விருதுநகரில் விஜயபிரபாகரனின் அலை அடிக்குமா? தொகுதியை பிடிக்கப்போவது யார்? | Virudhunagar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • மக்களவை தேர்தல் 2024ல் தமிழ்நாட்டில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்பது குறித்து அரசியல் ஆய்வாளர் மற்றும் மூத்த பத்திரிகையாளர்களின் கருத்துக்களுடன் விரிவான அலசல். விருதுநகரை கைப்பற்றப்போவது யார் என்பதை இந்த காணொலியில் பார்க்கலாம்
    #zeetamilnews #viruthunagar #electioncampaign #election2024update #mkstalin #dmk #modi #communist #annamalai #bjp #congress #rahulgandhi #ntk #naamtamilarkatchi #eps #aiadmk #ops #ttvdhinakaran #loksabhaelection2024 #election2024 #ariyanaiyaaruku
    இனி WhatsApp செயலியிலும் உங்கள் ZEE Tamil News
    👉 : whatsapp.com/c...
    Zee Media Corporation Limited (formerly Zee News Ltd.), part of multibillion-dollar Essel Group, is India's one of the largest News networks with 14 news channels.
    Zee Tamil News is the latest offering from Zee Media Corporation umbrella. Zee Tamil News brings you comprehensive and unbiased news coverage on social, political issues along with entertainment programs from Tamil Nadu, India and worldwide.
    For all-inclusive news coverage please follow Zee Tamil News content across all platforms.
    Android Link: bit.ly/3AIMb22
    Apple Link: apple.co/3yEataJ
    #ZeeNewsTamil | #ZeeTamilNews | #TamilNews
    Tamil News | World News | National News
    Download App - bit.ly/3kAPe3Y
    ☛ Visit our website: zeenews.india....
    Subscribe: / zeetamilnews
    Website: www.zeetamilnews.com
    FB : / zeetamilnews
    Twitter : / zeetamilnews
    Sharechat : sharechat.com/...
    Insta : / zeetamilnews
    Telegram - t.me/ZeeTamilNews
    What'sapp Channel : whatsapp.com/c...

ความคิดเห็น • 557

  • @semonp2724
    @semonp2724 5 หลายเดือนก่อน +78

    விருதுநகர் மக்களே காமராஜர் க்கு பண்ணுன துரோகம் மறுபடியும் பண்ணாதிங்க. மக்களுக்காக சேவை செய்து மறைந்த அன்பு தலைவர் எங்கள் கேப்டன் மகனுக்கு ஒரு வாய்ப்பு🙏 தாருங்கள்

  • @P.kalimuthuKalimuthu
    @P.kalimuthuKalimuthu 5 หลายเดือนก่อน +330

    ரவீந்திரன் துரைசாமி வந்து ஓட்டு போட போறதில்லை நாங்க தான் ஓட்டு போட போகிறோம் கண்டிப்பாக விஜய பிரபாகரனுக்கு தான் வெற்றி

    • @AlexAlex-sg9ui
      @AlexAlex-sg9ui 5 หลายเดือนก่อน +7

      RD Paithiyaam

    • @saransaranji561
      @saransaranji561 5 หลายเดือนก่อน +8

      Super bro...

    • @thavasithavasi7650
      @thavasithavasi7650 5 หลายเดือนก่อน +7

      ❤ super bro vote for DMDK❤

    • @saravansaran3318
      @saravansaran3318 5 หลายเดือนก่อน +7

      Super bro.captain son win panna vainga makkale

    • @paramasivam.t7735
      @paramasivam.t7735 5 หลายเดือนก่อน +4

      Excellent pro

  • @kishorebharathi8598
    @kishorebharathi8598 5 หลายเดือนก่อน +253

    விருதுநகர் தொகுதியில் தம்பி விஜய பிரபாகரன் மாபெரும் வெற்றி பெற்று சாதனை படைப்பார் 🙏🌹

  • @AshokkumarDharuman
    @AshokkumarDharuman 5 หลายเดือนก่อน +149

    விருதுநகர் தொகுதியில் திரு வி விஜயபிரபாகரன் அவர்கள் முரசு சின்னத்தில் வாக்களியுங்கள் வெற்றிக் கேப்டன் தேமுதிக நிச்சயமாக வெற்றி பெறும்

  • @SelvarajSekar-c5c
    @SelvarajSekar-c5c 5 หลายเดือนก่อน +141

    ❤❤❤DMDK விஜய பிரபாகரன் வெற்றி உறுதி

  • @sinisuthakar
    @sinisuthakar 5 หลายเดือนก่อน +148

    விஜயபிரபாகர் வெற்றி உறுதி 👍

  • @AkiyaJulinM
    @AkiyaJulinM 5 หลายเดือนก่อน +98

    அதிமுக + தேமுதிக 🎉❤

  • @rameshnadu7627
    @rameshnadu7627 5 หลายเดือนก่อน +106

    பொடா புரோக்கர் துரை விஜய பிரபாகரன் வெற்றி 100 %உறுதி 👍🇧🇪

  • @balajivengatesan1377
    @balajivengatesan1377 5 หลายเดือนก่อน +220

    அதிமுக + தேமுதிக

  • @tanavmurali-mt8bk
    @tanavmurali-mt8bk 5 หลายเดือนก่อน +119

    விஜயபிரபாகரனுக்கு வாக்களிக்க வேண்டும் மக்களே 🥁🥁🥁🥁

  • @BLACKSOILMEDIA
    @BLACKSOILMEDIA 5 หลายเดือนก่อน +54

    வி. நகர் -தே மு தி க. வெற்றி உறுதி 🌹🌹🌹

  • @kulandaivelm.r3093
    @kulandaivelm.r3093 5 หลายเดือนก่อน +60

    மாணிக்க தாகூர் தோல்வி அடைந்தால் ரவீந்திரன் துரைசாமி சார் அரசியல் விமர்சனம் செய்ய கூடாது?

    • @ddtrend1088
      @ddtrend1088 5 หลายเดือนก่อน +3

      அருமையான பதிவு

    • @pandiyarajan9670
      @pandiyarajan9670 5 หลายเดือนก่อน

      Super sir

    • @sakthiganesh609
      @sakthiganesh609 5 หลายเดือนก่อน

      Yes poda raveendran

  • @KannankannanKannankannan-vk7tv
    @KannankannanKannankannan-vk7tv 5 หลายเดือนก่อน +71

    நாங்கள் மாற்று சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அங்கே விஜய் பிரபாகரன் அவர்களுக்கு வாய்ப்பு இருக்கிறது அதிகம் முதலில் ஜாதிய பத்தி பேசுவது நிறுத்து அனைவரும் ஒன்றுதான்

    • @selveeswaran185
      @selveeswaran185 5 หลายเดือนก่อน

      Ippo puriuthaa brother..ingaa oru group caste pesi pirichu adichu sandaa poda vaikirathu thaan velyaa seithu...Thambi prabhakaranukku thaan en vote.,.ivanukaa kaasukku koovuraa kootam thaanaa pesittu pogattum

  • @senthilkumar-qj5mf
    @senthilkumar-qj5mf 5 หลายเดือนก่อน +70

    விருதுநகர்.... விஜயகாந்த்.... வெற்றி

  • @ramesh-vq7ed
    @ramesh-vq7ed 5 หลายเดือนก่อน +25

    விருதுநகரில் தேமுதிக அதிமுக கூட்டணி இரண்டு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி முரசு கொட்டும் ❤🎉

  • @idhayammaladhi8186
    @idhayammaladhi8186 5 หลายเดือนก่อน +66

    விஐய் பிரபாகரன் வெற்றியாளர்

  • @perumalgrp6705
    @perumalgrp6705 5 หลายเดือนก่อน +195

    விஜயகாந்த் பத்தி ஏதாவது தப்பா பேசினீங்களா உங்க மூணு பேரும் செருப்படி தான்

  • @murugarajraj2811
    @murugarajraj2811 5 หลายเดือนก่อน +113

    Dmdk win🎉

  • @kuttiperumal7638
    @kuttiperumal7638 5 หลายเดือนก่อน +32

    எங்கள் இளைய கேப்டன் வெற்றி பெறுவது உறுதி

  • @ramasamyramasamy3883
    @ramasamyramasamy3883 5 หลายเดือนก่อน +56

    முரசு சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் விருதுநகர் காங்கிரஸ் படு கேவலமா தோற்கடிக்க வேண்டும் அனைவரும் முரசு சின்னத்துக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு கொள்கிறோம் கேட்டுக்கொள்கிறோம்

  • @dhineshraina3319
    @dhineshraina3319 5 หลายเดือนก่อน +91

    தேமுதிக வெற்றி

    • @saranyanagamony370
      @saranyanagamony370 5 หลายเดือนก่อน +2

      Thanks plz vote for dmdk plz 🙏

  • @rameshraina0205
    @rameshraina0205 5 หลายเดือนก่อน +60

    இவனே காசு வாங்கி பேசுறவன் ரவிந்திரன் காசு வாங்குன வீடியோ மதன் விட்டான் பாத்தியா‌.. எப்படி தான் இப்படி எல்லாம் திங்க மனசு வருதோ😂😂🤣🤣

  • @ponrajpp4658
    @ponrajpp4658 5 หลายเดือนก่อน +47

    தே.மு.தி.க வெற்றி

  • @srinivasanr2032
    @srinivasanr2032 5 หลายเดือนก่อน +94

    viruthunagar dmdk win

  • @Raju-vp8uj
    @Raju-vp8uj 5 หลายเดือนก่อน +76

    Dmdk win 100%

  • @Pandurangankannaian-er3jz
    @Pandurangankannaian-er3jz 5 หลายเดือนก่อน +29

    யார் என்ன சொன்னாலும் தேமுதிகதான் வெற்றி வேட்பாளர்

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan1768 5 หลายเดือนก่อน +6

    DMDK + ADMK. மற்றும்
    புதியதமிழகம் எஸ்டிபிஐ 👍.
    கேப்டன் ஆசிர்வாதத்தால் விஜயபிரபாகரன் வெற்றி பெறுவார்

  • @devasundaramloganathan4122
    @devasundaramloganathan4122 5 หลายเดือนก่อน +62

    Dmdk Win mass ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @KannankannanKannankannan-vk7tv
    @KannankannanKannankannan-vk7tv 5 หลายเดือนก่อน +37

    ஐயா முதலில் ஜாதியை பத்தி பேசுவதை நிறுத்து யாரும் ஜாதியை பார்த்து வாக்களிக்கவில்லை அனைத்து சமுதாய மக்களும் ஒன்றுதான் கடுமையான போட்டி மாணிக்கம் தாகூர் விஜய் பிரபாகரன் ஆனால் விஜய் பிரபாகரனுக்கு வாய்ப்பு அதிகமாக இருக்கிறது இது முற்றிலும் உண்மை

    • @manjulaapparu2271
      @manjulaapparu2271 5 หลายเดือนก่อน

      ஜாதி என்ற பேரில் மக்களை குழப்பி திசை திருப்ப ஒரு கள்ள கூட்டம்... மக்களே தெளிவாக முரசுக்கு ஒரு முறை வாய்ப்பு கொடுத்தால் வெற்றி நிச்சயம்

  • @athinarayanan9894
    @athinarayanan9894 5 หลายเดือนก่อน +18

    Vijayakanth💪💪💪 murasu💥💥💥

  • @ManishManishkowsi
    @ManishManishkowsi 5 หลายเดือนก่อน +31

    Vijay prapha

  • @rameshjaganathan945
    @rameshjaganathan945 5 หลายเดือนก่อน +62

    DMDK wins..

  • @Stalin-lt8dv
    @Stalin-lt8dv 5 หลายเดือนก่อน +24

    DMDk💯👍👍👍

  • @mr.steelpilot8224
    @mr.steelpilot8224 5 หลายเดือนก่อน +29

    DMDK win🎉🎉

  • @ezhumalaim2682
    @ezhumalaim2682 5 หลายเดือนก่อน +15

    People of Virudhunagar constituency will ready to select Mr.Vijayakanth's son, and don't miss this opportunity and support for Mr.Vijayakanth's son.

  • @kumaresanv8867
    @kumaresanv8867 5 หลายเดือนก่อน +53

    கண்டிப்பாக dmdk தான் வெற்றி பெறும் போங்க பக்கிகளா

  • @athinarayanan9894
    @athinarayanan9894 5 หลายเดือนก่อน +17

    Captain🔥🔥🔥 murasu💪💪💪

  • @sundaresonl2582
    @sundaresonl2582 5 หลายเดือนก่อน +52

    Dmdk win murasu

  • @arikrishnank1901
    @arikrishnank1901 5 หลายเดือนก่อน +18

    My family vote for Dmdk vetri uruthi

  • @manikandanmanikandanr6395
    @manikandanmanikandanr6395 5 หลายเดือนก่อน +11

    நமது முரசு வெற்றி பெறும்

  • @iniyalavainiya4785
    @iniyalavainiya4785 5 หลายเดือนก่อน +81

    Dmdk

  • @parambunaadu9262
    @parambunaadu9262 5 หลายเดือนก่อน +17

    துரைசாமி கு தலைல மூடியும் இல்ல முலையும் இல்ல.....

  • @nagaprakashnagarajn352
    @nagaprakashnagarajn352 5 หลายเดือนก่อน +24

    This time definitely win DMDK + ADMK

  • @vchenganmal733
    @vchenganmal733 5 หลายเดือนก่อน +25

    DMK not for win , virdhunagar win for vijayprakhan

  • @indian8221
    @indian8221 5 หลายเดือนก่อน +21

    Captain

  • @sridharansubramani2922
    @sridharansubramani2922 5 หลายเดือนก่อน +19

    D. M. D. K, win❤❤❤🎉🎉🎉❤captain

  • @SaampaviKarthi
    @SaampaviKarthi 5 หลายเดือนก่อน +26

    Vijay Prabhakaran win

  • @VellimalaiMannava
    @VellimalaiMannava 5 หลายเดือนก่อน +34

    DMDK will win here..We will vote for Vijayaprabakar only.. most of Dmk votes this time will go for DMDK

  • @perumalgrp6705
    @perumalgrp6705 5 หลายเดือนก่อน +48

    உங்க மூணு பேருக்கும் செருப்படி தான் வேணும்

  • @manickarajg3896
    @manickarajg3896 5 หลายเดือนก่อน +24

    Intha channel DMK support,
    I'm virudhunagar district, captain son will win for sure, my family and relatives 250+ voters there, we all supporting dmdk Vijayaprabharan

    • @SelvaKumar-re9wc
      @SelvaKumar-re9wc 5 หลายเดือนก่อน +3

      மிக்க மகிழ்ச்சி ப்ரோ.. வாழ்த்துக்கள்

    • @sathya203
      @sathya203 5 หลายเดือนก่อน +2

      Eps mass da

    • @balaguru5115
      @balaguru5115 5 หลายเดือนก่อน

      எங்கள் புரட்சிகலைஞரின் மகனை எப்படியாவது வெற்றிப்பெறவையுங்க!நண்பா.இந்த மாறி பன்னாடைப் பயல்கள் தான்,எதிர்மறையானத் தோற்றத்தை மக்களிடத்தில் ஏற்படுத்தி வெற்றிவாய்ப்பை குறைக்கப்பார்க்கிறானுங்க!நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @santhakumarviswanathan1278
      @santhakumarviswanathan1278 5 หลายเดือนก่อน +1

      சிறப்பு...சில நாட்களாக பணம் விளையாடுகிறது என்ற செய்தி...லட்சங்களால் தேமுதிகவிற்கு எதிரகக ஏதாவது மாற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கா நண்பரே?

    • @manickarajg3896
      @manickarajg3896 5 หลายเดือนก่อน

      @@santhakumarviswanathan1278இல்லை, இந்த தொகுதியில் எந்த கட்சியும் பணம் கொடுத்ததாக தெரியவில்லை... ஆகையால் தேமுதிக வெற்றி வாய்ப்பு உள்ளது

  • @clintonroman698
    @clintonroman698 5 หลายเดือนก่อน +21

    Vijay Prabhakaran Virudhunagar Vetri

  • @ommprakash6209
    @ommprakash6209 5 หลายเดือนก่อน +27

    DMDK

  • @palanivetri5280
    @palanivetri5280 5 หลายเดือนก่อน +9

    எங்கள் விஜய பிரபாகரனுக்கு திறமை உள்ளது மக்களுக்காக உழைப்பார் மக்கள் அனுதாபத்தை முன்னிறுத்தி மட்டுமே அவருக்கு வாக்களிக்க மாட்டார்கள் திறமையும் கருத்தில் கொண்டே வாக்களிப்பார்கள்

  • @NIVAANCHINNU
    @NIVAANCHINNU 5 หลายเดือนก่อน +40

    Dmdk win

  • @DKM39349
    @DKM39349 5 หลายเดือนก่อน +28

    பாவம் இந்த சேனல் இப்படி ஒரு வேலையை பார்க்க வேண்டிய நிலைமைக்கு ஆளாகி விட்டது

  • @KaruppuKaruppaiya-p1i
    @KaruppuKaruppaiya-p1i 5 หลายเดือนก่อน +11

    Vijayaprabagar win

  • @MuruganLavanya-lx2hy
    @MuruganLavanya-lx2hy 5 หลายเดือนก่อน +3

    விருதுநகரில் எங்கள் விஜய பிரபாகரன் வெற்றி பெறுவது உறுதி வாக்களிப்பீர் முரசு சின்னத்தில்

  • @gobinrajhi6967
    @gobinrajhi6967 5 หลายเดือนก่อน +16

    🇧🇪🇧🇪🇧🇪🇧🇪👍👍👍

  • @arumairaj9794
    @arumairaj9794 5 หลายเดือนก่อน +2

    விருதுநகரில் எங்க சின்ன கேப்டன் பல லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெறுவார் 🎉🎉🎉🎉🎉🎉

  • @arunp8107
    @arunp8107 5 หลายเดือนก่อน +3

    இதை பார்க்கும்போது மனம் கலங்கியது இவர்களின் விவாதம் இவர்கள் நினைத்தபடி நடக்காது ஒருவேளை நடந்தால் இந்த உலகில் நன்றி ஈகை கருணை தர்மம் அன்பு கொடை இரக்க மனப்பான்மை இவைகள் யாவும் அழிந்து அதர்மம் தலைக்கும் நன்றி எனும் வார்த்தைக்கு அர்த்தமே இல்லை மனம் கணக்கிறது திரு பிரியன் துரைசாமி அவர்களே பிரபாகரனை இப்படி சொல்லிதான் உங்களுக்கு வருமானம் வருகிறது என்றால் கேப்டனின் ஆன்மா நினைக்கும் என் மகன் தோற்றாலும் பரவாயில்லை பிரபாகரனால் பிரியன் மற்றும் துரைசாமி குடும்பம் வாழ்கிறது என்றால் அந்த தோல்வியையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார் கேப்டன் ஏண்டா டேய் தமிழகம் முழுவதும் பிரபாகரன் வெற்றியை கொண்டாட காத்திருக்கிறார்கள் மக்கள் ஆனால் நீ என்னமோ வாங்குகிறவன் கிட்ட வாங்கிட்டு நா கூசாமல் பேசுறயே இதை பார்த்த என்னை போன்ற கேப்டன் அபிமானிகள் மனம் எவ்வளவு புண்படும் நீங்கள் நல்ல அரசியல் சாணக்கியர்கள் தான் மறுக்கல ஆனால் உண்மை நிலவரங்களை பேசுங்கள்

  • @thunderstorms0024
    @thunderstorms0024 5 หลายเดือนก่อน +6

    விஜயபிரபாகரன் வெற்றி பெற வைப்பது, விஜயகாந்த் என்னும் நல்ல மனிதருக்கு நாம் செலுத்தும் நன்றி. 👍👍

  • @jblovelystudio
    @jblovelystudio 5 หลายเดือนก่อน +14

    DMDK will win

  • @Ssaaamyyy
    @Ssaaamyyy 5 หลายเดือนก่อน +9

    ❤ விருதுநகர் விஜய பிரபாகரனுக்கே ❤

  • @SelvaKumar-b6g
    @SelvaKumar-b6g 5 หลายเดือนก่อน +14

    எப்படிடா இப்படி ஜால்ரா போடுவீங்க ரவீந்திரன் துரைசாமி மாமா

    • @csekousalya
      @csekousalya 5 หลายเดือนก่อน +1

      அவர் எப்போதும் ஜாதி வாரியாக கணிப்பவர். திமுக மற்றும் பாஜக ஆதரவாளர்

  • @karthikeyanv5919
    @karthikeyanv5919 5 หลายเดือนก่อน +27

    அஇஅதிமுக அலை விசுகிறது அஇஅதிமுக அணைத்து தொகுதியில் அமோக வெற்றி

  • @aggamerstamil1235
    @aggamerstamil1235 5 หลายเดือนก่อน +3

    விஜய் பிரபாகரன் அவர்களுக்கு வெற்றி நிச்சயம்

  • @ddtrend1088
    @ddtrend1088 5 หลายเดือนก่อน +3

    My vote VijayaPrabhakaran Anna ku 🥁🥁🥁🥁🥁🥁

  • @rajendrang4157
    @rajendrang4157 5 หลายเดือนก่อน +6

    vijayapirapakar

  • @sujivel9801
    @sujivel9801 5 หลายเดือนก่อน +3

    அடேய் நான் பக்கா dmk டா... இந்த time விஜயபிரபாகரனுக்கு தான் என் vote

  • @jblovelystudio
    @jblovelystudio 5 หลายเดือนก่อน +3

    Viruthunagar # vijayakanth # Vijayaprabharan # Victory #

  • @vijudev1852
    @vijudev1852 5 หลายเดือนก่อน +3

    இந்த முறையும் மாணிக்கம் தாகூர் ககு ஓட்டு போட்டு வேஸ்ட் பண்ணாமல் முரசு சின்னத்தில் உங்கள் பொன்னான வாக்குகளை தாருங்கள் விருது நகர் மக்களே

  • @sathishm4956
    @sathishm4956 5 หลายเดือนก่อน +12

    உனக்கு ஜாதிய தவிர வேற என்ன சொல்ல தெரியும்

  • @rithiksri7011
    @rithiksri7011 5 หลายเดือนก่อน +4

    இவங்க போதைல இருக்காங்க லா. 🤣🤣🤣........ Vijaya Prabhakaran 👍👍👍👍 வெற்றி 1000/ 🤣🤣👍

  • @rajaraja-iz7fo
    @rajaraja-iz7fo 5 หลายเดือนก่อน +1

    தேமுதிக மாபெரும் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் 💐💐💐

  • @SelvaKumar-re9wc
    @SelvaKumar-re9wc 5 หลายเดือนก่อน +93

    இரண்டு பேரும் போய் எவன் பூலையாவது ஊம்புங்கடா

    • @nocomentsnaenna2575
      @nocomentsnaenna2575 5 หลายเดือนก่อน +3

      😂😂

    • @ranjith2441
      @ranjith2441 5 หลายเดือนก่อน +4

      Crt ah soniga 😂

    • @DKM39349
      @DKM39349 5 หลายเดือนก่อน +4

      சரியா சொன்னீங்க சார்

    • @sivanathansivanathan1768
      @sivanathansivanathan1768 5 หลายเดือนก่อน +2

      😂😂😂👌

    • @thenmozhi2812
      @thenmozhi2812 5 หลายเดือนก่อน +3

      Sympathy nu sollathenga captain mela irukura anbu athu. Captain son ku yaroda anuthapa vote um theva illa makkale unkaluku nallathu nadakanum nu vote for praba bro 🎉🎉🎉🎉🎉

  • @sivanitha777
    @sivanitha777 5 หลายเดือนก่อน +5

    DMDK win

  • @udayarajanthony5953
    @udayarajanthony5953 5 หลายเดือนก่อน +9

    நீங்க ரெண்டு பேரும் முடிட்டு போங்கடா

  • @ranjith2441
    @ranjith2441 5 หลายเดือนก่อน +10

    Na virudhunagar constituency tha Inga mostly dmdk ku tha vote neega etha vachi report eduthinga 😂 summa anga irunthutu ethayum solathjnga field ku vanthu paarunga

    • @arunche8222
      @arunche8222 5 หลายเดือนก่อน

      காசு வாங்கிட்டு கூவுராண்

    • @prabuparan2052
      @prabuparan2052 5 หลายเดือนก่อน +1

      Naanum virudhunagar than ellarum vijayaprabakaran than vote solranga ivanunga anga ukanthutu etho olaritu irukanunga

  • @kuttiperumal7638
    @kuttiperumal7638 5 หลายเดือนก่อน +3

    ஐயா துறை சாமி அவர்களே நீங்கள் பொறுத்திருந்து பாருங்கள் இளைய கேப்டன் வெற்றி பெறுவது உறுதி நீங்கள் என்னதான் உங்கள் கருத்து திணிப்பு எடுபடாது நீங்கள் 10/8 இல்லை இனிமேல் நீங்கள் 10/7தான் ஏனென்றால் எங்கள் இளைய கேப்டன் வெற்றி பெறுவது உறுதி

  • @Selvam_1975
    @Selvam_1975 5 หลายเดือนก่อน +1

    4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் விஜய பிரபாகரன் இமாலய வெற்றி..... போட்றா .... வெடிய🎉🎉🎉❤❤❤😍😍😍🎉🎉🎉🎉

  • @Muthu_Ganesh96
    @Muthu_Ganesh96 5 หลายเดือนก่อน +2

    தற்குறி கூ🔥 மாதிரி பேசிட்ருக்காங்க. இந்த பதிவில் 💯 கமெண்ட் விஜயபிரபாகர் கு ஆதரவாகத்தான் இருக்கு ❤️

  • @subbiahganesh3598
    @subbiahganesh3598 5 หลายเดือนก่อน +2

    சொட்ட தலையாதேமுதிகஜெயித்து விட்டது என்றால்செத்து விடுவாயாஉன் சாவைஎதிர்பார்த்து காத்துக் கொண்டு இருப்பவர்களில்நானும் ஒருவன்

  • @pandiyanqueen8760
    @pandiyanqueen8760 5 หลายเดือนก่อน +3

    Captain dmdk win over Sri ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @MuruganLavanya-lx2hy
    @MuruganLavanya-lx2hy 5 หลายเดือนก่อน +1

    விருதுநகர் தொகுதி மக்களே விஜய பிரபாகரனுக்கு முரசு சின்னத்தில் வாக்களியுங்கள்

  • @thangarajramaiyan3268
    @thangarajramaiyan3268 5 หลายเดือนก่อน +4

    ரவீந்திரன் துரைசாமி சமூகம் சாதி இதைத்தான் பேசுவான்

  • @amirthalingam238
    @amirthalingam238 5 หลายเดือนก่อน +4

    விருதுநகர் மக்கள் மட்டும் லைக் போடுங்க விஜய் பிரபாகரன் ஜெயிப்பாரா

  • @rameshganesh-sj2ls
    @rameshganesh-sj2ls 5 หลายเดือนก่อน +10

    ❤❤❤❤❤🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🌱🌱🌱🌱🌱

  • @SaviSathi-l6w
    @SaviSathi-l6w 5 หลายเดือนก่อน +1

    Vijaya prabakar Ottu podunga viruthunagar makkale வாக்களிப்போம்

  • @maheswaraneswaran
    @maheswaraneswaran 5 หลายเดือนก่อน +1

    Anna Vijaya prabakaran dafanaitly win this election viruthunagar Anna.❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sureshsuper8380
    @sureshsuper8380 5 หลายเดือนก่อน +2

    Captain 🎉🎉🎉

  • @SenthilKumar-it1vb
    @SenthilKumar-it1vb 5 หลายเดือนก่อน +2

    பணப் பேய்களின் கருத்து இது .உண்மையான வெற்றி விஜயபிரபாகரனுக்கே. இதுவேமக்களின் முடிவு .

  • @greenglobalhomes
    @greenglobalhomes 5 หลายเดือนก่อน +1

    Thanthi tv news dhurai ravindharan weight da porikki captan win ❤da

  • @namasivayamvijayakumar7863
    @namasivayamvijayakumar7863 5 หลายเดือนก่อน +1

    Tank you all Canada Kumar 🇨🇦 valka naam tamilar 🇨🇦

  • @s.muralis.murali4111
    @s.muralis.murali4111 5 หลายเดือนก่อน +1

    Engal MP=captain Vijayaprabhakaran, Virudhunagar makkal, vote for DMDK Murasu, success 👍👍👍👍👍

  • @gomathinayagamvalli
    @gomathinayagamvalli 5 หลายเดือนก่อน +1

    இளைய கேப்டன் விஜயபிரபாகரனுக்கே முரசுக்கே வெற்றி

  • @Nilaa-gg6tw
    @Nilaa-gg6tw 5 หลายเดือนก่อน +1

    Vijay prabhakar winning

  • @yamitraders6793
    @yamitraders6793 5 หลายเดือนก่อน +1

    ரவீந்திரன் அவர்களே உங்கள் மேல் உண்டு ஆனால் இந்த தொகுதியில் நடக்காது

  • @manikandan-mc8jd
    @manikandan-mc8jd 5 หลายเดือนก่อน +2

    All are good persons but Vijay prabhakaran will win.I hope,you hope, we all hope... Vijayakanth sir's son will win...

  • @manisathiyaeducationnews
    @manisathiyaeducationnews 5 หลายเดือนก่อน +3

    See the comments dmdk will win. Maximum women votes are dmdk

  • @ஸ்டாஸ்
    @ஸ்டாஸ் 5 หลายเดือนก่อน

    எங்கள் வெற்றி நாயகன் வெற்றி முரசு வெற்றி வேட்பாளர் திரு வி விஜய் பிரபாகரன் அவர்கள் நான்கு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வார் என மக்கள் நம்புகின்றனர் காங்கிரஸ் க்கு விருதுநகர் தொகுதியில் வேலை இல்லை அதேபோல் பிஜேபி க்கு இது தான் வெற்றி முரசு வெற்றி வேட்பாளர் திரு வி விஜய் பிரபாகரன் மிக பெரிய வெற்றி பெறுவார் நன்றி நன்றி நன்றி