ஈசனும் ஏசுவும் ஒன்று?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ต.ค. 2024

ความคิดเห็น • 1.6K

  • @maheshs2783
    @maheshs2783 3 ปีที่แล้ว +108

    சாந்தோம் சர்ச் அமைந்திருப்பது சிவன் கோவிலா? மிக்க நன்று.🙏
    நற்றுணையாவது நமசிவாயவே.

    • @karupaiya1
      @karupaiya1 3 ปีที่แล้ว +2

      இதை தான் பல ஆண்டுகளாக பிஜேபி சொல்லி வருகிறது. சங்கிகள் வேண்டும் என்றே கிருத்துவர்கள் மீது வன்மத்தை கக்குகிறார்கள் மதம் மாறிய எச்சைகளும் நடுநிலை நக்கி இந்துக்களும் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    • @krishnakumarsrinivasan7431
      @krishnakumarsrinivasan7431 3 ปีที่แล้ว +2

      Yes. Portuguese demolished kapaleeswar temple and constructed santhome church. This information is true and available in appar swamy temple history book released by Hindu endowment board.

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 3 ปีที่แล้ว

      காஞ்சிபுரம் திருப்பதி கள்ளழகர் கோவில் திருப்பரங்குன்றம் பாண்டி முனீஸ்வரர் ஆலயம் இது எல்லாம் பௌத்த சமண ஆலயங்களாமே

    • @sumetrashivashankar1078
      @sumetrashivashankar1078 2 ปีที่แล้ว

      @@krishnakumarsrinivasan7431 Sir , Can you please tell us the Name of the book , it's other details , etc., ..... What is the name of the publisher , where will it be available , ..... If it is not a problem for you ..... Thank you . Greetings and Regards . JAI HIND .

    • @sumetrashivashankar1078
      @sumetrashivashankar1078 2 ปีที่แล้ว +3

      @@jeyamathan8147 Mariyadhai yaga Pesu ..... Veenaaga Yaaraiyum Vambukku izhuthu , Hindukkalai Avamaana Paduthadhe !!
      Ippadi Kevalamaga Pesuvadhal , unnudaiya Kadavul Sandosham Adaiya ppovadhillai ..... Unakkum adhu Naagareegam illai .
      Hindukkal aagiya Naangal Mattra Madhathai ppatri Izhivaaga Pesuvadhillai , .... Engira Kaaranathal , Engalai Evvalavu Mudiyumo Avvalavu Izhivaaga Pesalam , .... Endru Ninaippadhu Migavum Thara kkuraivana Seyal aagum ....!!!

  • @akcreation138
    @akcreation138 2 ปีที่แล้ว +48

    ஆதாரத்துடன் அனைத்தையும் தெளிவுபடுத்துகின்ற பாண்டேவுக்கு நன்றி.

  • @sabarygirisanpanjabegesan
    @sabarygirisanpanjabegesan 3 ปีที่แล้ว +78

    ஆதாரம் என்றால் அது பாண்டே ஐயா.
    🙏🙏🙏
    என்ன ஒரு தெளிவான பதிவு
    வாழ்க பாரதம்
    வாழ்க பாண்டே ஐயா
    வாழ்க சாணக்யா
    ஸ்ரீ பால விநாயகப் பெருமான் அனுக்கிரகம் எப்போதும் உங்களுக்கு உண்டு.
    ஜெய்ஹிந்த்

  • @umamaheshwaribalu730
    @umamaheshwaribalu730 3 ปีที่แล้ว +120

    இந்து மதத்தின் சிறப்புகள் மற்ற மதத்தினர் சொந்தம் கொண்டாடவும் , போறாமைக் கொள்ளவும் செய்கிறது .

    • @indianindian9257
      @indianindian9257 3 ปีที่แล้ว +2

      Excellent words, suits all times.

    • @BlackRose-eu6xw
      @BlackRose-eu6xw 3 ปีที่แล้ว +2

      பொறாமை

    • @isittrueornotji2571
      @isittrueornotji2571 3 ปีที่แล้ว +2

      எப்படி பெண்ணை அடிமை படுத்தவும்
      சாமி பெயரை சொல்லி கொண்டு
      மக்களை உயர்ந்தவன் தாழ்ந்த வன ்என்று பிரிப்பது ம்
      மற்ற சாதி படிக்க கூடாது எதிரில் வரகூடாது
      இதுல பொறாமை என்பது தான்
      கொஞ்சம் ஓவர்
      இதுக்கு பாரதியாரின் கவிதைகள் சாட்சி

    • @அவன்இவன்
      @அவன்இவன் 3 ปีที่แล้ว +4

      @@isittrueornotji2571 😂😂comedy panatha

    • @isittrueornotji2571
      @isittrueornotji2571 3 ปีที่แล้ว

      @@அவன்இவன்
      ஓ நான் காமெடி பண்றேன்
      🤣🤣🤣🤣
      நானே அனுபவித்து இருக்கேன்
      சிறுவயதில்
      அய்யர் வீட்டில் உள்ளே போக முடியாது
      ஏதாவது பொருள் கேட்டால் கையில் தொடாமல் மேலிருந்து கீழாக போடுவர்
      டிக் கடையில் இரண்டு டம்ளர் இருக்கிறது தெரியுமா
      இங்கு மதமாற்றம் நடக்க காரணமே
      இந்த தீண்டாமை
      காந்தி இதே தீண்டாமை இருக்க கூடாது என்று சொல்லி தான் அவரது ஆசிரமத்தில் கீழ் சாதியை அரிசனங்கள் என்று சொல்லி சேர்ந்தது கொண்டார்
      கோட்சே கொன்று விட்டான்
      இப்போது அதற்கு பல கதைகளை அள்ளி விட்டுறுக்கானுங்க
      இந்து மதத்தின் சிறப்புகள்
      திருக்குறளில் நம் பழைய தமிழ் இலக்கியங்களில் உள்ளது
      இ பொழுது உள்ள இந்து மதத்திற்கு சிறப்புகள் இல்லை
      இருந்திருந்தால்
      பல சாமியார்கள் சிறையில் இருப்பர்
      நேர்மையும் பக்தியும் தாண்டவமாடும்
      பல வெளிநாட்டினர் இங்கு வந்த இருப்பர் மதம் மாறி

  • @rajendranrajendran1865
    @rajendranrajendran1865 3 ปีที่แล้ว +41

    Hare Krishna
    Hare Krishna
    Krishna Krishna
    Hare Hare
    Hare Rama
    Hare Rama
    Rama Rama
    Hare Hare
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @vanamalab1990
      @vanamalab1990 3 ปีที่แล้ว

      Neengal needu vaazhga thambi.Angileyan varuvadharku mun pin endrudhan sindhika vendum. Avan varamal irundhirundhal velai atravargalin moolai atra pechuko aaraichiko idamilai. Ungalin kootru puria vacuum.Thanq

  • @malinipachaiyappan8598
    @malinipachaiyappan8598 3 ปีที่แล้ว +23

    திருவள்ளுவர் சொன்னதுல முக்கியமானது புலால் மறுத்தல், ஊழ்வினை, கள்ளுன்னாமை மற்றும் பிறன்மனை நோக்கமை...
    கிறிஸ்துவம் இதை எல்லாம் பேசவும் இல்லை மற்றும் வலியுறுத்தவும் இல்லை.

  • @sekarnatrajan2213
    @sekarnatrajan2213 3 ปีที่แล้ว +90

    பாண்டேஜி உங்கள் பதிவு மிகவும் அருமை உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். ஜி.

    • @ramasamymurugesan7897
      @ramasamymurugesan7897 3 ปีที่แล้ว +1

      நல்ல பதிவு நன்றி வாழ்த்துக்கள் ஜீ

  • @rameshsadhasivam2093
    @rameshsadhasivam2093 2 ปีที่แล้ว +13

    ஒரு தமிழ்ப்பேராசிரியன் என்ற முறையில் உங்களை மிகவும் பாராட்டுகிறேன்.நன்றி

  • @arunauto127
    @arunauto127 3 ปีที่แล้ว +523

    சர்ச்சில் மூன்று ஆணி அடித்து தொங்குவது திருவள்ளுவர் சிலை தான் கூடிய விரைவில் இதையும் திருமாவளவன் சொல்வான்

    • @devasundarams3690
      @devasundarams3690 3 ปีที่แล้ว +28

      ஹி ஹி ஹி.அதற்க்கும் வாய்ப்பு உண்டு.

    • @vijayendranvijay4538
      @vijayendranvijay4538 3 ปีที่แล้ว +47

      பணம் என்றால் பிணமும் வாய திறக்கும் குருமா எப்பொழுதோ பிணமாகி விட்டான் ஓசி பிரியாணி அப்போல்லாவில் வாய பிளக்க போறான்

    • @srm5909
      @srm5909 3 ปีที่แล้ว +32

      ஓசி பிரியாணி சாப்பிட்டு சாப்பிட்டு இப்படி உளருவது பழக்க தோசமாகிவிட்டது ,தெருமாவுக்கு....

    • @selvaraj-zo7ky
      @selvaraj-zo7ky 3 ปีที่แล้ว +19

      Loosupa kuruma

    • @gopinathan6501
      @gopinathan6501 3 ปีที่แล้ว +10

      ha ha ha

  • @karthikarthi-gr4bw
    @karthikarthi-gr4bw 3 ปีที่แล้ว +46

    பாண்டே சார் தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் அணைத்து பதிவும் அற்புதம் 👌🤝👍

  • @rameshmorthi9975
    @rameshmorthi9975 3 ปีที่แล้ว +150

    நல்லதே நடக்கும் ஜெய் ஸ்ரீராம் 🙏🙏🙏

  • @palaniyandi8968
    @palaniyandi8968 3 ปีที่แล้ว +20

    வழக்கம்போல அருமை‌ பாண்டே ஜி

  • @thangamalargold3773
    @thangamalargold3773 3 ปีที่แล้ว +133

    கடவுள் இல்லை என்று சொன்னவர்களிடமிருந்து கடவுள் இருக்கிறார் என்ற புத்தகம் வாழ்த்துக்கள்

    • @gopinathan6501
      @gopinathan6501 3 ปีที่แล้ว

      How much price to release this book

    • @aravindhamurthy7128
      @aravindhamurthy7128 3 ปีที่แล้ว

      @@gopinathan6501 200 rs..

    • @vmuthu100
      @vmuthu100 3 ปีที่แล้ว +6

      கடவுள் இல்லை என்று அவர்கள் சொல்வது ஹிந்து கடவுள்களை மட்டும் தான்...

    • @Maheshbabur15
      @Maheshbabur15 3 ปีที่แล้ว

      @@aravindhamurthy7128 p

    • @sumetrashivashankar1078
      @sumetrashivashankar1078 2 ปีที่แล้ว

      Sir .... Oru Chinna Thirutham .......
      "" Hindu Kadavul MATTUM illai "" , Endru Solbhavargal ..... !!!
      Vande Maataram ..... JAI HIND .

  • @manimozhianrajalingam5828
    @manimozhianrajalingam5828 3 ปีที่แล้ว +76

    கூடிய விரைவில் பாரதியாரின் பொட்டை ( திலகம்) நீக்கிவிட்டு அவரும் கிறிஸ்தவர்தான் என கூறினாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை😂

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 3 ปีที่แล้ว +1

      வள்ளுவருக்கு காவி போர்த்தியவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.

    • @venkatesanv9766
      @venkatesanv9766 3 ปีที่แล้ว +8

      @@balakumarparajasingham5971 அவருக்கு காவியே போர்த்தவில்லை ,அவர் காவியே அணிந்திருந்தார்...நண்பரே..

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 3 ปีที่แล้ว +1

      அவர் தூய வெள்ளை ஆடை அணிந்திருந்தார்.
      மத வெறியர்களால் சமீபத்தில் காவியுடை வம்படியாக போர்த்தப்பட்டது.

    • @sandy0129
      @sandy0129 3 ปีที่แล้ว +6

      @@balakumarparajasingham5971 did u see that?

    • @sumetrashivashankar1078
      @sumetrashivashankar1078 2 ปีที่แล้ว +4

      @@balakumarparajasingham5971 Oh Neengal Thiruvallurai Neril Parthirukkireergala Sir ? Ivvalavu Urudhi yaga Solreengale ... !!

  • @arunkumar-tn8so
    @arunkumar-tn8so 3 ปีที่แล้ว +259

    திருக்குறளில் குளறுபடி செய்யும் யாராகயிருந்தாலும் தண்டனைக்கு உரியவர்கள்

    • @logeswarangajendran7938
      @logeswarangajendran7938 3 ปีที่แล้ว +10

      திருவள்ளுவருக்கும் இந்து மதத்திற்கு சம்பந்தம் திருக்குறளே ஆதிபகவனை வழிபட்டு ஆரம்பிக்கும் நூலாகும். திருக்குறளில் முதல் அதிகாரம் கடவுள் வாழ்த்து. இந்த அதிகாரத்தில் உள்ள பத்து பாடல்களும் இறைவனை போற்றிப்பாடும். திருக்குறளின் காலத்தில் தமிழகத்தில் ஹிந்து சமயம் தவிர இன்னொரு சமயம் இருந்தது என்றால் அது சமணம் மட்டும்தான். ஆனால் சமணம் இறை வழிபாட்டை பற்றியது அல்ல. அது தன்னிலை உணர்தல் என்ற நிலையை அடிப்படையாக கொண்டது. இறைவழிபாடு என்ற ஒன்று அதில் இல்லை. எனவே வள்ளுவர் குறிக்கும் இறைவன் இந்து மதம்தான்.
      மலர்மிசை ஏகினான் - மலர் மீது அமர்ந்தவன் இறைவன் என்பதும்
      அறவாழி அந்தணர் - அறவழி நடக்கின்ற அந்தணர் என்பதும்
      பற்றுக பற்றற்றான் தாளினை - எதன் மீதும் விருப்பு வெறுப்பு இல்லாத இறைவனடி என்பதும்
      மேலும் இந்து சமயக்கொள்கைகளான துறவு , அருளுடைமை, அவாவறுத்தல், முறை செய்து காட்கும் மன்னவனை இறைவனாக பார்க்கும் இறைமாட்சி, விதியை கதியாய் உணர்த்தும் ஊழியல் , ஒழுக்கமுடைமை, கூடாநட்பு, வேண்டியதை வேண்டியபடி கிடைக்க செய்ய வேண்டிய தவம் எனும் அதிகாரம், பிறப்பெனும் பேதைமை நீங்க செய்யும் மெய்யுணர்தல் அதிகாரம்.
      இந்து மத நம்பிக்கையான மறு பிறப்பு தத்துவம் , ஏழு பிறப்பு உண்டென்பதை பகரும் எழுபிறப்பும் தீயவை தீண்டா என்ற குறள், குடிப்பெருமை நிகர்த்த செய்யும் மானம் என்ற அதிகாரம்,
      எல்லாவற்றிற்கும் மேலாக சோம்பலை நீக்கி உழைப்பை உயர்த்த செய்யும்
      மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
      தாளுளான் தாமரையி னாள்.
      (ஒருவனுடைய சோம்பலில் கரிய மூதேவி வாழ்கின்றாள், சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் வாழ்கின்றாள்)
      இந்திரனை ஆசையை ஒழித்தவனாக புகழும்
      ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
      இந்திரனே சாலுங் கரி.
      (ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்.)செவியுணவின் கேள்வி உடையார் அவியுணவின்
      ஆன்றாரோடு ஒப்பர் நிலத்து
      (செவிக்கு உணவு போன்ற கேள்வியை யுடையவர் நிலத்தின் கண்ணே யிருப்பினும் அவியை யுணவாக வுடைய தேவரோடு ஒப்பர்.)
      தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
      தாமரைக் கண்ணான் உலகு.
      (தாம் விரும்பும் மனைவியின் மெல்லிய தோளைத் தழுவித் தூங்கும் உறக்கத்தைவிடத் தாமரைக் கண்ணனாகிய திருமாலின் உலகம் இனிமை ஆனதோ?)
      மடியிலா மன்னவன் எய்தும்; அடியளந்தான்
      தாஅயது எல்லாம் ஒருங்கு
      (தன் அடியால் எல்லா உலகையும் அளந்த திருமால் நடந்த பரப்பு முழுவதையும் மடியில்லாத அரசன் அடைவான்)அணுவை துளைத்து ஏழ் கடலை புகட்டி
      குறுக தறித்த குறள் ;
      என்று திருக்குறளை வாழ்த்திய ஒளவைதான்,
      ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்
      திருநீறில்லா நெற்றி பாழ்
      தேவர் குறளும் திருநான்மறை முடிவும்
      மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை
      திருவாசகமும் திருமூலர் சொல்லும்
      ஒரு வாசகம் என்று உணர். என்றாள்.அவ்வாறென்றால் என்ன அர்த்தம். திருக்குறளும் பக்தி இலக்கியங்களோடு ஒப்புமை செய்யப்படுகிறது. எனவே திருக்குறள் இந்து மதம் சார்ந்த நூல்தான். இவ்வாறு திருக்குறள் சார்ந்த எந்த அதிகாரத்தை எடுத்தாலும் அந்த காலத்திற்கு தேவையான தமிழ் மக்களின் வாழ்வியல் நடைமுறையை நமது சமயத்தை ஆங்காங்கே மேற்க்கோடிட்டு உலகப்பொது மறையாக தந்தார் வள்ளுவர் என்றால் அது ஏற்புடையதுதானே !
      குறள் 252:
      பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
      ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.
      பொருளுடையவராக இருக்கும் சிறப்பு அப்பொருளை வைத்துக் காப்பாற்றாதவர்க்கு இல்லை, அருளுடையவராக இருக்கும் சிறப்பு புலால் தின்பவர்க்கு இல்லை.

    • @sumetrashivashankar1078
      @sumetrashivashankar1078 2 ปีที่แล้ว +3

      @@logeswarangajendran7938 Sir , Ungal Pulamaikkum , Tamizh Arivukkum Engal Vanakkangal ..... Dhayavu Seidhu Neengal Idhai ellam Thoguthu , Oru Puthagamaaga Ezhudha Vendum !!!
      Greetings and Regards .....JAI HIND .

    • @jagadheesanps6403
      @jagadheesanps6403 2 ปีที่แล้ว +1

      @@logeswarangajendran7938
      அற்புதமான கருத்தாழமிக்க உண்மையை உணர்த்தியிருக்கிறீர்கள்
      நன்றி வாழ்த்துக்கள்

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 2 ปีที่แล้ว +1

      @@logeswarangajendran7938
      அற்புதமான கருத்து 👍

  • @eliahcharles6482
    @eliahcharles6482 3 ปีที่แล้ว +4

    இயேசு கிறிஸ்துவின் பிறப்பு 2000 வருசம். ஆனால் ஆதியும் அந்தமும் ஆன படைப்பின் கடவுள் மனிதனாக வந்த காலம் தான் 2000 வருஷம் ஆகவே நீங்கள் புரிந்துகொள்ள முடியாத எட்டாத விடயங்கள் இது அன்பு நண்பர் பாண்டே அவர்களே. இன்னும் நீங்கள் கிறிஸ்தவ அறிஞர்களிடம் பேசுவோம் அப்பொழுதுதான் புறப்படும் இயேசு யார் என்று. ...

    • @response8602
      @response8602 2 ปีที่แล้ว

      Yesu yara iruntha enna ana. Ennoda ancestors Ellam Christians nu solli poi sollitu irukatheenga. Thiruvalluvar sanata Dharma sarthavar. Atharku proof thirukuralaye irukku.

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 3 ปีที่แล้ว +147

    சரி.சர்ச்சில் திருவள்ளுவர் சிலை வைக்கட்டும்
    திருக்குறளை கிறிஸ்துவர்கள் படிக்கட்டும்.
    செய்வார்களா.ஹ.ஹ.ஹ

    • @TV-er6xl
      @TV-er6xl 3 ปีที่แล้ว +16

      திருக்குறளை. நாங்கள் ஏற்று கொள்கிறோம் ! ஒழுக்கமுடமை
      பிறனில் விழையாமை.( அடுத்த வன் பொண்டாட்டி டை ஆட்டை போடாதே ) இந்த இரண்டு அதி காரத்தை மட்டும் திருக்குறளி லிருந்து. எடுத்து விடுறிங்களா ? இத்னால் தான் எங்க ஈவேரா அய்யாவே திருக்குறளை. தங்க தட்டில்.வைக்கப்பட மலம் என்றார் ! மாற்றான் தோட்ட த்து மல்லிகைக்கும்.மணம்.உண்டு. என்று எங்க அண்ணாவே சொல்லிருக் காரே !😆😎😁🤣

    • @dhanasekarana4065
      @dhanasekarana4065 3 ปีที่แล้ว

      😁

    • @govintharajgdn9068
      @govintharajgdn9068 2 ปีที่แล้ว

      Ok

    • @jmschandra1087
      @jmschandra1087 2 ปีที่แล้ว

      BRO இவனுங்க கட்சியில் எவன் செத்தாலும் இத செய்யமாட்டானுங்க

    • @vasanthkumar1132
      @vasanthkumar1132 2 ปีที่แล้ว +1

      சிலை வைத்து கும்பிடறது நம்ப பழக்கம் இல்லீங்க. காணப்படுவது அநித்தியமானது. காணப்படாதது நித்தியமானது சகோதரா. நாங்கள் தரிசித்து நடவாமல் விசுவாசித்து நடக்கிறோம்.

  • @UKDhanush
    @UKDhanush 3 ปีที่แล้ว +17

    அருமை அண்ணா ..சரியான / தெளிவான பதிவு.
    ஶ்ரீதேவிகு எதிர் வார்த்தையை சொல்லாமல் தவிர்த்தது அருமை! 🙂

  • @venugopals5067
    @venugopals5067 3 ปีที่แล้ว +361

    திருமாவுக்கு இருப்பது வாயா இல்ல கால்வாயை கண்டதை உளறுகிறேன்

    • @ArunKumar-ly5dc
      @ArunKumar-ly5dc 3 ปีที่แล้ว +10

      உளறுகிறான் என மாற்றுங்கள்

    • @msp8807
      @msp8807 3 ปีที่แล้ว +15

      இந்த மாதிரி கருத்தை பிஜேபி சார்ந்த ஒருவர் சொல்லி இருந்தால் மத கலவரத்தை தூண்டும் விதம் பேசியதற்கு கைது பண்ணிருப்பாங்க

    • @BPHJeyapriyaR
      @BPHJeyapriyaR 3 ปีที่แล้ว +11

      நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க ஆதியும் அந்தமும் இல்லாதவன் எனது ஈசன்

    • @natarajans8308
      @natarajans8308 3 ปีที่แล้ว

      Just because they invited to release the book he cannot attend. He should have read the before hand and told the invitees that he neither agrees with nor opposes the contents of the book and therefore he will attend the function but not release the book. It is nothing but escapism if he says now that he attended for the sake of courtesy.

    • @danii4646
      @danii4646 3 ปีที่แล้ว

      Ullaratha listen 1:35 thiruma doesn't declared/accepted it(mentioned in the book)...

  • @dhanakodimudhaliyar3046
    @dhanakodimudhaliyar3046 2 ปีที่แล้ว +1

    சிறந்த பேச்சு... பாண்டேவுக்கு இணை யாரையும் என் அனுபவத்தில் நான் பார்த்ததில்லை

  • @kalaivanansethu130
    @kalaivanansethu130 3 ปีที่แล้ว +85

    ஓம் நமச்சிவாய

  • @chandrasekaranp9928
    @chandrasekaranp9928 3 ปีที่แล้ว +110

    இதென்ன பிரமாதம்... திருவள்ளுவர் கையில் பிடித்திருக்கும் ஆணியே ஏசுவை சிலுவையில் அறையும் போது அடித்த ஆணிகளில் ஒன்று....😂😂😂

    • @gunasekaran7419
      @gunasekaran7419 3 ปีที่แล้ว +7

      Super

    • @sriramravi2936
      @sriramravi2936 3 ปีที่แล้ว +5

      Awesome 👌

    • @arasuast6184
      @arasuast6184 3 ปีที่แล้ว +6

      Super bro!

    • @SureshKumar-je5xo
      @SureshKumar-je5xo 3 ปีที่แล้ว +2

      Super.!சரியான செருப்படி!

    • @cjk9211
      @cjk9211 2 ปีที่แล้ว +1

      @@syerode ரோம ஆளுனரை க் கேட்க வேண்டும் முக்கியமாக துர்குணத்தை கேட்க வேண்டும்.

  • @prasannav6721
    @prasannav6721 3 ปีที่แล้ว +145

    புலால் உண்ணமை ஏழதி இருக்கிறார் திருவள்ளுவர் அதற்கு இவர்கள் என்ன சொல்லுவார்கள்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 ปีที่แล้ว +10

      ஆடு,கோழி,மீன்
      வெளுத்து வாங்குவாங்களே

    • @ramanankannan2322
      @ramanankannan2322 3 ปีที่แล้ว +4

      திருவள்ளுவர் இந்து, ஜெயினம்(சமணம்), பௌத்தம் ஆகிய மூன்று சமயங்களையும் கற்றவராக இருக்கலாம்.

    • @10rupeesamayal74
      @10rupeesamayal74 3 ปีที่แล้ว

      புலால் உண்ணாமை தொடக்க கால கிருஸ்தவர்கள் பின்பற்றி நடந்தனர்

    • @TV-er6xl
      @TV-er6xl 3 ปีที่แล้ว +9

      @@ramanankannan2322
      சமண மதம் ஒன்று.தான் முழு மையான புலால் உண்ணாமை கடைபிடிக்கிறார் கள்! இந்துக்கள முழுமையாக கடை பிடிக்காவிட் டாலும் கூட. பிராமின்.உள்பட பல சாதியினர்கடைபிடிக்கிறார் கள்பௌத்தமதத்தில்எவரும்புலால்.உண்ணா மையை. கடை பிடிப்பதாக. தெரியவில்லை! ! அந்த மதம் பரவிய தென் கிழ க்கு. ஆசிய நாடுகளில். கூட ( பர்மா தாய் லாந்து. லாவோஸ் கம்போடியா. வியட்நாம்) எவரும் புலால் உண்ணாமை கடை பிடிப் பதில்லை !

    • @TV-er6xl
      @TV-er6xl 3 ปีที่แล้ว +6

      @@mangalakumar3127
      திருவள்ளுவர். மாமேதை ! கொ ல்லாமை அதிகாரத்தை எழுதிய வர் புலால் மறுத்தல் என்ற அதி காரத்தையும். எழுதி இருக்கி றார் ; அப்படி இல்லையென்றால் நான் கொல்ல வில்லை எவனோ. கொன்றதை தானே உண்ணு கிறேன் என்று சிலர் குறுக்கு சால் ஓட்டி திருவள்ளுவருக்கே " அல்வா" கொடுத்திருப்பார்கள் ! இருப்பார்கள்

  • @rajfazer
    @rajfazer 3 ปีที่แล้ว +11

    ஓம் நமசிவாய நமஹ
    ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த ஜோதியை
    நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்து போய்
    வாடிவாடி வாடிவாடி வாழ்ந்து போன மாந்தர்கள்
    கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே❤️🙏🏿😘

    • @செம்மலர்நோன்தாள்
      @செம்மலர்நோன்தாள் 2 ปีที่แล้ว

      ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த ஜோதியை நாடி நாடி நாடிநாடி நாட்களும் கழிந்துபோய் வாடி வாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள் கோடி கோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே.
      சிவவாக்கியம் 3
      நாலுவேதம் ஓதுவீர் ஞானபாதம் அறிகிலீர் பாலுள்நெய்கலந்தவாறு பாவிகாள் அறிகிலீர் ஆலம்உண்ட கண்டனார் அகத்துளே இருக்கவே காலன் என்று சொல்லுவீர் கனாவிலும் அதில்லையே.
      சிவவாக்கியம் 17
      சாமம்நாலு வேதமும் சகலசாத் திறங்களும் சேமமாக வோதினும் சிவனைநீர் அறிகிலீர் காமநோயை விட்டுநீர் கருத்துளே உணர்ந்தபின் ஊமையான காயமாய் இருப்பன் எங் கள்ஈசனே.
      சிவவாக்கியம் 20
      கோயிலாவது ஏதடா குளங்களாவது ஏதடா கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே.
      சிவவாக்கியம் 35
      செங்கல்லும் கருங்கல்லும் சிவந்த சாதி லிங்கமும் செம்பிலும் தராவிலுஞ் சிவனிருப்பன் என்கிறீர் உத்தமம் அறிந்துநீர் உம்மை நீர் அறிந்தபின் அம்பலம் நிறைந்த நாதர் ஆடல் பாடல் ஆகுமே.
      சிவவாக்கியம் 36
      கறந்தபால் முலைப்புகா கடைந்தவெண்ணை மோர்புகா உடைந்துபோன சங்கினோசை உயிர்களும் உடற்புகா விரிந்த பூஉதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம்புகா இறந்தவர் பிறப்பதில்லை இல்லையில்யை இல்லையே.
      சிவவாக்கியம் 48
      நூறுகோடி ஆகமங்கள் நூறுகோடி மந்திரம் நூறுகோடி நாளிலிருந்து ஓதினால் அதன்பயன் ஆறும்ஆறும் ஆறுமாய் அகத்திலோர் எழுத்துமாய் ஏறு சீரேழுத்தையோத ஈசன்வந்து பேசுமோ.
      சிவவாக்கியம் 142
      கோயில்பள்ளி ஏதடா குறித்துநின்றது ஏதடா வாயினால் தொழுதுநின்ற மந்திரங்கள் ஏதடா ஞாயமான பள்ளியில் நன்மையாய் வணங்கினால் காயமான பள்ளியிற் காணலாம் இறையை.
      சிவவாக்கியம் 186
      கோடிகோடி கோடிகோடி குவலயத்தோர் ஆதியை நாடிநாடி நாடிநாடி நாளகன்று வீணதாய் தேடிதேடி தேடிதேடி தேகமும் கசங்கியே கூடிகூடி கூடிகூடி நிற்பார் கோடிக்கோடியே.
      சிவவாக்கியம் 333
      ஓசையுள்ள கல்லைநீர் உடைத்திரண்டாய் செய்துமே வாசலில் பதித்தகல்லை மழுங்கவே மிதிக்கிறீர் பூசனைக்கு வைத்தகல்லில் பூவும்நீரும் சாத்துறீர் ஈசனுக்கு உகந்தகல் எந்தகல்லு சொல்லுமே.
      சிவவாக்கியம் 134
      நட்டகல்லை தெய்வமென்று நாலு புட்பமஞ் சாத்தியே சுற்றிவந்து மொணமொணன்று சொல்லும் மந்திரமேதடா நட்டகல்லும் பேசுமோ நாதனுள் இருக்கையில் சுட்டசட்டி சட்டுவசங் கறிச்சுவை அறியுமோ.
      சிவவாக்கியம் 520
      கட்டையால் செய் தேவரும் கல்லினால் செய் தேவரும் மட்டையால்செய் தேவரும் மஞ்சளால்செய் தேவரும் சட்டையால்செய் தேவரும் சாணியால்செய் தேவரும் வெட்ட வெளிய தன்றிமற்று வேறுதெய்வம் இல்லையே.
      சிவவாக்கியம் 534
      எத்திசை எங்கு எங்கும்ஓடி எண்ணிலாத நதிகளில் சுற்றியும் தலைமுழுகச் சுத்தஞானி யாவரோ? பக்தியோடு அரன்பாதம் பணிந்திடாத பாவிகாள்! முத்திஇன்றி பாழ்நரகில் மூழ்கிநொந்து அலைவாரே.
      சிவவாக்கியம் 545

  • @jayaramansankaran297
    @jayaramansankaran297 3 ปีที่แล้ว +332

    வர வர முற்றி வருகிறது.‌‌ வேறு என்னத்த சொல்ல.

    • @gb-universe-9001
      @gb-universe-9001 3 ปีที่แล้ว +22

      🤣😂. விடுங்க, boss. ஒன்றும் இல்லாதோர், எல்லாம் இருப்போரை அண்டி சவாரி செய்யத்தானே முயல்வர்!!

    • @saradhaamalraj1410
      @saradhaamalraj1410 3 ปีที่แล้ว +2

      😃😄😆😁😀👌👋

    • @tomriddle7764
      @tomriddle7764 3 ปีที่แล้ว +3

      Evan um.PAVADAI.KATTUVANO.😁😁😁🤔🤡

    • @sigmagymrule
      @sigmagymrule 3 ปีที่แล้ว

      Yarukunu theliva solungapa nanum pande sir a solurengalonu ninachiten😜

    • @sigmagymrule
      @sigmagymrule 3 ปีที่แล้ว +1

      Yesu manithanaga pirantha kaalam than before 2021 but Jesus lived in start of the earth so neenga solurathu elame fraud

  • @santhanakrishnan4651
    @santhanakrishnan4651 2 ปีที่แล้ว

    சிறப்பாக உண்மையை சொன்னீர்கள், வாழ்க உங்கள் சேவை

  • @karthickp9210
    @karthickp9210 3 ปีที่แล้ว +114

    திருவள்ளுவர் பிறந்தது கிமு31.ஏசு பிறந்த 2021 வருடம் ஆகிறது(ஆங்கில வருடபிறப்பு ஏசு பிறப்பை அடிப்படையாக கொண்டாடுகிறோம்).தற்போதைய திருவள்ளுவர் ஆண்டு கிமு31+2021=2052.இதை ஏற்று தற்போது அரசும் திருவள்ளுவர் ஆண்டை நடைமுறைபடுத்தி வருகிறது.

    • @vengarkrishvsk.7681
      @vengarkrishvsk.7681 3 ปีที่แล้ว +5

      .Excellent deliberation with notable and reinvent ,appropriate references.GOD bless young for your clarity which will dispel the wrong interpretation of people opposed to Sanatana dharma and our ancient culture and philosophy embedded in our religious fervour

    • @parameswariparames61
      @parameswariparames61 3 ปีที่แล้ว +4

      முட்டாள்களுக்கு ஏன் பதில் சொல் வேண்டும்

    • @dassjlm462
      @dassjlm462 3 ปีที่แล้ว +2

      பழைய ஏற்பாடு 4500ஆண்டுகள்

    • @karthickp9210
      @karthickp9210 3 ปีที่แล้ว +11

      @@dassjlm462 original christian வெள்ளைக்காரனே research பன்னி பழைய ஏற்பாடு ஏசு பிறந்து BC165 to BC1200 இடைபட்ட காலத்தில் தான் எழுதப்பட்டது என்று கூறுகிறான். googleலில் when was first bible written?.என்று search செய்து பார்க்கவும்.நீங்கள் கூறும் ஆண்டை பார்த்தால் bible இல்லை ஏசு கூட பிறந்திருக்க வாய்ப்பில்லை.

    • @akashmurugan6607
      @akashmurugan6607 3 ปีที่แล้ว +3

      @@dassjlm462 nee solra kaalathil abrahamic madhangal edhuvume uruvaagavae illa

  • @govindarajnarayanasamy8539
    @govindarajnarayanasamy8539 3 ปีที่แล้ว +11

    Mr., பாண்டடே.திருக்குறள் இந்து மதத்தை
    சார்ந்தது என்பதை தெளிவாக கூறிவிட்டீர்கள். உங்கள் உழைப்புக்கு நன்ற் நனறி நன்றி. வாழ்க வளமுடன்.

  • @revathis5476
    @revathis5476 3 ปีที่แล้ว +217

    இவர்களையெல்லாம் மொத்தமாக வாயை மூட நீதித்துறை தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஜனநாயகம் என்ற போர்வையில் இவர்கள் உளறி கொண்டிருக்க அதற்கு நாமும் பதிலடி கொடுப்பதாக நம் மதிப்பு மிக்க நேரத்தை வீணடித்து கொண்டிருக்கின்ற நிலையில் இவர்களிடமிருந்து பதவியை பறிப்பதற்கான வழியை பார்க்க வேண்டும்

    • @srm5909
      @srm5909 3 ปีที่แล้ว +21

      இன்னும் எந்த ஒரு இந்து அமைப்புகளும் நீதிமன்றத்தில் வழக்கு தொடராமல் இருப்பது தவறு.

    • @samykkannuramasamy749
      @samykkannuramasamy749 3 ปีที่แล้ว +10

      சரியான வார்த்தையாக கருதுகிறேன்.பொய் சொல்ல அளவே இல்லாம போய்விட்டது. கேட்டால் ஆஆஆய்வாம்....

    • @chandranmahesh2211
      @chandranmahesh2211 3 ปีที่แล้ว +10

      இந்துக்களுக்கு எதிரி அவர்தம் சகிப்புத்தன்மையே :(

    • @sreenivasanm2489
      @sreenivasanm2489 3 ปีที่แล้ว +10

      பொறுத்தது போதும்...தமிழன்,இந்துக்கள் பொங்கி எழ வேண்டிய தருணம் வந்துவிட்டது...கண்ட கண்ட பயல்களெல்லாம் இந்துக்கள்,அவர்தம் நம்பிக்கைககள்,அவர்களது கடவுளர்கள், கோவில்கள், இலக்கியங்கள் என்று எல்லா வழியிலும் குழப்பம் உருவாக்கி தாக்குதல் நடத்துகின்றனர்..இது நிறுத்தப்பட வேண்டும்..பாண்டே போன்ற மீடியா ஆளுமைகள் இத்தகைய களவாணித்தனங்களை முளையிலேயே கிள்ளி எறிந்திட எடுக்கும் முயற்சிக்கு பாராட்டுகள்..தொடரட்டும், சிறக்கட்டும் உங்கள் பணி திரு.பாண்டே அவர்களே ..

    • @kumarg4723
      @kumarg4723 3 ปีที่แล้ว +4

      நீதித்துரையும் நாதியற்றதாக்குகிரது திமுக அரசு

  • @gayugayu4354
    @gayugayu4354 2 ปีที่แล้ว +3

    Excellent speech, very good sir

  • @oyilmantra7253
    @oyilmantra7253 3 ปีที่แล้ว +75

    தூங்குகிறவரை தட்டி எழுப்பலாம்... நடிக்கின்ற நபரை??? விடுங்க... பாணடே சார்... அவர்கள் அப்படி தான்..

  • @SivaKumar-ud3rt
    @SivaKumar-ud3rt 2 ปีที่แล้ว +1

    Super sir. I accept your speech

  • @GaneshKumar-my4md
    @GaneshKumar-my4md 3 ปีที่แล้ว +163

    இத்தகைய கற்பனை கட்டுரைகளை எழுதி புத்தகமாக வெளியிடுபவனுக்கு எல்லாம் முனைவர் என பட்டம் கொடுத்தவனை முதலில் அடிக்க வேண்டும்!!

    • @kjudhayashangarkjudhayasha2539
      @kjudhayashangarkjudhayasha2539 3 ปีที่แล้ว +11

      Kjudhayashangar Kjudhayashangar
      1 second ago
      sir, இந்தாளுக்கு ( தெய்வநாயகம் ) இதான் வேலை.... ஏற்கனவே இந்த புத்தகம் எழுதி திருநெல்வேலியில ( சுமார் 35 வருடங்களுக்கு முன்னர் ) கோர்ட்ல கேஸ் போட்டு தோற்று ஓடி போனவன்... மீண்டும் பழைய குப்பையை வந்து கொட்றான் ...காசுக்கு கூவும் கூட்டம்... பைத்தியக்கார பயல்.. பாவம் திரு.திருமா அவர்கள்...

    • @sornajegajodhi7707
      @sornajegajodhi7707 3 ปีที่แล้ว +9

      தெய்வுக்கு நாம் புழுகன் என்று பட்டம் கொடுக்கிரேன்

    • @drawidantamilanenemy7442
      @drawidantamilanenemy7442 3 ปีที่แล้ว +6

      @@sornajegajodhi7707 அருமை ஐயா 🤣🤣

    • @SureshSuresh-tj5px
      @SureshSuresh-tj5px 3 ปีที่แล้ว +3

      @@kjudhayashangarkjudhayasha2539 நீங்கள் கூறும் கருத்துக்கு ஏதாவது ஆதாரம் உங்களிடத்தில் உண்டா சமர்ப்பியுங்கள் பார்க்கலாம் வ

    • @fakeworld3640
      @fakeworld3640 2 ปีที่แล้ว +2

      @@SureshSuresh-tj5px unga amma ku thane nee poratha atharam eruka

  • @jayaprakashjayaprakashk5554
    @jayaprakashjayaprakashk5554 3 ปีที่แล้ว +24

    ஐயா அவர்களை எனக்கு தெரிந்த விஷயம் என்னவென்றால் நல்ல முறையில் மனநலமருத்துவரிடம் அனுப்பவேண்டும்

  • @ksivakumar2076
    @ksivakumar2076 3 ปีที่แล้ว +11

    Very good message thank you

  • @sivasivakumar3436
    @sivasivakumar3436 2 ปีที่แล้ว +1

    Good

  • @user-Rajasekar-w4s
    @user-Rajasekar-w4s 2 ปีที่แล้ว +3

    👌பாண்டே அண்ணா.எல்லாவற்றையும் ஆதாரத்துடன் சொல்கிறீர்கள் 👍 அருமை

  • @sivanirmala6476
    @sivanirmala6476 3 ปีที่แล้ว

    சிறப்பான பேச்சு! நேரம் போனதே தெரியலை! ஆதாரங்கள் அருமை! தமிழ் வகுப்பறையில் இருந்துவிட்டு வந்த உணர்வு! பயனுள்ளதாக இருந்தது! எல்லோரும் வள்ளுவரை ஆட்டையப் போடப் பாக்குறாய்ங்க! அந்த வரியில நின்னுட்டீங்க! செம சூப்பர்! நிற்க,
    இந்த வளவன் பேசுகிற பேச்சையெல்லாம் கேட்பதாக இல்லை! நந்த சாம்பான் நந்த நாயனாராகி வெகு ஆண்டுகள் ஆயிற்று! இன்னமும் இவர்களுக்கு புத்தி வந்தபாடில்லை!

  • @jamilascreens5222
    @jamilascreens5222 3 ปีที่แล้ว +12

    சிறப்பான பதிவு 👍🏻
    என்ன ஒன்று நட்டு கழன்டவனுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.

  • @pragashivetha505
    @pragashivetha505 2 ปีที่แล้ว +1

    You are great Sir Pandey.

  • @vijayakumar-ff1bw
    @vijayakumar-ff1bw 3 ปีที่แล้ว +73

    அரியும் சிவனும் ஒன்னு. திருமா வாயில மண்ணு😛

    • @muthumani177
      @muthumani177 2 ปีที่แล้ว +3

      பாஜக வும் பேண்டே வும் ஒன்னு
      இத அரியாத உன் வாய்ல மண்ணு

    • @vigneshveera6326
      @vigneshveera6326 2 ปีที่แล้ว +2

      Enna oru timing thala mmvera level

    • @vigneshveera6326
      @vigneshveera6326 2 ปีที่แล้ว +1

      Muthu Mani sabash sariyana potti idhuvum unmai

    • @gokuvegeta7126
      @gokuvegeta7126 2 ปีที่แล้ว

      @@muthumani177 sabash sariyana potti

    • @atheeabi1815
      @atheeabi1815 2 ปีที่แล้ว

      😂😂🤣🤣😂

  • @itachi6140
    @itachi6140 2 ปีที่แล้ว

    Ungal pechi kurippu arumai 🙏

  • @venkatraman2699
    @venkatraman2699 3 ปีที่แล้ว +18

    வார்த்தைகளே இல்லை பாண்டே சார்....... ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும்.... ஆண்டாளின் காலடியில் பிறந்து.... அவளே உங்களுக்கு ஞானப்பால் ஊட்டியது போல், உங்கள் வாயில் தமிழ் ஊறுகிறது. வாழ்க வளமுடன். These types of so called research papers are too very common in Dravidian politics. They will appropriate anything. May be when the next CM (Udhay Anna) comes... he might have Santhanam in his cabinet as Education Minister and he will introduce a new research theory that Karunanidhi was the main person who fought for freedom of India and hence he is the FATHER OF THE NATION. We need to keep resisting these ideas. But for such resistance, India would have become a Muslim nation during the 600 years of Islamic rule isn’t it? Keep rocking sir... we are with you

  • @rajasekarannagaraj6271
    @rajasekarannagaraj6271 3 ปีที่แล้ว +33

    உங்களின் எல்லை இல்லா இந்த பணி தொடர வாழ்த்துக்கள் பாண்டே சார்..🙏🙏🙏

    • @antonyraj3914
      @antonyraj3914 ปีที่แล้ว

      Dear Panday should learn Tamil history fully. Without knowing anything he talks too much. Don't divide people with religion.

  • @ManickkavasakamTMV
    @ManickkavasakamTMV 3 ปีที่แล้ว +32

    ஐயா இவனெல்லாம் ஒரு மனிதன், இவனுக்கெல்லாம் பதில் சொல்லி நேரத்தை வீணாக்க வேண்டாம்.

    • @sumetrashivashankar1078
      @sumetrashivashankar1078 2 ปีที่แล้ว

      Ayya , Ithanai Varushangalaga , Hindukkal Naam Ellam Romba Porumai saaligal aagave irundhu Vittom ..... Andha Porumai dhan indha Theeya , Madha Maattra Sakthigalai ippadi Seyalpada Vaikkiradhu !!
      Inimelum Adhai Naam Valara Vida kkoodadhu .
      Vande Maataram ..... JAI HIND .

  • @karthis0o0
    @karthis0o0 2 ปีที่แล้ว +1

    ஓம்

  • @ramachandranperumal8348
    @ramachandranperumal8348 3 ปีที่แล้ว +7

    Respected Shri RR.Pandey, Thank you for bringing this Video with more details on SANADHANA DHARMA. THANKS.

  • @sivanirmala6476
    @sivanirmala6476 3 ปีที่แล้ว +12

    பாண்டேஜி! அருமை அருமை அருமை! உங்க பின்னாடி ஒளிவட்டம் தெரியுது! அந்த அளவுக்கு சிறப்பு! நன்றி! தொடரட்டும் உங்கள் பேச்சு புரட்சி!

  • @balaji-fe3wf
    @balaji-fe3wf 3 ปีที่แล้ว +35

    திருமா நீ எப்போது அடி உதை வாங்கபோறனு தெறியல இந்துக்கள் ஒன்று படவேண்டும்

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 3 ปีที่แล้ว +3

      வாய்ப்பில்லை ராஜா

    • @ashwinleonard
      @ashwinleonard 3 ปีที่แล้ว

      Thambi, your affinity to violent statements tells more about your maturity on the subject and your in capability in defending your position.

    • @hat_awesome21
      @hat_awesome21 3 ปีที่แล้ว +1

      @@ashwinleonard dai dai , uruttu uruttu nu pothum , leave our religion and our divine *thiruvalluvar*

    • @hat_awesome21
      @hat_awesome21 3 ปีที่แล้ว +2

      @@ashwinleonard thiruvalluvar is pure sanathana

    • @ashwinleonard
      @ashwinleonard 3 ปีที่แล้ว

      @@hat_awesome21 for any subject, there is good, and there is bad or errors. Errors get corrected by the subsequent generations. To keep things neutral, even if you consider Thiruvalluvar Sanatana, im only happy. But tell me which parts of Thirukural you disagree with.

  • @harrisfeverarunraj3261
    @harrisfeverarunraj3261 2 ปีที่แล้ว +1

    இயேசு கிறிஸ்துவே மெய்யான தெய்வம்....அவரே ஆண்டவர்.......

    • @licramesh7243
      @licramesh7243 2 ปีที่แล้ว

      ஏசு ஒரு வெளிநாட்டு சாமியார். அவ்ளோதான். அவர் கடவுள் அல்ல. வருமானம் ஈட்ட வேண்டும் என்ற ஆசையினால் சர்ச்சுகள் அவரை கடவுள் என பொய்யாக பிரச்சாரம் செய்கின்றன.

  • @babyk9458
    @babyk9458 3 ปีที่แล้ว +3

    Thiruma = Missionary

  • @balamuruganseeni8338
    @balamuruganseeni8338 3 ปีที่แล้ว +3

    சிறப்பான தொகுப்பு
    அருமையான விழிப்புணர்வு பதிவு வாழ்த்துக்கள்...

  • @vijayalakshmivijayalakshmi4710
    @vijayalakshmivijayalakshmi4710 3 ปีที่แล้ว +15

    வளவனின் அப்பனும் ஏசுவும் ஒன்று கிருத்துவர் வளவனின் அப்பனை ஆராதிக்கட்டும்

    • @jacobdhas1090
      @jacobdhas1090 2 ปีที่แล้ว

      Truth never died praise the Lord Jdm

  • @ramanathan8290
    @ramanathan8290 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்.நன்றி சார்

  • @venugopalnarayanan6699
    @venugopalnarayanan6699 3 ปีที่แล้ว +4

    Mr Pandey , you should be thankful to Thiruma for pushing you to come out with such fine and explicit narration on Hindu Religion and origin . Well done .thanks .

  • @mohanraj2483
    @mohanraj2483 2 ปีที่แล้ว +1

    Thank u sir super sir வாழ்க தமிழ்

  • @gowthamgowtham8849
    @gowthamgowtham8849 3 ปีที่แล้ว +28

    இப்போதும் எப்போதும் ஓட்டு க்காக மற்ற மதங்களை யாரும் இழிவுபடுத்தி பேசுவது கூடாது.. அந்தந்த மதங்கள் அவரவர்க்கு உயர்ந்தது.. திருவள்ளுவர் இந்துவே

    • @kalaivanymuniandy7957
      @kalaivanymuniandy7957 3 ปีที่แล้ว +2

      valluvar tamilar.. dont put him into hindu

    • @jeyakumarramasamy7065
      @jeyakumarramasamy7065 2 ปีที่แล้ว +1

      Avar indhu than

    • @atheeabi1815
      @atheeabi1815 2 ปีที่แล้ว

      @@kalaivanymuniandy7957 😂😂😂😂

    • @response8602
      @response8602 2 ปีที่แล้ว

      @@kalaivanymuniandy7957 approm en Hindu matha kadavul patri thirukuralil koorapatirukirdhu. Ippatha hindi Karan, tamilan appidi sollitu pirichu iruknga. Appo iruntha makkal ottuka vaalnthu irukanga. Hindi thinipunu sollitu ethirthutu, ippo Englisha Tamila thinichu, ippa iruka makkal tamilpathi English pathinu pesitu theriyaran. christian missionaries namma culturea alika pakuranaga. Athutha ungalaluku happyna solrathuku onnum illa

  • @vigneshbalasundaram3829
    @vigneshbalasundaram3829 2 ปีที่แล้ว +2

    Super sir ....every Hindhu should know this story and understand the hindhuism history...

  • @kalyanraman801
    @kalyanraman801 3 ปีที่แล้ว +33

    ஏசுவுக்குள் ஈசனுண்டு. ஏசுவே ஈசனல்ல. ஈசனுக்குள் ஏசு உண்டு. ஈசனே ஏசு அல்ல

    • @christuraj3480
      @christuraj3480 3 ปีที่แล้ว

      Bro. Listen to talk of sathu cellapa talk on ' Tirukkural is related to Bible'

    • @arunarumugam1218
      @arunarumugam1218 3 ปีที่แล้ว +5

      Dear Mr. Christhu raj the Bible is following kural is not that kural is releated to Bible don't try to father some one's child

    • @manivannankannan1623
      @manivannankannan1623 3 ปีที่แล้ว

      @@christuraj3480 😂😂😂

    • @tamilkadhalan704
      @tamilkadhalan704 3 ปีที่แล้ว +2

      @@christuraj3480 திருக்குறளை திருவள்ளுவர் என்ற தமிழர் எழுதினார்... Bible ஐ இயேசு எழுதினாரா? இயேசு பிறக்கும் போது வள்ளுவருக்கு வயது 300... விட்டால் தமிழ் மொழியே ஆங்கிலத்திலிருந்து வந்ததுன்னு சொல்லுவீங்க.... வாய்க்கு வந்தத உலறிக்கொண்டு

    • @manigopi8993
      @manigopi8993 3 ปีที่แล้ว +1

      @@christuraj3480 biscuit Ella odiru 🏃🏽‍♂️

  • @abichannel10.22
    @abichannel10.22 3 ปีที่แล้ว

    உள்ளதை உள்ளபடி உரைக்கும் பாண்டே ஜி அவர்களுக்கு நன்றிகள். கடந்த 20.10.2021 ஆம் தேதி தமிழக கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான கலந்தாய்வில் தமிழக வரலாற்றில் எப்போதும் நடைபெறாத அளவிற்கு குளறுபடிகள் நடந்துள்ளது. 1500 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ,பெண்கள் என கடுமையான பாதிப்பிற்கும் மன உளைச்சலுக்கும் உள்ளாகி இருக்கின்றனர். அது குறித்த செய்தி 9/11/21 குமுதம் ரிப்போட்டர் இதழைத் தவிர வேறு எந்த ஊடகத்திலும் வெளியாகவில்லை. சாணக்யா இந்த கலந்தாய்வில் நடைபெற்ற முறைகேடுகளை வெளி கொண்டு வருமா?????

  • @krishnakumarS5984
    @krishnakumarS5984 3 ปีที่แล้ว +4

    Amazing ..thank you for keeping thiruvalluvar as valluvan 🙏🙏

  • @mathiyazhagan5119
    @mathiyazhagan5119 2 ปีที่แล้ว

    Good👍 anwser sir

  • @parthasarathy4093
    @parthasarathy4093 3 ปีที่แล้ว +65

    ஒரு வேலை யச்சை cakukkum பிரியாணிக்கு இப்படி எல்லாம் கண்டதை பேச வைக்கிறது. பாவம் இந்த மானம் கெட்ட நிலைக்கு

    • @muthumani177
      @muthumani177 2 ปีที่แล้ว

      அப்படினா பாண்டே பொங்களுக்கும் சுண்டலுக்கும் பேசுறாரா

  • @kirthikas4340
    @kirthikas4340 3 ปีที่แล้ว +1

    அருமை திருக்குறள் சொல்லும் விதம் அருமை🙏

  • @AnandRajappan
    @AnandRajappan 3 ปีที่แล้ว +68

    If people hear Esther Dhanraj Ji they will understand that Jesus Christ itself is not historical fact, rather part of Christian mythology.

    • @karthikchandru6290
      @karthikchandru6290 3 ปีที่แล้ว +4

      Anand Rajappan well said..

    • @sriram_10
      @sriram_10 3 ปีที่แล้ว +1

      👌👌

    • @TheKrish1972
      @TheKrish1972 3 ปีที่แล้ว

      I have heard Esthar Dhanraj. She makes a lot of sense

    • @r.chandrasekaransrikkanth7254
      @r.chandrasekaransrikkanth7254 2 ปีที่แล้ว

      Christian's have no answer to Esther Dhanraj.

    • @sumetrashivashankar1078
      @sumetrashivashankar1078 2 ปีที่แล้ว

      Can any one of you friends please say something about this Esther Dhanraj .... How can I get to see her works ?

  • @SuperKishore28
    @SuperKishore28 3 ปีที่แล้ว

    அருமை பதிவு ஜி

  • @muthukrishanan7254
    @muthukrishanan7254 3 ปีที่แล้ว +21

    பணத்துக்காக, மாட்டுக்கறி பிரியாணிக்காக, அற்ப்ப பதவி பல விதமாக பேசும் இந்த தேசவிரோதியை மக்கள் அடையாளம் காண கிடைத்த சந்தர்ப்பம்.

    • @JebaEnoke
      @JebaEnoke 9 หลายเดือนก่อน

      ஆமா நீ சொல்றடு சரி தான் ப்ரோ 👍👌

  • @vigneshm.k5576
    @vigneshm.k5576 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் ஐயா நன்றி வாழ்க வளமுடன்

  • @tamizhMathi_constructions
    @tamizhMathi_constructions 3 ปีที่แล้ว +25

    வள்ளுவன் சாதி நானு நாங்கள் சில மக்கள் தமிழ்நாட்டில் இருக்கிறோம் அனைவரும் இந்து தான் எங்கள் சாதி பெயர் வள்ளுவன் நாங்கள் பூணூல் அணிந்திருப்போம் தமிழர்கள்

  • @manivannanmanivannan7440
    @manivannanmanivannan7440 2 ปีที่แล้ว +1

    Super pandey

  • @jayaramanm4752
    @jayaramanm4752 3 ปีที่แล้ว +26

    Jesus is Lord Shiva's Allakkai.

    • @jeyashreeiyer4894
      @jeyashreeiyer4894 3 ปีที่แล้ว +5

      😂😂

    • @sree-gj6uj
      @sree-gj6uj 3 ปีที่แล้ว +3

      Super bro

    • @gopalago4262
      @gopalago4262 3 ปีที่แล้ว +2

      Design puthu design podraa. Eatho nee nera poii paathamadari. Jesus kathaii oru mythology endru historians sollaranggha. Dubakoor velai pothum.

    • @painreliever1728
      @painreliever1728 3 ปีที่แล้ว

      @10CUBE Design paathu pallu padama

    • @jeyashreeiyer4894
      @jeyashreeiyer4894 3 ปีที่แล้ว

      @10CUBE Design can't understand 🙄

  • @karthikkrishkarthikkrish9828
    @karthikkrishkarthikkrish9828 3 ปีที่แล้ว +2

    நன்றி பண்டே சார்

  • @jenisonjino502
    @jenisonjino502 3 ปีที่แล้ว +4

    Well said 👍👍👍

  • @senthilkram5895
    @senthilkram5895 3 ปีที่แล้ว

    அருமையான தெளிவான விளக்கம்..நன்றீ......

  • @rajeshsubramanian2716
    @rajeshsubramanian2716 3 ปีที่แล้ว +34

    இந்த NIA என்ன சும்மாவா இருக்கு?????

  • @saravanangangadharan9619
    @saravanangangadharan9619 3 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம் ஆசிரியர் அவர்களுக்கு நன்றி 🙏🎉

  • @MadhanKumar-mi4gs
    @MadhanKumar-mi4gs 3 ปีที่แล้ว +115

    எங்கள் ஊரில் ஆஞ்சநேயர் கோயிலின் வெளியே திருவள்ளுவர் சிலை உள்ளது இந்த மாதிரி எந்த சர்ச் வாசலில்லாவது வள்ளுவர் சிலை உள்ளதா
    இவர்கள் சொல்வது சுத்த பொய்

    • @ranganathan416
      @ranganathan416 3 ปีที่แล้ว +18

      உன்னுடைய வெளிநாட்டில் நடந்ததுன்னு சொன்னதெல்லாம் உன்மை.ஆனால் எங்கள் இந்தியாவில் நடந்ததுன்னு சொன்னதெல்லாம் கற்பனையா? சொல்லு வெளிநாட்டு அடிமை?

    • @subramanisujayvinsen4100
      @subramanisujayvinsen4100 3 ปีที่แล้ว +3

      @10CUBE Design meri porandara ella enakku Jesus's

    • @arunkris7299
      @arunkris7299 3 ปีที่แล้ว +5

      @10CUBE Design jesus nu foreign sollura atha nambura , converted christian lam pesa kudathu

    • @MrTransporter5
      @MrTransporter5 3 ปีที่แล้ว +3

      @10CUBE Design apo ...Jesus karpanai than 😂😂

    • @சாதிக்கலாம்வாநண்பா
      @சாதிக்கலாம்வாநண்பா 2 ปีที่แล้ว

      திருவள்ளுவர் கிறித்துவர் என்பது தனிமனித கருத்து அது கிருத்துவர் கருத்து அல்ல.

  • @இளையராஜாஜெ
    @இளையராஜாஜெ 3 ปีที่แล้ว +1

    🌿பாரத யதா யதா-பாரதா, எப்போதெப்போது, தர்மஸ்ய க்லாநி-தர்மம் அழிந்துபோய், அதர்மஸ்ய அப்யுத்தாநம் பவதி-அதர்மம் எழுச்சி பெறுமோ, ததா ஹி ஆத்மாநம் ஸ்ருஜாம், யஹம்-அப்போது நான் என்னைப் பிறப்பித்துக் கொள்ளுகிறேன்🌺திருமாவளவன் கலியுகத்தின் மக்களின் எதிராளி 🏹விழ்வான் விரைவில்

  • @gv956
    @gv956 3 ปีที่แล้ว +4

    Great examples. Good job sir 👍👍👏👏

  • @user-xl3nc3qj2z
    @user-xl3nc3qj2z 2 ปีที่แล้ว

    எல்லா நாடுகளிலும் தங்களுடைய பண்பாடு கலாச்சாரம் மற்றும் இலக்கியங்களையும் மிகவும் கவனமாகப் போற்றிப் பாதுகாக்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் தான் தங்களின்,எல்லா இலக்கிய கலாச்சாரப் பொக்கிசங்களையும் மற்றவர்களுக்குத் தாரை வார்க்க நிற்கிறார்கள். They want to do this for their political gains. TN people need to be alert on this.

  • @SRasikan
    @SRasikan 3 ปีที่แล้ว +88

    கிமு 31 என்றால் கிருஸ்து பிறப்பதற்கு முன்பு என்று அர்த்தம்,
    கிபி கிருஸ்து பிறந்த பின்பு திருவள்ளுவர் ஆண்டு என்பது கிமு 31 என்று வரலாறு கூறுகிறது எப்படி ?

    • @ItsNethajiRamprasad-97
      @ItsNethajiRamprasad-97 3 ปีที่แล้ว +9

      Chi gotha voinggalukke vekkama ella matham maaruna thumai thev..

    • @vetrivel-
      @vetrivel- 3 ปีที่แล้ว +9

      கிமு, கீபு என்பதே ஆங்கிலேய ஆட்சியாளர்களின் காலனி ஆதிக்கதால் உலகெங்கிளும் ஆங்கிலம் போல் பரப்பபட்டது.

    • @essar48
      @essar48 3 ปีที่แล้ว

      It is true that the values of life preached in the Bible are found in Thirukkural also.Nowhere Thirukkural mentioned about Jesus Christ and words of Theivanayagam need not be taken seriously.He is not the spoke person for Christians . Infact Veeramamunivar was the first one translate Thirukkural into Latin and English He never made such claims So please just ignore people like this man I am a Christian and I don't believe Thiruvalluvar was baptized but perhaps interaction with St Thomas a direct disciple of Christ might have taken place

    • @ndinakaran311
      @ndinakaran311 3 ปีที่แล้ว +5

      வேலையற்ற மாமியார் மருமகனை தாலாட்டினா என்று நாட்டுப்புற பழமொழி ஒன்று உண்டு. இந்த விவகாரம் அதைப் போன்றதுதான். வேலையற்ற சில வீணர்கள் இதுபோன்ற விளையாட்டை துவங்கியிருக்கிறார்கள் பேச்சுரிமை இருக்கிறது என்பதற்காக அண்மைக்காலமாக சில கிறிஸ்தவர்கள் இதுபோன்ற விளையாட்டை ஆரம்பித்து வேகமாக காய் நகர்த்தி வருகிறார்கள் ஆனால் அது நல்லதற்கல்ல. மத விளையாட்டு ஆபத்தானது. ஒரு ஆறுதலான விஷயம் சிறுபான்மையினரில் பெரும் பான்மையினர்இந்த ஆட்டத்திற்கு நாங்கள் வரவில்லை என்று ஒதுங்கி இருக்கிறார்கள் பான்மையினர்

    • @unityisfaithhope581
      @unityisfaithhope581 3 ปีที่แล้ว +3

      இயேசுவின் பிறந்த தினம் வருடம் நாள் எது என்பதை கூற முடியுமா

  • @ramakumarachuthan5647
    @ramakumarachuthan5647 3 ปีที่แล้ว +1

    Mr Pandey, be happy because he is helping Christians to study Thirukural. Let the whole world read it and behave properly.

  • @mohanjemi9092
    @mohanjemi9092 2 ปีที่แล้ว +3

    ஈசன் வந்து சிலுவையில் மாண்டான் - பாரதியார் பாடல்
    ஈசன் மனிதன் ஆனார், பிதா மனிதன் ஆனார், சிலுவையில் ஜனங்களின் பாவத்துக்காக வந்து மரிதார்
    மனிதன் ஆக வந்து 2000 வருடங்கள் ஆகுகிறது, மனிதனாக வந்தவரே இறைவன் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்

    • @செம்மலர்நோன்தாள்
      @செம்மலர்நோன்தாள் 2 ปีที่แล้ว +1

      "ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்;எழுந் துயிர்த்தனன்நாள் ஒரு மூன்றில்; நேச மா மரியா மக்தலேனா நேரிலே யிந்தச் செய்தியைக்கண்டாள்'.தேசத்தீர்! இதன் உட்பொருள் கேளீர்:-
      தேவர் வந்து நமக்குட் புகுந்தே
      நாச மின்றி நமை நித்தங் காப்பார்,
      நம் அஹந்தையை நாம் கொன்றுவிட்டால்",
      சுப்பிரமணிய பாரதி.

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 2 ปีที่แล้ว

      எந்த ஆண்டில் சிலுவையில் மாண்டார்?

    • @mohanjemi9092
      @mohanjemi9092 2 ปีที่แล้ว

      @@rudolfdiezel1614 தெரியல ஐயா, நீங்க சொல்லுங்க

    • @CharlesDarwin-yg9tu
      @CharlesDarwin-yg9tu 4 หลายเดือนก่อน

      திருவள்ளுவர் எந்த ஆண்டில் குறளை எழுதினாரோ அதில் இருந்து 60/70ஆண்டுகள் கழித்து

  • @gopisrinivasan9459
    @gopisrinivasan9459 2 ปีที่แล้ว

    சீறிய சிந்தனை… வாழ்க உம் சேவை🙏💐💐💐

  • @PravinKumar-xm9zr
    @PravinKumar-xm9zr 2 ปีที่แล้ว +3

    Supr explanation sir 🙏

  • @biblesecretstamil
    @biblesecretstamil 2 ปีที่แล้ว

    Life is great ! ! ! வாழ்வே நிஜம் ! ! !

  • @anuradha3172
    @anuradha3172 3 ปีที่แล้ว +11

    இப்போது நடக்கும் கேரளா விவகாரத்தை மறக்க செய்ய முதல்வரால் இவர் பேசுகிறார்.நீங்கள் இதையெல்லாம் தாண்டி கேரளா விவரத்தை பேசவும்.இவர்கள் உஙாகளை எல்லாம் திசை மாற்றுகிறார்.

  • @suganthir7211
    @suganthir7211 3 ปีที่แล้ว +1

    Wow superb very nice message sir ungal pani thodarattum God bless you vazshga valamudan vazshga vaiyagam

  • @kannadasanbalaraman7168
    @kannadasanbalaraman7168 3 ปีที่แล้ว +12

    எவ்வளவோ பேர் என்னென்னவோ சொல்லிக் கொண்டு போய்க் கொண்டே இருக்கிறார்கள் இந்து மதத்தை இவர் ஆழமாக உள் வாங்கி இருக்கிறார் அதனால் தான் ஈஸ்வரன் தான் உலகின் முதல் கடவுள் அவர் வழித்தோன்றல் தான் இயேசு என்று பறைசாற்றுகிறார், நல்லது என்று பாராட்ட வேண்டியவர்

  • @tsmlawsociety2676
    @tsmlawsociety2676 3 ปีที่แล้ว

    Wonderful Wonderful Wonderful

  • @Godzilla-hh8ip
    @Godzilla-hh8ip 3 ปีที่แล้ว +47

    Thiruvalluvar is Christian but Jesus Christ is a Jew. All Jews are Hindus and Christ is a Shiva devotee. 😝 totally the supreme power is one.

  • @srinivasavaradhan2312
    @srinivasavaradhan2312 3 ปีที่แล้ว +2

    Nicely explained Pandey Sir.

  • @safedrivesaveslife3420
    @safedrivesaveslife3420 3 ปีที่แล้ว +5

    மோடி , பாஜக , காங்கிரஸ் உதாரணம் SUPER

  • @pravi8700
    @pravi8700 3 ปีที่แล้ว

    சார் எவ்வளவு தெளிவான பேச்சு...அருமை

  • @varadharajkondusamy7901
    @varadharajkondusamy7901 3 ปีที่แล้ว +26

    நீங்கள் இன்று தொல்காப்பியத்தை உதாரணம் கான்பித்ததால், நாளையே தொல்காப்பியம் ஒரு கிருத்துவ நூல் என திருமா வளவன் சொல்லக்கூடும். கலிகாலம் வேறு என்னத்த சொல்ல.

  • @dharma7766
    @dharma7766 2 ปีที่แล้ว

    Jai Hind...

  • @mohanamani951
    @mohanamani951 3 ปีที่แล้ว +40

    Christianity does not talk about birth-cycle. Thiruvallluvar talks in so many places.

    • @etheexcellent8151
      @etheexcellent8151 2 ปีที่แล้ว +1

      But, Hinduism talks about suvarkam and naragam.....
      So, what does it mean??🙄😂

    • @gangarajgowda3701
      @gangarajgowda3701 2 ปีที่แล้ว +3

      @@etheexcellent8151
      They are celestial places, which manifested and where the lord Indira stays.
      Lord Indira after 100 Brahma years, will die, so does heaven and hell 😂.
      So the essence of Sanatan dharma is, not to keep longing for heaven, for they too are created by supreme lord and they will too get destroyed 😂.
      The call for Hindus is to self realisation, to know urself. For that supreme lord dwells within you añd he is all pervasive 😂.
      Read Bhagavadgeeta or Upanishads or Vedanta 😂. They say, don't believe in heaven and hell, they are the states of mind under the influence of intelligence and ego 😂.
      Jesus sitting in heaven on the right side of his father right 😂. So heave too will get destroyed after Kaliyuga 😂. Wake up and look up to lord Vishnu ❤️😂

    • @s.revathy5163
      @s.revathy5163 2 ปีที่แล้ว

      Birth cycle is different இம்மை மறுமை whether christains believe in rebirth

  • @nmarimuthu848
    @nmarimuthu848 3 ปีที่แล้ว

    நல்ல பதிவு

  • @Muthu98765
    @Muthu98765 3 ปีที่แล้ว +15

    அவர் பெயரே அவர் கிருஸ்தவர் இல்லை என்பதை சொல்கிறது அதை யாரும் சொல்வதே இல்லை. கிருத்தவம் எப்போது குடிப்பெயர் இடுவதை ஏற்கிறது அவர் வள்ளுவ பண்டாரம் சமுகத்தை சார்ந்தவர் தமிழர். எங்கள் அடையாளத்தை மதம் மாற்றினால் எங்களையும் எளிதில் மதம் மாற்றி விடலாம்.

  • @c.hashini4452
    @c.hashini4452 3 ปีที่แล้ว

    Ungal pechu arumai anna