Torontoல இருக்கிற ஒரு அழகிய கிராமமும் அமானுஷ்யங்கள் நிறைந்த பேய் பாலமும் | Canada | Episode 8

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo 6 หลายเดือนก่อน +33

    மாதவன் புரோ உங்கள் நகைச்சுவைக்கு இன்று அளவே இல்லாமல் போச்சு குதிரையில் ஆரம்பித்து அந்த ஹான்டட் பிரிட்ஜ் வரைக்கும் புல்லா சிரிச்சுட்டே இருந்தேன் டோரன்டோ ஒரு அழகிய ஊர் உங்கள் ட்ரோன் ஷாட் எப்போதும் போல அருமை அதுவும் அந்த ஒட்டலில் உங்கள் அனைவரின் அலப்பறை பார்க்க சூப்பராக இருந்தது இன்று வேறு ஆடி அமாவாசை சமையல் செய்துட்டே பார்த்துட்டு இருந்தேன் தனியாக நான் பாட்டுக்கு சிரிச்சிட்டே இருந்தேன் வாழ்த்துக்கள் மாதவன் புரோ உங்களின் இந்த மகிழ்சி என்றும் தொடரட்டும் இந்த

    • @santhoshsprings
      @santhoshsprings 5 หลายเดือนก่อน +1

      Oh! Appadiya pa😅😂

  • @subathrashekar3105
    @subathrashekar3105 5 หลายเดือนก่อน +1

    மாதவன்! வணக்கம், ஆரம்ப முதல் உங்களுடைய எல்லா வீடியோக்களையும் பார்த்து வருகிறேன், சிறப்பு, தங்களின் தமிழ், விவரிக்கும் விதம் , படமெடுக்கும் விதம்,அருமை, துல்லியம், நகைச்சுவை அருமை, என்னைப் போன்ற வயதானவர்களுக்கு ‌ உடல் நலமில்லாதவர்களுக்கு இது போன்ற channels
    தான் வரம் 🤲 மேன் மேலும் வளர உயர் வாழ்த்துக்கள் 🤲👍🙏🌹வாழ்க வளமுடன் 👍👍🌹

  • @gourishankarsubramanian9677
    @gourishankarsubramanian9677 6 หลายเดือนก่อน +6

    Nice that you showed Oshawa. I earlier stayed in Whitby before Oshawa. Thoroughly enjoyed your video and commentary!

  • @kandhavelm3012
    @kandhavelm3012 6 หลายเดือนก่อน +2

    அற்புதமான காணொளி .நேரில் சென்று பார்த்தது போல் இருந்தது. வெளிநாடுகளை செலவில்லாமல் வீட்டிலிருந்தே பார்க்கிறோம். நன்றி.

  • @nagushanmugam7611
    @nagushanmugam7611 6 หลายเดือนก่อน +24

    மாதவன் என்றால் பிரமாண்டம் great 🔥🔥 wonderful கனடா ஒவ்வொரு காட்சியும் அருமை எங்கேயும் பிசிறுதட்டவில்லை.♥️மிளிர்கிறார் மாதவன் 💥💥 அற்புதம்

    • @Way2gotamil
      @Way2gotamil  6 หลายเดือนก่อน +1

      Thank you

    • @nagushanmugam7611
      @nagushanmugam7611 6 หลายเดือนก่อน +1

      @@Way2gotamil மகிழ்ச்சி

  • @bastiananthony3392
    @bastiananthony3392 5 หลายเดือนก่อน +1

    அழகிய கிராமம். அற்புதமான டிரோன் காட்சி. கடைசியில் பேய் பாலம் செம. காணொளிக்கு நன்றி.

  • @itzsabari780
    @itzsabari780 6 หลายเดือนก่อน +8

    Bro unga videos yellam live ah pakaramariye iruku❤

  • @tamilselviramasamy7846
    @tamilselviramasamy7846 6 หลายเดือนก่อน +1

    அழகான அருமையான பதிவு.கனடாவில் தமிழ் சொந்தங்களை பார்த்ததில் மகிழ்ச்சி. நன்றி மாதவன்.

  • @kokilarajkumar7554
    @kokilarajkumar7554 6 หลายเดือนก่อน +5

    மாதவன் அண்ணா சிறுவயதில் இருந்தே வெளி நாடுகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று கனவு இருந்தது அது உங்கள் மூலம் நிறைவேறியது ரெம்ப நன்றி மாதவன்

  • @MurugesanKalaivani-f6o
    @MurugesanKalaivani-f6o 6 หลายเดือนก่อน +2

    வணக்கம் சார் நீங்க ஒரு படத்தில் நடிங்க சார் இத சொல்லாமதெரியல ஆனாலும் சொல்லிட்டோம் உங்களுடைய நிகழ்ச்சி மிகவும். அருமைசார்

  • @perpetprabhu1033
    @perpetprabhu1033 5 หลายเดือนก่อน +2

    Background music excellent.......❤

  • @elangovanbalakrishnan9464
    @elangovanbalakrishnan9464 6 หลายเดือนก่อน +1

    மிகவும் அழகாக இருந்தது ரண்பரே. சிறப்பான நண்பர்கள். வாழ்த்துக்கள்.❤

  • @sivakrishnanrajendhiran3063
    @sivakrishnanrajendhiran3063 6 หลายเดือนก่อน +2

    உங்களுக்கு ரொம்ப நன்றி மாதவன் ஒவ்வொரு video வியப்பூட்டும் வகையில் உள்ளது.🎉❤❤

  • @user-Ma7Ni4
    @user-Ma7Ni4 6 หลายเดือนก่อน +4

    சென்னை வெயிலில் காணும்,
    டொரண்டோவின் காணொளி கண்களுக்கு குளிர்ச்சி❤
    மாதவன் அண்ணனுக்கு நன்றி😊

    • @azp001
      @azp001 5 หลายเดือนก่อน

      Namma ooru epo america streets madhiri clean agum😢

  • @shalinibalaji6616
    @shalinibalaji6616 6 หลายเดือนก่อน +1

    Migavum arumaiyana pathivu madhavan. Malai nerathil pasumaiyana marangal parpatharku alagaga irunthathu madhavan. Nanparkaludan arattai supera irunthuchu. Antha bridge payama irunthuchu athavida neenga kudutha BGM romba romba payama irunthuchu. Car cross pannumbothu satham vanthathula atha neenga kudutha BGM ninachuten unmaiyela Antha satham payama irunthuchu. Antha irutla thannir porathu ethuvum theriyala madhavan. Very nice way2go madhavan❤....

  • @venugopal-ot4zi
    @venugopal-ot4zi 6 หลายเดือนก่อน

    கனடா டோரான்டோவிற்கு போன மாதிரி இருந்தது உங்களின் ஒளிப்பதிவு.என் மனமார்ந்த நன்றிகள் உங்களுக்கு ❤

  • @PREMKUMAR-zn4qg
    @PREMKUMAR-zn4qg 6 หลายเดือนก่อน +4

    மிகவும் அழகானது ஆச்சரியமாக இருக்கிறது கனடாவின் இன்னொரு பகுதி சிறப்பான பதிவு 👌👌👌

  • @N.VigneshRaj
    @N.VigneshRaj 6 หลายเดือนก่อน

    Anna video super. I like the piano bgm. Countryside houses are nice and beautiful and greenish and peaceful environment. Drone shots awesome. I like your comedy. After long time , full video with comedic nature, I really liked it. Waiting for your next video.

  • @shunmugasundaram1963
    @shunmugasundaram1963 5 หลายเดือนก่อน

    Madhavan sir
    Good, sundaram from Bangalore,
    I felt as if I was also having food with you, very nice 👌 get to gether. God bless you, vannakkam, good friends and fun. Enjoy Enjoy Enjoy.....
    ....
    sundaram 😊😊

  • @Krishnarao-v7n
    @Krishnarao-v7n 6 หลายเดือนก่อน +3

    ❤❤❤❤ Congratulations 🎉🎉

  • @sarathid9497
    @sarathid9497 6 หลายเดือนก่อน +3

    Congratulations brother ❤❤❤❤

  • @priyar2407
    @priyar2407 6 หลายเดือนก่อน +2

    Hi anna...Happy Sunday 😊 Amazing video and drone views are osm 😍

    • @Way2gotamil
      @Way2gotamil  6 หลายเดือนก่อน

      Happy Sunday

  • @pedrikoespaniel6315
    @pedrikoespaniel6315 5 หลายเดือนก่อน +1

    Haunted nejamavey semmaya irunchu bro. na mostly haunted places nu solli post pandra videos ethum paka matan but athey Western countries la haunted nu podrathu konjam nalla thigula irukum athu mattum papan...like America la iruka Amity village different ah irunchu

  • @kannammalsundararajan7279
    @kannammalsundararajan7279 6 หลายเดือนก่อน

    இந்த பதிவு அழகான பதிவு. நண்பர் களுடன் நல்ல கலாய்புதான்.அந்த ஊரில் குதிரை கள் கூட. நன்கு மேக்கப் போட்டு சுற்றுகிறது. கடைசி யில் அந்த பாலத்தில் வந்து கொண்டு இருக்கும் போது ஒரு உருவம் கடந்து சென்றது .நீங்கள் பயப்படவில்லை என்று நினைக்கிறேன் .தம்பிக்கு happy Sunday.

  • @myreaction2489
    @myreaction2489 6 หลายเดือนก่อน +1

    Happy Sunday morning bro way to go family Sunday video vanthuchu happy bro ur face paraka 🎉🎉🎉🎉🎉

  • @dhuruvarajaniswarya6431
    @dhuruvarajaniswarya6431 6 หลายเดือนก่อน +1

    Maddy therika vitutarau 💥, Sunday begins with way2go ❤

  • @tomandjerryvideos97
    @tomandjerryvideos97 6 หลายเดือนก่อน +1

    Madhavan bro Sunday treat arrived ❤❤❤Only person who gives wonderful visuals as gifts ❤❤❤😍😍😍

  • @CameraLooks
    @CameraLooks 5 หลายเดือนก่อน

    Very nice video. Thanks for coming to Canada

  • @venkatjayaram2880
    @venkatjayaram2880 6 หลายเดือนก่อน +11

    உண்மையிலேயே இன்னும் சிறிது நேரம் பாலத்தின் அருகில் நின்றிருந்தால் அந்தக் கார்காரங்க ஏதாவது வழிப்பறி செய்ய முயன்றிருப்பார்கள். தெரியாத இடங்களில் நம்மையும் நமது உடைமைகளையும் பாதுகாத்துக் கொள்ளதான் முயற்சிக்க வேண்டும்.

  • @vijayaragavan8750
    @vijayaragavan8750 6 หลายเดือนก่อน

    Genuine boys,
    Pleasant to watch Maddy! 😍
    This video length is almost 39.1 minutes, But couldn't realize. You probably stealing my time bro ❣.
    Always chilling my eyes. Thanks for you efforts to film wonderful views.

  • @kalpanajeeva2485
    @kalpanajeeva2485 6 หลายเดือนก่อน +1

    Calm place is always calm but loneliness of the place during night time only cause fear to the people Any way thank you very much for shown such beautiful video Almighty always bless you and saves yours family go ahead Omnamasivaya

  • @vibranarayanan1673
    @vibranarayanan1673 6 หลายเดือนก่อน +1

    Super bro amesing 🎉

  • @sivakrishnanrajendhiran3063
    @sivakrishnanrajendhiran3063 6 หลายเดือนก่อน

    Awesome best' for give this experience thanks madhavan bro.😊

  • @shyamalamanoharan3251
    @shyamalamanoharan3251 5 หลายเดือนก่อน

    My chittappa stays in Scarborough. He moved fr Malaysia to Toronto Canada in 1971. I visited him in 1997.

  • @61next
    @61next 6 หลายเดือนก่อน +1

    😍🤩 super ji love it..❤🧡💛

  • @vijayalakshmiramakrishna3441
    @vijayalakshmiramakrishna3441 6 หลายเดือนก่อน

    Thank you very much., enjoy.,have a nice time.

  • @RavikumarKumar-jq8vh
    @RavikumarKumar-jq8vh 5 หลายเดือนก่อน

    Welcome brother keep it up

  • @azp001
    @azp001 5 หลายเดือนก่อน +1

    2012-2015 discovery channel, History TV 18, Nat geo🥹 to see America
    2021- till only youtube vloggers enough 😀 to explore every countries

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 5 หลายเดือนก่อน

    Full funny nice videos பேய்பாலம் பற்றி பேசியது 😃😃😃😃12 மணிக்கு எதுவுமே தெரியல்ல

  • @m.anandhakumar7016
    @m.anandhakumar7016 5 หลายเดือนก่อน

    அழகானஅற்புதமானபதிவு நன்றிவாழ்கவழமுடன்

  • @AmulRaj-vn2jr
    @AmulRaj-vn2jr 4 หลายเดือนก่อน

    Vancoovar sutri kattunga boss.

  • @easvarks532
    @easvarks532 5 หลายเดือนก่อน

    Good uncle, for showing me the lake

  • @sankarkannan6693
    @sankarkannan6693 5 หลายเดือนก่อน

    Post your video quiet often very interesting

  • @suryasurya5658
    @suryasurya5658 5 หลายเดือนก่อน +1

    I Didnt Expect that Thriller Climax,Back to Back Extra ordinary Video,Love You thalaiva❤ Way2go is Back on track❤

    • @Way2gotamil
      @Way2gotamil  5 หลายเดือนก่อน +1

      @@suryasurya5658 thanks bro ❤️

    • @suryasurya5658
      @suryasurya5658 5 หลายเดือนก่อน

      @@Way2gotamil Yur Welcome My lovely Brother

  • @temperclass2511
    @temperclass2511 6 หลายเดือนก่อน +1

    Nice video Bro ❤

  • @venkatesh4743
    @venkatesh4743 5 หลายเดือนก่อน

    Very nice video ❤❤❤

  • @davidmaggy1011
    @davidmaggy1011 6 หลายเดือนก่อน

    Nice to see you in oshawa Brother.

  • @HanishKumar-oi6em
    @HanishKumar-oi6em 5 หลายเดือนก่อน

    Beautiful road vlog

  • @mrvetrisbv3699
    @mrvetrisbv3699 6 หลายเดือนก่อน

    Superb maddy bro🎉🎉🎉❤❤❤...

    • @Way2gotamil
      @Way2gotamil  6 หลายเดือนก่อน +1

      Thank you

  • @mahalingamramalingam1237
    @mahalingamramalingam1237 5 หลายเดือนก่อน

    Very nice.

  • @ragawannair602
    @ragawannair602 5 หลายเดือนก่อน

    ❤😊 enjoy your trip sir

  • @budhivenugopalan3897
    @budhivenugopalan3897 5 หลายเดือนก่อน

    Hi madhavan bro, am Venugopal from Chennai. self & my whole family watched all your videos and interestingly all your videos have some information which might be useful for many travelers. what we like the most is the content part besides the cinematography & voice modulation was perfectly ok which most of the travel vloger does not give much importance. we never missed any of your videos, last video which you have covered FETNA that was awesome and felt like we too part of the function. it was amazing & fabulous. yesterday also we watched your Toronto visit. self is visiting to Dallas, Texas US in 3rd of week of this month, if I get your number I would be thankful & grateful to you. this is my first visit to US. if you feel it is personal still am ok. Wish you all the best for your future videos.

  • @RanjithRanji-j6o
    @RanjithRanji-j6o 6 หลายเดือนก่อน

    அருமையான Video ஒன்டார் பூல்

  • @Baljisjunction
    @Baljisjunction 6 หลายเดือนก่อน +5

    அப்போ அப்போ தலைவர் வடிவேலு வந்துட்டு போறார். வாழ்த்துக்கள் மாதவன். 👍

  • @kannamaitha9042
    @kannamaitha9042 6 หลายเดือนก่อน

    Great job mathavan ❤

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 6 หลายเดือนก่อน

    Awesome super I like it Anna 🇮🇳👍👌🙏

  • @nabeeskhan007
    @nabeeskhan007 6 หลายเดือนก่อน

    மிகவும் சுவாரசியமான ஆரம்ப கனடிய கிராமிய காட்சிகள் அருமையான படப்பிடிப்பு, எடுத்து இயம்பும் விதம் மிகவும் வித்தியாசமான அனுபவம். இரவு வேளையில் எடுக்கப்பட்ட காட்சிகள் மிகவும் வித்தியாசமான பயம் கலந்த அனுபவம் அருமை... உங்களுக்கும் உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்...
    அன்புடன்: உதய தாரகை.

  • @poomsmuralimurali1377
    @poomsmuralimurali1377 5 หลายเดือนก่อน

    Super ❤

  • @othiyappankarthi8617
    @othiyappankarthi8617 6 หลายเดือนก่อน

    Wow nice ga brother ❤️🙏🏼

  • @Rekha-x9s6b
    @Rekha-x9s6b 5 หลายเดือนก่อน

    Very good pro

  • @anbukrishnamoorthy2508
    @anbukrishnamoorthy2508 6 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤ i love u bro u are my favourite TH-camr 😊😊

  • @MELLOCOMMUNITY
    @MELLOCOMMUNITY 6 หลายเดือนก่อน +1

    அருமை.....

  • @antogeorgejerold228
    @antogeorgejerold228 6 หลายเดือนก่อน +1

    Background music 🎶😇

  • @ShaliniPrabaharan-ni9of
    @ShaliniPrabaharan-ni9of 6 หลายเดือนก่อน

    Visit Muskoka. Steamship ride is nice

  • @4globalcitizens
    @4globalcitizens 5 หลายเดือนก่อน

    Bro... you were in Oshawa.
    That museum does conduct cadet training... wud have made arrangements to get you in ...
    Till when are you in Toronto...

  • @muruganpraveen2269
    @muruganpraveen2269 5 หลายเดือนก่อน

    Super bro 🎉🎉🎉

  • @SumathiSumi1980
    @SumathiSumi1980 6 หลายเดือนก่อน

    மிகவும் அருமையான வீடியோ

  • @t.essakkiraja1136
    @t.essakkiraja1136 6 หลายเดือนก่อน

    As usual brother didn't skipped a single minute of this video.

  • @santyv9466
    @santyv9466 5 หลายเดือนก่อน

    Madhavan you are not goiing to believe this. I was watching ur videos casually like evry other video. But when this village video started playing something crossed my mind for a sec that you are probably going to show some haunted place. I swear i havent watched this video before all the more why would i even expect you to such places in a nice travel vlog. When i saw that bridge i said… holy **** ! 😂

    • @Way2gotamil
      @Way2gotamil  5 หลายเดือนก่อน

      😁👍🏻

  • @Ethiraj876
    @Ethiraj876 6 หลายเดือนก่อน +1

    Hi bro Canada la train 🚂 tour podinga bro ❤

  • @shareen-jz9gy
    @shareen-jz9gy 6 หลายเดือนก่อน +1

    Nice Bro❤😊

  • @TharmakulaseelanSadayappillai
    @TharmakulaseelanSadayappillai 6 หลายเดือนก่อน

    We miss you. You came our area

  • @skanthaSubra
    @skanthaSubra 6 หลายเดือนก่อน

    I drove many times over this bridge never happened any thing. That area many hauted stories from since first world war because that was burial ground for war dead. Goodluck for come back.

  • @mpetchimuthu4169
    @mpetchimuthu4169 6 หลายเดือนก่อน

    Bro you voice magical ❤

  • @harshan23
    @harshan23 6 หลายเดือนก่อน

    Nice video bro 🎉

  • @subashbose1011
    @subashbose1011 6 หลายเดือนก่อน +1

    ரொம்ப ரொம்ப கலகலப்பான ஒரு பயணம் ரொம்ப ரொம்ப relaxed ஆ ஆரம்பித்து பயத்தோட முடிச்சிட்டீங்க maddy..... சிறப்பு....

  • @karthikeyankeyan4202
    @karthikeyankeyan4202 5 หลายเดือนก่อน

    6:55 mama ah kaiyala kodutha🤣🤣🤣 anba saapduthu😅😅

  • @sathishkumar-sy4kg
    @sathishkumar-sy4kg 6 หลายเดือนก่อน

    Super very good Mr madavan

  • @TarunPrasad-we8po
    @TarunPrasad-we8po 6 หลายเดือนก่อน

    Super super wonderful video.bro🎉 I am Tarun in coimbatore

    • @Way2gotamil
      @Way2gotamil  6 หลายเดือนก่อน

      Thanks bro

  • @alagarsamy359
    @alagarsamy359 6 หลายเดือนก่อน +1

    Again swiss ponga bro . please 😊

  • @IEA371I
    @IEA371I 6 หลายเดือนก่อน

    Tims (Tim Hortons) Small coffee double double is my all time favourite

  • @praveenkumar-nt1bp
    @praveenkumar-nt1bp 6 หลายเดือนก่อน

    Way to go Anna ❤❤❤

  • @gopifantasticvelufantastic7357
    @gopifantasticvelufantastic7357 6 หลายเดือนก่อน

    Fantastic🤘😝🤘🤘😝🤘

  • @mathanchakkaravarthim5392
    @mathanchakkaravarthim5392 6 หลายเดือนก่อน +1

    Kovilpatti kaaran💥

  • @Blue_mountain_63
    @Blue_mountain_63 5 หลายเดือนก่อน

    Vanakam madhava anna 🙏 🎉

  • @jsmurthy7481
    @jsmurthy7481 5 หลายเดือนก่อน

    இந்த episode ன் highlight dosa/roti get together and the drone shot of the lake

  • @KethTamilTubing
    @KethTamilTubing 6 หลายเดือนก่อน

    Bro, in the old Finch area, there's a haunted house where even delivery people enter at their own risk. In the '90s, I used to hang out there with my friends. Now, it's not as scary anymore.

    • @Way2gotamil
      @Way2gotamil  6 หลายเดือนก่อน +1

      Oh nice bro 👍🏻

  • @k.baskaran9842
    @k.baskaran9842 5 หลายเดือนก่อน

    Super ❤️ bro

  • @arokiamarya3241
    @arokiamarya3241 6 หลายเดือนก่อน

    Super thambi

  • @shalinibalaji6616
    @shalinibalaji6616 6 หลายเดือนก่อน

    Welcome 🙏 way2go madhavan 🎉...
    .

  • @thavanayakibalasundaram8848
    @thavanayakibalasundaram8848 5 หลายเดือนก่อน

    I like long drive with my family

  • @pedrikoespaniel6315
    @pedrikoespaniel6315 5 หลายเดือนก่อน

    country side videos neraya podunga bro...city center mattumey paathu bore adikuthu

  • @wrathfruitchannel
    @wrathfruitchannel 6 หลายเดือนก่อน

    Live Love a Dosa Life 😋😋My roti and Dosa Place - Oshawa❤

  • @dharshanvlogs2946
    @dharshanvlogs2946 6 หลายเดือนก่อน

    Vanakkam anna❤❤❤❤❤❤❤❤❤❤

  • @dhivakarstark1201
    @dhivakarstark1201 6 หลายเดือนก่อน

    It's cool 😎

  • @KaKaKaPo-26
    @KaKaKaPo-26 6 หลายเดือนก่อน

    22:40 it's a national dish of Canada I think

  • @Sureya.Prakash
    @Sureya.Prakash 5 หลายเดือนก่อน +1

    19:50 😂😂❤❤

  • @comedys000
    @comedys000 6 หลายเดือนก่อน

    anna londonku oru trip podunga anna

  • @micset166
    @micset166 6 หลายเดือนก่อน

    அடுத்ததா நீங்க இங்கிலாந்து போங்க அண்ணா 🇬🇧

  • @franksthatham4259
    @franksthatham4259 6 หลายเดือนก่อน

    You tuber cherry yum canada la thaan irukkaru poi meet pannunga niagara falls kitta dhaan irukkaru bro