கும்பகோணம் மறைமாவட்டதில் உள்ள ஆலயங்கள் |KUMBAKONAM MARAIMAVATATHIL ULLA AALYANGAL|KUMBAKONAM DIOCESE

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.พ. 2025

ความคิดเห็น • 32

  • @jamesp9571
    @jamesp9571 ปีที่แล้ว +2

    நேரில் பார்த்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது !!வரதராஜன் பேட்டை சர்ச் விடுபட்டுள்ளது !

  • @praveenvincent3843
    @praveenvincent3843 7 หลายเดือนก่อน

    அரூமையான இசை பின்னணியில் ஆலயதரிசனம் அற்புதம். கோட்டப் பாளையம் பங்கு இல்லைசேர்க்கவும்.

  • @anbouvolcy1211
    @anbouvolcy1211 ปีที่แล้ว +1

    Marie vazhga Amen

  • @Ravishankar19682
    @Ravishankar19682 2 ปีที่แล้ว +3

    Ave Maria💯✝️💕✨🌲🙌🙌🙏🏼🙏🏼Praise the Lord💯✝️with Tribute and Glory💯✝️🙌🙏🏼🙏🏼

  • @kingpraveen3068
    @kingpraveen3068 ปีที่แล้ว +4

    மணத்திடல்

  • @trichypradeep1814
    @trichypradeep1814 ปีที่แล้ว +4

    இதில் பல பங்கு ஆலயங்கள் இடம் பெறவில்லை .....

  • @reninmarshel2629
    @reninmarshel2629 ปีที่แล้ว +3

    St. Antony church sukkambar....?

  • @josephjoseph626
    @josephjoseph626 ปีที่แล้ว +3

    கூவத்தூர் அந்தோணியார் ஆலயம், சேத்தாம்பட்டு சலேத் மாதா ஆலயம் எங்கே? நிறைய ஆலயங்கள் விடுபட்டுள்ளது.

  • @allansanjay0204
    @allansanjay0204 8 หลายเดือนก่อน +1

    St.Thomas church .manathidal

  • @m.abinayaabi7288
    @m.abinayaabi7288 ปีที่แล้ว +1

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @lekasfernandos260
    @lekasfernandos260 2 ปีที่แล้ว +2

    இதில் நிறைய ஆலயங்கள் விடுப்பட்டு உள்ளன கும்பகோணம் மறைமாவட்டத்தில்

  • @martin-qz2ss
    @martin-qz2ss ปีที่แล้ว

    Vadakarai

  • @Ravishankar19682
    @Ravishankar19682 2 ปีที่แล้ว +1

    Almighty Lord Jesus Christ Blood Always Triumph against all our Sins✝️🙏🏼✨🌹🌺✝️

  • @williama8511
    @williama8511 ปีที่แล้ว +1

    120 years old vadaveekam church is missing

  • @avemaria5463
    @avemaria5463 7 หลายเดือนก่อน

    Where is the famous church ``our lady of Annunciation pudukkottai '

  • @manojjeysinghraj432
    @manojjeysinghraj432 6 หลายเดือนก่อน

    Konnaikudi; irungalur, Konalai, kalpalayam varadharajan pettai,

  • @mariasoosai4033
    @mariasoosai4033 ปีที่แล้ว +1

    தங்கள் பதிவில் திருச்சி சென்னை சாலையில் வாலிகண்டபுரம் அருகில் பாத்திமாபுரத்தில் அன்னை பாத்திமா ஆலயம் உள்ளது. மறந்துவிட்டீர்களா.

  • @Refugemother
    @Refugemother 6 หลายเดือนก่อน

    கும்பகோணம் மறைமாவட்டத்தின் கடைசி பங்கு பெரம்பலூர் மாவட்டம் நூத்தப்பூர் தூய அடைக்கல அன்னை ஆலயம் .விடுபட்டுள்ளது

  • @matharasisughirtha949
    @matharasisughirtha949 6 หลายเดือนก่อน

    Varatharajen pertain church missing ...big parish

  • @shankarj5689
    @shankarj5689 ปีที่แล้ว

    Kottapalayam மாறி உள்ளது.
    No.1.Tollgate ஆலயம்: பிச்சை ஆண்டவர் கோயில் என்று உள்ளது.
    நல்ல முயற்சி: ஆனால் பிழைகள் உண்டு. இரண்டு படங்களை சேர்க்காமல் தனியாக போட்டால் நன்று.

  • @sruthikesan
    @sruthikesan 2 ปีที่แล้ว

    Kumbakonam St.Mary's Cathedral is Basilica???
    Please reply

    • @Santhiyagappar
      @Santhiyagappar 2 ปีที่แล้ว +1

      Poondi madha is basilica
      Not st mary's cathedral. It is the mother church of kumbakonam diocese

    • @sruthikesan
      @sruthikesan 2 ปีที่แล้ว

      @@Santhiyagappar thank you

  • @RedboxTamil
    @RedboxTamil ปีที่แล้ว

    Adapaavi idhu enna ooru kovil da??? Sollu idhu enna ooru kovilu? Ulaga makkalukkae theriyum idhu Pazhaiya Velainkannai Kovilnu. Indha kovilu Kumbakonam diocese kidayathu. Idhu thanjai diocese. Rajagopalapuram Jebamalai Annai Alayamnu pazhaiya vailankanni padaththa potu vachiruka. Kumbakonam cathedral pakkathula townkulla 3 parish iruku. Sembodai xavier church enga? Naal road Anthoniyar church enga? Guanella nagar guanella church enga?

  • @JOHNSUN123
    @JOHNSUN123 ปีที่แล้ว +1

    நூத்தப்பூர் கும்பகோணம் மாவட்டம் தேவாலயம் இல்லை

  • @melkisrani981
    @melkisrani981 11 หลายเดือนก่อน

    கொன்னைக்குடி பங்கு விடுபட்டு உள்ளது

  • @alexanderanthonisamy9567
    @alexanderanthonisamy9567 ปีที่แล้ว +1

    Varadarajan pet

  • @silvesterneyveli8935
    @silvesterneyveli8935 ปีที่แล้ว

    தங்கள் பதிவில் பெருமாள் பாளையம்,கொணலை,செட்டிகுளம் பங்குகள் படம் இடம் பெறவில்லை

    • @arulchristraj6186
      @arulchristraj6186 ปีที่แล้ว

      பெருமாள் பாளையம் பங்கு சிக்கத்தம்பூர் பாளையம் தூய சவேரியார் ஆலயம்
      பெருமாள் பாளையம் சர்ச் விட பழைமையானது.நன்றி

  • @silvesterneyveli8935
    @silvesterneyveli8935 ปีที่แล้ว +2

    கோட்டபாளையம் படம் தவறு.கம்பீரமான கோவில்.

  • @manojjeysinghraj432
    @manojjeysinghraj432 6 หลายเดือนก่อน

    Konnaikudi