பொது வேட்பாளர் பிரசாரம் - மோசமான இனவாதம் ! - யாழ்ப்பாணத்தில் சுமந்திரன் Sumanthiran Jaffna Press

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.ย. 2024
  • #sumanthiran #Jaffna #prespollsl #presidentelection #SriLanka #ITAK #sajithpremadasa
    பொது வேட்பாளர் பிரசாரம் - மோசமான இனவாதம் ! - யாழ்ப்பாணத்தில் சுமந்திரன் Sumanthiran Jaffna Press
    -----
    #ARVLoshanNews Whatsapp குழுமத்தில் இணைந்துகொள்வதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெற்றுக்கொள்ள
    whatsapp.com/c...
    உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள Facebook வழியாக - / arvloshannews
    இந்தக் காணொளியை முழுமையாகப் பார்த்து உங்கள் கருத்துக்களைப்பதிவிடுங்கள்.
    காணொளி பிடித்திருக்கும் பட்சத்தில் உங்கள் நண்பர்களோடும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
    Watch full video and comment your views!
    #ARVLoshan #Loshan #ARVLoshanNews #ARVLoshanToday
    --------------------------------------
    விளையாட்டுச் செய்திகளில் ஆர்வமுடையவர்கள் உடனுக்குடன் சர்வதேச மற்றும் முக்கியமான உள்நாட்டு விளையாட்டுக்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ள :
    Follow My Other Channel: / arvloshan
    Subscribe செய்துகொள்வதுடன் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்திடுங்கள்
    --------------------------------------
    Follow ARV Loshan On:
    Instagram: / loshan
    ​Twitter: / arvloshan
    ​Facebook: / loshanarv
    www.arvloshan.com
    Podcast : anchor.fm/arvl...
    www.mixcloud.c...
    --------------------------------------
    Let's start to think and act for our society.
    எங்கள் சமூகத்துக்காக இன்றே ஆரம்பிப்போம்.
    என் சிறு பங்களிப்பில் உங்களையும் இணைத்துக்கொள்ள..
    www.paypal.com...
    For Business Queries contact me : arvloshan@gmail.com
    --------------------------------------
    நண்பர்களே, இந்தக் காணொளி உங்களுக்குப் பிடித்திருந்தால், பகிரத்தக்கதாக இருந்தால், தாராளமாக உங்கள் நண்பர்களுடன் இதை share செய்து பகிர்ந்துகொள்ளுங்கள்.
    எனினும் இந்தக் காணொளியைத் தரவிறக்கி(download), அதை உங்கள் பக்கங்களில் அல்லது இணையத்தளத்தில் ஏற்றுவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.
    புரிந்துணர்வுக்கு நன்றி.
    இந்தக் காணொளி பற்றிய உங்கள் கருத்துக்கள் தான் மேலும் முழுமையை வழங்கும்.
    காணொளி மற்றும் இதில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
    தொடர்புகளுக்கு : arvloshan@gmail.com

ความคิดเห็น • 35

  • @amuthanmaniyarasan5879
    @amuthanmaniyarasan5879 วันที่ผ่านมา +16

    தமிழ் மக்கள் அனைவரும் தமிழ்பொது வேட்பாளருக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும். சுமந்திரன் உம்முடைய தமிழ் மக்கள் சார்பான அரசியல் பயணம் முடிகிறது.

    • @gangaselvaratnam6857
      @gangaselvaratnam6857 วันที่ผ่านมา

      well said.
      This traitor should be thought a good lesson.
      How much is he and his family being paid, one should wonder?
      shameless mob.

    • @weeramahadeva1123
      @weeramahadeva1123 13 ชั่วโมงที่ผ่านมา

      You are guilty of your self. You can bark till you get tired

  • @மாவீரன்-ற5ல
    @மாவீரன்-ற5ல วันที่ผ่านมา +7

    சுமந்திரன் ஐயா உங்கள் கருத்துக்களை ஏற்கின்றோம்

  • @ketheswar
    @ketheswar 21 ชั่วโมงที่ผ่านมา +3

    வணக்கம் சுமந்திரன் ஐயா இவ்வளவு காலமும் நீங்கள் புடுங்கின ஆணியை கவனமாக வைத்தது இருங்கள் அது தான் எனி உங்களுக்கு சோறு போடும்

    • @tamilchannel8286
      @tamilchannel8286 17 ชั่วโมงที่ผ่านมา +1

      Totally out , not come to in front of tamils community ask vote தமிழேன்டா.....?

  • @tamilchannel8286
    @tamilchannel8286 17 ชั่วโมงที่ผ่านมา +2

    இனிமேல் தமிழரசு கட்சி TNA இல்லை only பொது வேட்ப்பாளர் மட்டும்தான் ஆகவே இனிமேல் தங்களுக்கு வேலை இல்லை ...

    • @mahendrarajah13
      @mahendrarajah13 8 ชั่วโมงที่ผ่านมา

      தமிழ் ஈழநாடு தமிழர்களுடைய நாடு தமிழர்கள் தன்னைத்தான் ஆள வேண்டும் அதற்கு மூன்றாவது படி கல் ஏறி உள்ளார் ஐந்தாவது படி கல் ஏறும்போது ஆளுவார்

  • @rasarasalingam1205
    @rasarasalingam1205 วันที่ผ่านมา +5

    ஐயா நீங்கள் கூறும் எந்த எந்த வேட்பாளராக இருந்தாலும் பல வலிகளை சுமந்து வாழும் எம் தமிழ் மக்கள் தீர்மானிப்பார்கள் நீங்கள் சுகபோக வாழ்க்கை வாழ வேண்டும் என்று ஆசை அடுத்த பொதுத் தேர்தலில் தேரியும் மக்களுடைய முடிவு. உங்களை உங்கள் வீட்டிற்கு அனுப்புவது உறுதி நீங்கள் மக்களை ஏமாற்றுகிறிர்கள் நாங்கள் முட்டாள்கள் இல்லை

  • @elankochelliah1277
    @elankochelliah1277 14 ชั่วโมงที่ผ่านมา

    I agree 💯with Rt Hon MP.
    No matter what, No one above the party. A few cheap idiots will come and go, the party will prevail.
    Having said, I’m not a party member of ITAK and I also have criticisms about this party.

  • @ranjanranjan331
    @ranjanranjan331 19 ชั่วโมงที่ผ่านมา

    Rip

  • @alanmoorthy9244
    @alanmoorthy9244 วันที่ผ่านมา +5

    சுமந்திரன் உடைய அருமை இப்போது ஒருவருக்கும் புரியாது காலப்போக்கில் எல்லோருக்கும் புரியும் அப்போது எல்லோரும் உணர்வார்கள்

    • @shalom1352
      @shalom1352 วันที่ผ่านมา

      அப்படியா...!!!

    • @alanmoorthy9244
      @alanmoorthy9244 วันที่ผ่านมา +1

      @@shalom1352 யூத மொழியில் சலோம் என்றால் வணக்கம். பொறுத்திருந்து பாருங்கள்

    • @pakkiyarajthangarasa3613
      @pakkiyarajthangarasa3613 18 ชั่วโมงที่ผ่านมา

      Thurokaththai enamkaana kattukollunkal

  • @krishn5078
    @krishn5078 วันที่ผ่านมา

    what you say is right . hard to convince idiots

  • @ketheswar
    @ketheswar 21 ชั่วโมงที่ผ่านมา

    வணக்கம் சுமந்திரன் ஐயா நீங்கள் திருவிழாக்களில் போய் உங்களுடைய இந்த ரம்பத்தை சுமத்தினால் நல்ல காசு கிடைக்கும் இப்போது தமிழ் தேசிய இனம் தெளிவாக இருக்கின்றனர் ஆகவே நீங்களும் உங்கள் சகாக்களும் பெட்டியை கட்டுங்கோ எனி எம் தமிழ் இளம் சமூகம் தமிழ் மக்களுக்கான அரசியல் விடயங்களை கவனிப்பார்கள் சந்தோஷமாக போய் ஏதேனும் பிழைப்பை பாருங்கள்

  • @sivaharonsangarapillaichok8458
    @sivaharonsangarapillaichok8458 วันที่ผ่านมา

    Why all the members are not invited to the central committee meeting.?? Is it not a sabotage??🤣😃🤣 This is the first time a thamil common candidate is contesting in presidential election. So In the ealier election thamil people has voted for Sinhala candidates in the absence of thamil common candidate.

  • @manothambi623
    @manothambi623 21 ชั่วโมงที่ผ่านมา

    Sumathiran your are joker😂😂

  • @Anpu-j1h
    @Anpu-j1h วันที่ผ่านมา

    Sunthiran vaya poththiru manisiya vadiva par

  • @sivaharonsangarapillaichok8458
    @sivaharonsangarapillaichok8458 วันที่ผ่านมา

    Yes we know, that you are against Thamil nationalism and Thamilan. Your family relationship also may be one reson for your stance. So please resign from Federal party with respect.

  • @user-bq6do1jv7j
    @user-bq6do1jv7j 16 ชั่วโมงที่ผ่านมา

    Payam pidiththu viddathu sanku 5 ladsam

  • @SivabalanLeo
    @SivabalanLeo 21 ชั่วโมงที่ผ่านมา

    Ne Kalan pothu vai. Street dog

  • @atputhalingam8689
    @atputhalingam8689 9 ชั่วโมงที่ผ่านมา

    Unda kathaya yatta kedkira

  • @kanapathippillaikuganeswar994
    @kanapathippillaikuganeswar994 วันที่ผ่านมา

    Sumanthiran sudalai intha therthalodu unathu kathai mudikirathu😂😂😂

  • @arrosanrajalingam4778
    @arrosanrajalingam4778 9 ชั่วโมงที่ผ่านมา

    😂😂😂 🤡

  • @TheSoosai
    @TheSoosai วันที่ผ่านมา

    Please respect other people’s opinion,and I would like say one thing to diaspora tamils not to influence anybody back in home,they live there and they know what is best for them.

  • @ragubala5144
    @ragubala5144 11 ชั่วโมงที่ผ่านมา

    ஐயா நீங்கள் கூறும் எந்த எந்த வேட்பாளராக இருந்தாலும் பல வலிகளை சுமந்து வாழும் எம் தமிழ் மக்கள் தீர்மானிப்பார்கள் நீங்கள் சுகபோக வாழ்க்கை வாழ வேண்டும் என்று ஆசை அடுத்த பொதுத் தேர்தலில் தேரியும் மக்களுடைய முடிவு. உங்களை உங்கள் வீட்டிற்கு அனுப்புவது உறுதி நீங்கள் மக்களை ஏமாற்றுகிறிர்கள் நாங்கள் முட்டாள்கள் இல்லை