மண்பானை எப்படி செய்வது அழிகிறதா மண்பானை தொழில் தொழிலாளியின் கண்ணீர் கதை மாண் பொருட்கள் நன்மைகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2021
  • மண்பானை பொருட்களை பயன்படுத்துவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?
    மண்பாண்ட தொழிலாளர் நலன்
    மண் பொருட்களை பயன்படுத்துங்கள்
    நாடும் வீடும் நலம் பெறட்டும்
    தற்போது பல ஊர்களிலும் மண் பொருட்கள் விற்பனை நடக்கிறது
    உங்கள் அருகில் இருக்கும் கடைகள் மற்றும் தயாரிக்கும் இடங்களில் பொருட்களை நேரடியாக வாங்கி கொள்ளுங்கள்
    இந்த வீடியோ எடுத்த இடத்தில் பொருட்கள் வாங்க வேண்டுமென்றால்
    Abiramam - Udaikulam Rd, Manamadurai, Tamil Nadu 630606
    இந்த முகவரிக்கு சென்று நேரடியாக வாங்குங்கள்

ความคิดเห็น • 35

  • @alagan91
    @alagan91 2 ปีที่แล้ว +6

    இயற்கையை பின்பற்றினால் உடல்நலத்திற்கு தீங்கு இல்லை...

  • @annamannam9418
    @annamannam9418 2 ปีที่แล้ว +6

    🙏🙏🙏
    எங்கள் வீட்டில் நாங்கள் மண்பானையில்தான் சமயல் செய்தி றோம். குடிதண்ணீர் மண்பானைதான். வெள்ளை அடிக்க சுண்ணாம்பு நீர்த்த நனைய போடுவோம். அனைத்தும எங்கள் வீட்டில் அனைத்தும் மண்பாண்டம்தான்🙏🙏🙏🙏

  • @muneeswaran5383
    @muneeswaran5383 2 ปีที่แล้ว +9

    மண்பானையில் சமைத்து சாப்பிட்டால் உடலுக்கு தீங்கு வராது.மண்பானையில் உள்ள தண்ணீர் குடித்தால் குளிர்ச்சியாக இருக்கும்.

  • @Art_by_seenu_official
    @Art_by_seenu_official 2 ปีที่แล้ว +3

    நண்பா நாங்களும் மன்பான்டம் செய்கிறோம் மிக்க மகிழ்ச்சியாக இருக்கு

  • @manojraj340
    @manojraj340 2 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு நண்பரே நன்றி 🙏🙏🙏

  • @AbdulWaheed-qh4un
    @AbdulWaheed-qh4un 2 ปีที่แล้ว +1

    கடம் பற்றிய கேள்வியும் பதிலும் அருமை உங்களுடைய தொழில் வளர வாழ்த்துகள்

  • @dharanikrishna9130
    @dharanikrishna9130 2 ปีที่แล้ว +4

    Kaalai vanakkam thambi 🙏🙏🙏

  • @geethac5659
    @geethac5659 2 ปีที่แล้ว +3

    வணக்கம் மகேஷ்....பயனுள்ள தகவல்🏜

  • @ravir6730
    @ravir6730 7 หลายเดือนก่อน

    சிறந்த சிறப்பான பதிவு.

  • @ritamoodley378
    @ritamoodley378 2 ปีที่แล้ว +2

    Vanakum very interesting topic it was very educational love from South Africa 👌🙏🪔

  • @hemapandians5226
    @hemapandians5226 2 ปีที่แล้ว

    தொலைநோக்கு பார்வை அருமை

  • @saravananramachandran5020
    @saravananramachandran5020 2 ปีที่แล้ว +3

    Manpanayil samayal seiyyavittalum parava illai, Manpanayil thanneer kudithaley podum...!

  • @aliverynicesayed7007
    @aliverynicesayed7007 2 ปีที่แล้ว

    Very nice information brother thanks for mahesh and team work

  • @neermalavadiveloo8433
    @neermalavadiveloo8433 2 ปีที่แล้ว

    Good video & information

  • @javascriptlearning5425
    @javascriptlearning5425 2 ปีที่แล้ว

    Good Clip.

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 2 ปีที่แล้ว

    Super 👌

  • @DineshKumar-ir4cz
    @DineshKumar-ir4cz 2 ปีที่แล้ว

    Kaalai vanakkam Mahesh anna❤

  • @swaminathan4223
    @swaminathan4223 2 ปีที่แล้ว +3

    நாங்களும் இத்தொழில் செய்தவர்கள் இருதலைமறைக்கு முன்.. எங்கள் ஊரில் 100 குடும்பங்கள் இந்த தொழிலை விட்டுவிட்டனர்... பதிவிற்கு நன்றி

    • @Art_by_seenu_official
      @Art_by_seenu_official 2 ปีที่แล้ว +2

      நாங்களும் மன்பான்டம் செய்கிறோம்

  • @DineshKumar-ir4cz
    @DineshKumar-ir4cz 2 ปีที่แล้ว

    Video👌anna❤

  • @kaligirma177
    @kaligirma177 ปีที่แล้ว

    wowowo

  • @KannanKs-ABC
    @KannanKs-ABC 2 หลายเดือนก่อน

    வணக்கம் நண்பா.
    எனது பெயர் கண்ணன் ஏழூர்ப்பட்டி கிராமம் திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம்
    நான் இந்த தொழிலை செய்கிறேன் நான் 15 வருடமா செய்து வருகிறேன் .
    மண்பாண்ட பொருளில் சமைத்து சாப்பிட்டால் உணவு கெடாது நோயும் வராது .
    எந்த உணவாக இருந்தாலும். மண் பாத்திரத்தில் சமைத்தால் கெட்டு போகாது காரணம்‌ சாதம் சமைக்கிறோம் என்றால். அந்த சாதம். 3மணிமுதல்5மணிநேரவரை சூடாக இருக்கும். அதன் பின் குளிர் தன்மை கொடுக்கும். நீர் கோர்க்காது காரணம் தேவையற்ற நீரை உறிந்து கொள்ளும் தன்மை மண்பாத்திரத்தலே உள்ளது.அதனால் ஒரு நாள் வரை கெடாது .
    மண் பாத்திரம் மூன்று மாதம் வரை அதே தன்மையில் இருக்கும் பின்பு அதன் பயன் நமக்கு கிடைக்காது மீண்டும் புதியதாக வாங்கி உபயோகிக்க
    வேண்டும். .
    8மணிநேரம் உழைப்பு
    8 மணி நேரம் தூக்கம்
    உணவு முறை மூன்று மணி நேரம் காலை மாலை இரவு
    இரண்டு மணி நேரம் யோகாசனம்
    இரண்டு மணிநேரம் நடைபயணம் ஒரு மணிநேரம் தியானம் அல்லது நல்ல புத்தகங்களை படிப்பது. இந்த முறைகளை கடைப்பிடித்தாலே
    நம் ஆயுட்காலம் 80முதல் 90 வரை நோய்யில்லாமல் வாழலாம் நண்பா

  • @muneeshkumarmuneeshkumar1077
    @muneeshkumarmuneeshkumar1077 2 ปีที่แล้ว

    Anna makkalukku payanulla video thodarnthu potungal anna

  • @vinowirecrafts6081
    @vinowirecrafts6081 2 ปีที่แล้ว

    Enga kula tholil

  • @dhinakaran5515
    @dhinakaran5515 2 ปีที่แล้ว

    பிரதர் விலாசம் சொல்லுங்கோ

  • @thoothukudi8054
    @thoothukudi8054 2 ปีที่แล้ว

    எந்த ஊர் இடம்

  • @kowsaliyakowsi7155
    @kowsaliyakowsi7155 ปีที่แล้ว

    என்ன ஊர் அண்ணா

  • @annamannam9418
    @annamannam9418 2 ปีที่แล้ว +2

    🙏👍👍👍👍

  • @raman260
    @raman260 2 ปีที่แล้ว

    🏠🏠🏠 home dore see

  • @appudhasappudhas5818
    @appudhasappudhas5818 ปีที่แล้ว

    Intha shop number pls send bro

  • @hemapandians5226
    @hemapandians5226 2 ปีที่แล้ว

    தொலைநோக்கு பார்வை அருமை