எனக்கு ஒரு கட்சி தான் -பரம்பரைக்கே தமிழரசுக் கட்சி தான் ! சிறிதரனின் சங்கு முழக்கம் Sritharan MP

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.ย. 2024

ความคิดเห็น • 178

  • @kishokumar1652
    @kishokumar1652 วันที่ผ่านมา +13

    சங்கு வெற்றி பெற வேண்டும்🙏🙏🙏

  • @Soorie-lt6px
    @Soorie-lt6px วันที่ผ่านมา +29

    இனப்பிரச்சினை தீர்க்கப்படும் வரை தமிழரின் வாக்குகள் தமிழ் ஜனாதிபதி வேட்பாளருக்கே

  • @Shan-pw1vq
    @Shan-pw1vq วันที่ผ่านมา +14

    He's very good actor open new bars 🍸

  • @prabhaDhaya-c9d
    @prabhaDhaya-c9d วันที่ผ่านมา +12

    All Tamil vote for SANGU only.

  • @UmeshUmesh-u3q
    @UmeshUmesh-u3q วันที่ผ่านมา +9

    சிறப்பு.சங்கேமுழங்கு

  • @progamers804
    @progamers804 วันที่ผ่านมา +28

    அவர் சும்மா தான் இருக்கார் ஒரு வேலையும் இல்ல..சும்மா பிலீம் காட்டுறது தான் சிறிதரன்...
    எல்லாம் டீல் ...அவ்வளவு தான்

    • @kasinathanjeyamohan3842
      @kasinathanjeyamohan3842 วันที่ผ่านมา

      😅😂

    • @rkmix9910
      @rkmix9910 วันที่ผ่านมา

      உங்களுக்கு பைத்தியமா அவர் எங்கே சும்மா இருந்தவர் எத்தனை பார்போமிட் வழங்கியவர். மகனை சுவிசில் படிப்பிக்கின்றார் எத்தனை காணிகளை வாங்கியுள்ளார் ஏன் கிளிநொச்சியில் சாதி பார்த்து எத்தனை கிராமங்களை பிரித்துள்ளார் அதோட எப்படியான வாய்ச் சவடால் வீரர் தெரியுமா

  • @Mithu-08
    @Mithu-08 วันที่ผ่านมา +4

    தமிழ்மக்கள் தான் தோற்றார்கள். தமிழ் அரசியல்வாதிகள் அல்ல. ஆனால் இம்முறை மக்கள் வெல்வோம் ஆனால் தமிழ் அரசியல்வாதிகள் நீங்கள் தோற்றுப்போங்கள். நீங்கள் முதலில் உங்கள் ஒற்றுமையை உறுதிப்படுத்துங்கள். 👎👎👎👎😡😡😡😡

  • @B.S786-yx7rl
    @B.S786-yx7rl วันที่ผ่านมา +7

    உங்களுடைய குழந்தைகள் உங்களுடன் சிரித்து விளையாடும், ஆனா‌ல் எங்களுடைய குழந்தைகள் நீங்கள் வாங்கி வந்த மதுபான அனுமதிபத்திர சாராய கடைகளுக்கு முன்னால் ஊரார் சிரிக்க விளையாடும். எம் இனத்தை வீரவசனங்கள் பேசிப் பேசி உசுப்பேற்றி நீங்கள் நல்ல குளிர்காயுங்கள், படித்த அரசியல்வாதிகள் பணத்துக்காகவும் பதவி சுகபோக வாழ்வுக்காகவும் கட்சி கட்சியாக தெருநாய் போல அலைகின்றார்கள் ,

    • @rajasathiya1370
      @rajasathiya1370 22 ชั่วโมงที่ผ่านมา +1

      அருமையாக சொன்னீர்கள்

  • @srr7549
    @srr7549 วันที่ผ่านมา +11

    Only NPP❤

    • @tamiltigerforever20
      @tamiltigerforever20 7 ชั่วโมงที่ผ่านมา

      இன்னும் ஏமாற தயாரா?

  • @User19659
    @User19659 วันที่ผ่านมา +2

    You have all qualities to lead Tamil people. Don’t be afraid, fight for the people until your last minute. The future generations will remember and respect you.

  • @rubachandran4080
    @rubachandran4080 วันที่ผ่านมา +5

    மக்கள் நாடியினை அறிந்துகொள்ள இயலாத முதுகெலும்பற்ற அரசியல் தலைவர்களில் இவரும் ஒருவர்.. நாடகத்தை நிறுத்துங்கள்

  • @MAYALAGURAJKUMAR
    @MAYALAGURAJKUMAR วันที่ผ่านมา +13

    ஒங்க எல்லோருக்கும் சங்குதான்.

  • @j.l.b.0014
    @j.l.b.0014 วันที่ผ่านมา +1

    எங்க பிள்ளையும் சேர்த்து எங்க பேரப் பிள்ளையும் கெத்து மண்ணுக்கு வாங்கி கொடுங்க சுதந்திர

  • @-mv-karthi3335
    @-mv-karthi3335 วันที่ผ่านมา +11

    வணக்கம்,
    இதுவரை எதைப் பெற்றோம் இழப்பதற்கு?
    நாங்கள் இருக்கின்றோம் ஐயா தமிழராய், இப்போது தனித்தே செல்வோம்....

    • @Emkural.
      @Emkural. วันที่ผ่านมา

      முள்ளிவாய்க்காலில் சுற்றிவளைக்கப்பட்டு தனியே நின்ற மாதிரியா ?

  • @PinCode-b7p
    @PinCode-b7p วันที่ผ่านมา +1

    எங்களுக்கு விடுதலையெப்பொளுதும் சிங்களயினம் தரப்போவதில்லை ஏனெல் தமிழர்யினம்தலைநிமிந்து நடக்கவேண்டும் தமிழர்கள் கோட்டாவுக்கு வாக்குயளிக்கவில்லையா என்னசொன்னார் எங்கள் யினமக்களின்வாக்களால்தான் ந்தேன்யென்றுதானேசொன்னார்

  • @chinnaiahratna3528
    @chinnaiahratna3528 วันที่ผ่านมา +10

    இவரும் மாவை போலத்தான் காலையில் ஒன்று, மதியம் ஒன்று, மாலையில் ஒன்று. தெளிவான சிந்தனை இல்லை. வெறுமனே உசுப்பேத்தும் வீர வசனங்கள் மட்டுமே. அறிவு வளரவேண்டும்.

  • @sellaiyasridevan1857
    @sellaiyasridevan1857 วันที่ผ่านมา +5

    மாவை....ரணில்
    சுமோ...சஜித்
    சாணக்கியன்.....சஜித்
    சார்ள்ஸ்......ரணில்
    சிறீதரன்.....சங்கு..(சஜித்)...
    என்னடா நடக்குது தம்பி லோஷன்

    • @AeroShark-et9gm
      @AeroShark-et9gm วันที่ผ่านมา

      they are dogs

    • @scbrin2326
      @scbrin2326 วันที่ผ่านมา

      மாவை....ரணில் பெட்டி 25 மில்லியன்
      சுமோ...சஜித் பெட்டி 250 மில்லியன்
      சாணக்கியன்.....சஜித் + ரணில் பெட்டி 600 மில்லியன்
      சார்ள்ஸ்......ரணில் பெட்டி ????
      சிறீதரன்.....ரணில் பெட்டி + Bar. 😂😂😂😂😂

  • @balabala3lll
    @balabala3lll วันที่ผ่านมา +6

    சிறியர் என்ன மூக்கால அழுதாலும் சரி AKD ❤தான் மாற்றம் இல்லை

  • @vipulan
    @vipulan วันที่ผ่านมา +2

    excellent interview. Suits the current situation

  • @rl5914
    @rl5914 วันที่ผ่านมา +1

    Thank you 🙏🏻

  • @user-bq6do1jv7j
    @user-bq6do1jv7j วันที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள் ஐயா

  • @arulnesanarulnesan3763
    @arulnesanarulnesan3763 วันที่ผ่านมา +2

    யார் அவர்களுக்கு
    வாக்களிக்கச் சொன்னது.உங்கட கட்சிதானே. எல்லாமே பெட்டிக்குத்தான். 😂

  • @nathanvaz221
    @nathanvaz221 วันที่ผ่านมา +6

    என்ன லண்டனில் ஆப்படிச்சு விட்டுட்டாங்களாம்.அதுதான் பேச்செல்லாம் வித்தியாசமா இருக்கு.வருகிற பாராளுமன்ற தேர்விலும் ஆப்பு தான்.

    • @georgehorton3293
      @georgehorton3293 วันที่ผ่านมา +1

      யாரு சொன்னது bro?
      லண்டனுக்கு ஓடிப் போய் வாங்கிய பெட்டி பத்திரமாக இருக்கிறதாம் .
      அதுதான் பேசுகிறது இப்போ.
      தமிழம் கத்தரிக்காயும்.😂

    • @georgehorton3293
      @georgehorton3293 วันที่ผ่านมา +2

      அனுரா வரப் போகிறார் இந்தப் பெருச்சாளிகள் எல்லாம் ஓடி ஒழியப் போகிறது...😂

  • @georgehorton3293
    @georgehorton3293 วันที่ผ่านมา +4

    அண்ணா , சாராயக் கடை தாதா லண்டன் ஓடிப் போய் வாங்கிய பெட்டியில் என்னவிருந்தது என்பதை சொல்லவேயில்லையே .😂

    • @saravanamuthu31
      @saravanamuthu31 วันที่ผ่านมา

      பீச்சி அதை ஏன் காணும் இப்ப கொஞ்சம் பொறுத்து கொள்ளும். இன்னும் ஒரு டீல் அடிக்க நினைக்க நீ வேறு

  • @VelanaiBro
    @VelanaiBro วันที่ผ่านมา +2

    சங்கு முழங்கடா தமிழா

  • @ponusaminathan5197
    @ponusaminathan5197 วันที่ผ่านมา +2

    අපේ වටිනා සියලුම සහෝදරියනි, සහෝදරියනි, කරුණාකර ඔය නාකි හොරුන්ට ඡන්දය දෙන්න එපා, මෙවර අපි අපේ ගෞරවයෙන් අනුරකුමාර දිසානායක මහතාට සුදුසු පුද්ගලයා තෝරා ගනිමු. ඔවුන් උගත් සහ හොඳ සැලසුමක් ඇති සැමට සාද කරති. ඔවුන් දූෂිතයන් සියල්ල නවත්වනු ඇත. අපේ ශ්‍රී ලංකාව මහින්ද රාජපක්ෂ පවුලෙන් සම්පූර්ණයෙන්ම දූෂිතයි, තවමත් රනිල් රාජපක්ෂ පවුලට සහයෝගය දෙනවා. සජිත්ගේ මවද මහින්ද රාජපක්ෂ පවුල සමඟය. ඉතින් ආයෙත් මේ හොරු කණ්ඩායමට දෙන්න ඕනද? (උදා: ජොන්ස්ටන් / විමල් වීරවංග / නාමල් සහ තවත් IRC) අපේ පාර්ලිමේන්තුවට සුදුසු ද? ඒ නිසා මෙවර අපි එකට සිටිමු අපේ ඡන්දය අනුරකුමාර දිසානායකට දිනවන්න✅✅

  • @chinnaiahratna3528
    @chinnaiahratna3528 วันที่ผ่านมา +6

    இந்த தேர்தலில் சஜித்தின் சின்னத்திற்கு ஆதரவளித்துவிட்டு அடுத்துவரும் தேர்தலில் எப்படி வீட்டுச்சின்னத்துக்கு ஆதரவளிக்குமாறு கோருவார்கள் என்று அதிமேதாவித்தனமான கேள்வியைக் கேட்கிறார். இந்த ஞானம் 2010ல் பொன்சேகாவுக்கு வாக்கு கேட்டபோதும், 2015ல் மைத்திரிக்கு வாக்குக் கேட்டபோதும் 2020ல் சஜித்திற்கு கேட்டபோதும் வரவில்லையே! இப்போதான் வருகிறதா? இவரது சிறுபிள்ளைத்தனமான பேச்சுக்களைக் கேட்கும்போது சிரிப்பதா அழுவதா தெரியவில்லை.

  • @umakanthanrasiah9818
    @umakanthanrasiah9818 วันที่ผ่านมา

    நன்றி இருவருக்கும்

  • @allaisri9877
    @allaisri9877 8 ชั่วโมงที่ผ่านมา

    இர‌ண்டு லட்சம் மக்கள் வாக்களித்தாலே பெரியவிடயம்.

  • @regibala5487
    @regibala5487 วันที่ผ่านมา +6

    Waste useless interview
    The questionsn are seem on the basis not to intimidate Sritharan which is not healthy for the viewers are concerned
    Sridaran is not a statesman but a unsteady politician
    No any political knowledge just a dummy piece

  • @usananthan763
    @usananthan763 วันที่ผ่านมา +3

    வரவேற்கத்தக்க, சிந்தனை உள்ள கருத்துக்கள் ஆனால் என்ன நடந்தது கடந்த காலத்தில், தயவு செய்து இனஒற்றுமை இனபற்று என்று உணர்வு பொங்க கதைத்து குளிர் காய வேண்டாம் தழிழ் இனம் ஒற்றுமையாகவே இருக்கும் நீங்கள் உங்கள் நாவினை மூடினால். நாட்டிற்கு தற்போது என்ன வேண்டுமோ என்ன தேவையோ அதனை செய்யுங்கள். தக்கணபிழைத்தல் இல்லையேல் பரிணாம வளர்ச்சி இல்லை! நீங்கள் ஒரே கருத்தினை தொடர்ச்சியாக விதைத்து நீங்கள் தக்கணபிழைக்கின்றீர்கள்.

  • @srikugansathasivam2613
    @srikugansathasivam2613 วันที่ผ่านมา +3

    POSITIVE THINKING IS ALWAYS THE BEST FOR YOUR LIFE TO KEEP MOVING
    THAT IS WHAT ALWAYS THE THEORY OF ENGLISH PEOPLE MADE THEM TO
    CONQUER THE WORLD

  • @SS.Thanigaasalom
    @SS.Thanigaasalom วันที่ผ่านมา +1

    வெறும் வாய்ப்பேச்சு மாத்திரந்தான். இவர் முன்னர் எந்தக்கட்சியில் இருந்தார் என்பது பற்றியும் இவரது அரசியல் பின்னணி பற்றியும் மக்களுக்குத் தெரியப்படுத்தினால் நன்றாக இருக்கும்.

  • @chrishankerseelan1551
    @chrishankerseelan1551 วันที่ผ่านมา +3

    சிறீதரன் போன்ற முதுகெலும்புள்ள தலைவர்களே தமிழினத்துக்கு இப்போது மிகவும் அவசியம்.

    • @NareshSuresh-s2t
      @NareshSuresh-s2t วันที่ผ่านมา

      Barதரன்😂😂😂😂😂😂

    • @rajasathiya1370
      @rajasathiya1370 21 ชั่วโมงที่ผ่านมา

      முதுகெலும்பு ? ஹா ஹா

    • @regibala5487
      @regibala5487 18 ชั่วโมงที่ผ่านมา

      Backbone in London when the party decided
      Escaped with the backbone

  • @ponusaminathan5197
    @ponusaminathan5197 วันที่ผ่านมา +6

    Sreetharan - Née Ellam Drama Mattume, Thamilarukkaga Née Ennada Seydu Irukka??????

  • @sivaharonsangarapillaichok8458
    @sivaharonsangarapillaichok8458 วันที่ผ่านมา +3

    Sritharan is correct. He has taken a bold & courage decision. Thank you so much. He is stright forward. The ordinary members of the Federal party is with Thamil nationalism and for Thamil candidate. Only a small group is ( Traitor sumo & Kallan Sathiya group) supporting to the southern candidate, for their own benifit.( suitcases) .

    • @chinnaiahratna3528
      @chinnaiahratna3528 วันที่ผ่านมา

      The Federal Party (ITAK) enjoys strong support not only from ordinary members but also from educated Tamils who are genuine nationalists. They stand behind Sumanthiran, a leader who is honest, outspoken, capable, and intelligent. In contrast, Sritharan lacks the qualifications to stand alongside him and poses a significant risk to the Tamil community, which will not allow him to lead them into another disaster.
      Sritharan frequently changes his policies, often appearing indecisive. He has previously supported Fonseka, Maithri, and Sajith in various elections, only to later claim he was mistaken. His behavior within the party is questionable; he was instrumental in proposing a list of officials for the General Council, but when the decision was made, he and Mavai conspired to cancel the meeting, which led to legal troubles for the party. His erratic nature raises concerns, as he often contradicts himself, and his motivations seem driven by personal gain. A look at his assets now compared to when he entered politics raises further doubts about his integrity.

  • @chinnaiahratna3528
    @chinnaiahratna3528 วันที่ผ่านมา +4

    தான் தலைவர் பதவியை ஏற்கவில்லை. புதிதாகத் தேர்தல் மூலம் தான் தெரிவுசெய்யப்பட வேண்டும் என்று சொல்லிவந்தவர் இன்று தான் தெரிவு செய்யப்பட்ட தலைவராம். இப்படியே நாளுக்கொரு நிலைப்பாடு எடுப்பவர் தமிழரசுக் கட்சிக்குத் தலைவராக வருவதற்கு அருகதை அற்றவர்.

    • @VVPFC1
      @VVPFC1 วันที่ผ่านมา

      சிறிதரன் தான் தெரிவு செய்யப்பட்ட தலைவர்........ தலைவர் தெரிவில் எந்த பிரச்சினையும் இல்லை....... பொதுச்செயலாளர் தெரிவில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தான் மீண்டும் தலைவர் தெரிவை நடத்த தயார் என்று கூறினார்.

    • @chinnaiahratna3528
      @chinnaiahratna3528 8 ชั่วโมงที่ผ่านมา

      @@VVPFC1 தவறாகச் சொல்லவேண்டாம். தான் அந்தப் பதவியை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என பல தடவை பல இடங்களிலும் கூறிவிட்டார். நேரத்திற்கு ஒரு பேச்சும் பேசுகிற அவரிடம் நேர்மையை எதிர்பார்க்க முடியாது. பிரச்சனை செயலாளர் தெரிவில் என்று சொல்ல வராதீர்கள். எல்லாத் தெரிவுகளும் பொதுச்சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இவர்தான் அந்தத் தெரிவுகளில் இருந்த பெயர்களை அங்கீகாரத்திற்காக வாசித்தவர். அது வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு பொதுச்சபை ஏற்றுக்கொண்டது. அதன் பின் இவரும் மாவையுமாகச் சேர்ந்து அந்தக் கூட்டத்தையே இரத்துச் செய்ததன் விளைவாகத்தான் பிரச்சனை எழுந்து நீதிமன்றம் வரை சென்றுள்ளது. இவரும் மாவையரும்தான் அனைத்துத் திருகுதாளங்களுக்கும் பொறுப்பானவர்கள். அதிதீவிர தேசியம் பேசுவது தமது மோசமான செயற்பாடுகளை மறைக்கத்தான் என்பதை உணருங்கள்.

  • @dineskaran2037
    @dineskaran2037 7 ชั่วโมงที่ผ่านมา

    தலைவர் வளியில் தமிழனாக ஒன்றாய் இருங்கள்

  • @Ragulan2808
    @Ragulan2808 วันที่ผ่านมา +4

    தற்போது மக்கள் வாழ்வதே பிறைச்சனையாக உள்ளது. அதை தீர்ப்பதை விட்டுவிட்டு ஏன் கடந்த கால மக்களைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். முதலில் தற்போதைய பிரச்சினைக்கு தீர்வு காணுங்கள், அதன் பிறகு இனப்படுகொலைக்கு எதிராக போராடலாம்

  • @user-fv5ep4xb4esrs
    @user-fv5ep4xb4esrs วันที่ผ่านมา +2

    சிறப்பு 🎉

  • @SSAExim
    @SSAExim 18 นาทีที่ผ่านมา

    சங்கே முழங்கு 👌

  • @dylan-8889
    @dylan-8889 วันที่ผ่านมา +1

    AKD will be win.. must because Tamil MPs need to change...

  • @keuranneethin3093
    @keuranneethin3093 วันที่ผ่านมา

    Very important interview to bring out Sritharan ponit of view, Sritharan is trying to bring everyone together. As a leader he is thinking ahead of Sumanthiran and Sanakiyan

  • @j.l.b.0014
    @j.l.b.0014 วันที่ผ่านมา

    தமிழ் கட்சியே தமிழனா

  • @palarajahsivarasa427
    @palarajahsivarasa427 วันที่ผ่านมา +2

    இவரும் அதே குட்டை மட்டைதான்

  • @ajithkavin5352
    @ajithkavin5352 วันที่ผ่านมา

    i am waiting here

  • @SangarapillaiThamotharampillai
    @SangarapillaiThamotharampillai วันที่ผ่านมา +2

    I thought Sreetharan contested under Tamil Congress ticket twice.He cannot claim that he is always a Thamil Arasu Kadchi member. He may have forgotten his past.

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 วันที่ผ่านมา

    AKD 🎉🎉🎉🎉🎉

  • @jinthusansubasini8615
    @jinthusansubasini8615 วันที่ผ่านมา +3

    Akd❤

  • @prabhaDhaya-c9d
    @prabhaDhaya-c9d วันที่ผ่านมา +3

    SANGU❤❤❤❤❤

  • @scbrin2326
    @scbrin2326 วันที่ผ่านมา +2

    மாவை....ரணில் பெட்டி 25 மில்லியன்
    சுமோ...சஜித் பெட்டி 250 மில்லியன்
    சாணக்கியன்.....சஜித் + ரணில் பெட்டி 600 மில்லியன்
    சார்ள்ஸ்......ரணில் பெட்டி ????
    சிறீதரன்.....ரணில் பெட்டி + Bar.

  • @tamiltigerforever20
    @tamiltigerforever20 7 ชั่วโมงที่ผ่านมา

    சங்கே முழங்கு 💪

  • @Shan-tz7ct
    @Shan-tz7ct 18 ชั่วโมงที่ผ่านมา

    Good interview

  • @praneethmadusanka6758
    @praneethmadusanka6758 วันที่ผ่านมา

    All tamil joined win to Anura kumara Dissanayaka ❤❤❤ for good Life ❤❤❤

  • @gajeebannallathamby3238
    @gajeebannallathamby3238 วันที่ผ่านมา +1

    புளுகி புளுகி வயித்த வளவுங்கோ .. உங்க சந்ததி நல்லா வாழும் ... வாழும்? ??

  • @shivadon6670
    @shivadon6670 วันที่ผ่านมา

    சிங்கள அரசுகளால் தமிழ்தரப்பு கைகழுவும் நிலைக்கு தல்லப்பட்டால் அடுத்த நகர்வு என்ன?

  • @PinCode-b7p
    @PinCode-b7p วันที่ผ่านมา +1

    என்னோட கட்ச்சி தமிழரசிக்கச்சி எனதுபரம்ரயோ தமிழ்க்கட்ச்சிதான் இப்போவெறுப்புவருகிது

  • @progamers804
    @progamers804 วันที่ผ่านมา +2

    Sritharan
    Waste of time

  • @thananchayanthananchayan5231
    @thananchayanthananchayan5231 วันที่ผ่านมา +1

    தமிழர்களே! அடுத்தகட்ட ஆயுதமற்ற ஜனநாயக பேருக்குதயார்ஆகுங்கள்
    "சங்குமுழங்கபோகிறது"

  • @loganathansubramaniam3321
    @loganathansubramaniam3321 วันที่ผ่านมา

    உங்களுக்கு இருக்கும் இன , மொழி ஆர்வம் போன்றுதான் , ஒவ்வொரு அரசியல்வாதிக்கஅவர்களி இன , மொழிப்பற்றும் ஆர்வங்கள் உண்டு . இது வளர்ச்சியடைந்த நாடாஉகளின் தலைவர்களுக்கும் பொதுவானது.
    அதே உணர்வுதான் அனுரவுக்கு இருக்கின்றது.
    ஆனால் ஒரு தலைவனாக , புதிய ஜனாதிபதியாக உருவாகும் போது , பல்பக்க இன , மொழி சமூக உணர்வு வளரும் என எதிர்பார்ப்பது பொருத்தமானது.
    கடந்த காலத்தில் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளை தாங்கள் அறிவீர்கள். இன்றைய நிலையில் தமிழ் வாக்காளர்கள் தமிழ் தலைமைகளைப் புறக்கணித்து விட்டார்கள். தமக்குகந்தவரைத் தேர்வு செய்ய ஆயத்தமாக உள்ளனர். இவ்வகையில் உங்கள் மூலம் , புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள சிலரின் திணிப்பான தமிழ் பொது வேட்பாளர் என்பது மிகவும் வேடிக்கையானதும் , வெறுமையானதுமாகும்.

  • @jeyakanthanthiruchittampal1712
    @jeyakanthanthiruchittampal1712 วันที่ผ่านมา

    It's so nice to see you interviewing Sridaran Wickremesinghe. Good effort, but the questions should be a bit more interesting for the viewers, Loshan anna.

  • @rajasathiya1370
    @rajasathiya1370 21 ชั่วโมงที่ผ่านมา +1

    ஆடிக்கூழ் ஸ்ரீ நீ இன்னும் சாகவில்லையா ?

  • @tnagatheepan220
    @tnagatheepan220 12 ชั่วโมงที่ผ่านมา

    இவர்களை பேட்டி எடுப்பதே வேஸ்ட்

  • @thusyanthansellathurai8026
    @thusyanthansellathurai8026 วันที่ผ่านมา

    😍😍😍😍😍

  • @NavamShankar
    @NavamShankar วันที่ผ่านมา +1

    Vaar enke ullathu sti iyaa

  • @nagalingamsivabalan9319
    @nagalingamsivabalan9319 วันที่ผ่านมา

    Mr Anura is the only answer Vote Anura. Don't believe our corrupted tamils politicians.

  • @Blazeaken972
    @Blazeaken972 วันที่ผ่านมา

    A Tamilian should vote only for a Tamilian, if he wants to vote for someone else, he is a good mother.

  • @ponusaminathan5197
    @ponusaminathan5197 วันที่ผ่านมา +4

    Adei Sreetharan Née Payappudrai -Anura Kumaravukku. Ur Drama Will be out. Née unda family ku Mattume ellam seyday. Nayee

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 วันที่ผ่านมา

    This speech i transilatedto other moli.please Loshan.

  • @monxgnanapra-en1zb
    @monxgnanapra-en1zb วันที่ผ่านมา

    அப்ப மகிந்தா எப்போதும் தமிழருக்கு குரல் எழுப்பினாரா?
    ரணில் எப்போதும் தமிழருக்கு குரல் எழுப்பினாரா?
    சஜித் எப்போதும் தமிழருக்கு குரல் எழுப்பினாரா?
    இன்று தமிழ் தலைவர்களே சஜித்துக்கு போடுங்கோ..
    ரணிலுக்கு போடுங்கோ....
    எனதான் கூவுகின்றார்கள்....
    அங்கு ஜீவன் தொண்டமான் தொண்டை கிழிய தமிழருக்கு போடுங்கோ என்றா கத்துகிறார்.
    வடக்கு கிழக்கில் தமிழர்களின் வாக்குகள் சூரையாடப்படுகிறது. என்கின்றீர்கள்.
    வாக்கு சாவடிக்கு போய் மக்கள் விரும்பிய தலைவருக்கு வாக்கு கொடுக்கும் போது எப்படி வாக்குகள் சூரையாடப்படுகின்றது என கூற முடியும்.
    தமிழனுக்கே தமிழன் எதிரியாக நிற்கும் போது எப்படி தாங்கள் சிங்கள தலைவர்களை குறை கூற முடியும்.
    அவர் எவ்வளவோ கருத்து சொல்லும் போது அது என்ன அனுரவை பற்றி தலைப்பு...
    பதவி சுயநலத்தை விட்டு தமிழர்கள் ஒன்றாக ஒற்றுமையாக இருந்தால் அதுவே தமிழருக்கு வெற்றி.
    80 வருடங்களாக கட்டி காத்து வளர்த்த தமிழரசு கட்சியை சிதைத்து இன்று நீதிமன்றத்தில் கட்சியை ஒப்படைத்த பெருமை யாரைச் சேரும்.
    நான் தோல்வியுறுவேன் என தெரிந்திருந்தும் தனித்து நின்று தமிழருக்காக போட்டியிடுகின்றேன் என சொல்லும் அரியனேந்திரன் ஐயா அவர்களை நினைத்தால் பெருமைதான்.
    மலையகத் தமிழ் தலைவர்கள் எப்போதும் அப்படி சிந்தித்ததில்லை.
    வாழ்நாள் முழுவதும் வால் பிடித்தே ராஜ வாழ்கை வாழ்பவர்கள்...
    போடுங்கோ போடுங்கோ மக்களே போடுங்கோ
    பணப் பெட்டிகள், பார் பேமிட்டுகள் ராஜ வாழ்க்கை
    அவர்களுக்கு.....
    சுடுகாடு உங்களுக்கு.
    ...
    மாற்றம் ஒன்றே மாறாதது..
    புதிய ஆட்சி
    புதிய தேசம்...
    A K D❤❤❤❤❤❤❤
    ...

  • @MaheswaranMahes-oj7zc
    @MaheswaranMahes-oj7zc 23 ชั่วโมงที่ผ่านมา

    இவர். பசுத்தோல். போர்த்த. புலி. கிளிநொச்சி பார் பேமிற் கொடுத்ததுயார் தெரியாதா கடந்தவாரமும்இவரின்சிபார்சில். 3பார். அனுமதி. வழங்கியுள்ளார்

  • @vimalasuntharamkandasamy4140
    @vimalasuntharamkandasamy4140 วันที่ผ่านมา

    சிறிதரன் உங்களுக்கு அரசியல் அனுபவம் இல்லை புலிகளின் தயவில் தமிழர் கூட்டமைப்பில் இணைக்கப்பட்டு புலிகளின் தயவில் பாராளுமன்றம் போனதை இலங்கை மக்கள் அறிவார்கள் சங்கு சின்னத்துக்கு தமிழர்கள் கிட்டத்தட்ட 1000000 வாக்குகள் வாக்களித்தால் மட்டுமே இலங்கையில் வாழும் சிங்கள மக்களின் அங்கிகாரம் தமிழர்களுக்கு கிடைக்கும் சிறிதரன் தமிழரசுக்கட்சி ஒரு புகையிரதம் போன்றது யார் வேண்டுமானாலும் ஏறலாம் இறங்கி விடலாம் உங்கள் குடும்ப சொத்து இலை கட்டாயம் தமிழர்கள் சங்கு சின்னத்துக்கு வாக்களித்து எங்கள் ஒற்றுமையை காட்ட வேண்டும்

  • @sivaharonsangarapillaichok8458
    @sivaharonsangarapillaichok8458 วันที่ผ่านมา

    I am a Sympathiser of Thamil theshiya Makkal munnani. But I strongly feel boycotting the election is foolish & non practical decision. I request Kajendrakumar to give up boycotting decision. This will bring desgrace to the party. As a well wisher of the party , I am making this request.

  • @nagalingamsivabalan9319
    @nagalingamsivabalan9319 วันที่ผ่านมา +1

    What about AADI COOL

  • @selvarajahmanitharan9787
    @selvarajahmanitharan9787 วันที่ผ่านมา +1

    Kajila thukki vachu sevar

  • @shanmuganathanthilleswaran285
    @shanmuganathanthilleswaran285 วันที่ผ่านมา +2

    அனுராதான்

  • @Latha2000Seelan
    @Latha2000Seelan 21 ชั่วโมงที่ผ่านมา

    oru siranta tamil tesiyavathi aiya siritharan sumeran oru thuroke

  • @Shan-tz7ct
    @Shan-tz7ct 17 ชั่วโมงที่ผ่านมา

    Supporting Common Tamil candidate and supporting ITAK is contradictory. He must resolve it in favour of Tamil people. Otherwise he will lose relevance.

  • @MohamedMansoorMansoor-v5t
    @MohamedMansoorMansoor-v5t วันที่ผ่านมา

    இரண்டு பக்கமும் ஊழல் வாதிகள் அய்யா

  • @selvarajahmanitharan9787
    @selvarajahmanitharan9787 วันที่ผ่านมา +1

    Bar

  • @vimalasuntharamkandasamy4140
    @vimalasuntharamkandasamy4140 วันที่ผ่านมา +2

    சிறிதரன் 2009 யுத்தம் முடிந்த உடனேயே இராணுவம் கிளிநொச்சியில் உள்ள உங்கள் காரியாலயத்தை திறந்து பார்த்தபோது கச்சா ( பிரிதி ) கொண்டும் கற்பு தடை மருந்துகள் இவைகள் எப்படி உங்கள் காரியாலயத்தில் முதலில் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் உங்களுக்கு உள்ளது

  • @Soosai111
    @Soosai111 วันที่ผ่านมา

    Akd❤ postal potu mudinju.😂😂😂😂

  • @srikugansathasivam2613
    @srikugansathasivam2613 วันที่ผ่านมา

    Loshan you should have cofidence in
    Whatever you do if not you can not survive on earth likewise you believe in some how you would have a lonlife
    That is what called HUMAN NATURE

  • @LinkesjudiJudi
    @LinkesjudiJudi วันที่ผ่านมา +1

    Time west.

  • @user-se6pt2pn9m
    @user-se6pt2pn9m วันที่ผ่านมา +3

    Ninkal Enna seyithaninka

  • @sivagiri9190
    @sivagiri9190 17 ชั่วโมงที่ผ่านมา

    Why didn't you ask about the liquor licence issued to the district of killinochi?Why has he not raised his concern over it?

  • @appadad3106
    @appadad3106 วันที่ผ่านมา +1

    We don't want just talkers we are expecting do some thinks for tamil people no need vayila vadai

  • @johnpaulprithiviraj2204
    @johnpaulprithiviraj2204 วันที่ผ่านมา +2

    அனுரா

  • @raji7van
    @raji7van วันที่ผ่านมา +8

    வாக்கு சங்குக்கு போடவும்❤

  • @sevvelarmani7818
    @sevvelarmani7818 20 ชั่วโมงที่ผ่านมา

    ஈழத் தமிழர்களின் தமிழினத்தின் பெரும்பான்மையான ஒட்டு மொத்த கருத்தும் விருப்பமும் தன்னுரிமையுள்ள ஆட்சி அரசியல் அதிகாரம் மட்டுமே என்பதை ஒரு தகுதியுள்ள சட்டமுறையிலான அறிவிப்பாக உலகத்துக்கு தெரியப்படுத்த பொது வேட்பாளருக்கு வாக்களிக்கும் எண்ணிக்கைதான் ஆதார பூர்வமான சாட்சியாகும். எனவே ஒருவர் விடாமல் அனைத்து ஈழத்தமிழர்களும் சங்கு சின்னத்திற்கு வாக்களித்து தங்கள் முழு ஒற்றுமையை நிரூபிக்க வேண்டும். 1

  • @appadad3106
    @appadad3106 วันที่ผ่านมา +1

    Don't say always am tamil ARASU katchi and tamil ARASU katchi what you did for last 15 years for poor tamil? Vayila vadai

  • @UnityofTamil-k6w
    @UnityofTamil-k6w วันที่ผ่านมา

    சிறி ஐயா, நீங்கள் பார் லைசென்ஸ் பெற்றதாக சொல்லப்படும் கருத்து உண்மையா அல்லது பொய்யா என மக்களுக்கு விளக்குவீர்களா? நீங்கள் லைசென்ஸ் பெறாவிட்டாலும், யார் இதை பெற்றது, கிளிநொச்சி மக்களின் வாழ்வாதாரத்தை இது பாதிக்கும் என போராடுவீர்களா?

  • @thiviyarajasingam4097
    @thiviyarajasingam4097 วันที่ผ่านมา

    அய்யா Sritharan நீங்கள் பழைய கதை வேண்டாம் . நீங்கள் சுமந்திரன் காது உடன் காது வைத்து கதையும் பார்த்து இருக்கிறேன். தயவு செய்து நீங்கள் என்ன செய்தீர்கள் for people last 15 years? மக்களை மீண்டும் மீண்டும் முட்டாள்கள் ஆக்க வேண்டாம்.

  • @ThangavelSivanesan
    @ThangavelSivanesan วันที่ผ่านมา

    Aiya vanakkam ilangai IL valum anaithu tamilukkum nandraga theriyum tamilarasiyal vathigal anivarume (vadakku, kilakku, Malayalam) makkalai emitterum araseyalai saithu varugurergal aentru

  • @user-se6pt2pn9m
    @user-se6pt2pn9m วันที่ผ่านมา +2

    Ellam poyi

  • @ElanthirayanRasiah
    @ElanthirayanRasiah วันที่ผ่านมา

    🙈

  • @tharmanagules8495
    @tharmanagules8495 21 ชั่วโมงที่ผ่านมา

    We vote for them, what happene? Nothing why do the same mistakes again

  • @user-se6pt2pn9m
    @user-se6pt2pn9m วันที่ผ่านมา +1

    Evar enka yuththaththil nindavar

  • @scbrin2326
    @scbrin2326 วันที่ผ่านมา +2

    BAR LICENCE SRITHARAN 😂😂😂😂😂😂

  • @AlpredDameyans
    @AlpredDameyans วันที่ผ่านมา +1

    Evanum.(sri)sirantha.nadikan.kuddamkudum.varaum.onduma.thariyamal.valinadu.ponanam???????????