Adhu mattum illa bro. நிறைய துரோகம் , யார் கிட்டயும் பாசம் , மரியாதை எதுமே கிடைக்கல .. வாழ்க்கை மொத்தம் சாதாரணமாக மத்தவங்க போல வாழவில்லை ... சோறு மட்டும் கிடைக்குது .
I'm barani I'm female but what you said is 50percent true I'm living alone in my own house living in city in Malaysia house is nice but lonely I'm 69 yrs old but don't look old everyone who sees me can't guess my age but not peaceful life my forehead is not small slightly high but I look okay alot of mixed feelings
பரணி நட்சத்திரத்தில் பிறந்தது சாபம் தான். எதிர்ப்பார்த்து ஏமாற்றமே மிஞ்சுகிறது
Nichayamaa bro naan rompa kashta padren...🥺🤕
Adhu mattum illa bro. நிறைய துரோகம் , யார் கிட்டயும் பாசம் , மரியாதை எதுமே கிடைக்கல .. வாழ்க்கை மொத்தம் சாதாரணமாக மத்தவங்க போல வாழவில்லை ... சோறு மட்டும் கிடைக்குது .
@@vidhyalakshmi7898 apdiye en vazhalkai xerox maariye solringale yaarunga neenga Bharani natchathirathula porantha yellar vazhalkayum apdi thaan irukum pola...☹️ solla pona oru introvert maari thaana vazhalkai poguthu....☹️
@@memeindustry7700 🥺 neengaluma?? சரி அப்படியே வாழ்க்கையை ஓட்டி முடிக்க வேண்டியதுதான் ..
கண்டிப்பா சாபம் தான். வாழ்க்கையில சந்தோஷம் எட்டி கூட பார்க்காது. கஷ்டமும் வேதனையும் தான்
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிச்சை மட்டும் தான் எடுக்கவில்லை
சாபம் மட்டுமே பரணி நட்சத்திரம் பிறந்தவார்
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களை வாழ விடு இல்லை என்றால் அழைத்து சென்று விடு இறைவா
Unmaithan
நான் பரணி தான். அனைத்தும் எனக்கு பொருந்தி வருகிறது உங்கள் விளக்கம் சிறப்பாக உள்ளது மிக்க நன்றி
அனைத்தையும் அற்புதமான முறையில் சொன்னீர்கள்❤❤
பரணில பிறந்து...யாருக்கும் கெடுதல் & கஷ்டம் தரல..
ஆனா எனக்கு கெடுதல் கஷ்டம் ஏமாற்றம் வேதனை குழப்பம் அனுபவிக்கிறேன்...எவ்ளோ முயற்சித்தாலும் தடங்கல் தான் 😢
உண்மை ..மனதில் தேவையற்ற குழப்ம் தூக்கம் குறைவு ..இனி எல்லாம் நண்றாக நடக்கட்டும் 🙏
Hi bro
மருந்து மட்டும் தான் குடிக்கல 😔😔
சாப நட்சத்திரம் பரணி
நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை ஐயா
💯 சதவிகிதம் சரியாக உள்ளது
Thank you for your information
பரணி நட்சத்திர பெண்களுக்கும் சொல்லவும்
சாபத்தின் உச்சம் பரணி வாழவே விருப்பம் இல்லை
Bharani piranthathal work kidikamal pichai yedukkirom
Nanum bro college mudichi 6 years aguthu job ilama tha eruka apadiye yetha ponalum romba kastamana velaiya eruku
😭😭😭
Tqvm for Sharing this Information about the Mesham Barani Rasi..
All said is true..🙏🙏
I'm barani I'm female but what you said is 50percent true I'm living alone in my own house living in city in Malaysia house is nice but lonely I'm 69 yrs old but don't look old everyone who sees me can't guess my age but not peaceful life my forehead is not small slightly high but I look okay alot of mixed feelings
Don't worry Don't feel I am also barani
Me Also Bharani Maam🙋♀ Me Looks Young Also Maam🙌
But Basically We Are Bravely💪💯 Strong Person👍🙌
Thanks for the response
@@sharojavasavan6524 You're Most Welcome Maam.
Inum sagala avalothan😢
பரணி 1 பாதம் சாபம்....🥀😔
90 % ok
It's true sir
💯 true sir my husband avittam nacharam what are the things u said.
It's true bro
90% correct sir
Vijay ❤Kavita
Well said
ஏதேனும் பரிகாரம் இருந்தா சொல்லுங்க ஐயா. புத்திர பாக்கியம் எப்படியிருக்கு?
Yes only kastam mattum than thoiroid vanthudu already
ஆமா குழந்தை பத்தி சொல்ல மாட்டேங்குறாங்க
Enaku periya நெற்றி
ஆமாம்
Mee too
பின்னணி இசை தேவையில்லை
ஆண்களுக்குதான் நிறைய சொல்றிங்க பெண்களுக்கு சொல்லல
30% ok
👌👌
அருமையானபதிவு
Yenakku, barani, nachathiram, mesa, rasi, neenga, solrathu, unmaithan
Thanks.
Sapam
Saabam ellam neram
😮😢