பார்வையற்ற சகோதரனை கொண்டு தாங்கள் கொடுத்த உதாரணம், அடியேனின் எண்ணத்தை வெளிப்படுத்துவதைப் போல இருந்தது. தேவன் தாமே அவருடைய சாயல் நம்மில் வெளிப்பட, நமக்கு உதவி செய்வாராக. ஆமென். 🙏
Third point is more appropriate. ஏனெறன்றால், மோசே கர்த்தராகிய தேவனை பார்க்க விரும்பிய போது, God did not show his face or of that sort, but proclaimed about his character as given in Exodus 34 . 6,7 . கர்த்தர் அவனுக்கு முன்பாகக் கடந்துபோகிறபோது, அவர்: கர்த்தர், கர்த்தர்; இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன். ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர்; அக்கிரமத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிக்கிறவர்; குற்றவாளியைக் குற்றமற்றவனாக விடாமல், பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்திலும், பிள்ளைகளுடைய பிள்ளைகளிடத்திலும் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவர் என்று கூறினார். யாத்திராகமம் 34:6-7
என்னுடைய வாழ்த்துக்கள் அன்பு சகோதரர் அநேக ஆலயங்களில். சிலுவை ஆலயங்கள் மேல் காணப்படுகிறது. அநேக வீடுகளில் உள்ளே. சிலுவையின் படம்.உள்ளது மனிதர்கள் கழுத்தில் சிலுவை வடிவில் இருக்குமகிறது என்னுடைய கேள்வி? ரோமா அரசாங்க சட்டத்தின்படி இயேசு கிறிஸ்து மரித்தார். சிலுவை சாபத்திற்கு அடையாளம் வேதம் வெளிப்படுத்துகிறது. மற்றும் ஏன்? சிலுவையை ஏன் வைக்கப்படுகிறது.?? அதற்கான காரணம்?
Thank you Brother for explaining this in simple terms. Throughout the new testament, the Bible gives so much emphasis on Christlikeness and reflecting his nature through our life 👍
தேவனுக்கு ரூபம் அல்லது சாயல் கிடையாது. உங்களுடைய மூன்றாவது விளக்கம் அருமை. இதே விளக்கத்தைதான் 1,400 வருடங்களுக்கு முன்பு குர்ஆன் அறிவித்து விட்டது. Behold, thy Lord said to the angels: "I will create a vicegerent on earth." They said: "Wilt Thou place therein one who will make mischief therein and shed blood?- whilst we do celebrate Thy praises and glorify Thy holy (name)?" He said: "I know what ye know not." (2:30) இங்கே தேவன் மலக்குகளிடம் ஒரு பிரதிநிதியை படைக்கப் போவதாக அறிவிக்கின்றன. அது மட்டுமல்ல மனிதன் பூமியில் இரத்தத்தை ஓட்டுவான் என்பதையும் அறிந்திருக்கிறான் இன்னொரு வசனத்தில் தேவன் கூறுகிறான் . We have indeed created man in the best of moulds, (95:4)
கடைசியா நீங்க சொன்ன அந்த தலைப்பில் பேசவும்.... நன்றாக இருக்கும்.. ஆதி -1ம் அதிகார ஆதம் ஆதி - 2ம் அதிகார ஆதம்.. காத்திருக்கிறேன் தங்களின் பதிவுக்காக 🙏🙏🙏🙏
Dear brother. Please explain the terms God..Lord God. LORD. In capital letter and Lord ie in that word the letter L in capital letter and other letters that is o r d in small letter.
We are seeking clarification from talented people like you as our pastors or contacting biblical knowledged people around us are having that much knowledge. But we can have clarification for this type of questions from a Tamil pandit.
The Ten Commandments are known also as the Covenant (Deut. 9:9) or the Testimony (Ex. 25:21). The giving of the Ten Commandments by God to Moses, and through him to Israel, is described in the 19th chapter of Exodus. In Mormon Doctrine, Elder Bruce R. McConkie explained that Moses received the Ten Commandments twice. (Ex. 20; Deut. 5.)"Both times they were written by the finger of the Lord on tablets of stone,"
என் போதகரே தவறாக தான் சொல்லிக் கூடுக்கிறங்க என்ன செய்வது அவர்களுக்கு சில விஷயம் தெரியவில்லை அவர் சரியான போதகர் இல்லை என்று சொன்னால் என் சொந்தங்களுக்கு கோவம் வருகிறது
The Lord gave me the two tablets of stone written by the finger of God; and on them were all the words which the Lord had spoken with you at the mountain from the midst of the fire on the day of the assembly. Exodus 31:18 Verse Concepts When He had finished speaking with him upon Mount Sinai, He gave Moses the two tablets of the testimony, tablets of stone, written by the finger of God. Exodus 24:12 Verse Concepts Now the Lord said to Moses, “Come up to Me on the mountain and remain there, and I will give you the stone tablets with the law and the commandment which I have written for their instruction.” Exodus 32:16 Verse Concepts The tablets were God’s work, and the writing was God’s writing engraved on the tablets. Exodus 34:1 Verse Concepts Now the Lord said to Moses, “Cut out for yourself two stone tablets like the former ones, and I will write on the tablets the words that were on the former tablets which you shattered. Amen
பார்வையற்ற சகோதரனை கொண்டு தாங்கள் கொடுத்த உதாரணம், அடியேனின் எண்ணத்தை வெளிப்படுத்துவதைப் போல இருந்தது. தேவன் தாமே அவருடைய சாயல் நம்மில் வெளிப்பட, நமக்கு உதவி செய்வாராக.
ஆமென். 🙏
Glory to God 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நீங்கள் கொடுத்த மூன்றாவது குறிப்பு விளக்கங்கள் அருமை. எங்களிடமும் கிறிஸ்துவின் குணாதிசயம் உருவாக பரிசுத்த ஆவியானவர் உதவி செய்வாராக.
Fine pastor very good explanation about image and likeness God bless your ministry
Amen
உலக ஞானம் அல்லாமல் இறையாற்றலோடு பகிர்ந்த உண்மைக்கு நன்றி ஐயா. துணிந்துரைக்கும் உம்முடனும் உம்குடுமபத்துடனும் இறைவனின் கரம் பாதுகாப்பதாக ஆமென்
சத்தியத்தை சத்தியமாக சொன்னீர்கள் பாஸ்டர்.... நன்றி.... நாம் கிறிஸ்துவை வெளிப்படுத்தினால் தேசம் தேவனை அறிந்து கொள்ளும்......❤❤
நன்றி அண்ணா.ஆமென்
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நன்றி ஆமென்
அறியப்படாதபடிதான். அந்த. வார்த்தைகள். இருக்கும். தேவன். யாருக்கு. வெளிப்படுத்த. சித்தமா. இருக்கிறாரோ. அவர்களுக்கு. ஆவியானவர். வெளிப்படுத்துவார்
Its very nice information i really like this video .
Lot of thanks about statue and image of jesus Christ explanation..
Good one Pastor
Thank q brother
Really edifying Brother
வேதத்தைபரிசுத்தஆவியின் துதுணையோடுதினமும்தொடர்துபடித்தால்விளங்கும்.
Thanks brother
Thank you brother, evaluvu thelivaga yarum vilakki nan kettathea illai,neengal migavum thelivagavum,thiriyamagavum,anaivarukkum puriyumbadi vilakkugireergal. Theos gospel lil angathinaraga irruppatharkku muthalil kartharukku nandrigali eredhuthu thuthikkiren.ungalukkum ungal kudumbhathirkkum enathu manamarndha nandrigal.ovoru messege um migavum pirojanamaka irrikirathu.🙏
Amen praise God🙌🏼
Thank you Jesus
Third point is more appropriate. ஏனெறன்றால், மோசே கர்த்தராகிய தேவனை பார்க்க விரும்பிய போது, God did not show his face or of that sort, but proclaimed about his character as given in Exodus 34 . 6,7 .
கர்த்தர் அவனுக்கு முன்பாகக் கடந்துபோகிறபோது, அவர்: கர்த்தர், கர்த்தர்; இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன். ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர்; அக்கிரமத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிக்கிறவர்; குற்றவாளியைக் குற்றமற்றவனாக விடாமல், பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்திலும், பிள்ளைகளுடைய பிள்ளைகளிடத்திலும் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவர் என்று கூறினார்.
யாத்திராகமம் 34:6-7
Nice
அருமையான விளக்கம்❤ தேவனுக்கே மகிமை.
என்னுடைய வாழ்த்துக்கள்
அன்பு சகோதரர்
அநேக ஆலயங்களில்.
சிலுவை ஆலயங்கள் மேல்
காணப்படுகிறது.
அநேக வீடுகளில் உள்ளே.
சிலுவையின் படம்.உள்ளது
மனிதர்கள் கழுத்தில் சிலுவை வடிவில் இருக்குமகிறது
என்னுடைய கேள்வி?
ரோமா அரசாங்க சட்டத்தின்படி
இயேசு கிறிஸ்து மரித்தார்.
சிலுவை சாபத்திற்கு
அடையாளம் வேதம் வெளிப்படுத்துகிறது.
மற்றும் ஏன்?
சிலுவையை ஏன் வைக்கப்படுகிறது.??
அதற்கான காரணம்?
Praise The Lord Jesus Amen
தேவனுக்கே மகிமை.தெளிந்த புத்தியுள்ளவர்களாய் அவரை அறிகிற அறிவுக்குள் பூரண அறிவுடைய புதிய மனுஷனை தரித்துக்கொள்ள உதவி செய்த இந்த பதிவுக்கு நன்றி. ஆமென்
Praise The Lord Jesus Christ. Amen.
மிக மிக நன்றி. வாழ்த்துக்கள் ஐயா.
Super 👌😇😊🙌
Very valuable exposition. Thank you Brother. Gbu
Fruitful explanation
Thank you Brother for explaining this in simple terms. Throughout the new testament, the Bible gives so much emphasis on Christlikeness and reflecting his nature through our life 👍
நன்றி அண்ணா
Suppar brother amenappa halleluja Sothiram 🗽💯🗽🎂💐🎉
thank you brother
Iyya super
Praise God thank you very much brother 🙏
நன்றி வாழ்த்துக்கள்..
❤நல்லதே
Bro I hope you
Welcome bro 🙏🙏❤️❤️
தேவனுக்கு ரூபம் அல்லது சாயல் கிடையாது.
உங்களுடைய மூன்றாவது விளக்கம் அருமை. இதே விளக்கத்தைதான் 1,400 வருடங்களுக்கு முன்பு குர்ஆன் அறிவித்து விட்டது.
Behold, thy Lord said to the angels: "I will create a vicegerent on earth." They said: "Wilt Thou place therein one who will make mischief therein and shed blood?- whilst we do celebrate Thy praises and glorify Thy holy (name)?" He said: "I know what ye know not." (2:30)
இங்கே தேவன் மலக்குகளிடம் ஒரு பிரதிநிதியை படைக்கப் போவதாக அறிவிக்கின்றன. அது மட்டுமல்ல
மனிதன் பூமியில் இரத்தத்தை ஓட்டுவான் என்பதையும் அறிந்திருக்கிறான்
இன்னொரு வசனத்தில் தேவன் கூறுகிறான் .
We have indeed created man in the best of moulds, (95:4)
கடைசியா நீங்க சொன்ன அந்த தலைப்பில் பேசவும்....
நன்றாக இருக்கும்..
ஆதி -1ம் அதிகார ஆதம்
ஆதி - 2ம் அதிகார ஆதம்..
காத்திருக்கிறேன் தங்களின் பதிவுக்காக 🙏🙏🙏🙏
🎉🎉🎉🎉🎉❤❤💯💯
💯💯💯💯 உண்மை 🙏🙏
Mathew 15:24 Jesus only came to save the lost sheep of Israel.... Let explain pls pastor sir.....🙌🏼🙌🏼
Dear brother. Please explain the terms God..Lord God. LORD. In capital letter and Lord ie in that word the letter L in capital letter and other letters that is o r d in small letter.
We are seeking clarification from talented people like you as our pastors or contacting biblical knowledged people around us are having that much knowledge. But we can have clarification for this type of questions from a Tamil pandit.
Adhiyagamam (genius) 5:3 patri Konjam solunga..
Amen 🙏🙏🙏
Un gal pranda neram thelivana speech en neram
?
தமிழ் வேதாகம் நவீன மொழிப்பெயர்ப்புக்கு உட்படுத்த வேண்டியுள்ளது
புரியாத சமஸ்கிருதம் வாரத்தைகளை மாற்றம் காண வேண்டியுள்ளது
The Ten Commandments are known also as the Covenant (Deut. 9:9) or the Testimony (Ex. 25:21). The giving of the Ten Commandments by God to Moses, and through him to Israel, is described in the 19th chapter of Exodus.
In Mormon Doctrine, Elder Bruce R. McConkie explained that Moses received the Ten Commandments twice. (Ex. 20; Deut. 5.)"Both times they were written by the finger of the Lord on tablets of stone,"
Moses saw back side of God.. There was a structure (image)
Wisdom of soloman எந்த பைபலில் உள்ளது.
வீடியோ பாருங்கள் தெளிவாக தெரியும்
Brother, why make complicated?
God is spirit
God is light
God is love
God is word.
Don't confuse it.
என் போதகரே தவறாக தான் சொல்லிக் கூடுக்கிறங்க என்ன செய்வது அவர்களுக்கு சில விஷயம் தெரியவில்லை அவர் சரியான போதகர் இல்லை என்று சொன்னால் என் சொந்தங்களுக்கு கோவம் வருகிறது
God is science, please understand
God is Beyond Science , Brother.
@@ProFart.Ayesha_Be_Upon_Him.❤👏
The Lord gave me the two tablets of stone written by the finger of God; and on them were all the words which the Lord had spoken with you
at the mountain from the midst of the fire on the day of the assembly.
Exodus 31:18
Verse Concepts
When He had finished speaking with him upon Mount Sinai, He gave Moses the two tablets of the testimony, tablets of stone, written by the finger of God.
Exodus 24:12
Verse Concepts
Now the Lord said to Moses, “Come up to Me on the mountain and remain there, and I will give you the stone tablets with the law and the commandment which I have written for their instruction.”
Exodus 32:16
Verse Concepts
The tablets were God’s work, and the writing was God’s writing engraved on the tablets.
Exodus 34:1
Verse Concepts
Now the Lord said to Moses, “Cut out for yourself two stone tablets like the former ones, and I will write on the tablets the words that were on the former tablets which you shattered.
Amen
சாயல் imitations
Amen