விழியோடு விளையாடு | Rhea Moorthy Novels | ரியா மூர்த்தி நாவல் | Tamil Audio Novels

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.พ. 2025

ความคิดเห็น • 179

  • @anbakumar7093
    @anbakumar7093 ปีที่แล้ว +41

    சுந்தரிஜியின் குரலுக்கு ரசிகை நான். அவர் குரலுக்காகவே அவர் வாசிக்கும் சேனல்களில் கதைகள் கேட்பேன். தொடர்ந்து ஒலிக்கட்டும் உங்கள் குரல். ❤️.

  • @vanbarasi5667
    @vanbarasi5667 ปีที่แล้ว +19

    என் இதயம் தேடும் குரல் ஒசையும் ரியாவின் சிந்தனைகளும் சேர்ந்து சூப்பரோ சூப்பர்.

  • @NirmalaDevi-co7zz
    @NirmalaDevi-co7zz ปีที่แล้ว +30

    கம்பனும் இல்லைகவிஞனும் இல்லைஉன் குரல் வர்ணிக்க நாவல் கேட்டுக் கிட்டு இருக்கேன் sis

  • @tamilarasi3802
    @tamilarasi3802 ปีที่แล้ว +43

    சுந்தரி குரல் கேட்பதற்காகவே
    இந்த சேனலை like பண்னி
    உள்ளேன் ❤️👍
    சுந்தரி குரல் தொடர்ந்து
    ஒலிக்கட்டும் ❤️👍🙏

  • @chithu415
    @chithu415 ปีที่แล้ว +2

    Hai Sweet Sis உங்கள் குரல் இசைக்கும் நாவலில் மட்டுமே கதை கேட்கிறேன்❤❤❤❤

  • @sakthivel-lx5dq
    @sakthivel-lx5dq ปีที่แล้ว +9

    வணக்கம் சகோதரி உங்களின் குரலில் கதை கேட்கவே ஆவலாக வந்துள்ளேன்.

  • @amuthaangel6576
    @amuthaangel6576 ปีที่แล้ว +7

    மீண்டும் ஒரு அருமையான கதை...
    இந்த பெண் கடத்தல் பற்றிய பல செய்திகளை இக்கதையின் வெளிக்கொணர்ந்த ரியா ஜி!! உங்களுக்கு என்னுடைய சபாஷ் 👍👍👍👏👏👏👏 மற்றும் வாழ்த்துக்கள்..🎉🎉🎉🎉
    சுவிட் ஜி..உங்களுக்கும் வாழ்த்துக்கள்..

  • @geethadevarajan5338
    @geethadevarajan5338 ปีที่แล้ว +1

    Super story with beautiful voice ❤

  • @mayahithu7731
    @mayahithu7731 ปีที่แล้ว

    சுந்தரி உங்கள் வாய்ஸ் சூப்பர் சூப்பர் கதையும் சூப்பர் சூப்பர் ❤❤❤❤🎉🎉🎉

  • @priyasomu5199
    @priyasomu5199 ปีที่แล้ว +5

    உங்கள் குரல் மிகவும் அருமை தேடித்தேடி கதை குரலுக்காக வாழ்க வளமுடன்

  • @nasisters9951
    @nasisters9951 ปีที่แล้ว +3

    அழகான கதை
    உங்க குரல் இனிமை

  • @marykulandai3716
    @marykulandai3716 ปีที่แล้ว +1

    Vaazhthukal, nantri . Arumaiyana kathai.

  • @logapamathas3
    @logapamathas3 ปีที่แล้ว +3

    சுந்தரி மேம் உங்க குரலில் எவ்வளவு அருமை நாவல் சுப்பர் நன்றிம்மா 😘😘

  • @suguna251
    @suguna251 ปีที่แล้ว +5

    Nice story intresting kathai arumai kural inimai vaasipu super thank you so much😊😊

  • @rajiviswanathan3091
    @rajiviswanathan3091 ปีที่แล้ว +2

    உங்களுடைய குழலில் இந்த கதை மிகவும் அருமை,

  • @SangeethaRajR-xz1ee
    @SangeethaRajR-xz1ee ปีที่แล้ว +1

    Super story and nice voice 👏👏👏👏👍👍👍👍👌👌👌👌👌👌👌🙏

  • @jaggathambalduraisamy1109
    @jaggathambalduraisamy1109 ปีที่แล้ว +9

    Sweet mam always I love 💕😘 you no words l am telling your flow of speech excellent 👌👌👍👍

  • @amuthulaxmy110
    @amuthulaxmy110 ปีที่แล้ว +7

    Voice sweet sundari sister endral pothum enakku thank you sister

  • @lathavijayan5771
    @lathavijayan5771 ปีที่แล้ว +9

    Sweet sundhari sis semma cute voice ❤️❤️❤️ super ❤️❤️❤️

  • @vijayalakshmig2054
    @vijayalakshmig2054 ปีที่แล้ว +2

    Super and different story', sweety super, vazhga vazhamudan

  • @selvaabose1156
    @selvaabose1156 ปีที่แล้ว +73

    சுவீட்டி சகி!!! வசிகர குரலுக்கு அடிமை என்று உங்களுக்கு தெரியும் உங்கள் குரல் இல்லையொன்றதால் சில நாவல்களை கேட்பதையே விட்டுவிட்டேன்??? இனி உங்கள் குரல் நாதம் எந்த கதை ஆசிரியருக்கு இசைக்குதோ அதுதான் எனக்கு பிடித்த நாவல்கள் சகி!!!!

    • @rheamoorthynovels
      @rheamoorthynovels  ปีที่แล้ว +2

      Thq so much dear 💕

    • @selvaabose1156
      @selvaabose1156 ปีที่แล้ว +1

      நன்றி!!! சகி!!!

    • @sundarisubbiah6648
      @sundarisubbiah6648 ปีที่แล้ว +2

      இது நேர்மைக்கும் உண்மை க்கும் அழகு.கேட் பவர் பச்சை கேட்டு முடிவு எடுப்பவர்களுக்கு நாம் ஒன்றும் செய்ய முடியாது சகோ.

    • @sundarisubbiah6648
      @sundarisubbiah6648 ปีที่แล้ว

      *பேச்சை*

    • @selvaabose1156
      @selvaabose1156 ปีที่แล้ว +1

      @@sundarisubbiah6648 சூப்பர்!! நன்றி ❤சகி!!!!

  • @rajivt2886
    @rajivt2886 ปีที่แล้ว +4

    நாவல் அருமை ஆசிரியர் ரியாமூர்த்தியின் கதைகளை தேர்வு செய்து கேட்கிறேன் சுந்தரியின் குரலில் கேட்பது மிகவும் அருமை நன்றி

  • @arockiaranim9837
    @arockiaranim9837 ปีที่แล้ว +2

    Very very nice and thanks for your sweet voice and super story'👍🏻☺️☺️

  • @foxesintution1599
    @foxesintution1599 ปีที่แล้ว +4

    Super super super super super super super super super super super super story

  • @gomathichitra7531
    @gomathichitra7531 ปีที่แล้ว +3

    I like sweety voice and story super 👌👌👌👍👍👍

  • @NagendranShamala-im3lh
    @NagendranShamala-im3lh ปีที่แล้ว

    Super story for women’s 🌹

  • @rpsjanaki6937
    @rpsjanaki6937 ปีที่แล้ว +3

    Super nice story 🙏😊🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @ammanladiestailorchannel8918
    @ammanladiestailorchannel8918 ปีที่แล้ว +9

    Hi sweet sis super story.

  • @d.vetriselviselvi5271
    @d.vetriselviselvi5271 ปีที่แล้ว +2

    Super super super super super super super super super super super super super super

  • @murugajothi-mx7mi
    @murugajothi-mx7mi ปีที่แล้ว +2

    Super naval sister sundari Mam voice nice thanks

  • @kosalairajan5470
    @kosalairajan5470 ปีที่แล้ว +4

    இனிமையான குரல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @deebakarthik7097
    @deebakarthik7097 ปีที่แล้ว +3

    Super...👌💐😍
    Rhea...sundari...both of u Rocking....🤝
    Rhea dear....ungaloda ...Nizhalan, Asura kadhalan,Eengizhaikum kaadhaley...apuram vizhiyodu vilaiyadu ...
    Idhu pondra thriller novels lam enaku romba pidichiruku..keep rocking🙌

  • @ramachandran3166
    @ramachandran3166 ปีที่แล้ว +4

    I am addicted to your sweet voice ji🎉🎉

  • @jeyanthibose3168
    @jeyanthibose3168 ปีที่แล้ว +10

    இனிய காலை வணக்கம் சுந்தரி🤝

  • @mehalapraba9911
    @mehalapraba9911 ปีที่แล้ว +2

    Super sweet sweet sundari💖💖💖💖💖💖

  • @amuthavijay1988
    @amuthavijay1988 ปีที่แล้ว +2

    Super voice superb story miga nandru

  • @mangaik4302
    @mangaik4302 ปีที่แล้ว +12

    உங்கள் குரல் கேட்கவே பதிவேற்றம் செய்தி றேன்

  • @santelahshmy74
    @santelahshmy74 ปีที่แล้ว +2

    Unggalin arpputhamana padaipil naan tholainthu ponen. Unggalin ppadaipinaal kathai uir petrathu. Nandri ma. Thodarunggal Unggalin sevayai. Nandri 🙏.

  • @divyamanju4038
    @divyamanju4038 ปีที่แล้ว +3

    Story and moral of the story by sundari both super

  • @யாழ்மாவட்டவிஸ்வகர்மநகைத்தொழிலா

    Story super 🌹💜

  • @selvamanimanoharan1520
    @selvamanimanoharan1520 ปีที่แล้ว +3

    Story excellent

  • @அனைத்தும்கற்போம்-ந8த

    Nice story plz upload more stories sister

  • @kavithaarunkumar7538
    @kavithaarunkumar7538 ปีที่แล้ว +3

    Unnga voice so sweet sweet sunthary sister honey voice ❤

  • @umanagarajan241
    @umanagarajan241 ปีที่แล้ว +1

    Sundari mam was waiting to hear ur sweet voice. Subscribed this channel jus for u

  • @vijiviji-pe5sp
    @vijiviji-pe5sp ปีที่แล้ว +2

    Sweet ji thank you

  • @welginfathima9739
    @welginfathima9739 ปีที่แล้ว +1

    Very nice

  • @rajiniashraf7737
    @rajiniashraf7737 ปีที่แล้ว +2

    Good morning sis
    Nice story

  • @vijayalakshmig2054
    @vijayalakshmig2054 ปีที่แล้ว +2

    Welcome my sweet sundari, vazhga vazhamudan

  • @narmathasintha7380
    @narmathasintha7380 ปีที่แล้ว +5

    Super sweet sister 👍

  • @sivamalajanarthanan5142
    @sivamalajanarthanan5142 ปีที่แล้ว +2

    Story and voice super

  • @kalavathirajesh
    @kalavathirajesh ปีที่แล้ว +6

    Super sis

  • @lathasatthi2455
    @lathasatthi2455 ปีที่แล้ว +3

    Nice nice nice nice story sister

  • @selviselvam4989
    @selviselvam4989 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் மகளே மயிலா

  • @jayabharathi5706
    @jayabharathi5706 ปีที่แล้ว +2

    Very nice ❤❤

  • @sasikalakasirajan1408
    @sasikalakasirajan1408 ปีที่แล้ว +3

    Sweet story

  • @hemalatha9267
    @hemalatha9267 ปีที่แล้ว +2

    Super reading ji

  • @sivakarthi-ty9sx
    @sivakarthi-ty9sx ปีที่แล้ว +2

    Hai friend ayiram mana kavalai sogam ana unga kural kettal manathukku oru nimmathi thank for you

  • @mowlimp6674
    @mowlimp6674 ปีที่แล้ว +2

    Sweet sundari maa your voice super

  • @selvaraniv641
    @selvaraniv641 ปีที่แล้ว +2

    Sweety super 🥰🥰🥰👍👍👍💐💐💐

  • @vijiviji-pe5sp
    @vijiviji-pe5sp ปีที่แล้ว +2

    Super mam

  • @abdhiahamed1997
    @abdhiahamed1997 ปีที่แล้ว +2

    Hi suntheri sis.ur voice very nice.ur voisukkahethan enthe chennelai subscribe pannirukken.unkel kurel oonki olikkettum

  • @anbudevi2404
    @anbudevi2404 ปีที่แล้ว +10

    வணக்கம் தோழி 🙏🏻🥰

  • @nadanapathamjegathaparan
    @nadanapathamjegathaparan ปีที่แล้ว +2

    Nice 👍

  • @Vishnu220f
    @Vishnu220f ปีที่แล้ว +1

    Omg sweetie mam 🥰🥰🥰

  • @chandranchandran9488
    @chandranchandran9488 ปีที่แล้ว +16

    சுவிட் சுந்தரி குரலுக்காக காத்திருக்கிறேன்

  • @hemamalinikalathi3369
    @hemamalinikalathi3369 2 หลายเดือนก่อน

    Mam pls upload your new novels

  • @kiruthigaa8885
    @kiruthigaa8885 ปีที่แล้ว +1

    Sweet voice

  • @amaravathiamara5331
    @amaravathiamara5331 ปีที่แล้ว +2

    Nice

  • @selvang7996
    @selvang7996 ปีที่แล้ว +2

    Hai sis. Waiting for your sweet voice

  • @achu7050
    @achu7050 ปีที่แล้ว +6

    S N சுரேந்தர் குரல் என்றால் மோகன்தான் ஹீரோ. அவரின் சொந்த குரலே அவருக்கு பொருத்தமாகவில்லை. அதுபோல்தான் சுந்தரியின் பெண்களிலும் எங்களுக்கு பிடித்த ஒரு கம்பீர ஹீரோ உள்ளான். அந்த ஹீரோ ஹீரோயின்னின் ரசிகை நான். நிதானமான வாசிப்பு.

  • @luthufurmansoor4213
    @luthufurmansoor4213 ปีที่แล้ว +1

    Nice story
    Ugga story lla comedy miss panren so sad

  • @bharathichandrasekar7863
    @bharathichandrasekar7863 ปีที่แล้ว +3

    ஸ்வீட் சுந்தரி நீங்கள் எந்த சேனலில் கதை வாசிக்கிறீர்கள் என்று எனக்கு தெரியவில்லை தெரியவில்லை ❤❤❤❤

    • @rheamoorthynovels
      @rheamoorthynovels  ปีที่แล้ว

      நிறைய கதைகளுக்கு வாசிக்கிறார். விரைவில் எல்லா தகவல்களையும் சுலபமாக பெற வசதி செய்கிறோம்

  • @sureshpandian2968
    @sureshpandian2968 ปีที่แล้ว +5

    👌👌👌👍🏻

  • @geethas8452
    @geethas8452 ปีที่แล้ว +5

    Arumai unghal voice 🥰🥰🥰🥰

  • @Aaru033
    @Aaru033 ปีที่แล้ว +2

    Sundhari mam engaya appo first kekarathu naan than

  • @revathir7193
    @revathir7193 6 หลายเดือนก่อน

    ❤❤

  • @prem.thangavel3053
    @prem.thangavel3053 ปีที่แล้ว +2

    i am not waiting for story always waiting for sweet sundari voice

  • @abhinaya.n7754
    @abhinaya.n7754 ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤

  • @hajideen5134
    @hajideen5134 ปีที่แล้ว +3

    👌👌👌👌👌👍👍👍👍👍

  • @vijvijayalakshmi5866
    @vijvijayalakshmi5866 ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @vanivani4680
    @vanivani4680 ปีที่แล้ว +2

    Hi my sweety good evening.,

  • @shanthirajendhiran1849
    @shanthirajendhiran1849 ปีที่แล้ว +3

    👌👌👌👍👍👍💕💕💕💐🙏

  • @rameshthailan236
    @rameshthailan236 ปีที่แล้ว +3

    எனக்கும் RJ வாக ஆசை. உங்களது சேனலில் எனக்கு வாய்ப்பு கிடைக்குமா?

  • @poongodibala5648
    @poongodibala5648 ปีที่แล้ว +5

    Hi❤

  • @PSSan-df6ye
    @PSSan-df6ye ปีที่แล้ว

    Karuthu nalla irukku but kathai romba sumar. I’ve read good novels from Rhea M but disappointed with this one

  • @SelviSelvi-bc9wg
    @SelviSelvi-bc9wg ปีที่แล้ว +8

    இந்த கதையை பிரதிவி பியில பதிவிடுங்கள மேம் பிரியா மோஹன் பிரீத்தி திலீபன் குரல் மட்டுமே உங்கள் கதையை கேட்டு விட்டு இப்போ வேறு குரல் ஏற்று கொள்ள முடியவில்லை .பிரதி லிபியில் எங்களோட கற்பைக்கேர்ப்ப வாசித்து கொள்கிறோம்.தயவு செய்து அங்கே பதிவிடுங்கள் நன்றி

    • @rheamoorthynovels
      @rheamoorthynovels  ปีที่แล้ว +2

      கருத்துக்கு நன்றி டியர். RJக்கள் கிடைப்பதே இப்போது குதிரைக்கொம்பு. ஒரே RJ எல்லா கதைகளையும் வாசிப்பது சாத்தியமில்லாத ஒன்று. மாற்றங்கள்தான் நிலையானது... பழகுவோமே...
      உங்களுக்கு கேட்பதை விட வாசிப்பதில் பிடித்தம் உண்டெனில், விரைவில் பிரதிலிபி அமேசானில் வாசிக்க கிடைக்கும். காத்திருங்கள் டியர் 💝