Love-nga 💟கடன்-ah கேக்குறீங்க உடனே எடுத்து கொடுக்க😑| Darling Darling Darling| K. Bhagyaraj, Poornima

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • Enjoy this Super Hit Tamil Romantic Movie Darling Darling Darling only at @rajshritamil
    Raja (Bhagyaraj) is the son of the watchman at an Ooty bungalow. The owner is a rich industrialist, whose daugther Radha (Poornima Jayaram) was best friends with Raja back when they were in school together. Years later, Radha returns to Ooty after having studied and lived abroad.
    Movie Name: Darling Darling Darling
    Directed by K. Bhagyaraj
    starring: Bhagyaraj, Poornima
    #rajshritamil #tamilmovie #oldtamilmovies #comedyscenes #tamilcomedy #bhagyaraj #poornimabhagyaraj #poornima #love
    • Darling Darling Darlin... - Watch Full Movie Here
    Subscribe now for more updates: bit.ly/Subscrib...
    Join & Like our Facebook Rajshritamil Fan Page
    / rajshritamil

ความคิดเห็น • 66

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp 4 หลายเดือนก่อน +62

    அப்பாவெல்லாம் ஒரு நிஜமான காதலை சொல்ல இத்தனை வருடம் காத்து இருக்கவேண்டிய சூழல் பயம் கலந்த மகிழ்ச்சி ஆனா இப்போ அதற்கான மரியாதை இல்லை இன்னும் என்னவெல்லாம் கன்றாவிகள் நடக்குமோ?

    • @suseendarkarthikeyan8531
      @suseendarkarthikeyan8531 4 หลายเดือนก่อน +4

      காதல் காலத்திற்கேற்ப மரபணு மாற்றம் கொள்ளும் ஆற்றல் பெற்றது...மரியாதை இழக்கிறது என்றாகிவிடாது

    • @அச்சம்தவிர்-ஞ6ல
      @அச்சம்தவிர்-ஞ6ல หลายเดือนก่อน +3

      உண்மை நண்பா

  • @manoharansr8864
    @manoharansr8864 4 หลายเดือนก่อน +58

    இனி ஒரு பாக்கியராஜ் பிறக்க முடியாது. Exellant.

  • @krishnashankar2595
    @krishnashankar2595 3 หลายเดือนก่อน +8

    Very good screenplay. BGM given by Shankar Ganesh is also excellent

  • @egananegan5930
    @egananegan5930 4 หลายเดือนก่อน +20

    Bhagyaraj a great story teller

  • @sabiyur
    @sabiyur 4 หลายเดือนก่อน +20

    பாக்யராஜ் நடிப்பு ஒரு அருமை

  • @lucas-nq1xg
    @lucas-nq1xg 4 หลายเดือนก่อน +12

    Excellent screen play bagyaraj really great 👍

  • @santhakumar8917
    @santhakumar8917 15 วันที่ผ่านมา +5

    நான் பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது எனது வகுப்பிலே இதே முக ஜாடையில் ஒரு பெண் என்னிடம் நன்றாக பேசுவாள் நான் அவளை காதலித்தேன் ஆனால் நான் சொல்லவில்லை. எங்க அப்பனுக்கு பயந்தேன் . சரி இதை விட அழகான பெண் கிடைப்பால் என்று விட்டுவிட்டேன். பல வருடங்கள் கழித்து திருமணம் ஆனது பெண் தாயபாஸுக்கு தாவணி கட்டியது போல் அமைந்துவிட்டது. வாழ்க்கையில் சுவாரசியம் இல்லாமலே வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.. என் மன வேதனையை யாரிடம் சொல்ல முடியாமலும் பரிகாரமும் செய்ய முடியாமலும் தவியாய் தவித்துக் கொண்டிருக்கிறேன்....

    • @vckumar1
      @vckumar1 15 วันที่ผ่านมา +1

      உங்கள் வலியை எனக்கு புரிகிறது.
      வாழ்க்கையில் அனைவருக்கும் அவர்கள் விரும்புவது கிடைக்காது.
      வாழ்க்கையில் கிடைத்ததை சிறந்த முறையில் பயன்படுத்துவதே சிறந்தது.
      மற்றவர்களுக்கு உதவ ஆரம்பியுங்கள், அப்போது உங்கள் வாழ்க்கை சுவாரஸ்யமாக மாறும்.

    • @seetharamansamuvel9659
      @seetharamansamuvel9659 10 วันที่ผ่านมา +1

      Please love with your wife

    • @Deepan0121
      @Deepan0121 3 วันที่ผ่านมา

      குடும்பம் நடத்துவதற்கு பண்பு நலன் தான் முக்கியம் அழுகு அவ்வளவு முக்கியம் இல்லை நண்பா..

  • @nonpartisanrealist7075
    @nonpartisanrealist7075 หลายเดือนก่อน +3

    ennada poornima.. she is looking like kajol what a gorgeous woman.. none in her family has got the looks of her.. her daughter or son.. because mixed with bhakyaraj looks. 😂

  • @manikcbi4537
    @manikcbi4537 23 วันที่ผ่านมา +4

    Back ground music, Suriya vamsam music mathiriye iruku. Kadhala Kadhala Song

  • @bhaskeey
    @bhaskeey 4 หลายเดือนก่อน +9

    beautiful movie.

  • @mariadhas.j5406
    @mariadhas.j5406 3 วันที่ผ่านมา

    Semayana picture

  • @arumugam8109
    @arumugam8109 3 หลายเดือนก่อน +2

    சூப்பர்🌹🙋🙏

  • @MrSvaaan
    @MrSvaaan 3 หลายเดือนก่อน +2

    Bakyaraj is Great director 👏👍

  • @kirubaikumarir6439
    @kirubaikumarir6439 3 หลายเดือนก่อน +4

    டார்லிங் டார்லிங் டார்லிங் பூர்ணிமா ஜெயராம் பாக்யராஜ்

  • @Radhakrishnan-kb8pi
    @Radhakrishnan-kb8pi 4 หลายเดือนก่อน +6

    Super 🙏

  • @suseendarkarthikeyan8531
    @suseendarkarthikeyan8531 4 หลายเดือนก่อน +15

    முட்டாள்தனமானது தான் காதல் எப்போதும்...

  • @krishnaraoragavendran7592
    @krishnaraoragavendran7592 2 หลายเดือนก่อน +1

    7:09 ஆதி டா😂😂

  • @VijayShankar-q5c
    @VijayShankar-q5c 4 หลายเดือนก่อน +5

    13th min la oru bgm varum gavanichingala adhu suryavamsam movie la vara bgm tone um orey maari iruku

    • @jdilip555
      @jdilip555 3 หลายเดือนก่อน +1

      Maari illa.. Ditto copy.. Now only original version I saw

    • @erkrishchennai
      @erkrishchennai 3 หลายเดือนก่อน

      Indha padatthin music director யாரு

    • @thiyamybabygirl2144
      @thiyamybabygirl2144 3 หลายเดือนก่อน

      Kadhala kadhala nu oru song kooda varum suryavamsam la

    • @VijayShankar-q5c
      @VijayShankar-q5c 3 หลายเดือนก่อน

      @@thiyamybabygirl2144 yes

  • @egananegan5930
    @egananegan5930 4 หลายเดือนก่อน +3

    Atlast he married Poornima 👍👍

    • @thiyamybabygirl2144
      @thiyamybabygirl2144 3 หลายเดือนก่อน

      After spoiled Mohan's life

    • @egananegan5930
      @egananegan5930 3 หลายเดือนก่อน

      @@thiyamybabygirl2144 not really, mohana was her close friend that is how she knew bhagyaraj. She died of irreversible cancer.

    • @suryak6797
      @suryak6797 หลายเดือนก่อน

      @@egananegan5930that’s praveena

  • @k.chakkaravarthykalanganka5650
    @k.chakkaravarthykalanganka5650 3 หลายเดือนก่อน

    Super❤

  • @kirubaikumarir6439
    @kirubaikumarir6439 3 หลายเดือนก่อน +3

    மாப்பிள்ளை சுமன்

  • @Jeevaniranjan
    @Jeevaniranjan หลายเดือนก่อน +1

    A film darling darling

  • @kmsaravanan7567
    @kmsaravanan7567 2 หลายเดือนก่อน

    Darling Darling

  • @scopemindsolutions
    @scopemindsolutions 2 หลายเดือนก่อน

    சிஎம் செல்லுக்கு தொடர்பு கொள்ளலாம்.....

  • @NantamilanAnthiyur
    @NantamilanAnthiyur 2 หลายเดือนก่อน +2

    Watching in 1:53 pm 22:07:2024

  • @michealsimson620
    @michealsimson620 3 หลายเดือนก่อน +1

    Bgm apadiye suriya vamsam padathula copy pannirukanga polaye

    • @krishnashankar2595
      @krishnashankar2595 3 หลายเดือนก่อน

      காதலா காதலா பாட்டின் மெட்டு பின்னணியில் ஒலிக்கிறது

  • @dharanidaran4261
    @dharanidaran4261 4 หลายเดือนก่อน +2

    😢

  • @rammohanambe9668
    @rammohanambe9668 4 หลายเดือนก่อน +2

    🙏😭😭😭😭😭😭😭🙏

  • @sudharsanselvaraj2559
    @sudharsanselvaraj2559 4 หลายเดือนก่อน +3

    😅 in iu u nu, hi

  • @paulthevaranjan441
    @paulthevaranjan441 หลายเดือนก่อน

    She's name is purnimajeyaram. now they are
    Hus & wife.

  • @ganesanganesan3068
    @ganesanganesan3068 3 หลายเดือนก่อน +4

    இந்த படத்தின்பெயர்என்ன

    • @parthibannewspaper2515
      @parthibannewspaper2515 3 หลายเดือนก่อน +1

      டார்லிங் டார்லிங்

    • @viswamshanmugavel3240
      @viswamshanmugavel3240 3 หลายเดือนก่อน +1

      டார்லிங்....டார்லிங்...டார்லிங்...

    • @ragus1850
      @ragus1850 3 หลายเดือนก่อน

      டார்லிங் டார்லிங்

  • @ganesanganesan3068
    @ganesanganesan3068 3 หลายเดือนก่อน +3

    நடிகை யின் பெயர் என்ன

    • @chelliahpanandeswaran7545
      @chelliahpanandeswaran7545 3 หลายเดือนก่อน +2

      Poornima Jeyaram. His wife now.

    • @thiyamybabygirl2144
      @thiyamybabygirl2144 3 หลายเดือนก่อน +2

      Poornima Bakkiyaraj

    • @Sreelatha-z2s
      @Sreelatha-z2s 3 หลายเดือนก่อน +1

      பூர்ணிமா ஜெயராம். After marriage poornima bhagya raj

  • @Jeevaniranjan
    @Jeevaniranjan หลายเดือนก่อน

    Heroine name Poornima

  • @kmsaravanan7567
    @kmsaravanan7567 2 หลายเดือนก่อน

    Poornima

  • @vasanthilux9658
    @vasanthilux9658 3 หลายเดือนก่อน +2

    My life ethu na oru loosu eni un life la varamatta sorry

  • @Mubarak190
    @Mubarak190 หลายเดือนก่อน

    Poorinema paykiraj

  • @vanathilathame3169
    @vanathilathame3169 9 วันที่ผ่านมา

    Poornima no expresion, bad acting

  • @ganesank5802
    @ganesank5802 หลายเดือนก่อน

    இந்த காலத்துல இப்படியெல்லாம் இந்த மாதிரி reject பண்ணா வெட்டி போட்டு விடுவானுவ