மகிழன் விசயம் தெரியாமல் பேசாதே. முதல்வர் அமெரிக்காவில் சைக்கிள் ஓட்டு வதையும். சென்னையில் நடந்த கார் பந்தையத்தையும். மக்கள் விமர்சனம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். இதை மறைக்கவே இந்த நாடகம். "புரியுதா"
Bro don't blame too much on mahavishnu bro He has helped many poor & needy people... I'm not here to say mahavishnu 100percent correct...but he is doing great ...yes we dont accept him on his speech but that doesnt mean he is wrong all the way.. As he is a spiritual based brother ...he always supports vallalar,murugar as well...just think about that bro...pls dont blame too much about him....his sanjeevini tonic have healed my father's Bp etc....
அட தற்குறி தமிழ் நாட்டில் ஆன்மிகம் கல்விக்கு தடை போட்டதே தப்பு நிங்க என்னதா சித்தர் நூல்களை படிச்சிங்க அங்க கர்ம வினையை பற்றி எதுவுமே எழுத வில்லையா ஆன்மிக த்தில் முட நம்பிக்கை இருக்கா இருக்கு அன அன உண்மையான ஆன்மீகம் இருக்கா என்றால் இருக்கு ஆன்மீகம் ஆன்மா = மிக்குதல் ஆன்மாவை மிக்க முடியுமா ஆம் அதைதான் நாம் சித்தர்கள் சொன்னது அதுவே "சாகக்கலை" #வாசியோகம் பற்றி படித்து பாருங்கள் 😮😮
Every one has right to express his view When Udaya nidhi Stalin Sport minister says sanadhana is doungue malaria is it not foolish talk When that is wise. What Vishnu talks also wise
Your interpretation is wrong (WRONG PURITHAL---do not link caste system here, not relevant) Dear public of Tamil Nadhu, PLEASE SUPPORT MAHA VISHNU 100%....He is not fault at all....If you say, Mahavishnu is wrong, than THIRUKURAL should not make reference or include in Tamil Nadhu education system. Gana, Malaysia
ஆன்மீகத்தில் பல பிரிவுகள் இருக்கு. மாணவர்களை , இளம் சமுதாயத்தினர் கெட்டுப் போகாத வகையில் நல்ல பண்புகளையைப் போதித்திருக்கலாம் . மாற்றுத் திறனாளிகள் தாங்கள் குறையுடன் பிறந்திருந்தாலும் அவர்கள் கடவுளின் குழந்தைகள் , என்று எண்ணும்படி ஊக்கமான பேச்சை பேசியிருக்கலாம் . பாவம் புண்ணியம் பற்றி அவர்கள் அறிந்து கொள்ளும் வயதில் மாணவர்கள் இல்லை. அதை பாடசாலை பருவம் முடிந்த பின்னர் , 30 வயது தாண்டிய பின்னர் அவர்கள் தங்கள் பிறப்பின் இரகசியத்தை அறிய விரும்பினால் தெரிந்து கொள்ளலாம்.
இல்லை மனிதன் ஒழுக்கமாக வாழுவதற்க்கும் நேற்மையாக வாழ்வதற்க்கும் செய்யும் தப்பிற்க்கு தன்டனைகிடைக்கும் என்று உனருவானானால் ஒழுக்க மாக இருப்பான்னு நம்பிக்கை
என்னது போன ஜென்மத்தில் செய்த பாவம் இந்த ஜென்மத்தில் நீ அறிவிப்பாய் நாளைக்கு என்ன நடக்கும் யாருக்குமே தெரியாது இதுல இவரு போன ஜென்மத்துக்கு ஆனா அவருடைய சில பேச்சுக்கள் ஏற்புடையதா இருக்குது ஆனால் மூடநம்பிக்கை கருத்துக்கள் ஏற்க முடியாது
❤❤❤ அன்பு தம்பி மகிழன் சொல்வது சரிதான் ❤❤❤போன் ஜென்மத்தில் பிறந்தவர்கள் இந்த ஜென்மத்தில் ஏ ழையாக பிறப்பார்கள் என்றால் ஒரு சில பணக்காரர்கள் திருடி திருடி சொத்து சேர்த்துக் கொண்டு இருக்கிறார்கள் இவர்கள் போன ஜென்மத்தில் புண்ணியம் செய்தவர்களா ❤கஷ்டப்பட்டு உழைத்து பணக்காரர் ஆனவர்கள் போன ஜென்மத்தில் பாவம் செய்தவர்களா❤❤❤❤❤ எந்த மத ஆன்மீக நிகழ்வும் அரசு பள்ளிகளில் நடைபெற கூடாது ❤❤❤❤
My opinion - Excellent video by I Magizhan. Religious precepts / preaching should be confined to places of worship, institutions, etc owned by them. Such activities should not be permitted in government schools, colleges, institutions, offices, etc. which according to The Constitution of India🇮🇳 is Secular. In fact in my opinion this may be the right time to replace the Vaishnavaite / Shivaite gopuram that adorns the Tamil Nadu Emblem with a Secular Symbol.
இந்து மக்கள் இனியாவது திமுகவிற்கு வாக்களிப்பதை தவிர்க்க வேண்டும். பள்ளியில் கஞ்சா மது அருந்திய மாணவர்களின் அராஜகம் அதை பற்றி பேச ஊடகத்திற்கு துப்பில்லை.
4:57 இனி அரசின் அனுமதி பெற்று தான் இந்த மாதிரி சொற்பொழிவுகளை நிகழ்த்த வேண்டும்' என்று அரசு ஆணையிட்டதன் மூலம் சீமானின் சொற்பொழிவு பள்ளிகளில் நடத்தப்படுவது தடுக்கப்படுகிறதோ என்ற ஐயம் ஏற்படுகிறது.
தம்பி உணர்ச்சிவசப்பட்டு பதிவிடாதீர்கள் அவர் பேசியது பொதுவெளியில் அல்ல வளரும் சந்ததிக்கு அது உண்மையோ இல்லையோ அது அவரவர் புரிதலின் அடிப்படையில் அதை பற்றி முழுவதுமாக அறியாமல் விமர்சனம் செய்வது உங்களின் உரிதிதன்மயை சீர்குளைத்துவிடும்
நல்ல விளக்கம். ஏற்கனவே விநாயகர் வழிபாடு வந்தது. இப்பொழுது எங்கு பார்த்தாலும் சாய்பாபா ... இன்னும் வரும் காலங்களில் நம் முன்னோர்களின் வழிபாடு சிதைந்துவிடும்.
மகாவிஷ்ணு என்பவர் சர்ச்சைக்குரிய பேச்சை பேசுவார் என்று அழைத்தவருக்கு என்ன தெரியுமா? நல்லவிதமாக தான் பேசுவார் என்று நினைத்திருப்பார் ஆகையால் அழைத்து இருப்பார்கள், அழைத்தவர் மீதும் அனுமதி கொடுத்தவர் மீதும் தவறு ஒன்றும் இல்லை, ஆன்மீகம் பேசுவது ஒன்றும் தவறு இல்லை ஆனால் அதை யார் மனமும் புண்படா வண்ணம் பேசி இருக்க வேண்டும், ஆன்மீகத் தொடர்பான நூல்கள் பள்ளி பாடங்களில் இருக்கின்றது, உதாரணமாக சீறாப்புராணம், பெரியபுராணம், தேம்பாவணி, திருவம்பாவை, திருப்பாவை, திருமுருகாற்றுப்படை, இன்னும் பல நூல்கள் இருக்கின்றது, ஆகையால் பள்ளியில் ஆன்மீகத்தை பற்றி பேசுவது ஒன்றும் தவறு இல்லை ஆனால் பேசுவதை சரியான முறையில் பேச வேண்டும்.
ஒரு ஆசிரியர் கேட்ட கேள்விக்கு அவர் இறுமாப்பில் அந்த ஆசிரியர் பெயரைக் கேட்டதைக் கண்டோம். இந்த விதமான ஆணவ மன நிலை வர நிச்சயம் இந்த நிகழ்ச்சிக்கு பாடசாலையை அதிபரை விட முக்கிய பதவியில் இருக்கும் ஒருவர் தான் இவரை பாடசாலைக்கு அனுப்பியிருக்க வேண்டும். தலைமை ஆசிரியரை பணி இட மாற்றம் செய்தது மிகத் தவறு. விஷ்ணு செய்தது தப்பு . அவர் பேசிய விடயங்கள் பாடசாலைக்கு பொருத்தமல்ல .
விஷ்ணு அங்கு ஆன்மீகம் பேசவில்லை. மாணவர்களுடன் என்ன பேச வேண்டும் என்று இவருக்கு தெரியவில்லை. தலைமை ஆசிரியர் அவரை ஊக்கமூட்டும் பேச்சை பேசச் சொன்னால். மாற்றுத் திறனாளிகள் முன் பிறப்பில் செய்த பாவங்கள் பற்றி பேசுகின்றார். அந்த இடத்தில் மாற்று திறனாளி மாணவர்களும் ஆசிரியர்களும் இருந்துள்ளனர். அவர்கள் மனம் எவ்வளவு புண் பட் டிருக்கும். இவரின் பேச்சுக்கும் ஆன்மீகத்திற்கும் என்ன சம்பந்தம்? . விஷ்ணு அங்கு பண்பான ஆன்மீகம் பேசவில்லை.
இராமர் கோவில் சட்ட முறைப்படி கட்டியுள்ளார்கள், நீ ஜெய்பீம், திரௌபதி, ருத்ரதான்டவம், பகாசூரன், மாமன்னன், வாழை, விடுதலை இன்னும் பல நசுக்கபட்ட பிதுக்கபட்ட படங்களுக்கு நீ என்ன விமர்சனம் எழுதினாய் என்பதை நினைவுகூரும்,
Mental ah da nee.. enga untouchability pathi pesirukan.. reason for suffering solirukan.. son merit immai marumai Ella religion la um iruku mental . Tirukural theriyuma karma theriyama.? Y twisting and misleading people
மக்களின் சொத்துக்கள்ளை கொள்ளை அடித்து வாழும் முதல்வர் அமைச்சர்களுக்கு என்ன தண்டனை
சிலப்பதிகாரம் என்ன சொல்கிறது? திருக்குறள் என்ன சொல்லுது. எல்லாமே மறுபிறவியை பற்றி பேசுதப்பா அத தானா அவரு சொன்னாரு சொந்த கருத்தையா சொன்னாரு
Dei kirukku tharkuri
மறுபிறவி பற்றி பேசுது. ஆனா இந்த பிறவியில் ஒருவர் அனுபவிக்கும் பிரச்சனைக்கு காரணம் முற்பிறவியில் செய்த பாவம் தான் என்று எந்த ஒரு அற நூலும் சொல்லவில்லை.
ஏம்ப்பா அவர் பேசிய து திருக்குறள் இதுல 😘எங்க ஆரியம் வந்தது
பணி இட மாற்றம் செய்யப் பட் ட தலைமை ஆசிரியரை திருப்பி அவர் பணி புரிந்த இடத்திற்கு மாற்றும் வரை சக ஆசிரியர்கள் போராட வேண்டும்.
பாவத்தின் சம்பளம் என்று கிருஸ்துவ மதத்திலும் உண்டு. புரிந்து பேசவும்.
அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யும் காலம் வருகிறது.
மகிழன்
விசயம் தெரியாமல்
பேசாதே.
முதல்வர்
அமெரிக்காவில்
சைக்கிள்
ஓட்டு வதையும்.
சென்னையில்
நடந்த கார்
பந்தையத்தையும்.
மக்கள் விமர்சனம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.
இதை மறைக்கவே
இந்த நாடகம்.
"புரியுதா"
எந்த சானல் எந்தக்கட்சிக்கு ஆ தரவோ, அந்தந்த கட்சியி
யை ஆதரிப்பதுதான் கடமை
யாக கருதி தகவல் வெளியிட
ப்படுகிறதே தவிர நேர்மையா
கப்பேசுவதில்லை!!!
கிறிஸ்த்துவபள்ளிஇஸ்லாமியபள்ளிகளில்ஆன்மீகம்கற்றுகொடுக்கும்போதுஇந்துபள்ளிகளில்கற்றுகொடுக்கும்போதுஏண்டாஎதுக்கின்றீர்கள்
Bro don't blame too much on mahavishnu bro
He has helped many poor & needy people...
I'm not here to say mahavishnu 100percent correct...but he is doing great ...yes we dont accept him on his speech but that doesnt mean he is wrong all the way..
As he is a spiritual based brother ...he always supports vallalar,murugar as well...just think about that bro...pls dont blame too much about him....his sanjeevini tonic have healed my father's Bp etc....
❤அறிவில்லாத பதிவு
உன்ன என்ன சொல்ல...
Sir neenga arivodu pathivu podungal nangal katrukolkirom ❤❤ unna yenathaa solla
மகிழா நீ படிச்சவன்னு காட்ட வள்ளுவனை முட்டாளா நினைக்காதடா 😂
அட தற்குறி தமிழ் நாட்டில் ஆன்மிகம் கல்விக்கு தடை போட்டதே தப்பு நிங்க என்னதா சித்தர் நூல்களை படிச்சிங்க அங்க கர்ம வினையை பற்றி எதுவுமே எழுத வில்லையா ஆன்மிக த்தில் முட நம்பிக்கை இருக்கா இருக்கு அன அன உண்மையான ஆன்மீகம் இருக்கா என்றால் இருக்கு ஆன்மீகம் ஆன்மா = மிக்குதல் ஆன்மாவை மிக்க முடியுமா ஆம் அதைதான் நாம் சித்தர்கள் சொன்னது அதுவே "சாகக்கலை" #வாசியோகம் பற்றி படித்து பாருங்கள் 😮😮
💯👌
மதிய வணக்கம் மகிழன் 🙏🙏
20000,years ago only hindu people was living in the world.there no any other religian.
நல்லது செய்ய விடுங்கடா
அவர் பேசிய அத்துணை விசயமும் சரியே
Every one has right to express his view
When Udaya nidhi Stalin Sport minister says sanadhana is doungue malaria is it not foolish talk
When that is wise. What Vishnu talks also wise
குறையோடு இருப்பவர்கள் எல்லாம் குற்றம்(பாவம்)செய்தவர்கள் என்பதுதான் தவறு.
பிறர் மனதை புண்படுத்துவது.
ஏன்யா இதே ஊழ்வினைகளை பற்றி தானே பைபிலும் , குர்ரான்னும் சொல்கிறது , நீ அந்த மதத்தை சார்ந்தவர்களையும் சேர்ந்து தானே திட்டுற.
காசு பண்ண இந்த கத்து கத்துர உங்க ளுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்
Mendal speech
Should support mahavishnu.
😂😂😂😂😂
Government has better things to handle such issues is foolish acts of the government.
Veri good speech.
Your interpretation is wrong (WRONG PURITHAL---do not link caste system here, not relevant) Dear public of Tamil Nadhu, PLEASE SUPPORT MAHA VISHNU 100%....He is not fault at all....If you say, Mahavishnu is wrong, than THIRUKURAL should not make reference or include in Tamil Nadhu education system.
Gana, Malaysia
❤❤❤❤❤
ஆன்மீகம் பாவம் புன்னியம் கண்டிப்பாக சொல்லி கொடுக்க வேண்டும்
Pls spread this video
You done a good job bro. Thanks
Vaalga......
நல்ல வேளை.... குடிகாரன் எவனையாது கூப்பிட்டு வந்து சரக்கு அடிப்பது எப்படி என்று பேச வைகாமல் விட்டானுங்களே? அடுத்ததாக அதையும் செய்வானுங்க!!.
ஆன்மீகத்தில் பல பிரிவுகள் இருக்கு. மாணவர்களை , இளம் சமுதாயத்தினர் கெட்டுப் போகாத வகையில் நல்ல பண்புகளையைப் போதித்திருக்கலாம் . மாற்றுத் திறனாளிகள் தாங்கள் குறையுடன் பிறந்திருந்தாலும் அவர்கள் கடவுளின் குழந்தைகள் , என்று எண்ணும்படி ஊக்கமான பேச்சை பேசியிருக்கலாம் . பாவம் புண்ணியம் பற்றி அவர்கள் அறிந்து கொள்ளும் வயதில் மாணவர்கள் இல்லை. அதை பாடசாலை பருவம் முடிந்த பின்னர் , 30 வயது தாண்டிய பின்னர் அவர்கள் தங்கள் பிறப்பின் இரகசியத்தை அறிய விரும்பினால் தெரிந்து கொள்ளலாம்.
மிக சரியாக சொன்னீர்கள். 👍👏
@@angelfreedom246 அருமை சார்
👍
Vazhga mahavishnu❤❤❤
இல்லை மனிதன் ஒழுக்கமாக வாழுவதற்க்கும் நேற்மையாக வாழ்வதற்க்கும் செய்யும் தப்பிற்க்கு தன்டனைகிடைக்கும் என்று உனருவானானால் ஒழுக்க மாக இருப்பான்னு நம்பிக்கை
அன்பில். ராஜினாமா. செய்யவேண்டும்.
பாவம் புண்ணியம் மறு ஜென்மம் பத்தி தெரியணுமன்னா இந்த புண்ணிய பூமியில் பிறந்த அனைவருக்கும் தெரிந்த விசயம்
உன் பிள்ளை ஊனமாக பிறந்தால் அதை பாவி என்று பெயர் சூட்டுடா சங்கீ பாடு 🤡
@@Thirukkai-Vaal👍🏻
How about bible class in christian mission school?
ஊழ் வினை உறுத்து வந்து ஊட்டும்.
மரியாதையாக பேசத் தெரிந்தால் பொதுவழி ஊடகத்திற்கு வாங்க இல்லை என்றால் தயவுசெய்து ஊடக துறையை களங்கம் ஆக்காதீர்கள்
நீ என்ன எல்லாம் கரச்சி குடிச்சிட்டு பேசிறியா
👍excellent...
என்னது போன ஜென்மத்தில் செய்த பாவம் இந்த ஜென்மத்தில் நீ அறிவிப்பாய் நாளைக்கு என்ன நடக்கும் யாருக்குமே தெரியாது இதுல இவரு போன ஜென்மத்துக்கு ஆனா அவருடைய சில பேச்சுக்கள் ஏற்புடையதா இருக்குது ஆனால் மூடநம்பிக்கை கருத்துக்கள் ஏற்க முடியாது
❤❤❤ அன்பு தம்பி மகிழன் சொல்வது சரிதான் ❤❤❤போன் ஜென்மத்தில் பிறந்தவர்கள் இந்த ஜென்மத்தில் ஏ ழையாக பிறப்பார்கள் என்றால் ஒரு சில பணக்காரர்கள் திருடி திருடி சொத்து சேர்த்துக் கொண்டு இருக்கிறார்கள் இவர்கள் போன ஜென்மத்தில் புண்ணியம் செய்தவர்களா ❤கஷ்டப்பட்டு உழைத்து பணக்காரர் ஆனவர்கள் போன ஜென்மத்தில் பாவம் செய்தவர்களா❤❤❤❤❤ எந்த மத ஆன்மீக நிகழ்வும் அரசு பள்ளிகளில் நடைபெற கூடாது ❤❤❤❤
Hi
Thambikku vaazhthukkal.
💪🙏💟✌️🦾👌💯🤟👍
@@katharmeeran திருடுபவன் இந்த ஜென்மத்தில் பாவம் செய்து கொண்டு இருக்கிறான். அதற்குண்டான தண்டனையை இந்த ஜென்மத்திலும் மறு ஜென்மத்திலும் அனுபவிப்பான்
ஆன்மீகம்என்றால்என்ன என்றவிலக்கத்தைஇந்தசேனல்ஒளிபரப்பவேன்டும்
அரசு உதவி பெறும் பல பள்ளிகளில் ஆன்மீகத்தை பேசுகிறார்கள். சட்டம் அனைவர் மீதும் சமமாக செயல்பட வேண்டும்.
I support mahavishnu
எந்த பாவம் வேண்டுமானாலும் செய்யுங்கள் கர்த்தரிடம் பாவமன்னிப்பு வாங்கி கொள்ளலாம் 😅😅
Anna parandhuur vimaana nilaiyam vara koodathu nu andha ooor makkal rendu varsamaaa pooraadittu irukaanga .... Athu vandhu sivapu Nila pagudhi Chennai la vandhu vellam laam vandhaah 60% to 70% thanni vandhu anga urinjudum because anga yerriyum kulamum adhigamaa iruku .... Anga makkal nalla vivasaayam pannittu vaalndhuttu irukaanga .... Anga vandhu vimaana nilaiyam vandhuchunaah Chennai kum aaabatthu parandhuur la vivasaayam pannavum mudiyaathu yenaal 5000 yekkar nilatthai yeduthupaanga ... Athunaala thaiva senju adha pathiii video vum poodunga andha oooruku poi vlog uhm pannunga
#saveparandhur
Sir,wonderful counter explanation.well done.Also try to visit and experience the preachings in the Churches ,as to how they address the people.
Ramachandran4029 neeyum poi temple after temple poi pesu, but don't speak in schools.
My opinion -
Excellent video by I Magizhan.
Religious precepts / preaching should be confined to places of worship, institutions, etc owned by them.
Such activities should not be permitted in government schools, colleges, institutions, offices, etc. which according to The Constitution of India🇮🇳 is Secular.
In fact in my opinion this may be the right time to replace the Vaishnavaite / Shivaite gopuram that adorns the Tamil Nadu Emblem with a Secular Symbol.
Dei pavadai....church collection ellam conversion
U don't have work mooduda
இந்து மக்கள் இனியாவது திமுகவிற்கு வாக்களிப்பதை தவிர்க்க வேண்டும். பள்ளியில் கஞ்சா மது அருந்திய மாணவர்களின் அராஜகம் அதை பற்றி பேச ஊடகத்திற்கு துப்பில்லை.
NO1 sombu poramai
கைது செய்ய வேண்டியது விஷ்ணுவையும் பாடசாலையில் பேச அனுமதி கொடுத்த அதிகாரியையும் தான், . யார் அந்த அதிகாரி என்ற விபரம் ஏன் இன்னும் வெளியாக வில்லை.
விஷ்ணு என்ன தவறாக பேசினான் ? அவனை கைது செய்ய??
கிறிஸ்தவ கூட இ
மஹாவிஷ்ணு விடம் கேள்வி கேட்ட அந்த நாகரிகம் இல்லாத ஆசிரியர் யார்.
@@kandhasamy1002crypto
@@maninadar7562
எவ்வளவு பெரிய அறிவு🐃🐃🐃🐃🐃🐃🐃
மகிழன் வீடியோக்கள் அனைத்தும் உண்மை...
சுடலை மாடல் பாக்கிஸ்தான், போங்கடா டிஸ்மிஸ் செய்யவேண்டும்
மா அயோயே! மா அயோயே! மறுபிறப்பறுக்கும் மாசில் சேவடி
மணிதிகழ் உருவின் மா அயோயே!
- பரிபாடல், எட்டுத்தொகை
Also govt must take action against school forcing children to participate in celebrations of religious festivals in school..
mahaVishnu pesiyadhu crt po da
இன்னும் எத்தனை காலத்துக்கு அந்த மனுதர்மம் பற்றியே பேசிக்கிட்டே இருப்பீங்கடா....
அது ஒன்றும் ஷரியத் சட்டத்தை விட கேவலமானது இல்லைடா😅😅😅
💖💖💖
4:57 இனி அரசின் அனுமதி பெற்று தான் இந்த மாதிரி சொற்பொழிவுகளை நிகழ்த்த வேண்டும்' என்று அரசு ஆணையிட்டதன் மூலம் சீமானின் சொற்பொழிவு பள்ளிகளில் நடத்தப்படுவது தடுக்கப்படுகிறதோ என்ற ஐயம் ஏற்படுகிறது.
பேசுவதற்கு முன் முன் jamin வாங்க வேண்டும் போல.... இந்த கிருக்கன்கள் 🤔🤔🤔🤔
Muthalil olai suvadigalai thamil mattukku konduvarungal my friend.
Support to dmk
தம்பி உனக்கு இந்து மதத்தில் இருக்க பிடிக்கவில்லை என்றால் தாராளமாக வெளியே செல்லலாம் உன்னை யாரும் கட்டாயப்படுத்தி இந்து மதத்திற்கு இருக்க சொல்லவில்லை
சிறப்படா தம்பி 👌👌👌👌🙏🙏🙏🙏🙏
Anbil Mahesh ,KN NEHRU enda Tanjai periya koilil Raja gopuram valia enda pogavillai
Karunanidhi Rajagopuram valiya pogavillai
Stalin samsaram yenda koilukku poguthu
ஆரியமும் திராவிடமும் ஒன்று என்பது தமிழர்களுக்கு தெரிந்த கதைதான்
Super Anna
Dei bemani, Thiruvalluvarin
Thirukkural nalla padida porambokku. 200 ups.
அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில்
தினந்தோறும் மதபோதனை நடப்பது இங்குதான் தம்பி நீ சின்னப் பையன் உனக்கு
இது தெரியாது.
தம்பி உணர்ச்சிவசப்பட்டு பதிவிடாதீர்கள்
அவர் பேசியது பொதுவெளியில் அல்ல
வளரும் சந்ததிக்கு
அது உண்மையோ இல்லையோ அது அவரவர் புரிதலின் அடிப்படையில் அதை பற்றி முழுவதுமாக அறியாமல் விமர்சனம் செய்வது உங்களின் உரிதிதன்மயை சீர்குளைத்துவிடும்
OOOOTHTHA MOOOOODU !!
Mahavishnu. Brahamanan. Alla. Brahamin. Mutal thanamaga pesamatargal. Annal. Veda, sithargal reference udan pesum jathi. Mahavishnu therinthathai. Solivitar. Dmk govt karan. Manthiri , education officers should be punished.sarvanasam.
Vishnu sonnadhula thappu illai
Vunnmaiyum adhuthan
அண்ணா பொறுமை சாமி பொறுமை சாமி உங்களுக்கு இருக்குற கோவத்த பார்த்தா இன்னக்கி விஷ்ணு செத்தான் டா
Nee mudhala poi padichittu vaa. Contentkaga pesadhe... Mahavishnu is correct.
I was on vacation for the past few weeks, so I didn't check YOU TUBE regularly (sorry Mahilan)
உண்மைதான்
நல்ல விளக்கம். ஏற்கனவே விநாயகர் வழிபாடு வந்தது. இப்பொழுது எங்கு பார்த்தாலும் சாய்பாபா ...
இன்னும் வரும் காலங்களில் நம் முன்னோர்களின் வழிபாடு சிதைந்துவிடும்.
Jesus alla dhaan un munnorgala...poda punda
அறுமையான பதிவு தம்பி👏👏👏👏
அருமை.
அருமையான பதிவு 👌
Neee romba arivalida
பாவத்தின் சம்பளம்
அருமை சார் ❤❤❤🎉🎉🎉
கொடுமை. !!!
Watch maridasd today vedio about this subject
It's believe by individual but not by every one.But honestly government who allow this it's not correct M S V Bangalore Karnataka
Karma is the consept here.. apde avaru pannadhukku ivloo vedikka vendiya avasiyame illaye
Nice to see you brother 😊
அருமை தம்பி மகிழன் 👌🏿👌🏿👌🏿
மகாவிஷ்ணு என்பவர் சர்ச்சைக்குரிய பேச்சை பேசுவார் என்று அழைத்தவருக்கு என்ன தெரியுமா? நல்லவிதமாக தான் பேசுவார் என்று நினைத்திருப்பார் ஆகையால் அழைத்து இருப்பார்கள், அழைத்தவர் மீதும் அனுமதி கொடுத்தவர் மீதும் தவறு ஒன்றும் இல்லை, ஆன்மீகம் பேசுவது ஒன்றும் தவறு இல்லை ஆனால் அதை யார் மனமும் புண்படா வண்ணம் பேசி இருக்க வேண்டும், ஆன்மீகத் தொடர்பான நூல்கள் பள்ளி பாடங்களில் இருக்கின்றது, உதாரணமாக சீறாப்புராணம், பெரியபுராணம், தேம்பாவணி, திருவம்பாவை, திருப்பாவை, திருமுருகாற்றுப்படை, இன்னும் பல நூல்கள் இருக்கின்றது, ஆகையால் பள்ளியில் ஆன்மீகத்தை பற்றி பேசுவது ஒன்றும் தவறு இல்லை ஆனால் பேசுவதை சரியான முறையில் பேச வேண்டும்.
ஒரு ஆசிரியர் கேட்ட கேள்விக்கு அவர் இறுமாப்பில் அந்த ஆசிரியர் பெயரைக் கேட்டதைக் கண்டோம். இந்த விதமான ஆணவ மன நிலை வர நிச்சயம் இந்த நிகழ்ச்சிக்கு பாடசாலையை அதிபரை விட முக்கிய பதவியில் இருக்கும் ஒருவர் தான் இவரை பாடசாலைக்கு அனுப்பியிருக்க வேண்டும். தலைமை ஆசிரியரை பணி இட மாற்றம் செய்தது மிகத் தவறு.
விஷ்ணு செய்தது தப்பு . அவர் பேசிய விடயங்கள் பாடசாலைக்கு பொருத்தமல்ல .
@@angelfreedom246 சரி. அந்த ஆசிரியர் பெயர் என்ன❓❓
@@angelfreedom246 நிச்சயமாக அந்த ஆசிரியர் கிறித்தவ னாகத்தான் இருக்கும்.
Om om 6:24
maridas oru video poturukkaru important news anbil Mahesh paththi check pannuga bro
விஷ்ணு அங்கு ஆன்மீகம் பேசவில்லை. மாணவர்களுடன் என்ன பேச வேண்டும் என்று இவருக்கு தெரியவில்லை. தலைமை ஆசிரியர் அவரை ஊக்கமூட்டும் பேச்சை பேசச் சொன்னால். மாற்றுத் திறனாளிகள் முன் பிறப்பில் செய்த பாவங்கள் பற்றி பேசுகின்றார். அந்த இடத்தில் மாற்று திறனாளி மாணவர்களும் ஆசிரியர்களும் இருந்துள்ளனர். அவர்கள் மனம் எவ்வளவு புண் பட் டிருக்கும். இவரின் பேச்சுக்கும் ஆன்மீகத்திற்கும் என்ன சம்பந்தம்? . விஷ்ணு அங்கு பண்பான ஆன்மீகம் பேசவில்லை.
இராமர் கோவில் சட்ட முறைப்படி கட்டியுள்ளார்கள், நீ ஜெய்பீம், திரௌபதி, ருத்ரதான்டவம், பகாசூரன், மாமன்னன், வாழை, விடுதலை இன்னும் பல நசுக்கபட்ட பிதுக்கபட்ட படங்களுக்கு நீ என்ன விமர்சனம் எழுதினாய் என்பதை நினைவுகூரும்,
ஒரு கருத்து
அதில் என்னடா முற்போக்கு மூட நம்பிக்கை
சகோ, கொஞ்சம் விரிவாக பேசுங்க.
1.75x speed தான் சரியா இருக்கு