மதிய வேளையில் அம்மாவும் மாமியும் அப்போது வறுமையில் நடந்த கதைகளை சொல்லிக்கொண்டு அரிசி புடைத்தல் 🙏🏼❤️

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 337

  • @babupenchilamma7764
    @babupenchilamma7764 3 ปีที่แล้ว +1

    Ungala parkum podhu manasuku romba romba sandhoshma iruku 🤗🤗🤗🤗🤗

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி🙏💐💐💐🙏🏼🙏🏼🙏🏼

  • @mangaimagam
    @mangaimagam 3 ปีที่แล้ว +59

    சிரமத்தில் உள்ள மகளுக்கு ஓத்தாசையாக அம்மாவும்
    என்றைக்கும் துணையாக மாமியும் பரிவுக்குப் பக்கத்தில் இருக்கும் கணவனாகவும் கை கொடுக்கும் மகன்களாகவும் நிறைவான குடும்பத்தைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. நால்லுறவு மற்றவருக்கு எடுத்துக்காட்டு. வாழ்க வளர்க.🌹

    • @vasanthamary444
      @vasanthamary444 3 ปีที่แล้ว +1

      💯 true really happy to see ❤️

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி❤️🙏🏼💐💖💖💖

  • @kavithas4540
    @kavithas4540 3 ปีที่แล้ว +17

    இரண்டு அம்மாவும் வேலை பார்ப்பது எவ்வளவு அழகாய் இருக்கிறது நீ எப்பயுமே உங்கள் குடும்பம் ஒற்றுமை யோக இருக்க வாழ்த்துக்கள் சூப்பர் ஆனந்தி அக்கா எப்படி இருக்கிறீங்க சீக்கிரமா வாங்க 🙏🙏🙏🙏🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      நிச்சயமாக கவிதா❤️💖💖💐💐

  • @svshanthi6137
    @svshanthi6137 3 ปีที่แล้ว +46

    சூப்பர் மாமி மற்றும் அம்மா நீங்கள் இருவரும் கதை சொல்லி கொண்டு அரிசி புடைத்தல் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது மிகவும் அருமையான வீடியோ பதிவு

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி

  • @dperumal8755
    @dperumal8755 3 ปีที่แล้ว +6

    அன்புள்ள
    அம்மா இருவருக்கும் வணக்கம் வாழ்த்துக்கள்
    நீங்கள் இருவரும் அரிசி
    புடைக்கும் காட்சிகள் எனது
    தாய் எனது பாட்டி நினைவுகள்
    வருகிறது அரிசி கொழித்தலில்
    கல் எடுத்தல் என்ற வார்த்தை
    கேட்டு நீண்ட நாட்கள் ஆயிற்று
    நீங்கள் புடைக்கும் போது வரும்
    சத்தமும் அப்படித்தான் அக்கா
    உடம்பு நன்றாக இருக்கிறதா
    பழைய கால நினைவுகள் பார்த்து
    மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்
    நன்றி நன்றி நன்றி வணக்கம்...

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி தம்பி🙏🏼🙏🏼💐💐💐💐

  • @மீனாகுட்டி-ங5ந
    @மீனாகுட்டி-ங5ந 3 ปีที่แล้ว +1

    சூப்பர் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @sivaranginidevi3978
    @sivaranginidevi3978 3 ปีที่แล้ว +1

    Really I remember is my old

  • @senthilsuji996
    @senthilsuji996 3 ปีที่แล้ว +48

    நீங்கள் சொல்வது உண்மைதான் அம்மா சிறு வயதில் நாங்களும் இந்த அரிசியை தான் சாப்பிடுவோம் இப்பவும் என் அப்பா வீட்டில் இதைத்தான் சாப்பிடுவோம்

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว +1

      💐🙏🏼🙏🏼🙏🏼💐💐

  • @vijyalakshmi7756
    @vijyalakshmi7756 3 ปีที่แล้ว +1

    நீங்க இதே மாதிரி வீடியோ போடுங்க நல்ல இருக்கு😊😊💐👌

  • @shaunaprasad4777
    @shaunaprasad4777 3 ปีที่แล้ว +3

    வெளிப்படையான இந்த குணம் தான் இந்த குடும்பத்தை இந்த உயர்ந்த இடத்தை அடைய வைத்து இருக்கின்றது . வாழ்க வளர்க பல்லாண்டு.

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி🙏🙏💐💐🙏🏼🙏🏼

  • @tamilselvam8808
    @tamilselvam8808 3 ปีที่แล้ว +2

    Ethu painuinga akka 👍

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 3 ปีที่แล้ว

    அருமையான கிராமத்து வாழ்க்கை முறை. பதிவிற்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அனைவரும். ஆனந்தி குணமடைய ஆண்டவனை வேண்டுகிறேன். From Netherlands

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி

  • @s.keetha6218
    @s.keetha6218 3 ปีที่แล้ว

    Super very nice 👍 thank you

  • @mk.vidhyabaazi6493
    @mk.vidhyabaazi6493 3 ปีที่แล้ว +1

    Saapitrukom ooruku pona enga aathaa senji kudupanga pazhaya nyabagam varudhu indha video pottadharku nandri ammakale appavukum nandri

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      🙏🏼🙏🏼💐💐🙏🙏👍

  • @navyanandhanakuttyschannel382
    @navyanandhanakuttyschannel382 3 ปีที่แล้ว +2

    Super ma,👌👌👌👌💐💐💐💐

  • @shanthipragasam4912
    @shanthipragasam4912 3 ปีที่แล้ว +1

    I wish I could meet all of you one day. Want to give a loving hug to these lovely mothers😘

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 3 ปีที่แล้ว +115

    பழைய கதைகளை பேசிக்கொண்டு அரிசி புடைப்பது என்பது.. இப்போதெல்லாம் காணமுடியாத அரிய காட்சி.. 🏡🏕🤗
    இப்படி ஆரோக்கியமான அரிசியை விட்டு.. நகரங்களில் பாலீஷ் செய்த சக்கையை சாப்பிடுகிறோம்.!!😔😔
    உறவைத்த புழுங்கல் அரிசி, வெல்லம், பறித்த தேங்காய் சேர்த்து இதிலும் ஒரு தின்பண்டம் .!!😋🤔
    நகரங்களில் தொ(ல்)லைகாட்சியின் முன் உட்கார்ந்து பொழுது போக்கும் இந்நாளில்.... இப்படி கிராமத்தில், அதுவும் சம்பந்திகள் ஒன்றாக உட்கார்ந்து சோர்வு தெரியாமல்.. கதை பேசிக்கொண்டு வேலை செய்வதை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது ஆனந்தி.!!🤝💪👌❤
    இன்னும் கொஞ்ச நாள் நீங்க ஓய்வு எடுத்துக் கொள் மா..!!😊😉
    அதுவரை அம்மா +மாமியின் அன்பு❤🤝 பந்தத்தை பார்த்து மகிழ்கிறோம்.!!😊🤗

    • @parveenbanu8268
      @parveenbanu8268 3 ปีที่แล้ว +2

      Romba naala unga msg varradhillayae aunty.naan unga msg vandhurukka nu dhan paappaen

    • @anandhisurya1841
      @anandhisurya1841 3 ปีที่แล้ว +1

      உண்மை தான் ❤️❤️

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว +2

      அருமை லெட்சுமி அக்கா💐🙏🏼❤️💖💖💖💖

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 3 ปีที่แล้ว +1

      @@parveenbanu8268 hi..banu eppadi nalam..! Eid Mubarak beti..🌹
      சற்று வேலையால் தாமதமாக கருத்து பதிவிடுகிறேன்.!!😊

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 3 ปีที่แล้ว

      @@mycountryfoods இன்று அப்பா அவர்களையும் பார்த்ததில் மகிழ்ச்சி ஆனந்தி.!! கை பிடி சுவற்றில் தடுப்பு கம்பிகள் அமைத்தது சந்தோஷம் மா..!!

  • @shanthipragasam4912
    @shanthipragasam4912 3 ปีที่แล้ว +1

    I love watching your channel. More than the cooking, I love watching how loving and united this family is. God bless everyone in this family with health, wealth and happiness.

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💐💐💐🙏🏼🙏🏼🙏🏼❤️

  • @anandhisurya1841
    @anandhisurya1841 3 ปีที่แล้ว +9

    உங்களைப் பார்க்கும் போது எங்களுக்கு நாங்க பாட்டி கூட இருந்த நினைவுகள் வருகிறது......இப்ப இது போன்ற மகிழ்ச்சி காண முடியவில்லையே நன்றி அம்மா ❤️

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      💖🙏🏼💐❤️❤️❤️

  • @priyangaelumalai2917
    @priyangaelumalai2917 3 ปีที่แล้ว +2

    Ur role model for this generation girls Hats off young pattis still Working 😎Super Patti🤗

  • @rajasekar.viswakarmarajase6221
    @rajasekar.viswakarmarajase6221 3 ปีที่แล้ว +1

    பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறதுஒற்றுமையான குடும்பம்இது எப்போதும் நிறைந்து இருக்க வேண்டும்

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி🙏🏼💐💐🙏🙏

  • @abinithi4384
    @abinithi4384 3 ปีที่แล้ว +2

    Super Amma ❤️

  • @mercykanagasundari1684
    @mercykanagasundari1684 3 ปีที่แล้ว +11

    அம்மா இன்னிக்கு என்னை சின்ன வயது ஞாபகத்து கூட்டிட்டு போயிட்டீங்க மீண்டும் அந்த சந்தோசம் கிடைக்குமா?இலேசா கண் கலங்கிட்டேன் என்னுடைய அம்மாச்சி அப்பாயி ஞாபகமும் கிராமத்து ஞாபகமும் வருது இன்றைக்கு எல்லா வசதி இருந்தும் அக்காலத்து நிம்மதி இல்லம் மா.நன்றிம்மா.

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      அருமையா சொன்னிங்க அக்கா🙏🏼💐💖❤️❤️

  • @suwathysuwathy5841
    @suwathysuwathy5841 3 ปีที่แล้ว +1

    Super 💕💕

  • @Blacky_samayal
    @Blacky_samayal 3 ปีที่แล้ว

    மிகவும் அழகாக இருக்கிறது உங்கள் கிராமம்

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      கெழுவத்தூர்

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf 3 ปีที่แล้ว +5

    ஆஹா
    அருமை
    ஐம்பத்தைந்து வருடத்திற்கு முந்தைய எனது பாட்டிகளின் ஞாபகம்வருகிறது.
    மருமகள்களை பீட் பண்ணிவிடுவார்கள்..👏👏👏

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      🙏🏼🙏🏼💐🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @maheshmathavan413
    @maheshmathavan413 3 ปีที่แล้ว +2

    Very nice mami thank you

  • @jayanthis8603
    @jayanthis8603 3 ปีที่แล้ว +1

    You own home ah.. Super. La

  • @manjulakannan1964
    @manjulakannan1964 3 ปีที่แล้ว +1

    அருமையான ஓரு பதிவு அனைவருக்கும் வராது புடைக்கும் வேலை அதனுடன் சத்துமிக்க சிற்றுண்டி மிக மிக அருமை 🕉️🙌👍

  • @sujathaj8385
    @sujathaj8385 3 ปีที่แล้ว +2

    சூப்பர் அம்மா,👌👌👌👌

  • @rajakumarinadar4561
    @rajakumarinadar4561 3 ปีที่แล้ว

    Super ungha mamiyar amma ungha appa coconut parthathu arumai engha amma niyapagam varughirathu super

  • @jothip7932
    @jothip7932 3 ปีที่แล้ว +2

    Nice god bless your family

  • @thenathalthenathal3645
    @thenathalthenathal3645 3 ปีที่แล้ว +1

    Very super

  • @VijayaLakshmi-tt9wp
    @VijayaLakshmi-tt9wp 3 ปีที่แล้ว

    I want to see both of you Amma. God blessings always Amma. Thank you . Nice video.

  • @ziaullahkhan3229
    @ziaullahkhan3229 3 ปีที่แล้ว +2

    Vlog super God bless your family ananthi akka

  • @happyworld408
    @happyworld408 3 ปีที่แล้ว +1

    What a relaxing time for them🤩🤩 very nice 👍👍

  • @NiviyaFoodMaker
    @NiviyaFoodMaker 3 ปีที่แล้ว +5

    பார்ப்பதற்கு மிகவும் நல்லா இருக்கு, இரண்டு அம்மாவின் அரிசி சுத்தம் செய்யும் வேலை நிறைய பேருக்கு இந்த வேலை தெரியாது ஆனால் இதை மிஞ்சிய மிசின் இல்லை, அம்மா தொடரட்டும் உங்கள் பணி, sister நல்ல சத்தான உணவு சாப்பிடுங்க.

  • @thirupathipriyadharshini7713
    @thirupathipriyadharshini7713 3 ปีที่แล้ว +2

    Superb

  • @elakkiaj1713
    @elakkiaj1713 3 ปีที่แล้ว

    Super family.. Valga pallandu

  • @carolinemetreetas7976
    @carolinemetreetas7976 3 ปีที่แล้ว +1

    I like to see both Amma's helping ,Anandji,may God bless your nice family.👍

  • @sujatha736
    @sujatha736 3 ปีที่แล้ว

    Super ammakal naanum ithaitham sapitten

  • @durgamanjunathrao4308
    @durgamanjunathrao4308 3 ปีที่แล้ว +11

    Super ayyo nenga pudaikkum podhu en pattiye vandhu pudaikkira mariye iruke miss you my Patti😥😥

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      💖❤️💐💐🙏🏼🙏🏼💐

  • @akvlogs3395
    @akvlogs3395 3 ปีที่แล้ว +1

    Super ammas... 👍👍..

  • @senevasansenevasan8169
    @senevasansenevasan8169 3 ปีที่แล้ว +2

    Super Amma 👍

  • @rajamanickamkannan308
    @rajamanickamkannan308 3 ปีที่แล้ว +1

    சபாஷ் சரியான போட்டி - முறம் புடைத்ததல் அருமை.

  • @Kuttymaediz
    @Kuttymaediz 3 ปีที่แล้ว +7

    சூப்பர் மாமி சம்மந்தியும் சம்மந்தியும் அரிசி புடைப்பது ரொம்பவும் நல்லா இருக்கு எங்கள் வீட்டில்தான் இருக்காங்க

  • @margaretrani8068
    @margaretrani8068 3 ปีที่แล้ว +1

    Super mami anda amma.arumaiyana samayal.ananthi sis how are u Allah.pasangg Haris saran eppedi irukangge sis.sikiram kugamadinthu vanthu..enggel anaivarukkum samayal podaum.

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      🙏🏼🙏🏼🙏🙏🙏🙏🏼💐💐💖❤️❤️❤️

  • @paventhancreation9170
    @paventhancreation9170 3 ปีที่แล้ว +2

    அருமையான குடும்பம் 👏👏👏

  • @parvatheykandan4784
    @parvatheykandan4784 3 ปีที่แล้ว

    Ananthi Akka, naan Malaysia irunthu pesuren. Unga kudumbathu patthaa rombe santhosama irukku akka. India vanthena ungalai parka varen akka

  • @vasanthi2753
    @vasanthi2753 3 ปีที่แล้ว +1

    Super ammachii

  • @aubakkarrasak383
    @aubakkarrasak383 3 ปีที่แล้ว

    Super amma s verry happy ❤🙏🙏🙏🙏🙏🙏❤

  • @mahalakshmiuthra2546
    @mahalakshmiuthra2546 3 ปีที่แล้ว +1

    👍👍👌👌🤗🤗😊😊😊

  • @veeraselvim266
    @veeraselvim266 3 ปีที่แล้ว +1

    Nice 👌👌👌👌👌

  • @bestobest5179
    @bestobest5179 3 ปีที่แล้ว +14

    எங்க ஊரு ஞாபகம் வருது it heals the mind off stress

  • @divyaaj8390
    @divyaaj8390 3 ปีที่แล้ว +1

    Super Mami mama and Amma❤️❤️❤️❤️👍🎉

  • @varshaasuba4864
    @varshaasuba4864 3 ปีที่แล้ว +2

    Very nice and motivating

  • @VeerapandiVeerapandi-vw7mz
    @VeerapandiVeerapandi-vw7mz 3 ปีที่แล้ว +2

    நான் ஆனந்தி அக்காவ கேட்டேன் சொல்லுங்க பாட்டி ,அவங்க பாவம் ரொம்ப கஷ்டத்த அனுபவிச்சுடாங்க ,இனிமேலாவது கடவுள் அவங்களுக்கு நல்ல சந்தோசத்த கொடுக்கனும்

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว +1

      💖💐💐🙏🏼🙏🏼🙏🏼❤️

    • @VeerapandiVeerapandi-vw7mz
      @VeerapandiVeerapandi-vw7mz 3 ปีที่แล้ว +1

      @@mycountryfoods anandhi akka parava illa ka neenga ungaluku commend panna yellorukum thirupi msg anupivituringa ,you are really great akka ,yetha nenachum kavala padathinga ,kadavul yeppavum ungaluku thunaiyai irupar ka

  • @raamjithchannel8152
    @raamjithchannel8152 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு அம்மா

  • @virascraft
    @virascraft 3 ปีที่แล้ว +1

    Very simple beautiful life .

  • @muthikumar2550
    @muthikumar2550 3 ปีที่แล้ว +1

    Super aachi

  • @Saicookingtamil
    @Saicookingtamil 3 ปีที่แล้ว +3

    Nalamudan irukingala anandhi akka viraivil nenga Purana gunam adaya saai appa thunai irupar jai saai ram 🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      🙏🏼💖💖😀😀❤️❤️❤️💐💐

  • @selvakumarikumari1993
    @selvakumarikumari1993 3 ปีที่แล้ว

    Naanum Chinna vayasula saapittu iruka ennaku rommba pidikum super Paati amma....... Aananthi Akka uudal nalam epdi irukku God bless you Akka 🙏🙏🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      🙏💐💖🙏🏼🙏🏼❤️

  • @Geethageetha-uj6sd
    @Geethageetha-uj6sd 3 ปีที่แล้ว +8

    சூப்பர் சம்மந்திகள் எப்பவும் இப்படியே இருக்கவும்

    • @bharathit8870
      @bharathit8870 3 ปีที่แล้ว +1

      Nega iruvarum happya neetutee vallanum

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      ❤️💖💐🙏🏼🙏🏼

  • @selvimuthu51
    @selvimuthu51 3 ปีที่แล้ว

    சூப்பர் அம்மா மாமி ரெண்டு பேரும் சேர்ந்து செமயா இருக்குமா பழைய விசயம் எல்லாம் பேசுவதும் நல்லா இருக்கும்மா இந்த மாதிரி ஒற்றுமையாக வாழ வாழ்த்துக்கள்

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      🙏🏼💖💖💐💐🙏🙏

  • @janusai2219
    @janusai2219 3 ปีที่แล้ว +2

    Amma love you both,bless me very happy to see u again 🙏🙏🙏

  • @tenkasisaralchannel4324
    @tenkasisaralchannel4324 3 ปีที่แล้ว +2

    Super 👏👏👌👌👌👌

  • @dhanavsaimeenakumari9011
    @dhanavsaimeenakumari9011 3 ปีที่แล้ว +1

    Nice

  • @divyatejak1080
    @divyatejak1080 3 ปีที่แล้ว +1

    Nice video

  • @akilesh9753
    @akilesh9753 3 ปีที่แล้ว +1

    Super❤❤❤❤❤

  • @aabidrazeen5663
    @aabidrazeen5663 3 ปีที่แล้ว +2

    Super mami 😚😘😘super amma

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @gayathris2117
    @gayathris2117 3 ปีที่แล้ว +2

    Amma enakalaiyum romba kastam paduthama valathainga

  • @vigneshwarivigneshwari8568
    @vigneshwarivigneshwari8568 3 ปีที่แล้ว +1

    Super akka

  • @priyamani3951
    @priyamani3951 3 ปีที่แล้ว

    Super Amma super mami

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 3 ปีที่แล้ว +37

    அருமை ங்க மாமி @ அம்மா
    ஆனந்தி அக்கா தவறி விழுந்த இடத்தில் தடுப்பு கம்பி அமைத்தது க்கு மிக்க மகிழ்ச்சி ங்க அண்ணா

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      🙏🏼🙏🏼💐💐💖💖❤️

  • @livebeforeyoudie2412
    @livebeforeyoudie2412 3 ปีที่แล้ว

    Nice ❤️

  • @varsiliprabha8750
    @varsiliprabha8750 3 ปีที่แล้ว +1

    Super

  • @kavithakrishnan.
    @kavithakrishnan. 3 ปีที่แล้ว +1

    Super super 😍😍😍😍😍😍🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @Ohmydeivame
    @Ohmydeivame 3 ปีที่แล้ว +1

    ஊருக்கு போய் வந்தது போன்ற உணர்வு வந்தது 🙏🙏🙏 இந்த பதிவு பார்த்து நன்றி சகோதரி 👍👍👍

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      🙏🏼💖💐💐❤️❤️

  • @villagenatural1851
    @villagenatural1851 3 ปีที่แล้ว +1

    அருமை

  • @ahamedahamed8291
    @ahamedahamed8291 3 ปีที่แล้ว

    நீங்க சூப்பரா அரிசி பொடைக்கிறிங்க அம்மா.

  • @sakthisekar682
    @sakthisekar682 3 ปีที่แล้ว +2

    Sound is awesome

  • @dharanidharan4701
    @dharanidharan4701 3 ปีที่แล้ว

    Super village life😍i miss you akka

  • @Malak-dx2cp
    @Malak-dx2cp 3 ปีที่แล้ว +1

    Semma 😋👌

  • @selvee6669
    @selvee6669 3 ปีที่แล้ว +2

    Neengal Iruvarum Arisi Pudaikira Azhalako Azhaku Ungal Katayum Super Ma🙏🙏💖💖 Selvee 🇲🇾

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      ❤️💖💐💐🙏🏼🙏🙏

  • @malathisundar7003
    @malathisundar7003 3 ปีที่แล้ว +1

    Two mother's super aananthi nallairukkiya mma take care

  • @paransingam05
    @paransingam05 3 ปีที่แล้ว +1

    Super sister 💐💐💐💐💐

  • @vaanisrinivas2844
    @vaanisrinivas2844 3 ปีที่แล้ว +1

    👍👌

  • @jamesrani5822
    @jamesrani5822 3 ปีที่แล้ว +13

    எங்க ஆச்சி , அத்தை இப்படித்தான் எங்களை வளா்த்தாா்கள்..,அந்த நினைவு வருகிறது..,,!

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      ❤️❤️💖💐💐🙏🏼🙏🏼

  • @SivaSiddhaVaithiyaSalai
    @SivaSiddhaVaithiyaSalai 3 ปีที่แล้ว +4

    இப்ப உள்ள பெண்களுக்கும் கற்று கொடுங்கள்...வாழ்த்துக்கள்...

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      🙏🏼🙏🏼🙏🏼👍👍

  • @itstinyminitime7669
    @itstinyminitime7669 3 ปีที่แล้ว

    கதை சூப்பர்

  • @shantishirke8916
    @shantishirke8916 3 ปีที่แล้ว +14

    Anandi your mother and mother-in-law are so active in this age also doing all work very nice.❤️

  • @santhanalakshmiramesh4032
    @santhanalakshmiramesh4032 3 ปีที่แล้ว +1

    Like both ammas

  • @pooraniguru6366
    @pooraniguru6366 3 ปีที่แล้ว +1

    Good massage. Home tour pothunga

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      💖💖💖🙏🏼❤️❤️❤️

  • @midhunkumar4473
    @midhunkumar4473 3 ปีที่แล้ว +1

    Super mami

  • @microfoodfactory
    @microfoodfactory 3 ปีที่แล้ว

    Super video bro

  • @kuttimakutti1131
    @kuttimakutti1131 3 ปีที่แล้ว

    Super anna

  • @diamondheartrajugoudar2718
    @diamondheartrajugoudar2718 3 ปีที่แล้ว

    😍😋😊😊😊👌🌹

  • @baveshsusi6903
    @baveshsusi6903 3 ปีที่แล้ว +1

    Nice amma mame

  • @sugunaravi5124
    @sugunaravi5124 3 ปีที่แล้ว +38

    உங்களுக்கு வயல் இருக்கிறது அதில் வரும் அரிசி என்ன பண்ணுவீர்கள்

    • @chellamuthu456
      @chellamuthu456 3 ปีที่แล้ว +7

      அது எல்லாம் கர்நாடகா . கேரளா போயிரும்

    • @thilagamav2795
      @thilagamav2795 3 ปีที่แล้ว

      @@chellamuthu456 qvhb-jvm. Fbhfsdgj

  • @margaretrani8068
    @margaretrani8068 3 ปีที่แล้ว +1

    🇱🇷🇱🇷🇱🇷🇱🇷🇱🇷🇱🇷🙏🙏🙏