சினிமா ஓபனிங் சூப்பர்! கட்சி ஓபனிங் பிளாப்! விஜய் அதிர்ச்சி! Dr Kantharaj interview | Vijay | Dmk

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • #libertytamil #drkantharaj #drkantharajinterview #libertytamilinterview #actorvijay #vijay #tamilagavetrikalagam #tvk #tamilnadu #tamilnadupolitics #tamilnadupoliticslatest #dmk #mkstalin #udhayanidhistalin
    சினிமா ஓபனிங் சூப்பர்! கட்சி ஓபனிங் பிளாப்! விஜய் அதிர்ச்சி! Dr Kantharaj interview | Vijay | Dmk
    Subscribe Liberty Tamil to get more updates: / libertytamil
    Follow us on,
    Facebook: / libertymedianet
    Twitter: / libertytamil

ความคิดเห็น • 466

  • @venkatesana6534
    @venkatesana6534 8 หลายเดือนก่อน +141

    சினிமாவில் Black ticket க்கு எதிராக ஒரு துரும்பை கூட போடாத இவர் அரசியலில் குதித்து ஊழலை ஒழிக்க போகிறார்களாம். Good joke.

    • @MelV-q1x
      @MelV-q1x 8 หลายเดือนก่อน

      தமிழ் நாட்டில் கிறிஸ்தவ அரசியல் காட்சிகள் இல்லை. இந்த ஜோசெப் விஜய் நிறுவப்பட்ட த. வெ. கட்சிதான் மொதல் கிறிஸ்துவக்கட்சி. தமிழ் நாட்டு கிறிஸ்துவர்களெல்லாம் இந்த கட்ச் வேட்பாளருக்குத்தான் ஒட்டு போடுவார்கள். கோபாலாபுரம் குடும்பம் இதை கண்டு நடுங்குது !!

    • @saravanakumar536
      @saravanakumar536 8 หลายเดือนก่อน +3

      True

  • @anbazhagana3714
    @anbazhagana3714 8 หลายเดือนก่อน +45

    இந்த நடிகர்கள் முதலில் இவர்கள் சினிமா படம் வரும் போது பேனர்கள், பால் அபிசேகம், மொட்டை அடிப்பு, பிளாக் டிக்கட் விற்பனை போன்றவற்றை கண்டித்து பிறகு அரசியலில் வரவேண்டும்.!!

  • @AbdulKader-zx2jg
    @AbdulKader-zx2jg 8 หลายเดือนก่อน +29

    சரியான விளக்கம் உள்ளது உள்ளபடியே. புதிய கட்சி......

  • @KaliKali-co9bt
    @KaliKali-co9bt 8 หลายเดือนก่อน +40

    முடிவுக்கு வரும் விஜய் யோட ஆட்டம்

  • @Voiceofayangudian
    @Voiceofayangudian 8 หลายเดือนก่อน +185

    விஜய் இயக்குவது யார் பின்னால் கண்டிப்பாக மத்திய அரசியல் உள்ளது வாக்குகளை பிரிக்கும் வேலை ஆனால் அது தமிழ்நாட்டில் பருப்பு வேகாது

    • @MubarakaliMubarakali-me6ix
      @MubarakaliMubarakali-me6ix 8 หลายเดือนก่อน +14

      வரும் லோக் சபா எலக்சன் இல் இந்தியா கூட்டணிக்கு ஓட்டு அளிக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை லிட்டர் 60 ரூபாய் காஸ் சிலிண்டர் ரூபாய் 600 என உறுதி செய்யும் கட்சிக்கு ஓட்டு அளிக்க வேண்டும். இந்தியா கூட்டணி வெல்லும். பிஜேபி ஆர் எஸ் எஸ் கூட்டணி வீழும்.

    • @fire94---
      @fire94--- 8 หลายเดือนก่อน

      RSS is behind him

    • @sreenidhiesnidhi5006
      @sreenidhiesnidhi5006 8 หลายเดือนก่อน +11

      ​@@MubarakaliMubarakali-me6ixதமிழ் நாட்டில் கூத்தாடி கும்பலை அறவே தவிர்க்க வேண்டும் பிறகு பாருங்கள் நண்பரே கூடுமானவரை நல்லாட்சி நடக்க வாய்ப்பு உள்ளது

    • @ashwinitamilarasuk1525
      @ashwinitamilarasuk1525 8 หลายเดือนก่อน +4

      Avarai iyakkuvathu ED

    • @MelV-q1x
      @MelV-q1x 8 หลายเดือนก่อน

      தமிழ் நாட்டில் கிறிஸ்தவ அரசியல் காட்சிகள் இல்லை. இந்த ஜோசெப் விஜய் நிறுவப்பட்ட த. வெ. கட்சிதான் மொதல் கிறிஸ்துவக்கட்சி. தமிழ் நாட்டு கிறிஸ்துவர்களெல்லாம் இந்த கட்ச் வேட்பாளருக்குத்தான் ஒட்டு போடுவார்கள். கோபாலாபுரம் குடும்பம் இதை கண்டு நடுங்குது !!

  • @Kingsman-1981
    @Kingsman-1981 8 หลายเดือนก่อน +45

    குஜய் 6 கோடி ரோல்ஸ்ராய்ஸ் காருக்கு இரக்குமதி வரிவிலக்கு கேட்டு வழக்காடினார்?! அடுத்த முதல்வர் ?!விளங்கிடும் 😄

  • @vijayaranig
    @vijayaranig 8 หลายเดือนก่อน +18

    Wonderful speech by Dr Kantharaj 👏

  • @Voiceofayangudian
    @Voiceofayangudian 8 หลายเดือนก่อน +120

    நடிகர் எப்போதும் நடிகர்கள் தான்

    • @MelV-q1x
      @MelV-q1x 8 หลายเดือนก่อน

      தமிழ் நாட்டில் கிறிஸ்தவ அரசியல் காட்சிகள் இல்லை. இந்த ஜோசெப் விஜய் நிறுவப்பட்ட த. வெ. கட்சிதான் மொதல் கிறிஸ்துவக்கட்சி. தமிழ் நாட்டு கிறிஸ்துவர்களெல்லாம் இந்த கட்ச் வேட்பாளருக்குத்தான் ஒட்டு போடுவார்கள். கோபாலாபுரம் குடும்பம் இதை கண்டு நடுங்குது !!

    • @sivag2032
      @sivag2032 8 หลายเดือนก่อน

      Appo Udayanidhi

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 8 หลายเดือนก่อน

      @@sivag2032
      Madukkuratha nenaikka VENDAM.
      DMK katchikarar
      Thoguthiyai tact aga vaithirukkirar
      Vote POTTA VETRI. Thotral Nadipparu.

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 8 หลายเดือนก่อน

      நாங்கள் 5 வருட இராணுவ ஆட்சியை மட்டுமே விரும்புகிறோம்

  • @albismifashion7013
    @albismifashion7013 8 หลายเดือนก่อน +103

    விஜய் பத்தி பேசி நம் நேரத்தை வீணடிக்க வேண்டாம்னு தோனுது

  • @sababathisababathi2626
    @sababathisababathi2626 8 หลายเดือนก่อน +32

    விஜய் செய்தியாளர்கள் நான்ங்கு பேர் கேள்வி கேட்டாள் பதில் சொல்லத்தெரியாது

  • @rsmuthu4688
    @rsmuthu4688 8 หลายเดือนก่อน +87

    முதலில்... உன் தந்தையை மதிக்க கற்றுக் கொள் ...தம்பி விஜய்.....

    • @vasanthiganeshrathinam4995
      @vasanthiganeshrathinam4995 8 หลายเดือนก่อน

      Best advice & whiplash too

    • @rsmuthu4688
      @rsmuthu4688 8 หลายเดือนก่อน

      @@TheSelvaSelvam மரியாதை என்னவென்று.... தெரியாத.... உங்களைப் போன்றவர்களால்.... விரைவில்....தம்பி விஜய்....தெருவிற்கு வந்து விடுவார்.... அதுசரி.... உதயநிதிக்கும்..... எனக்கும்... என்ன...? தொடர்பு...? விஜயை யார் விமர்சித்தாலும்.... அவர்கள் திமுக வா?... நீங்களே....திமுகவை... மேலும்... வளர்த்து விடுகிறீர்கள்.....? உங்களைப் போல் நடிகர்களுக்கு
      ....பால் அபிஷேகம் செய்ய... நான் ஒன்றும் முட்டாள் இல்லை...? உதயநிதியும்.... நடிகன் தான்....? முதலில்.... நடிகனுக்கு...துதி பாடுவதை.....விடுத்து.... உன் தாய் தந்தை.... காலில் விழுந்து.,... ஆசிர்வாதம்... வாங்குங்கள்..?மரியாதையாக....பதிவிட,... பேசக் கற்றுக் கொள்ளுங்கள்....

    • @RajVelu
      @RajVelu 8 หลายเดือนก่อน

      Sama adi vanga poringa Vijay waste ​@@TheSelvaSelvam

    • @RajVelu
      @RajVelu 8 หลายเดือนก่อน

      Police station pona tarium Vijay varuvaru 😂kapatha comedy hero 😂

    • @nirmalag2036
      @nirmalag2036 7 หลายเดือนก่อน

      Yes mudhalla ask that rascal Vijay to obey his parents specially ask him to respect his father. Ask him to pay his it to government.

  • @josephfathima2110
    @josephfathima2110 8 หลายเดือนก่อน +44

    நீங்கள் சினிமாவில் கறுப்புப்பணம் வாங்கவில்லையா?எப்படி ஊழலை ஒளிப்பீர்கள்?

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 8 หลายเดือนก่อน +3

    தமிழ்நாடு தான் சரியானது யாரும் மாற்ற முடியாது

  • @kumareson3281
    @kumareson3281 8 หลายเดือนก่อน +66

    கேப்டனிடம் பிறவியிலேயே
    உண்மை,சத்தியம்,தர்மம், நியாயம்,எதார்த்தம் இயற்கையாகவே இருந்தது,
    அரசியலுக்காக அவர் எப்போதும் நடித்ததில்லை .

    • @MelV-q1x
      @MelV-q1x 8 หลายเดือนก่อน

      தமிழ் நாட்டில் கிறிஸ்தவ அரசியல் காட்சிகள் இல்லை. இந்த ஜோசெப் விஜய் நிறுவப்பட்ட த. வெ. கட்சிதான் மொதல் கிறிஸ்துவக்கட்சி. தமிழ் நாட்டு கிறிஸ்துவர்களெல்லாம் இந்த கட்ச் வேட்பாளருக்குத்தான் ஒட்டு போடுவார்கள். கோபாலாபுரம் குடும்பம் இதை கண்டு நடுங்குது !!

    • @rajatake3647
      @rajatake3647 8 หลายเดือนก่อน +1

      உண்மையிலும் உண்மை அதுவே உண்மை

  • @GabrielFrancis-ml5jg
    @GabrielFrancis-ml5jg 8 หลายเดือนก่อน +57

    சினிமா வேறு அரசியல் வேறு

  • @IbrahimovicZ
    @IbrahimovicZ 8 หลายเดือนก่อน +23

    Dr Magnet Raj on fire. Kudos to Dr for telling Truth

  • @kalaraman4180
    @kalaraman4180 8 หลายเดือนก่อน +11

    இனிமேல் தமிழ்நாட்டை நடிகர்கள் ஆள வேண்டாம்.

  • @josephfathima2110
    @josephfathima2110 8 หลายเดือนก่อน +61

    விஜய் முதலில் சினிமாவில் கவனம் செலுத்தவும்.பெற்றோர்களை மதிக்கவும்.உங்கள் மனைவி எங்கே?குடும்பத்தை கவனிக்காத நீங்கள் எப்படி மக்களை கவனிப்பீர்கள்?

    • @senthilkumarvs8955
      @senthilkumarvs8955 8 หลายเดือนก่อน +1

      Super bro

    • @subburajrani7018
      @subburajrani7018 8 หลายเดือนก่อน

      இவன் ஒரு நல்ல மகன், தந்தை, கணவன் கிடையாது. நேர்மையான குடிமகன் கிடையாது. நேர்மையாக வரி கட்டாமல் கருப்பு பணம் வைத்து இருக்கான். இவன் எப்படி நேர்மையாக இருப்பான்.

  • @zakirhussain4861
    @zakirhussain4861 8 หลายเดือนก่อน +68

    அரசியலில் வந்து ஊழலற்ற ஆட்சி தர நினைக்கும் விஜய் இனிமேல் வர இருக்கும் இரண்டு படங்களின் டிக்கெட் முதல் ஷோ முதல் அரசு நிர்ணயித்த அதிகபட்சம் 190 , 150,110,100 வாங்க சொல்வாரா?? சொல் வேறு செயல் வேறு இருக்குமா??
    மதுரை ஜாகீர்

    • @mohamedmarsuk4161
      @mohamedmarsuk4161 8 หลายเดือนก่อน

      Naa 150 ku tha kuduthu pakkaren summa mental maree vanthu olara koodathu

    • @mascomanirajadurai7599
      @mascomanirajadurai7599 8 หลายเดือนก่อน +5

      புது படம் என்றால் தியேட்டர்களில் டிக்கட் 2 மடங்கு
      விலை டிக்கெட்டுகளில் குறிப்பிடப்படுவதில்லை.
      மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கும் திட்டம்

    • @Rainbowmorning7
      @Rainbowmorning7 8 หลายเดือนก่อน

      Failure of government is the reason

  • @புரட்சியாளர்-ள9ய
    @புரட்சியாளர்-ள9ய 8 หลายเดือนก่อน +87

    விஜய் க்கு அரசியல் எடுபடாது அரசியல் வந்தால் தைரியம் வேண்டும் முதலில் சிறைச்சாலைக்கு போக வேண்டிய நிலைமை வரும்

    • @mohammedsalim6175
      @mohammedsalim6175 8 หลายเดือนก่อน +4

      மிக் சரியே. Ground level க்கு இறங்கி வேலை செய்ய இந்த creamy sector ல் வளர்ந்தவரால் முடியுமா. Press கேள்விகளுக்கு பதில் சொல்ல தெரியாது.

    • @sivag2032
      @sivag2032 8 หลายเดือนก่อน

      ​@@mohammedsalim6175Udayanidhi groundlevel velaipathara?

    • @mohammedsalim6175
      @mohammedsalim6175 8 หลายเดือนก่อน +1

      @@sivag2032 DMK already established party brother.

  • @sumaiya6233
    @sumaiya6233 8 หลายเดือนก่อน +2

    சினிமாக்காரர்களுக்கு இது ஒரு பழக்கமாகிவிட்டது தன்னுடைய ரசிகர்களை எல்லாம் தொண்டர்களாக மாற்றுவது அவர்கள் எண்ணிக்கையை வைத்து காசு பார்ப்பது பிறர் எழுதிக் கொடுத்த வசனத்தை வீராவேசமாக பேசுபவர்கள் எல்லாம் தலைவர்கள் என்று சொல்பவர்களை என்னவென்று சொல் நிழல் நிஜம் என்று இரு நிலைகளை மக்கள் எப்பொழுதுதான் புரிந்து கொள்வார்களோ

  • @poojasrija1231
    @poojasrija1231 8 หลายเดือนก่อน

    தோழர் அருமையா சொல்லி இருந்த நடிகர் எப்போதும் நடிகர் தான் அரசியல் என்பது எல்லா மக்களும் மனதில் பிடிக்க வேண்டும்

  • @sivalingamd3523
    @sivalingamd3523 8 หลายเดือนก่อน +17

    தாய் தந்தையரையே கேவலமாக நடத்தும் விஜய் மக்களை எப்படி அனுகுவார்.

  • @marimuthueswari5953
    @marimuthueswari5953 8 หลายเดือนก่อน +9

    நடிகன்விஜய.எல்லாம்ஒருஆளுபோங்கவேலையபாருங்க

  • @KaliKali-co9bt
    @KaliKali-co9bt 8 หลายเดือนก่อน +28

    திமுக பத்தி குறைகூறி அரசியலுகு வாரிக இந்த அரசு நன்றாக மக்களு கு நல்ல திட்டகளை செயல்படுத்தி வருகிறது

    • @stylezonebridalmakeup8471
      @stylezonebridalmakeup8471 8 หลายเดือนก่อน +1

      நகைச்சுவை நன்றாக உள்ளது 👏👏👏👏

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 8 หลายเดือนก่อน

      ​@@stylezonebridalmakeup8471
      Pala aayirakkanakkil veedugal kattikkoduthullar 1046 kodiyil, Indha nidhisoozhnilaiyilum. Unnai CORONAVIL irunthu meettathu DMK ARASU
      Vonakku nagaisuvaiyagave irukkum!

  • @sironmani5747
    @sironmani5747 8 หลายเดือนก่อน +239

    விஜய் படம் ரிலீஸ் ஆகும்போது பல மடங்கு அதிகமாக டிக்கெட் விக்கிறாங்க முதலில் இந்த நடிகன் அதை கண்டிக்கட்டும். இதுவே ஒரு பெரிய ஊழல். இந்த லட்சனத்தில் நாட்டை ஆளப்போறானாம்

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 8 หลายเดือนก่อน +8

      Please don't believe any Cine actor
      Amarar MGR avargal BLACKMONEY thalaivalikkuthan katchi thodanginar.
      Book:man&myth by Mohandoss DGP.

    • @achudhapravena3598
      @achudhapravena3598 8 หลายเดือนก่อน

      😂. FHOOOO 😂😂😂

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 8 หลายเดือนก่อน +1

      Kittathatta 30 varudam Blacktickettil vottiyavarthan
      Thambi VIJAY.
      ALL CINE ACTORS APPADITHTHAN.

    • @mahalingam1984
      @mahalingam1984 8 หลายเดือนก่อน +4

      நீங்க அவங்க படத்தை பார்க்க முடியாம இருக்க வேண்டியதுதான. தாமதமாக பாருங்க, 😂

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 8 หลายเดือนก่อน +2

      @@mahalingam1984
      Thambi
      ivangellam yemakku nadigargale alla!

  • @yuvanmaruthu21yuvanmaruthu22
    @yuvanmaruthu21yuvanmaruthu22 8 หลายเดือนก่อน +18

    தென்னிந்தியாவை தனிநாடாக அறித்தால் நன்றாக இருக்கும்....

    • @kandaswamyks9191
      @kandaswamyks9191 8 หลายเดือนก่อน

      கொங்கு நாட்டை தனி நாடாக அறிவிக்க வேண்டும்

  • @somasundaramv8781
    @somasundaramv8781 8 หลายเดือนก่อน +23

    விஜய்க்கு அந்த அளவிற்கு கல்வியறிவு கிடையாது ஊடகங்கள் அநாவசியமாக வீண் பில்டப் கொடுக்கிறீர்கள்

  • @Keviv0309
    @Keviv0309 8 หลายเดือนก่อน +45

    விஜய் நீங்கள் நல்ல நடிகர் 🎉🎉

    • @Kirubagaran-n7b
      @Kirubagaran-n7b 8 หลายเดือนก่อน +5

      ஆனா பாருங்க..... மாஸ்டர் படத்தின்போது ஒரே ஒரு இன்கம்டாக்ஸ் ரைடுக்கே அவனுக்கு பேதபேதி கழிஞ்சிக்கினான் ....😏😏😏

  • @selvaperia8512
    @selvaperia8512 8 หลายเดือนก่อน +148

    விஜய் தொடங்கி போகும் அரசியல் பாதை காவி போர்த்திய திருவள்ளுவர் போல் தெரிகிறது.

    • @Voiceofayangudian
      @Voiceofayangudian 8 หลายเดือนก่อน +13

      உன்மை தான்

    • @daliejs3425
      @daliejs3425 8 หลายเดือนก่อน +3

      👌👏👏👏💯 true adhan name la Joseph vitutu Vijay matun ennatha solla

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 8 หลายเดือนก่อน

      திருவள்ளுவரை இந்துக்களிடமிருந்து பிடுங்கி
      பபெறுமதியற்றுப் போக புழுதியில் எறியும் வேலை தான்
      இந்தக் காவிக் கதை.

  • @ponntamilarasan693
    @ponntamilarasan693 8 หลายเดือนก่อน +10

    விஜய் படம் ரிலீஸ் ஆகும்போது பல மடங்கு அதிகமாக டிக்கெட் விக்கிறாங்க முதலில் இந்த நடிகன் அதை கண்டிக்கட்டும். இதுவே ஒரு பெரிய ஊழல். இந்த லட்சனத்தில் நாட்டை ஆளப்போறானாம்..., விஜய் இயக்குவது யார் பின்னால் கண்டிப்பாக மத்திய அரசியல் உள்ளது வாக்குகளை பிரிக்கும் வேலை ஆனால் அது தமிழ்நாட்டில் பருப்பு வேகாது...,

  • @purushothamanp7536
    @purushothamanp7536 8 หลายเดือนก่อน +1

    Super sir

  • @MansoorAhmed-r4h
    @MansoorAhmed-r4h 8 หลายเดือนก่อน +12

    Dr kandaraj Mass ❤❤

  • @MuraliKrishna-ku1jy
    @MuraliKrishna-ku1jy 8 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு அய்யா

  • @rajakrishni1703
    @rajakrishni1703 8 หลายเดือนก่อน +9

    இங்கு நாட்டை ஆளும் அரசியல்வாதிகள் யாரும் நாட்டை உயர்த்தும் எண்ணம் இல்லை பெரும் தலைவர் கு. கமரஜார் ஐயா வைப்போல் ஆட்சிகுபின்னும் வறுமையில் வாழும் அரசியல்வதிகள் யார் ? ஆட்சி காலம் சிரிதே இருப்பினும் மக்கள் மனதில் நிற்கவேண்டும்.

    • @rajakrishni1703
      @rajakrishni1703 8 หลายเดือนก่อน

      நம் இந்திய அணு ஆயுதம் போன்றவற்றில் முன்னாடி இருந்தாலும் ஒரு பெண்குழந்தை பெண்பிள்ளை பாதுகாப்பு போன்றவற்றில் பிற்போக்குத் ஒரு அரசியல் அமைப்புக்கள் சமூக முன்னேற்றத்தை கொடுப்பதாக இருக்கவேண்டும் ஆனால் எத்தனை ஆண்டுகள் ஆட்சி காலம் எத்தனை ஆசியளர்கள் வந்து எண்ணபயன் .

    • @Partha-kv8gk
      @Partha-kv8gk 8 หลายเดือนก่อน

      ​@raj
      akrishni1703

  • @senthilponn859
    @senthilponn859 8 หลายเดือนก่อน +54

    விஜய் அடுத்த 2 படத்தை விநியோகம் செய்பவர்களின் நிலை தான் பாவம். அவர்கள் தலையில் துண்ட போட்டுக்க வேண்டியது தான்.

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 8 หลายเดือนก่อน +4

    உழைத்தபணத்தை செலவழிப்பதைத்தவிர வேறொன்றும் நடக்க வாய்ப்பில்லை.

  • @rajasekarana5580
    @rajasekarana5580 8 หลายเดือนก่อน +14

    Vijay is. Day dreaming. It. Is least realistic
    😅

  • @durgaraj8450
    @durgaraj8450 8 หลายเดือนก่อน +13

    தமிழகம் வெட்டி கழகம்

  • @jalalm3072
    @jalalm3072 8 หลายเดือนก่อน +47

    எந்த கொம்பனாலும்‌ அவங்க
    அப்பனாலும் தி மு க ஓட்டை
    சிதறடிக்க முடியாது

    • @balamurugand1443
      @balamurugand1443 8 หลายเดือนก่อน +7

      Correct

    • @srilakshmiengg7530
      @srilakshmiengg7530 8 หลายเดือนก่อน +6

      Super 👍👍

    • @பாரததமிழன்-ள5ற
      @பாரததமிழன்-ள5ற 8 หลายเดือนก่อน

      சட்டசபை தேர்தலில்
      கருப்பு சிகப்பு சைக்கிளில் வாக்களிக்க பயணம் SAசந்திரசேகர் திமுகவிற்கு ஆதரவான படங்கள் இவை அனைத்தும் இனி ....?😊😂😂😂😂😂happy

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 8 หลายเดือนก่อน

      Makkalukkuppani seiyum vore katchi DMK than.
      Matravai yellam "VADAI"!

  • @lunaspharmaceuticals4046
    @lunaspharmaceuticals4046 8 หลายเดือนก่อน

    Dr kandharaj sir very super speech

  • @showgathimran3377
    @showgathimran3377 8 หลายเดือนก่อน +4

    அருமையான பதிவு

  • @antonyjosephine494
    @antonyjosephine494 8 หลายเดือนก่อน +8

    Kantharaj doctor Hat's off...

  • @thangaveluprema2560
    @thangaveluprema2560 8 หลายเดือนก่อน +1

    ஒருநடிகன்கூடதமிழ்நாட்டுஅரசியலில் தோற்றுவிடுவார்கள் நடிகனையும் நம்பமுடியாது!!

  • @nilannoor1749
    @nilannoor1749 8 หลายเดือนก่อน +9

    Super Super Super

  • @swaminathans2765
    @swaminathans2765 8 หลายเดือนก่อน

    Good investment. Good business.carryon jhoshap vijai.

  • @selvaradjek3473
    @selvaradjek3473 8 หลายเดือนก่อน +2

    அரசியல் கட்சி செய்ய கடுமையான உழைப்பு தேவை, தியாகம் கொஞ்சமாவது தேவை, அறிவு, அனுபவம் தேவை. இதில் எது எவ்வளவு இருக்குது யோசனை செய்வார்.

  • @ponvelusamyvelusamy2628
    @ponvelusamyvelusamy2628 8 หลายเดือนก่อน

    நல்ல பதிவு sir.

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 8 หลายเดือนก่อน +2

    கட்சி ஆரம்பித்தால் போதாது மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் லஞ்சம் ஒழிக்க வேண்டும் உழைக்க வேண்டும்

  • @goodfoodeverywhere
    @goodfoodeverywhere 8 หลายเดือนก่อน +13

    Fans nambna Govinda Govinda Govinda

  • @fazalzahir631
    @fazalzahir631 8 หลายเดือนก่อน

    Mr. Dr. Kantharaj. Avangaluku. Vazthukal. Ayya.. Super. Speech. Sir. Vazkavalamdansir

  • @Balaji-cz1od
    @Balaji-cz1od 8 หลายเดือนก่อน +18

    நடிகர் விஜய்க்கு உள்ள தகுதி என்ன? தெரிந்தால் யாராவது கூறவும்...

    • @Rainbowmorning7
      @Rainbowmorning7 8 หลายเดือนก่อน

      Wait and see

    • @sunilalight3136
      @sunilalight3136 8 หลายเดือนก่อน

      ​@@Rainbowmorning7for what ?

    • @rsmuthu4688
      @rsmuthu4688 8 หลายเดือนก่อน +5

      தெரிந்தால்....சொல்ல மாட்டோமா...?

  • @santhakumarid5068
    @santhakumarid5068 8 หลายเดือนก่อน +2

    Super ah answer சொன்னீங்க sir first vijay குடும்பத்தை கவனிக்க வேண்டும் அப்பா மனைவி யுடன் சண்டை

  • @rangan.nrangannithyanandam4264
    @rangan.nrangannithyanandam4264 8 หลายเดือนก่อน +3

    Correct statement and it is true

  • @kesavankesavan7759
    @kesavankesavan7759 8 หลายเดือนก่อน +4

    சிவாஜிகணேசன் ஏற்கனவே தமிழக முன்னேற்ற கழகம் என்ற பெயரில் கட்சி ஆரம்பித்தார் என்று நினைக்கிறேன் அது மாதிரி????

    • @SaravananTVeppalodai
      @SaravananTVeppalodai 8 หลายเดือนก่อน

      நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் உருவாக்கிய கட்சியின் பெயர் தமிழக முனனேற்ற முன்னணி.

  • @KpkMathivanan-qb7to
    @KpkMathivanan-qb7to 8 หลายเดือนก่อน +2

    கட்சிக்கு ரசிகர்கள் தேவையில்லை, தொண்டர்கள்தான் தேவை.

  • @sugunakumarjohn515
    @sugunakumarjohn515 8 หลายเดือนก่อน +14

    தமில் இல்லப்பா தமிழ். இதை ஒழுங்கா உச்சரிக்க முயற்சி செய் ….

  • @syedahmedbasha1632
    @syedahmedbasha1632 8 หลายเดือนก่อน

    Excellent points

  • @KaliKali-co9bt
    @KaliKali-co9bt 8 หลายเดือนก่อน +6

    சரிபா இப்பம் காளங்கள் மாறி போச்சு இன்னணகு செய்தி என்ரால் நாளை ஒரு செய்தி இவர் தாக்கு பிடி பார்ரா

  • @Manikandan-sk9yl
    @Manikandan-sk9yl 8 หลายเดือนก่อน +1

    2026 பார்ப்போம்...

  • @yezdikdamo9613
    @yezdikdamo9613 8 หลายเดือนก่อน +2

    திரு காந்தராஜ் அவர்களின் பதில் எல்லாம், "வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு ".

  • @simplyclear
    @simplyclear 8 หลายเดือนก่อน +10

    Clear ah pesinaru... interviewer needs more experience

  • @vasanthik8902
    @vasanthik8902 8 หลายเดือนก่อน

    Excellent Sir

  • @prabakarangopalakrishnan8008
    @prabakarangopalakrishnan8008 8 หลายเดือนก่อน +32

    இவர் நெய்வேலி படபிடிப்பிலேயே கட்சி தொடங்க மிரட்டப்பட்டுள்ளதாக செய்தி வந்தது.

  • @pariyakarupan8290
    @pariyakarupan8290 8 หลายเดือนก่อน +11

    First of all Vijay must declare his payment for each and every film acting and the details of income tax remitted by him for every year. Nothing to worry about his political entry entry definitely he will be another Rajinikanth. Only BOOSH VANAM

    • @sivag2032
      @sivag2032 8 หลายเดือนก่อน

      Will ruling party leaders do the same?

  • @jayaprakasharjunan3146
    @jayaprakasharjunan3146 8 หลายเดือนก่อน +1

    தலைவர் முடிவு செய்து விட்டார் இனி அவர் பேச்சை அவரே கேட்க மாட்டார்

  • @HOT_dews
    @HOT_dews 8 หลายเดือนก่อน

    நெறியாளர் பேச ஆரம்பிக்கும் போது "இல்ல" அப்டினே பேச ஆரம்பிக்கிறாரு. ... மாத்திக்கோங்க

  • @vijayalakshmimurugesan5987
    @vijayalakshmimurugesan5987 8 หลายเดือนก่อน

    Bold talk... I love you sir.....

  • @raviiyer1966
    @raviiyer1966 8 หลายเดือนก่อน +5

    Dr எதார்த்த பேச்சு.இணைய ஊடக காரர்களே நீங்க இப்டீ பேசீப்பேசீ உசுப்பேத்தீ உசுப்பேத்தீ விஜயகாந்த் மாதிரி வரணும்னு நீங்களே சொல்றீங்களே.Buildup பண்ணுங்க

  • @udhay.com.
    @udhay.com. 8 หลายเดือนก่อน +1

    சில பத்திரிக்கைகளில் "தமிழகம்" என்று வேண்டுமென்றே எழுதுகிறார்கள். எந்த இடத்திலும் "தமிழ்நாடு" என்று பயன்படுத்துவதைத் தவிர்க்கிறார்கள். நமது மாநிலத்தின் அதிகாரபூர்வ பெயரான "தமிழ் நாடு" என்று மாநிலத்தின் பெயரை குறிப்பிட வேண்டும் என சட்டம் கொண்டு வர வேண்டும்.

  • @mervinarul2711
    @mervinarul2711 8 หลายเดือนก่อน +5

    I am Vijay fan but my leader Annan Seeman. அண்ணன் சீமான் தமிழர்களின் ஆகச்சிறந்த ஒரே தலைவர். Vote for NTK

  • @GaneshanA-j5s
    @GaneshanA-j5s 8 หลายเดือนก่อน

    Nature message subject ❤

  • @MohanMohan-xd5yo
    @MohanMohan-xd5yo 8 หลายเดือนก่อน +5

    உண்மைதான் என்.டி.ஆர்.மட்டும்தான் கட்சி ஆரம்பிச்சு மூன்றே மாதங்களில் ஆட்சியை பிடித்தார்.

  • @spsevam6669
    @spsevam6669 8 หลายเดือนก่อน +1

    #புரட்சி #வாழ்த்துக்கள். தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு நல்ல #அரசாங்கத்தை தேர்ந்தெடுக்க தெரியவில்லை.. #மக்களுக்கான அதிகாரம், தமிழ்நாட்டின் #எதிர்காலம் எங்கள் அண்ணன் #செந்தமிழன் #சீமான் கையில். #வெற்றி உறுதி 🌾🗳️⚖️💪

  • @babumanikantan4389
    @babumanikantan4389 8 หลายเดือนก่อน +5

    👌👌👏

  • @sirajudeen519
    @sirajudeen519 8 หลายเดือนก่อน

    Mr. Khandharaj always super valha valamudan.

  • @veerapandian2120
    @veerapandian2120 8 หลายเดือนก่อน +1

    2026 varaikum Vijay Sir katchi irukuma nu sollunga Sir please..

  • @selvaraj2755
    @selvaraj2755 8 หลายเดือนก่อน

    திமுக மட்டுமே தமிழர்களுக்கான கட்சி

  • @alagesanalagesan4362
    @alagesanalagesan4362 8 หลายเดือนก่อน +7

    ஒன்றிய அரசியல் காங்கிரஸ் மாற்று பீஜேபி அதுபோல தமிழ் நாட்டில் திமுக மாற்று அதிமுக இவர்கள் பின்னால் மற்றவர்கள் அனைவரும்

  • @Preethi_744
    @Preethi_744 8 หลายเดือนก่อน +24

    He has formed the political party after giving up the lucrative profession of acting, under pressure of the BJP to split vote of the ruling DMK and it's alliance. It means it is an another B team of the BJP as like as NTK (Seeman's party ). Vijay has been threatened by the BJP (ED, IT, CBI, NIA and other investigation agencies.)

    • @mohammedsalim6175
      @mohammedsalim6175 8 หลายเดือนก่อน +1

      Also would have anticipated the inflection point in his film career.

    • @Mubarakgulam1039
      @Mubarakgulam1039 8 หลายเดือนก่อน

      நீங்கள் சொல்வது உண்மையாக இருக்கலாம்....
      தமிழில் எழுதியிருந்தால் பல பேருக்கு புரிந்திருக்கும் ...

  • @kalaiselvan4570
    @kalaiselvan4570 8 หลายเดือนก่อน +7

    திமுக அஞ்சாத இரும்பு கோட்டை

  • @balasubramaniam3506
    @balasubramaniam3506 8 หลายเดือนก่อน +2

    தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு போட்டியாக இல்லாவிட்டாலும்.
    Tvk... Tvk

  • @louisfernandez1929
    @louisfernandez1929 8 หลายเดือนก่อน +1

    Bold replies to the media anchor on every funny question by the medico-historian expert. Congrats.

  • @ghfi7070
    @ghfi7070 8 หลายเดือนก่อน +4

    it is true sir.

  • @rajavikram5350
    @rajavikram5350 8 หลายเดือนก่อน +3

    Best wishes 🎉🎉🎉🎉

  • @balasubramaniam3506
    @balasubramaniam3506 8 หลายเดือนก่อน +5

    முதல்வர் எத்தனை பேர்.
    எடப்பாடி
    ஸ்டாலின்
    ஓபிஎஸ்
    பிரேமலதா
    கமல்
    சரத்
    சீமான்
    டிடிவி
    அன்புமணி
    சசிகலா
    இன்னும் நிறைய பேர் இருக்காங்க..

    • @balasubramaniam3506
      @balasubramaniam3506 8 หลายเดือนก่อน

      அண்ணாமலை

    • @MFCC2
      @MFCC2 8 หลายเดือนก่อน

      List perusa irruku

  • @babu.s4218
    @babu.s4218 8 หลายเดือนก่อน +1

    One and only mgr, MGR mathiri evanum varamudiyathu...

  • @vanagarajannaga5617
    @vanagarajannaga5617 8 หลายเดือนก่อน +3

    Action actor action actor action actor action actor action actor action actor action

  • @themajestickitchen745
    @themajestickitchen745 8 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉super

  • @kalaiselvanselvan7010
    @kalaiselvanselvan7010 8 หลายเดือนก่อน +1

    Super spech Super spech

  • @SafiullahAbdullah-hi2ty
    @SafiullahAbdullah-hi2ty 8 หลายเดือนก่อน

    Super sir thank u

  • @jrommedia6061
    @jrommedia6061 8 หลายเดือนก่อน

    ரேசன் கடைகளில் அரிசி தரமில் காரணம்

  • @arumairaj3196
    @arumairaj3196 8 หลายเดือนก่อน

    2026 ல் திமுக அமோக வெற்றி உடன் வரும் இதுதான் உண்மை தம்பிகளா 🖤❤️🖤❤️🖤❤️💯💯💯💯💯💯💯💯💯💯🖤❤️🖤❤️🖤❤️🖤❤️

  • @shanmugasundaramkaliappan4095
    @shanmugasundaramkaliappan4095 8 หลายเดือนก่อน +3

    மக்களுக்கு தொண்டே செய்யாமல் அரசியலுக்கு வருவது சரியா தெரியவில்லை, எல்லோரும் எம்ஜியார் மாதிரி நினைச்சுக்கிறான்க

  • @vasukivasuki7821
    @vasukivasuki7821 8 หลายเดือนก่อน +1

    DMK 🎉😍🖤❤75th 💐💐💐2025🎊

  • @pitchaimaniraju4759
    @pitchaimaniraju4759 8 หลายเดือนก่อน +7

    We the people of TN are not fools to go behind of cine actors to implement his child wish joining politics besides dancing & acting . Deciding factor is people . We will decide.

    • @pushpaselvam9789
      @pushpaselvam9789 8 หลายเดือนก่อน +1

      Exactly

    • @madhuthoppil4874
      @madhuthoppil4874 8 หลายเดือนก่อน +1

      A good politician must have the best brain.

    • @madhuthoppil4874
      @madhuthoppil4874 8 หลายเดือนก่อน

      A good politician must have the best brain.

  • @venkatachalamp2537
    @venkatachalamp2537 8 หลายเดือนก่อน

    எம்.ஜி.ஆர். சினிமாவில் சாமர்த்தியமாக அரசியல் கருத்தக்களை பரப்பி தன் பிம்பத்தை உயர்த்தி பின்பு முதலமைச்சர் ஆனார்

  • @தங்கத்தமிழ்-ங1ந
    @தங்கத்தமிழ்-ங1ந 8 หลายเดือนก่อน

    இந்த டாக்டர் நேற்றிலிருந்து விஜய் பற்றி பேட்டி கொடுத்துக் கொண்டே இருக்கிறார்... சாப்பிட்டாரா இல்லையான்னு தெரியல....

  • @Dharmarajn1968
    @Dharmarajn1968 8 หลายเดือนก่อน

    திருவாளர்கள் காந்தராஜ், பிஸ்மி,ராஜன், பத்திரிக்கையாளர் குபேந்திரன் இன்னும சிலருக்கெல்லாம் பின்னால் உன்மை புரியும்,
    ஏளனம் செய்யாதீர் மாற்றம் வரட்டும்

  • @kpd5850
    @kpd5850 8 หลายเดือนก่อน +2

    ED is da main reason