nivi ammu novels
nivi ammu novels
  • 171
  • 1 202 145
பாண்டவர்களில் பாஞ்சாலியா இவள்?(முழுநாவல்) | niviammu novels | tamil audio novels | rj நந்தினி.
பாண்டவர்களில் பாஞ்சாலியா இவள்?
அர்ஜுனனின் பாஞ்சாலி.
நாயகனின் தவறான நடத்தையால் பாதிக்கப்படும் நாயகி. அவனை வெறுக்கிறாள். நாயகன் தன் தவறை உணர்ந்து அவளை காதலிக்கிறான். இருவரும் எப்படி இணைந்தார்கள் என்பதை காண ஆடியோ நாவலை கேட்டு மகிழுங்கள்.
இந்த கதை முழுவதும் எனது கற்பனை கதை சில பெயர்கள் மட்டுமே வரலாற்றில் இருந்து தேர்வு செய்தேன் கதைக்காக. இது யார் மனதையும் புண்படுத்த இல்லை.
வெளிச்சம் கூட உள்ளே செல்ல பயந்து வெளியவே நின்று கொண்டது. அப்பேர்ப்பட்ட காட்டில் ஒருவனின் தனி பட்ட பழிவாங்கும் வெறிக்காக ஒரு கொடுமையான செயல் நடக்கிறது.
மஹாரி காட்டின் நடுவில் ஒரு பெண் அழகிய தாவணி பாவாடையுடன் தலை நிறைய மல்லிகை பூ வைத்து கழுத்தில் தங்கத்தில் நகை அணிந்து மணப்பெண் போன்று நிற்க வைக்க பட்டிருந்தாள்.
ஆனால் மணப்பெண்ணுக்கு உரிய வெட்கம், சந்தோஷம், சிணுங்கல் அவளிடம் இல்லை. அழுது வீங்கிய முகம் கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்தது. தன் நிலை நினைத்து உடல் நடுங்கியது. இப்படியே பூமி தன்னை உள்ளே இழுத்துக் கொள்ளாதா என்ற ஏக்கம், வேண்டுதல். ஆனால் அவள் நிலையை ஆண்டவனால் கூட மாற்ற இயலாது போலும். இரண்டு கைகளை கட்டி இரு பக்கமும் முகம் மூடிய இருவர் பிடித்து இருந்தனர். சுற்றி பல ரவுடிகள். துப்பாக்கி கத்தி இன்னும் பல ஆயுதம் ஏந்தி காவல் காத்தனர். அவர்களின் வேலை அவள் தப்பிக்காமல் பாதுகாப்பது.
அது ஒரு மிக பெரிய காடு வெளிச்சம் என்பதே இல்லை. இதற்குள் நடக்கும் நிகழ்வை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. சத்தமும் வெளியே கேட்காது. உள்ளே இருக்கும் இவளுக்கு யாரும் உதவி செய்ய முடியாது. இங்கு எந்த சிக்னல் நெட்வொர்க்கும் வேலை செய்யாது. ஆனால் அவர்களிடம் இருந்து ஒரு குழு தள்ளி இருந்தது. இங்கு நடக்கும் நிகழ்வுகளை யாரோ ஒருவருக்கு காண்பித்துக் கொண்டு. அவர்கள் உலகிலேயே அதிநவீன கருவிகளை சட்டத்துக்கு விரோதமாக வாங்கி வந்து பொருத்தி உள்ளனர். இங்கு நடக்கும் நிகழ்வுகளை ஒருவர் நேரடியாக காண.
பல கோடிகளை இறைத்து செலவு செய்து, இதை எதற்கு செய்ய வேண்டும். ஓர் கத்தி, ஓர் துப்பாக்கி இல்லை ஒரு பாட்டில் விஷம் கொடுத்து கூட கொன்று இருக்கலாம். எதற்காக இவ்வளவு கொடுமையான தண்டனையை தேர்வு செய்தனர். அவ்வளவு செல்வாக்கான ஆளா இதை செய்பவர்.
#niviammunovels
#niviammu
#romanticlovestory
#antihero #antiheronovel #audiobook #audionovel #audionovelbook #children #entertainment #family #feelgood #fullepisode #fullstory
#முழுநாவல் #காதல்வலி #காதல்கதைகள்
มุมมอง: 26 399

วีดีโอ

தாய்மை(கண்ணீர் வழிய தேடுகிறது உன்னை என் இதயம்.) | full story | Tamil audio novels | niviammu novel
มุมมอง 75Kหลายเดือนก่อน
தாய்மை (கண்ணீர் வழிய தேடுகிறது உன்னை என் இதயம்.) நாயகன் : ருத்ரேஷ்வரன் நாயகி : சீதாலட்சுமி ரொம்ப வலிக்குது எனக்கு என்னால வலி தாங்க முடியல விடுங்க நான் வீட்டுக்கு போகனும் வலிக்குது வலிக்குது என்று அழுது கொண்டே கெஞ்சியது இரட்டை ஜடை போட்ட சின்னச் சிறு மொட்டு. வியர்க்க விறுவிறுக்க படுக்கையில் இருந்து வாரி சுருட்டிக் கொண்டு எழுந்து அமர்ந்தான் ருத்ரதேவன் சக்கரவர்த்தி.தினம் தினம் கேட்கும் குரல் அவன் க...
மனிதமும் அல்ல!!மிருகமும் அல்ல!!உன்னவன்!! (முழுநாவல்)| Tamilaudionovels | niviammunovels | #antihero
มุมมอง 52K2 หลายเดือนก่อน
மனிதனும் அல்ல!! மிருகமும் அல்ல!! உன்னவன்!! (வேம்பையர்) நாயகன் - இந்திரன் நாயகி - இதழினி (இக்கதை முழுக்க முழுக்க என்னுடைய கற்பனை. இடம், பெயர் இக்கதையில் குறிப்பிடும் அனைத்துமே கற்பனை மட்டுமே.) அசாம் காட்டு பகுதி... “தேன் சீக்கிரம் வா இவளை உருட்டி விடனும். யாராவது பார்த்துட போறாங்க…” ஒருவனின் குரல் அச்சத்தோடு ஒலித்தது. “ஆமா ஆமா சீக்கிரம் இவளை தள்ளி விட்டுட்டு நம்ப கிளம்பனும். இல்லைன்னா மாட்டிப்போ...
(முழுநாவல்) மான்ஸ்டரின் தோட்டத்தில் மல்லிகை வாசமா? | niviammunovels | Tamil audio novels | fullnovel
มุมมอง 59K4 หลายเดือนก่อน
செழித்து கிடக்கும் வயல்களுக்கு நடுவே குருவிகளின் சத்தம் மட்டும் இசையாக கேட்டது. புங்க மர நிழலில் அமர்ந்து இயற்கையையும்,குருவிகளின் இசையையும் ரசித்துக் கொண்டே தன் மடியில் கிடந்த மல்லிகை பூக்களை கட்டி முடித்தவள் தன்னுடைய விரிந்த நீண்ட கூந்தலில் சூடிக் கொண்டு மீதத்தை பாட்டிக்கும், சாமிக்கும் எடுத்துக் கொண்டாள். அவளே செய்த கூடையில் பூக்களை எடுத்து வைத்துக் கொண்டவள் தனக்கு பிடித்தமான மல்லிகை தோட்டத்...
21.மான்ஸ்டரின் தோட்டத்தில் மல்லிகை வாசமா? | niviammunovels | tamil audio novels | antihero | romance
มุมมอง 3.2K4 หลายเดือนก่อน
#romanticlovestory #love #niviammunovels #romantic #tamilaudiobook #family #nivi #romanticlove #audio #tamilaudionovel #antihero #antiheronovel
20.மான்ஸ்டரின் தோட்டத்தில் மல்லிகை வாசமா? | niviammunovels | tamil audio novels | antihero | romance
มุมมอง 3.2K4 หลายเดือนก่อน
#romanticlovestory #love #niviammunovels #romantic #tamilaudiobook #nivi #family #romanticlove #audio #tamilaudionovel #antihero #antiheronovel
19.மான்ஸ்டரின் தோட்டத்தில் மல்லிகை வாசமா? | niviammunovels | Tamil audio novels | Antihero | romance
มุมมอง 3.4K4 หลายเดือนก่อน
#romanticlovestory #love #niviammunovels #romantic #tamilaudiobook #nivi #family #romanticlove #audio #tamilaudionovel #antihero #antiheronovel
18.மான்ஸ்டரின் தோட்டத்தில் மல்லிகை வாசமா? | niviammunovels | tamil audio novels | Antihero | romance
มุมมอง 3.2K4 หลายเดือนก่อน
#romanticlovestory #love #niviammunovels #romantic #nivi #family #romanticlove #audio #tamilaudionovel #antihero #antiheronovel
17.மான்ஸ்டரின் தோட்டத்தில் மல்லிகை வாசமா? | niviammunovels | Anti hero | Tamil audio novels | romace
มุมมอง 3K4 หลายเดือนก่อน
#romanticlovestory #love #niviammunovels #romantic #tamilaudiobook #nivi #family #romanticlove #audio #tamilaudionovel #antihero #antiheronovel
16.மான்ஸ்டரின் தோட்டத்தில் மல்லிகை வாசமா? | tamil audio novels | Anti hero | niviammunovels | romanc
มุมมอง 3.2K4 หลายเดือนก่อน
#romanticlovestory #love #niviammunovels #romantic #tamilaudiobook #nivi #romanticlove #family #audio #tamilaudionovel #antihero #antiheronovel
15.மான்ஸ்ரின் தோட்டத்தில் மல்லிகை வாசமா? | tamil audio novels | niviammunovels | Antiheronovel
มุมมอง 3.3K4 หลายเดือนก่อน
#romanticlovestory #love #niviammunovels #romantic #tamilaudiobook #family #nivi #romanticlove #audio #tamilaudionovel #antihero
14.மான்ஸ்டரின் தோட்டத்தில் மல்லிகை வாசமா? | Tamil audio novels | #antiheronovel #romanticlovestory
มุมมอง 3.6K4 หลายเดือนก่อน
#romanticlovestory #love #romantic #tamilaudiobook #niviammunovels #nivi #family #romanticlove #audio #tamilaudionovel #antihero #antiheronovel #niviammunovels
13. மான்ஸ்டரின் தோட்டத்தில் மல்லிகை வாசமா? | tamil audio novels | #antiheronovel #romanticlovestory
มุมมอง 3.2K4 หลายเดือนก่อน
#romanticlovestory #love #romantic #tamilaudiobook #niviammunovels #nivi #family #romanticlove #audio #tamilaudionovel
12.மான்ஸ்டரின் தோட்டத்தில் மல்லிகை வாசமா? | tamil audio novel | #antiheroromanticnovel
มุมมอง 3.2K4 หลายเดือนก่อน
#romanticlovestory #love #romantic #tamilaudiobook #niviammunovels #nivi #family #romanticlove #audio #tamilaudionovel #antiheronovel #antihero #antiheroromanticlovestory
12.மான்ஸ்டரின் தோட்டத்தில் மல்லிகை வாசமா? | Tamilaudionovels | #antiheroromanticlovestory |niviammu
มุมมอง 1.7K4 หลายเดือนก่อน
#romanticlovestory #love #romantic #tamilaudiobook #niviammunovels #nivi #family #romanticlove #audio #tamilaudionovel #antihero #antiheronovel #antiherolovestory #novels
11.மான்ஸ்டரின் தோட்டத்தில் மல்லிகை வாசமா? | tamil audio novels | #Autiheroromanticstory | niviammu
มุมมอง 3.8K4 หลายเดือนก่อน
11.மான்ஸ்டரின் தோட்டத்தில் மல்லிகை வாசமா? | tamil audio novels | #Autiheroromanticstory | niviammu
10.மான்ஸ்டரின் தோட்டத்தில் மல்லிகை வாசமா? | Tamilaudionovels | #antiheroromanticlovestory |niviammu
มุมมอง 3.8K4 หลายเดือนก่อน
10.மான்ஸ்டரின் தோட்டத்தில் மல்லிகை வாசமா? | Tamilaudionovels | #antiheroromanticlovestory |niviammu
9.மான்ஸ்டரின் தோட்டத்தில் மல்லிகை வாசமா? | Tamil audio novels | #antiheroromanticlovestory |niviammu
มุมมอง 3.9K4 หลายเดือนก่อน
9.மான்ஸ்டரின் தோட்டத்தில் மல்லிகை வாசமா? | Tamil audio novels | #antiheroromanticlovestory |niviammu
8.மான்ஸ்டரின் தோட்டத்தில் மல்லிகை வாசமா? | Tamil audio novels | niviammu #autiheroromanticlovestory
มุมมอง 3.9K5 หลายเดือนก่อน
8.மான்ஸ்டரின் தோட்டத்தில் மல்லிகை வாசமா? | Tamil audio novels | niviammu #autiheroromanticlovestory
7.மான்ஸ்டரின் தோட்டத்தில் மல்லிகை வாசமா? | niviammunovels | Tamil audio novels | #antiheroromantic
มุมมอง 4K5 หลายเดือนก่อน
7.மான்ஸ்டரின் தோட்டத்தில் மல்லிகை வாசமா? | niviammunovels | Tamil audio novels | #antiheroromantic
6.மான்ஸ்டரின் தோட்டத்தில் மல்லிகை வாசமா?? | niviammunovels | Tamil audio novels | #romanticlovestory
มุมมอง 4K5 หลายเดือนก่อน
6.மான்ஸ்டரின் தோட்டத்தில் மல்லிகை வாசமா?? | niviammunovels | Tamil audio novels | #romanticlovestory
5. மான்ஸ்டரின் தோட்டத்தில் மல்லிகை வாசமா? | niviammunovels |Tamil audio novels | #romanticlovestory
มุมมอง 4.5K5 หลายเดือนก่อน
5. மான்ஸ்டரின் தோட்டத்தில் மல்லிகை வாசமா? | niviammunovels |Tamil audio novels | #romanticlovestory
4. மான்ஸ்டரின் தோட்டத்தில் மல்லிகை வாசமா?? |niviammunovels |tamil audio novels| #romanticlovestory
มุมมอง 4.3K5 หลายเดือนก่อน
4. மான்ஸ்டரின் தோட்டத்தில் மல்லிகை வாசமா?? |niviammunovels |tamil audio novels| #romanticlovestory
3. மான்ஸ்டரின் தோட்டத்தில் மல்லிகை வாசமா?? | niviammunovels | tamil audio novels | #romanticlove
มุมมอง 4.8K5 หลายเดือนก่อน
3. மான்ஸ்டரின் தோட்டத்தில் மல்லிகை வாசமா?? | niviammunovels | tamil audio novels | #romanticlove
2.மான்ஸ்டரின் தோட்டத்தில் மல்லிகை வாசமா? | niviammunovels | tamil audio novels | #romanticlovestory
มุมมอง 4.5K5 หลายเดือนก่อน
2.மான்ஸ்டரின் தோட்டத்தில் மல்லிகை வாசமா? | niviammunovels | tamil audio novels | #romanticlovestory
மான்ஸ்டரின் தோட்டத்தில் மல்லிகை வாசமா? | niviammunovels | Tamil audio novels | #romanticlovestory
มุมมอง 8K5 หลายเดือนก่อน
மான்ஸ்டரின் தோட்டத்தில் மல்லிகை வாசமா? | niviammunovels | Tamil audio novels | #romanticlovestory
(முழுநாவல்)சிதைக்கும் சித்திரவதை நீய(டா)டி | niviammunovels |Tamil audio novels | #lovestory#novel
มุมมอง 61K5 หลายเดือนก่อน
(முழுநாவல்)சிதைக்கும் சித்திரவதை நீய(டா)டி | niviammunovels |Tamil audio novels | #lovestory#novel
17.சிதைக்கும் சித்திரவதை நீய(டா)டி | niviammunovels | tamil audio novels | #romanticlovestory #love
มุมมอง 3.2K5 หลายเดือนก่อน
17.சிதைக்கும் சித்திரவதை நீய(டா)டி | niviammunovels | tamil audio novels | #romanticlovestory #love
16.சிதைக்கும் சித்திரவதை நீய(டா)டி | niviammunovels | tamil audio novels | #romanticlovestory #love
มุมมอง 3.2K5 หลายเดือนก่อน
16.சிதைக்கும் சித்திரவதை நீய(டா)டி | niviammunovels | tamil audio novels | #romanticlovestory #love
15.சிதைக்கும் சித்திரவதை நீய(டா)டி | niviammunovels | tamil audio novels | #romanticlovestory #love
มุมมอง 3.1K5 หลายเดือนก่อน
15.சிதைக்கும் சித்திரவதை நீய(டா)டி | niviammunovels | tamil audio novels | #romanticlovestory #love

ความคิดเห็น

  • @mathanMD72
    @mathanMD72 6 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @munirmamoorthy154
    @munirmamoorthy154 11 ชั่วโมงที่ผ่านมา

    சத்தாமக பேசவு அக்கா

  • @lakshmishree2914
    @lakshmishree2914 13 ชั่วโมงที่ผ่านมา

    Waiting simmanin simma soppanam ival nithya sree mam voice la

  • @SATHYAGANGADHARAN-mz3ff
    @SATHYAGANGADHARAN-mz3ff 16 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RekhaKones
    @RekhaKones วันที่ผ่านมา

    Super super mam

  • @traditionalbeautyspa83
    @traditionalbeautyspa83 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @ruthramaruthra8716
    @ruthramaruthra8716 วันที่ผ่านมา

    Superb story❤❤❤❤ I love arjun & love. Pandavar Friendship is very bonding and touching. Loved there bonding

  • @சாந்தியாபாப்பா
    @சாந்தியாபாப்பா วันที่ผ่านมา

    இதை படிச்சுடேன் இந்தா நாவல் எனக்கு ரேம்பா பிடிக்கும் இப்பே ஆடியோ வில் கேக்கா சூப்பரா இருக்கு

  • @SATHYAGANGADHARAN-mz3ff
    @SATHYAGANGADHARAN-mz3ff วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajiviswanathan3091
    @rajiviswanathan3091 วันที่ผ่านมา

    Superrrrrrrr

  • @PunithaPunitha-v9k
    @PunithaPunitha-v9k 2 วันที่ผ่านมา

  • @sobiselva_
    @sobiselva_ 2 วันที่ผ่านมา

    கோடை கால குளிர் நீ நாவல் போடுங்க சகோ

  • @sahayamary5135
    @sahayamary5135 2 วันที่ผ่านมา

    Super super storymam. Waiting for next story.

  • @SATHYAGANGADHARAN-mz3ff
    @SATHYAGANGADHARAN-mz3ff 2 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @KalpnaKalpna-u6j
    @KalpnaKalpna-u6j 2 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉

  • @riyaanam2418
    @riyaanam2418 2 วันที่ผ่านมา

    Thaimai part 2 eppo varum sis❤

  • @riyaanam2418
    @riyaanam2418 2 วันที่ผ่านมา

    Hi sis

  • @nandinitangapandi9172
    @nandinitangapandi9172 3 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @JansiraniThangeswaran-rr4od
    @JansiraniThangeswaran-rr4od 3 วันที่ผ่านมา

    Wow super story ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mohanahana545
    @mohanahana545 3 วันที่ผ่านมา

    Super sister

  • @sabisaran5842
    @sabisaran5842 3 วันที่ผ่านมา

    super super story and voice

  • @Malathi-he8es
    @Malathi-he8es 3 วันที่ผ่านมา

    கதை சூப்பர் சூப்பர் சூப்பர் குரல் அருமை🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂❤

  • @tahanjssjususuis7829
    @tahanjssjususuis7829 3 วันที่ผ่านมา

    Hiiiiiii I'm pavi 🙋‍♀️💐your new subscribers your lovely sotry write✍️✍️👏👏👏👏👏👏r👌👌👌👍👍👍🤝🫂♥️♥️♥️♥️♥️♥️♥️♥️ in the sotry i like soooo much 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩 nithyasree sis voice explanation amazing 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

  • @mrdhandapani3207
    @mrdhandapani3207 3 วันที่ผ่านมา

    Super super super story ❤❤❤🎉🎉

  • @shajitharahim2184
    @shajitharahim2184 3 วันที่ผ่านมา

    நீ சூப்பர் மனசு பிச்சிகிச்சி okவா

  • @sureshkanna8052
    @sureshkanna8052 4 วันที่ผ่านมา

    Sister voice is very super 🎉🎉🎉 novel is very nice 👍👍👍🎉🎉🎉🎉

  • @jothikaSP
    @jothikaSP 4 วันที่ผ่านมา

    Waiting for the next part😅😊❤🥰.

  • @viveksavi6281
    @viveksavi6281 4 วันที่ผ่านมา

    Nice story

  • @muthumano7300
    @muthumano7300 4 วันที่ผ่านมา

    Super story கதை மிகவும் அருமை வாழ்த்துக்கள் சகோதரி ❤️நாவலுக்கு குரல் கொடுத்து அழகா தெளிவாக நிறுத்தி நிதானமாக அருமையாக வாசித்த சகோதரிக்கு வாழ்த்துக்கள் ❤️ இருவருக்கும் வாழ்த்துக்கள் ❤️❤️❤️

  • @Nithya-ym1uu
    @Nithya-ym1uu 4 วันที่ผ่านมา

    கதை அருமை சகி ❤❤❤

  • @rubenking4428
    @rubenking4428 4 วันที่ผ่านมา

    Part 2 eppo varum simman brother s episode eppo varum

  • @saranyasaranya3856
    @saranyasaranya3856 4 วันที่ผ่านมา

    Romba super aa iruku❤❤❤❤... wating for the next story

  • @jeevarathi2808
    @jeevarathi2808 4 วันที่ผ่านมา

    When next part

  • @anusiyanavaneethan6836
    @anusiyanavaneethan6836 4 วันที่ผ่านมา

    Story super ❤❤❤❤

  • @jayalashmilashmi2238
    @jayalashmilashmi2238 5 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉😊

  • @UshaKumaran-t3b
    @UshaKumaran-t3b 5 วันที่ผ่านมา

    கதை சூப்பர் 👌👌👌மாஸ் தெலுங்கு படம் பார்த்த மாதிரி இருக்கு 👌👌💖💖வாழ்த்துக்கள்

  • @JesuraniNadar
    @JesuraniNadar 5 วันที่ผ่านมา

    Super🎉🎉🎉

  • @rameshraja2978
    @rameshraja2978 5 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @aathisurya2986
    @aathisurya2986 5 วันที่ผ่านมา

    கதை மிக மிக அருமை படம் பார்த்த ஃபிலீங்ஸ் சூப்பர் 👌👌👌👌👌

  • @vasuking3923
    @vasuking3923 5 วันที่ผ่านมา

    nityasri voice only match

  • @AmsaDevi-x8o
    @AmsaDevi-x8o 5 วันที่ผ่านมา

    நித்யஸ்ரீகுரலில்அருமையானகதைகேட்டுமகிழ்ந்தேன்பேபிகர்ப்பம்என்றசெய்திகேட்டஅந்தநிமிடசந்தோஷத்தைகொஞ்சம்எங்களுடன்பகிர்ந்திருக்கலாம்ஏமாற்றமாகஇருந்தது❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🤫🤫🤫🤫🤫🤫🤫

  • @IndumathiParamasivam-qs9vg
    @IndumathiParamasivam-qs9vg 5 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤

  • @SyedAliFathima-dx9hg
    @SyedAliFathima-dx9hg 5 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤

  • @nivethithabalasubramaniam1819
    @nivethithabalasubramaniam1819 5 วันที่ผ่านมา

    Good novel 😊

  • @mkgaming6868
    @mkgaming6868 5 วันที่ผ่านมา

    Sade ending 😭😭😭😭😭

  • @monishas.g7887
    @monishas.g7887 5 วันที่ผ่านมา

    Nice story and nice voice mam 💐💐💐

  • @KathirVaseegaran-ey6sn
    @KathirVaseegaran-ey6sn 5 วันที่ผ่านมา

    ஐந்து ஹீரோ ஒரு ஹீர happy birthday tomorrow in tha type story ❤❤❤❤❤❤

  • @Sugirtha
    @Sugirtha 5 วันที่ผ่านมา

    Novel super sister❤❤❤