கடைசி வரை போராடிய கேப்டன் மகன்... நூலிழையில் மாறிய முடிவுகள் - விஜய பிரபாகரன் சறுக்கிய இடம் எது..?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • கடைசி வரை போராடிய கேப்டன் மகன்... நூலிழையில் மாறிய முடிவுகள் - விஜய பிரபாகரன் சறுக்கிய இடம் எது..?
    #virudhunagar #dmk #vijayaprabakaran #dmdk
    Uploaded On 08.06.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 175

  • @SivaSivakumaran-fm7yh
    @SivaSivakumaran-fm7yh 2 หลายเดือนก่อน +12

    மக்கள். மனசாட்சி. வெல்லும்👍👍👍👍👍👍💯

  • @sureshthangaraj7031
    @sureshthangaraj7031 2 หลายเดือนก่อน +18

    மறு வாக்கு எண்ணிக்கை தேவை 6 சட்டமன்ற மக்கள்ளுடைய கோரிக்கை.

  • @satheeshkannan2087
    @satheeshkannan2087 2 หลายเดือนก่อน +69

    நீங்கள் எவ்வளவு மாற்றிக் கூறினாலும் நம்ப மாட்டோம் ....உண்மையான மக்களை யாரும் ஏமாற்ற முடியாது.... விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை வேண்டும்.... தேர்தல் ஆணையம் முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்..... இல்லையெனில் தமிழக மக்கள் போராட்டம் நடத்துவார்கள்....

    • @D.ThirumalaikumarKumar
      @D.ThirumalaikumarKumar 2 หลายเดือนก่อน

      What is the link between tamil and vijayakanth son?.

  • @bhavadharaniradhakrishnan4472
    @bhavadharaniradhakrishnan4472 2 หลายเดือนก่อน +44

    அதெவ்லாம் சரிதான்பா. ஆனால் மாலை 6மணியிலிருந்து இரவு 11.30 மணி வரை விருது நகர் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் மாற்றமே இல்லாமல் இருந்தே அதற்கும் ஒரு கதை தயாரித்து வையுங்கள். எங்கள் காதில் பூ சுற்ற

    • @manju9017
      @manju9017 2 หลายเดือนก่อน +6

      Vera level question 😂

    • @g.dhavamanidhavam9104
      @g.dhavamanidhavam9104 2 หลายเดือนก่อน +5

      Unga thoguthi mattumalla 150 thoguthi appadidan erunthathu.

    • @muthumuthu2489
      @muthumuthu2489 2 หลายเดือนก่อน

      ​@@g.dhavamanidhavam9104விருதுநகர் தொகுதி மட்டும் தான் அப்படி இருந்துச்சி எல்லா தொகுதியும் கிடையாது

    • @s.veeramani4221
      @s.veeramani4221 2 หลายเดือนก่อน +3

      அப்படி கேளுங்க தலைவா நல்லா உரைக்கிர மாதிரி.

    • @udayakumar4500
      @udayakumar4500 2 หลายเดือนก่อน

      இதே நிலைதான் மொத்த இந்தியா முடிவும் இருந்தது 2.30 மணி முதல் இறுதிவரை

  • @MaheshwariS-ei7uk
    @MaheshwariS-ei7uk 2 หลายเดือนก่อน +50

    மறு வாக்கு எண்ணிக்கை வேண்டும்

  • @sivakasi
    @sivakasi 2 หลายเดือนก่อน +27

    ஏலே முட்டா பண்ணகை போன தேர்தலில் இருந்த கூட்டணி வேறடா

  • @mekalaabi8607
    @mekalaabi8607 2 หลายเดือนก่อน +4

    விருதுநகரில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தபடவேண்டும்

  • @athinarayanan9894
    @athinarayanan9894 2 หลายเดือนก่อน +7

    Recounting

  • @rajip5462
    @rajip5462 2 หลายเดือนก่อน +10

    Recounting vendum

  • @RiyasK-xy1ns
    @RiyasK-xy1ns 2 หลายเดือนก่อน +40

    விஜய் பிரபாகரன் தோல்வி அல்ல வெற்றி

  • @user-vo3hh5mi5h
    @user-vo3hh5mi5h 2 หลายเดือนก่อน +7

    காசுகுடுத்து ஆறுதலா நாலு வார்த்தை பேசினா போதுமே நம்ம சனங்க ஏமாந்துரும்!

  • @MurugeshViji-xb9bh
    @MurugeshViji-xb9bh 2 หลายเดือนก่อน +43

    மறுவாக்கு பதிவு தேவை

  • @SikandharSrs
    @SikandharSrs 2 หลายเดือนก่อน +6

    மீண்டும் இந்த ஓட்டை என்ன சொல்லவும் அதுவரை மாணிக்க ஒரு பதவி ஏற்கக்கூடாது ஜனநாயகத்தில் பெரிய கொடுமை விஜய பிரபாகரன் தான் வெற்றி பெற்றார் பெற்றது

  • @semonp2724
    @semonp2724 2 หลายเดือนก่อน +35

    மறுபடியும் வாக்குகள் என்ன வேண்டும் 🎉

  • @user-qv2mf1pv4q
    @user-qv2mf1pv4q 2 หลายเดือนก่อน +29

    மறுவாக்கு என்ன பட வேண்டும்

  • @mekalaabi8607
    @mekalaabi8607 2 หลายเดือนก่อน +3

    விருதுநகரில் மறு வாக்கு எண்ணிக்கை வேண்டும்

  • @SelvaSelva-kh9lf
    @SelvaSelva-kh9lf 2 หลายเดือนก่อน +21

    43000 ஓட்டை ஏன் இடையில்
    அதாவது 14 வது சுற்று 15 வது
    சுற்று 16 வது சுற்று
    ஏன் நிறுத்தி 18 வது சுற்றுக்கு போனீர்கள்.
    பதில் சொல்ல வேண்டும்.
    தந்தி டி வி .
    எவ்வளவு டா காசு வாங்குன
    சுடலை கிட்ட😡😡😡😡

    • @s.veeramani4221
      @s.veeramani4221 2 หลายเดือนก่อน +1

      அப்படி கேளுங்க தலைவா , நல்லா உரைக்கிர மாதிரி.

  • @a.raravindh1904
    @a.raravindh1904 2 หลายเดือนก่อน +11

    Recording.. ✨❤💛🖤

  • @marthandanalwarsamy3482
    @marthandanalwarsamy3482 2 หลายเดือนก่อน +14

    Neega onnum ELECTION COMMISION kidaiyathu ... avargal than report kodukkanum... Neega atha publish pannanum... but atha vittudu Neega ennamo Election Officer mathiri report kodukkurega...KAASU NIRAYA KODUTHU KOOVA SONNAGALA.. SIR..

  • @bhavadharaniradhakrishnan4472
    @bhavadharaniradhakrishnan4472 2 หลายเดือนก่อน +37

    எவ்வளவுடா காசு உங்களுக்கு இதை சொல்ல

  • @MuruganManikam-mi2wy
    @MuruganManikam-mi2wy 2 หลายเดือนก่อน +34

    விஜய் பிரபாகரன் வெற்றி வெற்றி வெற்றி வெற்றி

    • @thangarajans-wp5bs
      @thangarajans-wp5bs 2 หลายเดือนก่อน

      . மறுவாக்கு எண்ணிக்கை நடத்தபடவேண்டும்

  • @masilamanimurugasen8510
    @masilamanimurugasen8510 2 หลายเดือนก่อน +2

    2019 பதிவான 70 8%வாக்குகளை விட இந்தமைுறை 2024 பதிவான வாக்குகள் 58% மிக குறைவு என்பது பற்றி தினதந்திக்கு தெரியாதா ? அதிமுக அதன் வாக்குகளை இழக்கவில்லை திமுக கோட்டை விட்டது

  • @m.rbalakrishan7485
    @m.rbalakrishan7485 2 หลายเดือนก่อน +1

    மறு வாக்கு பதிவு வேண்டும்

  • @sokkuvalliyappan3806
    @sokkuvalliyappan3806 2 หลายเดือนก่อน +20

    Vijaya Prabhakaran 100% win for sure

  • @selvamv5968
    @selvamv5968 2 หลายเดือนก่อน +14

    திமுக அரசின் அழுத்தம் ...காரணமாக மாற்றி சொல்லப்பட்ட வாக்குகள் . .

  • @user-sp8vu5mc5r
    @user-sp8vu5mc5r 2 หลายเดือนก่อน +3

    No explains re counting or re election veanum pl bro

  • @sankarmlad4379
    @sankarmlad4379 2 หลายเดือนก่อน +1

    பதிவான வாக்குகளில் 43ஆயிரம் வாக்கு கணக்குல வரல

  • @MrvmunusamyRamaveerappan-vh1vc
    @MrvmunusamyRamaveerappan-vh1vc 2 หลายเดือนก่อน +7

    மொத்தவாக்கு என்ன?

  • @muniandymoon5448
    @muniandymoon5448 2 หลายเดือนก่อน +1

    அடேய்அபாபா விஜய் பிரபாகரன் அப்படியே வெற்றி பெற்றியிருப்பின் இன்னேரம் பிரதமர் மோடியிடம் சின்னபையன் பெரிய ஜம்பவானை தோற்க்கடிச்சி வந்துயிருக்கான் அவனுக்கு ஏதாவது பதவிகொடுங்கள் பிரதமரிடம் மல்லுகட்டி கொண்டுயிருப்பார் ஒரு உதாரணம் அறிமுகநாளிள் ராதிகா விடம் விஜயகாந்த் மகன்ஏன்று உடனே அந்த இடத்தில் இவனும் என் மகன் மாதரி என்று சொல்ல உடனே பிரமலதா அவன் சிங்கம் பேற்றபிள்ளை என்று குதர்க்கமாய் பதில் செல்கிறார் பாவம் விஜயகாந்த்

  • @ddtrend1088
    @ddtrend1088 2 หลายเดือนก่อน +9

    My Anna vijayaprabhakaran Anna

  • @user-sp8vu5mc5r
    @user-sp8vu5mc5r 2 หลายเดือนก่อน +3

    Re counting or re election veanum pl bro

  • @arunvr4526
    @arunvr4526 2 หลายเดือนก่อน +10

    உண்மையில் வெற்றி அடைந்து தேமுதிக தான்

  • @chandramogan2546
    @chandramogan2546 2 หลายเดือนก่อน

    நோண்டி நோண்டி பார்த்து குழப்பத்தை ஏற்படுத்தி ஒரு பிரயோஜனமும் இல்லை

  • @olimohamedmohamed3508
    @olimohamedmohamed3508 2 หลายเดือนก่อน +1

    இந்த தேர்தலில் ஓட்டு சதவீதம் குறைவு உனக்கு அறிவு இருக்கா

  • @g.dhavamanidhavam9104
    @g.dhavamanidhavam9104 2 หลายเดือนก่อน +5

    Ada muttal tv
    Manik tagore no selvakku from people
    But party is supporting to him.
    He has not involved people welfare poltics

  • @sunderrajen9505
    @sunderrajen9505 2 หลายเดือนก่อน +5

    Thandhi tv is Dmk tv.

  • @sureshp8596
    @sureshp8596 2 หลายเดือนก่อน

    இதுவே வெற்றியின் முதல்படி

  • @ganesanganesan1282
    @ganesanganesan1282 2 หลายเดือนก่อน

    தந்தி டிவி நண்பர்களே அங்கு விருதுநகரில் வந்து யாருகிட்ட செய்து எடுத்தீங்க எலக்சன் டயத்துல ஓட்டு எண்ணும் போது பத்திரிகையாளர்கள் யாருமே எடுக்கலையே நீங்க சொல்றது புதுசா இருக்கே ஏதாவது ஒரு செய்தி போடணும்னு சொல்லி போடாதீங்க சரியா

  • @Sakthisakthi-bq9ee
    @Sakthisakthi-bq9ee 2 หลายเดือนก่อน +1

    எல்லா இடமும் தேமுதிக. கூடித்தான் இருக்கு அப்பரம் எப்படி தோல்வியாகும்

    • @user-iu5hf6lj7z
      @user-iu5hf6lj7z 2 หลายเดือนก่อน +1

      திமுக கூட்டணி போன தேர்தலில் 150000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்று வைத்து கொள்ளுங்கள். இந்த முறை அதிமுக கூட்டணி விஜய பிரபாகரன் அனுதாப அலையால் அதிகபடியாக 145000 ஓட்டுகளை மக்கள் தந்துள்ளனர். வெற்றியை எட்டி பிடிக்க 5000 ஓட்டுக்கள் குறைவு. நூலிழையில் தோற்றுள்ளார். 500 ஒட்டுகளில் கூட தோற்றவர் உண்டு. இலவச பஸ் பயணம் செய்த பெண்கள் திமுக கூட்டணிக்கு அதிகமாக வாக்களித்துள்ளனர். அதனால் திமுக கூட்டணி வெற்றி. தேமுதிக தோல்வி.

  • @palanik9860
    @palanik9860 2 หลายเดือนก่อน +1

    தோற்கள தோற்க வைக்க
    படுகிறார் ,,

  • @velusamy9833
    @velusamy9833 2 หลายเดือนก่อน +7

    DMK kku sing sang thanthi

  • @rajkumarramakrishnan3224
    @rajkumarramakrishnan3224 2 หลายเดือนก่อน

    Great news 😄

  • @INBAMSRI1307
    @INBAMSRI1307 2 หลายเดือนก่อน +1

    7:21'tm mass

  • @BagiyarajNatarajan
    @BagiyarajNatarajan 2 หลายเดือนก่อน +1

    Mamma TV

  • @user-we3lg8cd8k
    @user-we3lg8cd8k 2 หลายเดือนก่อน +2

    Thanthi tv ku padhila sompu tv nu vachukka nee nalla sompu adikkira dmk ku

  • @123rajaind
    @123rajaind 2 หลายเดือนก่อน

    கார்கே தமிழ் பிழை நிறைய உள்ளது ... சத்யா என்பதை சட்ச்யா என்கிறார் இது ஆந்திரா உச்சரிப்பு..

  • @skkannan03
    @skkannan03 2 หลายเดือนก่อน +4

    Unagaluuku yen avasaram. . wait for re counting

  • @m.rbalakrishan7485
    @m.rbalakrishan7485 2 หลายเดือนก่อน

    2026 தேர்தல் வரட்டும்

  • @sathishkumarsathishkumar7512
    @sathishkumarsathishkumar7512 2 หลายเดือนก่อน +12

    தயவுசெய்து முதல்வர் அவர்கள் விருதுநகர் தொகுதி ரீகவுண்டிங் செய்ய வேண்டும் இது முதல்வருக்கு மட்டும் அசிங்கமில்லைலை இது விஜயகாந்த் முதல்வர் நட்பை முதல்வர் குடும்ப நண்பர் என்று எதிர்பார்த்து தயவுசெய்து ரீக்கவுண்டிங் பண்ணவும் சின்னப் பையன்கள்

    • @thamizhmanir7053
      @thamizhmanir7053 2 หลายเดือนก่อน +1

      நீதிமன்றம் சென்றால் நன்றாக விளக்கமாக விசாரித்து 2029ம் ஆண்டு தீர்ப்பு கிடைக்கும் 😊

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 หลายเดือนก่อน +1

      power cut

    • @govindswamymd5835
      @govindswamymd5835 2 หลายเดือนก่อน

      Arasiyal enru vandhu vittal sinna paiyan enna periya paiyan enna ellam onnu than.

  • @user-sp8vu5mc5r
    @user-sp8vu5mc5r 2 หลายเดือนก่อน +4

    Nee peasa veandam re counting veanum

  • @athinarayanan9894
    @athinarayanan9894 2 หลายเดือนก่อน +6

    Dmdk🔥

  • @marthandanalwarsamy3482
    @marthandanalwarsamy3482 2 หลายเดือนก่อน +7

    Neega ellam koovuratha partha... UNMAIELAY dout varuthey appo DMDK than WIN aaa

  • @user-gh9sk5zt9i
    @user-gh9sk5zt9i 2 หลายเดือนก่อน

    இந்த விருதுநகர் தொகுதியை வைத்து எத்தனை ரீல். ? எவ்வளவு நாட்கள் படம் ஓட்டுவிர்கள் என்று தெரியவில்லை....😮

  • @vishukumar8623
    @vishukumar8623 2 หลายเดือนก่อน

    Recou'ding

  • @angamuthutr3313
    @angamuthutr3313 2 หลายเดือนก่อน

    First attempt nearing victory to captain son

  • @perumalsridhar9686
    @perumalsridhar9686 2 หลายเดือนก่อน +1

    Namba matten nengal solvathu nangal nambamattom

  • @ethirajjayaraman6174
    @ethirajjayaraman6174 2 หลายเดือนก่อน

    Vijayakant party is closed.
    His son cannot replace father

  • @kumartamil6
    @kumartamil6 2 หลายเดือนก่อน

    NAIDU votes united for Vijaykanth son

  • @AI_Aliens
    @AI_Aliens 2 หลายเดือนก่อน

    100 student medical seats free for Tamil Nadu students, each seat 80 Lakhs donation, fees 20 Lakh

  • @Muruganantham-rd5yg
    @Muruganantham-rd5yg 2 หลายเดือนก่อน +1

    Tamil Nadu Makkal TMK vote photo nasama Pongal😂😂😂😢

  • @sutharsan2396
    @sutharsan2396 2 หลายเดือนก่อน

    திருநெல்வேலி வாக்கு போடுங்கள்

  • @senguttuvansivagurunathan2942
    @senguttuvansivagurunathan2942 2 หลายเดือนก่อน

    2019 ல் பெற்ற வாக்குகளை ஏன் கணக்கில் எடுக்க வேண்டும் ? இந்த 2024 ல் ஆறு சட்ட மன்ற தொகுதிகளிலும் இவர்கள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் தானே வெற்றி தோல்வி
    நிர்ணயிக்க முடியும் ?
    தேர்தல் ஆணையமும், உயர் நீதி மன்றமும் உரிய நல்ல தீர்ப்பினை வழங்குவார்கள் .

  • @sathishkumarp4965
    @sathishkumarp4965 2 หลายเดือนก่อน

    Recounding

  • @chella4308
    @chella4308 2 หลายเดือนก่อน +1

    Game election commision

  • @PrasannaPrasannasankar
    @PrasannaPrasannasankar 2 หลายเดือนก่อน

    Pavam 😢😢

  • @PravinKumar-gf9vu
    @PravinKumar-gf9vu 2 หลายเดือนก่อน

    Ntk mass

  • @umapathilakshmanan2751
    @umapathilakshmanan2751 2 หลายเดือนก่อน

    Thambi ... DMDK.... nnu..
    Solla kastama ... Irukkaa.... 😃😃😃😃

  • @funnybroke9641
    @funnybroke9641 2 หลายเดือนก่อน

    இதெல்லாம் பொய் பேசாதீங்க நீங்க நாசமா போயிடுவீங்க

  • @sarathmaari7
    @sarathmaari7 2 หลายเดือนก่อน

    Unmaiyana vetri dmtk thanda ❤

  • @user-vf2pe2vs7p
    @user-vf2pe2vs7p 2 หลายเดือนก่อน +3

    Reconding

  • @m.rbalakrishan7485
    @m.rbalakrishan7485 2 หลายเดือนก่อน

    சப்பை கட்டு கட்டும் தந்தி டிவி

  • @vetrivelveeraiyan4025
    @vetrivelveeraiyan4025 2 หลายเดือนก่อน +2

    மானிக்தாகூர் போர்சரி செய்துள்ளார் இதான் உண்மை.

  • @dharmarajmichale160
    @dharmarajmichale160 2 หลายเดือนก่อน +1

    கடைசியாக...நீங்க சொல்லுறது..என்ன??
    பிஜேபி கூட எங்க அதிமுக
    கூட்டணிக்கு போகணும் அப்படி தான...
    பிஜேபி கூட போனால் எங்க அதிமுக இன்னும் மோசமான நிலைக்கு போய்...கட்சி காலி ஆகிவிடும்...
    மீண்டும் அதிமுக எழுந்து வரும்

  • @user-sp8vu5mc5r
    @user-sp8vu5mc5r 2 หลายเดือนก่อน

    Re counting veanum

  • @mervinarul2711
    @mervinarul2711 2 หลายเดือนก่อน +1

    Naam Tamilar mass 💪💪💪

  • @AzhagurajBose
    @AzhagurajBose 2 หลายเดือนก่อน

    RR cout thavay

  • @plukejayakumar80
    @plukejayakumar80 2 หลายเดือนก่อน

    DMDK entru sollavum Thambi.

  • @mohankumark8537
    @mohankumark8537 2 หลายเดือนก่อน

    விழயகாந்து மகன் வாழ்கடா

  • @jayaraman3096
    @jayaraman3096 2 หลายเดือนก่อน

    Dhinathandhi true less channel

  • @satiajiteb1748
    @satiajiteb1748 2 หลายเดือนก่อน

    yara trupti paduta inta news

  • @kubendran4474
    @kubendran4474 2 หลายเดือนก่อน

    Adu Congress place 😂

  • @user-sp8vu5mc5r
    @user-sp8vu5mc5r 2 หลายเดือนก่อน

    Nee peasa veandam re counting veanum re counting veanum

  • @user-nx3ec5vn5l
    @user-nx3ec5vn5l 2 หลายเดือนก่อน

    ஜல்ரா tv

  • @udayakumar4500
    @udayakumar4500 2 หลายเดือนก่อน

    யாரும் அறியாத விஷயம்

  • @Venkatesan-xj5ql
    @Venkatesan-xj5ql 2 หลายเดือนก่อน

    Thanthi bjpya nalla soopuran😮😮

  • @kannanp.p.6830
    @kannanp.p.6830 2 หลายเดือนก่อน

    This year neet and election every thing as gambling

  • @chinnachamynallamuthu5537
    @chinnachamynallamuthu5537 2 หลายเดือนก่อน

    Idiotic analysis by a third class news channel

  • @p.saravanakumarsaravanan810
    @p.saravanakumarsaravanan810 2 หลายเดือนก่อน

    கேப்டன் யாரு

  • @kodiswaranduraikannu9465
    @kodiswaranduraikannu9465 2 หลายเดือนก่อน

    Annamalai finance minister

  • @ramarramar1703
    @ramarramar1703 2 หลายเดือนก่อน

    VASIBAVAN, VAEL, PULAWOTA, BJP, YA, KABALA, BATUTARAN

  • @vetrivelveeraiyan4025
    @vetrivelveeraiyan4025 2 หลายเดือนก่อน

    ளூசு ப்ராடு வெற்றி அத சொல்லு

  • @udhayasooriyan265
    @udhayasooriyan265 2 หลายเดือนก่อน

    Premaladha amma vaai pesura varaikkum DMDK Vetri perathu..

  • @ilangoilango1392
    @ilangoilango1392 2 หลายเดือนก่อน

    பொய்யான தகவல்களை

  • @Chnchn1212
    @Chnchn1212 2 หลายเดือนก่อน

    DMK admk comparison podura muttal payal, video heading enna

  • @kanagarajan7731
    @kanagarajan7731 2 หลายเดือนก่อน

    Godi media thanthi modi media

  • @kstar9881
    @kstar9881 2 หลายเดือนก่อน

    Vijaya prbakaran tha vetri

    • @SwathiP-wi9pn
      @SwathiP-wi9pn 2 หลายเดือนก่อน

      Vijayaprbakaran. Tha.vetri

  • @balasolai1904
    @balasolai1904 2 หลายเดือนก่อน

    Saltra.naya

  • @SenthilSenthil-fq6tx
    @SenthilSenthil-fq6tx 2 หลายเดือนก่อน

    Salra atkate

  • @Venkatesan-xj5ql
    @Venkatesan-xj5ql 2 หลายเดือนก่อน

    Tholvi tholvi than mooditu poi velaiya pakalam 😊

  • @sekarmunuswami8022
    @sekarmunuswami8022 2 หลายเดือนก่อน +1

    1 vote viththiyasam endralum tholvi tholvi than ,ithu enna BJP vetppalargal 107 per 1000 kum kuraivana vakkugal viththiyasaththil than vetri petrullanar

    • @govindswamymd5835
      @govindswamymd5835 2 หลายเดือนก่อน

      Intha idathil ellam maru ennaikkai vendum.