முதன் முறையாக கேட்கும் உங்களுக்கு ஒரு ஆலோசனை.அறிஞர் அண்ணாவின் மேடை பேச்சுக்கள், பாராளுமன்ற உரை, சட்டமன்றத்தில் உரை, நாடகங்களில் வசனங்கள் என்று பலவற்றை படித்தீர்களேயானால் உங்கள் தமிழ் ஆர்வமும் கூடும்.
அண்ணா அய்யா அண்ணா அவர்கள் இந்த மண்ணின் மைந்தன் உண்மையான மனிதன் அவருக்கு நிகர் அவரேதான் காலங்கள் கடந்தும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் இதுதான் உண்மை பாருங்கள் இந்த அண்ணா அவ்வளவு அழகாக அற்புதமாக பேசுகிறாய் கிட்டத்தட்ட அறுபது வருடங்களுக்கு முன்னால் பேசப்பட்டது என்று கேட்பதற்கு எவ்வளவு இனிமையாக இருக்கிறது அவ்வளவு அழகான குரல் தம்பியுமான வார்த்தைகள் கேட்கும் பொழுது காதில் தேன் வந்து வருகிறது வாழ்க உங்கள் புகழ்
தமிழர்களின் தலைவர் ஐயா காமராஜரை தோர்க்கடித்து இந்த நாட்டை நாசமாக்கியது தான் மிச்சம். அண்ணா அவர்களின் கொள்கை 1969 இருந்தே அவருக்கு பின் கைவிடப்பட்டது. அண்ணா சாராயம் விற்று வரும் பணம் குழ்ட யோகியின் கையில் உள்ள நெய்க்கு சமம் என்று சொல்லும் மதுவிலக்கை தொடர்ந்து அமுல் படுத்தினார் ஆனால் இப்போது அதே சாராயம் அவர் தொடங்கிய கட்சிகள் மூலம் நாட்டில் அறு போல் ஓடி பல இலட்சம் பெண்களில் தாலிகள் அறுக்கப்படு வதற்கு காரணமாக உள்ளது. அண்ணா அவர்களின் கொள்கை காற்றில் பறக்கவிடப் பட்டிருக்கிறது. எந்த காங்கிரஸ் கட்சியை அண்ணா இப்படி மூச்சு முட்ட பேசினாரோ அதே காங்கிரஸ் கட்சியுடன் தான் அவர் உருவாக்கிய கட்சி தொடர்ந்து கூட்டணியில் உள்ளது.
Anna is ANNA..அண்ணாவிற்கு நிகர் எவரும் இல்லை..அண்ணா உன் போல ஒரு தலைவர் இனிக்காண இயலாது ஆனால் உன் பெயரைச்சொல்லி இன்று கட்சிநடத்திக்கொள்ளை அடிக்கும் திருட்டுக் கூட்டம் அதிகமாகிவிட்டது...உன் பெயரைக் கெடுக்கிறார்கள் ஆனாலும் என்போன்ற இதயங்களில் என்றும் வாழ்ந்திடும் தெய்வம் நீ...
அன்று அண்ணா பேசிய பேச்சு இன்றும் பி.ஜே.பி.அரசக்கு பொருந்துகிறது! பேச்சு எளியவரின் நிலைமை, நாட்டின் பொருளாதார நிலை, ஆட்டியின் அவலஙகளை தெளிவாத காட்டுகிறது! நன்றி பதிவுக்கு!
அண்ணாவின்உரையை இப்பொழுதான் முழுமையாக கேட்டேன்.மிகவும் எளிமையான பாமரனுக்கும் புரியும் படியாக பேசி மக்களின் இதயங்களில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து விட்டார் எம் அண்ணா.ஒவ்வொரு வாக்கியத்திலும் ஏழைகளின் மீதான கரிசனையை புரிந்து கொள்ள முடிகிறது.வையகம் உள்ளவரை உம் புகழ் கொடிகட்டிப் பறக்கும்.
பேரறிஞர் அண்ணாவின் பேச்சு அருமை . அண்ணாவின் சமூக , அரசியல், பொருளாதார கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு ஆள வேண்டும். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண முடியும் என்று சொன்னவர் இன்று இல்லை . எளிய தலைவர் இனிய பேச்சு ...
திமுக வின் பொருளாலாரான எம்ஜிஆர் தான், கணக்கை தரவேண்டியவர். இந்திராவின் இன்கம்டாக்ஸ்க்கு பயந்து, கட்சியை விட்டு ஓடியவன் தான், எரிசாராய ஊழல் மன்னன், டாஸ்மாக் புகழ் எம்ஜிஆர்.
oh great illogical comment! the treasurer by that time iun DMK was MGR_ Who is having the accounts of DMK! SO he should have given the details - instead the higher caste media and brahmin lobby responsible for his pre determined exodus! do not be a whats app reader!
Fool cri s! MGR IS THE TREASURER ! THE ACCOUNT IS WITH HIM ! HE WAS PURPOSELY PROMOTED BY BRAHMIN LOBBYIST TO REVOLT IN DMK! DO NOT GO BY THE BRAHMIN MEDIA PROPAGANDA!
@@sundararajulupanneerchelva5457very true,many think that MGR is not corrupt,but he was just greedy for power and he was a perfidious guy, influenced by bramins
இது எத்தனை பேருக்கு தெரியும். போரூர் ஏரி ........ உடையார் ராமச்சந்திரா ஆஸ்பத்திரி பொத்தேரி பச்சமுத்து SRM கல்லூரி கூவம் ஆறு ஏ.சி.சண்முகம் மருத்துவக் கல்லூரி பல்லாவரம் ஏரி ஐசரி கணேஷ் வேல் பல்கலைக்கழகம் ஜேப்பியார் சத்தியபாமா பல்கலைக்கழகம் நடிகைகள் அம்பிகா ராதா ஆகியோருக்கு வழங்கிய டாக்டர் கானு நகர் ஏ ஆர் எஸ் கார்டன் ஸ்டியோ வாக இருந்து தற்போது அடுக்குமாடி குடியிருப்பாக உள்ளது எல்லாமே எம் ஜி ஆர் வாரிக்கொடுத்த நீர்நிலைகளில் கட்டப்பட்ட கட்டிடங்கள். சென்னையை சீரழித்த பெருமை, எரிசாராய ஊழல் மன்னன் எம்ஜிஆரையே சாரும்.
பேரறிஞர் அண்ணா அதி உன்னத பேச்சளார் மட்டுமல்ல தீர்க்கதரிசி. தென்னாட்டின் பெர்னாட் சா இந்நாட்டு இங்கர்சால் ஆவார். போற்றப்பட வேண்டிய தலைவர் மட்டுமல்ல நேர்மையின் சிகரம்.அவர் 10 ஆண்டுகள் காலம் உயிருடன் இருந்து இந்நாட்டை ஆட்சி செய்து இருந்தால் தமிழகம் பொன் நாடாக மாறி இருக்கும். கருணாநிதியின் கள்ளுக்கடை தோன்றி இருக்காது. அதன் தொடர்ச்சியாக கட்சி குத்தகைதாரர்களின் சாராயம் தோன்றி இருக்காது. அதனை தொடர்ந்து MGR அவர்கள் மதுக்கடைகளை முடிய போதும் கள்ளச்சாராயம் பெரிகியதால் மீண்டும் கள்ளக்கடைகளும் சாராயமும் தோன்றி இருக்காது. அதுவும் பாண்டிச்சேரியில் மதுதாண்டவம் ஆடியதால் இங்கும் தொடர்ந்து இருக்காது. MGR அவர்கள் இரும்புகரம் கொண்டு சாராயத்தை தடுக்காமல் விட்டதால் இங்கும் தொடர்ந்தது பின்னர் 1989 ல் கருணாநிதி காலத்தில் கட்சியின் குத்தகைதாரர்கள் பெருகியதால் அவர்கள் மூலம் கட்சிக்கு பணம் சென்றதால் அதனை பார்த்த செல்வி ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் கட்சிக்கு பணம் செல்வதை தடுக்கவும் குத்தகைதாரர்கள் அதிக எண்ணிக்கை திமுக காரர்கள் என்பதாலும் ஜெயலலிதா அவர்கள் அரசுக்கு நிதி வரட்டும் என Tasmac கொண்டுவந்தார் .இப்படி இந்த நாடு தீயக் கொள்கையால நாடு கள்ளுக்கடை நாடாகவும் Tasmac நாடாகவும் மாறியிருக்காது. பேரறிஞர் பெருமான் உழலற்ற பொற்காலம் நமக்கு கிடைத்திருக்கும். மூக்குப் பொடியாலும் இரவு நான்கு மணி வரை புத்தகத்தில் வாழ்ந்ததாலும் அவரை புற்று நோய் தாக்கி நம்மை விட்டு மறைந்தார். அவரின் காலத்தால் அழியாத பேச்சு, எழுத்து உச்சம் மட்டுமல்ல அவர் ஒரு பேரறிஞர் ஆவார்.அவரின் இதயக்கனி திரு MGR பொன்மனச்செம்மல் கள்ளக் கடைகளை ஒழிக்க நினைத்தும் முடியமால் போனது தீய சக்திகள் நாடு முழுவதும் தோன்றியதும் காரணம் ஆகும். இப்பொழுது நாடே சாராயம் ஆகி ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லா மல் குடிக்க தொடங்கிவிட்டனர். இருப்பினும் நாம் பிறந்த மண் தமிழகம் ஊழல், சாராயம் ஆகியவற்றிலிருந்து இருந்து மீள முடியமா? என்பது காலம் தான் கூற வேண்டும். வாழ்க பேரறிஞர் அண்ணா மற்றும் MGR. வெல்க. ஊழலற்ற சமூகம்.
நாட்டு நடப்பை தன் நாத இசையால் நாடெங்கும் விழிப்புணர்வு ஏற்படுத்திய அற்புத தலைவர் .டிவி, செட்டலைட் இல்லாத காலத்தில், அகில இந்திய நிலவரங்களையும் படம் பிடித்து காட்டிய அறிஞர் அண்ணா🙏🙏
அண்ணா இன்னும் நான்கு வருடம் உயிருடன் இருந்து வாழ்ந்திருந்தால். அவர் யோக்கியதை வெளிப்பட்டிருக்கும். உங்களுக்கும் ஒரு நடிக க்கும் தொடர்பாமே என்று கேட்டதும் அவள் ஒன்றும் படிதாண்டா பத்தினியும் அல்ல நான் ஒன்றும் முனிவனுமல்ல என்று பெருமை பாடினாராம்.
We are missing you Anna - Your legacy remains with us - We don't have a leader like you -Days are getting bad to worst - Tamil Nadu going through tough times and the communal parties are gaining strength through encashing the weak selfish corrupt leader
Super spech௮ழகாக புாிகிறது ௮ப்போதே கா௩்கிரஸ் ஆட்சியில் உள்ளதுநோ்முகவாி மறைமுகவாி தமிழ்நாட்டில் ஓழிந்தது கா௩கிரஸ் ஆட்சி கள்ளமாா்கெட்காரன் கலப்படகாரன் தெள்ள தெளிவாக சொல்கிறாா் ௮ண்ணா!!!
Great 👌 political leader.Exellent sorpozhivalar Tamil and English wonderful novelist, super admin.Great parliamentarian.Singa Nadayum Singara thentral nadayum konda komakan peraringar Anna.
அண்ணாவுக்கு யாராவது கூறுங்கள் கட்சிகள்-காட்சிகள் மாறி விட்டன, விவசாயிகளின் நிலைமை மாறவில்லை, அரிசி விலையும் இறங்கவில்லை, மணல் சுத்தமாகக் கிடைக்கவில்லை.
அந்த காலத்தில் காங்கிரஸ் காரர்களின் ஏகாதிபத்தியத்தை எவ்வளவு அழகாக சொல்லி இடை இடையே சோர்வு இல்லாமல் மக்களிடம் அவர்களுக்கு புரியும்படி காவடிகள் சொல்லி சிந்திக்க வைத்து மக்களின் வாக்குகளை பெற சாதுர்யமாக பேசியுள்ளார் நம் ஏழை பங்காளன் அறிஞர் அண்ணா அவர்கள்.
அண்ணா ஆரம்பித்த திராவிட முன்னேற்றக் கழகம் வேறு.. அதன் குறிக்கோள் வேறு.. அதன் பிறகு அது அடைந்த மாற்றம், தேய்சிதை மாற்றம்... தனது குறிக்கோளில் இருந்து வெகுதூரம் விலகி விட்டது... இது மறுக்க இயலாத உண்மை
பேரறிஞர் பேச்சை கேட்டுகொண்டே இருக்க தோன்றுகிறது😇🙏
தி மு க வென்றதில் ஆச்சர்யம் இல்லை👍👌
Superb attractive speech
என்றும் எங்கள் அறிஞர் அண்ணா ❤🎉🖤❤️🖤❤️🌄🌅🖤❤️🖤❤️
ஆரம்பத்தில் சொன்னாரே ருத்ராட்சம் விற்பது பற்றி, அது இப்போது நன்றாக நடக்கிறது!
காந்த குரல் தேனினும் இனிமையான பேச்சு மயங்க வைக்கும் மகுடி நாதம் ஏழு ஸ்வரங்கள் இவர் பேச்சிலே காணலாம்.
நன்றி. நான் முதல் முறையாக கேட்கும் வாய்ப்பு
முதன் முறையாக கேட்கும் உங்களுக்கு ஒரு ஆலோசனை.அறிஞர் அண்ணாவின் மேடை பேச்சுக்கள், பாராளுமன்ற உரை, சட்டமன்றத்தில் உரை, நாடகங்களில் வசனங்கள் என்று பலவற்றை படித்தீர்களேயானால் உங்கள் தமிழ் ஆர்வமும் கூடும்.
அறிஞர் அண்ணா அவர்களின் பேச்சு இன்றைய காலத்துக்கு சரியாக பொருந்தும்
அருமை அருமை, ஆணித்தரமான வாதம் நகை சுவை உணர்வோடு பாராட்டு ப் பேச்சு புள்ளி விவரங்கலுடன்
அண்ணா அய்யா அண்ணா அவர்கள் இந்த மண்ணின் மைந்தன் உண்மையான மனிதன் அவருக்கு நிகர் அவரேதான் காலங்கள் கடந்தும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் இதுதான் உண்மை பாருங்கள் இந்த அண்ணா அவ்வளவு அழகாக அற்புதமாக பேசுகிறாய் கிட்டத்தட்ட அறுபது வருடங்களுக்கு முன்னால் பேசப்பட்டது என்று கேட்பதற்கு எவ்வளவு இனிமையாக இருக்கிறது அவ்வளவு அழகான குரல் தம்பியுமான வார்த்தைகள் கேட்கும் பொழுது காதில் தேன் வந்து வருகிறது வாழ்க உங்கள் புகழ்
Aè
தமிழர்களின் தலைவர் ஐயா காமராஜரை தோர்க்கடித்து இந்த நாட்டை நாசமாக்கியது தான் மிச்சம்.
அண்ணா அவர்களின் கொள்கை 1969 இருந்தே அவருக்கு பின் கைவிடப்பட்டது.
அண்ணா சாராயம் விற்று வரும் பணம் குழ்ட யோகியின் கையில் உள்ள நெய்க்கு சமம் என்று சொல்லும் மதுவிலக்கை தொடர்ந்து அமுல் படுத்தினார் ஆனால் இப்போது அதே சாராயம் அவர் தொடங்கிய கட்சிகள் மூலம் நாட்டில் அறு போல் ஓடி பல இலட்சம் பெண்களில் தாலிகள் அறுக்கப்படு வதற்கு காரணமாக உள்ளது.
அண்ணா அவர்களின் கொள்கை காற்றில் பறக்கவிடப் பட்டிருக்கிறது.
எந்த காங்கிரஸ் கட்சியை அண்ணா இப்படி மூச்சு முட்ட பேசினாரோ அதே காங்கிரஸ் கட்சியுடன் தான் அவர் உருவாக்கிய கட்சி தொடர்ந்து கூட்டணியில் உள்ளது.
Anna is ANNA..அண்ணாவிற்கு
நிகர் எவரும் இல்லை..அண்ணா உன் போல
ஒரு தலைவர் இனிக்காண
இயலாது
ஆனால் உன் பெயரைச்சொல்லி இன்று
கட்சிநடத்திக்கொள்ளை அடிக்கும் திருட்டுக் கூட்டம் அதிகமாகிவிட்டது...உன் பெயரைக் கெடுக்கிறார்கள்
ஆனாலும் என்போன்ற இதயங்களில் என்றும் வாழ்ந்திடும் தெய்வம் நீ...
தமிழனின் குல தெய்வம்
அண்ணா
பேசியே மக்களுக்கு எளிமையாக கொள்கைகளை கொண்டு சேர்த்தவர் பேரறிஞர் அண்ணா. ,🤝🏻🙏👌💐👏🥰
என்றும் எங்கள் இதயத் தெய்வம் நமது அண்ணா. என்றும் எங்கள் தலைவர் அண்ணா. அவர் வழிகாட்டிய புரட்சித் தலைவரே எங்கள் தெய்வம்.🎉
நிச்சய..நிச்சய...நிச்சயமாக, ஈர்க்கும் குரல் எழுந்து நிமிர்ந்த நடை இன்றும் தமிழனுக்கு துணை
தமிழ்நாட்டின் பெர்னாட்ஷா! அறிஞர் என்ற பெயருக்கு உரிய ஒரே தகுதியானவர். அறிஞர் அண்ணா!
இன்று கேட்டேன் அண்ணாவின் பேச்சை. எவ்வளவு செறிவான உரை. கேட்டவர்களை மேம்படுத்தி வயப்படுத்தும் அறிவான எளிமையான பேச்சு.
அமெரிக்காவில் பல்கலைக்கழகத்தில் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து மாணவர்களிடையே 2 வரி குறளின் பெருமையை உணர்த்திய அறிஞர் அண்ணா.
திருக்குறள் வாய்கிழிய பேச ஏற்பட்ட நூல் அல்ல. வாழ்வியல் முறை. இதில் அண்ணா ஒரு சில்லரை.
@@elangopn2389 modi oru kuppai thotti
எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும் கேட்க வேண்டிய பதிவு
அண்ணாவின் பேச்சும் எழுத்தும் இன்றும் தமிழகத்தை காப்பாற்றி கொண்டு இருக்கிறது. எந்தனை மோடி வந்தாலும் தமிழகத்தை அசைக்க முடியாது. Anna is great.
அன்று அண்ணா பேசிய பேச்சு இன்றும் பி.ஜே.பி.அரசக்கு பொருந்துகிறது! பேச்சு எளியவரின் நிலைமை, நாட்டின் பொருளாதார நிலை, ஆட்டியின் அவலஙகளை தெளிவாத காட்டுகிறது! நன்றி பதிவுக்கு!
எந்தளவிற்கு ஏழை எளிய மக்களை அரசியல் படுத்தியிருக்கிறார். உண்மையிலயே அண்ணா ஒரு சகாப்தம்❤ பேச்சில் எவ்வளவு கண்ணியம்.
Q GM
Gk
Bull shit
@@goverthanamk300😢
😅😮😢🎉😂❤
சீமான் இந்த பேச்சுக்களை எல்லாம் கேட்க வேண்டும்.
அண்ணாவின்உரையை இப்பொழுதான் முழுமையாக கேட்டேன்.மிகவும் எளிமையான பாமரனுக்கும் புரியும் படியாக பேசி மக்களின் இதயங்களில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து விட்டார் எம் அண்ணா.ஒவ்வொரு வாக்கியத்திலும் ஏழைகளின் மீதான கரிசனையை புரிந்து கொள்ள முடிகிறது.வையகம் உள்ளவரை உம் புகழ் கொடிகட்டிப் பறக்கும்.
பேரறிஞர் அண்ணாவின் பேச்சு அருமை . அண்ணாவின் சமூக , அரசியல், பொருளாதார கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு ஆள வேண்டும். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண முடியும் என்று சொன்னவர் இன்று இல்லை . எளிய தலைவர் இனிய பேச்சு ...
நேர்மையின் உறைவிடம்
அறிஞர் அண்ணாவின் குரல் நேரடியாக கேட்பது போல் உள்ளது, அருமை
0:48 0:51 0:51 0:53
மற்றவர்கள் மனம் வருந்தாமல் பேசுவது மிகவும் பெரிய கலை. அதுவே அண்ணா.
அருமையான பதிவு சார். இப்படி வளர்த்த திமுகவில் கணக்கு கேட்டதால் வெளியே தள்ளப்படார் எம்ஜிஆர்.
திமுக வின் பொருளாலாரான எம்ஜிஆர் தான், கணக்கை தரவேண்டியவர்.
இந்திராவின் இன்கம்டாக்ஸ்க்கு பயந்து, கட்சியை விட்டு ஓடியவன் தான், எரிசாராய ஊழல் மன்னன், டாஸ்மாக் புகழ் எம்ஜிஆர்.
oh great illogical comment! the treasurer by that time iun DMK was MGR_ Who is having the accounts of DMK! SO he should have given the details - instead the higher caste media and brahmin lobby responsible for his pre determined exodus! do not be a whats app reader!
Fool cri s! MGR IS THE TREASURER ! THE ACCOUNT IS WITH HIM ! HE WAS PURPOSELY PROMOTED BY BRAHMIN LOBBYIST TO REVOLT IN DMK! DO NOT GO BY THE BRAHMIN MEDIA PROPAGANDA!
@@sundararajulupanneerchelva5457very true,many think that MGR is not corrupt,but he was just greedy for power and he was a perfidious guy, influenced by bramins
இது எத்தனை பேருக்கு தெரியும்.
போரூர் ஏரி
........ உடையார்
ராமச்சந்திரா ஆஸ்பத்திரி
பொத்தேரி
பச்சமுத்து
SRM கல்லூரி
கூவம் ஆறு
ஏ.சி.சண்முகம்
மருத்துவக் கல்லூரி
பல்லாவரம் ஏரி
ஐசரி கணேஷ்
வேல் பல்கலைக்கழகம்
ஜேப்பியார்
சத்தியபாமா பல்கலைக்கழகம்
நடிகைகள் அம்பிகா ராதா ஆகியோருக்கு வழங்கிய டாக்டர் கானு நகர் ஏ ஆர் எஸ் கார்டன் ஸ்டியோ வாக இருந்து தற்போது அடுக்குமாடி குடியிருப்பாக உள்ளது
எல்லாமே எம் ஜி ஆர் வாரிக்கொடுத்த நீர்நிலைகளில் கட்டப்பட்ட கட்டிடங்கள்.
சென்னையை சீரழித்த பெருமை, எரிசாராய ஊழல் மன்னன் எம்ஜிஆரையே சாரும்.
You tube ன் சிறந்த பதிவுகளில் ஒன்னு ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
அண்ணா ஆங்கிலத்தில் இருக்கிற இலக்கியத்தை தமிழில் மொழிபெயர்த்து தமிழகம்
🎉🎉🎉🎉🎉 வாழ்க வளமுடன் அண்ணா வாழ்க தமிழ் வாழ்க
சிறப்பு ,அண்ணாவின் பேச்சை பல முறை கேட்டு உள்ளன்
மகிழ்ச்சி ஐயா, தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
பேரறிஞர் அண்ணா அதி உன்னத பேச்சளார் மட்டுமல்ல தீர்க்கதரிசி. தென்னாட்டின் பெர்னாட் சா இந்நாட்டு இங்கர்சால் ஆவார். போற்றப்பட வேண்டிய தலைவர் மட்டுமல்ல நேர்மையின் சிகரம்.அவர் 10 ஆண்டுகள் காலம் உயிருடன் இருந்து இந்நாட்டை ஆட்சி செய்து இருந்தால் தமிழகம் பொன் நாடாக மாறி இருக்கும். கருணாநிதியின் கள்ளுக்கடை தோன்றி இருக்காது. அதன் தொடர்ச்சியாக கட்சி குத்தகைதாரர்களின் சாராயம் தோன்றி இருக்காது. அதனை தொடர்ந்து MGR அவர்கள் மதுக்கடைகளை முடிய போதும் கள்ளச்சாராயம் பெரிகியதால் மீண்டும் கள்ளக்கடைகளும் சாராயமும் தோன்றி இருக்காது. அதுவும் பாண்டிச்சேரியில் மதுதாண்டவம் ஆடியதால் இங்கும் தொடர்ந்து இருக்காது. MGR அவர்கள் இரும்புகரம் கொண்டு சாராயத்தை தடுக்காமல் விட்டதால் இங்கும் தொடர்ந்தது பின்னர் 1989 ல் கருணாநிதி காலத்தில் கட்சியின் குத்தகைதாரர்கள் பெருகியதால் அவர்கள் மூலம் கட்சிக்கு பணம் சென்றதால் அதனை பார்த்த செல்வி ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் கட்சிக்கு பணம் செல்வதை தடுக்கவும் குத்தகைதாரர்கள் அதிக எண்ணிக்கை திமுக காரர்கள் என்பதாலும் ஜெயலலிதா அவர்கள் அரசுக்கு நிதி வரட்டும் என Tasmac கொண்டுவந்தார் .இப்படி இந்த நாடு தீயக் கொள்கையால நாடு கள்ளுக்கடை நாடாகவும் Tasmac நாடாகவும் மாறியிருக்காது. பேரறிஞர் பெருமான் உழலற்ற பொற்காலம் நமக்கு கிடைத்திருக்கும். மூக்குப் பொடியாலும் இரவு நான்கு மணி வரை புத்தகத்தில் வாழ்ந்ததாலும் அவரை புற்று நோய் தாக்கி நம்மை விட்டு மறைந்தார். அவரின் காலத்தால் அழியாத பேச்சு, எழுத்து உச்சம் மட்டுமல்ல அவர் ஒரு பேரறிஞர் ஆவார்.அவரின் இதயக்கனி திரு MGR பொன்மனச்செம்மல் கள்ளக் கடைகளை ஒழிக்க நினைத்தும் முடியமால் போனது தீய சக்திகள் நாடு முழுவதும் தோன்றியதும் காரணம் ஆகும். இப்பொழுது நாடே சாராயம் ஆகி ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லா மல் குடிக்க தொடங்கிவிட்டனர். இருப்பினும் நாம் பிறந்த மண் தமிழகம் ஊழல், சாராயம் ஆகியவற்றிலிருந்து இருந்து மீள முடியமா? என்பது காலம் தான் கூற வேண்டும். வாழ்க பேரறிஞர் அண்ணா மற்றும் MGR. வெல்க. ஊழலற்ற சமூகம்.
The Great, Intelligent, Intellectual and Honest Leader Who Ruled Our State👍🙌💪💪.
எளிமை, வலிமை, மொழி புலமை... பாமரனுக்கு பிடித்த தலைவர் 👍
உண்மையின் ஒளி பேரறிஞர் இவருக்காகத்தானே கலைஞரை யும் அம்மாவையும் ஆதரித்தோம்.
Great Speech !!!!!
If THIRI ANNDURAI would have become PM of India,
by this time,
India would have become a DEVELOPED COUNTRY !!!!!
இந்த பதிவிற்க்கு நன்றி 👍💐🙏
அண்ணா வாழ்க உங்கள் கடமை கண்ணியம் கட்டுப்பாடு 🙏
நாட்டு நடப்பை தன் நாத இசையால் நாடெங்கும் விழிப்புணர்வு ஏற்படுத்திய அற்புத தலைவர் .டிவி, செட்டலைட் இல்லாத காலத்தில், அகில இந்திய நிலவரங்களையும் படம் பிடித்து காட்டிய அறிஞர் அண்ணா🙏🙏
இதுபோல் பேச்சாளர்கள் இன்றைய அரசியலில் இல்லை அண்ணாவுக்கு மட்டுமே சாத்தியமானது
Dubing voice
அண்ணனின் பேச்சு தம்பிமார்களுக்கு எவ்வளவு அறிவுரை.அண்ணா அறிவு பெட்டகமே எங்கே சென்றாய்.
பேரறிஞர் அண்ணா...ஞானி
எங்கள் அண்ணா இதயம் அண்ணா
எளிமையான தலைவர் மக்கள் உள்ளங் கவர்ந்த கள்வன் ஆண்டுகள் ஆயிரம் கடந்தாலும் நினைவில் போற்றும் உத்தமத் தலைவன் பேரறிஞர் அண்ணா
2022 லவ் கூட நிலைமை மாறவில்லை.
0
@@michealraj5171 aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa@aaaa@aaaa)))l
@@michealraj5171 ःःध
அண்ணா இன்னும் நான்கு வருடம் உயிருடன் இருந்து வாழ்ந்திருந்தால். அவர் யோக்கியதை வெளிப்பட்டிருக்கும். உங்களுக்கும் ஒரு நடிக
க்கும் தொடர்பாமே என்று கேட்டதும் அவள் ஒன்றும் படிதாண்டா பத்தினியும் அல்ல நான் ஒன்றும் முனிவனுமல்ல என்று பெருமை பாடினாராம்.
ஒரு மேடைப் பேச்சில் இவ்வளவு தெளிவு🎉🎉🎉🎉🎉 நாமெல்லாம் கால் தூசி கூட கிடையாது
இன்றும் பொருந்தும் அருமையான பேச்சு
நாடு கண்டிருந்த பசியும் பஞ்சமும் இத்தகைய புரட்சி நடத்துகிற ,மீட்சிதருகின்ற பேச்களால் தான் 1967ல் மீட்சி கண்டோம்.
We are missing you Anna - Your legacy remains with us - We don't have a leader like you -Days are getting bad to worst - Tamil Nadu going through tough times and the communal parties are gaining strength through encashing the weak selfish corrupt leader
Really...true...Anna is Anna..
அண்ணாவின் அறிவார்ந்த கருத்து உரை
மாற்றான் தோட்டத்தில்....மணம்....
அருமையான உரை 🌿🌺👌
நன்றி 🙏☘️💐
என் உயிரினும் மேலான அண்ணாதுரை அவர்களது புகழ் ஓங்குக.
Anna,is a great man, excellent speach,Anna is Tamilnadu Bernardsha,god bless you
Totally amazing! Thank you for sharing!
Anna speech is good.
109
அருமை, அருமை
அண்ணா சொன்னதிற்கு ஏற்ப இன்றைய மேற்கத்தியர்கள் சனாதனத்திற்குத் திரும்பிக்கொண்டிருக்கின்றார்கள்.அண்ணா ஒரு தீர்க்கதரிசிதான்.
இந்த பதிவு எனக்கு புதியது பல பாதுகாத்த இதயம் பல்லாண்டு வாழ்க
எளிமையின் அடையாளம்
Super spech௮ழகாக புாிகிறது ௮ப்போதே கா௩்கிரஸ் ஆட்சியில் உள்ளதுநோ்முகவாி மறைமுகவாி தமிழ்நாட்டில் ஓழிந்தது கா௩கிரஸ் ஆட்சி கள்ளமாா்கெட்காரன் கலப்படகாரன் தெள்ள தெளிவாக சொல்கிறாா் ௮ண்ணா!!!
இதய நோய் உள்ளவர்கள் அண்ணாவின் உரையை கேட்பதை தவிர்க்க வேண்டும். சிரிப்பு வருகிறது வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார். இதயம் நின்றுவிட வாய்ப்புள்ளது
Great 👌 political leader.Exellent sorpozhivalar Tamil and English wonderful novelist, super admin.Great parliamentarian.Singa Nadayum Singara thentral nadayum konda komakan peraringar Anna.
Best.cm.of.tamilnadu.mr.annadurai.aul.🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
அருமையான பேச்சு
Thank you sir
Pl do anna speach more
அண்ணாவுக்கு யாராவது கூறுங்கள் கட்சிகள்-காட்சிகள் மாறி விட்டன, விவசாயிகளின் நிலைமை மாறவில்லை, அரிசி விலையும் இறங்கவில்லை, மணல் சுத்தமாகக் கிடைக்கவில்லை.
பேரறிஞர் அண்ணா
Arumaiyana pechu❤
Wonderful and Meaningful Speech 👍Thanks for this forward 🙏
Anna🙏👍👍👍👍🙏💐
கடமை,கண்ணியம் கட்டுப்பாடு இலக்கணம்
Anna ..a great scholar. Please don't compare with other leaders..or political parties.. History knows his regime
அருமையாக இருந்தது
அண்ணாத்துரையின்ரூபாய்க்குஒருபடிஅரிசிநிச்சயம்மூன்றுபடிலட்சியம்என்றதேர்தல்வாக்குறுதியைஇறுதிவரைநிறைவேற்றவில்லை
His followers give rice free of cost for the past couple of decades to the poors
thanks awesome VEDEO
HONARABLE C N A is great leader and proper design maker
Anna speech is good.
60 ஆண்டுகளுக்கு பிறகும் கேட்கும்போதெல்லாம் ஒரு எழுச்சி ஏற்படுவதால் தான் மக்கள் அறிஞர் அண்ணா என்று அழைக்காமல் பேரறிஞர் அண்ணா என்று அழைத்தனர்.
என் இதய தெய்வம் அண்ணாவின் பதிவு மிக மிக அழகாக அருமையான கருத்துக்கள்.
@@sadananthamsriramulu630400l000lll0p00000p00000000000lllll00p00000000000000l000000000000000000000lllllllllllllll0000000p00000000000000ll0000000000000000000000lllp0000p000000000000p00000000000000p00000000000000p000p0000000pp0l000000000p000000000000llp000p0000plp0000000000pp00000000000000ppp000000pp00000😊0l00000000llllllllllllllllll00000000000000000000000000000ll0000000000p000000000000000p0000pll00p000000p00p0p0000pppp0plllll0p0000p00000ppp000p0pp000lllllllllllllllp000000l0llllllllll00lllllplllllll0p0000p0p0000000000pp000000pllll000p0000lllllllll00000p000000000p00p000000000000plllllll0p0lll0p0p000000000ll000llllllllll0p0p00000000000000000lllp0p00000p0000p00l00llllllllll0p000000lllp0plllllllllllllllllp00000pllllllllllllllllllllp0llllllll0p00p0000llllllllpp00000ppp0p0llllllllll0000llllll00000000p0l0lllllllllllllllllllllllllll00lll0000llllplppppp
@sadananthamsriramulu6304
P
@sadananthamsriramulu6304 plpll
இன்றைய தீ முகாவிற்க்கு அப்படியே பொறுந்துகிறது
அருமை
தமிழ் நாட்டின் அறிவு சுடர் 🙏🙏🙏
அன்று அண்ணா காங்கிரஸ் ஐ
கிழித்து தொங்க விட்டது இன்று PJP க்கும் பொருந்தும்.
Kallukadaithirantharkal, nam, perraringar, anna
அந்த காலத்தில் காங்கிரஸ் காரர்களின் ஏகாதிபத்தியத்தை எவ்வளவு அழகாக சொல்லி இடை இடையே சோர்வு இல்லாமல் மக்களிடம் அவர்களுக்கு புரியும்படி காவடிகள் சொல்லி சிந்திக்க வைத்து மக்களின் வாக்குகளை பெற சாதுர்யமாக பேசியுள்ளார் நம் ஏழை பங்காளன் அறிஞர் அண்ணா அவர்கள்.
👌 super
Very nice 👍 nice happy
Annaven peachai
Naan kamcheepurathel 1962 andel nearadeyahga kettavan naan nandre vanalkam
Kancheepuram
Good speech.
❤❤❤❤❤
திமுக...அதிமுக...இரு கட்சிக்காக அன்றே அண்ணா பேசியுள்ளார்...இரண்டு கட்சிகளையும் இனியும் ஆட்சியில் அமர்த்தினால் தமிழகம் திவாலாக மாறிவிடும்
செம 👌
தமிழ்நாட்டின் சிற்பி பேரறிஞர் அண்ணா
தமிழ் நாட்டின் அரசியல் களஞ்சியம்
Apart from politics he is a great man like Vajpayee and kamaraj
❤❤❤❤❤❤❤❤
Silver tounged oratory ❤
Arumaiana vizzakkam
அண்ணா ஆரம்பித்த திராவிட முன்னேற்றக் கழகம் வேறு.. அதன் குறிக்கோள் வேறு..
அதன் பிறகு அது அடைந்த மாற்றம், தேய்சிதை மாற்றம்...
தனது குறிக்கோளில் இருந்து வெகுதூரம் விலகி விட்டது...
இது மறுக்க இயலாத உண்மை
அண்ணாவின் பேச்சு இன்றைய ஒன்றிய அரசுக்கு பொருந்தும்.
அண்ணா 👌👏 32:43
அய்யா உங்க திராவிட மாடல் வந்தபின்பு தானே தமிழ் நாடே கொள்ளை போனது