அண்ணாமலையின் கோவை பேரணிக்கு இந்தியா முழுவதும் குவிந்த பாராட்டு | உச்சநீதிமன்றம் அதிரடி உ.பிகள் கவலை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น • 111

  • @shantharogini5262
    @shantharogini5262 20 วันที่ผ่านมา +28

    அண்ணாமலை தான் சிறந்த ஆளுமை மிக்க தலைவர். ஜய் ஸ்ரீராம். ஜெய்ஹிந்த்.

  • @sethukarasi-mu8hr
    @sethukarasi-mu8hr 20 วันที่ผ่านมา +79

    அணணாமலையின் உண்மைஉணர்ச்சி க்குமுறல் மக்களுக்காக அண்ணாமலை

  • @MohanKumar-hw3mp
    @MohanKumar-hw3mp 20 วันที่ผ่านมา +79

    தலைவர் அண்ணாமலை அவர்கள் மட்டுமே தமிழகத்தில் நடக்கும் பல சீரழிவுகளை சுட்டிக் காட்டி சரி செய்ய வைக்கிறார்.

  • @NagarajanNatesan
    @NagarajanNatesan 20 วันที่ผ่านมา +53

    இனியாகிலும் போராட்டம் செய்யும் மக்கள் அரசியல்வாதிகள் பேச்சை நம்பாமல் பல தரவுகளை படித்து கேட்டு செயல்பட துவங்க வேண்டும்.

  • @sankaranarayanansenthilnat8978
    @sankaranarayanansenthilnat8978 20 วันที่ผ่านมา +54

    சும்மா அதிருதில்ல !! அண்ணாமலை அவர்களின் அரசியல் ஆளுமை திறன் !!

  • @DuraiPalam
    @DuraiPalam 19 วันที่ผ่านมา +11

    மக்களுக்கு உண்மையை சொல்லும் ஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம் 🎉🎉🌹🌹🌹

  • @balakimars8566
    @balakimars8566 20 วันที่ผ่านมา +34

    ஸ்டெர்லைட் எதிர்ப்பை காட்டிய உடகங்கள் ஏன் ஆதரவை காட்டவில்லை. Rsb உடகங்கள் என்பதில் சந்தேகம் இல்லை

  • @s.saravanansaravanan
    @s.saravanansaravanan 20 วันที่ผ่านมา +18

    அண்ணாமலை மாஸ் ❤️❤️❤️👌🏿👌🏿👌🏿👌🏿🌹🌹🌹

  • @Ragupathi.பிஜேபி
    @Ragupathi.பிஜேபி 20 วันที่ผ่านมา +34

    மக்கள் முதல் வர் மலை

  • @periasamydhakshinamoorthi6597
    @periasamydhakshinamoorthi6597 20 วันที่ผ่านมา +53

    Support Annamalai to save Tamil Nadu

  • @Tm-y1k
    @Tm-y1k 20 วันที่ผ่านมา +34

    🇮🇳 பாரத் மாதாஹி ஜே 💪🔥💪🔥

  • @Balamurugansanjay-uv1ik
    @Balamurugansanjay-uv1ik 18 วันที่ผ่านมา +1

    Super.anna Super.anna ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sankaranarayanan-ry6bn
    @sankaranarayanan-ry6bn 20 วันที่ผ่านมา +30

    Mysuportannamalaijii

  • @SelvamSelvam-ph6qk
    @SelvamSelvam-ph6qk 20 วันที่ผ่านมา +18

    Annamalai mass

  • @govindrajant566
    @govindrajant566 20 วันที่ผ่านมา +13

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    Great
    மலை
    அண்ணா மலை
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Rajendran-g7d
    @Rajendran-g7d 20 วันที่ผ่านมา +15

    நல்ல தகவல்கள் நன்றி

  • @krishnamoorthysrinivasan3085
    @krishnamoorthysrinivasan3085 20 วันที่ผ่านมา +25

    ஸ்டெர்லைட் கம்பெனியில் 1500பேர்வேலைபார்த்ததுமட்டுமல்ல அந்தகுடும்ங்களைச்சார்ந்த
    மற்றவர்களுடைய பிணைப்பும் போய்விட்டது உதாரணமாக பூக்காரி பால்காரன் பள்ளிக்கூடம் கல்வி ஆஸ்பத்ரி ஏன் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்பவர்களும் பாதிப்படைந்து விட்டனர் இந்த கம்பெனியை மூட முயற்சித்த வேர்களை இந்த சாபம் பாபம் சும்மா விடாது கர்மா வேலைசெய்வதையும் நாம் பார்க்கத்தான் போகிறோம்

    • @krishnaswamynarayanan7017
      @krishnaswamynarayanan7017 20 วันที่ผ่านมา

      Who cares for that Sir?

    • @padmavathykrishnamoorthy8935
      @padmavathykrishnamoorthy8935 20 วันที่ผ่านมา

      Communists and China supporters ,one Mr. Udayakumar..After closing the Sterlite, now India is importing copper from China. 😂😂😂😂😂Now the beneficiary is China😢😢😢😢😢d​@@krishnaswamynarayanan7017

  • @rajalakshmikarthikeyan1242
    @rajalakshmikarthikeyan1242 20 วันที่ผ่านมา +18

    Arumai thambi

  • @SwaminathanVenkatraman-mg9vi
    @SwaminathanVenkatraman-mg9vi 19 วันที่ผ่านมา +2

    ரெங்க ராஜன் நரசிம்மன் அவர்களுக்கு உதவுங்கள் please

  • @radharaman4530
    @radharaman4530 20 วันที่ผ่านมา +7

    Please support Annamalaiji vote for BJP

  • @vijayanand3111
    @vijayanand3111 20 วันที่ผ่านมา +30

    DMK started to clean the medical waste of kerala in tamilnadu. Thanx to BJP Annamalai sir 👍. Without his interfere Tirunelveli people will suffered a lot.

    • @கொசு_கடி
      @கொசு_கடி 20 วันที่ผ่านมา +3

      But anyway they will vote for DMK getting 2000/-

    • @sudhakaran8281
      @sudhakaran8281 20 วันที่ผ่านมา

      😢3111: yes Annamalai paid the cost for removal of medical waste dumped from Kerala! Ada muttal payaley kerala governmentoda pesi andha state aatkaley andha waste a yeduthukondu pogavaiyhathu thaanda Stalin governmentin achievement.

    • @vijayhuawei8219
      @vijayhuawei8219 20 วันที่ผ่านมา +1

      Well said

  • @sivaperuman7978
    @sivaperuman7978 20 วันที่ผ่านมา +1

    Jai Annamalai ji

  • @AnanthArunagirisamy
    @AnanthArunagirisamy 20 วันที่ผ่านมา +15

    இது உச்ச நீதிமன்ற காமடி. அடுத்த நாளுக்கு அடுத்த நாள் பதவி ஏற்றால் பரவாயில்லையா????

    • @mageshg2058
      @mageshg2058 20 วันที่ผ่านมา +1

      உண்மை, ஆளுநர் ரவி அவர்கள் முடியாது என்று மறுத்தார். அப்பவும் இதே கோர்ட் மறுப்பதற்கு ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று சொல்லியது.

  • @Vasanthaized
    @Vasanthaized 20 วันที่ผ่านมา +4

    Tamizhagam needs leaders like Annamalai in power. Tamil people do it.

  • @கொசு_கடி
    @கொசு_கடி 20 วันที่ผ่านมา +11

    உச்ச நீதிமன்றம் அதிரிப்தி அடைந்து என்ன பயன்?

    • @malinipachaiyappan8598
      @malinipachaiyappan8598 20 วันที่ผ่านมา +2

      இதை பயன்படுத்தி அமைச்சரை நீக்கினால் நல்லது ஆனால் உச்ச நீதிமன்றமே சொன்னால் அதைவிட கேவலம் இருக்க முடியாது தமிழக அரசுக்கு

    • @sathyanarayanansubramanian6489
      @sathyanarayanansubramanian6489 19 วันที่ผ่านมา

      பொம்மை முதல்வர். பேருக்கு ஆட்சி நடக்கிறது 😮

  • @DhamayanthiPathamanathan
    @DhamayanthiPathamanathan 19 วันที่ผ่านมา

    Jai Shri Ram 🙏🙏🙏🙏from Sri Lanka

  • @kalidosssreema1996
    @kalidosssreema1996 19 วันที่ผ่านมา

    super message

  • @kumaransivaraj6681
    @kumaransivaraj6681 20 วันที่ผ่านมา +2

    Annamalai is Welcome.

  • @jayapalanvasudevan9646
    @jayapalanvasudevan9646 20 วันที่ผ่านมา +4

    Good sir

  • @ettiahettiah7931
    @ettiahettiah7931 19 วันที่ผ่านมา +1

    Jai hind

  • @b.suresh4917
    @b.suresh4917 20 วันที่ผ่านมา +4

    அண்ணாமலை தான் தமிழ் நாட்டின் எதிர்காலம்👍👍

  • @ananthanarayanannandhiala961
    @ananthanarayanannandhiala961 20 วันที่ผ่านมา +2

    BJP.. Should have seperate media.. Highlighting all NEWS🎉🎉🎉

  • @chidambaramg1374
    @chidambaramg1374 20 วันที่ผ่านมา +2

    DRAVIDA Thanthi PERIYAR.
    Seemon Thanthi Basha.

  • @selvaarts2641
    @selvaarts2641 20 วันที่ผ่านมา +1

    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👍👍👍👍👍

  • @sunram1
    @sunram1 20 วันที่ผ่านมา

    கடவுள் மனசாட்சியையும் உயிரையும் ஒரு சேர கருதி செயல் படும் காலம் பிறக்கும்.

  • @manface9853
    @manface9853 20 วันที่ผ่านมา

    Bharath only 1 hindus country bharath hindus thinging

  • @geethaavinashigounder
    @geethaavinashigounder 20 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @scsekaransc6212
    @scsekaransc6212 20 วันที่ผ่านมา +2

    Why court Judge should wait for reply from Sendhil Balaji.
    Judge himself can take action when Sendhil Balaji take undue
    time

  • @govindaraj2773
    @govindaraj2773 20 วันที่ผ่านมา

    👌👌🙏👍👍👌🙏👍👍

  • @sunram1
    @sunram1 20 วันที่ผ่านมา

    முன் எப்படி ஆலை நிறுவனம் செய்தார்களோ அதே போல் மார்கெட் நிலவரம் அறிந்து செயல்பட வேண்டும்.

  • @rajalakshmikarthikeyan1242
    @rajalakshmikarthikeyan1242 20 วันที่ผ่านมา +3

    RSB media

  • @gowriramanathan7600
    @gowriramanathan7600 20 วันที่ผ่านมา

    தூத்துக்குடி மக்கள் இப்போது ஸ்டெர்லைட் திறக்கச்சொல்லி ஆர்ப்பாட்டம் செய்கிறார்களே கனிமொழிக்கு ஓட்டுப் போடும்போது புத்தி எங்கே போச்சு

  • @KasiVishwanathan-ff3el
    @KasiVishwanathan-ff3el 20 วันที่ผ่านมา

    My favourite hero pandimuniswararaasirwadham ips

  • @palanisamypalanisamy2375
    @palanisamypalanisamy2375 20 วันที่ผ่านมา

    Annamalaivazga

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr 20 วันที่ผ่านมา +4

    Copper vaangum nilaimai vandhu vittadhu !

  • @KVG-x2t
    @KVG-x2t 19 วันที่ผ่านมา

    Only BJP can development our Bharat very well, others arebonly power and position politics parties

  • @gopalkrishnan475
    @gopalkrishnan475 20 วันที่ผ่านมา +1

    வாழ்க பாரதம்

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 19 วันที่ผ่านมา

    Why SC gives time, should penalise SB immdly, as he had deceived SC

  • @Swamiji-ye8xe
    @Swamiji-ye8xe 19 วันที่ผ่านมา

    பதில் கொடுக்க வேண்டியது தானே. ஜாமீன் வாங்கிய பொன் முடிக்கு அமைச்சர் ஆக்கணும்னு அப்போதைய தலைமை நீதிபதி சந்திர சூட் கவர்னருக்கு உத்தரவு போட்டார். அதுனாலே செந்தில்பாலாஜி கங்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டதுன்னு.

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr 20 วันที่ผ่านมา +4

    Thappu seidu jamin vaangiyavarukku padaviyaa?

  • @rammy1967100
    @rammy1967100 19 วันที่ผ่านมา

    Political parties have undue interest in closing sterlite company so that copper can be imported from china

  • @endran1956
    @endran1956 20 วันที่ผ่านมา +1

    Saiko vukku kasu kodukkalai.Adhuthaan

  • @rsmani65
    @rsmani65 20 วันที่ผ่านมา

    Katche meetingga thanee naber meetinga eppadiye ponal 2026 election deposit mines

  • @radhakrishananswaminathan2668
    @radhakrishananswaminathan2668 20 วันที่ผ่านมา

    Corporates should think thousand times before starting their Company bearing in mind the Sterlite Copany's fate.😅

  • @srinivasanramnath7766
    @srinivasanramnath7766 20 วันที่ผ่านมา

    Sterlite closure seems to be due to vested interest.
    Some independent organisation should do investigation and bring out the facts.

  • @MuniasamyS-x3x
    @MuniasamyS-x3x 20 วันที่ผ่านมา +1

    🌹🌹🌹🌹🚩🚩🚩🚩🚩🚩🚩🇮🇳🇮🇳💯😂💯🇮🇳🇮🇳🌹🌹

  • @vasivasi-dq1ze
    @vasivasi-dq1ze 20 วันที่ผ่านมา

    Most Tamilnadu voters have been forced to learn to vote for Dravidian parties for last 60 plus years. We are thoroughly brainwashed.
    Now we are in the process of unlearning. Unlike learning, unlearning process is slow and extremely difficult. Let’s see how we have progressed in 2026.

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr 20 วันที่ผ่านมา +2

    Maama thaathaa vukku yethanai appa ?

  • @kazhagesan2366
    @kazhagesan2366 20 วันที่ผ่านมา

    சட்டம்

  • @sivaperuman7978
    @sivaperuman7978 20 วันที่ผ่านมา

    No use Bistal police already they have guns

  • @srmaunit5566
    @srmaunit5566 20 วันที่ผ่านมา

    Antha thupakkiyal suda order irukka ?😢

  • @sarangathirumals2685
    @sarangathirumals2685 19 วันที่ผ่านมา

    சூப்ரீம்கோர்ட்டுக்குதெரியுதுல்ல ஜாமீனைரத்துபண்ணவேண்டியதுதானே

  • @sekarirulappan4414
    @sekarirulappan4414 19 วันที่ผ่านมา

    Copper உற்பத்தி பற்றி பேசிய நீங்கள். அந்த கம்பெனி செய்த சுற்று சூழல் முறை கேடுகள் பற்றியும் பேச முடியுமா

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr 20 วันที่ผ่านมา +3

    Modiji reopen sterlite company !

  • @rdesikan4898
    @rdesikan4898 20 วันที่ผ่านมา

    Copper ei makka lkapper !!

  • @manogaranradhakrishnan2233
    @manogaranradhakrishnan2233 20 วันที่ผ่านมา

    CM SHOULD ACT SERIOUSLY
    AND TAKE AGAINST ANNAMALAI

  • @rajendranm1159
    @rajendranm1159 20 วันที่ผ่านมา

    Attukkutti Aravkkurichi and kovai election results you speak

  • @NagarajanVadlapalli
    @NagarajanVadlapalli 19 วันที่ผ่านมา

    Tamil nattu oodagangal oonamuttru irukku

  • @sridharl1389
    @sridharl1389 20 วันที่ผ่านมา

    What is the use. BJP party is just blabbering Only. Actually doing nothing against Corruption cases, which is favouring the Corruptive INDI Allaience party Leaders. They are in Bails happily.

  • @ChinnarajVeluchamy-c8n
    @ChinnarajVeluchamy-c8n 20 วันที่ผ่านมา +3

    வெளிநாட்டு மதங்கள்இந்தியாவைகுழப்ப பொருளாதாரத்தை குழப்ப தமிழ்நாட்டு ஊடகங்களைபயன்படுத்துகிறது

  • @harigopikumar3188
    @harigopikumar3188 20 วันที่ผ่านมา +1

    அவ்வளவு தான் உச்சநீதிமன்றம் 😂😂😂

  • @ramaselva40
    @ramaselva40 19 วันที่ผ่านมา +1

    தமிழக மக்கள் கொலை கொள்ளை, கற்பழிப்பு மற்றும் போதை பொருள் கடத்தல் லஞ்சம் , கோட்டர் கோழி பிரியாணிக்காக தான் ஓட்டு போட்டனர்.. BJP என்ன போராட்டம் நடத்தினாலும் எங்கள் ஓட்டு திவிரவாதற்கு ஆதரவாகத் தான் இருக்கும். .... தமிழக மாக்கள்