Amen praise the Lord Jesus Glory to God amen brother thanks so much Amen good food for me amen truth words thanks amen super forever amen Anbu ratham Anbu safe
அற்புதம் சகோதரரே மிகவும் அற்புதம். நான் தாவீதைப்பற்றி பல நேரங்களில் விவிலிய ஆராய்ச்சி செய்துள்ளேன். உங்கள் ஆராய்ச்சி மக நுட்பம். இன்னும் ஒரு செய்தி தாவீது என் இருதயத்திற்கு ஏற்றவர் என சர்ட்டிபிகேட் கொடுத்த இறைவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் சத்தியப்பிரமானத்திலிருந்து நழுவி என்னை விசனமடையச்செய்பவரை நான் தூக்கி எறிந்து விடுவேன் என்பதை இந்த நிகழ்வு மூலம் நமக்கு கர்த்தர் உணர்த்துகிறார் என நான் உணர்ந்தேன். நன்றி
(இஸ்மவேல் சமுதாயமே) தள்ளப்பட்ட கல் தலைக்கலாயிற்று - சத்திய தூய விளக்கம் Part - 1 விளக்க உரை : சகோ. தாரிக் இஸ்மாயீல் @ எட்வேர்ட் எபநேசர் th-cam.com/video/FeKc4H8b0SM/w-d-xo.html Part - 2 th-cam.com/video/LMe9cgncEm0/w-d-xo.html தீர்க்கதரிசி இயேசு கிறிஸ்து அவர்கள் கடவுளா / தேவனா ...!!? - ஆதாரம் பைபிளில் இருந்து ....!!? th-cam.com/video/tJ9AeHCakJs/w-d-xo.html சிலுவையில் அறையப்பட்டது தீர்க்கதரிசி இயேசுவா ...!!? - ஆதாரம் பைபிளில் இருந்து .....!!? th-cam.com/video/9FmbLEkQxmw/w-d-xo.html அல்லாஹ்வே யேகோவா தேவன் - ஆதாரம் பைபிளில் இருந்து....!!? Part - 1 th-cam.com/video/tZvPRLstw1s/w-d-xo.html Part - 2 th-cam.com/video/646r7qCfEjg/w-d-xo.html
Spiritually speaking battle is prayer. King David should have been in the battle of prayer along with others at that time instead of staying in the king's court. Had he been praying along with others he would not have fallen in sin.
@@thinkwise7796 Bro Jayakumar has some bad opinion on Bathsheba n he has included her with some women. "These kind"..... Even the Bible does not speak about her like " these kind". Her name in the geology of Jesus Christ. One thing is true, if we sin we also come under "these kind of women or men. Jesus Christ had died for her sins. Who are we to speak about her?
ஐயா எனக்கு ஒரு சின்ன சந்தேகம் நான் திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து பேசுறேன் அகித்தோப்பேல் தாவீதின் மகன் அப்சலோமின் ஆலோசனை கொடுத்தார் அதன் பின்பு அவர் நன்று கொண்டு செத்தார் என்று பார்க்கிறோம் அப்படி இருக்க அஜித் தோப்பில் பக்சே பாலுக்கு தாத்தா என்றால் வயது ரொம்ப வித்தியாசப்படுகிறது அதுவே அந்த அகித் தோப்பில் வேறு என்று நான் நினைக்கிறேன் நீங்கள் எதற்கு விளக்கம் தந்தால் எனக்கு இன்னும் நலமாக இருக்கும் வேற விஷயங்களில் இன்னும் வளர விரும்புகிறேன் ஐயா தயவுசெய்து இதற்கு கொஞ்சம் எனக்கு விலகும் தாருங்கள் நன்றி ஐயா
@இஸ்ரவேல்: தாவீது ராஜா - பச்சே பாளின் வயது வித்தியாசத்தை பார்க்காமல்😮😮!! மிகவும் இளமையான வளை அனுபவிக்க துணிகரம் கொண்டான்😮😢😢!! ஒருவன் பாவம் செய்ய துணிந்து விட்டால் - ஒழுக்கத்தை கடைபிடிக்க மாட்டான். உண்மையில் அவன் ஒரு சைக்கோவாக மாறிவிடுகிறான் என்பதே உண்மை -- என்பதை அறியவும் 😮😮😮😢😢😢!! ஆகவேதான் , தேவன் அவருக்குப் பின் நாட்களில் கடுமையான தண்டனை வழங்கினார்😮😮😮😭😭😭😭😭😲😲!!
தேவனுக்கே மகிமை.. முதலாம் ஆதாமையும் கடைசி ஆதாம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவையும் தவிர உலகத்தில் பிறந்த பிறக்கிற பிறக்கப்போகிற மனுஷர்கள் அனைவரும் பாவத்தில் பிறந்தவர்கள் தான்.ஆதாமுக்கு தந்தை தேவன் அவர் ஆதாமின் நாசியில் அவர் சுவாசத்தை ஊதியதால் ஆதாம் ஜீவாத்துமா ஆனான் அதே போல் கன்னி மரியாளின் வயிற்றில் பிறந்த இயேசு கிறிஸ்துவின் தந்தை தேவன் பரிசுத்த ஆவினால் உருவானவர்.மற்றபடி அனைவரின் பிறப்பும் ஆணும் பெண்ணும் சேர்ந்த பிறகு உருவாவது அதனால் தான் பாவத்தில் பிறந்ததாக தாவீது கூறுகிறார். நாமும் அப்படியே. இதில் யாரையும் குறைவாகவோ மன வருத்தப்பட என்றோ நான் எதுவும் கூறவில்லை நாம் அப்படி தான் படைக்கப்பட்டிருக்கிறோம் ஏனெனில் ஆதாம் ஏவாள் சாபத்தில் வீழ்ந்ததால் அந்த சாபம் நமக்கும் பாவமாகிவிட்டது.
@Venkata Ramanan Vidhya nathan ஆரம்ப காலம். கன்னியர்கள், பாதகர்கள். குழந்தைகள் பெருகின. சிரமம். ஆசிரமம் உதித்தது. யார் தாயார் ? யார் தந்தை ? குழப்பம் குழந்தைகளுக்குள்: முடிவுக்கு வந்தனர். அன்று முதலே அழைக்கத்துவங்கினர் ; Father, Mother என பொது மொழியில். வாழ்க ! கிருத்துவம்...po
Arumai...
நல்ல ஆய்வு. பாராட்டுகள்.
Excellent explanation about the truth.. God always bless with your ministry pastor.God Bless you...🎉🎉
Good message pastor
Very useful video
Amen. Thank you JESUS 🙏.
Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you all the best time
Excellent message ..Pastor ..God bless your teaching ministry
Our God is greater, He is stronger, he is higher than any other.
Amen praise the Lord Jesus Glory to God amen brother thanks so much Amen good food for me amen truth words thanks amen super forever amen Anbu ratham Anbu safe
Our God is greater, He is stronger, he is higher than any other.
I like your explanation, sir. Thank you sir.
Amen 🙏
Praise the lord
Super explanation with bible verses
Thank you pastor
Our God is greater, He is stronger, he is higher than any other.
Nice explain
Praise the Lord
God bless you Pastor
Our God is greater, He is stronger, he is higher than any other.
*கோபம் அடைந்தவர்கள்*
---------------------------------------------
1) நாகமான் - 2 இரா 5:11
2) யோனா - யோனா 4:1
3) மூத்த குமாரன் - லூக் 15:27,28
4) உசியா - 2 நாளா 26:17-20
5) ஏசா - ஆதி 27:44,45
6) யாக்கோபு - ஆதி 30:2
7) சிமியோனும், லேவியும் - ஆதி 49:5,7
8) மோசே - யாத் 11:8
9) பாலாக் - எண் 24:10,11
10) சிம்சோன் - நியாதி 14:19
11) சவுல் - 1 சாமு 11:6
12) எலியாப் - 1 சாமு 17:28
13) தாவீது - 2 சாமு 12:4,5
14) ஆகாஸ்வேரு ராஜா - எஸ்தர் 1:12
Amen
எது எப்படியோ ...தாவிதை என் தேவன் நேசித்தார்.
Marvaleous Bible teaching.Thank you paster.
Our God is greater, He is stronger, he is higher than any other.
Thank you so much Pastor.God bless you abundantly
🙏 ஸ்தோத்திரம் நன்றி தேவனே .
Thank God that He forgive our sins.
Thank you brother. All glory to Jesus🙏
Semmei illustration
அற்புதம் சகோதரரே மிகவும் அற்புதம். நான் தாவீதைப்பற்றி பல நேரங்களில் விவிலிய ஆராய்ச்சி செய்துள்ளேன். உங்கள் ஆராய்ச்சி மக நுட்பம். இன்னும் ஒரு செய்தி
தாவீது என் இருதயத்திற்கு ஏற்றவர் என சர்ட்டிபிகேட் கொடுத்த இறைவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் சத்தியப்பிரமானத்திலிருந்து நழுவி என்னை விசனமடையச்செய்பவரை நான் தூக்கி எறிந்து விடுவேன் என்பதை இந்த நிகழ்வு மூலம் நமக்கு கர்த்தர் உணர்த்துகிறார் என நான் உணர்ந்தேன்.
நன்றி
Are you a Christian ✝️
(இஸ்மவேல் சமுதாயமே) தள்ளப்பட்ட கல் தலைக்கலாயிற்று - சத்திய தூய விளக்கம்
Part - 1
விளக்க உரை : சகோ. தாரிக் இஸ்மாயீல் @ எட்வேர்ட் எபநேசர்
th-cam.com/video/FeKc4H8b0SM/w-d-xo.html
Part - 2
th-cam.com/video/LMe9cgncEm0/w-d-xo.html
தீர்க்கதரிசி இயேசு கிறிஸ்து அவர்கள் கடவுளா / தேவனா ...!!? - ஆதாரம் பைபிளில் இருந்து ....!!?
th-cam.com/video/tJ9AeHCakJs/w-d-xo.html
சிலுவையில் அறையப்பட்டது தீர்க்கதரிசி இயேசுவா ...!!? - ஆதாரம் பைபிளில் இருந்து .....!!?
th-cam.com/video/9FmbLEkQxmw/w-d-xo.html
அல்லாஹ்வே யேகோவா தேவன் - ஆதாரம் பைபிளில் இருந்து....!!?
Part - 1
th-cam.com/video/tZvPRLstw1s/w-d-xo.html
Part - 2
th-cam.com/video/646r7qCfEjg/w-d-xo.html
♦️ தீர்க்கதரிசி மோசே கூறுகிறார்;
இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ( யெகோவா தேவன் அல்லாஹ் ) ஒருவரே கர்த்தர்.
- உபாகமம் 6:4
♦️ இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக:
கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் (யெகோவா தேவன் அல்லாஹ்) ஒருவரே கர்த்தர்.
- மாற்கு 12:23
♦️ தீர்க்கதரிசி இயேசு கூறுகிறார்:
பூமியிலே ஒருவனையும் ( அது தீர்க்கதரிசி இயேசு கிறிஸ்துவாக இருந்தாளும் சரியே ) உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே (யெகோவா தேவன் அல்லாஹ்வே) உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார்.
- மத்தேயு 23:9
♦️ இயேசு கூறுகிறார்;
நான் எனக்கு மகிமையைத் தேடுகிறதில்லை; அதைத் தேடி நியாயந்தீர்க்கிறவர் ஒருவர் (அல்லாஹ்) இருக்கிறார்.
- யோவான் 8:50
♦️ தீர்க்கதரிசி இயேசு கூறுகிறார்;
பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் (ஏக இறைவன் அல்லாஹ்வின் ) சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
- மத்தேயு 7:21
♦️ அந்நாளில் அநேகர் என்னை (தீர்க்கதரிசி இயேசுவை) நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? என்பார்கள்.
- மத்தேயு 7:22
♦️ அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
- மத்தேயு 7:23
👉🏻 அழகிய முறையில் நீங்கள் நடு நிலமையோடு சிந்தித்தால் சத்தியம் உங்களை மீட்டெடுத்து வெண்ரேடுக்கும் ... புனித இறைமறை திரு குர் ஆனை உங்க வாழ்வில் ஒரு முறையாவது தமிழ் மொழியில் படிதால் சத்தியம் உங்களுக்கு விளங்கும்... அழகிய சிந்தனைகளுடம் வாழ்க வளமுடன் .... ஸலாம் / ஷாலோம்.
ஆமென் Praise God
GLORY TO GOD.
Our God is greater, He is stronger, he is higher than any other.
Alleluia Alleluia amen
,👌🔥👍💯
Full video link
PRAISE THE LORD
Spiritually speaking battle is prayer. King David should have been in the battle of prayer along with others at that time instead of staying in the king's court. Had he been praying along with others he would not have fallen in sin.
Pastor ..thavithu amma yaru..? Ans please
1நாளாகமம்3=5 பத்சபாளின் தந்தை பெயர் அம்மியேல் என்று எழுதபட்டுள்ளது
Plz pastor explain this verse
@@sasigpmedia7018 bro read clearly is not mentioned as பசேபாள் எருசலேமில் அவனுக்குப் பிறந்தவர்கள்: அம்மியேலின் குமாரத்தியாகிய பத்சுவாளிடத்தில் சிமீயா, சோபாப், நாத்தான், சாலொமோன் என்னும் நாலுபேரும்,
1 நாளாகமம் 3:5
God waitting youman please oil kechme
கன்னி மரியிடம் பிறந்தவர் இயேசு. அவர் தேவ மைந்தன்.
அவர் எந்த லைனேஜ் என்ற ஆராய்ச்சி தேவையா
Do we need to discuss much about these kind of women mentioned in the Bible 💕change the subject please🙏
These kind of women hmmm....
What do you mean?. Jeya kumar. What kind of woman she was?. Defenatly not bad.
@@thinkwise7796
Bro Jayakumar has some bad opinion on Bathsheba n he has included her with some women. "These kind".....
Even the Bible does not speak about her like " these kind". Her name in the geology of Jesus Christ.
One thing is true, if we sin we also come under "these kind of women or men.
Jesus Christ had died for her sins. Who are we to speak about her?
Maria Rose Alleluia Amen
Our God is greater, He is stronger, he is higher than any other.
ஐயா எனக்கு ஒரு சின்ன சந்தேகம் நான் திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து பேசுறேன் அகித்தோப்பேல் தாவீதின் மகன் அப்சலோமின் ஆலோசனை கொடுத்தார் அதன் பின்பு அவர் நன்று கொண்டு செத்தார் என்று பார்க்கிறோம் அப்படி இருக்க அஜித் தோப்பில் பக்சே பாலுக்கு தாத்தா என்றால் வயது ரொம்ப வித்தியாசப்படுகிறது அதுவே அந்த அகித் தோப்பில் வேறு என்று நான் நினைக்கிறேன் நீங்கள் எதற்கு விளக்கம் தந்தால் எனக்கு இன்னும் நலமாக இருக்கும் வேற விஷயங்களில் இன்னும் வளர விரும்புகிறேன் ஐயா தயவுசெய்து இதற்கு கொஞ்சம் எனக்கு விலகும் தாருங்கள் நன்றி ஐயா
@இஸ்ரவேல்:
தாவீது ராஜா - பச்சே பாளின் வயது வித்தியாசத்தை பார்க்காமல்😮😮!!
மிகவும் இளமையான வளை அனுபவிக்க துணிகரம் கொண்டான்😮😢😢!!
ஒருவன் பாவம் செய்ய துணிந்து விட்டால் - ஒழுக்கத்தை கடைபிடிக்க மாட்டான். உண்மையில் அவன் ஒரு சைக்கோவாக மாறிவிடுகிறான் என்பதே உண்மை -- என்பதை அறியவும் 😮😮😮😢😢😢!!
ஆகவேதான் , தேவன் அவருக்குப் பின் நாட்களில் கடுமையான தண்டனை வழங்கினார்😮😮😮😭😭😭😭😭😲😲!!
❤Amen 🙏❤
எந்த ஊரு லே உனக்கு
Praise GOD
Our God is greater, He is stronger, he is higher than any other.
என் தாய் என்னை பாவத்தில் கற்பந்தரித்தாள் என்று தாவீது ஏன் கூறுகிறார்?
😭😭😭😭😭
Unmaiya theriyathaa
தேவனுக்கே மகிமை..
முதலாம் ஆதாமையும் கடைசி ஆதாம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவையும் தவிர உலகத்தில் பிறந்த பிறக்கிற பிறக்கப்போகிற மனுஷர்கள் அனைவரும் பாவத்தில் பிறந்தவர்கள் தான்.ஆதாமுக்கு தந்தை தேவன் அவர் ஆதாமின் நாசியில் அவர் சுவாசத்தை ஊதியதால் ஆதாம் ஜீவாத்துமா ஆனான் அதே போல் கன்னி மரியாளின் வயிற்றில் பிறந்த இயேசு கிறிஸ்துவின் தந்தை தேவன் பரிசுத்த ஆவினால் உருவானவர்.மற்றபடி அனைவரின் பிறப்பும் ஆணும் பெண்ணும் சேர்ந்த பிறகு உருவாவது அதனால் தான் பாவத்தில் பிறந்ததாக தாவீது கூறுகிறார். நாமும் அப்படியே.
இதில் யாரையும் குறைவாகவோ மன வருத்தப்பட என்றோ நான் எதுவும் கூறவில்லை நாம் அப்படி தான் படைக்கப்பட்டிருக்கிறோம் ஏனெனில் ஆதாம் ஏவாள் சாபத்தில் வீழ்ந்ததால் அந்த சாபம் நமக்கும் பாவமாகிவிட்டது.
இந்த கதையை தாவீதிடம் சொல்லு
Pastor do not share unnecessary news or world news . share the God's word
P
இதனால் நீங்கள் கிருஸ்துவத்திற்கு சொல்ல வருவது?
Unnecessary explain
What is use this message
@Venkata Ramanan Vidhya nathan ஆரம்ப காலம்.
கன்னியர்கள், பாதகர்கள்.
குழந்தைகள் பெருகின.
சிரமம்.
ஆசிரமம் உதித்தது.
யார் தாயார் ? யார் தந்தை ?
குழப்பம் குழந்தைகளுக்குள்:
முடிவுக்கு வந்தனர்.
அன்று முதலே அழைக்கத்துவங்கினர் ;
Father, Mother என பொது மொழியில்.
வாழ்க ! கிருத்துவம்...po
நல்ல கற்பனை. இரண்டு பெயர்கள் உங்களுக்கு. பின் சிரமம். ஆசிரமம்
Amen