உண்மை. நானும் என் மனைவி ஆரோக்கியா இம்மானுவேல் இருவரும் எங்களின் பெற்றோரிடமும் ஜெபிக்கும்போது அவர்களுடைய பிரசன்னத்தை அடிக்கடி உணர்வோம். தேவனுக்கே மகிமை❤
காலை வணக்கம் அருட்தந்தையே. அன்றைய புனிதர்களை நாம் வரலாறுகள் மூலமாக அறிந்திருக்கின்றோம். ஆனால் நமது வயதிற்கு எம் கண் முன்னே புனித வாழ்கை வாழ்ந்து இறந்தவர்களை காணும் போது, நானும் இவ்வாறு வாழ முயற்சிக்க உங்கள் இந்த தகவல்கள் எனக்கு பெரும் உதவியாக இருக்கின்றன. தந்தையே நன்றி. இயசுவுக்கே புகழ் , மரியே வாழ்க.
மதிப்பிற்குரிய அருட்தந்தை அவர்களுக்கு வணக்கம். உங்களின் ஒவ்வொரு கருத்துகளும் மிகமிக அருமை.விசுவாசத்தில் வளர ஏதுவாக உள்ளது. தெரியாத விடயங்கள் உங்கள் கருத்துரையின் வழி அறிந்து கொள்ள முடிகிறது. என் அம்மா 1992இல் இறந்துவிட்டார்கள்.அன்றிலிருந்து என் அம்மா இறை ஆசீரைப் பெற்றுத்தந்துக்கொண்டருக்கிறார்கள். நான் திருச்சி புனித அன்னாள் சபை சகோதரி.
நன்றி நன்றி இயேசுஅப்பாவுக்கு இந்த ஆனுபவம் எனக்கு உண்டு பதர் சின்ன வயதிலே எங்க பெரிய அப்பா இறந்து விட்டார் எங்க அப்பா நானும் என் தங்கையும் எந்த ஒரு காரியம் செய்தாலும் பெரியப்பாவிடம் ஜெபம் பண்ண சொல்லுவார். ஏதாவது தவறு செய்தாலும் பெரிய அப்பா மேல சத்தியம் செய்தால் நாங்கள் உண்மையாக ஒத்துக் கொள்வோம் எந்த ஒரு காரியமாக இருந்தாலும் பரிச்சைக்கு செல்லும் பொழுதும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளும் பொழுதும் கல்லறை சென்று பெரிப்பாவிடம் ஜெபம் செய்துபின்தான் செல்வோம் நான் நன்றாக படிக்கிற மாணவி இல்ல விளையாட்டுகள் திறமைசாலியும் அல்ல ஆனால் வெற்றி பெறுவேன் 200 மீட்டரில் அப்பொழுது நியூ ரெக்கார்டும் செய்திருக்கிறேன் இது உண்மை சாட்சி
உண்மையாக பாதர் நீங்க சொன்ன மாதிரி நானும் இறந்து போன அப்பா விடம் என்னுடைய மன்றாட்டுகளை நீங்களும் கடவுளிடம் எங்களுக்காக மன்றாடும் என்று கேட்ப்பேன் நன்றி பாதர்
🙏🙏🙏🙏🙏thanks a million for the wonderful message father... I got answers to most of my questions........ I always love going to the cemetry and pray but many have discouraged me and think something is wrong with me.... But i still continue to pray for them and ask them to intercede for me..... And most of my everyday problems I do ask them to pray for me and i feel very relieved.... Since many have discouraged me i used to feel I was wrong but after your message I feel comforted and will definitely share this with them..... Thanks once again father... God bless you🙏 We will continue to pray for you🙏 Have a wonderful day n take care🙏
12 இயேசுவாலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை, நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான். அப்போஸ்தலர் 4:12
@@ALIYYILA கர்த்தர் ஒருவரே தெய்வம். மதிகெட்டவன் அநேகரை குழியில் விழப்பண்ணுவான் அதைத்தான் இந்த ஆடை போர்த்திய அந்தி கிறிஸ்து செய்கிறான். இறந்து போனவர்கள் நமக்காய் வேண்டுவார்கள் என்று எந்த வேத ஆதாரமும் இல்லாமல் மனிதரை கடவுளாக்கி நரகத்துக்கு நேராய் வழி நடத்தும் கள்ளப் போதகன்.
பைபிள் உள்ள கருத்துக்களை உங்களுக்கு என்று ஒரு அகராதி போட்டு ,தப்பு தப்பாக மக்களிடம் கருத்துக்களை சொல்லும் உங்கள் மாதிரி சபையால் தான் கிறிஸ்த்துவ மதம் புனித தன்மையை இழக்கின்றது . உங்கள் செயல்பாடு,எப்படா இருக்கின்றது என்றால் ஒரு குழந்தை தாய் பாலை விட்டு விட்டு பசும் பாலுக்கு மாறும் கதையாகத்தான் இருக்கின்றது . இயேசு பிறப்பதற்க்கு, முன்பே கிறிஸ்த்துவ மதம் இருக்கின்றது
Thank you Father for clearing my doubt that we are getting forward to the lord Jesus Christ through our prayers before graveyard of our family members 🙏🏻 thank you so much for the clear explanation through Bible quotes Father. May God bless you with good health and wisdom to do his service throughout the life😊
எனக்கு தினமும் நடந்து கொண்டிருக்கிறது இயேசப்பா என் கூடவே இருக்க நான் யாருக்காவது எது கேட்டாலும் என் கண்ணு முன்னாடி செஞ்சி கொடுத்துக்கிட்டு இருக்கிறார்❤
ஆம் தந்தையே உண்மை என்தந்தை இறந்து ஏழாம் நாள் சிலுவை வைத்த அன்று kidney stone பிரச்சனையில் வலியுடன் இருந்த நான் என் தந்தையிடம் செபித்தேன் 5 நிமிடங்களில் stone வெளியில் வந்துவிட்டது என் தந்தை தன் வாழ்நாளில் மரியாயின்சேனையில் இருந்தார் நீதிமானாய் வாழ்ந்தார்
உண்மை தான் பாதர் என் தந்தை என் வாழ்க்கையில் நடந்த ஒரு படுபயங்கரமான சம்பவத்தில் இருந்து என்னை காப்பாற்றினார் என்னை மீட்டு எடுத்து எனக்கு புது வாழ்க்கையை கொடுத்தவர் என் அப்பா அவரை இயேசு கிறிஸ்துவின் உடலாகவும் இரத்தமாகவும் தான் நான் பார்க்கிறேன் அப்பா இறந்த 20 வருடங்கள் கழித்தும் அவர் என்னை இயேசுவின் வழியில் வழி நடத்துகிறார்... என் தந்தையை இழந்த நான் இப்போது இயேசுவிடம் பரிந்துரை செய்யுங்கள் என்று என் தந்தையிடம் பிரத்தனை செய்கிறேன்.... தந்தையே எனக்காக வேண்டி கொள்ளும்..... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
குடும்பத்தில் ஒரு இழப்பு பணம்,பொருட்கள், வாய்ப்புகள் இழப்பை சமாளிக்க முடியும்...ஓர் உயிர் வயதான காலத்தில் போனால் சமாளிக்கலாம் மற்றபடி உயிர்பிரிவது ஏற்கமுடியாத துயரம் ...முற்காலத்தில் இறந்தவரை தெய்வமாக வணங்கியது... தனது பாதுகாப்பு, பொருள் வசதி, தேவைக்காக வணங்கி திருப்தி அடைந்தார்கள் நடுகல் வழிபாடு அப்டி தான் வந்ததென சொல்வார்கள் ...
God bless you too Farther Nan enkal Amma Edam parinthu pesa avar enkalukkaka eraivanedam parinthu pesinar athanai nankal unarnthullom thank you God 🙏🤲🤝
Thanks father you Explain one by one from bible,also sister mariya how she was killed you Explained very nice, thanks a lot, sister mariya bless you, she wit us always,
வணக்கம் ஃபாதர் 🙏 நீங்கள் சொல்வது உண்மை நான் என் தந்தையின் மறைவிற்கு பிறகு அதிசயங்களையும் அற்புதங்களையும் பெற்று வருகின்றேன். ஜெபமாலை சொல்லுவேன்🙏🙏🙏 ஆன்மாக்களுக்காக
Dear Father, Could you please create a detailed video about the Pascal candle ? We’d like to understand the benefits of candle prayers. I also have a question: if I light a regular candle or a home lamp from the Pascal candle, will the same power or blessing of the Pascal candle be present in the other candle or lamp as well?
I believe my dad is interceeding iny healing ministry as he was healing when he was alive with natural tecnic that is praying creed.on the dra h bed he inspirede to pray,i started to apply in puliampatty as i was givingental health vonselling still i do in Brasil
Sister My daughters mammiar and mamanar were sick My daughter is going to school she is not able to take care Her relations are scolding her pls pray for her
உண்மை. நானும் என் மனைவி ஆரோக்கியா இம்மானுவேல் இருவரும் எங்களின் பெற்றோரிடமும் ஜெபிக்கும்போது அவர்களுடைய பிரசன்னத்தை அடிக்கடி உணர்வோம். தேவனுக்கே மகிமை❤
என் குடும்ப கஷ்டங்களுக்காக அம்மா ராணி மரியா வே எங்களுக்காக சிறப்பாக செபிக்க வேண்டுகிறோம் ஆமென்..🙏🙏🙏
Amma Rani mariya please pray for me
மிக மிக அருமையான பதிவு அருட்தந்தையே உலகம் சமாதானம் பெற வேண்டும் இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க ஆமென். 🙏✝️
காலை வணக்கம் அருட்தந்தையே. அன்றைய புனிதர்களை நாம் வரலாறுகள் மூலமாக அறிந்திருக்கின்றோம். ஆனால் நமது வயதிற்கு எம் கண் முன்னே புனித வாழ்கை வாழ்ந்து இறந்தவர்களை காணும் போது, நானும் இவ்வாறு வாழ முயற்சிக்க உங்கள் இந்த தகவல்கள் எனக்கு பெரும் உதவியாக இருக்கின்றன. தந்தையே நன்றி. இயசுவுக்கே புகழ் , மரியே வாழ்க.
மதிப்பிற்குரிய அருட்தந்தை அவர்களுக்கு வணக்கம். உங்களின் ஒவ்வொரு கருத்துகளும் மிகமிக அருமை.விசுவாசத்தில் வளர ஏதுவாக உள்ளது. தெரியாத விடயங்கள் உங்கள் கருத்துரையின் வழி அறிந்து கொள்ள முடிகிறது. என் அம்மா 1992இல் இறந்துவிட்டார்கள்.அன்றிலிருந்து என் அம்மா இறை ஆசீரைப் பெற்றுத்தந்துக்கொண்டருக்கிறார்கள். நான் திருச்சி புனித அன்னாள் சபை சகோதரி.
பல அனுபவங்களை சொல்லித் தரும் குழந்தைக்கு மிக்க நன்றி 100% உண்மை
True father. நானும் எங்க அப்பா அம்மாவிடம் தினமும் prayer பண்ணுவேன். ஆண்டவரிடம் பரிந்து பேச சொல்லுவேன். அவர்களை போல் நிறைய ஜெபமாலை சொல்லுவேன். By Mary.
May God bless you
Supar
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
உங்கள் காணொளி அனைத்து மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கிறது வாழ்த்துக்கள் 🤝🤝🤝
காலை வணக்கம் பாதர். உண்மை தான் பாதர். நாங்கள் நம்புகிறோம்
கடன் பிரச்னையால் கஷ்ட படுகிறோம். ஜெபம் செய்யுங்கள் பாதர் நன்றி
ஆமாம் பாதர் சொல்வது உண்மை தான் இந்த அனுபவம் எனக்கும் கிடைத்துலள்ளது
நன்றி நன்றி இயேசுஅப்பாவுக்கு
இந்த ஆனுபவம் எனக்கு உண்டு பதர் சின்ன வயதிலே எங்க பெரிய அப்பா இறந்து விட்டார் எங்க அப்பா நானும் என் தங்கையும் எந்த ஒரு காரியம் செய்தாலும் பெரியப்பாவிடம் ஜெபம் பண்ண சொல்லுவார். ஏதாவது தவறு செய்தாலும் பெரிய அப்பா மேல சத்தியம் செய்தால் நாங்கள் உண்மையாக ஒத்துக் கொள்வோம் எந்த ஒரு காரியமாக இருந்தாலும் பரிச்சைக்கு செல்லும் பொழுதும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளும் பொழுதும் கல்லறை சென்று பெரிப்பாவிடம் ஜெபம் செய்துபின்தான் செல்வோம் நான் நன்றாக படிக்கிற மாணவி இல்ல விளையாட்டுகள் திறமைசாலியும் அல்ல ஆனால் வெற்றி பெறுவேன் 200 மீட்டரில் அப்பொழுது நியூ ரெக்கார்டும் செய்திருக்கிறேன் இது உண்மை சாட்சி
உண்மையாக பாதர் நீங்க சொன்ன மாதிரி நானும் இறந்து போன அப்பா விடம் என்னுடைய மன்றாட்டுகளை நீங்களும் கடவுளிடம் எங்களுக்காக மன்றாடும் என்று கேட்ப்பேன் நன்றி பாதர்
🙏🙏🙏🙏🙏thanks a million for the wonderful message father... I got answers to most of my questions........ I always love going to the cemetry and pray but many have discouraged me and think something is wrong with me.... But i still continue to pray for them and ask them to intercede for me..... And most of my everyday problems I do ask them to pray for me and i feel very relieved.... Since many have discouraged me i used to feel I was wrong but after your message I feel comforted and will definitely share this with them.....
Thanks once again father... God bless you🙏
We will continue to pray for you🙏
Have a wonderful day n take care🙏
12 இயேசுவாலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை, நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்.
அப்போஸ்தலர் 4:12
@@ALIYYILA கர்த்தர் ஒருவரே தெய்வம். மதிகெட்டவன் அநேகரை குழியில் விழப்பண்ணுவான் அதைத்தான் இந்த ஆடை போர்த்திய அந்தி கிறிஸ்து செய்கிறான். இறந்து போனவர்கள் நமக்காய் வேண்டுவார்கள் என்று எந்த வேத ஆதாரமும் இல்லாமல் மனிதரை கடவுளாக்கி நரகத்துக்கு நேராய் வழி நடத்தும் கள்ளப் போதகன்.
பைபிள் உள்ள கருத்துக்களை உங்களுக்கு என்று ஒரு அகராதி போட்டு ,தப்பு தப்பாக மக்களிடம் கருத்துக்களை சொல்லும் உங்கள் மாதிரி சபையால் தான் கிறிஸ்த்துவ மதம் புனித தன்மையை இழக்கின்றது . உங்கள் செயல்பாடு,எப்படா இருக்கின்றது என்றால் ஒரு குழந்தை தாய் பாலை விட்டு விட்டு பசும் பாலுக்கு மாறும் கதையாகத்தான் இருக்கின்றது . இயேசு பிறப்பதற்க்கு, முன்பே கிறிஸ்த்துவ மதம் இருக்கின்றது
Thank you Father for clearing my doubt that we are getting forward to the lord Jesus Christ through our prayers before graveyard of our family members 🙏🏻 thank you so much for the clear explanation through Bible quotes Father. May God bless you with good health and wisdom to do his service throughout the life😊
Thank-you father for the wonderful meg God bless daily I am waiting for your videos
எனக்கு தினமும் நடந்து கொண்டிருக்கிறது இயேசப்பா என் கூடவே இருக்க நான் யாருக்காவது எது கேட்டாலும் என் கண்ணு முன்னாடி செஞ்சி கொடுத்துக்கிட்டு இருக்கிறார்❤
தேவதாய் என்றாலே மகிழ்ச்சி சேசுவை அடைய ஒரே பாலம்... திருச்சபை தேவதாயும் தான் ❤
Father நான் பிரிந்து போன சபைதான் ஆனாலும் எனது தந்தையார் போர்த்துகேய வழி கத்தோலிக்கர் என்பதை இவ்விடத்தில் பதிவு செய்து கொள்ள விரும்புகிறேன்.
Thank u and God bless u Father giving nice message, Amma please pray fr my family
ஆம் தந்தையே உண்மை என்தந்தை இறந்து ஏழாம் நாள் சிலுவை வைத்த அன்று kidney stone பிரச்சனையில் வலியுடன் இருந்த நான் என் தந்தையிடம் செபித்தேன் 5 நிமிடங்களில் stone வெளியில் வந்துவிட்டது என் தந்தை தன் வாழ்நாளில் மரியாயின்சேனையில் இருந்தார் நீதிமானாய் வாழ்ந்தார்
இறைவா உமக்கு புகழ் இறைவா உமக்கு நன்றி மரியே வாழ்க ஆமென்
நமக்காக ஆத்மாக்கள் பரிந்து பேசுவது உண்மைதான்
ஏசு மட்டுமே நமக்காக பிதாவினடத்தில் பரிந்து பேசுபவராக இருக்கிறார்
Thankyou father.nice explanation 🎉
உண்மை தான் பாதர் என் தந்தை என் வாழ்க்கையில் நடந்த ஒரு படுபயங்கரமான சம்பவத்தில் இருந்து என்னை காப்பாற்றினார் என்னை மீட்டு எடுத்து எனக்கு புது வாழ்க்கையை கொடுத்தவர் என் அப்பா அவரை இயேசு கிறிஸ்துவின் உடலாகவும் இரத்தமாகவும் தான் நான் பார்க்கிறேன் அப்பா இறந்த 20 வருடங்கள் கழித்தும் அவர் என்னை இயேசுவின் வழியில் வழி நடத்துகிறார்... என் தந்தையை இழந்த நான் இப்போது இயேசுவிடம் பரிந்துரை செய்யுங்கள் என்று என் தந்தையிடம் பிரத்தனை செய்கிறேன்.... தந்தையே எனக்காக வேண்டி கொள்ளும்..... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Praise the Lord Dear Father.AVE MARIA.God Bless You.
Thank you for sharing fr. PRAISE BE TO GOD.
Yes, Father l believe this. Whenever l am depressed l pray to my parents to intercede for me.
Praise the Lord. Rani Mary please pray for my health
U r great father, neenga nallaa irukavendum, unga speech romba sirandhadhu
Very. Nice👍👍
Yes I always pray to my parents and siblings as I strongly believe that they do pray and intercede for us.
குடும்பத்தில் ஒரு இழப்பு பணம்,பொருட்கள், வாய்ப்புகள் இழப்பை சமாளிக்க முடியும்...ஓர் உயிர் வயதான காலத்தில் போனால் சமாளிக்கலாம் மற்றபடி உயிர்பிரிவது ஏற்கமுடியாத துயரம் ...முற்காலத்தில் இறந்தவரை தெய்வமாக வணங்கியது... தனது பாதுகாப்பு, பொருள் வசதி, தேவைக்காக வணங்கி திருப்தி அடைந்தார்கள் நடுகல் வழிபாடு அப்டி தான் வந்ததென சொல்வார்கள் ...
நிஜம், இதுபோல நிகழ்வு உண்மை தான்.
Amen.....,♥️🙏
Praise the Lord Father....
Thank you Father 💐🌷🙏
Amma unga pilla mathu ku adimai ketta friends vachi irukkan mana mattam thaga ammaaaaaa please prayer pannuga ammaaaaaa ❤❤❤❤❤
Praise the Lord Father. Thank you 🙏
God bless you too Farther Nan enkal Amma Edam parinthu pesa avar enkalukkaka eraivanedam parinthu pesinar athanai nankal unarnthullom thank you God 🙏🤲🤝
அருள் நிறைந்த மரியாயே வாழ்க கர்த்தர் உம்முடனே.
Thank you..Fr
Jesus.blessyou 🎉
Praise the LORD thank JESUS AVE maria
Superb message Dear Father 👌👍🏾🙏
இயேசுவே உமக்கு புகழ்.உமக்கே மகிமை. என்னுடைய வேண்டுதல் நிறைவேற அருள்புரியுங்கள்
Thank you father for letting us about sr rani maria
Praise the lord amen thank you father 🙏🏼🙏🏼🙏🏼
Thanks father you Explain one by one from bible,also sister mariya how she was killed you Explained very nice, thanks a lot, sister mariya bless you, she wit us always,
உங்களுக்கு கல்லற போதுமா பரலோகம் வேண்டாமா ?
வணக்கம் ஃபாதர் 🙏 நீங்கள் சொல்வது உண்மை நான் என் தந்தையின் மறைவிற்கு பிறகு அதிசயங்களையும் அற்புதங்களையும் பெற்று வருகின்றேன். ஜெபமாலை சொல்லுவேன்🙏🙏🙏 ஆன்மாக்களுக்காக
உயிர்த்த யேசுவிற்கு முக்கியத்துவம் கொடுத்தால் போதும் .கல்றைக்கல்ல
மிகப் பெரிய அறிவாளி
இந்த பெந்தேகோஸ் காரங்களுங்கு ரொம்ம அறிவாளினு நினைப்பு
உன் தந்தை யின் தாயின் கல்லறையையும் அழித்து விடேன்.
Amen❤ thank you father your masage God bless you 💖 🙏 ❤
Father you are great.God bless you valan fr.
Dear Father,
Could you please create a detailed video about the Pascal candle ? We’d like to understand the benefits of candle prayers.
I also have a question: if I light a regular candle or a home lamp from the Pascal candle, will the same power or blessing of the Pascal candle be present in the other candle or lamp as well?
என் அம்மா மற்றும் சித்தி இருவரிடம் நான் வேண்டி கேட்டு பெற்றுக்கொண்டிருக்கிறேன்
இந்தக் கருத்து உண்மையானது.😮
Fr ji super
"போப் ஆண்டவரின்"அருள்🎉 பெற்றவரே.....! எண்-ஆகமம்1 4:58
What? Are u ok!
Good morning fr please🙏 pray for me and family members and good Job need thank you🙏 fr
Thank you Father 🙏🙏
God Bless you 🙏
TRUE father.yenoda Magan yenoda Kudal irupathu polave enaku feeling irukum.maganai veda chachiyathan kadauluku koduthu iruken.
Father i didn't go graveyard even my parents pray for jesus and i get l lot of benefits to their plea after their death
Great sacrifice sister tank you
St. Rani maria pl pray for us. Help us to love Jesus as you loved Him
ஆமென்அல்லேலுயா🙏🤽🏼♂🙏நன்றிபாதர்🙏🙏🙏🤽🏼♂🤽🏼♂🤽🏼♂🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤽🏼♂🤽🏼♂🤽🏼♂🤽🏼♂🤽🏼♂🤽🏼♂🤽🏼♂🤽🏼♂🤽🏼♂🤽🏼♂🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஆமென்
Praise the lord Ave Maria
Amen, Thank you Father...
உண்மையான பதிவு பாதர், இறந்தவர்கள் இறைவன் அருகில்ஆஇருக்கிறார்கள், அவர்களிடம் செபிக்கும் போது அவர்கள் இறைவனிடம் கேட்டு பெற்றுத் தருவார்கள்.
இறந்தவர்கள் இறந்தவர்கள் தான். கடவுளிடம் சிபாரிசு பண்ணுவதெல்லாம் கட்டு கதை.
Thank you 🙏 Jesus
I do believe.Thanks
AmenAmen yesappa Amen yesappa Amen yesappa Amen 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏
I pray my father and mother graviyard.Rani marimma en brother and sister family pray pannurean .amen
Nice
we should present Christ first to all men to seek first the kingdom of God Amen.
God Bless you Father 🙏🙏🙏
Father அந்த ஊர் எங்க இருக்குன்னு சொல்லுங்க நானும் என் பிள்ளைக்காக ஜெபிக்க னும்.இரத்த சிவப்பனுக்கள் இல்லை.அந்த அம்மாட்ட நான் கேட்கனும்
Thank you fr
Thanks
Father, please pray for my son that he should get a good girl and get settled.
Super fr 🙏
Happy Morning Father 🙏
Fathergive english subtitles
Rani marimma kindly pray for my brother's family
I believe my dad is interceeding iny healing ministry as he was healing when he was alive with natural tecnic that is praying creed.on the dra h bed he inspirede to pray,i started to apply in puliampatty as i was givingental health vonselling still i do in Brasil
❤❤❤❤THANK YOU JESUS ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏THANK YOU FATHER ❤❤❤❤🙏🙏🙏🙏🙏U.A.E (DUBAI)
Fr I got many good events from my Appas Kallarai
Super father
GODBLESSALL
Welcome 🙏 amen.
Eesho mishihaaykku sthuthiyai irikkatte 🙏
Thank you Father
இயேசுவே உமக்கு நன்றி! இயேசுவே உமக்கு புகழ்!! மரியே வாழ்க!!! பாதர் இது உன்மை
Rev.sr pray for us
GodBlessAll
மரியே வாழ்க
Farher please pray for my health.my name is asvini
I had been to her tombb and blessed to pray in her room where she stayed
Good morning father, next month na Madhya Pradesh pogiren. Enakku indha cemetery address kidaikuna please.
Yes true father
Rev sr My sons family and my daughres shold speak one anotherMy daughter should clear her debts Her salary should be raised
Sister My daughters mammiar and mamanar were sick My daughter is going to school she is not able to take care Her relations are scolding her pls pray for her
Tq father 🙏🏻