ஸ்பெயினில் சபரீசன் முதலீடு?... உண்மையை போட்டுடைத்த கோமாட்சி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • ஸ்பெயினில் சபரீசன் முதலீடு?... உண்மையை போட்டுடைத்த கோமாட்சி
    #mkstalin #DMK #Foreign #foreigntour #Spain #dmkatrocity #urimaikural #DEBAT #EdappadiPalaniswami #AIADMK #newsj #newsjtamil
    Whatsapp Channel : whatsapp.com/c...
    Watch News J , a Tamil News Channel for live news, breaking news and live reports related to Tamil Nadu, Politics, Entertainment, Sports, Business, Live Debates (Urimai Kural) on various social issues, Health and much more.
    NewsJ Tamil News Channel:
    Subscribe our TH-cam channel: www.youtube.co...
    Like our FACEBOOK page: / newsjtamil
    Follow us on TWITTER page: / newsjtamil
    Follow us on INSTAGRAM: / newsjtamil
    Google News : news.google.co...
    About NEWS J:
    A 24 x 7, 365 days NEWS Broadcast disseminated to the Tamil speaking population is fast becoming the "Voice of the people".
    Backed by a State-of-Art production facility with independent studios for NEWS. Our vision and mission to cater to all strata and viewership is fulfilled.

ความคิดเห็น • 273

  • @rajasekaranj6879
    @rajasekaranj6879 7 หลายเดือนก่อน +6

    இந்த தகுதியில்லா முதல்வர் சென்றது இன்ப சுற்றுலா தான் மக்கள் வரிப்பணம் மற்றும் முதலீடுற்க்கு வேண்டும் இதற்கு மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்கனும்😅

  • @osiartscrafts3167
    @osiartscrafts3167 7 หลายเดือนก่อน +25

    நாம ஒன்னு கேட்டா சம்மதமே இல்லாமல் ஒருத்தன் பேசுனா அவன்தான்டா திமுக காரனுக

  • @selvaraj9693
    @selvaraj9693 7 หลายเดือนก่อน +16

    அந்த முதலீட்டாளர்களை சென்னைக்கே அழைத்து முதலீடுகளை செய்யச் சொல்லி இருக்கலாமே..?

  • @sivagnanams146
    @sivagnanams146 7 หลายเดือนก่อน +7

    சரியான காமெடி பீஸ் கோமாட்சி கோ மாட்சி விவாத மேடை நான் தவறாமல் பார்ப்பேன்
    வாய் புளித்ததோ மாங்காய்
    புளித்ததோ என கேள்வி வேண்டாம்

  • @trsarathi
    @trsarathi 7 หลายเดือนก่อน +29

    கோமாட்சி காமெடி மார்க்கெட் முடிஞ்சி போச்சு மேன் .... வேஸ்ட். இனிமே கூப்பிடாதீங்க.

  • @rajamaniv6378
    @rajamaniv6378 7 หลายเดือนก่อน +15

    ஸ்பெயின் நாடு பிரியும் நிலையில் உள்ளது

  • @AKS-hy6xu
    @AKS-hy6xu 7 หลายเดือนก่อน +22

    கோரன கோமாட்சி என்று அழைக்கலாம். இவர்கிட்ட பதில் இல்லை. இவர்களுக்கு ஓட்டும் இல்ல

  • @babarajan123
    @babarajan123 7 หลายเดือนก่อน +15

    😂😂😂😂😂😂😂😂😂தி.மு.க பேச்சாளர் ரொம்ப தமாஷ். சிரிச்சு சிரிச்சு கவலை எல்லாம் போகுதே.

  • @sukumarant5255
    @sukumarant5255 7 หลายเดือนก่อน +48

    கோமாட்சி விட்டு விடுங்கள் அழுதுடும்

    • @sajanthaniyakkudy5611
      @sajanthaniyakkudy5611 7 หลายเดือนก่อน +2

      ❤❤❤

    • @dr.p.r.parthasarathy3960
      @dr.p.r.parthasarathy3960 7 หลายเดือนก่อน

      He is trying to defend the indefensible . They will not take it seriously . Remember a movie dialogue - they will wipe away all these after the debate and come again to face the same question

    • @vveeramani9443
      @vveeramani9443 7 หลายเดือนก่อน

      கோமாளி பயல்

  • @PrabuPrabu-wf2yg
    @PrabuPrabu-wf2yg 7 หลายเดือนก่อน +15

    காமாச்சி பைதிய காரா..

  • @hrsmani
    @hrsmani 7 หลายเดือนก่อน +15

    அட சும்மா விடுங்கப்பா, கொள்ளையடித்த பணத்தை எங்கே பதுக்குவது என்று நாங்களே குழப்பத்திலிருக்கிறோம்.

  • @BalachandraSarma
    @BalachandraSarma 7 หลายเดือนก่อน +13

    கோமாட்சிக்கு 4.5 கொரானா ஊசி போட்டு விடவும்

  • @PonnusamyPonnu-ql7hv
    @PonnusamyPonnu-ql7hv 7 หลายเดือนก่อน +3

    கோமாட்சி.. அய்யா... பேச்சு.. கொஞ்சம்..கூட.ஏற்றுக்கொள்ளக்கூடியதாக..இல்லை..நெரியாளர்..சரியான..கேள்விகேட்டுள்ளார்....

  • @balasubramanianp1486
    @balasubramanianp1486 7 หลายเดือนก่อน +2

    அறியாமையின் உச்சம்‌‌.

  • @saraswathivenu3382
    @saraswathivenu3382 7 หลายเดือนก่อน +1

    .
    காமாஷ்சிஅவர்கலே. நீங்கள் எதிர்கட்ச்சியாக. இருந்தபோது. எடப்பாடி யார். அவர்உதவிஆளரைமட்டும்அழைத்துக்கொண்டு. வெளிநாடுசென்ரபோது.. இந்தஸ்டாலின்.. என்ன. என்னபேசினார். என்று. திரும்பி. பாருங்கள்.. அந்தகுடும்பமே. ஊரான்பணத்தை. வைத்துவாழ்வதுதான்புடிக்கும்.. மக்கள்வரிபணத்தில்வாழ்ந்துபழக்கம்.

  • @ShanmugamShanmugam-xv3qe
    @ShanmugamShanmugam-xv3qe 7 หลายเดือนก่อน +4

    மாட்டிக்கிட்டான்டோய்,,,😅😅😅

  • @rockilabs8737
    @rockilabs8737 7 หลายเดือนก่อน +4

    Komatchi sir is entertaining while vadivelu is not in the scene

  • @SenthilPanti-rh3lz
    @SenthilPanti-rh3lz 7 หลายเดือนก่อน +6

    தலைவர் நல்லா பேசுறற்

  • @sv2768
    @sv2768 7 หลายเดือนก่อน +2

    Good Anchor..

  • @SaiSivakongu
    @SaiSivakongu 7 หลายเดือนก่อน +14

    இந்த கோணவாயன் பணத்தை அமுக்கதான்

  • @venkadajalapathim7200
    @venkadajalapathim7200 7 หลายเดือนก่อน +2

    கோமா நாயுடுவை கூப்பிடுவதற்கு பதிலாக ஒரு கோமாளியை கூப்பிட்டால் நிகழ்ச்சி கலகலவென

  • @ArthanareeswaranK.A
    @ArthanareeswaranK.A 7 หลายเดือนก่อน +4

    அவர்.அங்கையும்.திரவிடமாடல்.நாடகத்தையும்.நடத்தமுடியுமா.என்றும்.யேசிக்கத்தான்

  • @sarojajayaraman9021
    @sarojajayaraman9021 7 หลายเดือนก่อน +4

    Arumaiyana questions!!

  • @kumarsendhil7093
    @kumarsendhil7093 7 หลายเดือนก่อน +41

    இந்த கோமாளிக்கு தி மு க சிலை வைக்க வேண்டும்

  • @narayanaswamy6766
    @narayanaswamy6766 7 หลายเดือนก่อน +12

    Comedy piece Komachi 🤣🤣🤣. These two women were really enjoying the fun. 🤒

  • @vijaygeorge7787
    @vijaygeorge7787 7 หลายเดือนก่อน +2

    கிடுக்கு புடி கேள்வி சூப்பர்

  • @atputharasarasiah6161
    @atputharasarasiah6161 7 หลายเดือนก่อน +23

    இந்த கோமாச்சி வாயிலை அடிங்கட பொய் பொய்யாய் பேசுகிறான்

  • @silambarasanm9933
    @silambarasanm9933 7 หลายเดือนก่อน +12

    மனோஜ் பாலன் மாஸ் தலைவா நீ 😂😂😂😂😂😂😂😂😂

  • @thiru0222
    @thiru0222 7 หลายเดือนก่อน +20

    Yov Manoj vera level ya🎉🎉 congrats

  • @AKS-hy6xu
    @AKS-hy6xu 7 หลายเดือนก่อน +4

    கோமாட்சி அவர்களே போயிட்டு வந்துதான் சொல்லனும். முன்னால் போனதுக்கு இன்னும் சொல்லவில்லை என்பது தான் கேள்வி, நெறியளர் சரியாக தான் கேக்குறார். பதில்லுங்க அதை தள்ளிவிட்டு எதோ ஒரு கதை சொல்லுறீங்க. எங்களை பாத்தா எப்படி தெரியுது. இந்த புரிதல் உங்க ஏரியா மக்களுக்கு வரணும். எப்படி பட்ட கட்சி நம்மை ஆளுகிறது என்பதை மக்கள் உணரனும். எல்லம் மக்கள் கையில்தான் உள்ளது.

  • @sureshr8367
    @sureshr8367 7 หลายเดือนก่อน +1

    Good reporter

  • @capsparrys2330
    @capsparrys2330 7 หลายเดือนก่อน +8

    If i am down i simply watch kamatchi speech because he his the best comedian .

    • @ramnataraajjayaraman8162
      @ramnataraajjayaraman8162 7 หลายเดือนก่อน +1

      எவ்வளவு அடித்தாலும் தாங்குறாரு... ரொம்ப நல்லரா இருப்பாரோ?😂😂😂

  • @user-xg7du1vo3l
    @user-xg7du1vo3l 7 หลายเดือนก่อน +5

    Welcome back manoj kumar🎉🎉🎉

  • @KumarA-yc6kh
    @KumarA-yc6kh 7 หลายเดือนก่อน +1

    போனா போது இவனையும் சுற்றுலாவிற்க்கு அனுபவும்

  • @vidyajayaraman6882
    @vidyajayaraman6882 7 หลายเดือนก่อน +2

    Well-done anchor sir

  • @Raj_Adl
    @Raj_Adl 7 หลายเดือนก่อน +2

    Watching only for komatchi komali😂😂😂😂

  • @srinivasanvenkatesan4156
    @srinivasanvenkatesan4156 7 หลายเดือนก่อน +29

    நாயுடு அவர்கள் பேசும் ஓரு விடயம் கூட ஆதாரப்பூர்வமாக,உண்மையாகவும் அறம் சார்ந்த. நேர்மை இல்லாத பதிவு

  • @rameshkumar9071
    @rameshkumar9071 6 หลายเดือนก่อน +4

    எனக்கு போர் அடித்தால் கோமாட்சி நாயுடு பேட்டி மற்றும் தத்தி சுடலையின் உளறல் பேச்சைக் கேட்டு ரசிப்பேன்.😂😂😂😂😂😂😂😂😂

  • @aravamudhambalakrishnan6424
    @aravamudhambalakrishnan6424 7 หลายเดือนก่อน +6

    Very nicely relevant questions.

  • @aramabhadran4137
    @aramabhadran4137 7 หลายเดือนก่อน +2

    டாஸ்மாக்கில் ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்கிய பணம் எவ்வளவு என்ன செய்யப்பட்டுள்ளது

  • @sathishkumar-dt4zc
    @sathishkumar-dt4zc 7 หลายเดือนก่อน +4

    Black money to white money.....

  • @Er.KSRaja
    @Er.KSRaja 7 หลายเดือนก่อน +2

    கோமாளி (கோமா)ட்சியை வச்சியே விவாத மேடையை கலகலப்பா காமெடி பட்டிமன்றம் மாதிரி சிரிக்க வச்சி ரேட்டிங்க்க ஏத்திடறாங்க....!!
    😂😂😂😂😂

  • @NagarajanNatesan
    @NagarajanNatesan 7 หลายเดือนก่อน +1

    திராவிட மாடல் தயாரிப்பு. கோமாட்சி உதாரணம்

  • @user-eb5ym2nj8m
    @user-eb5ym2nj8m 7 หลายเดือนก่อน +1

    Epsannan valgavalarga jjannan valgavalarga savikku ❤

  • @nagarajchokkalingam5152
    @nagarajchokkalingam5152 7 หลายเดือนก่อน +1

    அடித்த கொள்ளை பணத்தை எடுத்து போய் சேர்ப்பதற்காக தான் போய் இருக்கிறாரே தவிர இவர் பணத்தை அங்கே ஈர்த்து வைத்துக் கொண்டிருப்பதற்காக தான் போயிருக்கிறார்கள் இவர் தொழில் துறையில் இருந்து இறங்கி

  • @ramachandrang8442
    @ramachandrang8442 7 หลายเดือนก่อน +12

    ஏன் அரமாட்சி .(காமாட்சி)முக்காமாட்சி.ஸ்ப்பெயினுக்குபோய்என்னபுடுங்கபோராரு?

  • @indragirirajkumar644
    @indragirirajkumar644 7 หลายเดือนก่อน +7

    Please destress yourselves by watching Komatchi's speech..He is DMK's Vadivelu...😂😂🎉 Arasavai Kavignar pol Ivar Arasavai Komali sorry Komatchi...
    😂😂😂😂

  • @SriniVasan-ng6ii
    @SriniVasan-ng6ii 7 หลายเดือนก่อน

    முதலீடு செய்வ தற்வதற்கு செல்வதெல்லாம் ஊரில் நடந்துக் கொண்டுதான் இருக்கிறது

  • @ganeshvenkatraman4977
    @ganeshvenkatraman4977 7 หลายเดือนก่อน +7

    காமாட்சி approover 😂

  • @kaanthanv1834
    @kaanthanv1834 7 หลายเดือนก่อน +4

    இவன் ஒரு காமெடி பீஸ்

  • @thilothamarajan8108
    @thilothamarajan8108 7 หลายเดือนก่อน +1

    Semma comedy 😂

  • @k.s.s.4229
    @k.s.s.4229 7 หลายเดือนก่อน +4

    I think ill gotten money is going to be invested in a foreign country.

  • @cvabalan
    @cvabalan 7 หลายเดือนก่อน +2

    Avuru Peru Kamatchi yaa.. 😂

  • @rameshkumar9071
    @rameshkumar9071 6 หลายเดือนก่อน +1

    Eyya கோமாட்சி நாயுடு வச்சி செயிறீங்க. பாவம்யா கோமாட்சி.😢😢😢😢😢😢😢😢

  • @AdhivarahanD
    @AdhivarahanD 7 หลายเดือนก่อน +1

    Komatchi pl note when you are going in public tax money you must tell the people all the details of your purpose of visit. How much of waste of public tax going in drain?

  • @saravanabavanandan1355
    @saravanabavanandan1355 7 หลายเดือนก่อน +1

    Super

  • @muralidharan9777
    @muralidharan9777 7 หลายเดือนก่อน

    மக்கள் பணம் ஸ்டாலின் செலவு செயும்போது சொல்லணும்

  • @user-zw8ih6yf1p
    @user-zw8ih6yf1p 7 หลายเดือนก่อน +2

    How can he go without pre plan?

  • @venkatasubramaniansubraman2534
    @venkatasubramaniansubraman2534 7 หลายเดือนก่อน +1

    Good comedy 😅😊

  • @ramnathanram1871
    @ramnathanram1871 7 หลายเดือนก่อน +3

    Komatchikku intha maananketta poluppu.......... .....,,. ippadiyellaam uyir vaalanumaa

  • @user-ud2dx1yl3t
    @user-ud2dx1yl3t 7 หลายเดือนก่อน

    நான் ஒரு முடிவு சொல்றேன் மக்களே... அவரவர் ஊரில் அனைத்து மக்கள் ஒன்றாக சேர்ந்து உங்கள் ஊருக்கு தேவையான கோரிக்கைகளை முன்வைத்து சொல்லுங்க, அதை யார் செய்து கொடுக்குராங்களோ அவர்களுக்கு ஓட்டு போட்டு தலைவராக தேர்ந்தெடுங்கள்

  • @anandsundhar2126
    @anandsundhar2126 7 หลายเดือนก่อน +2

    Idha paarung idha paarung vittu vere yedhachum solra komali😂😂

  • @NameIsNothin
    @NameIsNothin 7 หลายเดือนก่อน +2

    Daily photo and video shooting varuma medialaa. Send TV repoters with camera to cover his visit.

  • @hollywoodmovietimes5618
    @hollywoodmovietimes5618 7 หลายเดือนก่อน +1

    Tell them to put a complete video coverage

  • @ivarravi
    @ivarravi 7 หลายเดือนก่อน

    ஆட்டுக்கால் சூப்பு தெரியும்
    கோழிக் கால் பிரை தெரியும்
    அது என்ன புரோட்டா கால்???
    புதுசா இருக்கு?

  • @kalugumalaisaraswathi6841
    @kalugumalaisaraswathi6841 7 หลายเดือนก่อน +4

    பாவம்.கோமாட்சி.நாய்விடுங்கப்பா

  • @yogeeswarpal
    @yogeeswarpal 7 หลายเดือนก่อน +2

    What is the distance btw Scotland and Spain??? Thalaivaaaa!!!!!!!!!!!!!!!!!

  • @sankaranarayanansankar3549
    @sankaranarayanansankar3549 7 หลายเดือนก่อน +3

    Ladieskku, irukum, general, knoledge, kuda, komatchi, muttaluku, illai, thamil, natumakkalai, mutal, endru, komatchi, ninaikiiran

  • @rameshkumar9071
    @rameshkumar9071 6 หลายเดือนก่อน +1

    கோமாட்சி நாயுடு எனக்குப் பிடித்த கோமாளி. 😍😍😍😍

  • @stephenraj5821
    @stephenraj5821 7 หลายเดือนก่อน +1

    Spain nanbarhale ange enna nadackirathu endru thupparinthu sollungal.

  • @SriniVasan-ng6ii
    @SriniVasan-ng6ii 7 หลายเดือนก่อน

    கோமாட்சி எங்கே யோ பால் வீசுகிறார்

  • @user-ud2dx1yl3t
    @user-ud2dx1yl3t 7 หลายเดือนก่อน

    நான் ஒன்னு சொல்ரேன் மக்களே, எல்லாரும் அவங்க அவங்க கட்சி ஆள கூப்பிட்டு கேள்வி கேக்குறதை விட்டுட்டு நேரடியாக அவரவர் தலைவர் கூட்டு கேள்வி கேட்க வேன்டியதானே......?

  • @Vedimuthu333
    @Vedimuthu333 7 หลายเดือนก่อน +5

    அறிவாலய கக்கூசு கழுவற பயலுக்கு இவ்வளவு இருந்தா.... 😂

  • @user-fq2qr1ox8r
    @user-fq2qr1ox8r 7 หลายเดือนก่อน +1

    Sema fun

  • @bhuvanaseetharaman3823
    @bhuvanaseetharaman3823 7 หลายเดือนก่อน +1

    Komatchi வாயில் இரு‌ந்து வார்த்தையை புடுங்க try panranga..
    Semma fun

  • @cuterubha123
    @cuterubha123 7 หลายเดือนก่อน

    Monoj u r so cute

  • @s.k.4545
    @s.k.4545 7 หลายเดือนก่อน +2

    back to manojkumar .. 👍👍

    • @opencvitk
      @opencvitk 7 หลายเดือนก่อน

      This guy does it like a 8 cylinder 4 stroke engine.. but hats off to old kudali nayi doo for dealing

  • @KumarA-yc6kh
    @KumarA-yc6kh 7 หลายเดือนก่อน +1

    யாராவது ஒரு தமிழ் பெண்னிடம் செருப்பால் அடிவாங்க போறான் கோமாட்சி

  • @aryavishwanathan4662
    @aryavishwanathan4662 7 หลายเดือนก่อน +1

    The quality of TN politicians is appalling

  • @balunallaperumal4491
    @balunallaperumal4491 7 หลายเดือนก่อน

    கோமாட்ச்சி அவர்கள் திமுகவின் கோமாளி!!

  • @user-ch1wn4qq7b
    @user-ch1wn4qq7b 7 หลายเดือนก่อน +1

    Manoj Anna Fans Oru like Ha Pottu Ponga♥️💪

  • @altain
    @altain 7 หลายเดือนก่อน +2

    இந்த ஆழ விட்டு வேற dmk சைடுல இருந்து ஆழ புடிங்க....

    • @muthunarayanann9203
      @muthunarayanann9203 7 หลายเดือนก่อน

      ஆள. எழுத்துப்பிழை.

  • @KumarA-yc6kh
    @KumarA-yc6kh 7 หลายเดือนก่อน +1

    எங்கே முனைவர் பட்டம் எவ்வளு பணம் கொடுத்தார்

  • @anantharamesh88
    @anantharamesh88 7 หลายเดือนก่อน

    மக்கள் பணம் கோடுத்தால் ஓட்டு போடுவார்கள். காமாசி உங்களிடம் உன்மையை சொல்ல வேண்டாம் காமாசி 😊

  • @KumarA-yc6kh
    @KumarA-yc6kh 7 หลายเดือนก่อน

    கோடிகள் திருட

  • @muthukumar-er8rq
    @muthukumar-er8rq 7 หลายเดือนก่อน

    ஆந்திரா கோமாளி நாயுடு அக்கபோர் ஆள்....இவன் ஒரு காமெடி பொருள்....

  • @gsiddharth8550
    @gsiddharth8550 7 หลายเดือนก่อน

    கோமாட்சி comedy time

  • @sv2768
    @sv2768 7 หลายเดือนก่อน

    கோமாட்சியா.....Don't talk about Modiji......

  • @jesudasantonynadar4370
    @jesudasantonynadar4370 7 หลายเดือนก่อน

    Rajeshwari Priya behave u r talking about CM

  • @SakthiVel-ni2hw
    @SakthiVel-ni2hw 7 หลายเดือนก่อน +2

    அய்யா காமாட்சி
    வாழ்க வாழ்க

  • @bhavaniv9723
    @bhavaniv9723 7 หลายเดือนก่อน

    When you use our money people want to know

  • @ShanmugamShanmugam-xv3qe
    @ShanmugamShanmugam-xv3qe 7 หลายเดือนก่อน

    கோமாட்சி 😅😅 ஒ அவனா நீ😅😅😅

  • @RajKumar-gk7lr
    @RajKumar-gk7lr 7 หลายเดือนก่อน

    போனமாசம் 2 சொகுசு கார் 1 கோடி ருவா - 2 சினிமா பட பூஜை (அடலேறு / பாயும் புலி / ) இதெல்லாம் என்னங்கடா? 4:36 சைமனுட Cinima friends கிட்ட NIA போகனும்

  • @user-tq3kl3sq6h
    @user-tq3kl3sq6h 7 หลายเดือนก่อน

    Maybe he went to clear something😅

  • @vijayalakshmivasudevan8644
    @vijayalakshmivasudevan8644 7 หลายเดือนก่อน

    வாயில்லா பூச்சிய இப்படி வதைக்களாமா?
    TR Balu, துரை முருகன், குட்டி CM உதை, இவங்க கிட்ட கேட்டா உங்களுக்கு பட்டு பட்டுன்னு பதில் சொல்லுவாங்க...

  • @gurunathanr2346
    @gurunathanr2346 7 หลายเดือนก่อน

    He can travel with his money any number of times. Do not use public money for joy rides

  • @KumarA-yc6kh
    @KumarA-yc6kh 7 หลายเดือนก่อน

    கோமாளிக்கு கக்கூஸ் ல பீ தின்ரவன்

  • @jeganathanr4519
    @jeganathanr4519 7 หลายเดือนก่อน

    என்ன கேள்வி கேட்கணும்னு முதல்ல சொல்லலையோ ?

  • @hadesgaming7416
    @hadesgaming7416 7 หลายเดือนก่อน

    எல்லா விசயங்களுக்கும் பத்திரிக்கையாளர்கள் போட்டோ வீடியோ வெளியிட்டு விளம்பரம் தேடும் திமுக , இது பற்றிய செய்தகள் வெளியிடுமா திமுக ??? வெளியிடாததன் காரணம் என்ன ???????

  • @shanmugapandi8795
    @shanmugapandi8795 7 หลายเดือนก่อน

    சவுக்கு சங்கர் சாட்டையை எடுத்தால்தான் திராவிட பொய்யர்கள் வெளிச்சத்திற்கு வரும