இந்த இடத்தை தோண்டுங்க...! சோழர் அரண்மனை இருக்கும் | Evidence of Chola Palace | வரலாற்றுத் தேடல் - 01

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.ค. 2024
  • தஞ்சாவூரில் சோழர்கள் வாழ்ந்த அரண்மனை எங்கே போனது என்ற நீண்ட நாள் கேள்விக்கு கிடைத்த பல ஆதாரங்கள் அடிப்படையில் அதனை கண்டறியும் ஒரு புதிய முயற்சி இந்த வரலாற்றுத் தேடல் .
    This historical search is a new attempt to find out the long-standing question of where the Cholas' palace in Thanjavur has gone based on the many sources available.
    Time Stamp ⌛
    ***************************************
    முன்னோட்டம் : 0:00 - 0:26
    வரலாற்று தேடல் : 0:27 - 0:59
    தலைப்பு : 1:00 - 1:15
    தஞ்சை அரண்மனை ஆதாரம் : 1:16 - 1:38
    ஆயிரத்தளி அரண்மனை : 1:39 - 2:54
    மிகப்பெரிய ஆதாரம் : 2:56 - 4:01
    அரண்மனை தோற்றம் ஆதாரம் : 4:02 - 5:11
    ஆதாரம் அடிப்படியில் இன்றைய இடம் : 5:12 - 6:40
    சம்பவம் நடந்தது : 6:41 - 9:02
    அரண்மனை இருந்த இடம் : 9:03 - 11:54
    அழித்தது யார் ? : 11:55 - 12:41
    முடிவு : 12:42 - 13:12
    ***************************************
    📧 Contact : askmanojmurugan@gmail.com
    For more updates:
    👍Facebook : / manojmuruganmk
    🌈 Instagram : / manojmurugan__
    🕊️Twitter : / manojmuruganmk
    Powered by Manoj Murugan. ©️
    Tags :
    #rajarajacholan #rajendracholan #trending #tanjavurperiyakovil #tamilhistorymemes #tamil #tamilvaralaru #tamilking #history #cholarvamsam #cholachola #chozhan #cholargal #cheran #chola #pandiyas #pandiyargal #ponniyinselvan #சோழர்கள் #சோழர் #பாண்டியர்கள் #சேரர் #chera #cheras #seran #maravarman #sadayavarman #tamilking #tamilhistory
  • วิทยาศาสตร์และเทคโนโลยี

ความคิดเห็น • 133

  • @av...4960
    @av...4960 ปีที่แล้ว +58

    வரலாற்றை ஆதரத்தோடும் உண்மையோடும் தொடர்ந்து பதிவிட வாழ்த்துக்கள் அண்ணா😍

  • @bhuvaneswariu3302
    @bhuvaneswariu3302 ปีที่แล้ว +22

    தம்பி உங்க வரலாற்று ஆதாரங்கள் அருமை.அதைவிட நீங்கள் பேசிய விதம் என்னை அந்த சோழ மண்ணுக்கே கூட்டி சென்று விட்டது.உங்கள் வர்ணனை அருமை.நூறாண்டு காலம் வாழ்க வளமுடன்.மென்மேலும் வளர்ந்து சிறக்க வாழ்த்துக்கள் தம்பி.மகிழ்ச்சியில் என்ன பேசுவது என்று புரியவில்லை.உங்கள் அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறேன்.நன்றி

    • @manojmurugan.
      @manojmurugan.  ปีที่แล้ว +4

      மிக்க மிக்க நன்றி 💕. காத்திருங்கள் அடுத்த பதிவிற்கு 💕

  • @parthipanragupathy5829
    @parthipanragupathy5829 11 หลายเดือนก่อน +6

    திருமங்கை ஆழ்வார் தஞ்சையில் ஏழு மதில் சுவர்கள் இருந்ததாக மணிக்குன்ற பெருமாளை பாடும் பாட்டு ஒன்றில் கூறியிருக்கிறார்

  • @radharanji3079
    @radharanji3079 ปีที่แล้ว +7

    ஸ்வஸ்திஶ்ரீ
    திருமகள் போலப் பெருநிலச் செல்வியும்
    தனக்கே உரிமை பூண்டமை மனக்கொளக்
    காந்தளூர்ச் சாலை கலமருத் தருளி
    வேங்கை நாடும் கங்க பாடியும்
    தடிகை பாடியும் நுளம்ப பாடியும்
    குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும்
    முரட்டொழில் சிங்களர் ஈழமண் டலமும்
    இரட்ட பாடி ஏழரை இலக்கமும்
    முந்நீர்ப் பழந்தீவு பன்னீரா யிரமும்
    திண்திறல் வென்றித் தண்டாற் கொண்டதன்
    எழில்வளர் ஊழியுள் எல்லா யாண்டும்
    தொழுதகை விளங்கும் யாண்டே
    செழியரைத் தேசுகொள் கோஇராச கேசரி
    வன்மரான ஶ்ரீஇராசராச தேவர்க்கு யாண்டு

  • @sunderanton2906
    @sunderanton2906 11 หลายเดือนก่อน +6

    அருமை அன்பரே மற்றும் ஆங்கிலம் கலக்காமல் பேசியதற்கும் மிக்க நன்றி

  • @yuvansri8754
    @yuvansri8754 6 หลายเดือนก่อน +2

    மிக்க நன்றி அய்யா தமிழ் முன்னோர்களின் ஆசிர்வாதம் உங்களுக்கு என்றும் இருக்கும்

  • @m.rajmohan958
    @m.rajmohan958 ปีที่แล้ว +5

    அருமை அருமை அருமை🙏🙏🙏.
    தொடரட்டும் உங்கள் சேவை🙏🙏🙏

  • @rambabusivakumar4629
    @rambabusivakumar4629 11 หลายเดือนก่อน +12

    நான் வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் தன் பாடித்தேன் அது மட்டும் அல்ல தஞ்சையின் ஒரு முக்கியமான தூண் அங்கே இருக்கிறது இதை எல்லாம் எண்ணுகையில் என் உடல் புல்லரிக்கிறது சோழ தேசம் பிரபஞ்சத்தின் பொற்காலம் நான் சோழ தேசத்தில் பிறந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்

    • @gamingkathir3368
      @gamingkathir3368 2 หลายเดือนก่อน +1

      சுவாரன் மரான் பெரும் பெடுகு முத்தரையர் சோழன் அரண்மனை வல்லம். பெரியார் மணியம்மை கல்லூரி ஆ க்ரமித்துள்ளது.

  • @jayaj1453
    @jayaj1453 11 หลายเดือนก่อน +3

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @senthildurai777
    @senthildurai777 ปีที่แล้ว +4

    அருமை , தொடரட்டும் உங்கள் சேவை🙏🙏🙏

  • @ravichandran6560
    @ravichandran6560 11 หลายเดือนก่อน +3

    மிக தெளிவாக நம் தமிழக மாமன்னர்களின் வரலாறு சொல்லும் விதம் அருமை வாழ்த்துக்கள் .

    • @manojmurugan.
      @manojmurugan.  11 หลายเดือนก่อน +2

      நன்றி 💕

  • @ganapathysundaram898
    @ganapathysundaram898 11 หลายเดือนก่อน +1

    Excellent. Vazhthukkal.
    S.Ganapathy, Chennai87

  • @sekar3315
    @sekar3315 10 หลายเดือนก่อน +2

    அருமை நண்பரே தொடரட்டும் உங்கள் பணி❤❤

  • @janakiravishankar9449
    @janakiravishankar9449 6 หลายเดือนก่อน

    Arumaiyana pathivu, very interesting

  • @karunanidhiramaswamy8702
    @karunanidhiramaswamy8702 11 หลายเดือนก่อน +1

    மிகச் சிரன்த ஆய்வு! வாழ்த்துக்கள்!

  • @bjeeva6271
    @bjeeva6271 11 หลายเดือนก่อน +1

    Really super bro thelivana vilakkam🎉🎉🎉🎉

  • @samuthirapriyan4441
    @samuthirapriyan4441 11 หลายเดือนก่อน +4

    தங்களின் இந்த பதிவிற்காக நான் சிரம் தாழ்த்தி என் மரியாதையினை சமர்ப்பிக்கிறேன் சகோதரரே.🎉

    • @manojmurugan.
      @manojmurugan.  11 หลายเดือนก่อน +1

      நன்றி சகோ 💕

  • @manimegalaikrishnan7872
    @manimegalaikrishnan7872 11 หลายเดือนก่อน +5

    Im obsessed with Chola history from Malaysia

  • @shivas1208
    @shivas1208 3 หลายเดือนก่อน

    இப்படி ஒரு விளக்கத்தை யாரும் தரவில்லை,அருமை

  • @vpcan2023
    @vpcan2023 6 หลายเดือนก่อน

    Very good work bro, so interesting and very happy to know our ancient history. Luv from Canada

  • @user-gw5bv8kd9i
    @user-gw5bv8kd9i 3 หลายเดือนก่อน +1

    Great Works, thanks.

  • @srprameshprasad1688
    @srprameshprasad1688 6 หลายเดือนก่อน

    Excellent presentation and clear voice description create an urge to go in depth understanding. After long time with evidence you are creating a lost Tamil kingdom to us. Than you. Keep doing.

  • @chefaravind5272
    @chefaravind5272 6 หลายเดือนก่อน +1

    Goosebumps 😮

  • @gunasekaranb.v739
    @gunasekaranb.v739 6 หลายเดือนก่อน

    மிக அருமையான தகவல்

  • @keerthana.d0348
    @keerthana.d0348 6 หลายเดือนก่อน +1

    👏 அருமையான பதிவு

  • @thiruthiru2696
    @thiruthiru2696 ปีที่แล้ว +2

    அருமை

  • @karpi100
    @karpi100 5 หลายเดือนก่อน

    சிறப்பு அண்ணா 💐

  • @Nive143Sura
    @Nive143Sura 11 หลายเดือนก่อน +2

    Good explanation

  • @bhavanijaishankarr770
    @bhavanijaishankarr770 6 หลายเดือนก่อน

    அருமை ❤

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 11 หลายเดือนก่อน +1

    Arumai ketkave enimaiyaga irundhadhu nandri sagodhara 🙏🏼❤️👍
    Neenga thamizh padikkum vidham arumai udambu silerkiradhu 👍👍👍

    • @manojmurugan.
      @manojmurugan.  11 หลายเดือนก่อน +1

      நன்றி 💕

  • @TheenaDhivnezh
    @TheenaDhivnezh ปีที่แล้ว +11

    All the best guys , I'm a thamilan too living in Malaysia 🇲🇾 but my grandparents are from Chidhambaram .
    I'm so crazy to know more n more about The Chola empire .
    As a subscriber in ur channel down to earth I thank you n ur entire team for bringing out the history .
    Thanks again .

    • @manojmurugan.
      @manojmurugan.  11 หลายเดือนก่อน +2

      Tq so much brother 💕

    • @TheenaDhivnezh
      @TheenaDhivnezh 11 หลายเดือนก่อน +2

      @manojmurugan. I really love ❤️ to watch all your videos cause it's really interesting full with facts n hidden truths into it .

    • @manojmurugan.
      @manojmurugan.  11 หลายเดือนก่อน +2

      @@TheenaDhivnezh With your support it will continue.. Thank you very much for your greetings 💕

  • @shanthis1614
    @shanthis1614 หลายเดือนก่อน

    Nandreee......nandrru ....vaslthukal

  • @vincentnarayanassamy5599
    @vincentnarayanassamy5599 11 หลายเดือนก่อน +1

    நன்றி நண்பா உனது விடா முயற்ச்சி திருவினையாகட்டும்

    • @manojmurugan.
      @manojmurugan.  11 หลายเดือนก่อน +1

      நன்றி 💕

  • @ryanraj3867
    @ryanraj3867 5 หลายเดือนก่อน

    Superb bro.. I like to listen to your ancient tamil pronunciations and historical quest.. Makes me proud to be tamizhan.. Cheers from Malaysia. I have one ancient inscription possibly from ancient tamil, which i am unable to read but definitely can make out tamizh alphabets... May need your help.. Found this deep in the jungles..

  • @er.s.jegatheeshkumar833
    @er.s.jegatheeshkumar833 11 หลายเดือนก่อน +1

    Thambi I'm proud of you da.I'm following all your videos Congratulations and keep it up da. All the best for your Success

    • @manojmurugan.
      @manojmurugan.  11 หลายเดือนก่อน +1

      Thank you Jega na 💕💕💕💕😘😘😘

  • @Premkumar-pf7pq
    @Premkumar-pf7pq ปีที่แล้ว +1

    Arumai Cholaraa...

  • @raghavs.r7294
    @raghavs.r7294 ปีที่แล้ว +6

    Super bro ❤romba engaging ah kondu poringa...🎉oru suggestion
    * ini vara varalatru kanoli la antha edathuke poi with evidence oda varalatru payanam mathiri pannunga. Nerla location ku poitu history ya onga voice la keka romba nalla erukum..❤moreover ungal anban hemanth kuda collabe pannunga ❤this is what we want from u bro 💖all the best 👍💯

    • @manojmurugan.
      @manojmurugan.  ปีที่แล้ว +4

      Sure bro 💕... Seekiram site Videos poda start pannidalam 💕

    • @raghavs.r7294
      @raghavs.r7294 ปีที่แล้ว +1

      @@manojmurugan. 😍😍waiting

  • @timothy374007
    @timothy374007 11 หลายเดือนก่อน +1

    Super

  • @newkrizy5904
    @newkrizy5904 5 หลายเดือนก่อน

    Nice research bro

  • @gnanaprasanth9842
    @gnanaprasanth9842 8 หลายเดือนก่อน

    நன்றி 🎉🎉🎉. 30/10/23. 1:25am. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்க நலமுடன் 🎉

  • @muthusai
    @muthusai ปีที่แล้ว +1

    Mass🔥🔥🔥

  • @eesamuhamed5422
    @eesamuhamed5422 ปีที่แล้ว +1

    Iyoo bro sema bro ungala nenaicha goosebumps aa iruku

  • @user-ol9it6wo7i
    @user-ol9it6wo7i 5 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்

  • @mragulmoo3645
    @mragulmoo3645 ปีที่แล้ว +1

    Great Guess

  • @kishorekishore8938
    @kishorekishore8938 11 หลายเดือนก่อน +1

    Super anna

  • @sathyasri2883
    @sathyasri2883 10 หลายเดือนก่อน

    Excellent💯👍👏

  • @MrVimal5
    @MrVimal5 6 หลายเดือนก่อน

    Beautiful brother ❤

  • @sankardks1673
    @sankardks1673 11 หลายเดือนก่อน +1

    நீங்கல் சொன்ன சம்பவங்களை பார்க்கும்போது சோழர் காலத்துக்கே சென்றதுபோல இருக்குறது..

  • @vigneshkumar-so3zd
    @vigneshkumar-so3zd 11 หลายเดือนก่อน +1

    Salutes to u brother

  • @rajeshsubramaniam
    @rajeshsubramaniam ปีที่แล้ว +1

    நன்றி மனோஜ் 🕉️🙏

  • @vetrisai7048
    @vetrisai7048 11 หลายเดือนก่อน +2

    நீங்கள் சொல்வது உண்மை எனில் காரணம் சிங்க பெருமாள் குளத்தில் இருந்து காமராஜர் சாலைக்கு முன்பு ஒரு சாலை நேராக போனால் பாலம்
    பாலம் தாண்டி மதில் சுவர் காளியம்மன் கோவில்
    இன்றும் மதில் சுவர்
    அதாவது ஆறு
    இவற்றை ஒட்டி மதில் சுவர் காளியம்மன் இப்படி இருக்கின்றது

  • @subramonib119
    @subramonib119 11 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமையான தகவல். உங்கள் தேடலுக்கு நன்றி.. நீங்கள் மராட்டியர் அரண்மனை நாயக்கர் அரண்மனை என்று சொல்வதற்கு பதிலாக தஞ்சாவூர் அரண்மனை என்று சொல்லலாம். ஏனென்றால் இதற்கு கீழ் தான் சோழர் அரண்மனையின் அஸ்திவாரம் உள்ளது..

  • @yaazh425
    @yaazh425 10 หลายเดือนก่อน +1

    Kindly add English subtitles, for other language speakers can understand our tamil kings

  • @subramanian1933
    @subramanian1933 11 หลายเดือนก่อน +2

    வல்லம் பெரியார் மணியம்மை சுற்றி அகழி இருந்து உள்ளது... மற்றும் பாதுகாப்புக்கு மண் மேடு திட்டுக்கள் உள்ளது... ஆனால் அந்த இடத்தை பற்றி யாரும் கருத்துக்கள் கூறமாட்டார்கள்

    • @rambabusivakumar4629
      @rambabusivakumar4629 11 หลายเดือนก่อน +1

      ஆம் நான் அங்கே தன் பாடித்தேன் அது மட்டும் அல்ல தஞ்சையின் ஒரு முக்கியமான தூண் அங்கே இருக்கிறது இதை எல்லாம் எண்ணுகையில் என் உடல் புல்லரிக்கிறது சோழ தேசம் பிரபஞ்சத்தின் பொற்காலம் நான் சோழ தேசத்தில் பிறந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்

    • @navin6903
      @navin6903 3 หลายเดือนก่อน

      ஆம் உண்மை தான்

    • @navin6903
      @navin6903 3 หลายเดือนก่อน

      ஆக்ரமிப்பு செய்யப்பட்டுவிட்டது

  • @namastyle-cartoon9850
    @namastyle-cartoon9850 11 หลายเดือนก่อน +2

    Maaravaraman sundara pandiyan 🔥

  • @kkdanthoniyarpuramboys8786
    @kkdanthoniyarpuramboys8786 10 หลายเดือนก่อน +1

    Full history venum bro

  • @vignesh4589
    @vignesh4589 ปีที่แล้ว +4

    என்னைப்போல் விபத்தில் கால் முரிந்து 10 ஆபரேஷன் செய்து வீட்டில் அமர்ந்திருக்கும் மக்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤❤❤❤
    அப்புறம் பெங்களூர் வாழ் தமிழன் நான் தமிழ் நாடு என்ற பெருமையை சோழர்கள் வளர்த்தார்கள் அதை இப்பொழுது இருக்கிற யூடியூப் சேனல்கள் வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள் அதுதான் உண்மை

    • @manojmurugan.
      @manojmurugan.  ปีที่แล้ว +3

      உடல்நிலை சரியாக ஓய்வெடுங்கள் 💕

    • @vignesh4589
      @vignesh4589 ปีที่แล้ว +2

      @@manojmurugan. நானும் ஆபரேஷன் முடிந்து ஒரு வருடம் ஆறு மாத காலம் ஆகிவிட்டது இன்னும் எலும்புகள் சேரவில்லை கால் அவ்வப்போது ஊதிக் கொண்டே இருக்கிறது இதற்கு முடிவே இல்லையா

    • @vignesh4589
      @vignesh4589 ปีที่แล้ว +2

      @@manojmurugan. எனக்கு எந்த விதமான உடல் ரீதியாக சர்க்கரை சால்ட் பி பி எந்தவிதமான நோய்களும் கிடையாது

    • @subbaramanis.nagarajan9524
      @subbaramanis.nagarajan9524 11 หลายเดือนก่อน +1

      சேலம் கஞ்சகம் தொடர்புகொள்ளவும்.
      சித்தர் கோவில் அருகில்.

    • @vignesh4589
      @vignesh4589 11 หลายเดือนก่อน +1

      @@subbaramanis.nagarajan9524 எனக்கு புரியவில்லை தயவு செய்து எனக்கு அட்ரஸ் இல்லை என்றால் எனக்கு போன் நம்பரை கொடுத்து உதவி செய்ய கேட்டுக்கொள்கிறேன் குறிப்புகள் எனக்கு காசு எதுவும் வேண்டாம் இனி என்ன இழப்பதற்கு எதுவும் இல்லை கையில் இருந்த காசு அனைத்தும் 10 லட்சத்துக்கும் மேல் நான் செலவு செய்து விட்டேன் இதற்கு மேல் என்னால் காசுகள் செலவு செய்ய முடியாது

  • @sriraamraju3238
    @sriraamraju3238 6 หลายเดือนก่อน

    பல்லவராயன் பேட்டை கல்வெட்டு திருவிழந்தூர் செப்பேடு பற்றிய காணொளி போடுங்கள் இவன் - சோழர்கள் வாரிசு வம்சம்

  • @kodigamerfreak8659
    @kodigamerfreak8659 ปีที่แล้ว +1

  • @PrabhuPrabhu-ju1oy
    @PrabhuPrabhu-ju1oy 11 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய சிவ சிவ

  • @avbalaavbala172
    @avbalaavbala172 ปีที่แล้ว +1

    ❤❤❤❤

  • @tamilar-thesam04
    @tamilar-thesam04 ปีที่แล้ว +1

    ❤❤❤

  • @Surya-uf7rb
    @Surya-uf7rb ปีที่แล้ว +4

    Namma government avlo worth ila bro idhukellam concentrate panna maatanunga

  • @Dilaksan-lx4qg
    @Dilaksan-lx4qg ปีที่แล้ว +1

    அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்

  • @sooryajk
    @sooryajk 10 หลายเดือนก่อน

    bro you're doing great but it would be good if you slow down a bit... innum konjam slow va pona nallarkum😇😇

    • @manojmurugan.
      @manojmurugan.  10 หลายเดือนก่อน +1

      Ok Next time Pannidalam 👍

  • @aaryaop673
    @aaryaop673 ปีที่แล้ว +3

    பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் வரலாறு

  • @seethalakshmit2879
    @seethalakshmit2879 7 หลายเดือนก่อน

    Unfirgettable Pazhiyarsi🙏

  • @user-wi5ld6he4s
    @user-wi5ld6he4s 11 หลายเดือนก่อน +1

    பல்லவராயன்பேட்டை சாசனம் முழு பதிவு எங்கு கிடைக்கும்?

  • @king__07
    @king__07 ปีที่แล้ว +1

    முத்தரையர் வரலாறு பதிவிடுங்கள்

  • @sethuraman9075
    @sethuraman9075 ปีที่แล้ว +2

    Ok anna week la once , video poduga llz😢

  • @mamannar2828
    @mamannar2828 10 หลายเดือนก่อน

    பழையாறை யில் உள்ள சிவன் கோயிலை குந்தவை நாச்சியார் என்பது அங்குள்ள மக்கள் சொல்கிறார்கள்

  • @king_tamil_07
    @king_tamil_07 11 หลายเดือนก่อน +1

    சோழன் மாளிகை...❤🌾

    • @user-fw9cc8cq5b
      @user-fw9cc8cq5b 11 หลายเดือนก่อน +2

      அவர்களின் வாழ்க்கையில் எத்தனைஇன்னல்கள்அனுபவித்து இருப்பார்கள் அன்று மன்னர்கள்மக்களுக்காகவே ஆட்சிபுரிந்துள்ளார்கள்

  • @NareshKumar-oh2pq
    @NareshKumar-oh2pq 6 หลายเดือนก่อน

    சகோ கல்வெட்டு எப்படி படிக்கனும்

  • @karunanidhiramaswamy8702
    @karunanidhiramaswamy8702 11 หลายเดือนก่อน

    Naagasaami is a blacksheep And a slave.of sangaramadam

  • @aathawan450
    @aathawan450 11 หลายเดือนก่อน +1

    Solargal thewargal illai. Pallar mallargalin wali thontargal. Solier pallawargalum iwargale.

  • @tamilanbu1482
    @tamilanbu1482 11 หลายเดือนก่อน

    Yaarualikkavillai caveri vellapperukkal boomikkadiil puthainthirukkm

  • @celvakumarb
    @celvakumarb 10 หลายเดือนก่อน

    Bro please narrate by slowly because age old people’s can’t able to follow you.

    • @manojmurugan.
      @manojmurugan.  10 หลายเดือนก่อน

      Sure brother ❤️

  • @Karthi-kv4iu
    @Karthi-kv4iu 10 หลายเดือนก่อน

    Moomudy cholan rajendra cholan

  • @monisha_venkatesan
    @monisha_venkatesan ปีที่แล้ว +2

    Anna varalatru payanam pathi pesa neenga mention panni iruka phone number ku call poga matikudhu👀

    • @manojmurugan.
      @manojmurugan.  ปีที่แล้ว +1

      Neenga register pannunga Naa cal panre 💕

    • @monisha_venkatesan
      @monisha_venkatesan ปีที่แล้ว +1

      @@manojmurugan. Idhai patri en appa ungalidam pesa vendum endru ninaikirar athukaga dha.

    • @manojmurugan.
      @manojmurugan.  ปีที่แล้ว +2

      Resister pannunga or instagram.com/manojmurugan__ indha I'd ku Msg pannunga ... Ennoda Number thare

    • @monisha_venkatesan
      @monisha_venkatesan ปีที่แล้ว +1

      @@manojmurugan. Anna msg paniten.

  • @subramanim9419
    @subramanim9419 ปีที่แล้ว

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @yuvansri8754
    @yuvansri8754 6 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ITACHI_LOVRE
    @ITACHI_LOVRE 3 หลายเดือนก่อน

    VANNIYAR சத்திரியன் படையாச்சி கள்வேட்டு iruka

  • @user-bm6kc1mc3g
    @user-bm6kc1mc3g 2 หลายเดือนก่อน

    இத்தகைய வரலாற்று சரித்திரங்களை மூடி மறைத்த பின்னணி என்ன?

  • @yezdikdamo9613
    @yezdikdamo9613 6 หลายเดือนก่อน

    தம்பி, { 6.51 }நுப்பத்தி நான்கு அல்ல முப்பத்தி நான்கு. தமிழ் ஊச்சரிப்பில் கவனம் செலுத்தவும்.

  • @rathnavel3325
    @rathnavel3325 11 หลายเดือนก่อน

    Andha kal thoon ipo enga bro iruku

    • @manojmurugan.
      @manojmurugan.  11 หลายเดือนก่อน +1

      ராஜ ராஜ சோழன் அருங்கா்சியகத்தில்

  • @t.k.p8642
    @t.k.p8642 หลายเดือนก่อน

    Ethuvume naikar Aranmanai illai...athu cholar pndiyargal aranmanai

  • @arunjosep1410
    @arunjosep1410 ปีที่แล้ว

    Pallava history engu kidaikum?

  • @user-gc3yo7fc8p
    @user-gc3yo7fc8p 2 หลายเดือนก่อน

    அருமை