What Are You Sacrificing in the Pursuit of Comforts?💰🏠💸💭✨|Motivational Story in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @user-fv3ld8dn3u
    @user-fv3ld8dn3u หลายเดือนก่อน +2

    நல்ல குரல் வளம் நல்ல கதை என் நிலமை அந்த குறுவி போல் வீழ்ச்சி பட்ட துன்பங்களை விளையாட்டு இன்பமாய் கணவரோடு வாழ ஆசை பட்டேன் ஆனால் என் கணவரை இழந்த தவிக்கும் போது இந்த குறுவி நிலை......

  • @user-fv3ld8dn3u
    @user-fv3ld8dn3u หลายเดือนก่อน +2

    என் மனதுக்கு ஆறுதல் அளிக்கும் ஒன்று உங்கள் குரலும் உங்கள் பதிவுகள் உங்கள் காட்சியகங்கள் நன்றி நண்பா நான் வழி தெரியாத குருவி கண்ணில் நீர் .........

  • @priyabalasubramanian5185
    @priyabalasubramanian5185 หลายเดือนก่อน +1

    🎉 Beautiful story ❤. Thank you 😊

  • @ponmozhimunusamy8920
    @ponmozhimunusamy8920 7 วันที่ผ่านมา

    Super

  • @jeyalakshmi5752
    @jeyalakshmi5752 หลายเดือนก่อน +1

    அரிது அரிது மானிடராய் பிறப்பதரிது ஆசை என்ற பறவை ஆகிறோம் ஆசையை நிறைவேற்ற சிந்தனை சிறகுகளை பறக்க விடுகிறோம் ஆசை என்னும் மாயை சிறகுகள் எட்டிய இலக்கை அடைவதற்குள் சிறகுகள் ஒய்வடைகின்றன இருந்த இடத்தில் கிடைக்காத சந்தோஷம் தளர்வடைந்த நேரத்தில் கிடைக்கும் சந்தோஷம் மகிழ்ச்சி அடையலாமே தவிர ருசியான வாழ்வை தராது ஆகவே இன்நொடி நமக்கு இன்பமானது சுவையானது துன்பங்களை கடக்க ஆசைகளை குறைத்து சிந்தனை செயல்களில் பறந்து செல்வோம் இலக்கை அடைவோம் நலமாக

    • @LifeJourneyWithStories
      @LifeJourneyWithStories  หลายเดือนก่อน +1

      உங்கள் அருமையான கருத்துக்கு நன்றி! 🙏 உங்கள் ஆழ்ந்த சிந்தனை மற்றும் உருக்கமான பகிர்வுகள் எங்களை உற்சாகமூட்டுகிறது. 💡 உங்களின் ஆதரவும், மற்றவர்களுடன் இந்தக் கருத்துக்களை பகிர்வதும் எனக்கு மிக முக்கியம். மேலும் பல பயனுள்ள தகவல்களை பகிர ஆதரவு அளிக்கவும்! ❤️ நன்றி!

    • @jeyalakshmi5752
      @jeyalakshmi5752 หลายเดือนก่อน

      @LifeJourneyWithStories உங்கள் நிதானமான தமிழ் பேச்சு குரல் வளத்தில் செந்தேன் போல செந்தமிழில் தித்திக்க எனது வாழ்த்துக்கள் வணங்குகிறேன்