ஸ்ரீராம் நல்ல சங்கீத பரம்பரையில் வந்தவர். அவர் தந்தை சிறந்த வீண வித்வான்.பல ஆண்டுகளுக்கு முன் தன் குரு நெய்வேலி சத்தான கோபாலனுடன் ஸ்ரீ ராம் ஒரு முறை காஞ்சி சங்கர மடத்திற்கு வந்து ஆசார்யாள் முன்னிலையில் சங்கீத சமர்ப்பணம் செய்தபோது தந்தை வீணை பார்த்தசாரதி பிள்ளையாண்டான் எதிர்காலம் குறித்து கவலைப்பட்டது நினைவுக்கு வருகிறது. மெல்லிசை, திரைப்பாடல்களை விட நல்ல கர்நாடக இசைக் கச்சேரிகளிலேயே அவர் மகத்தான திறமை பிரகாசிக்கிறது. எதிர் காலம் சிறக்க வாழ்த்துகள். ரசிகர்.
சுவாரஸ்யமான உங்களின் வாழ்க்கை பயணம் பற்றிய தகவல்கள் அண்ணாமலையாரின் அற்புதங்கள் இளையராஜா ஜயாவின் அன்பும் ஆகா நேரம் போனதே தெரியவில்லை சிறப்பான உங்கள் உரையாடல் என்னை திருவண்ணாமலை தொடர்ந்து செல்ல வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி சென்றது எல்லாம் சிவனின் பாக்கியம் என கருதுகிறேன் ஒம் சிவாய நம ஓம்
என்ன ஒரு பாட்டு "இளங்காற்று வீசுதே" அந்த ஒரு பாட்டுக்கு நான் அடிமை. என்ன ஒரு குரல் Sriram Sriக்கு. மறக்கவே முடியாது அந்த பாட்டை இந்த ஜென்மத்தில். இத்தனைக்கும் நான் Yesudas Sirன் தீவிர ரசிகை. ஆனால் இந்த ஒரு பாட்டு போதும் Sriramக்கு. அடடா எப்பேர்பட்ட குரல். Shruti, மிக மி அருமையாக இருக்கும்மா உன் குரல். God bless you both. Jinna, ரொம்ப அருமை உங்கள் பேட்டி.
So blessed to view this interview. I am great lover of both of them. பூர்வ ஜென்ம பந்தம். வாழ்க வளமுடன் நலமுடன். நாங்க ரொம்ப புண்ணியம் பண்ணி இருக்கோம் உங்கள் சாது ஓம் பாடல்கள் கேட்க. எல்லாம் பகவான் செயல். Thank you aval விகடன் for this interview. ❤❤❤❤
சாது ஓம் சாமிகள் பாடல் களை அற்புதமாக இசையமைத்து பாடி பகவான் ரமண பக்தர்கள் மனதிலும் ஆன்மீக ஈடுபாடு உள்ளவர்கள் மத்தியிலும் sriram partha sarathi அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்.🙏💐
ரமணரின் பக்தரான சாதுஓம் ஐயாவின் பாடல்களை இவர் அதிகம் பாடியுள்ளார் அந்த பாடல்களை நான் கேட்காத நாட்கள் இல்லை மிகவும் அழகாகவும் அற்புதமாக பாடி உள்ளார் மேலும் நிறைய சாதுஓம் ஐயாவின் பாடல்களைப் பாட நான் கேட்டுக்கொள்கிறேன் இப்படிக்கு உங்களது குரல் விரும்பி❤❤❤
Beautiful inside out - Sriram Parthasarathy. Saw him at Sri Ramanasramam two years back and he was so humble and smiling to everyone. So happy to see this endearing couple. Listen to "Maname Irangi Varuvai" by Sruthi and Sriram and you will forget everything else but Arunachala Ramana
Feeling proud of Shriram. As said by Shruthi ,he is so divinely born to compose music and sing Sadhu Om"s lyrics and blessed to live in Thiruvannamalai.🙏🏻
Vanakkam anchor and dear soulful singers Good evening Nice interview in a nice ambience. God Bless the singers with more laurels in life. Anchor sir, as ever, ur achoring is toooooo good. U make the guests so homely wit ur friendly and affectionate involvement. God Bless u ever and ever in life with all successes. Loving blessings to u dear Sir.
Beautiful interview! Blessed couple! God has chosen them for the right path! And have always loved the way this anchor is interviewing! He is well informed and gives all due respect to the scholars! Whats his name?
When you receive something too good for you which was completely out of your imagination. People who believe in God call it Grace. People who don't believe in god consider it fortune. But overall our inner capabilities are under estimated for many ages. That is why people meditate and discover wonders, sorrows and true meaning for existence.
ஸ்ரீராம் நல்ல சங்கீத பரம்பரையில் வந்தவர். அவர் தந்தை சிறந்த வீண வித்வான்.பல ஆண்டுகளுக்கு முன் தன் குரு நெய்வேலி சத்தான கோபாலனுடன் ஸ்ரீ ராம் ஒரு முறை காஞ்சி சங்கர மடத்திற்கு வந்து ஆசார்யாள் முன்னிலையில் சங்கீத சமர்ப்பணம் செய்தபோது தந்தை வீணை பார்த்தசாரதி பிள்ளையாண்டான் எதிர்காலம் குறித்து கவலைப்பட்டது நினைவுக்கு வருகிறது. மெல்லிசை, திரைப்பாடல்களை விட நல்ல கர்நாடக இசைக் கச்சேரிகளிலேயே அவர் மகத்தான திறமை பிரகாசிக்கிறது. எதிர் காலம் சிறக்க வாழ்த்துகள். ரசிகர்.
விகடன் நேர் காணல் மிக அருமை.
ஆன்மிக பாடல்கள் பாடும் ஷ்ரிராம் பார்த்த சாரதி.தம்பதியர.வாழ்க. வாழ்க.
நேர்காணல் நடந்த இடம்.இயற்கை அழகு அற்புதம்.
சுவாரஸ்யமான உங்களின் வாழ்க்கை பயணம் பற்றிய தகவல்கள் அண்ணாமலையாரின் அற்புதங்கள் இளையராஜா ஜயாவின் அன்பும் ஆகா நேரம் போனதே தெரியவில்லை சிறப்பான உங்கள் உரையாடல் என்னை திருவண்ணாமலை தொடர்ந்து செல்ல வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி சென்றது எல்லாம் சிவனின் பாக்கியம் என கருதுகிறேன் ஒம் சிவாய நம ஓம்
என்ன ஒரு பாட்டு "இளங்காற்று வீசுதே" அந்த ஒரு பாட்டுக்கு நான் அடிமை. என்ன ஒரு குரல் Sriram Sriக்கு. மறக்கவே முடியாது அந்த பாட்டை இந்த ஜென்மத்தில். இத்தனைக்கும் நான் Yesudas Sirன் தீவிர ரசிகை. ஆனால் இந்த ஒரு பாட்டு போதும் Sriramக்கு. அடடா எப்பேர்பட்ட குரல். Shruti, மிக மி அருமையாக இருக்கும்மா உன் குரல். God bless you both.
Jinna, ரொம்ப அருமை உங்கள் பேட்டி.
Nandrigal ❤❤❤❤
So blessed to view this interview. I am great lover of both of them. பூர்வ ஜென்ம பந்தம். வாழ்க வளமுடன் நலமுடன். நாங்க ரொம்ப புண்ணியம் பண்ணி இருக்கோம் உங்கள் சாது ஓம் பாடல்கள் கேட்க. எல்லாம் பகவான் செயல். Thank you aval விகடன் for this interview. ❤❤❤❤
சாது ஓம் சாமிகள் பாடல் களை அற்புதமாக இசையமைத்து பாடி பகவான் ரமண பக்தர்கள் மனதிலும் ஆன்மீக ஈடுபாடு உள்ளவர்கள் மத்தியிலும் sriram partha sarathi அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்.🙏💐
Respect for the couple. Really blessed are you parthasarathy sir for singing Sadhu Om Swamigals songs.Taking us to that world.❤
Sruthi Sriram nice matching name n all! Long Live Partha couple!❤
🎉🎉🎉
Very wonderful comments
🎉🎉🎉
திருவண்ணாமலையில் இவரிடம் பேசி இருக்கிறேன் .நல்ல மனிதர் .அண்ணாமலையார் ஆசி என்றென்றும் கிடைக்கட்டும் .
ரமணரின் பக்தரான சாதுஓம் ஐயாவின் பாடல்களை இவர் அதிகம் பாடியுள்ளார் அந்த பாடல்களை நான் கேட்காத நாட்கள் இல்லை மிகவும் அழகாகவும் அற்புதமாக பாடி உள்ளார் மேலும் நிறைய சாதுஓம் ஐயாவின் பாடல்களைப் பாட நான் கேட்டுக்கொள்கிறேன் இப்படிக்கு உங்களது குரல் விரும்பி❤❤❤
Beautiful inside out - Sriram Parthasarathy. Saw him at Sri Ramanasramam two years back and he was so humble and smiling to everyone. So happy to see this endearing couple.
Listen to "Maname Irangi Varuvai" by Sruthi and Sriram and you will forget everything else but Arunachala Ramana
Have seen him in ashram too in 2015.
Feeling proud of Shriram.
As said by Shruthi ,he is so divinely born to compose music and sing Sadhu Om"s lyrics and blessed to live in Thiruvannamalai.🙏🏻
Met him at Kailash Manasarovar yatra in 2011.He sung Shiva songs in all Satsungs.Such a divine voice.I couldn’t recollect the song..
Fortunately you are getting darshan of lord in Siva in the abode of Mount kailash.
Sri Ram is truly Devine.I am attracted to him , his voice, his divine love for Shiva
Well done Ginna brother.... thanks for this duo interview..... Sriram sir is a fantastic singer, meanwhile his wife's voice is really superb....
Thank uuu so much ❤❤❤
Lovely!
You both are blessed to be in t.malai 🙏🙏🙏
Very interesting to go through the interview, very nice.may God bless more &more to the couple.
Wish him all good things in life such a talent is rare to find
Beautiful interview
Beautiful couple
God bless
Sai Ram🙏
Sadhu Om songs as well as Yogi Ramsuratkumar song had touched many hearts. Thanks a ton to Sriram ji for these wonderful divine renditions. ❤❤
அருமையான தம்பதி இவங்க. இவரும்
வாழ்க வளமுடன் !
எங்களுக்கு பிடித்த பாடகர் தமிழ் உச்சரிப்பு நன்றாக இருக்கும்
Very intersting interview. Blessed couple.
நல்லா இருங்க... உங்க சமத்துவம் தொடரட்டும் .....But... ஆனந்த யாழை பாட்டு எப்போ கேட்டாலும் காரணமே இன்றி அழுவேன் ....
அற்புதமான நேர் காணல்.
What a wonderful voice she has
I love Sriram and his voice is such divine. His works are always by Shri Raman Maharshi. Best soulful person.
எனக்கு மிக பிடித்த பாடகர்
Vanakkam anchor and dear soulful singers
Good evening
Nice interview in a nice ambience.
God Bless the singers with more laurels in life.
Anchor sir, as ever, ur achoring is toooooo good.
U make the guests so homely wit ur friendly and affectionate involvement.
God Bless u ever and ever in life with all successes.
Loving blessings to u dear Sir.
Nandrigal❤❤❤
I am also very proud he was brought up from mailam, I was born in mailam.
Wonderful and absorbing. Good wishes on your spiritual and musical journey. God bless.
Best wishes to both of you
Sirs voice is a divine voice.. My son who is 13 years old sings well.. Hope to get blessings from him one day...
Excellent singer
Excellent voice both
எனக்கு ரொம்ப பிடித்த பாடகர்...
Very nice song,"Ethanayo"..Good singing both Voice Co Ordination are best👌👏💐👍
Very intereting and nice interview of beautiful divine couple.
Nicee lively interview 🎉🎉
Excellent Sir and Sruthi🎉🎉🎉
Sruthi s soo cute 😍 👌
நல்ல பாடகர் ❤ நல்ல மனிதர் ❤ராம் 😊
வாழ்த்துகள் -வாழ்க வளமுடன்
Beautiful interview! Blessed couple! God has chosen them for the right path!
And have always loved the way this anchor is interviewing! He is well informed and gives all due respect to the scholars! Whats his name?
Thank uu so much , my name is Jinadhattan 🙏🏻🙏🏻🙏🏻
Anchor Jinna bro...keep it up....🎉
❤
U make the host comfortable, u don't interfere unnecessarily, allow the host to express their views .
Good job
@@jinadhattandharanendaran8115 Super Sago! I just saw ur Lakshmi amma interview as well and you nailed it! Keep it up bro!!
God bless u both of u really great
🎉🎉🎉 wish you althe best 🎉🎉🎉
Very wonderful couple
God bless you 🙏🙏🙏
Awesome couple.stay 🙌
Made for each other couple
Blessed couple 🙏🙏👍
Arpudam! Blessed couple 🙏
Guru ramanar aruludan Valga valamudan
BGod bless you both
Could you please translate this to English? I love Sriram sir. Would love to understand what he's saying. Please 🙏
Loved it
Musical,couple,best,wishes
Once enoda ring tone athu thaan,
எப்போது Part 2 Interview வரும்?
Super. God bless couple
அருமை
Blessed couple
நல்ல பாடகர். விகனிடம் ஜாக்கிரதை . குடும்பத்தில் குழப்பம் ஏற்படுத்துவான்.
Divine couple
இயல்பாக இருக்கிறார்கள் அண்ணாமலையார் அருள் வாழ்க வளமுடன்
Can u pls send Harerama song u said u sang for Srimuralidhara swamiji?
👌
Anyone please send me full song in this video 2.40 please
Vl ho❤🎉bj
Palakaad sriram interview pannunga
Keral vikatan interview eduppargal
🙏
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
ஆமாம்.அண்ணாமலையார் வந்து விடுவார்!!!
Interviewer should be more knowledgeable about who he is interviewing 😊
சித்தூர் வி நாகய்யா
Nice
Aseervadhangal
எணக்கு பிடித்த பாடகர்
எனக்கு*
Sriram solvathu pol God's grace endraal enna artham?
Kadavul kirubai. Artham. Ithil kadavul annamalai pugalhirar
When you receive something too good for you which was completely out of your imagination. People who believe in God call it Grace. People who don't believe in god consider it fortune.
But overall our inner capabilities are under estimated for many ages. That is why people meditate and discover wonders, sorrows and true meaning for existence.
@@kamesh5846
So why do devotees run from town to town seeking punniya? Has your god denied grace?
@@karpagameenakshi5992
Piragu ethatkku bakthargal oor ooraaga punniyam theda alaigindranar?
@@savedchristian4754 adhu theriyamumna neenga koil koil laa poi sami kumbidanum.
நீங்களும் அழகு ,உங்கள் இசையும் அழகு வாழ்க வளமுடன்❤❤🙏🙏🙏🙏🙏
👌👌
Nice