பரணி நட்சத்திரம் நீங்கள் அறிந்ததும் அறியாததும் | Bharani natchathiram secret | Astro Mani

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น • 102

  • @gunagunaseelan7898
    @gunagunaseelan7898 2 ปีที่แล้ว +36

    எப்பவும் உண்மை நேர்மை தான் . ஆனால். முன் கோவம் அதிகம். அதிக இழப்பு. மிக்க மகிழ்ச்சி. நன்றி ஜயா

    • @senthilvelu2419
      @senthilvelu2419 2 ปีที่แล้ว

      I'm also bharani star

    • @S.lokesh1111
      @S.lokesh1111 2 ปีที่แล้ว

      @@senthilvelu2419 which padam

    • @senthilvelu2419
      @senthilvelu2419 2 ปีที่แล้ว

      மோசமான நான்காம் பாதம்

  • @susilasusi6096
    @susilasusi6096 9 หลายเดือนก่อน +14

    பொய் பொறாமை பேராசை எதுவுமே இல்லை எல்லாரும் நல்லா இருக்கணும் தான் எப்பவுமே நினைப்பேன் ஆனா நான் மட்டும் ரொம்ப கஷ்டபட்டு இருக்கேன்

  • @jasminjasmin3484
    @jasminjasmin3484 ปีที่แล้ว +7

    நீங்க சொன்ன இவ்வளவு கருத்திலேயும் ஒன்று மட்டும் உண்மை அதிகமா கோபப்படுவது

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி
      மேஷ ராசியில் பிறந்தவர்கள் நல்ல வாக்கு சாதுர்யம் மிக்கவர்கள். 9 அதிர்ஷ்ட எண்ணாகும். இவர்களுக்கு 9ன் கூட்டு எண்ணான 9, 18, 27, 36, 45, 54, 63, 72 ஆகியவையும் சுபம். இவர்கள் வலிமையானவர்களாகவும், எதிலும் ஆர்வம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.. துணை மீது அதிகமாக பாசமாகவும், அன்பாகவும் இருப்பார்கள். மேஷம் இந்த வருடம் 2023 இது வேண்டாம் th-cam.com/video/VGzaJpd911s/w-d-xo.html

    • @sumithraashok1884
      @sumithraashok1884 2 หลายเดือนก่อน

      Sss....idhu onnu mattum than unmai

  • @rajuparameshwary7679
    @rajuparameshwary7679 ปีที่แล้ว +1

    Absolutely correct my husband allso barani natchathieam.

  • @vijayakannan5060
    @vijayakannan5060 ปีที่แล้ว

    Thank you and usefully..voice is very good

  • @kirthikkanika
    @kirthikkanika 2 ปีที่แล้ว +5

    I always avoid negative people
    I m always alone.. Justvtalk withbothers

  • @shyamalamurugesan8170
    @shyamalamurugesan8170 2 ปีที่แล้ว +2

    True.they can talk convincingly

  • @muniyandisudha9427
    @muniyandisudha9427 2 ปีที่แล้ว +2

    Absolutely correct✅

    • @AstroAnswers
      @AstroAnswers  2 ปีที่แล้ว

      Thank you for your comment Recently Updated Video - Link below Please Your comment - th-cam.com/video/H21w7ISzD2I/w-d-xo.html

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy1643 2 ปีที่แล้ว +5

    வணக்கம் நண்பர்களே அனைவருக்கும் வாழ்த்துக்கள் சில தகவல்கள் உன்மை இல்லை சில தகவல்கள் சொல்வது முற்றிலும் உன்மை ஜாதகத்தில் உள்ள எல்லாம் சொல்வது முற்றிலும் உன்மை யாகாது என்று என்னுடைய கருத்து உங்கள் தகவல்களை தந்ததிற்க்கு நன்றியும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் 🙏🏻💥👍

    • @AstroAnswers
      @AstroAnswers  2 ปีที่แล้ว +2

      வணக்கம் உங்கள் வருகை மற்றும் கருத்து பதிவிற்கும் மிக்க நன்றி
      Authority of Venus in Mars Astrology th-cam.com/video/5RdKCCNEUSk/w-d-xo.html

  • @goldenrules256
    @goldenrules256 2 ปีที่แล้ว +1

    அருமையா சொன்னிங்க அப்படி யே லக்கி நம்பர் அதிர்ஷ்ட நிறம் ஆடை உகந்த ஆலயங்கள் அதையும் அடுத்த வீடியோவில் கூறவும்.நன்றி

    • @AstroAnswers
      @AstroAnswers  2 ปีที่แล้ว +1

      கண்டிப்பாக உங்கள் வருகை மற்றும் பதிவிற்கும் மிக்க நன்றி

  • @sundarl5238
    @sundarl5238 8 หลายเดือนก่อน

    Gone through video till 05:06 most of them were absolutely true

  • @chargeyourbrain9365
    @chargeyourbrain9365 ปีที่แล้ว

    Correct ooh correct u sir❤

  • @rajuparameshwary7679
    @rajuparameshwary7679 ปีที่แล้ว

    Yes it's ture 100%

  • @amirthamv8518
    @amirthamv8518 4 หลายเดือนก่อน

    Yes true 1 patham

  • @vithuranbalasingam7630
    @vithuranbalasingam7630 2 ปีที่แล้ว +1

    yaaru sami nenga..., sema true

    • @AstroAnswers
      @AstroAnswers  2 ปีที่แล้ว

      Thank You for your Comments --
      Latest Video updated pls watch and tell ur comments
      th-cam.com/video/LGynLJJs6sg/w-d-xo.html

  • @srinivasanvasan1014
    @srinivasanvasan1014 3 หลายเดือนก่อน

    50/50

  • @kirthikkanika
    @kirthikkanika 2 ปีที่แล้ว +1

    4th paatham sonnathu correct

  • @Mobiledoctr
    @Mobiledoctr 2 ปีที่แล้ว +1

    Correct 100%

    • @AstroAnswers
      @AstroAnswers  2 ปีที่แล้ว

      வணக்கம் உங்களை (மேஷம்) பற்றி 18 ரகசியம் உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படும். th-cam.com/video/eOhRwmSo3us/w-d-xo.html

  • @sbaskaran1818
    @sbaskaran1818 11 หลายเดือนก่อน

    ஆமாம் அவர்களைப்பற்றி ஒரு கனவு கண்டேன் என்று சொன்னேன் அல்லவா அதில் கூட white suditharil light blue colour dots m bottom la design m இருந்தது.

  • @RajanNadar-n7d
    @RajanNadar-n7d ปีที่แล้ว

  • @kavigarments9292
    @kavigarments9292 ปีที่แล้ว +1

    Rasi mesam natchathiram parani village la than nanga irukom thalai vali adhigam varudhu vayiru romba valikuthu yappa sari agum

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      🙏 வணக்கம் ஜாதகத்தை பார்த்துதான் சரியாக கூறமுடியும் wh எண் - 99624 10058

  • @loganathang120
    @loganathang120 2 ปีที่แล้ว +1

    Okay thanks 👍👌

  • @indiras9777
    @indiras9777 2 ปีที่แล้ว

    Hey sir,
    Very kindly give the positive and negative details for kettai star.
    Thank you sir

    • @AstroAnswers
      @AstroAnswers  2 ปีที่แล้ว

      வணக்கம் உங்களை (மேஷம்) பற்றி 18 ரகசியம் உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படும். th-cam.com/video/eOhRwmSo3us/w-d-xo.html

  • @Kaviminnalrpsamy
    @Kaviminnalrpsamy 2 ปีที่แล้ว

    நான் பரணி நட்சத்திரத்தில் பிறந்தவன் தான்.. உங்கள் கருத்துக்களில் பெரும்பாலும் சரியாக தான் இருந்தது... அதே சமயத்தில் பரணி நட்சத்திர நபர்கள் அவர்கள் வாழ்வில் மேலும் மேன்மை பெற எந்தெந்த கோயில்களுக்கு சென்று வந்தால் சிறப்பாக இருக்கும் என்று சொல்லி இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்

    • @AstroAnswers
      @AstroAnswers  2 ปีที่แล้ว

      வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி
      சுவாமி மலை சென்று வரவு செவ்வாய்,வெள்ளி, முருகன் கோவில் செல்லவும்.நன்றி மேஷம் இந்த வருடம் 2023 இது வேண்டாம் - th-cam.com/video/VGzaJpd911s/w-d-xo.html

  • @agathyatech7282
    @agathyatech7282 ปีที่แล้ว

    Sir piratha time theriyalana eppadi laknam kandu pitippathu

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      வணக்கம் நேரம் மிகவும் முக்கியம் 🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி
      மேஷ ராசியில் பிறந்தவர்கள் நல்ல வாக்கு சாதுர்யம் மிக்கவர்கள். 9 அதிர்ஷ்ட எண்ணாகும். இவர்களுக்கு 9ன் கூட்டு எண்ணான 9, 18, 27, 36, 45, 54, 63, 72 ஆகியவையும் சுபம். இவர்கள் வலிமையானவர்களாகவும், எதிலும் ஆர்வம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.. துணை மீது அதிகமாக பாசமாகவும், அன்பாகவும் இருப்பார்கள். மேஷம் இந்த வருடம் 2023 இது வேண்டாம் th-cam.com/video/VGzaJpd911s/w-d-xo.html

  • @ramasamyrajamani2716
    @ramasamyrajamani2716 2 ปีที่แล้ว +2

    மணிகடன் சார் நான் சிருவயதில் இருந்தே ஜோதிடதில் ஆர்வமா இருக்கிறேன். உங்களால் லக்னம் கண்டுபிடிக்க கற்று கொண்டதற்கு நன்றி

  • @manisasi3180
    @manisasi3180 2 ปีที่แล้ว

    🌹🙏🙏🙏🙏👌சூப்பர்

    • @AstroAnswers
      @AstroAnswers  2 ปีที่แล้ว

      வணக்கம் உங்கள் வருகை மற்றும் கருத்து பதிவிற்கும் மிக்க நன்றி
      Recently Updated Video - Link below Please Your comment - th-cam.com/video/H21w7ISzD2I/w-d-xo.html

  • @mathakumar5271
    @mathakumar5271 2 ปีที่แล้ว +1

    Thulim rasi mithunim lakunim chithri nachithiram solugka sir

    • @AstroAnswers
      @AstroAnswers  2 ปีที่แล้ว

      வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி
      th-cam.com/video/qgWSjsfXu8g/w-d-xo.html

  • @kirthikkanika
    @kirthikkanika 2 ปีที่แล้ว +2

    Nurves pb have leg pain

  • @kirthikkanika
    @kirthikkanika 2 ปีที่แล้ว

    Dad loves correct

  • @Siva-xu7hr
    @Siva-xu7hr 2 ปีที่แล้ว +1

    ஜாதகம் என்பது ஒரு திருமணத்துக்கு மட்டும் தான் பொருத்தம் பார்க்க மட்டும் தான் அதுக்கப்புறம் இல்லை

  • @kirthikkanika
    @kirthikkanika 2 ปีที่แล้ว

    N8 padikrathu correct
    Red color like
    I'm convinced to others

    • @AstroAnswers
      @AstroAnswers  2 ปีที่แล้ว

      வணக்கம் உங்களை (மேஷம்) பற்றி 18 ரகசியம் உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படும். th-cam.com/video/eOhRwmSo3us/w-d-xo.html

  • @kavigarments9292
    @kavigarments9292 ปีที่แล้ว

    Nan dailyum sami kuppiduran sari thana anna illana mathikalama

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி !!!

  • @kavigarments9292
    @kavigarments9292 ปีที่แล้ว

    Yannudaiya asai veetu kattuna yan peyar vaikanum du asai nanga yappa veedu kattuvom anna

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி !!!

  • @dhanalakshmi8740
    @dhanalakshmi8740 ปีที่แล้ว

    Crt aa sonnenga

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி
      மேஷ ராசியில் பிறந்தவர்கள் நல்ல வாக்கு சாதுர்யம் மிக்கவர்கள். 9 அதிர்ஷ்ட எண்ணாகும். இவர்களுக்கு 9ன் கூட்டு எண்ணான 9, 18, 27, 36, 45, 54, 63, 72 ஆகியவையும் சுபம். இவர்கள் வலிமையானவர்களாகவும், எதிலும் ஆர்வம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.. துணை மீது அதிகமாக பாசமாகவும், அன்பாகவும் இருப்பார்கள். மேஷம் இந்த வருடம் 2023 இது வேண்டாம் th-cam.com/video/VGzaJpd911s/w-d-xo.html

  • @kavigarments9292
    @kavigarments9292 ปีที่แล้ว

    Yanaku ans pannunga anna plz

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      🙏 வணக்கம் ஜாதகத்தை பார்த்துதான் சரியாக கூறமுடியும் wh எண் - 99624 10058

  • @mathakumar5271
    @mathakumar5271 2 ปีที่แล้ว +1

    vesaka nachithiram

    • @AstroAnswers
      @AstroAnswers  2 ปีที่แล้ว

      வணக்கம் உங்களை (மேஷம்) பற்றி 18 ரகசியம் உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படும். th-cam.com/video/eOhRwmSo3us/w-d-xo.html

  • @ArunKumar-dv6qk
    @ArunKumar-dv6qk 10 หลายเดือนก่อน

    நானும் அப்படியே தான் ஐயா பரணி நட்சத்திரத்தில் என்னுடைய ராசி .பிறந்தார் போல் யார்க்கிடைக்கும் 3.பாதம் . லக்னம்.துலாம் 40.வருடம் இந்த அளவுக்கு உண்மைய யார் சொல்ல முடியாது எம்லோகம் மே போய் பார்த்து விட்டு டோன் சரியசாரோ

  • @satishprabakaran552
    @satishprabakaran552 2 ปีที่แล้ว

    This video for aswini natachiram sir

    • @AstroAnswers
      @AstroAnswers  2 ปีที่แล้ว +1

      இல்லை.அஸ்வினி நட்சத்திர காணொளி th-cam.com/video/M2ZkoRqBrYQ/w-d-xo.html

  • @freeker-guy
    @freeker-guy ปีที่แล้ว

    பாதம் எப்படி கண்டுபுடிப்பது அய்யா

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      வணக்கம் நட்சத்திர பாத சாரம் th-cam.com/video/UA9bj757lL0/w-d-xo.html

  • @SagunthalaR-k4i
    @SagunthalaR-k4i 6 หลายเดือนก่อน

    ஒன்னுமே புரியல சார் நன்றி

    • @AstroAnswers
      @AstroAnswers  6 หลายเดือนก่อน

      மறுபடியும் கேளுங்கள் புரியும்

  • @suria4457
    @suria4457 2 ปีที่แล้ว +1

    Sila unmaigal sila othu varalai

    • @AstroAnswers
      @AstroAnswers  2 ปีที่แล้ว

      வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி
      18 Secrets of Mesha Rashi | மேஷம் ஆளுமையின் 18 th-cam.com/video/eOhRwmSo3us/w-d-xo.html

  • @kavigarments9292
    @kavigarments9292 ปีที่แล้ว

    Nan yar kittayum athikam peasa madan

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி !!!

  • @jasminjasmin3484
    @jasminjasmin3484 ปีที่แล้ว +2

    மீதி எதுவுமே உண்மை இல்லை

  • @abuzeditz6684
    @abuzeditz6684 2 ปีที่แล้ว +2

    After hearing these... I feel afraid of myself 🥺

    • @AstroAnswers
      @AstroAnswers  2 ปีที่แล้ว +1

      வணக்கம். எல்லாம் நன்மைக்கே. பரணி தரணி ஆளும் video link th-cam.com/video/LWD6cHDtSkw/w-d-xo.html

  • @kirthikkanika
    @kirthikkanika 2 ปีที่แล้ว +2

    No sir.i have no interest to jewels dresses

    • @AstroAnswers
      @AstroAnswers  2 ปีที่แล้ว

      வணக்கம் உங்களை (மேஷம்) பற்றி 18 ரகசியம் உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படும். th-cam.com/video/eOhRwmSo3us/w-d-xo.html

  • @ஓம்சரவணபவ-ள5த
    @ஓம்சரவணபவ-ள5த ปีที่แล้ว +1

    85 '/

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      பொதுவான விஷயம் உங்களுக்கு 100% சரியாக இருக்க வாய்ப்பு குறைவுதான்

  • @nishanthini0230
    @nishanthini0230 2 ปีที่แล้ว +1

    Eppavum unma than kopam than kooda yaarajum emaththa maattam engalukku than ilappu poi solla venam

    • @nishandeni7738
      @nishandeni7738 2 ปีที่แล้ว

      mmm

    • @AstroAnswers
      @AstroAnswers  2 ปีที่แล้ว

      வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி
      உங்களை (மேஷம்) பற்றி 18 ரகசியம் உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படும். th-cam.com/video/eOhRwmSo3us/w-d-xo.html

  • @vinomuru7471
    @vinomuru7471 2 ปีที่แล้ว

    Ur ginius

    • @AstroAnswers
      @AstroAnswers  2 ปีที่แล้ว

      வணக்கம் உங்களை (மேஷம்) பற்றி 18 ரகசியம் உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படும். th-cam.com/video/eOhRwmSo3us/w-d-xo.html

  • @govindaswamybalachandran5081
    @govindaswamybalachandran5081 2 ปีที่แล้ว

    All ur points are not true... Mismatching...
    Try to make different points..

    • @AstroAnswers
      @AstroAnswers  2 ปีที่แล้ว

      Thank You for your feedback - th-cam.com/video/eOhRwmSo3us/w-d-xo.html

  • @ShenbaCv
    @ShenbaCv 14 วันที่ผ่านมา

    Idhu edhum unmai illa

  • @rajeevrajeev3239
    @rajeevrajeev3239 ปีที่แล้ว

    Not agree

  • @thottapulilsureshkumar9760
    @thottapulilsureshkumar9760 7 หลายเดือนก่อน

    All wrong

  • @Siva-xu7hr
    @Siva-xu7hr 2 ปีที่แล้ว

    ஜாதகம் என்பது ஒரு பொய்

    • @AstroAnswers
      @AstroAnswers  2 ปีที่แล้ว

      வணக்கம் ஆமாம் ஜாதகம் பொய் தான் ஆனால் ஜோதிடம் உண்மை. சில ஜாதகம் சரியாக இருப்பது இல்லை ஆகையால் ஜாதகம் பொய்

  • @monster--1
    @monster--1 ปีที่แล้ว

    Sathyama poi poi poi

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      🙏 வணக்கம் உங்கள் ராசியின் 18 ரகசியங்கள் - Playlist - th-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html

  • @sijupaiyan121
    @sijupaiyan121 2 ปีที่แล้ว +1

    நான் பரணி 1 ம் பாதம்...

    • @AstroAnswers
      @AstroAnswers  2 ปีที่แล้ว

      வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி
      th-cam.com/video/NUWNylalgMM/w-d-xo.html

  • @senthilmurugan6540
    @senthilmurugan6540 2 ปีที่แล้ว

    மணிகண்டன் சார் வணக்கம் சார் சார் என்னுடைய பிறந்த நேரத்தை சரியாகால் குறிக்காமல் விட்டு விட்டார்கள் இரவு 10 மணிக்கு மேல் விடிவதற்குள் இருக்கிறார்கள் என்னுடைய சரியான லக்னத்தை கண்டுபிடிக்க முடியுமா வாழ்நாளில் இதுவரை நடந்தவற்றை வைத்து அது கணிக்க முடியுமா அப்படி என்றால் எனக்கு ஒரு மிகப்பெரிய உதவி செய்யுங்கள் சார் எனக்கு ஜாதகத்தில் குறித்துள்ள நேரத்தை அனுப்புகிறேன் இது சரிதானா என்று பார்த்து சொல்லுங்கள் சார் ஜோதிடர்கள் சொல்லும் பலன்கள் ஒன்று கூட சரியாக நடப்பதில்லை 18.02.1983 time 12.30 Am place Salem பார்த்தாள் இந்த நேரப்படி பார்த்தால் விருச்சிக லக்னம் மீன ராசி ரேவதி நட்சத்திரம் வருகிறது ஆனால் ஏழாம் அதிபதி 5ல் இருந்து ஐந்தாம் அதிபதி லக்னத்தில் இருந்து 7 மற்றும் 5ஆம் அதிபதி களைப் பார்த்தால் காதல் திருமணம் நடக்கும் என்கிறார்கள் ஆனால் திருமணம் இன்னும் நடக்கவில்லை இதற்கு என்ன காரணம் ஒருவேளை லக்னம் மாறி இருக்குமா என்ன தோன்றுகிறது தயவு செய்து சொல்லுங்கள் சார்

    • @mohanapriya5949
      @mohanapriya5949 2 ปีที่แล้ว

      Mootitu poi velaya paru kalyanamum venam onnum venam...ipdiye iru

    • @AstroAnswers
      @AstroAnswers  2 ปีที่แล้ว +1

      வணக்கம் உங்களை (மேஷம்) பற்றி 18 ரகசியம் உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படும். th-cam.com/video/eOhRwmSo3us/w-d-xo.html