Look at Amma's face. Wow she looks very very beautiful with her cute smile filled with immense happiness after Puvan Ramya's Wedding. I pray to God let this happiness stay always with this beautiful family. Puvan and Ramya wishing u again for ur happy married life😍😍 Deepan thambi all ur videos give us positive vibes and special prayers for u also to get a good life partner. Stay blessed, United and happy forever guys👍😍
ந்த குடும்பம் ஒரு ஒற்றுமையான குடும்பம். அருமையான உறவுகள். எல்லா நிகழ்ச்சிகளும் சிறப்பாகவும், கச்சிதமாகவும், மகிழ்ச்சியாகவும் நடக்கிறது. வாழ்த்துக்கள். புதுமணத் தம்பதிகளும் மற்றுமுள்ள அனைவரும் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.
ஹாய் அம்மா தம்பி இருவரும் நலமா? நான் ஸ்ரீ லங்கா வத்தலை யில் இருக்கிறேன் .நான் உஙகளுடைய எல்லாவீடியோவையும் பார்ப்பேன் எனக்கு ரொம்ப பிடிக்கும் எனக்கு இப்படி ஒரு மகன்இல்லை கவலை.
Video super anna amma epadi erukaga anna ramya akka Saree super eruku akka க்கும் anna க்கும் வாழ்த்துக்கள் அக்கா life fullea happy erukanum கடவுள் கிட்டை வோண்டுகிறன் அக்கா உங்களுக்கு அத்தை கடவுள் குடுத்த வரம் அக்கா family happy vaichekoga akka bye
super Amma ungala ennaku romba pudikum ma ungala pakkanum pola eruku unga daily papen super ra erukum Anna rendu perum romba pudikum ma ennaku anna ella atha ma
Unga video pakkum pothu antha function la nanum kalanthukitta mathiri eruku kandipa vaipu kedacha ungala pakkaum chennai vantha kandipa ungala pathu pesanum amma
Amma first comment.all the best for your future Bhuvan.pls take care of Amma and don't let her down.god bless.take care.lots of love and respect from kundapur Karnataka.
தீபனேஷ் தம்பிக்கு, வாழ்த்துக்கள்.தம்பி யாராவது ஒருவர் , தாலி கட்டும் போது செல்போனில் மங்கலவாத்தியத்தை சத்தமாகப் போட்டிருக்கலாம்.அதேபோல ஆரத்தி எடுக்கும் போது,' கல்யாண வைபோகமே.............' பாடலையும் போட்டிருந்தால் வீடியோ இன்னும் சூப்பரா இருந்திருக்கும்.பரவாயில்லை.உங்கள் கல்யாணத்தில் இதைச் செய்யுங்கள்.
Awesome family 👏👏👏👏👏.I feel so Happy to watch all Amma kai pakkuvam videos. Subscribed too. Last one week I have watched your videos more. Simply superb. Full positive vibes👌👌💐.Lovely bonding .keep Rocking 👍👍Upload more Videos.
Register for Relevel Test: relvl.co/cpbt
Check out Relevel Courses: relvl.co/4jke
Nice video very happy to see ur fam
@@charusairam3454
mm.
55
அழகான ஒரு குடும்பம் பார்கவே ரொம்ப சந்தோசமா இருக்கு🙂🙂🙂🙂😍
ஒரு நல்ல காரியம் நடந்தால் அது தொடர்ந்து நடந்துகிட்டே இருக்கும் வாழ்க வளமுடன்
அம்மாவோட சமையல் வீடியோ போடுங்க. அம்மாவின் எளிமையான பேச்சு கேட்கும் போது, எவ்வளவு டென்சன் இருந்தாலும் மறந்து போகுது, தீபனேஸ் தம்பி. 🥰🥰🥰🥰🔥👍
Ponnu vanthu saidu Rose vachu irukaga
Bring back old memories
Beautiful
புதுமண தம்பதிகளுக்கு திருமணநாள் வாழ்த்துக்கள்❤❤💐💐வாழ்க வளமுடன் 🥰நலமுடன்❤
Look at Amma's face. Wow she looks very very beautiful with her cute smile filled with immense happiness after Puvan Ramya's Wedding. I pray to God let this happiness stay always with this beautiful family. Puvan and Ramya wishing u again for ur happy married life😍😍
Deepan thambi all ur videos give us positive vibes and special prayers for u also to get a good life partner.
Stay blessed, United and happy forever guys👍😍
சீதா கல்யாண வைபோகமே
ராமா கல்யாண வைபோகமே
பாவன ஸ்துதி பாத்ர சித்ரா
ரவி சோம வர நேத்ர ரமணீய காத்ர!
பக்த ஜன பரிபால பரித சரஜால
புக்தி முக்திதலீல பூதேவி பால
பரமேச நுத கீத பல ஜலதிபோத
தரணி குல சஞ்சாத தியாகராஜநுத!
சீதா கல்யாண வைபோகமே!
ராமா கல்யாண வைபோகமே!
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
ந்த குடும்பம் ஒரு ஒற்றுமையான குடும்பம். அருமையான உறவுகள். எல்லா நிகழ்ச்சிகளும் சிறப்பாகவும், கச்சிதமாகவும், மகிழ்ச்சியாகவும் நடக்கிறது. வாழ்த்துக்கள். புதுமணத் தம்பதிகளும் மற்றுமுள்ள அனைவரும் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.
புவன்..மூணு முறை தான்.. ஆனா ஒரு பொண்ணு தான்...stay blessed💐🎉🎁😀
வாழ்கவளமுடன் வாழ்த்துக்கள் அம்மாவைமறந்திடாதீங்க நல்லாபார்த்துக்கங்க
Anna niga alaha rammi rammi apdinu kuptinga sooo sweett Anna😄😄
Nice function..God bless with all happiness.. best wishes.. மணமக்கள் பதினாறு செல்வங்கள் பெற்று பெரு வாழ்வு வாழ வாழ்த்துகள்💐
மிகவும் அருமையான பதிவு அக்கா மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அக்கா
நிறைவாக இருக்கு வாழ்த்துக்கள் !!!!!
ஹாய் அம்மா தம்பி இருவரும் நலமா? நான் ஸ்ரீ லங்கா வத்தலை யில் இருக்கிறேன் .நான் உஙகளுடைய எல்லாவீடியோவையும் பார்ப்பேன் எனக்கு ரொம்ப பிடிக்கும் எனக்கு இப்படி ஒரு மகன்இல்லை கவலை.
Super 👌 மருமகளும் மகனும் பல்லாண்டு காலம் வரை வாழ வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுகிறேன்🙏🌺
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு புவன்ரம்யா
Feel pannathinga deepan anna....unga mrg ku Bhuvan anna & Anni seyvanga deepan anna❤️
Anni rompa kuduthu vachavanga pa athai mathri mamiyar yennaku illa .erunthuduntha nalla erukum plz anni athaiya nalla pathukonga keep smile
Amma really super.... lovable Amma... cute family....
புதுமண தம்பதியர்களுக்கு அன்பான திருமண வாழ்த்துக்கள்
புவன் தீபன் சகோதரி வேணி,மருமகளே(மகளே)ரம்யா, வணக்கம் நல்ல சிறப்பான வீடியோ,சீரோடும் சிறப்போடும் மகிழ்ச்சியோடும் நீடூழி வாழ வாழ்த்துக்கள்,
புவன்! உங்கள் திருமணத்திற்கு
'U tubers,' மீனாட்சி அம்மா,(அம்மா சமையல்) சுனிதா, ராம்,ஹேமாச் கிட்சன்' அவங்க எல்லாரும் வந்திருந்தார்களா ?
வாழ்க வளமுடன்!"
சிறப்பு... மிகச் சிறப்பு
அன்பான ❤️❤️இந்த குடும்பத்திற்கு கடவுள் 🙏🙏என்றும்👍 துணை இருக்க 🙏🙏வேண்டுகிறேன் 🙏🙏என்றும் மகிழ்ச்சி நிறையட்டும் 🙏🙏🙏👌👌
அடுத்து கிரஹபிரவேசம்.அடுத்து.வளைகாப்பு.வாழ்த்துக்கள்
Video super anna amma epadi erukaga anna ramya akka Saree super eruku akka க்கும் anna க்கும் வாழ்த்துக்கள் அக்கா life fullea happy erukanum கடவுள் கிட்டை வோண்டுகிறன் அக்கா உங்களுக்கு அத்தை கடவுள் குடுத்த வரம் அக்கா family happy vaichekoga akka bye
Happy married life to Ramya and Bhuvan.
All the very best.
God bless you.
வாழ்த்துக்கள் புவன், ரம்யா🥰. அம்மா திருமண பிஸில கொஞ்சம் டல்லாகிட்டிங்க. ஹெல்த பார்த்துகங்க👍🥰
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
Nice family vazhthukkal
அம்மா உங்க அன்பு சிரித்த முகம் எப்போதும் இப்படீயேயிருக்க வேண்டும்மா. இனிமேல் மருமகளுக்கு வேலைக் கத்துக் கொடுங்க.நீங்க ரேஸ்டு எடுங்க.
wow..jolly a iruku pa...paarkave.
.
வாசக்கால் பூஜையும்
இந்த திருமண நிகழ்வும்
ஒரே நாளில் நடைபெற்று உள்ளது!
🙂🙂🙌🙌🙌👌🙏🙏🙏
Good morning. Super. Summa kala kalanu iruku veedu. Oru 10 nimisham unga veetuku vanthu pona mathiri irunthuchu.
சூப்பர் புவன் ரம்யா
Amma eppavume semma
Happy married life bhuvanesh ramya
Super family...very nice anna anni ❤️❤️❤️god bless you 💯💯💯anna oru sollunga pls
வாழ்த்துக்கள்
புவன் ரம்யா வாழ்த்துக்கள் ..வாழ்க..பல்லாண்டு.🌹💐🌹💐💕💞💕💞 ..அம்மா ..பேச்சிசுப்பர்
From ammakai pakuvam vedio varell very super.
அண்ணா அண்ணி இன்னைக்கு போல என்னைக்கும் சந்தோஷமாக இருக்க வேண்டும் 🥰🥰🥰
Unga video ku mathiyami waiting la iruthuthen super nice vlog ❤️❤️❤️❤️❤️
Super sema bro🤝👍🌹
Happy married life bhuvan anna@ ramya sis
Samayal video pooduga Anna family Yoda fun pandra maari pooduga Anna....👍
15 days ஆச்சா கண்ணு மூடி திறப்பதற்க்குள் கையில் பேபி இருக்கனும் வாழ்த்துக்கள் வாழ்க மணமக்கள்.🙌 🙌🙏🙏
வாழ்த்துக்கள்💐💐💐💐
சூப்பர் அம்மா வாழ்த்துக்கள் தம்பி ரம்யா
Nice video Deepan super 👌
Vazhuthukal 👍 super ma
வாழ்த்துகள்
Happy to see u all.nice function...first my love from amma.amma amma.good manasu ulla amma....
Machann.. super 😉
இந்த மாதிரி எல்லா பதிவுகளும் போடுவதற்கு மிக்க நன்றி amma
அருமை
Ramya sis rose one mattum vainga nalla eruku ...two are threee vendam nallavea illa sis...
தீர்க்க சுமங்கலி பவ 🙏🙏🙏🙏
super Amma ungala ennaku romba pudikum ma ungala pakkanum pola eruku unga daily papen super ra erukum Anna rendu perum romba pudikum ma ennaku anna ella atha ma
Happy marriage life puvan ramya 😍😍😍 hi deepan bro eppadi irukika
சூப்பர் மா 😊😊
Ramya. Buvan vazhgha valamudan
Like potachu amma, all the best to both of you. Nalangu pattu, arati pattu ,nathaswaram ellam TH-cam le irunthu podanum deppan kannu, nallairukum
Vazhka valamudan.
Unga video pakkum pothu antha function la nanum kalanthukitta mathiri eruku kandipa vaipu kedacha ungala pakkaum chennai vantha kandipa ungala pathu pesanum amma
வாழ்த்துக்கள் அண்ணா அன்னி
Congrats, God blessthe newly weded couple
வாழ்க வளமுடன் தம்பி
Super amma
Amma first comment.all the best for your future Bhuvan.pls take care of Amma and don't let her down.god bless.take care.lots of love and respect from kundapur Karnataka.
Happy married life Bhuvan &Ramya
Amma eppavum energetic super ma
Wish you happy merej life puvan&ramya god bless you
My heartly wishes to both of you
வாழ்க வளமுடன்💐💐
Happy married life bhuvan and Ramya. All the best. God bless you.
Neenda ayulum thirga summangaliyagaum iruku vazhuthugal anna akka 😍
Life long happiya iruga sis and bro
Happy marriage life anna 🌹 anni ❤️❤️anni ongalukku jollyana mamiyar ketachu erukaga neega romba lucky anni 🎉❤️❤️
Ammaku orange saree super
தீபனேஷ் தம்பிக்கு,
வாழ்த்துக்கள்.தம்பி யாராவது ஒருவர் , தாலி கட்டும் போது செல்போனில் மங்கலவாத்தியத்தை சத்தமாகப் போட்டிருக்கலாம்.அதேபோல ஆரத்தி எடுக்கும் போது,' கல்யாண வைபோகமே.............' பாடலையும் போட்டிருந்தால் வீடியோ இன்னும் சூப்பரா இருந்திருக்கும்.பரவாயில்லை.உங்கள் கல்யாணத்தில் இதைச் செய்யுங்கள்.
Congrats bro🌹🌹 God bless you
Supper valthukal
Vazgavalamudam
Akshaya Karthick from minjur congratulations both of you 👏👏👏👏👏👏👏👏👏👏
Inum video varlayenu pathen 😊super... Amma ipo tha romba free ya irukanga bhuvan ramya mass panringa semmmmaaaa🕺💃
வாழ்த்துக்கள் புவன் ரம்யா 💐
Very nice movements...god bless you sister and brother....so happy to see your video
Vallga valamudan
Ramya and bhuvan long long life to you god bless you
Awesome family 👏👏👏👏👏.I feel so Happy to watch all Amma kai pakkuvam videos. Subscribed too. Last one week I have watched your videos more. Simply superb. Full positive vibes👌👌💐.Lovely bonding .keep Rocking 👍👍Upload more Videos.
Happy Married Life Bro👩❤️👨💐Amma So Happy ma ungala parkurapo. Hi Deepan
Vazgha valamudan.🙌🙌
👍 super thali function so nice 😀
Verynice video. My best wishes to newly wedded couple
Wish you happy married life to both
Congratulations Anna and akka 🤝🤝🤝🤝🤝🎉🎉🎉🎉👌🏻👌🏻👌🏻👌🏻
Wish you happy married life puvan ramya
Wish u happy married life thambi