மகன் நீங்கள் நல்ல இருக்கும் நூறு வயசு பல்லாண்டு காலம் வாழ்த்துக்கள் மகன் மழை காலங்களில் பார்த்து செல்லவும் மகன் உடம்பு சுகம் இருக்கா மகன் எனக்கு கவலை இருந்தது நான் என் இன்னைமகன்வரவில்லைநான் மலேசியா 🙏❤👍
தம்பி நாங்கள் உங்களை வாழ்த்திறதிலும் விட இந்தப் பிள்ளைகளின் அம்மா ஆக்கள் மேலே இருந்து உங்களை நன்றாக ஆசிர் வதிப்பார்கள் நனும் உங்களுக்கு நன்றி சொல்கிறேன்❤❤
உங்கள் பேச்சு அழகாக உள்ளது உங்க பணி எப்பவும் தொடர் வேண்டும் கடவுள் ஆசிர்வதிப்பாராக.. நானும் எனது பிள்ளைகள்ளுடன் கஸ்ரபட்டு கொண்டு தான் இருக்கிறோம். எனது அம்மாவின் சகோதரர்கள் எல்லாரும் வெளிநாட்டில் தான் இருக்கிறார்கள் ஆனால் அவங்க லால எந்த வித உதவிகளும் இல்லை. எவ்ளோ புலம்பெயர் மக்கள் அடுத்தவர் வலிய உணர்ந்து உதவி கள் செய்கிறார்கள். என் வாழ்க்கையில் நான் இப்ப வர என் உடன் பிறப்பு சரி உறவுகள் சரி யாரும் என் கூட பேசுவது இல்லை ஏன் எதற்காக என்னை விலக்கி வைத்து இருக்கிறாங்க என்று தரில எனக்கு தெரியாதவங்க சில நாள் பழகிய ஒரு சில உறவுகள் தான் எனக்கு சிறிய உதவிகள் செய்தார்கள் எனக்கு என்று சம தொழில் செய்ய எதுவும் இல்லை செய்கிற அளவில் வசதி இல்லை ஆனால் என்ன பாத்தா வசதி யா இருக்கிறார்கள் என்று தான் சொல்லுவாங்க அவங்க அவங்க நிலையில் இருந்து பார்க்கனும் உண்மை யில் பிள்ளைகள் சாப்பாடு உடுப்பு ஸ்கூல் கிளாஸ் அது இது என்று செலவுகள் தனிஒருத்தங்களாக இருந்து சமாளிப்பது எப்படி என்று என்ன மாதிரி கஸ்ரபடுறவங்களுக்கு தான் தெரியும் கிடைக்கிற வேலைக்கு போவன் சொந்த வீடு இல்ல காணி இல்லை எவ்ளோ வலிகள் அவமானம் துரோகம் எல்லாம் தாண்டி தான் என் பிள்ளைகள் ஒரு நல்ல நிலையில் வர வேண்டும் என்று போராடிக்கொண்டு இருக்கன் சில பேர் உதவி செய்ததாக வந்து மிஸ்யூஸ் பண்ண நினைச்சாங்க அவர்களால் நிறையவே பாதிக்கப்பட்டன் நம்பி ஏமாந்து இருக்கான் புருசன் இல்லாமல் இருக்கும் பெண் தலைமையில் வாழும் உறவுகள் உதவி செய்யும் போது அவர்கள் என்ன தொழில் செய்தா நல்லா வருவாங்க என்று கேட்டு சுய தொழில் முயற்சி ஒன்றை செய்து அவர்கள் வாழ்க்கையை மாற்றி அமைக்க கூடிய மாறி உதவி செய்யுங்கள் மிக முக்கியமாக பிள்ளைகள் படிப்பு க்காக முன்னுரிமை கொடுங்கள்.
தம்பி இந்த வீடியோவை வித்தியாசமாக பண்ணனும் என்று பண்ணிருக்கிங்கள் பரவாயில்லை நன்றாக இருக்கு, காதலிக்கனும் காதல் பண்ணி திருமணம் முடிக்கவேண்டும் அப்போதான் இருவருக்குள் நல்ல புரிந்துணர்வுகள் வரும் வாழ்க்கையும் சிறப்பாக அமையும் அமையவும் என் வாழ்த்துகள் ஆனால் வெளிநாட்டின் ஆசையில் அங்குள்ள பெண்களை காதல் என்ற பெயரில் நம்பி சின்னா பின்னம்மாகிடாதிங்க, better of the life in our batticaloa,
கீரோ வுக்கு நிறைய காதலிகள் கிடைக்கும் வாழ்துக்கள் 🎉🎉🎉
உங்கள் சேவை மீண்டும் தொடரட்டும் அண்ணா வாழ்த்துக்கள்💫
Nengga yengga urukkum kattayam varanum bro ❤❤❤
தம்பி உண்மையாகவே நம்பிட்டம் காதலிப்பது தப்பில்லை உண்மையாக இருக்கனும் நீங்க உண்மையானவர் என்ற நம்பிக்கை உண்டு.👌🏻👌🏻👌🏻
தம்பி காதல் செய்வது தப்பு இல்லை. வாழ்க வளமுடன்
உங்களுடைய சேவையை மேன்பட செய்வதனால் அது உங்களுடைய வளர்ச்சிக்கு ஊந்து கோளாக இருக்கும் தம்பி நன்றிங்க
யாரு அந்த lucky girl ன்னு எதிர் பாத்துட்டு இருந்தேன் டா அண்ணா. வெச்சி செய்திட்டா 😁
Nithu anna life la nalla avanga kathaliyoda happy ah irukka enudaya valthukkal 👌👍♥️♥️♥️♥️
🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤ உங்கள் சேவை தொட ர மீண்டும் மீண்டும். வாழ்த்துக்கள் மகன்
God bless you bro ❤ and all the best 😊❤
Unmaiyava Nithurshan anna sollave illa valththukkal unkalathu sevai menmelum valaraddum 👌👌👌
தம்பி உடம்பு சுகமா இப்ப நீங்க நல்லா இருந்தாத்தான் எல்லாரையும் பாப்பீங்க
மகன் நீங்கள் நல்ல இருக்கும் நூறு வயசு பல்லாண்டு காலம் வாழ்த்துக்கள் மகன் மழை காலங்களில் பார்த்து செல்லவும் மகன்
உடம்பு சுகம் இருக்கா மகன் எனக்கு கவலை இருந்தது நான் என் இன்னைமகன்வரவில்லைநான் மலேசியா 🙏❤👍
God bless you bro unga nalla seyalukku innum niraya aatharavu kidaikkum bro
தம்பி நாங்கள் உங்களை வாழ்த்திறதிலும் விட இந்தப் பிள்ளைகளின் அம்மா ஆக்கள் மேலே இருந்து உங்களை நன்றாக ஆசிர் வதிப்பார்கள் நனும் உங்களுக்கு நன்றி சொல்கிறேன்❤❤
Unga Nalla manasukku Nalla kaathali kidaikkum.
@@MohamedFajimeer-k9t yes🥰
சூப்பர் வாழ்த்துக்கள் தம்பி
Annahelppanuga
Thampy sollavee ella endu ni naissan ungal sevai thodara vaalthukkal
Vaallthukkall thampy God pleas you thankamme ❤
All the best brother ❤❤❤❤
God bless you super bro,🎉
Yethna ok da eppaaaw😮
Aaaw you are awesome and be happy always 😊
வாழ்தூக்கழள்தம்பி வாழ்கவளமூடன்❤❤❤❤❤
congratulations good luck 💞💕
Thampi.❤onkal.nalla.masuku.nalla.vaalanum.vaaltthunkal.appa❤
உங்கள் பேச்சு அழகாக உள்ளது உங்க பணி எப்பவும் தொடர் வேண்டும் கடவுள் ஆசிர்வதிப்பாராக.. நானும் எனது பிள்ளைகள்ளுடன் கஸ்ரபட்டு கொண்டு தான் இருக்கிறோம். எனது அம்மாவின் சகோதரர்கள் எல்லாரும் வெளிநாட்டில் தான் இருக்கிறார்கள் ஆனால் அவங்க லால எந்த வித உதவிகளும் இல்லை. எவ்ளோ புலம்பெயர் மக்கள் அடுத்தவர் வலிய உணர்ந்து உதவி கள் செய்கிறார்கள். என் வாழ்க்கையில் நான் இப்ப வர என் உடன் பிறப்பு சரி உறவுகள் சரி யாரும் என் கூட பேசுவது இல்லை ஏன் எதற்காக என்னை விலக்கி வைத்து இருக்கிறாங்க என்று தரில எனக்கு தெரியாதவங்க சில நாள் பழகிய ஒரு சில உறவுகள் தான் எனக்கு சிறிய உதவிகள் செய்தார்கள் எனக்கு என்று சம தொழில் செய்ய எதுவும் இல்லை செய்கிற அளவில் வசதி இல்லை ஆனால் என்ன பாத்தா வசதி யா இருக்கிறார்கள் என்று தான் சொல்லுவாங்க அவங்க அவங்க நிலையில் இருந்து பார்க்கனும் உண்மை யில் பிள்ளைகள் சாப்பாடு உடுப்பு ஸ்கூல் கிளாஸ் அது இது என்று செலவுகள் தனிஒருத்தங்களாக இருந்து சமாளிப்பது எப்படி என்று என்ன மாதிரி கஸ்ரபடுறவங்களுக்கு தான் தெரியும் கிடைக்கிற வேலைக்கு போவன் சொந்த வீடு இல்ல காணி இல்லை எவ்ளோ வலிகள் அவமானம் துரோகம் எல்லாம் தாண்டி தான் என் பிள்ளைகள் ஒரு நல்ல நிலையில் வர வேண்டும் என்று போராடிக்கொண்டு இருக்கன் சில பேர் உதவி செய்ததாக வந்து மிஸ்யூஸ் பண்ண நினைச்சாங்க அவர்களால் நிறையவே பாதிக்கப்பட்டன் நம்பி ஏமாந்து இருக்கான் புருசன் இல்லாமல் இருக்கும் பெண் தலைமையில் வாழும் உறவுகள் உதவி செய்யும் போது அவர்கள் என்ன தொழில் செய்தா நல்லா வருவாங்க என்று கேட்டு சுய தொழில் முயற்சி ஒன்றை செய்து அவர்கள் வாழ்க்கையை மாற்றி அமைக்க கூடிய மாறி உதவி செய்யுங்கள் மிக முக்கியமாக பிள்ளைகள் படிப்பு க்காக முன்னுரிமை கொடுங்கள்.
தம்பி இந்த வீடியோவை வித்தியாசமாக பண்ணனும் என்று பண்ணிருக்கிங்கள் பரவாயில்லை நன்றாக இருக்கு, காதலிக்கனும் காதல் பண்ணி திருமணம் முடிக்கவேண்டும் அப்போதான் இருவருக்குள் நல்ல புரிந்துணர்வுகள் வரும் வாழ்க்கையும் சிறப்பாக அமையும் அமையவும் என் வாழ்த்துகள் ஆனால் வெளிநாட்டின் ஆசையில் அங்குள்ள பெண்களை காதல் என்ற பெயரில் நம்பி சின்னா பின்னம்மாகிடாதிங்க, better of the life in our batticaloa,
Congratulations anna❤
Very careful. Thambi 🎉🎉🎉🎉🎉🎉
❤❤ super brother
Nice thampi ❤
Thoderettum Anna eppovume muyatchi❤
Plz share ur love story.
God bless you bro
All the best thampi
Congratulations bro❤❤❤
HII Anna ugka video eillam suppr nagka kilinochchi
Batticaloa anga thampi
Vaaththukkal
Super bro
👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👍🏼👍🏼👍🏼👍🏼🥰
Nice Anna happy ❤
God bless you
Good anna❤❤❤
அண்ணா நாங்கள் நல்ல ஆர்வமா பாத்தனாங்க உங்க காதலி உங்களுக்கு என்ன தாறா எண்டு ஆனா உங்களுக்கு ஒண்ணும் இல்லையா பரிசு
Super anna ❤
No worries I love you
Antha thangachchiku vantha samankalai parkumpothu unga muhaththil malarntha santhosam solla mudiyathathu.eatho unga thangachiki kidaitha மாதிரி ungalukku santhosam.elloraalum ithu முடியாது🎉
Super bro❤
காதலில் உண்மையாக இருக்க வேண்டும் தம்பி
Super anna
❤nice❤❤👍
Super ❤❤❤
நன்றிதம்பி
Anna unkada lover akaddunka anna plees
Super
மறக்கத்தான்வேண்டும் முதல்க்காதலை
Shari ok shari oky
Super super
Muthal.onkal.amma.appaku.thanks.sollavoom.nalla.pilaiyaha.petgamaiku
Iyoo appo love illay ❤
Hii friend 💙🤝🥰
Un vaaji un uruttu😂
❤❤❤❤
❤❤Hi❤❤❤
👌👌👌👌👌
தம்பி நீங்க அனுஷனுக்கு கூட சேருங்க
❤️❤️❤️🥰
Hiko🎉🎉🎉❤❤❤
♥️♥️❤️♥️
😂
Mokkaya erukku thambi 😂
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Eppada abi pirippa
😢
❤️❤️❤️😻😻😻😻❤️❤️❤️❤️
தம்பிக்கு காதலி இருக்கிறா என்று நினைத்து வீடியோ பார்த்தேன்
😅😅😅😅😅
🙈💯💯👌
My love Anna🫂
Knja neram sock aagittan 😯
Thank god
போண்நம்பர்என்ன தம்பி
தம்பி எனக்கு விளங்கித்து அந்த பரிசி உங்களுக்கு இல்லை காரணம் காப்பு உங்களுக்கு இல்லை
தம்பி எப்படி சுகம்? கொடுத்த பணத்தை எல்லாம் திருப்பி வாங்கி விட்டீர்களா?
😂😂😂😂😂😂
Antha cerumien miekkap porudkkal ulakamie parthu vidubdu.antha cerumiekku eibu (no subscribers)unkal lover unkal ureil pakkathil.😮🎉❤.supper.
🎉🎉🎉🎉❤👍✝️🙏
😡😡😡😡😡😡😡🤔🤔🤔
Views kaha poi ethukku ...
Hi sweet MY Thamby❤❤German காதலியா?? நானும் GERMANY தான் 😅😅உங்க காதலியை பாக்கலாமா??❤❤❤❤❤
Views like subscribes உம் எடுக்குறதுக்கு இப்படி பொய் சொல்லி மக்களை ஏமாற்றினால் கடைசி வரைக்கும் உருப்பட்டு வராது நேர்மையாக வீடியோ போடுங்க 😡😡😡🤬🤬🤬
(Otta ounkku terejuma nanum you tuber tan Enna pudugkuva) (bro super bro )
Akka video paka virupam na paru akka ilati thalitu po ipuid thevala comment pannatha akka ok va
Super anna❤
Congratulations bro❤
Good bless you
Good bless you bro
❤😮
❤❤❤❤❤❤❤
❤❤❤