Your recipe and explanation is wonderful Sister. I love this dish, but didn't know the proportion of each ingredient. Now I know. Thanks for your new idea of adding Besan flour, which gives good texture and taste to kesari. So tempted to try out immediately. ❤
எப்பொழுதும் ஒரே மாதிரி கேசரி செய்வதை விட அல்வா மாதிரி கேசரி செய்யலாமே அல்வா செய்ய ரொம்ப time ஆகும் அல்வா மாதிரி கேசரி ரொம்ப ஈஸியா செய்யலாம் ஒரு தடவை try பண்ணி பாருங்க ரொம்ப நன்றிம்மா 💕🌹
அடுப்பை off பண்ணிட்டு தான் ஜீனி சேர்த்துக்குறேன், ஜீனி சேர்த்து ரெண்டு நிமிடம் கலந்துக்கணும் நெய் முந்திரி வறுத்த உடனே கேசரில சேர்த்துக்கோங்க திரும்ப அடுப்பு on பண்ணி low flame ல வச்சி ஒரு நிமிடம் மட்டும் கேசரி ய கிளறி இறக்கினால் soft கேசரி ரெடி நன்றிம்மா 💕🌹
வீடியோ ல நீங்க சொல்றது ஒன்னா இருக்கு, ஆனா நீங்க செய்யறது வேற மாதிரி இருக்கு, உதாரணத்திற்கு சீனி போடுவதற்கு முன்பு stove off பண்ணனும்னு சொன்னிங்க, திரும்ப எப்போ on பண்ணனும் னு சொல்லவே இல்லை, last ஆ முந்திரி பருப்பு போடும்போது sim la வைங்க அப்டினு சொல்றிங்க, ரொம்ப confuse pandringa, correct aa clear aa solunga.
அடுப்பை off பண்ணிட்டு தான் ஜீனி சேர்த்துக்குறேன், ஜீனி சேர்த்து ரெண்டு நிமிடம் கலந்துக்கணும் நெய் முந்திரி வறுத்த உடனே கேசரில சேர்த்துக்கோங்க திரும்ப அடுப்பு on பண்ணி low flame ல வச்சி ஒரு நிமிடம் மட்டும் கேசரி ய கிளறி இறக்கினால் soft கேசரி ரெடி நன்றி sago 🙏
Super madam nalla iruku mam
Looks good.mouthwatering
Sugar potathuku apuram stove pathavakavendama????. yummy yummy kesari
Awesome
Excellent yummy recipe 👍🥰
Thankq so much 🙏
Water ratio sollave ila
1cup rawa 3cups water 💧💧💧
Your recipe and explanation is wonderful Sister. I love this dish, but didn't know the proportion of each ingredient. Now I know. Thanks for your new idea of adding Besan flour, which gives good texture and taste to kesari. So tempted to try out immediately. ❤
Looking delicious 😊
Excellent kesari mouth watering mam👌👌👌
Thankq so. Much🙏
Different try sister.so sweet.so nice.sure will try this halwa kesari 😅
Try it ma, awesome taste thankq so much ma💕🌹
@@VighaSamayal Today's tamil new year special sweet.I tried this recipe,it was yummy.👌🏻
Ennaki enga veetla evening Naa seiya poren sir
Aepadi erunthuchu sis
Super semia eruku
Wow❤️❤️❤️❤️ mass
Looks good yammey 🙂thanks mom 👍🏼
Thankq so much sago🙏
Wow super
Thank you so much ma💕🌹
Your All dishes are super mam.
Thankq so much ma💕🌹
Evlo ghee ku enga poradhu
Arumai Amma kesari
அம்மா சூப்பர் ❤❤❤❤
உங்களுடை சாப்பாடுகள் அருமை
ரொம்ப நன்றிம்மா 💕🌹
Super amma
Super ma
Thankq so much happy morning ma💕🌹
❤super ma
Naavil neer oorugirathu
Super..🥰🥰😍
Thankq so much ma💕🌹
Superb
Super🎉
Super mam
Romba nanri sago🙏
Super mam.Thank you.
Nanrimma 💕🌹
நேற்று இரவுசாப்பிட்டேன்
எவ்வளவு நெய்
Super👌 recipe sister ❤
கேசரி கேசரி மாதிரிதானே இருக்கவேண்டும். Why அல்வா மாதிரி வேண்டும்
எப்பொழுதும் ஒரே மாதிரி கேசரி செய்வதை விட அல்வா மாதிரி கேசரி செய்யலாமே
அல்வா செய்ய ரொம்ப time ஆகும்
அல்வா மாதிரி கேசரி ரொம்ப ஈஸியா செய்யலாம்
ஒரு தடவை try பண்ணி பாருங்க
ரொம்ப நன்றிம்மா 💕🌹
"ஏன்" என்பதற்குப் பதிலாக "why" என்று கேட்பதால் தான்!
😮😊
👌
2tamalar ravaiku 2tamlar water sh?
1 cup rava
3 cup water ma
@@VighaSamayal o ok🙏ma*am.
Evlo rava ku evlo water sis
1 cup rava
3 cup water ma
Oru Cup ravaikku ivlo ghee aaa?
Not good for health
Recipe super 👌 but over ghee I think so
Romba nanrimma💕🌹
Athu spoona unga oorla karandi la oothura
First மரியாதையா பேச கத்துக்க
புரியுதா அதுக்கு அப்புறம் கேள்வி கேளு
Spoon இல்ல கரண்டி use பண்ணறீங்க
Different recipes podunga amma. ...last month last week than 2 times kesari video pottinga😔
நிறைய different recipes irukku check பண்ணி பாருங்கம்மா
Niraya time kesari vedio
potutinga
Idhu different type kesari ma thankq🌹💕
Looks delicious but the amount of ghee frightens me!
Thankq🙏
👌எவ்ளோ நெய் ஊற்றி அதில் செய்தீர்கள் அம்மா
100 ml நெய்ம்மா
அடுப்பை எப்ப ஆஃப் பண்ணனும் மூணு தடவ அடுப்பை ஆஃப் பண்ணனும் சொல்லிட்டீங்க ஆனா ஆக்சுவலா எப்ப அடுப்ப ஆஃப் பண்ணு பண்ணனும். சீனி போட்ட உடனே பண்ணிடலாமா
அடுப்பை off பண்ணிட்டு தான் ஜீனி சேர்த்துக்குறேன், ஜீனி சேர்த்து ரெண்டு நிமிடம் கலந்துக்கணும்
நெய் முந்திரி வறுத்த உடனே
கேசரில சேர்த்துக்கோங்க
திரும்ப அடுப்பு on பண்ணி low flame ல வச்சி ஒரு நிமிடம் மட்டும் கேசரி ய கிளறி இறக்கினால் soft கேசரி ரெடி நன்றிம்மா 💕🌹
@@VighaSamayal tq u mam
Geee jasthi
வீடியோ ல நீங்க சொல்றது ஒன்னா இருக்கு, ஆனா நீங்க செய்யறது வேற மாதிரி இருக்கு, உதாரணத்திற்கு சீனி போடுவதற்கு முன்பு stove off பண்ணனும்னு சொன்னிங்க, திரும்ப எப்போ on பண்ணனும் னு சொல்லவே இல்லை, last ஆ முந்திரி பருப்பு போடும்போது sim la வைங்க அப்டினு சொல்றிங்க, ரொம்ப confuse pandringa, correct aa clear aa solunga.
அடுப்பை off பண்ணிட்டு தான் ஜீனி சேர்த்துக்குறேன், ஜீனி சேர்த்து ரெண்டு நிமிடம் கலந்துக்கணும்
நெய் முந்திரி வறுத்த உடனே
கேசரில சேர்த்துக்கோங்க
திரும்ப அடுப்பு on பண்ணி low flame ல வச்சி ஒரு நிமிடம் மட்டும் கேசரி ய கிளறி இறக்கினால் soft கேசரி ரெடி நன்றி sago 🙏
மிக்க நன்றி, இப்போ clear ஆயிடுச்சு, thank you so much
1/2 கப்-நெய்
1 கப்-ரவை
2-கப் சர்கரை
3 கப் தண்ணீர்
இது தாண் கேசரி அளவு
1/2 கப் - நெய்
1 கப் - ரவா
1 & 1/4 கப் (or) 1 & 1/2 கப் - சர்க்கரை
3 கப் - தண்ணீர்
இதுதான் கேசரி அளவு மா
நன்றிம்மா 🌹
Exactly
இரண்டு கரண்டி நெய் விடுவீங்க அதான் கொஞ்சம் பயமா இருக்குபாக்க
Madam please tell ghee measurement also in cup.. kindly dont change it to tablespoon or teaspoon in the middle..
Half cup ghee 100.ml
Thankq so much ma💕🌹
Thank you so much madam 🙏🏼 Kesari looks yummy
Ghee kesari. Not rava kesari
Too much ghee heart attack conform🎉
Best way to die of heart attack! 😂
காலம் காலமா நம்ப வீடுகள் ல செய்யறது தான் கேசரி, பொங்கல் எல்லாம்
உங்க உடம்புக்கு தகுந்த மாதிரி நெய் சேர்த்துக்கோங்க
கடந்தவாரம்சாப்பிட்டேன்
😊
No taste your video waste
Unga comment kku nanri 🙏
கடந்தவாரம்சாப்பிட்டேன்