ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு நாங்க காசு கொடுக்கல அதான் கூட்டம் வரல

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2024
  • கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு நாங்க காசு கொடுக்கல அதான் கூட்டம் வரல
    #SDPI #SDPITamilnadu #edappadipalaniswami #eps #madurai #maanadu #admk #admknews #admkmlameeting #admkmeeting
    Whatsapp Channel : whatsapp.com/c...
    Watch News J , a Tamil News Channel for live news, breaking news and live reports related to Tamil Nadu, Politics, Entertainment, Sports, Business, Live Debates (Urimai Kural) on various social issues, Health and much more.
    NewsJ Tamil News Channel:
    Subscribe our TH-cam channel: www.youtube.co...
    Like our FACEBOOK page: / newsjtamil
    Follow us on TWITTER page: / newsjtamil
    Follow us on INSTAGRAM: / newsjtamil
    Google News : news.google.co...
    About NEWS J:
    A 24 x 7, 365 days NEWS Broadcast disseminated to the Tamil speaking population is fast becoming the "Voice of the people".
    Backed by a State-of-Art production facility with independent studios for NEWS. Our vision and mission to cater to all strata and viewership is fulfilled.

ความคิดเห็น • 276

  • @swami1236
    @swami1236 7 หลายเดือนก่อน +32

    தினமும் நிறைய மக்கள் டிவி சீரியல் பார்த்து குடுபம்பம் நாசமாகி போகிறது ஆனால் இந்த மாதிரி காமெடி பார்த்தால் நம்ம மனதில் ஒரு freshnes உண்டாகும் especially கோமாட்சி டாக் only

    • @s57691
      @s57691 7 หลายเดือนก่อน +1

      Kamatchi😂😂😂😂😂😂

  • @kadhiresanns1566
    @kadhiresanns1566 7 หลายเดือนก่อน +17

    ஆகமொத்தம் பணம் கொடுத்து கூட்டம் ஏற்பாடுகள் நடைபெறுகின்றன என்பதை ஒத்துக்கொண்டமைக்கு நன்றி. கொள்ளையடித்த பணம் கொள்கையற்ற மக்களுக்குப் பயன்படுவது ஒருவிதத்தில் மகிழ்ச்சியே!

  • @venkatmanoharan785
    @venkatmanoharan785 7 หลายเดือนก่อน +70

    நாயுடு திமுக வ சோழிய முடிக்காம விட மாட்டார் போல😂😂😂😂

  • @girijamohan1
    @girijamohan1 7 หลายเดือนก่อน +78

    இந்த முனைவர் சொட்டை முட்டாளை தொடர்ந்து உளற வைத்தால் தி மு கவை அதி விரைவில் பொட்டலம் கட்டி குப்பையில் வீசிவிடலாம்.

    • @ramprabhu8003
      @ramprabhu8003 7 หลายเดือนก่อน +2

      Sotta Mario

    • @JehronJefry-jz8nb
      @JehronJefry-jz8nb 7 หลายเดือนก่อน +1

      DMK sure will win 2024 mp elections. ..DMK party 30 seats will win....admk party 10 seats will win......

    • @krishnars1554
      @krishnars1554 7 หลายเดือนก่อน +1

      ​@@JehronJefry-jz8nbwe Hindus decide to vote ADMK BJP in Temple like u guys in church 😂

    • @srisamansri5214
      @srisamansri5214 7 หลายเดือนก่อน +1

      சரியாக சொன்னிங்க......😅😅😅😅

    • @jayaprakash3196
      @jayaprakash3196 7 หลายเดือนก่อน +1

      😂😂😂

  • @paranthamanparanthaman3148
    @paranthamanparanthaman3148 7 หลายเดือนก่อน +34

    அடிக்காமலேஉண்மையைசொல்றான்காமாட்சி

    • @SathishKumarSathish-ub7rq
      @SathishKumarSathish-ub7rq 7 หลายเดือนก่อน

      அவன் காமாட்சி இல்ல சகோ கோமாட்சி என்கிற கோமாளி 😆😆😆😄😄😄

  • @user-mh7yn7os3y
    @user-mh7yn7os3y 7 หลายเดือนก่อน +4

    காமெடி மிகவும் அருமை ஒரேஒரு கோமாளி பயல வச்சு செஞ்ச ஜெயா நியூஸ் க்கு நன்றி

  • @PTRavi-rp1ou
    @PTRavi-rp1ou 7 หลายเดือนก่อน +66

    நாங்க காசு கொடுக்கல அதனால கூட்டம் வரல .😅😅😅😅 உண்மை யை. வாய் தடுமாறி சொல்லிட்டான்யா கோமாளி...😂

    • @cganesh65
      @cganesh65 7 หลายเดือนก่อน +1

      😂😅

    • @cganesh65
      @cganesh65 7 หลายเดือนก่อน +1

      😂😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

    • @ramanisrinivasan9353
      @ramanisrinivasan9353 7 หลายเดือนก่อน +1

      பாரட்டுகள்

    • @jayaprakash3196
      @jayaprakash3196 7 หลายเดือนก่อน

      கூட்டதுக்கே காசு அப்போ ஓட்டுக்கு 😁😁😁😁😁.....

  • @ghatamSURESHVAIDYANATHAN
    @ghatamSURESHVAIDYANATHAN 7 หลายเดือนก่อน +25

    மகளிர் மாநாட்டுல என்ன வசதி செய்துகுடுக்கப்பட்டது?
    போலிசிடம் சில்மிஷம் செய்யவா?

  • @punithapunitha5706
    @punithapunitha5706 7 หลายเดือนก่อน +15

    நடிகரகள் வந்தால் கூட்டம் வரும் என்று நினைத்தார்கள் மக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர் சென்னை மழை வெள்ளத்திற்கு பிறகு

  • @sathasivamsamayakaruppan8253
    @sathasivamsamayakaruppan8253 7 หลายเดือนก่อน +9

    லட்சணத்தை பார்த்தா தெரியுது. இந்த 'கோமா...' லஞ்சம் கொடுத்துதான் மு. பட்டம் வாங்கியிருக்கார். 😅😅😅

  • @gvkengineering74
    @gvkengineering74 7 หลายเดือนก่อน +7

    இவரை தூதராக பாகிஸ்தானுக்கு அனுப்புங்கள், அங்க எல்லோரையும் மெண்டலக்கி விடுவார்😂

  • @Math_Easy_Tech
    @Math_Easy_Tech 7 หลายเดือนก่อน +4

    இணையதள நண்பர்கள் அனைவரும் இரு கட்சிகளை பற்றி இதன்மூலம் அறிவர்

  • @johnamen-tx9qk
    @johnamen-tx9qk 7 หลายเดือนก่อน +9

    ஐயா காமாடையை கொபப்படுத்தாதீர்கள்.
    தாங்க மாட்டீர்கள்.. சிரித்து விடுவீர்கள்... அப்புறம் இந்த வாதம் நகைச்சுவையாக போய்விடும்.... ஐயாவை கோபப்படுத்தாதீர்கள்.. ஐயா பாவம் ❤

    • @jayaprakash3196
      @jayaprakash3196 7 หลายเดือนก่อน

      அதை சொல்றதுக்கு நீங்க how are you????... 😂😂😂😂

  • @malperu5955
    @malperu5955 7 หลายเดือนก่อน +7

    கோடி கோடியா அடிச்சாலும் பத்தாது நாயக்கரே உங்களுக்கு😮

  • @vasumg8042
    @vasumg8042 7 หลายเดือนก่อน +16

    Komatchi vachi seiyyuradhe velaiyapochu...paavam 😂😂😂

  • @krishnaKrishna-ly6ln
    @krishnaKrishna-ly6ln 7 หลายเดือนก่อน +8

    இதுக்கு முன்னாடி வந்த கூட்டங்களுக்கு பணம் தந்துதான் அழைத்து வந்தீங்க சொல்லுங்க

  • @skdlingam9383
    @skdlingam9383 7 หลายเดือนก่อน +6

    திராவிட கட்சிகள் மக்கள் அனைவரையும் பிச்சை எடுக்க வைத்து விட்டது.

  • @sureshkantharaj2021
    @sureshkantharaj2021 7 หลายเดือนก่อน +5

    Komatchi Naidu shame shame puppy shame....

  • @user-rq6mt2zx2z
    @user-rq6mt2zx2z 7 หลายเดือนก่อน +4

    எங்க மைனர் மாமா செல்லும் இடம் எல்லாம செருப்படி வாங்குறாறு

  • @Unknown_-_Stranger
    @Unknown_-_Stranger 7 หลายเดือนก่อน +6

    சிங்கம் கலம் இறங்கிடுச்சே😂😂😂

  • @PTRavi-rp1ou
    @PTRavi-rp1ou 7 หลายเดือนก่อน +19

    தடா ரஹீம் பாய்.... என்ன பாய் பக்கத்தில ஒரு கிழட்டு ஓநாய் கத்திக்கிட்டு இருக்கு சும்மா..பார்த்துக்கொண்டு இருக்கிறீங்க...? ஆட்டுக்கு கழுத்தறுப்பது போல் ஒரு போடு போட வேண்டியது தானே.....😂😂😂😂

  • @Kathaigal_Thousand
    @Kathaigal_Thousand 7 หลายเดือนก่อน +5

    ஜனநாயகத்தின் ஒட்டு மொத்த உருவமே நாங்க தான். 😂😂😂😂😂😂

  • @verginvimalraj6221
    @verginvimalraj6221 7 หลายเดือนก่อน +6

    முனைவர் கோமாட்சியா🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @user-eq3mu5up2g
    @user-eq3mu5up2g 7 หลายเดือนก่อน +8

    ஆக மொத்தம் காசு கொடுத்து கூட்டம் கூட்டுவதை ஒத்துக்கொண்டார் உழறு வாயன்

  • @AmmaMahimitha
    @AmmaMahimitha 7 หลายเดือนก่อน +5

    வாங்க வாய் புளிச்சதோ! மாங்காய் புளிச்சதோ! 😢😢😢😢😢😢😢😢😂😂😂😂😂

  • @indiantamilan9132
    @indiantamilan9132 7 หลายเดือนก่อน +5

    இதே கனவு கானுராங்க இவனுங்க மக்களுக்கு செய்தால சொல்லுவாங்க கோமாட்சி நாயுடு கோமாளி நாயுடு மாதிரி பேசுரான்

  • @saravanan3654
    @saravanan3654 7 หลายเดือนก่อน +3

    யோவ் கோமாச்சி ஏன்யா வாண்டடா போய் வண்டில ஏறுத 😂😂😂😂😂

  • @inpermation9995
    @inpermation9995 7 หลายเดือนก่อน +8

    100 ஆண்டு வாழ்வது பெருசு இல்ல...100 பேராவது வரனும்😂

    • @k.s.s.4229
      @k.s.s.4229 7 หลายเดือนก่อน +1

      Excellent comment.

  • @user-cg7co4tf5d
    @user-cg7co4tf5d 7 หลายเดือนก่อน +6

    அனைத்து தெரிந்தவர் ஐனா சபைக்கு தேவை உடனடியாக இந்த காரிமுழிந்த காமாட்சியைகோமாளியே அனுப்பிவைக்கவும்

  • @manikandanchnnathambi6703
    @manikandanchnnathambi6703 7 หลายเดือนก่อน +2

    சீறுபன்மை வாக்குமட்டும்.திமுக.வேண்டும்.ஆனல்.சீறுபன்மையினருக்கு.பதவிஉயர்வு.கொடுக்க.மட்டர்கள்

  • @jeyarajahvictor3868
    @jeyarajahvictor3868 7 หลายเดือนก่อน +49

    நாம் தமிழர் NTK ❤

    • @bsb98
      @bsb98 7 หลายเดือนก่อน

      Comali😂😂😂

    • @Rajmeetamil
      @Rajmeetamil 7 หลายเดือนก่อน

      Dai ADMK sombu nee mudu🤬😡😡🤬🤬

    • @RockasRocky
      @RockasRocky 7 หลายเดือนก่อน +1

      Annamalai🔥🔥🔥

  • @thankakumar9799
    @thankakumar9799 7 หลายเดือนก่อน +4

    அண்ணன் செந்தி்ல்பாலாஜி இருந்தால் பட்டி போட்டு அடைத்து இருப்பார்

  • @user-th2os4fv9d
    @user-th2os4fv9d 6 หลายเดือนก่อน +1

    100ஆண்டு வழ்வது பெருசு இல்ல100 பேர் சிரிக்க வைப்பவன் ஏ சிறந்தவன்

  • @kanagaraj9111
    @kanagaraj9111 7 หลายเดือนก่อน +2

    யார்இந்தசொட்டதலையன்நாட்டுநடப்புதெரியாதவன்ஆளுங்கட்சிசால்ராஅவனுக்குவெர
    எதுஉமெதெரரியாதுபொய்பெசதெரிந்தால்பதவிஇதுதான்திமுக

  • @manomani7105
    @manomani7105 7 หลายเดือนก่อน +1

    காசு கொடுக்க வேண்டியது தானே.
    தேர்தலுக்கு தேவைப்படும் என்று பதுக்கி வைத்துள்ளீர்கள்.
    அந்த சமயத்தில் 1000, பிரியாணி, சாராயம் கொடுக்க தேவையல்லவா?
    அப்பொழுது பாருங்க. நாங்க கொடுக்க போவதை.

  • @RADHRADHU
    @RADHRADHU 7 หลายเดือนก่อน +4

    காசு காலி திமுக திவால்

  • @JehronJefry-jz8nb
    @JehronJefry-jz8nb 7 หลายเดือนก่อน +3

    Kamatchi sir super.....

  • @sivamanimani515
    @sivamanimani515 7 หลายเดือนก่อน +2

    இவன் எத்தனை சூட் கேஸ் சுடலை யிடம் வாங்கி னான்

  • @opencvitk
    @opencvitk 7 หลายเดือนก่อน +28

    Though i dont agree old komali, i admire is courage at thos age.

    • @thiyagarajanmadhusudhanan1201
      @thiyagarajanmadhusudhanan1201 7 หลายเดือนก่อน +4

      Yes . I too like his body language and his mannerism like joker

    • @arockiadass668
      @arockiadass668 7 หลายเดือนก่อน

      ​​@@thiyagarajanmadhusudhanan12012:02
      ஆளும் கட்சி இருக்கும் தைரியத்தில் பேசுகிறார்.
      அதிமுக ஆட்சியில் இவர் இந்தமாதிரி பேசியிருந்தால் தைரியசாலி என்று சொல்லலாம்.
      10 வருட ஆட்சியில் எந்த திமுக ரவுடியும் வெளியே வரவில்லை.
      ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த உடனே கவுன்சிலர்கள் முதல் அமைச்சர் வரை ரவுடிசம் தானே செய்து வருகின்றனர்.அதை
      நம் கண் முன்னாலேயே அதைப் பார்த்து வருகின்றோம் இல்லையா?
      மக்கள் ஆட்சியில் மக்கள் தான் மன்னர்கள்.
      முதலமைச்சர் அமைச்சர்கள் எம்பிக்கள் எம்எல்ஏக்கள கவுன்சிலர்கள் அனைவரும் மக்கள் வரிப் பணத்தில்
      சம்பளம் வாங்கும் இவர்கள் மக்களுக்காக பணி செய்ய வந்த மக்களின் பிரதிநிதிகள் தான்.
      ஆனால் இந்த மக்களின் பிரதிநிதிகள் தான் பதவிக்கு வந்ததும் மக்களை மனிதர்களாகக் கூட மதிப்பதில்லை.
      இவர்கள்‌மன்னர்கள் போலும்
      மக்களை அடிமைகள்
      போலவும் நடத்துவது எந்த விதத்தில் நியாயம்?
      மக்கள் வரிப் பணத்தில் சம்பளம் வாங்கும் இவர்கள்
      எல்லா வசதிகளையும் பெறும் இவர்கள்
      அந்த மக்களின் வரிப் பணத்தில் செய்யப்படும் திட்டங்களில் இருந்து ஊழல் செய்து பணத்தைக் கோடிக்கணக்கில் கொள்ளையடிப்பது மக்களுக்கு செய்யும் பச்சைத் துரோகம் இல்லையா?
      அதையும் நாம் நம் கண் முன்னாலேயே பார்த்து வருகின்றோம்.

    • @anish4775
      @anish4775 6 หลายเดือนก่อน

      😂😂😂​@@thiyagarajanmadhusudhanan1201

  • @k.s.s.4229
    @k.s.s.4229 7 หลายเดือนก่อน +14

    Komatchi is very funny.But as an old man he should not support anything bad.

    • @devi9202
      @devi9202 7 หลายเดือนก่อน

      This govt supporter is mad

    • @ravishankar-dn8xt
      @ravishankar-dn8xt 7 หลายเดือนก่อน +1

      திமுக செய்த ஊழல்
      மக்களுக்கு நன்றாக
      தெரியும். இவனால் திராவிடம் அழியூம்.

    • @VijayaKumar-pg2lj
      @VijayaKumar-pg2lj 7 หลายเดือนก่อน

      🎉🎉❤​❤❤❤😢😢😢😢@@devi9202

  • @user-vp7ev8dy4j
    @user-vp7ev8dy4j 7 หลายเดือนก่อน +11

    காமாட்சி இல்லை யா😂😂😂😂 கோமாட்சியா😂😂😂😂

  • @thangavelnallur9775
    @thangavelnallur9775 7 หลายเดือนก่อน +1

    தமிழ்நாட்டின் சிங்கம் அண்ணாமலை ஐபிஎஸ்

  • @SaiSivakongu
    @SaiSivakongu 7 หลายเดือนก่อน +1

    திமுக அதிமுக இரண்டு கட்சியும் 200கொடுத்துதான் கூட்டி போனார்கள்

  • @rangu1946
    @rangu1946 7 หลายเดือนก่อน +2

    ஒப்புதல் வாக்குமூலம்.

  • @r.iyyappan4823
    @r.iyyappan4823 7 หลายเดือนก่อน +1

    உண்மைஓத்துகொண்டார்

  • @harinram5501
    @harinram5501 7 หลายเดือนก่อน +4

    I love ntk

  • @tamilarasan4924
    @tamilarasan4924 7 หลายเดือนก่อน +1

    Great kirikalan show

  • @prabhakaaranprabha9617
    @prabhakaaranprabha9617 7 หลายเดือนก่อน +1

    Super, komali naidu keep it Up.

  • @rajasekarnatarajan2233
    @rajasekarnatarajan2233 7 หลายเดือนก่อน +2

    நல்ல தமாசா இருக்குங்க...கோமாட்சி நாயுடுவின் பேச்சு..இவர விடாதீங்க....ஊர் ஊருக்கு மீட்டிங் போட்டு பேச விடுங்க ...

  • @RajeshRajesh-rk6dv
    @RajeshRajesh-rk6dv 7 หลายเดือนก่อน +5

    Telungu Karan koluti. Kamachi 😂😂😂😂

  • @nivethaamazingtricks787
    @nivethaamazingtricks787 7 หลายเดือนก่อน

    செம்ம

  • @kalaivanan2127
    @kalaivanan2127 7 หลายเดือนก่อน +5

    Komatchi vazhka😂

  • @ArthanareeswaranK.A
    @ArthanareeswaranK.A 7 หลายเดือนก่อน +2

    இந்தவிவாதமேடையில்
    .காமடிமண்ணன்.காமாட்சியநய்டூ

  • @arulmurugan7770
    @arulmurugan7770 7 หลายเดือนก่อน +1

    Komatchi ayya❤❤❤❤ super

  • @v.deeksha3rdstdb604
    @v.deeksha3rdstdb604 7 หลายเดือนก่อน +4

    Comedy actor vadivelu out of field new comedy actor komali more famous....

  • @user-wb2xw7ze9r
    @user-wb2xw7ze9r 7 หลายเดือนก่อน +2

    காமாட்சி ய ஏன் கோமச்சினு போடறாங்க

  • @balumani500
    @balumani500 6 หลายเดือนก่อน

    இவனை எல்லாம் எங்கிருந்து இவனை எல்லாம் எங்கிருந்து பிடித்து

  • @meenamballesambangi5538
    @meenamballesambangi5538 7 หลายเดือนก่อน

    நாங்கள் தேர்தல் நேரத்தில் ஓட்டுக்காக மட்டும் தான் சிறுபான்மை காவலர் என சொல்லிக் கொள்வோம் அவர்களும் ஏமாந்து விடுவார்கள் அதற்கு நாங்கள் என்ன செய்ய

  • @ShanmugamM-dv8rm
    @ShanmugamM-dv8rm 7 หลายเดือนก่อน +2

    Onna.. Maathiri.. Thelungana.. Tamil. Naatla. Paakamudiyathu.. Mandayaaaaa

  • @kumarsendhil7093
    @kumarsendhil7093 7 หลายเดือนก่อน +2

    கோமாளி மூன்று பே௫ எழுந்து ஓடிவிடு அடிக்போ௫௩்கா

  • @govindrajan248
    @govindrajan248 7 หลายเดือนก่อน

    அப்பா கோமாளி நாங்க காசு கொடுத்துதான் கூட்டம் கூட்டுகிறோம் என கூறியதிற்கு நன்றி,காசு கொடுக்கல கூட்டம் வரலைனு சொல்லி திமுகாவை குழியில் தள்ள இந்த கோமாளி மட்டும் போதும்

  • @rockilabs8737
    @rockilabs8737 6 หลายเดือนก่อน

    Komatchi fan club sarbaga interview success aga valthugal

  • @jagannadhasarmavarnajosyula
    @jagannadhasarmavarnajosyula 7 หลายเดือนก่อน +3

    Sirichi sirichi vayiru valikkudhu

  • @GanapathyDevar-ie8gb
    @GanapathyDevar-ie8gb 7 หลายเดือนก่อน +2

    செமா காமாடி பீஸ்மா கா( கோ) மாட்சி.

  • @kartzeee
    @kartzeee 7 หลายเดือนก่อน +3

    Anchor tooooo much performance

  • @veloosunderamanie2426
    @veloosunderamanie2426 7 หลายเดือนก่อน +7

    Asinga Patta Komatchy.

  • @dineshkannan3437
    @dineshkannan3437 7 หลายเดือนก่อน +2

    கோமாலிகலின் கூடாரம்😂

  • @user-qp4fd2od8g
    @user-qp4fd2od8g 7 หลายเดือนก่อน +2

    நைனா நீ ரொம்ப சமாளிக்கிறே.

  • @boominathanboomiwoodwork
    @boominathanboomiwoodwork 7 หลายเดือนก่อน +1

    நாய் சண்டை வேண்டாம் அமைதி காக்க

  • @moorthimoorthi.s9560
    @moorthimoorthi.s9560 7 หลายเดือนก่อน +1

    கோமா(ளி)ட்சி
    உண்மைய
    ஒத்துக்கிறான்யா
    ர்ரெம்ப நல்லவனாட்டம்
    இருக்கானே
    😅😅😅😅

  • @kalaivanan2127
    @kalaivanan2127 7 หลายเดือนก่อน +1

    Nee kalakku thala❤

  • @francisfrancis4408
    @francisfrancis4408 7 หลายเดือนก่อน +2

    NTK 👍👌👌👌👌❤️❤️❤️❤️❤️

  • @s57691
    @s57691 7 หลายเดือนก่อน +1

    Kamatchi sir vandaley ore comedy than ponga time pass😂😂😂

  • @sriponniyammancomputers4578
    @sriponniyammancomputers4578 7 หลายเดือนก่อน +1

    Annamalai best eps dhorogi

  • @malperu5955
    @malperu5955 7 หลายเดือนก่อน

    லாரி கதை சம்பாதிச்சா அடுத்த வந்துருது யாரு போக்குவரத்து துறை அமைச்சர் வீட்டில் இருந்து தேர்ந்தெடுக்கவும் ஆன்லைன் 888😮😮😮

  • @baskar.s9693
    @baskar.s9693 7 หลายเดือนก่อน +3

    பலி ஆடு கோமாலி நாயுடு

  • @ramsha1998
    @ramsha1998 7 หลายเดือนก่อน +1

    Appo kasu kudutha dhan kootam vardhu nu othukiringa adhana🤔😜

  • @k.r.parthasarathy427
    @k.r.parthasarathy427 7 หลายเดือนก่อน +1

    Donot call this man he is talking foolishly.DMK done it it is correct.If other party didi it it is wrong

  • @pragadeeshpraga2301
    @pragadeeshpraga2301 7 หลายเดือนก่อน +1

    Ya thalaiva komali 😂 4 pera samalikra😅😅😅😅

  • @licsaravananlicsaravanan6749
    @licsaravananlicsaravanan6749 7 หลายเดือนก่อน +2

    தலைக்கு தில்ல பாரு 😂😂.கோமா

  • @user-po8wl4jg7z
    @user-po8wl4jg7z 7 หลายเดือนก่อน +2

    Andha koomaali edam interview abasiyama?

  • @r.phuvanjeeva6046
    @r.phuvanjeeva6046 7 หลายเดือนก่อน +3

    கோமாச்சி ஒரு திமுக கொட்டை உருட்டி நல்லா உருட்டுவார் ஆனால் பதில் சொல்ல மாட்டார்.

  • @arunagirinalla38
    @arunagirinalla38 7 หลายเดือนก่อน +3

    ஐயா இந்த கோமாளி கோமாச்சியாமாதிரி எங்கயும் ஒருவரும் இந்த உலகத்தில் இல்ல. உங்களுக்கு சிரிக்கவேணும் என்றா யாராவது கொமெடியனின் படத்த போட்டு பாருங்க. Dont vest your time with this fool.

  • @k.s.s.4229
    @k.s.s.4229 7 หลายเดือนก่อน +2

    Komatchi is anti DMK.

  • @sathishkumar1906
    @sathishkumar1906 7 หลายเดือนก่อน +1

    இவர் dmk support ku பண்றாரா troll pandrara

  • @vicmail
    @vicmail 7 หลายเดือนก่อน +1

    DMK. Uneducated meeting

  • @Ramesh6478
    @Ramesh6478 7 หลายเดือนก่อน +1

    நாம் தமிழர்

    • @ravishankar-dn8xt
      @ravishankar-dn8xt 7 หลายเดือนก่อน +1

      திராவிட ஆட்சி நன்றாக இருந்திரூந்தா கூட்டம் வந்திருக்கும்.

    • @ravishankar-dn8xt
      @ravishankar-dn8xt 7 หลายเดือนก่อน +1

      அறிஞர் அண்ணா,
      எம்.ஜி.ஆர் மறைந்து
      விட்டார் சின்னம் ஊழல்வாதிகளிடம்.

  • @malperu5955
    @malperu5955 7 หลายเดือนก่อน

    ஐயா நக்குற போலீஸ் போட்டோ ஆன்லைன் கேஸ் போட ஆர்கே போவது எந்த😮

  • @shanmugamp8365
    @shanmugamp8365 7 หลายเดือนก่อน +1

    கூமாச்சி ஒரு குரங்கு வித்த காட்றத போய் மீடியா போட்டுட்டு

  • @kannayann4510
    @kannayann4510 7 หลายเดือนก่อน +1

    NaamThamilzer.Parali.Kulithalai

  • @sivaramansrinivasan3610
    @sivaramansrinivasan3610 5 หลายเดือนก่อน

    இவன் இங்க பாருங்க இங்க பாருங்க ன்னு சொல்லியே காலத்தை ஓட்ரவன்

  • @edwinblades285
    @edwinblades285 7 หลายเดือนก่อน

    Komatchi is very funny old man.

  • @arthanaarirajasabarish6867
    @arthanaarirajasabarish6867 7 หลายเดือนก่อน

    இரண்டு திராவிட கூட்டம் ஒனுமும் இல்லை

  • @manojn2614
    @manojn2614 6 หลายเดือนก่อน

    Mama... Mamaa... Komatchi mamaaaa... Neenga DMK ku mattum thaan mamava irupingala...

  • @craigmcquiddy
    @craigmcquiddy 7 หลายเดือนก่อน +1

    3:23 to 3:30😂😂😂

  • @padmaprakash894
    @padmaprakash894 7 หลายเดือนก่อน +1

    Joker kamatchi

  • @BaskaranKathiravelu
    @BaskaranKathiravelu 7 หลายเดือนก่อน +2

    With out ntk no politik

  • @swaminathanravisangar7962
    @swaminathanravisangar7962 7 หลายเดือนก่อน

    New version of vadivelu

  • @sridharanvenkatraghavan9642
    @sridharanvenkatraghavan9642 7 หลายเดือนก่อน +1

    Paarkka jalia irukku,avana Ella koottathukkum Vara vazhainga.

  • @keerthikalai6936
    @keerthikalai6936 7 หลายเดือนก่อน

    EPS king