My Journey in Psychology and our Educational System | Dr V S Jithendra Vlog

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2024
  • My new Song Link: • Oru Malai Neram - (Lyr...
    This Dr Jithendra and in this channel I express my Personal Views. I have Two More Channels
    Psychology in Tamil: / psychologyintamil
    My Music: / jithendravs
    My Online Classes: www.psychologyintamil.com
    More about Me: drvsj.com
    இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
    / vsjithendra
    / psychologyintamil
    / psychologyintamil
    / vsjithendra
    drvsj.com
    / vsjithendra

ความคิดเห็น • 204

  • @user-es4yq3kt5y
    @user-es4yq3kt5y 4 ปีที่แล้ว +59

    உங்கள மாதிரி பெரிய படிப்பு டிகிரி வாங்குனவங்க...வெளிநாடு போய் நல்ல வருமானத்துடன் வசதியாக வாழத்தான் நினைப்பாங்க...ஆனா நீங்க இங்கே உங்க மக்களுக்கு உபயோகமாக உங்க படிப்பு அறிவை கொடுக்கிறீங்க.. நன்றி 🙏 தம்பி.

  • @tbalamurugan494
    @tbalamurugan494 4 ปีที่แล้ว +58

    முனைவர் ஜி,
    பாதையே இல்லாத இடத்தில் பயணிக்கிறீர், உங்கள் பயணம் மற்றவர்களுக்கு பாதையாகும்...
    நல்ல நோக்கத்திற்கு இறைவனின் ஆசிர்வாதம் எப்போதும் இருக்கும்...

  • @smartphonemaster3705
    @smartphonemaster3705 4 ปีที่แล้ว +16

    பெரிய பெரிய விசயங்களை எல்லாம் எளியோருக்கும் சென்று சேரவேண்டும் என்ற தங்களின் எண்ணம் உயர்வானது!

  • @masilamani1811
    @masilamani1811 4 ปีที่แล้ว +10

    பாரதிராஜா தமிழ் சினிமாவை கிராமத்தில் புரிய வைத்தது போல தங்களது உளவியல் கருத்துக்கள் எளிய மக்களை அடைகிறது. வாழ்த்துகள்...

  • @kumardsk6408
    @kumardsk6408 4 ปีที่แล้ว +6

    Beginning to watch this two chenal
    This video totally change my life
    I live New life this day
    Thank you

  • @balakrishnanzathishumar2040
    @balakrishnanzathishumar2040 4 ปีที่แล้ว +7

    வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பயணம்.

  • @ram.p1395
    @ram.p1395 4 ปีที่แล้ว +2

    நான் விரும்புற விஷயம் வெளிநாட்டில் படிச்சாலும் வியாபாரமாக பார்க்காம,நல்லது பண்ணனும்னு நம்ம நாட்டோட நினைப்பு உங்களுக்கு இன்னும் இருக்கு பாருங்க அதுக்கு ரொம்ப நன்றி.. வாழ்த்துக்கள்

  • @MuthuKumar-jb7bg
    @MuthuKumar-jb7bg 4 ปีที่แล้ว +13

    Hi bro..I'm ur biggest.. & huge fan of u..whenever i saw ur notification i was soo excited & want to be the first viewer too..☺ u became one of the important person in my life..

  • @ajithjoey
    @ajithjoey 4 ปีที่แล้ว +12

    MS Dhoni and Criticisms Life Lesson 2.
    Romba nala na wait pannitu iruken

  • @vickysmart75
    @vickysmart75 4 ปีที่แล้ว +12

    அண்ணா எனக்கு தெரிந்தே இங்கிலாந்து நாட்டில் நல்ல சம்பளத்துடன் ஒருவர் பணிபுரிந்துகொண்டு இருக்கிறார்
    நிறைய வேலைகள் ஐரோப்பிய நாடுகளில் உள்ளது ஆனால் நீங்கள் நம் மக்களுக்கு யூ டூ ப் மூலம் வரும் வெகுவாக வருவாய் வைத்து கொண்டு பணியாற்றுகிறீர்கள் , வாழ்த்துக்கள் அண்ணா நீங்கள் ஒரு சிறந்த மனிதர்
    நீங்கள் என்ன நினைத்து இந்த பாதையை தொடங்கினீர்களோ அது சிறப்பாக சென்றுகொண்டு இருப்பதற்கான சான்று நான்
    உங்கள் மூலம் நிறைய விஷயங்கள் கற்று கொண்டவன்

  • @vigneshwarmanavalan9547
    @vigneshwarmanavalan9547 4 ปีที่แล้ว +13

    Hey Good man, keep continue your story seems like interesting

  • @iLovePhD
    @iLovePhD 4 ปีที่แล้ว +11

    Be proud to be a researcher ❤️

  • @prasantht2748
    @prasantht2748 4 ปีที่แล้ว +3

    your calm and rythemic tone with wisdom topic is just mind blowing

  • @tamilselvan977
    @tamilselvan977 4 ปีที่แล้ว +2

    நீங்க பொது நலமாக யோசிக்கிறிங்க 👍இந்த தன்மையுடன் இருப்பதெல்லாம் இப்ப ரொம்ப ரொம்ப அரிதானது👏👏👏👌 நன்றி டாக்டர் 🙏

  • @pankajchandrasekaran
    @pankajchandrasekaran ปีที่แล้ว

    ரொம்ப சரி 🙏 வெகுஜன மக்களுக்கு நல்லவற்றை கொண்டுசேர்ப்பதே முதல் கடமையாக இருக்க வேண்டும் 🙏 அது அவர்களை நல்வழியில் கொண்டு செல்ல வேண்டும்

  • @ponnuvelangamuthu7549
    @ponnuvelangamuthu7549 4 ปีที่แล้ว +3

    vazhthukkal nanba.........

  • @thennarasuarasu6539
    @thennarasuarasu6539 4 ปีที่แล้ว +4

    Unga video's epum enaku rmp useful ha iruku.... Sometimes unga video partha pergu i feel better.... Unga video elam easy ha understand pannikara pola iruku.... You are always great brother 👌👌👌👌👌

  • @prakashnt7014
    @prakashnt7014 4 ปีที่แล้ว +5

    Good video sir, we like to know your journey so please continue this series

  • @fibretofashion4408
    @fibretofashion4408 4 ปีที่แล้ว +1

    உங்களது எண்ணம் உயர்வானது. நீங்கள் மிக சிறந்த இடத்திற்கு செல்வீர்கள். வாழ்த்துக்கள். உங்களது வீடியோக்கள் பல எனக்கு தீர்வுகளை கொடுத்துள்ளது. எளிய மற்றும் தெளிவான விளக்கங்கள் அருமை. நன்றி.

  • @rahinikumar3807
    @rahinikumar3807 4 ปีที่แล้ว +2

    Superb ...sir. Thanks for sharing ..thanks for providing always valuable content sir ...nandrigal.

  • @keerthisree309
    @keerthisree309 4 ปีที่แล้ว +4

    You have been Doing such a big thing, sir.. we all support you ever..✌️

  • @kalavaram_the_change
    @kalavaram_the_change 4 ปีที่แล้ว +2

    one of most informative channels in tamil, i believe in you sir..

  • @dirtfilter7168
    @dirtfilter7168 4 ปีที่แล้ว

    வியாபாரத்துக்கும் சேவைக்கும் உள்ள வலிய கோடு இது தான். வாழ்க்கையும் உளவியலும் உடலும் உயிரும் போல் என்ற புரிதல் பொது மக்களுக்கு தேவை. இதற்கு உங்களுடைய சேவை மிகவும் தேவை. மக்கள் உங்களை கடவுளாக்கினால் உளவியல் மீண்டும் பாழாய் போகும். உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்!!!

  • @mrcool5952
    @mrcool5952 4 ปีที่แล้ว +6

    Hi brother, you are very important person to my life bcz i learned most powerfull life secrets through your helping source, When i started to practice, It gives me more benefits and advantages to my life, Now when i observe my mind and life style i can't believe step by step its changing to the positive vibe.THANKS FOR YOUR HELP
    Iam from srilanka keep continuing

  • @bosssuren9002
    @bosssuren9002 4 ปีที่แล้ว +1

    Good jithu. Education system is a great.,but psychology very difficult...

  • @raguraguragu2436
    @raguraguragu2436 4 ปีที่แล้ว +1

    வரும்காலத்தில் முக்கிய பிரமுகர் அவ்விரு. வாழ்துக்கள்

  • @saranyaramesh9618
    @saranyaramesh9618 4 ปีที่แล้ว +5

    Hi sir,
    Whenever I feel confused.. I use to listen to your videos.. The words you choose to talk gives us a positive vibe.. And your voice is really soothing which calms my mind. And your explanations with simple and real life examples gives me a clarity.. Want to convey my gratitude sir.. It was a great service.. Thanks a lot sir. Very much eager to know more about your perspectives sir. 💐

  • @malathithirumoorthi3953
    @malathithirumoorthi3953 4 ปีที่แล้ว +1

    U r really great and good human being sir

  • @rubygsd2851
    @rubygsd2851 4 ปีที่แล้ว +4

    Bro unga video thirumpa thirumpa parpan.... Night thhokam varlana kooda.... Your doing Grate work bro..law of attraction part 2 podunga bro

  • @geekshow5373
    @geekshow5373 4 ปีที่แล้ว

    என் மனசுக்கு உறுத்துகிற, ஆனால் என்னால் அதை மற்றவர்களுக்கு புரியும்படி சொல்ல முடியாத கல்வி அமைப்பினை தெளிவாக புரியும்படி எல்லோருக்கும் நீங்கள் உணர்த்திவிட்டீர்... மகிழ்ச்சி... கண்டிப்பாக மக்கள் மாற்றத்தை உணர்ந்துகொள்வார்கள்... வாழ்த்துக்கள்...

  • @jjs5979
    @jjs5979 4 ปีที่แล้ว +3

    ⚘ நல்லது ஆரம்பமாகட்டும்

  • @dhivya_animal_lover
    @dhivya_animal_lover 4 ปีที่แล้ว +3

    You are with humanity Sir. Your teaching service for us is valued, respected and followed by us. In fact I changed my attitude at my work place after your assertive communication online course and your video on how we shud try to be in our present org in this crisis situation.. I am getting good feedbacks for me after this change. Thank you Sir. Keep teaching us

  • @YSCHANNELMUSIC777
    @YSCHANNELMUSIC777 4 ปีที่แล้ว

    மிக்க நன்றி தோழரே உங்கள் சேவை எங்களுக்கு மிகவும் பலன் உங்களால் என் மன நிலை நல்ல நிலை அடைய உதவியது

  • @elangkathirrajaa6300
    @elangkathirrajaa6300 4 ปีที่แล้ว +2

    Keep doing this 👏.

  • @chuttiarivu
    @chuttiarivu 4 ปีที่แล้ว +1

    Great Dr. We are with you...

  • @lkkaruna
    @lkkaruna 4 ปีที่แล้ว

    தாங்கள் இந்த புதிய சேனல் தொடங்கி தமிழ் சமூகத்திற்கு அளித்த விழிப்புணர்வு காரணமாக தற்போதைய காலத்தில் பொது மக்கள் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் இருக்கும் உளவியல் டாக்டர்களை தங்களது பிரச்சனைகளுக்காக அணுக தொடங்கியுள்ளனர். அதில் நானும் ஒருவன். நன்றிகளை உரித்தாக்குகிறேன் சகோதரா.

  • @vengadalakshmis6888
    @vengadalakshmis6888 4 ปีที่แล้ว +4

    Interesting bro..

  • @baranitharan3362
    @baranitharan3362 4 ปีที่แล้ว +1

    Super keep going 👍👌

  • @shoba57
    @shoba57 4 ปีที่แล้ว +2

    Thanks Dr....
    Your videos have become a part of my life....Keep going...
    God bless you and your family

  • @deenain1529
    @deenain1529 4 ปีที่แล้ว +1

    Congratulations
    Thank you so much bro

  • @directorynkofficial7423
    @directorynkofficial7423 4 ปีที่แล้ว +1

    இந்த அற்புதமான பணியில் தொடர்ந்து பயணிக்க என்னுடைய வாழ்த்துகள்..

  • @Philomath206
    @Philomath206 5 หลายเดือนก่อน

    Hats off sir. I'm admiring u ❤

  • @murugeshpalani1373
    @murugeshpalani1373 4 ปีที่แล้ว +1

    Great work sir👏👏

  • @HariharanVaithiyanathan
    @HariharanVaithiyanathan 4 ปีที่แล้ว +2

    Thank you very much sir for diverting your journey to educate common people. We subscribers are very lucky for having learned so much from your channel.

  • @guruprasad1956
    @guruprasad1956 4 ปีที่แล้ว +1

    Yes sir. Continue panunga

  • @manivannannarayanaswamy3867
    @manivannannarayanaswamy3867 4 ปีที่แล้ว

    Thank you dr for your good service in Indian peoples thank you very much

  • @meenakshisundaram2726
    @meenakshisundaram2726 4 ปีที่แล้ว +1

    Thank you Dr.

  • @utube2630
    @utube2630 4 ปีที่แล้ว

    என்றும் தரமான காணொலிகள் ; எல்லாம் வல்ல இறைவன் உங்கள் மீது அருள்புரிவானாக !

  • @mohammedfaisala8791
    @mohammedfaisala8791 4 ปีที่แล้ว +1

    Super sir... Continue Your Journey

  • @Goodvibes0019
    @Goodvibes0019 5 หลายเดือนก่อน

    Neenga solratha thaan naanum panitu iruken 👍

  • @udhaya.kandunni
    @udhaya.kandunni 3 หลายเดือนก่อน

    Your perspective! You opened totally new big room to think which was not found before in my mind! I was blaming my son's teacher and felt hopeless about his school when i found 'a sun' in his English notebook! I corrected with black pen as 'the sun'! But ipo oru clarity vanthuruku unga video pathu... Ore vishayatha thirumba thirumba antha teacher solluthanthutu iruka Nala thapa solithranga pola! 6,7 LPA vangura KV teacher ipdi pana kovam varum (kind of ego nu sollalam) Nan house wife not a salaried employee athanalakuda kovam vanthirukalam. Now I'm clear! En son ku Nan epdi extra care kudukalam nu paka poren instead blaming teachers

  • @Nareshkumarkmr6
    @Nareshkumarkmr6 4 ปีที่แล้ว +3

    ❤❤❤

  • @SureshKumar-hk5ce
    @SureshKumar-hk5ce 4 ปีที่แล้ว

    Sir உங்கள் வார்த்தைகள் என் வாழ்வில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது 🙏

  • @arunachalamshift2769
    @arunachalamshift2769 4 ปีที่แล้ว +1

    Thank you Information

  • @marafath6372
    @marafath6372 4 ปีที่แล้ว

    உங்களுடைய ஜெனி மிகவும் அழகாக இருந்தன உங்களுடைய இந்த இரண்டாவது வாய்ப்பு கையிலெடுத்த மைக்கு மிக்க மகிழ்ச்சி

  • @guganguru8168
    @guganguru8168 10 หลายเดือนก่อน

    thank you for your speech

  • @nandagopal4068
    @nandagopal4068 4 ปีที่แล้ว +1

    I like this video as ur opinion

  • @ramuk3278
    @ramuk3278 4 ปีที่แล้ว

    மனோதத்துவம் ஆய்வு வெற்றி பெற வாழ்த்துகள்

  • @gokulraj117
    @gokulraj117 4 ปีที่แล้ว +2

    Great work bro, Your perspective really helps us to think clearly. I hope everyone subscribes to this channel.

  • @koushikradhakrishnan8375
    @koushikradhakrishnan8375 4 ปีที่แล้ว +1

    Nice one boss

  • @kalavaram_the_change
    @kalavaram_the_change 4 ปีที่แล้ว

    i dont skip ads on psychology in tamil and
    DrJithendravlog has i think its a contribution sir!

  • @selvarajsolomon7927
    @selvarajsolomon7927 4 ปีที่แล้ว

    உங்கள் நல்ல எண்ணத்திற்கு வாழ்த்துக்கள்

  • @chandrakaruppiah7888
    @chandrakaruppiah7888 4 ปีที่แล้ว +1

    You are always inspiring sir... 👍

  • @lakshmananr6068
    @lakshmananr6068 4 ปีที่แล้ว +2

    Hi sir,
    Share market la human emotions epdi play panuthu apdinu oru video podunga.
    (Video on how human emotions play a major in share market)

  • @MuthuKumar-jb7bg
    @MuthuKumar-jb7bg 4 ปีที่แล้ว +2

    Bro ur music & lyrics are really fantastic..👌👌 i'm sure u'll definitely get more than millian subscribers for ur music channel too 👍 keep rocking bro..🎶🎶🎶

  • @elavarsip6241
    @elavarsip6241 ปีที่แล้ว +1

    Sir நான் 10ஆம் வகுப்பு படிக்கிறேன் எனக்கும் இந்த எண்ணங்கள் உள்ளது அதை எப்படி செயல்படுத்துவது

  • @targetssc6557
    @targetssc6557 4 ปีที่แล้ว

    ஒரு புதிய துறையில் புதிய கண்ணோட்டத்தில் மக்கள் பணியாற்றுவதில் நீங்கள் தலைசிறந்த மனிதர்

  • @rameshrio9178
    @rameshrio9178 4 ปีที่แล้ว

    Na ongaltta expect Panna visayam ithan sir full video Super sir

  • @senthilkumar-bx2uy
    @senthilkumar-bx2uy 4 ปีที่แล้ว +1

    Dr, we are expecting more videos like this

  • @rakesh8006
    @rakesh8006 4 ปีที่แล้ว

    அறிவார்ந்த விளக்கம்👏👏👏

  • @prabhakaran6504
    @prabhakaran6504 11 หลายเดือนก่อน

    Okay👍

  • @SilentsSongs
    @SilentsSongs 4 ปีที่แล้ว

    My ever favorites TH-cam Channel in Tamil.

  • @connect2uday
    @connect2uday 4 ปีที่แล้ว +3

    Could you please post your perspective about Unschooling (not home school). This is picking up in the west and in indian metro cities too.

  • @Tamilselvi-rc7tc
    @Tamilselvi-rc7tc 4 ปีที่แล้ว +3

    We like to hear your journey in the field of psychology sir! Do continue to post videos like them. Lots of love and support ❣️

  • @sreemathisomasundaram236
    @sreemathisomasundaram236 4 ปีที่แล้ว

    Psychology padikkum bothu ungaludaiya anubavathu pagirthukitta, nalla irukkum Anna...

  • @vinothar5837
    @vinothar5837 4 ปีที่แล้ว

    Hats off, i too want to learn psychology

  • @mohamedfazil5806
    @mohamedfazil5806 4 ปีที่แล้ว

    You are great dr. Your thinking and intention excellent .in future our society will inniciate your psychologycal thoughts. Every day I try to watch one of your video. It is very much held for mind relaxing. My gratitude to you dr.

  • @studioVERT
    @studioVERT 4 ปีที่แล้ว

    Happy Doctor's day to you sir

  • @bro.enokabraham2548
    @bro.enokabraham2548 4 ปีที่แล้ว

    All the best sir👌👌👌👍👍👍,,,

  • @praburam3190
    @praburam3190 4 ปีที่แล้ว

    Yes please continue this topic

  • @Mmlakshmanarajan
    @Mmlakshmanarajan 4 ปีที่แล้ว +1

    ❤️👏👏

  • @sbmuthuraman
    @sbmuthuraman 4 ปีที่แล้ว +2

    Thanks dr. for the Video. Doctor, you mentioned here that the kids can be sent to our schools despite of many flaws in our current educational system (which you just said that it should be for the masses (population). But you had mentioned in your other video that, you will never want kids to be sent to schools and would prefer Home schooling. Have you changed your stand (compared to the one on the other video) or meant something different.

  • @mahendrantutor6880
    @mahendrantutor6880 4 ปีที่แล้ว

    Super sir please continue sir

  • @paindpaind4072
    @paindpaind4072 2 ปีที่แล้ว

    Nice your future

  • @m.jeniferm.samuel5774
    @m.jeniferm.samuel5774 4 ปีที่แล้ว

    I saw that song .nice sir. My favourite song.

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 4 ปีที่แล้ว

    Very good sir. From Melbourne

  • @iswarya9347
    @iswarya9347 4 ปีที่แล้ว

    Awesome video sir!! Eagerly waiting for your next live video sir

  • @A.B.CLife360
    @A.B.CLife360 4 ปีที่แล้ว

    Wow super sir...such an inspiration... thank you for sharing

  • @bhuvanasathiya4567
    @bhuvanasathiya4567 4 ปีที่แล้ว

    Super bro. New perception about this education... Yes really your speech gives little spark to me.

  • @skytraveller500
    @skytraveller500 4 ปีที่แล้ว

    Superb bro...
    Neenga Tamila video podalana yengalukku psychology pathi ivlo purithaloda kathukrathu kastam

  • @akshyraju3360
    @akshyraju3360 4 ปีที่แล้ว

    Arumai bro

  • @arunachalamshift2769
    @arunachalamshift2769 4 ปีที่แล้ว +1

    Why do this dream or job ? How find purpose ?

  • @sathishk2516
    @sathishk2516 4 ปีที่แล้ว +1

    hi doctor hope you are doing well and one thing one thing I can tell you is if you can make a such PDF which consists of a basic psychology ideas that would be very useful for us that increases the curiosity in the field of psychology and help them to go in depth and I mean that that would be great motive for them to learn about further the psychological

  • @abishek_999_
    @abishek_999_ 3 ปีที่แล้ว

    Life changing sir

  • @rajanlatchumanan6097
    @rajanlatchumanan6097 4 ปีที่แล้ว

    I welcome your perspective...

  • @rameshshakthi7385
    @rameshshakthi7385 4 ปีที่แล้ว

    Thank you for the video sir.

  • @velmurugan2634
    @velmurugan2634 4 ปีที่แล้ว

    என் மனதில் பட்டதை அப்படியே சொன்னீர்கள் பள்ளி படிப்பை நன்றி

  • @ctamilselvan8194
    @ctamilselvan8194 4 ปีที่แล้ว

    Continue pannunga.

  • @lordshiva..........
    @lordshiva.......... ปีที่แล้ว

    ❤🔥

  • @RajeshMRjy
    @RajeshMRjy 4 ปีที่แล้ว

    Super brother... Keep going....