சுசீலாம்மா!! நான் உங்களின் பரம ரசிகை! நீங்கள் என் உயிர்! உங்கள் குரல் எப்பிடிமா இப்புடித் தித்திக்கிறது!! அம்ம!அதைச் சொல்லுங்கம்மா! நான் ஒரு சின்ன ப் பாடகி !எனக்கு ஓர் ஆசை ! அது பேராசை தான்! என் குரல் நல்லாதானிருக்கும்!ஆனா உங்கள் தேன்குரல் உங்கள் அழகுக் குரல் அமுதக் குரல் குயில் குரல் கொஞ்சிடும் குரல் உயிரை சிலிர்க்க வச்சிடும் குரல் வேணும்னு நெனைக்கிறேன்!! அம்மா! உங்கள் குரல் என்னை ஆறுதல் படுத்துது ! பசியைப் போக்குது ! உயிராய் இருக்குது! நீங்க நீடூழி வாழ வாழ்த்துறேன்! உங்கள் பிறந்த நளை நான் மிகுந்த விமரிசையாக க் கொண்டாடினேன்!! உங்கள் குரலினால் உயிர் வாழும் பெண்!!!!

ஜானகி அம்மா நீங்கள் தெய்வம். உங்களை போல் யாராலும் பாட முடியாது
Beautiful