From GR Mama. இன்று அதிகாலை மூன்று மணி. ஊரே தூங்கிக்கொண்டிருந்த நேரம். ஆத்மாவுடன் நான் பேசும் நேரம் அது இந்த நேரத்தில் தான் Dr .சுதா சேஷய்யன் அவர்களின் "நேர்மையின் வாழ்க்கை" பற்றிய சிந்தனையை கேட்டேன். என்னையே மறந்த நிலையில் அவர்களின் பேச்சை கேட்டேன். என்ன சொல்ல. சுதா அவர்கள் நேர்மையின் வாழ்க்கைக்கு எடுத்து கொண்ட இதிகாச புராண நிகழ்வுகள் ஆத்மாவின் அடி நாதத்தையே அசைத்து பார்த்து விட்டது. நான் ஒவ்வொன்றாக எடுத்து சொல்வதை விட முழு பேச்சையும் கேளுங்கள் வாழ்க்கையை பற்றிய உங்கள் பார்வை நிச்சயம் மாறும். நேர்மை உங்கள் வாழ்க்கையை வழி நடத்துவதை உணர்வீர்கள். இறைவன் எல்லோருக்கும் எல்லாவற்றையும் கொடுத்து விடுவதில்லையே சிலவற்றிற்கு பிரார்த்தனை செய்து கொள்கிறோம். இன்னும் சிலவற்றிற்கு நம்மையே வருத்திக்கொண்டு இறைவனுக்கு நம்மையே சமர்ப்பித்து விடுகிறோம். ஆனால் நம் ஒரு ஏக்கத்திற்கு மட்டும் தான் இறைவன் நினைக்க வேண்டும். ஒரு ஆத்மா இன்னொரு ஆத்மாவுடன் பேசும் சக்தி தான் அந்த ஏக்கம் இந்த ஏக்கத்தை நாம் கேட்டு பெற முடியாது . இறைவன் நினைக்க வேண்டும் இறைவனே கொடுக்க வேண்டும். அந்த ஆத்மாவின் ஏக்கம் இந்த ஜென்மத்தில் சுதா அவர்களுக்கு சித்தித்து விட்டது. ஆமாம் இறைவன் நினைத்து விட்டான் கொடுத்து விட்டான். சுதா அவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் வார்த்தையின் அர்த்தத்தையும் தாண்டி கேட்கும் ஒவ்வொரு ஆத்மாவுடன் பேசும் அற்புதத்தை உணர்கிறேன். மஹாபெரியவா சுதா அவர்களுக்கு நீண்ட ஆயுள் ஆரோக்கியத்தையும் மன சாந்தியையும் கொடுக்கட்டும். நீண்டு வாழ வேண்டும் சுதா இந்த உலகத்திற்காக. மஹாபெரியவா சரணம்
ஆமாம், சுதா அவர்களின் discourses எல்லோரையும் தியான நிலைக்கு கொண்டு சென்றும் விடும், தியானத்தை கலைக்கவும் செய்யாது. நம் ஆத்மாவின் ஸ்வய அனுபூதிகள் மாறாமல், அதனுள் தேன் பாய்த்து விடுவார். அவர் நிஜமாகவே ஒரு பேசும் அவ்வயார், காரைக்கால் அம்மையார், ஒரு அண்டாள் என்று கூறினால் மிகையில்லை. ஞானி ஒரு பெண் வேடததில் என்றால் சுதா தான்., அவருடைய திருமந்திரம் உரையை கேட்க கேட்க.. கண்மூடி பசி ,தூக்கம், எல்லாம் போய்விடும். shiva anandam .
Jai Shri Ramakrishna. Sri Sri Mahaperiyava saranam. GR Mamavukku ananthakoti namaskaram. Dr sudha Amma thangal vaarthaigal kuzhandhaikum puriyum Alavu sorpozhivu irukiradhu
Dr. Sudha Mami's discourse is very touching and spiritual. We are very fortunate to hear "நேர்மையின் வாழ்க்கை" topic. ராமரை நேரில் தரிசனம் செய்வதை போன்ற எண்ணத்தை மனதில் பதிய வைத்து விட்டார். நேர்மையாக வாழ முடியும் என்ற கருத்தை மிக அழகாக எடுத்து சொன்னார். நாங்கள் உங்களை குருவாக பெற்றது மஹா பெரியவாளின் ஆசிர்வாதம் மாமா. மஹா பெரியவா பாதமே சரணம்!
A lovely, thought provoking, very different analysis of Rama Avataram by Dr. Sudha Seshayyan. Sri Rama Jaya Rama Jaya Jaya Rama. Namaskaram to Maha priyava & GR Mama.
DR SUDHA SESHAYYANS. INTER ACTION WAS WATCHED RECENTLY IN CHANAKYA WITH RANGARAJAN PANDAY REGARDING CORONA.AND ITS VARIANTS. NOW RE SRI MAHAPERIYAVA . TOPIC NERMAIN VAAZKAI. STRAITFORWARD NESS TOWARDS DIVINITY.
Om Sri Mahaperiyava Sharanam Mahaperiyava Padhamae thunai Mahaperiyava Padhamae Gathi Saranalaya Guruvae Sharanam Guru Padhamae Sharanam Arpudha Aasan GR Mama Thiruvadihaluku Anantha Kodi Namaskarangal. Pranams to Doctor.டாக்டர் அம்மாவின் சொற்பொழிவு மிக பயனுள்ள தகவலாகவே இருக்கும் . மிக மிக நாங்கள் விரும்பி கேட்பது. இன்றைய தகவலும் அப்படியே உள்ளது. நன்றி டாக்டர். Pranams GR Mama.Thanks a lot to GR Mama. GR Mama Thiruvadihaluku Anantha Kodi Namaskarangal
இராமர் தன் அவதாரத்தில் எத்துனை துன்பம் அடைந்து நேர்மையின் அவதார புருஷராக வாழந்தார் என்றாலும் பொது மக்களில் எங்கோ சிலர் உண்மை அறியாமல் குறை சொல்வதை தவிர்க்க இந்த பதிவு மிக அருமையாக உள்ளது.GR Mama has given opportunity to write LikithaJapam . இந்த சொற்பொழிவு மிக பொருத்தமாக உள்ளது. இராமன் நேர்மையின் வடிவம் அவன் நாமத்தை எழுதுவோருக்கும் நேர்மை ஓங்கி வளரும் என நம்பி உருக்கமான பக்தியுடன் நாமத்தை மனதில் சொல்லிக் கொண்டே எழுதுவோமே.
Maha Periava Padam Sharanam Namaskaram to GR Mama The definition of Nermai is RAMA The definition of RAMA is Nermai Pattabhishekam to Nermai Adherence to "Nermai "by Rama and Mahabali, DrSudha Seshaiyan explained excellently. Tobe remembered ever.
Hara hara Sankara Jaya Jaya Sankara maha periyava charanam gr periyava pathangalukku anantha Kodi namaskaram 🙏🙏🙏🙏🙏 Amma unga Voice and karuthu migaum pidithathu thank you gr periyava 🙏🙏🙏🙏🙏
🌹🌏🌎🌍💯🙏 crore Trillion 🙏 vanakkam by PaalMuruganantham India ? x?🙏🌹 Guru vanakkam 🙏 vanakkam 🙏 vanakkam by PaalMuruganantham India 🙏 Guru vanakkam Guru vanakkam Guru vanakkam 🙏 vanakkam by PaalMuruganantham India 🙏 🌹 Dr Amma Thaivam your Thiru batham saranam 🙏 Vanakkam 🙏 vanakkam by PaalMuruganantham India 🙏
Om pujya Shree guruvae charanaa sparshaam. Loka samastha sukino bavanthu. Hara hari om.
From GR Mama. இன்று அதிகாலை மூன்று மணி. ஊரே தூங்கிக்கொண்டிருந்த நேரம். ஆத்மாவுடன் நான் பேசும் நேரம் அது இந்த நேரத்தில் தான் Dr .சுதா சேஷய்யன் அவர்களின் "நேர்மையின் வாழ்க்கை" பற்றிய சிந்தனையை கேட்டேன். என்னையே மறந்த நிலையில் அவர்களின் பேச்சை கேட்டேன்.
என்ன சொல்ல. சுதா அவர்கள் நேர்மையின் வாழ்க்கைக்கு எடுத்து கொண்ட இதிகாச புராண நிகழ்வுகள் ஆத்மாவின் அடி நாதத்தையே அசைத்து பார்த்து விட்டது. நான் ஒவ்வொன்றாக எடுத்து சொல்வதை விட முழு பேச்சையும் கேளுங்கள் வாழ்க்கையை பற்றிய உங்கள் பார்வை நிச்சயம் மாறும். நேர்மை உங்கள் வாழ்க்கையை வழி நடத்துவதை உணர்வீர்கள்.
இறைவன் எல்லோருக்கும் எல்லாவற்றையும் கொடுத்து விடுவதில்லையே சிலவற்றிற்கு பிரார்த்தனை செய்து கொள்கிறோம். இன்னும் சிலவற்றிற்கு நம்மையே வருத்திக்கொண்டு இறைவனுக்கு நம்மையே சமர்ப்பித்து விடுகிறோம்.
ஆனால் நம் ஒரு ஏக்கத்திற்கு மட்டும் தான் இறைவன் நினைக்க வேண்டும். ஒரு ஆத்மா இன்னொரு ஆத்மாவுடன் பேசும் சக்தி தான் அந்த ஏக்கம் இந்த ஏக்கத்தை நாம் கேட்டு பெற முடியாது . இறைவன் நினைக்க வேண்டும் இறைவனே கொடுக்க வேண்டும். அந்த ஆத்மாவின் ஏக்கம் இந்த ஜென்மத்தில் சுதா அவர்களுக்கு சித்தித்து விட்டது. ஆமாம் இறைவன் நினைத்து விட்டான் கொடுத்து விட்டான்.
சுதா அவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் வார்த்தையின் அர்த்தத்தையும் தாண்டி கேட்கும் ஒவ்வொரு ஆத்மாவுடன் பேசும் அற்புதத்தை உணர்கிறேன்.
மஹாபெரியவா சுதா அவர்களுக்கு நீண்ட ஆயுள் ஆரோக்கியத்தையும் மன சாந்தியையும் கொடுக்கட்டும். நீண்டு வாழ வேண்டும் சுதா இந்த உலகத்திற்காக.
மஹாபெரியவா சரணம்
ஆமாம், சுதா அவர்களின் discourses எல்லோரையும் தியான நிலைக்கு கொண்டு சென்றும் விடும்,
தியானத்தை கலைக்கவும் செய்யாது. நம் ஆத்மாவின் ஸ்வய அனுபூதிகள் மாறாமல், அதனுள் தேன் பாய்த்து விடுவார். அவர் நிஜமாகவே ஒரு பேசும் அவ்வயார், காரைக்கால் அம்மையார், ஒரு அண்டாள் என்று கூறினால் மிகையில்லை.
ஞானி ஒரு பெண் வேடததில் என்றால் சுதா தான்., அவருடைய திருமந்திரம் உரையை கேட்க கேட்க.. கண்மூடி பசி ,தூக்கம், எல்லாம் போய்விடும்.
shiva anandam .
Mama, morning மூணு மணிக்கு காயத்ரி தியானம் நால் when will u actually get up ? When do u sleep ? 🙏🙏
Very very good talk with a wonderful explanation on Sriram's life .
Jai Shri Ramakrishna. Sri Sri Mahaperiyava saranam. GR Mamavukku ananthakoti namaskaram. Dr sudha Amma thangal vaarthaigal kuzhandhaikum puriyum Alavu sorpozhivu irukiradhu
Dr. Sudha Mami's discourse is very touching and spiritual. We are very fortunate to hear "நேர்மையின் வாழ்க்கை" topic. ராமரை நேரில் தரிசனம் செய்வதை போன்ற எண்ணத்தை மனதில் பதிய வைத்து விட்டார். நேர்மையாக வாழ முடியும் என்ற கருத்தை மிக அழகாக எடுத்து சொன்னார். நாங்கள் உங்களை குருவாக பெற்றது மஹா பெரியவாளின் ஆசிர்வாதம் மாமா. மஹா பெரியவா பாதமே சரணம்!
Amma, i am your BIG fan ...if i am blessed person, i wish to meet you amma
As Dr Sudha Seshaiyan recommends,devotion to God,following Acharya's instructions
will definitely end up in Nermai. Thanks to Dr. Sudha seshaiyan.
அருமையான பதிவு.,🙏🙏
ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய நல்ல கருத்து.👌👌
Miga miga arumayaga :nermaiin vazhkai patri ,miga nerthiyaga,nerkonda parvayudan ,miga dheekshanyamaga ,nearm povathu theriya vannam indha "KALI" KALATHIL NERHIYAGA THANAKKU VAZHANGIYA NERATHIL NAM ANAIVARAYUM KATTIPOTTA NERMAI "KALIYUGA DEVADHAI"THIRUMATHI (MATHI NUTPAM ATHIGAMAGAVE KONDA SORPOZHIVALAR)DR.SUDHA SESHAYYAN SORPOZHIVU "PONNAL SEYAPPATTA MAGUDATHIL VAIRA,VAIDOORIYANGAL,NAVA RATHINANGAL PATHITHU ANDHA EMBERUMAN SHAKSAD DEYVAM "NERMAYIN THILAGAM RAMABIRANUKU SAMARPANAM SEYTHUVITTAR ENBATHI ADIYENUKKU , YEN NAM ANAIARUKKUM SIRUTHUM SANDHEGAMILLAI.SRI SEETHA,RAMA LAKSHMANA,BHARATHA ,SATRUGUNA ANUMAT SAMEDHARAI EZUNDHU DR. SUDHA SESHAYAN DEYVIGA PANI "PAR PALA ANDU
"THODARA NAM MANAM URUGI PARATHIPPOMAGA. OM SRI LAKSHMI NARASIMHAYINA MAGA.
Amma ur speech is enlightening, blessed to hear. God bless everyone always. Om Shri Ram.
A lovely, thought provoking, very different analysis of Rama Avataram by Dr. Sudha Seshayyan. Sri Rama Jaya Rama Jaya Jaya Rama. Namaskaram to Maha priyava & GR Mama.
Jaya Jaya Sankara Hara Hara Sankara 🙏🙏🙏 மஹா பெரியவா பாதம் போற்றி.... பெரியவா பாதம் ஆனந்த கோடி நமஸ்காரம்
Atma namaste ma'am heartfelt gratitude God bless much love for your wonderful teachings 🙏🙏🙏🙏❤
Hara hara shankara jaya jaya shankara. Anantha koti namaskarams to our guru G R Mama. Wonderful pravachanam. Thank you Mama.
நிதானமான தெளிவான விளக்கங்களை அள்ளிதரும் சுதா சேஷன் எப்பொழுதும் என்னை கவர்ந்தவர்
Sri Mahaperiava Padam Sharanam
Sri GR.Mama Padam Sharanam
Dr.Sudha Seshayyan avl Padam Sharanam
Hara Hara Shankara Jaya Jaya Shankara
🌻🌻🌻🌺🌺🌺🙏🙏🙏
Namaskarams to GR Mama.. Happy to have hosted Dr Sudha Seshayyan and recorded her wonderful speech in our studio.
இதுபோன்ற சொற்பொழிவுகளை கேட்க நாம் கொடுத்து வைத்துவைத்திருக்க திக்க வேண்டும்😘
IS 🔥🔥
🙏🙏🙏🙏🙏
Om Sree MahaPeriyava sharanam 🙏🙏🙏
Mika arumayaana pathivu. GR Mama avarkalukku engal namaskarangal 🙏🙏🙏.Hara Hara Shankara Jaya Jaya Shankara.
அம்மா அருமையான பதிவு 🙏🏽நமஸ்காரம்🙏🏽ராதே கிருஷ்ணா🙏🏽🙏🏽நன்றி🙏🏽
நேர்மை அற்புதமான சொற்பொழிவு
DR SUDHA SESHAYYANS. INTER ACTION WAS WATCHED RECENTLY IN CHANAKYA WITH RANGARAJAN PANDAY REGARDING CORONA.AND ITS VARIANTS. NOW RE SRI MAHAPERIYAVA . TOPIC NERMAIN VAAZKAI. STRAITFORWARD NESS
TOWARDS DIVINITY.
Om Sri Mahaperiyava Sharanam Mahaperiyava Padhamae thunai Mahaperiyava Padhamae Gathi Saranalaya Guruvae Sharanam Guru Padhamae Sharanam Arpudha Aasan GR Mama Thiruvadihaluku Anantha Kodi Namaskarangal.
Pranams to Doctor.டாக்டர் அம்மாவின் சொற்பொழிவு மிக பயனுள்ள தகவலாகவே இருக்கும் . மிக மிக நாங்கள் விரும்பி கேட்பது. இன்றைய தகவலும் அப்படியே உள்ளது. நன்றி டாக்டர்.
Pranams GR Mama.Thanks a lot to GR Mama. GR Mama Thiruvadihaluku Anantha Kodi Namaskarangal
இராமர் தன் அவதாரத்தில் எத்துனை துன்பம் அடைந்து நேர்மையின் அவதார புருஷராக வாழந்தார் என்றாலும் பொது மக்களில் எங்கோ சிலர் உண்மை அறியாமல் குறை சொல்வதை தவிர்க்க இந்த பதிவு மிக அருமையாக உள்ளது.GR Mama has given opportunity to write LikithaJapam . இந்த சொற்பொழிவு மிக பொருத்தமாக உள்ளது. இராமன் நேர்மையின் வடிவம் அவன் நாமத்தை எழுதுவோருக்கும் நேர்மை ஓங்கி வளரும் என நம்பி உருக்கமான பக்தியுடன் நாமத்தை மனதில் சொல்லிக் கொண்டே எழுதுவோமே.
Anantha Kodi Namaskarams to GR Mama.Thank you very much Mama for arranging such a beautiful Pravachanam by Dr.Sudha Seshaian .Mahaperiava Saranam.
Maha Periava Padam Sharanam
Namaskaram to GR Mama
The definition of Nermai is RAMA
The definition of RAMA is Nermai
Pattabhishekam to Nermai
Adherence to "Nermai "by
Rama and Mahabali, DrSudha Seshaiyan explained excellently.
Tobe remembered ever.
My biggest question has been answered by amma's excellent explanation.. நன்றி அம்மா.. hara hara sankara jaya jaya sankara 🙏🙏🙏
Hara hara Sankara Jaya Jaya Sankara maha periyava charanam gr periyava pathangalukku anantha Kodi namaskaram 🙏🙏🙏🙏🙏 Amma unga Voice and karuthu migaum pidithathu thank you gr periyava 🙏🙏🙏🙏🙏
SRI MAHAPERIYAVA JAYA JAYA JAYA NARAYANA NARAYANA NARAYANA
MOHANKRISHNA S RICHARDSON TX USA.
Inspiring and enlightening talk by Dr. Sudha Seshaiyan🙏🙏🙏
மிகவும் சிறப்பாக இருக்கிறது நன்றி ❤❤👏👏👏 🙏🙏🙏
நேர்மையின் விஸ்வரூபம் , அற்புதம். 🙏🙏🙏
Periva charanam.Very meaningful and beautiful speech.Heartfelt thanks for everyone who has helped us hear this wonderful apeech
Hara Hara Sankara jaya jaya Sankara
Sri mahaperiyava padhame charanam GR மாமாவிற்கு அனந்தகோடி நமஸ்காரங்கள் 🙏🙏🙏
மகா பெரியவா பாதம் சரணம் 🙏🏻🌺🍃
Om Sri Maha Periyava Padame Thunai🙏🙏🙏
ஓம் ஹரிசிவோகம🙏் ஓம் ஹரிசிவோகம🙏🙏் ஓம் ஹரிசிவோகம் 🙏🙏🙏
🌹🌏🌎🌍💯🙏 crore Trillion 🙏 vanakkam by PaalMuruganantham India ? x?🙏🌹 Guru vanakkam 🙏 vanakkam 🙏 vanakkam by PaalMuruganantham India 🙏 Guru vanakkam Guru vanakkam Guru vanakkam 🙏 vanakkam by PaalMuruganantham India 🙏 🌹 Dr Amma Thaivam your Thiru batham saranam 🙏
Vanakkam 🙏 vanakkam by PaalMuruganantham India 🙏
மிக அருமையான பதிவு
ஹரஹர சங்கர ஜயஜய சங்கர 🙏🙏🙏
Aum sri maha periyava saranam🙏🙏🙏🙏🙏🙏
Om Sri Maha Periyva Saranam 🙏Jaya Jaya Shankar Hara Hara Shankar 🙏
Hara hara Shankara Jaya Jaya Shankara Mahaperiyava paadame sharanam
Periava charanam
Mahaperiva Saranam . Unga voice very divine mam
Where was the recording done? Doesn't look like the usual sharanalaya that is seen in other videos.
I am moved.
Super info in day to day life.
Pls tell me bhajan govindam
Mahaperiyava padam saranam 🙏🙏🙏
Hara hara shankara Jaya Jaya shankara
Namaste. Is its translation in English available? If yes pls guide me.thank you