(முழுநாவல்) மான்ஸ்டரின் தோட்டத்தில் மல்லிகை வாசமா? | niviammunovels | Tamil audio novels | fullnovel
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- செழித்து கிடக்கும் வயல்களுக்கு நடுவே
குருவிகளின் சத்தம் மட்டும் இசையாக கேட்டது. புங்க மர நிழலில் அமர்ந்து இயற்கையையும்,குருவிகளின் இசையையும் ரசித்துக் கொண்டே தன் மடியில் கிடந்த மல்லிகை பூக்களை கட்டி முடித்தவள் தன்னுடைய விரிந்த நீண்ட கூந்தலில் சூடிக் கொண்டு மீதத்தை பாட்டிக்கும், சாமிக்கும் எடுத்துக் கொண்டாள்.
அவளே செய்த கூடையில் பூக்களை எடுத்து வைத்துக் கொண்டவள் தனக்கு பிடித்தமான மல்லிகை தோட்டத்து வழியாக அதன் மணத்தில் லயத்து நடந்தாள். அதிலும் அந்தி சாயும் பொழுதில் மல்லிகையின் வாசனையை கூற வார்த்தைகள் தான் தேட வேண்டும்.
மல்லிகை பூக்களின் மீது தனி பிரியம் இவளுக்கு. தினமும் கூந்தலில் மல்லிகையை சூடிட வேண்டும். அப்போது தான் அந்த நாள் இவளுக்கு பூர்த்தி ஆகும்.
#fullnovel #fullstory #antihero #antiheronovel #novels
#romanticlovestory #love #romantic #tamilaudiobook #nivi #romanticlove #family #audio #niviammunovels #tamilaudionovel
நிவி சகோதரி கதை சூப்பர். ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு 🎉🎉🎉
🌹💐🌹💐🌹 niviammu உங்களுடைய இந்த கதை ரொம்ப அருமையாக இருக்கு super super super. நித்யஸ்ரீ சகோதரி வழங்கும் போல உங்க குரல் அருமையாக இருந்தது
.🌹💐🌹💐🌹
நிவி கதை ரொம்ப நல்லா இருந்துச்சு விறுவிறுப்பா இருந்துச்சு எனக்கு முதல் பாதி மட்டும் தான் கொஞ்சம் மெதுவா போற மாதிரி இருந்துச்சு இரண்டாம் பாதி வேற மாதிரி போச்சு விறுவிறுப்பா அடுத்தது என்ன அடுத்தது என்ன அப்படின்ற மாதிரி நல்லா இருந்துச்சு நன்றி நிவி🙏
😊😊😊😊😊😊
Nice Story
Nice Narration
Nice Voice Modulation
3 days la Full Story ah kettuten
Awesome ❤
கதை மிகவும் அருமை.உங்களுடைய குறலில் கேட்பதற்கு மிகவும் அருமையாக இருந்தது. எண்ணுடைய பாராட்டுக்கள். எனக்கு மிகவும் பிடித்த கதையாகும்.❤😊👏👏
கதை அருமை❤❤❤ வாசித்த சகோதரியின் குரலும் அருமை அருமை ❤❤❤
கதையும் குரலும் அருமையோ அருமை அருமை ❤❤❤❤
Wow இந்த கதை அழகா இல்லை உங்கள் குரல் அழகா❤️❤️❤️ சுப்பர் ❤️❤️❤️
உங்கள் குரல் மிகவும் அருமையாக உள்ளது
Super super story rempa super excited. Ranavin story. Podunkal please please please please please please please please ❤❤❤❤❤🎉
Fantastic and awesome novel 😊
❤❤❤❤ full novel😊 thanks❤❤❤❤❤ thank you 💕 my dear friend
வேற லெவல் ஸ்டோரி செம செம செம செம செம சூப்பர் சூப்பர் சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
Super story ma... 10 hr ponaadhe theriyala.. Thanku nithya ma for excellent reading.. And nivi ammu good novel thank you ❤
கதையை முழுதொகுப்பாக கொடுத்ததற்கு நன்றி
Really Really Really Really Really Really Really Really Really amazing story sree ma all character super especially jith and mali and and always your voice is sooooo sooooo sooooo sooooo sooooo sooooo sooooo sweet thank you nivima ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
உங்க குரல் மிகவும் அருமையாக இருக்கிறது மிக்க நன்றி
Story very super👌👌👌
❤❤❤❤❤❤கதை ரொம்ப நல்லா இருக்கு உங்க வாய்ஸ் ரொம்ப நல்லா இருக்கு
கதை மற்றும் வாசிப்பு மிகவும் அருமை வாழ்த்துக்கள் ❤
Story semma, vera level love, voice semma ❤❤❤❤❤
கதை சூப்பர் நித்ய ஸ்ரீ வாய்ஸ் சூப்பர்
Next story podunga sister 🙏🙏🙏
Nithya mam voicela🎉🎉🎉
Story is very very super and voice is very nice 👌 👍 🎉🎉
Woooow super Vera level ❤❤❤❤❤❤❤
Thank you for full novel
அருமையான கதைதிரும்பதிரும்பபடீக்கதூண்டும்கதைஇந்தர்சிறுவயதில்பட்டகஷ்டம்கண்ணீர்வரவழைத்துவிட்டதுஎழுத்தாளருக்குபாராட்டு👏👏👏👏👏👏👏👏குரல்அதைவிடசூப்பர்👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌மறக்க முடியாத கதை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
கோடை கால குளிர் நீ இந்த கதை போடுங்க சிஸ்டர் Pls pls pls 😊😊😊😊
Story super thankyou
Very nice story ❤❤❤lovely❤
Super 👍👍👍😊
Story super 😍
Super super story voice 🎉🎉🎉🎉🎉🎉🎉
Super story ❤❤
கதையும் சூப்பர்❤❤❤🎉❤🎉❤🎉
Mass story 😎🥰😍🤩
Beautiful story ❤
Very nice story sis❤❤❤❤❤❤like❤❤❤❤❤❤
Story super 🎉🎉🎉
சுப்பர் சிஸ்டர் கதை❤❤❤❤❤❤❤❤❤
Thank you ❤❤❤❤❤
Super story and voice super
Very very very good story super voice sis ❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Awesome novel ❤🎉 super voice 😊
Adutha story podunga,sis,I m waiting ❤❤❤❤
Novel super
Story very nice ❤voice super 😊Rana Va Hero VA Story kondu vanga😊
Very very very very nice super story nice super super ❤❤❤
கதை சுப்பர் அக்கா ❤️❤️❤️
Very nice story 🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤
Super
Unnga voice so sweet sister story super sister read more story sister 🤩💐💐💐🤝🤩
Maliyin yoov super
Rana story podunga akka please
Nice story 💐
story semmma
Super sister you voice super ❤
maha character story pottunga ❤❤❤
I love story
👌👌👌👌👌👌👌💯💯💯💯💯👋👋👋👋👋💐💐💐💐💐செம
❤❤❤❤❤❤❤❤
Super ❤❤❤❤❤
super Story
சூப்பர் மனசு பிச்சிகிச்சி okவா இன்னும் ஒரு முறை கதை வோனும்
BN
Sis முரடன் கதை audio novel release pannunga sis❤
லேட் ஆகும் sis
Next story yappo sis
❤❤❤❤
Muratanin mullai noval upload pannuga
New novel la vara la ya sis
⭐️⭐️⭐️⭐️
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Sister indar anb simi son Rana story poduvingala
❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
Sis intha story la mahalakshmi and simma nu orru characters varuthu avagaluku story irruka name yenna sis pls solluga🎉
சிம்மனின் சிம்ம சொப்பனம் இவள்
@@niviammu1994 tq sis antha navol audio poduvigala sis
Super story ❤❤❤
❤❤❤❤❤
❤😊
Nice story ❤❤❤❤
❤❤❤❤❤
❤❤❤