"சூரியனால் இனி தப்ப முடியாது"...நாசாவிற்கு இணையாக இந்திய விண்கலம் | ISRO | ADITYA1 | India | NASA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024

ความคิดเห็น • 597

  • @thavamanit2405
    @thavamanit2405 2 ปีที่แล้ว +197

    இந்தியா வின்கலம் சூரிய நெருங்குவதற்கு இந்தியக் குடிமகனாக பெருமைப்படுகிறேன்

  • @jamunagunasekaran7259
    @jamunagunasekaran7259 2 ปีที่แล้ว +97

    இந்த சாதனைக்கு அடித்தளம் அமைத்துகொடுத்த ஐயா அப்துல்கலாம் அவர்களை நன்றியோடு நினைவுகூர்வோம்

  • @perumalr313
    @perumalr313 2 ปีที่แล้ว +371

    இந்தியன்என்றுசொல்ல இந்தியவின்ஒருஒருமனிதனும் மிகமிகபெருமைகொள்ளவேண்டும்🙏💪🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @sivakumard6332
    @sivakumard6332 2 ปีที่แล้ว +268

    ISRO க்கு வாழ்த்துக்கள் 💐

  • @ponnusamyv9043
    @ponnusamyv9043 2 ปีที่แล้ว +95

    வாழ்த்துக்கள்
    அப்துல்கலாம் கனவு நிறைவேற போகிறது🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @rajasubha6129
    @rajasubha6129 2 ปีที่แล้ว +125

    வாழ்த்துக்கள் இஸ்ரோ ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @arunvijay5123
    @arunvijay5123 2 ปีที่แล้ว +117

    விண்வெளி துறையின் வல்லரசாக இந்தியா மாறி இருப்பது ஒவ்வொரு இந்தியனையும் பெருமை கொள்ள வைக்கிறது..... 😎

  • @karunamurthy9868
    @karunamurthy9868 2 ปีที่แล้ว +106

    நமது விஞ்ஞானிகள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் நாம் இந்தியர் என்பதில் பெருமை அடைகிறோம்

  • @sathasivamsri5619
    @sathasivamsri5619 2 ปีที่แล้ว +251

    ஆதித்யா L 1 வெற்றிபெற இலங்கை தமிழனின் வாழ்த்துகள்.

    • @yogarajahsgy3553
      @yogarajahsgy3553 2 ปีที่แล้ว +5

      YOU CONGRATULATE MODI INDIA WITH AATHITHYA FOR WHICH I CONGRATULATE YOU.

    • @karthikeyans5371
      @karthikeyans5371 2 ปีที่แล้ว +2

      Paarraa

    • @ssv5198
      @ssv5198 2 ปีที่แล้ว

      @@karthikeyans5371 😂

    • @MrYouTube420
      @MrYouTube420 2 ปีที่แล้ว

      Dai ni yanga da vantha tamilnadukku🤣🤣🤣

    • @sutharshanlathushan4463
      @sutharshanlathushan4463 2 ปีที่แล้ว

      @@MrTH-cam420 ennada punda ularura olunka sollu

  • @Surendar1406
    @Surendar1406 2 ปีที่แล้ว +19

    வாழ்த்துக்கள் இந்தியா 🇮🇳🇮🇳🙏 அந்த விண்கலத்திற்க்கு தமிழ் பெயர் இட்டமைக்கு நன்றி ♥️🇮🇳 ஜெய் ஹிந்த்..

    • @Shortcuts_tamil
      @Shortcuts_tamil 2 ปีที่แล้ว +2

      இஸ்ரோவின் தலைவர் நம்ம சிவன் ஐயா

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 2 ปีที่แล้ว +16

    வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்.
    இப்படை தோற்கின் எப்படை வெல்லும்.
    நமது நாடு. தமிழ்த்திரு நாடு. வெல்க வெல்க வெல்க. 🙏🙏🙏

  • @karthiksivakumar5667
    @karthiksivakumar5667 2 ปีที่แล้ว +5

    நம் இந்தியா நாட்டின் வளர்ச்சி பிற நாடுகள் தடுக்க பாக்கும் மிகவும் ஜாக்கிரதையாக செயல் பட்டால் நன்றாகவே இருக்கும் வாழ்க இந்தியா பாரத் மாதாக்கி ஜெய்

  • @ellenkay7146
    @ellenkay7146 2 ปีที่แล้ว +32

    வாழ்த்துக்கள் இஸ்ரோ விஞ்ஞான அதிவீரர்களுக்கு. சூரியனின் மின்காந்த புயல் ஆய்வு விண்கலத்தை பாதிக்காமல் இருக்க வேண்டுவோம்

  • @malaivasanth127
    @malaivasanth127 2 ปีที่แล้ว +11

    வெற்றிபெறும் இந்திய🇮🇳🇮🇳🇮🇳

  • @rx100killerandlover8
    @rx100killerandlover8 2 ปีที่แล้ว +10

    இந்தியா வெற்றி பெற நல்வாழ்த்துக்கள்❤

  • @srivari4741
    @srivari4741 2 ปีที่แล้ว +16

    ஆதித்யா L1வெற்றி பெற வாழ்த்துக்கள் ஜெய் ஹிந்த் 🙏🏻🙏🏻🙏🏻 ஓம் நமசிவாய

  • @saraswathieswaran1153
    @saraswathieswaran1153 2 ปีที่แล้ว +9

    ஆதவனை ஆராய்வோம்.ஆக்கத்தை பெறுவோம். ஜெயா ஹிந்தி.

  • @tuber9216
    @tuber9216 2 ปีที่แล้ว +190

    சூரியன் மைன்ட் வாய்ஸ் : ஏது நான் தப்ப முடியாதா ? இன்னும் கொஞ்சம் சூடு அதிகம் ஆனேன்னா எவனும் தப்ப முடியாது தொந்தி டிவி உட்பட 🤣🤣🤣

    • @mathankumarmathankumar771
      @mathankumarmathankumar771 2 ปีที่แล้ว +8

      Ama bro 😂😂😂

    • @anandsurya2835
      @anandsurya2835 2 ปีที่แล้ว +2

      🤣🤣🤣😂😂

    • @maruthu9501
      @maruthu9501 2 ปีที่แล้ว +1

      😂😂

    • @arjunvn5679
      @arjunvn5679 2 ปีที่แล้ว +13

      இது தொந்தி டிவி இல்ல ப்ரோ சொம்பு டிவி.

    • @bmari4234
      @bmari4234 2 ปีที่แล้ว +1

      😁😁😁

  • @arumugamyadav9177
    @arumugamyadav9177 2 ปีที่แล้ว +8

    ஆட்சியாளர்கள் சரியாக இருந்தால் எல்லாமே சாத்தியமே திரு நரேந்திர மோடி ஜி என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் எல்லா ஆராய்ச்சியாளர்களுக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

    • @manom9036
      @manom9036 ปีที่แล้ว

      All achievement initiative done before criminal modi

  • @anandvel11
    @anandvel11 2 ปีที่แล้ว +23

    ஆதித்யா எல்1 வெற்றி பெற வாழ்த்துக்கள் இந்தியன்

  • @gopalkrishnan3063
    @gopalkrishnan3063 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் இந்தியா வளர்க தொழில்நுட்பம் Jai Hind

  • @simsonvenkatesh8936
    @simsonvenkatesh8936 ปีที่แล้ว

    என்னில் அடங்கா திறமை உள்ள நாடு எம் நாடும் நாட்டு மக்களும் வாழ்த்துக்கள் ❤❤

  • @ramanins4436
    @ramanins4436 2 ปีที่แล้ว +5

    விஞ்ஞானிகளுக்கு மனமார்ந்த வணக்கங்கள்!!!

  • @aravinth5243
    @aravinth5243 2 ปีที่แล้ว +25

    ஏழை எளிய கர்ப்பிணி பெண்களை காத்திட தனியார் மருத்துவமனைகளில் சுகப்பிரசவம் , சிசேரியன் கட்டண பலகை வைக்கவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் சட்ட போராட்டம் நடத்துகிறார் . மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்

  • @sathimoorthiy9994
    @sathimoorthiy9994 2 ปีที่แล้ว +16

    வாழ்த்துக்கள்
    வெற்றி பயணம்
    தொடர்ந்து சரித்திரம் படைக்க காத்து இருக்கும்
    ஆதித்தியா செயற்கை கேள்

  • @mathivannandurairaj6194
    @mathivannandurairaj6194 2 ปีที่แล้ว +38

    நாசவுக்கு ஈக்கோள் என்ன நாசாவைவிட நம் விஞானிகள் மென்பட்ட திறன் உடையவர்கள்

  • @saroprabu
    @saroprabu 2 ปีที่แล้ว +4

    இந்த வரலாற்று மிக்க கண்டுபிடிப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙏🙏

  • @believeraina3281
    @believeraina3281 2 ปีที่แล้ว +20

    சுரேஷ் ரெய்னா ரசிகர்கள் சார்பாக ஆதித்யா எல் 1 வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @nagendraprasad7979
    @nagendraprasad7979 2 ปีที่แล้ว +12

    Proud to be an Indian,ISRO will win with prayer of indian people 👍

  • @sivaguru9974
    @sivaguru9974 2 ปีที่แล้ว +11

    india army பாதுகாப்பு மற்ற நாட்டுடன் நல்ல உறவு நாட்டின் பெருமை அதிகமாகி உள்ளது...எல்லா மோடி ஜீ❤

  • @selvijayalakshminallaiyara1900
    @selvijayalakshminallaiyara1900 2 ปีที่แล้ว

    இந்திய குடிமகன் ஒவ்வொருவரும் பெருமைப்பட வேண்டும்.ஜெய் ஹிந்த்.

  • @Bass24827
    @Bass24827 2 ปีที่แล้ว +3

    சூரியனை தெய்வமாகவழிபடும் நாடு நம்நாடு அந்த வகையில் நம் நாட்டு விண்கலம் சூரியனை நெருங்குவது சிறப்பு வாழ்த்துக்கள் முயற்ச்சிகள் வெற்றியடைய வாழ்த்துக்கள்

  • @skmanikandan2093
    @skmanikandan2093 2 ปีที่แล้ว +13

    வாழ்க பாரதம்....👏👏👏

  • @MEFL-BHARATHKUMARS
    @MEFL-BHARATHKUMARS 2 ปีที่แล้ว +23

    Congratulations ISRO 🔥🙂

  • @ushakrishnan4246
    @ushakrishnan4246 2 ปีที่แล้ว +11

    நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்

  • @duraiswamy6047
    @duraiswamy6047 2 ปีที่แล้ว +4

    ஆதித்யா வெற்றி பெறவாழ்த்துக்கள்

  • @vinothr9575
    @vinothr9575 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் இஸ்ரோ மேன்மேலும் உனது சாதனைகள் தொடரட்டும்

  • @medicalinfotamil4358
    @medicalinfotamil4358 2 ปีที่แล้ว

    வாழ்க இந்தியா வளர்க இந்தியா

  • @parthasarathy663
    @parthasarathy663 2 ปีที่แล้ว +6

    கடவுளருள் வெற்றி பெற வாழ்த்துகள்

  • @mayandi551
    @mayandi551 2 ปีที่แล้ว +2

    குமரி மாவட்ட தலைமை மனித உரிமை பாதுகாப்பு ஆணையம் தொண்டரணி சார்பாக வாழ்த்துக்கள் 🙏🏻🎉❤️

  • @Aswin778
    @Aswin778 2 ปีที่แล้ว +284

    ஆதித்யா எல் 1 வெற்றி பெற பாக்கியலட்சுமி சீரியல் கோபி ரசிகர் சார்பாக வாழ்த்துக்கள் 🔥

  • @meerashahib8sinnalebbe197
    @meerashahib8sinnalebbe197 2 ปีที่แล้ว +24

    India has been stronger than all other super powers except veto power. சபாஷ் இந்தியா.

  • @thamizhaagaran35
    @thamizhaagaran35 2 ปีที่แล้ว +1

    என்னோட பேருல ஒரு செயற்கைக் கோளா 🥰🥰🥰.. jolly jolly ❤️

  • @daninm7637
    @daninm7637 2 ปีที่แล้ว +4

    Salute my India..
    All the best

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள்
    பாராட்டுக்கள்
    பாரத் மாதா கி ஜே

  • @நடுவன்ஈசன்
    @நடுவன்ஈசன் 2 ปีที่แล้ว +3

    நம் சூரியனின் மறுபக்கத்தில் உள்ள சுற்றுப் பாதையில் நிலை நிறுத்த வேண்டும் நம் சூரியனை மிக அருகில் இருந்து ஆய்வு செய்ய அதுவே மிகச் சிறந்த வழி.

  • @ManojKumar-ug2wu
    @ManojKumar-ug2wu 2 ปีที่แล้ว +12

    அதேன்ன நாசா பெரிய நாசா..........இஸ்ரோ தான் கெத்து 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @trajkumar3450
    @trajkumar3450 2 ปีที่แล้ว

    அமர்க்களமாகத்தான் இருக்கிறது இந்த செய்தி வாசிப்பாளரின் வார்த்தைகள்.
    சந்திராயனுக்கான எதிர்பார்ப்பில் பல நாட்களை இந்தியா இழந்தது.
    இன்று ஆதித்தியா எல் ஒன். இந்த முயற்சி வெற்றி பெற எனது வாழ்த்துகள்.
    விஞ்ஞானிகளின் கடின உழைப்பு நம் பெருமையை உலகுக்கு பறைசாற்றும்.

  • @t.sdevadass4366
    @t.sdevadass4366 2 ปีที่แล้ว

    இஸ்ரோவின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @jayabalvijayakumar1909
    @jayabalvijayakumar1909 2 ปีที่แล้ว +8

    Congratulations and greetings for always our India isro...
    All officers and staffs

    • @kvipranarayana4771
      @kvipranarayana4771 2 ปีที่แล้ว

      Aathithiya india l..1 grade scientific sucecsses through sun saffiaregod

  • @manimegalaiganesh2566
    @manimegalaiganesh2566 2 ปีที่แล้ว +4

    Soo proud to be an Indian.

  • @sureshkumar-jy5sg
    @sureshkumar-jy5sg 2 ปีที่แล้ว +2

    வருங்காலங்களில் காந்த புயலால் கெடுதல் நடக்காமல் இருக்க இந்திய விஞ்ஞானிகள் எடுத்திருக்கும் முயற்ச்சி வெற்றி பெற இறைவனை வேண்டுகிறேன்

  • @mukilann
    @mukilann 2 ปีที่แล้ว +4

    சூப்பர், வாழ்த்துகள் !👍🔥🔥🔥

  • @tamilmaravan6796
    @tamilmaravan6796 2 ปีที่แล้ว +7

    வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙏

  • @ayyanarpg3029
    @ayyanarpg3029 2 ปีที่แล้ว +1

    👏👏👏👏👏👏👏🇮🇳
    இஸ்ரோவிற்கு வாழ்த்துக்கள்

  • @nanbarelax5954
    @nanbarelax5954 2 ปีที่แล้ว +3

    Proud to be an Indian

  • @ramkrishnan1310
    @ramkrishnan1310 2 ปีที่แล้ว +7

    Hats off, ISRO, Mass of india 🇮🇳 👌 👍 😍 🥰

  • @anushiyaanu
    @anushiyaanu 2 ปีที่แล้ว +13

    Congrats ISRO

  • @santhoshshanmugam5209
    @santhoshshanmugam5209 2 ปีที่แล้ว +3

    நாசாவில் இருக்கும் விஞ்ஞானிகள் முப்பது சதவிகிதம் பேர் இந்தியர்கள் எனவே இஸ்ரோவில் இருந்து சூரியனுக்கு அனுப்புவது இந்தியன் என்ற முறையில் முதல் முறை அல்ல நாசாவில் உள்ள சகோதரன் அனுப்பிய பிறகு இந்திய சகோதரன் அனுப்புகிறான் அனுபவம் நன்றி

  • @radhamagesh7333
    @radhamagesh7333 2 ปีที่แล้ว +4

    Congratulations 🎊 ISRO TEAMS

  • @gillyrameshramesh126
    @gillyrameshramesh126 2 ปีที่แล้ว

    இயற்கையை மிஞ்சிய விஞ்ஞானியை இயற்கை படைக்காது முயற்சிக்கு வாழ்த்து

  • @venkataramangopalan1015
    @venkataramangopalan1015 2 ปีที่แล้ว +4

    Kudos to the Indian Scientists and the ISRO.

  • @syedsajidahmed8859
    @syedsajidahmed8859 2 ปีที่แล้ว +27

    யார் சூரியன் படைத்தானோ
    யார் பூமியின் படைத்தானோ
    யார் மனிதன் படைத்தானோ
    அவன்தான் உண்மையான கடவுள்
    அவன்தான் உண்மையான இறைவன்
    அவனுக்கு மட்டும் தான் நன்றி செலுத்த வேண்டும்
    அவனுக்கு மட்டும் தான் வணங்க வேண்டும்..

    • @sreekanthpschiatrydoctor
      @sreekanthpschiatrydoctor 2 ปีที่แล้ว +10

      It's this dialogue is required here now? Evanathu ethathu ipo vanthu solanum atha vachi problem pananum athane unga ennam?

    • @syedsajidahmed8859
      @syedsajidahmed8859 2 ปีที่แล้ว +1

      இல்லை brother...
      We have to analyse our lives....

    • @syedsajidahmed8859
      @syedsajidahmed8859 2 ปีที่แล้ว +1

      @@sreekanthpschiatrydoctor இல்லை brother...
      We have to analyse our lives brother....

    • @hiiamluck4876
      @hiiamluck4876 2 ปีที่แล้ว +3

      Sari yaru unmaiyana irraivan?vivadhikalam vanga

    • @nagarajanm4898
      @nagarajanm4898 2 ปีที่แล้ว +4

      ஏன் உங்களையும் இறைவன்தானே படைத்தார் நீங்கள் விஞ்ஞானியாகி சாதனை செய்யலாமே!

  • @pandiyana3083
    @pandiyana3083 2 ปีที่แล้ว

    ஆதித்யா உன் வெற்றி பெற வேண்டும் ஆரிய பட்டர் வாழ்க வாழ்க அவர்தான் பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரத்தை கணித்து சொன்னார் விண்வெளி சாஸ்திரத்தில் நம் தலைசிறந்து விளங்குகிறோம் அதே போல் விண்வெளி ஆராய்ச்சி நம்ம தான் முதல் இடத்தை பிடிப்போம் இந்தப் பிரபஞ்சமே நமக்கு அடிமை இந்துஸ்தான் புகழ் மென்மேலும் வளர வேண்டும்

  • @tamilan_tamil805
    @tamilan_tamil805 2 ปีที่แล้ว

    நல்ல ஊக்கம் செய்தால் போதும் இன்னும் பல ஆயிரம் செயல்கள் செய்ய முடியும்

  • @ManiKandan-ox6un
    @ManiKandan-ox6un 2 ปีที่แล้ว +2

    ஆதித்யா எல் ஒன் வெற்றி பெற இந்திய திருநாட்டின் பெருமையை உலகிற்கு பறைசாற்ற 135 கோடி இந்திய மக்களின் சார்பாக விஞ்ஞானிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்

  • @Haybs1234
    @Haybs1234 2 ปีที่แล้ว

    உங்கள் விண்வெளி ஆய்வு வெற்றி பெற வேண்டும் love frow uk 🇬🇧

  • @Ayyavali
    @Ayyavali 2 ปีที่แล้ว +17

    வேற லெவல் மோடி, make in India வேலை செய்யுதா 💪💪💪💪💪💪💪

    • @pjai8759
      @pjai8759 2 ปีที่แล้ว +1

      Ithu pala varusama ready panni irukanuga kastapttu ..arasiyal viyathi peyari solli kochai padutha vendam

    • @Ayyavali
      @Ayyavali 2 ปีที่แล้ว +1

      @@pjai8759 அதுக்கு பணம் யாரு ஒதுக்குறது????

    • @sankarsankar5986
      @sankarsankar5986 2 ปีที่แล้ว

      @@Ayyavali good bro

    • @pjai8759
      @pjai8759 2 ปีที่แล้ว

      @@Ayyavali varipanam sir athu yaaru pocket la irunthu varala ...apdi patha ivlo varusam success fulla run pannittu varathukku taru karanam na congress solluvingalaa ? Mudiyathu a ithuvum apdithan

    • @Ayyavali
      @Ayyavali 2 ปีที่แล้ว

      @@pjai8759 😂😂😂😂இட்டாளி காங்கிரஸ் இல்லாததால் தான் இவ்ளோ முன்னேற்றம், வரி பணத்தை எதுக்கு செலவு பண்ணனும்னு தெரியனும், தெரியாததால் தான் காங்கிரஸ் தடை செய்யப்பட்டுள்ளது,

  • @saraniyanrohith9426
    @saraniyanrohith9426 2 ปีที่แล้ว +9

    Jai hind 🇮🇳

  • @papdhandapani5409
    @papdhandapani5409 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் இஸ்ரோ.

  • @MuruganMurugan-hj5ib
    @MuruganMurugan-hj5ib 2 ปีที่แล้ว

    விவேகானந்தர் கண்ட கணவு நிறைவேற்றும் பாரத பிரதமர் மோடி ஜி

  • @deivamp564
    @deivamp564 2 ปีที่แล้ว

    மகிழ்ச்சி
    வேற்றி பேற வேண்டும் ஆசை 🙏

  • @elavarasans1242
    @elavarasans1242 2 ปีที่แล้ว

    மகிழ்ச்சி அளிக்கிறது இந்த தொழில் நுட்பம் வெற்றி பெற வேண்டும்

  • @prabakarans2953
    @prabakarans2953 2 ปีที่แล้ว

    வெற்றி பெற வேண்டும்.

  • @ravikumardevarajulu7009
    @ravikumardevarajulu7009 2 ปีที่แล้ว

    கிரேக்கம், இந்தியாவின், பண்டைய நூல்களில் உள்ள குறிப்புகள் ஆகியவை ஒப்பீடு செய்து பார்க்கலாம். நமது விஞ்ஞானிகளின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.👍👍👍👍👍

  • @abdulsakkoorabdulmathar3944
    @abdulsakkoorabdulmathar3944 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் 🇮🇳🇮🇳

  • @rahimsherifsherif1600
    @rahimsherifsherif1600 2 ปีที่แล้ว

    Super namathu India En India

  • @HariKrishnan-sj2um
    @HariKrishnan-sj2um 2 ปีที่แล้ว +4

    Congrats Isro👏

  • @kesavank61
    @kesavank61 2 ปีที่แล้ว +3

    Congrats scientists ,Engineers &,staff

  • @smartsiva8976
    @smartsiva8976 2 ปีที่แล้ว

    பெருமையாக உள்ளது

  • @malathi7882
    @malathi7882 2 ปีที่แล้ว +1

    ஆதித்யா L1 வெற்றி பெற இந்தியர்கள் அனைவரும் சார்பாக வாழ்த்துக்கள்🙏🙏🙏

  • @arnold5845
    @arnold5845 2 ปีที่แล้ว

    முதல செலுத்துங்கள் வெற்றி பெற்றால் சந்தோஜம் தான் ❤❤❤❤❤❤❤❤

  • @sabaridharsha3714
    @sabaridharsha3714 2 ปีที่แล้ว +13

    இந்தியா உலகத்துக்கே முன் உதாரணமாக இருக்கு ஆனால் விலைவாசியில் மட்டும் ஏன் பின்னாடி இருக்குனு தெரியல...

  • @arunstudio20
    @arunstudio20 2 ปีที่แล้ว +1

    சூரியன் mind voice 🥱🥱🥱

  • @youtubehjkj6841
    @youtubehjkj6841 2 ปีที่แล้ว +1

    லிங்க புஸ்பம் ராக்கெட்❤️❤️❤️❤️❤️❤️

  • @chandranchandran1580
    @chandranchandran1580 2 ปีที่แล้ว

    ஜெய்கிந்த் இந்தியாவின் மக்களின் வேண்டுகோள் தயவுசெய்து மீண்டும் ஒரு வேண்டுகோள் தயவுசெய்து ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதே எனது கருத்து வாழ்க வளமுடன்

  • @RAJUMANI1
    @RAJUMANI1 2 ปีที่แล้ว +7

    Welcome ISRO development to reach out Sun

  • @gregoryeliyas1174
    @gregoryeliyas1174 2 ปีที่แล้ว

    I wish you great success in this future resurch to you Indian ISRO and all Indian
    scientists 💐👍🏻. Thank you all and Love from 🌟GHA🌈❤️❤️❤️🙏. 🇮🇳

  • @kmamk3288
    @kmamk3288 2 ปีที่แล้ว +9

    Sir, next PM of India modiji

  • @sksuresh3992
    @sksuresh3992 2 ปีที่แล้ว

    ஜெய்ஹிந்த்🇮🇳

  • @ayyanars3823
    @ayyanars3823 2 ปีที่แล้ว +4

    Congratulations congratulations congratulations DRDO Jai Hind

  • @vijayaravindind3082
    @vijayaravindind3082 2 ปีที่แล้ว

    proud of Indian physicist and ISRO

  • @marimuthuveeranan3362
    @marimuthuveeranan3362 2 ปีที่แล้ว

    Super congratulations ISRO 👍👍👍👍

  • @VELS436
    @VELS436 2 ปีที่แล้ว

    இஸ்ரோ க்கு வாழ்த்துக்கள்

  • @jagadheeswaripandurangan838
    @jagadheeswaripandurangan838 2 ปีที่แล้ว

    We are proudly saying that we are Indian JaiHind

  • @balajana8521
    @balajana8521 2 ปีที่แล้ว

    Salute to all ISRO Scientist.

  • @suresh.wfromdubaisuperunma4548
    @suresh.wfromdubaisuperunma4548 2 ปีที่แล้ว

    All the best india 🇱🇰

  • @murugeshmurugesh2456
    @murugeshmurugesh2456 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @marimuthuprakashprakash7557
    @marimuthuprakashprakash7557 2 ปีที่แล้ว +7

    ஆபத்தை உணராமல் செயல்படுகிறது இந்த உலக நாடுகள்

  • @ThirumalaiGautham
    @ThirumalaiGautham 2 ปีที่แล้ว

    ஆக தலைவர் அவர்கள் முதல்வர் ஆனா பிறகு என்னென்ன மாற்றம் ஏற்படுகிறது இந்தியாவில் ஆக ஆக ஆக