Yesuve Neer melanavar - MFT Sunday worship

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ม.ค. 2025

ความคิดเห็น • 3

  • @gloryofgodchurchministries6850
    @gloryofgodchurchministries6850 5 ปีที่แล้ว

    இயேசுவே
    மேலாணவர் ( 3 )
    துதிக்கு பாத்திரர் பாத்திரரே
    நான் காண்கின்ற எல்லாமே உமக்காகவே
    நான் காணத எல்லாமே உமக்காக உண்டானதே
    ஆதியும் நீரே யாவிலும் முந்தியவர்
    மரித்து உயிர்த்த முதற்பேறானவர்
    சகல பூரணமும் உமக்குள் உள்ளானதே
    பரலோக பூலோக படைப்பின் கர்த்தரே
    மேலாணவர், , , , , , , , ,
    எமக்கு எதிராய் இருந்த கை எளுத்தை
    உடைத்து ஆணியால் சிலுவையில் அடித்தீர்
    சாத்தானின் அதிகாரத்தை உரிந்து கொண்டு
    கேர சிலுவையில் வெற்ரி சிறந்தீர்
    மேலாணவர்,,,,,,,,,,,,
    அதிசயமாணவரே ஆலோசனைக் கர்த்தா
    வல்லமை தேவா நித்திய அப்பா
    நீதியின் சூரியனே நித்திய கன்மலையே
    தாகத்தை தீர்க்கும் ஜீவதண்ணீரே
    மேலாணவர்,,,,,,,

  • @jenoj2585
    @jenoj2585 6 ปีที่แล้ว

    Super song akka, singing also good, but lyrics not clear, pls try to that akka

  • @jenoj2585
    @jenoj2585 6 ปีที่แล้ว

    Maximum times kettuten, but lyrics onumey purila, first some lyrics thavira, pls upload full lyricses