விலைகள் அனைத்தும் அதிகமாக தெரிகிறது உதாரணமாக ஆக்டிவா 2016 வண்டி 2016 அன்று 60 ஆயிரம் ரூபாய் இப்போதும் அதை 60,000 ரூபாய் என்றால் செகனட் வண்டி என்று சொல்ல முடியாத நிலையில் இருக்கிறது செகனட் வண்டி என்றபெயரில் ஏதாவது நடக்குமோ என்ற சந்தேகம் நமக்கு உள்ளது
ப்ரோ எல்லாமே கம்மியான விலையில் தான் இருக்கு ஆனா அவங்க சொல்ற மாடலும் அந்த நம்பர் போயி டைப் பண்ணி பார்த்தா அந்த மாடல் ஒரு மூணு வருஷம் முன்னாடி வருது 2010 நு சொல்றாங்க ஆனா அது 2007 வண்டி அது அந்த மாதிரி இருக்கு
நான் பாத்ததிலேயே இவங்க தாண்டா ஏமாத்தாம நல்ல price க்கு விக்கிறாங்க. 👍👍👍👍👍👍👍
உண்மை 👍
Yes bro
இவங்க போன் நம்பர் குடுங்க நானும் வண்டி வாங்குவதற்கு வேண்டி இருக்கு நான் திருநெல்வேலியில் இருக்கிறேன்
Phone? Please
வாழ்த்துக்கள் நன்பா நல்ல பதிவு இன்னும் நிறைய ஆலங்குளம் பைக் மார்க்கெட் வீடியோ போடுங்க
Nandri
Bro na thuthookudi yanakku finance panni tharuvangala kettu sollunga bro pls.........
Aquarium farms videos போடுங்க நண்பா
I got some idea about second hand bike...! Contratulation Bro...! Thanks for your video...!
Valha bro corectana rate vaalthukkal
Vera level video.....👍
Audio not clear bro.... during conversation la background music illama irunthichinna innum voice nalla irunthirukkum bro
Entha video's velli right erukku super pro ennum video kudunga g
Excellent bro
Bro neenga real ha super ha video pandringa
Useful video thanks.. scooter price little high
Ok bro
பயனுள்ள பதிவு அண்ணா..... 🤝
Bro ninga pesurathe slow a irukku ithula bgm vera usefull video but bgm pottu keduthutinga
Sry nanba next sari panniralam
Remove music while taking... It would be better.,
Video super. Bro
Annaa salemla பைக் பத்தி ஒரு வீடியோ please
சூப்பர் ப்ரோ வாழ்த்துக்கள்
Arumaiyana pathivu
Update more videos bro if you can delivery there shop?
Lovest price bro super 😍😍😍
8.39...FZ version 2 illa... Olu... Athu version 1...
நன்றி நண்பா
Bro voice ketkalaye verum music thaan ketkirthu
Ellathayum Youngsterku pudicha vandinu Solrenga As 200 failure Model 4 value😁🔥
7000 வண்டி எனக்கு வாங்கணும் கிடைக்குமா புக்கோட
அடுத்த வீடியோல இதே மாதிரி போடுங்க பதிவு தெளிவான விளக்கம் கோயம்புத்தூர் திருச்சி தஞ்சாவூர் ஊர்லயும் பைக் வீடியோ போடுங்க
Ok nanba
விலைகள் அனைத்தும் அதிகமாக தெரிகிறது உதாரணமாக ஆக்டிவா 2016 வண்டி
2016 அன்று 60 ஆயிரம் ரூபாய் இப்போதும் அதை 60,000 ரூபாய் என்றால்
செகனட் வண்டி என்று சொல்ல முடியாத நிலையில் இருக்கிறது
செகனட் வண்டி என்றபெயரில் ஏதாவது நடக்குமோ என்ற சந்தேகம் நமக்கு உள்ளது
Bro ithula yemathu vela unkakitta oru price soluvaga customer nanga poi ketta oru price soldraga
Bro... hero honda cd100 nd Bajaj boxer irukka..,?
ஆலங்குளம் ஶ்ரீ செந்தூர் அட்டோ கன்சல்டிங் New update podunga pro
Uss full video bro tnx
Ok nanba
Hero Honda Splendor fresh detail 22500.ok confirm
2018 v2 bike reviews podunka
Platina bike kidaikuma?
Thoothukudi la irunthu bike edukka vantha finance panni tharuvangala bro
Bro Thiruchendur la irunthu🤟
ப்ரோ எல்லாமே கம்மியான விலையில் தான் இருக்கு ஆனா அவங்க சொல்ற மாடலும் அந்த நம்பர் போயி டைப் பண்ணி பார்த்தா அந்த மாடல் ஒரு மூணு வருஷம் முன்னாடி வருது 2010 நு சொல்றாங்க ஆனா அது 2007 வண்டி அது அந்த மாதிரி இருக்கு
Papers lam irukam bro adhula mention panirupaanagala
Bro pulsar 220 f irunthaa sollungaa bro
Super
Fz v2ntu v1 kaamikraanga 2018 la version 1 stop pannitanglae
Thanks brother 👍💐
Welcome bro
Thala unmaiyave neenga tha correct ah price solluringa coomimg soon thalaiva i get unicorn
Thank you bro super 👌
Thanks bro
Welcome bro
சார் நீங்க RX100 & RX135 பதிவுகள் வேண்டும் . நன்றி
Ok nanba kuduthutaa poochi
scooty pep extra weels fetting serththu enna price?
Bro 10000 to 15000 low budget video pannuanga
Entha orula
Back ground music very high
Apache 2015 innum irukka Anna..
8:00 as200/as150
Location enga bro pls reply me.......
Sema price good
Dai adu fzs version 1 da edakuda teriyama nelam yepdida consulting vachierukinga
Super bike podunga bro ktm rc apdi
Ok bro
Bro Intha Video la irukura Bike Honda CB Unicorn Ippo Irukuma? Model 2019 or 2018
Intha Video la irukura Unicorn Ippo irunthalum OK than bro
Call pannen Attend pannala
Bro call panni kelunga bro
இது எந்த ஊர் சகோ தரமான. விலை. நியாமான விலை .வண்டி வாங்கலாம் என்று நினைக்கிரேன்.
இந்த கடைநம்பர்கிடைக்கும
Fz V2 vaaaa oru Vela light Dum and sticker maathitangalo
Active குறைந்த விலை இருக்கா சார்
Ur very nice
Bro vellore athana video panauga bro
review super bro
Bro iamm erode bike kitaikuumaa
Bro intha shop ippom review eduka pls bro
Marupadi marupadi check panni yeadupingala book epdi apdinu keatutae irukathinga bro
Super bro nice soche
Thanks
Good work nalla pannunga
Fz s v1 35 vaagina 45 solrigala bro
Villupuram or Pondicherry la iruntha podunga pls
Bro theni district la bike video podunga
Correct rate..
Bro ktm பைக் போடுங்க...
கசமற
ழைளல
சம புரோ
புல்லட் இருந்தால் சொல்லுங்கள்
Elayas
Phoenix புது வண்டியே 45 தானே இப்படி விடுற😂😂😂
Best price bro
T v s star city kidaikuma?
Yezdi 250 classic irunthu sollunga
Bro Honda cb Trigger irukka
Ji கடைல போன் பண்ணுணா எடுக்க மாட்டேங்கராங்க
யோவ் ஜாபர் பதில் சொல்லு
வீடியோவில் வரும் மொபைல் நம்பருக்கு போன் செய்தால் எடுப்பதுஇல்லை
Anna xl 100 price
R15 ve available irukka bro .....Enna price la varum ......
XL எவி டூடி மாடல் இருக்குமா
BRO XL100 AND XL SUPER
Bro star city innum stock irukka..
செந்தூர் குறைந்த விலை விலைபாத்து சொல்லுங்க
ɴᴀᴋᴋᴜ
Bro CB unicorn 25000 mileage sollunga
Sir please who repair solanga
அருமை
Pro scooty 7000 oenmaiya
anna na Trichy la irukke bro eppud vangurathu
Platina bike கிடைக்குமா.?
venuma bro
First place sollunga ya
Bro intro romba podama Konjo short pani ko bro
65000 ஸ்கூட்டி அதுக்கு புதுசேவாங்கிட்டு பொய்ருலா
Super shop
Super anna