🔴சீமான் செய்த சம்பவத்தை பார்த்து மேடையில் சிரிப்பை அடக்கமுடியாமல் சிரித்த வேட்பாளர் அபிநயா! Seeman🔥

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ค. 2024
  • 🔴சீமான் செய்த சம்பவத்தை பார்த்து மேடையில் சிரிப்பை அடக்கமுடியாமல் சிரித்த வேட்பாளர் அபிநயா! Seeman🔥
    #seeman #seemannaamtamilarkatchi #ntk #vikravandielection #seemanlatestnews #dmk #seemanspeech #dmk

ความคิดเห็น • 136

  • @sm5mahendren11
    @sm5mahendren11 19 วันที่ผ่านมา +4

    நாம்தமிழர் வெல்லும் தங்கை அபிநயா வெற்றி பெருவாள்

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss5045 20 วันที่ผ่านมา +32

    வெற்றி பெற இறையருள் நல் வாழ்த்துக்கள் சகோதரி உங்களின் பயணம் தடை இன்றி தொடர இறையருள் நல் வாழ்த்துக்கள் வெற்றி நிச்சயம் இது காலத்தின் தேவை அதில் தான் எவ்வுயிர்களும் மகிழ்ச்சி பொங்க சுத்தமான சுதந்திர காற்றை சுவாசித்து வாழ முடியும் என்பதில் ஐயமில்லை மீண்டும் இறையன்போடு நிறைந்த இறையருள் நல் வாழ்த்துக்கள் சகோதரி அண்ணன் வெற்றி பெற வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 👌🏻👌🏻👌🏻👌🏻

    • @senthamizhan7481
      @senthamizhan7481 20 วันที่ผ่านมา

      உன் தலைவர் கிறித்தவரா? இந்துவா?

    • @fluffycandyfloss5045
      @fluffycandyfloss5045 20 วันที่ผ่านมา +3

      அங்கே அறம் உண்மை உண்டு எவ்வுயிர்களையும் இயற்க்கை இறைவன் போல் நேசிக்க வேண்டும் ஜயா அது அங்கே உண்டு எல்லாம் அவன் செயல் எதுவும் யாரின் கைகளிலும் இல்லை என்பது பிரபஞ்சத்தின் நியதி ஆகும் நிதர்சனம் ஆகும் எங்கும் அன்பை காண்போம் அன்பே சாயி சிவம் பஞ்ச பூதங்கள் இந்து கிறிஸ்தவம் முஸ்லிம் பார்க்கிறதா மதம் கடந்து மனிதம் பேணுங்கள் இறைவன் இயற்க்கை உங்களை வாழ்த்தும் பாருங்கள் அதுவே உயர்ந்த அறம் நீதி ஆகும் 🙏🏽

  • @karuppiahr9048
    @karuppiahr9048 18 วันที่ผ่านมา +2

    🙏👌 அண்ணன் செந்தமிழன் சீமான் பேச்சும் ஒவ்வொரு வார்த்தையும் சிந்திக்க வைக்கும் , சிந்திக்க வேண்டும் 🔥💯💐

  • @Devil_JWGB
    @Devil_JWGB 20 วันที่ผ่านมา +6

    நாம் தமிழர் 💫💥✨

  • @psatheswaransrtkpsatheswaransr
    @psatheswaransrtkpsatheswaransr 19 วันที่ผ่านมา +2

    உருட்டு பன்றிகள் கூட்டம் ஒரு நாள் அழியும் விரைவில் புலிகள் வெற்றி பெறும் நாம் தமிழர்

  • @muraliinnocent139
    @muraliinnocent139 20 วันที่ผ่านมา +8

    NTK❤❤

  • @bennybonibose4717
    @bennybonibose4717 19 วันที่ผ่านมา +2

    நகைச்சுவை கலந்த அரசியல் சிந்தனை பேச்சு.

  • @Pakkodaboyz1986
    @Pakkodaboyz1986 20 วันที่ผ่านมา +12

    சமீபத்தில் நடக்கும் நிகழ்வுகளை பார்க்கும் போது சிறிது அச்சம் ஏற்படுகிறது... அண்ணாவை மிக எச்சரிகையாக பார்த்துக்கொள்ளுங்கள் அண்ணன், தம்பிகளே... தமிழ் தேசியம் நிச்சயம் வெல்ல வேண்டும் 💪💪💪 நாம் தமிழர் 🎙️🎙️🎙️

    • @senthamizhan7481
      @senthamizhan7481 20 วันที่ผ่านมา

      தம்பி சைமன் செபாஸ்டியன் கிறித்தவ நாடாரா?
      இந்து நாடாரா?

    • @Pakkodaboyz1986
      @Pakkodaboyz1986 20 วันที่ผ่านมา

      @@senthamizhan7481 அவர் தமிழர் அது போதும் எங்களுக்கு.... வடுக வந்தேறிகள் எங்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டாம் 😡

    • @Dharmarasu882
      @Dharmarasu882 19 วันที่ผ่านมา

      ​@@senthamizhan7481ரொம்ப முக்கியம்...திருந்துங்கடா

    • @talentdude5542
      @talentdude5542 17 วันที่ผ่านมา

      நல்ல தமிழர்

  • @ganeshankadiravelu2425
    @ganeshankadiravelu2425 20 วันที่ผ่านมา +4

    9:20 Anna sonnadhu unmai......elangai Thamil media poora andha seidhi vandhadhu....... NTK Saudi Arabia 🐅🌾💪

  • @balajis3395
    @balajis3395 20 วันที่ผ่านมา +39

    இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி 💪👍👍💪🔥🔥🔥

    • @GarudaTresbien
      @GarudaTresbien 20 วันที่ผ่านมา +3

      *dmk DHRAVIDEN THIRUDEN karnatakan ALIEN mookaa maakaa THE king Of TASMAK ALCOHOL* *NTK SIR SEEMAN KING OF POLITIC*

  • @AbusaliMansoor-hj3pj
    @AbusaliMansoor-hj3pj 20 วันที่ผ่านมา +5

    அன்னன் மதுகடயே திறக்காததால் போராட்டமா 😂😂😂

  • @mandrorj3196
    @mandrorj3196 19 วันที่ผ่านมา +1

    👌👌👌👌👌

  • @user-jr6kl3ot8c
    @user-jr6kl3ot8c 20 วันที่ผ่านมา +2

    சீமான் அண்ணா என்ன நீ கத்தி கத்தி ஒழிஞ்சு போயிட்டானா தண்ணிய குடி நான் தண்ணிய குடி என்ன

  • @charucharu141
    @charucharu141 19 วันที่ผ่านมา +1

    PlesevoteNTK

  • @radhadenis0782
    @radhadenis0782 20 วันที่ผ่านมา +15

    தங்கை அபிநயா வுக்கு வாக்களியுங்கள்.❤❤❤❤ மைக் சின்னத்தில்

  • @thomasmathew7898
    @thomasmathew7898 20 วันที่ผ่านมา +1

    Super Ann ❤

  • @kithiyonkingsly2083
    @kithiyonkingsly2083 20 วันที่ผ่านมา +1

    நாம் தமிழர்

  • @murtimurti6618
    @murtimurti6618 20 วันที่ผ่านมา +11

    💪💪💪💪🎙🎙🎙🎙🙏🙏🎙🎙

  • @alagappan8786
    @alagappan8786 20 วันที่ผ่านมา +3

    🎉🎉🎉🎉🎉

  • @skthols8175
    @skthols8175 19 วันที่ผ่านมา +3

    நாம் தமிழர் ❤️

  • @VelmohanSambasivam
    @VelmohanSambasivam 19 วันที่ผ่านมา

    🔥🙏💚👏👏👏💪💪💪

  • @selvarajk.p1841
    @selvarajk.p1841 20 วันที่ผ่านมา +7

    VELHA NTK

  • @ganeshankadiravelu2425
    @ganeshankadiravelu2425 20 วันที่ผ่านมา +1

    Armstrong kolaikkum kobalapurathukkum nichayam thodarbu erukku...... kolai pannuna group vera police la surrender aana group vera......appo andha kolai pannuna group...... yaaroda aatkal.....?😢😢😢

  • @ShanmugamNithish
    @ShanmugamNithish 20 วันที่ผ่านมา +7

    உருப்படியான காரியத்துக்கு தான் போராட்டத்துக்கு வர மாட்டாங்க கேவலம் கேடுகெட்ட கேவலம்😂😂😂

  • @ohmygod4704
    @ohmygod4704 20 วันที่ผ่านมา +3

    Ayyyioooo ivar en ipapdi pesitu irukkarau

  • @HamletSheeba
    @HamletSheeba 20 วันที่ผ่านมา +2

    Super super speech Anna

  • @poyyaliraj968
    @poyyaliraj968 20 วันที่ผ่านมา +5

    அண்ணே 2026 ஆட்டம் வெறித்தனமா இருக்கணும்🔥

    • @senthamizhan7481
      @senthamizhan7481 20 วันที่ผ่านมา +1

      எப்போதும் வெறித்தனம் தான். அதனால் தான் தொடர் தோல்வி

  • @samuelsgsam
    @samuelsgsam 20 วันที่ผ่านมา +1

    👌👌👌👌👌👍

  • @SenthilKumar-vv2pr
    @SenthilKumar-vv2pr 20 วันที่ผ่านมา

    SREEMATHI patree avvalavu thaana un peachu

  • @dr.periasamykarmegam9696
    @dr.periasamykarmegam9696 20 วันที่ผ่านมา +1

    💐🎙️🎙️🎙️🎙️🎙️🔥💐❤️

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 20 วันที่ผ่านมา +7

    NTK ❤❤❤💪💪💪🔥🔥🔥

  • @kamatchijeyaraj4140
    @kamatchijeyaraj4140 20 วันที่ผ่านมา +1

    Elavu katha kili da nee.nee jeyikku ve mudiyadu.kanavu kanathu.poyya solra

  • @udhayakumarsk2434
    @udhayakumarsk2434 20 วันที่ผ่านมา +1

    💪💪💪👌🎤🎤🎤🎤

  • @ganesans3260
    @ganesans3260 20 วันที่ผ่านมา

    சீமான்... கொடைக்கானல் பத்திரத்தை ஏற்கெனவே வெளியிட்டு விட்டார் மனோஜ்

    • @vijayvijay-oz3en
      @vijayvijay-oz3en 20 วันที่ผ่านมา

      Maoj thirutu dravida the paiyan

  • @2604bala
    @2604bala 20 วันที่ผ่านมา +1

    😂😂😂😂

  • @Monisha_saravanan
    @Monisha_saravanan 20 วันที่ผ่านมา +2

    Super Anna.maanagketta kudigara pasanga

  • @VaratharajaperumalRaja-p5r
    @VaratharajaperumalRaja-p5r 19 วันที่ผ่านมา

    யாரும் போடாதீங்க வன்னியர்கள் பொடு

  • @Jahathish_1011
    @Jahathish_1011 20 วันที่ผ่านมา +1

    Seeman Annan 🐯🐯🐯🐯🐯🐯🐯 NTK 🔥🔥🔥🔥🔥🔥🔥💯💯💯💯💯💯💯💪💪💪💪💪🦾🦾🦾🦾💪💪

  • @k.thilakar1628
    @k.thilakar1628 20 วันที่ผ่านมา +5

    நான் பார்த்த அரசியல் தலைவர்களில் மிகவும் ஆகச்சிறந்த அரசியல் தலைவன் நீ உன்னை இந்த தமிழன்னை எதிர்பார்த்து கொண்டிருக்கிறாள் காலம் கனிந்து உனது கையில் அற்பனிக்கபடும்

    • @senthamizhan7481
      @senthamizhan7481 20 วันที่ผ่านมา +1

      காலம் கடந்து விட்டது. சைமன் செபாஸ்டியன் கிறித்தவ நாடார் ஓய்வு பெற்றார்

  • @senthilperiyasamy1602
    @senthilperiyasamy1602 20 วันที่ผ่านมา +2

    திருக்குறள் வேதம் என்பவர் கள்ளுக்கடையை திறந்தால், படிக்கிறது ராமாயணம், இடிக்கிறது பெருமாள் கோவில்!

  • @kanagaretnam-he7cp
    @kanagaretnam-he7cp 19 วันที่ผ่านมา

    மாட்டுக்கறிக் கதை ஆரியனுக்கும் , திராவிடனுக்குமில்லை . தமிழ்த்
    தேசியத்தில் பயணிப்பதாகக்
    கூறும் பாரிசாலன், இனியவள்
    ரஜனி போன்ற குழிர் அறைக்குள் இருந்து குழிர்காயும் மேட்டுக்குடி
    அரசியல் செய்யும் நாதாரிகழுக்கான பதில் . ♥️🌹♥️🌹🌹🌹

  • @VKanagavel-pk9rj
    @VKanagavel-pk9rj 20 วันที่ผ่านมา +6

    அண்ணன் சீமான் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-cl8io7yb7r
    @user-cl8io7yb7r 20 วันที่ผ่านมา +1

    பாண்டிச்சேரி ல உன்கட்சி மதுவிலக்கை பேசிவிடமுடியுமா?????????

    • @engineer1075
      @engineer1075 20 วันที่ผ่านมา

      Madhuvilakku apo venama

    • @senthamizhan7481
      @senthamizhan7481 20 วันที่ผ่านมา +1

      ​@@engineer1075மதுவிலக்கு இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? யாரும் குடிக்காதீர்கள் என்று உன் கட்சிக்காரர்களுக்கு கட்டுப்பாடு வை. திருத்து பார்ப்போம்...

    • @talentdude5542
      @talentdude5542 17 วันที่ผ่านมา

      கள்ளு வேணும்

    • @senthamizhan7481
      @senthamizhan7481 17 วันที่ผ่านมา +1

      @@talentdude5542 தம்பி கேரள கலப்பின சைமன் செபாஸ்டியன் கிறித்தவ நாடார் நன்றாக கள் இறக்குவார்.... அவரிடமே கேட்டு வாங்கி குடிக்கவும். அருகில் கருவாடு காளியாத்தாளும் சாக்னா விற்பனை செய்யும். அதையும் வாங்கி சாப்பிட்டு ஆனந்தம் அடைய இயேசு ஆசீர்வதித்து..........

  • @joylife428
    @joylife428 20 วันที่ผ่านมา +3

    Sebastin Simon avure appo appo sirithu kolvaar 😂

  • @0rk762
    @0rk762 20 วันที่ผ่านมา

    நீயே தினம் குடிக்கிற
    நீ அட்வைஸ் பண்ற...
    நேரம்..

    • @vijayvijay-oz3en
      @vijayvijay-oz3en 20 วันที่ผ่านมา

      Neethan oothi kuduthiyada

    • @0rk762
      @0rk762 20 วันที่ผ่านมา

      @@vijayvijay-oz3en அதான் எடுப்பு நீ இருக்கியே

  • @srbzeusrasikan
    @srbzeusrasikan 20 วันที่ผ่านมา +1

    பன்றி கறி சொல்லும் போதே எச்சில் ஊறுகிறது புலிகள் இருக்கும் போது ஒவ்வொரு நாளும் மான் பன்றி மரை உடும்பு இறைச்சிகளில் எதாவது ஒன்று ஆவது கிடைக்கும்

  • @senthilperiyasamy1602
    @senthilperiyasamy1602 20 วันที่ผ่านมา +1

    திமுக வின் கோட்பாடு ஜனநாயக கோட்பாடுகளான சமத்துவம், சகோதரத்துவம்,சுயமரியாதை! ஒன்றே குலம் ஒருவனே தேவன்!
    அனைத்து மக்களுக்கும் அனைத்தும் என்னும் inclusive developement !
    நாதக கொள்கை என்ன?

    • @senthamizhan7481
      @senthamizhan7481 20 วันที่ผ่านมา +1

      அடுத்தவரை கேவலமாக திட்டுவது
      திட்டிக்கொண்டே சாவது
      தோற்றுக்கொண்டே இருப்பது

    • @shebagakannuanbuselvan3073
      @shebagakannuanbuselvan3073 19 วันที่ผ่านมา

      சுயமரியாதையா..
      உபிக்களுக்கு இருக்கிறதா
      எவனுக்குமே இல்லையே
      வேங்கைவயலில் மல நாற்றத்தை இன்னும் தீர்க்கமுடியவில்லை
      இந்த லட்சணத்தில் சகோதரத்துவமா😂😂
      திருமாவிற்கு பிளாஸ்டிக்சேர்

  • @manivasagamp6588
    @manivasagamp6588 16 วันที่ผ่านมา

    சீமானுக்கு அரசியல் ஓரு பிழைப்புத் தொழில்

  • @sinnasamysivakumar1806
    @sinnasamysivakumar1806 20 วันที่ผ่านมา

    Vote for seeman MUST for Tamilnadu

  • @muthupandimuthupandi850
    @muthupandimuthupandi850 20 วันที่ผ่านมา +4

    ரியல்ஹீரோ சீமான் அவர்கள்...இந்த வீரத்தமிழன் பிறந்த இந்தமண்ணில் ,நாமும் பிறந்துள்ளோம் என்பதே, தமிழராகிய நாம் அனைவருக்கும் பெருமை...வாழ்க சீமான்,வளர்க தமிழ்நாடு...

    • @senthamizhan7481
      @senthamizhan7481 20 วันที่ผ่านมา +1

      வாய்ச்சொல் வீரன்

    • @thineshthinesh7168
      @thineshthinesh7168 17 วันที่ผ่านมา

      @@senthamizhan7481aamam saaraiyam panam choru vesti satta ithellam koduththaalthan vella mudiyum paradesi kooddam desathila

  • @SenthilKumar-vv2pr
    @SenthilKumar-vv2pr 20 วันที่ผ่านมา

    Née pandree Kariya islamiyar kitta peasu daa

  • @koteeswarana6016
    @koteeswarana6016 20 วันที่ผ่านมา +21

    அண்ணன் சீமான்

    • @senthamizhan7481
      @senthamizhan7481 20 วันที่ผ่านมา +1

      தம்பி சைமன் செபாஸ்டியன் கிறித்தவ நாடார்

  • @gnanapragasam4607
    @gnanapragasam4607 20 วันที่ผ่านมา +2

    Yow. Mental what he is talking spoild all younstars

  • @antonyraj6740
    @antonyraj6740 20 วันที่ผ่านมา +5

    சரக்கடிக்காத உத்தமர்பேசுகிறார்கேளுங்கள்தமிழ்உடன்பிறப்புகளே

    • @Kumaran847
      @Kumaran847 20 วันที่ผ่านมา

      S karunainidhi 200₹ ku umpatha 😂 200₹ kommala vachu sampari da uppi😅

  • @sivamaniv7481
    @sivamaniv7481 20 วันที่ผ่านมา +2

    ஒரு பெரிய ஆள போட்டு தள்ளிட்டா அந்த நூறு சாவும் மறைந்து போய்விடும் இதான் திராவிட மாடல் என்று சொல்லி அண்ணன் சொன்ன கதையிலிருந்து டக்கென்று எனக்கு ஞாபகம் வந்தது இந்த பார்முலா தான் திராவிடத்தில் மிகச் சிறப்பாக இயங்குது அந்த காலம் தொட்டு இந்த காலம் வரை அதை அழகாக ஒரு படத்தில் ஹாலிவுட் எடுத்திருப்பார்கள் ஜாஸ்பேரோ என்ற ஒரு கதாபாத்திரம் ஒரு கார்டு மழை நிறைந்த ஒரு ஏரியாவுக்குள் போய்விடுவார் அங்குள்ள காட்டுவாசிகள் நர மாமிசம் சாப்பிடக் கூடியவர்கள் இவன் ஒரு வேடத்தை போட்டுக் கொண்டு நான் தான் உங்கள் கடவுள் என்று கூறி அவர்களை ஏமாற்றி தானே அரசர் மாதிரி உட்கார்ந்து இருப்பான் ஆனாலும் அந்த மக்கள் மிக கொடுமையான ஒரு சோதனை வைத்திருந்தார்கள் தீயில் போட்டு கறிக்கு பார்த்து சாகவில்லை என்றால் அவர் தான் எங்கள் கடவுள் என்று ஏற்றுக் கொள்வோம் என்று சொல்லி அப்படி ஏற்பாடு செய்து கொண்டிருக்கும் பொழுது அவன் தப்பித்து ஓடுவான் அப்படி ஓடி வந்து கப்பலிடம் வரும் பொழுது துரத்திக் கொண்டே வருவார்கள் நமக்கு பின்பாக ஒரு நாயும் ஒடியாரும் இவன் ஓடி வருவதை பார்த்து ஐயோ கடவுளே ஐயோ கடவுளே என்று மக்கள் ஓடிவரும் பொழுது இதோ பாருங்கள் உங்கள் கடவுள் என்று அந்த நாயை கையை காட்டி விட்டு கப்பலில் ஏறி விடுவான் அந்த மக்களும் அவன் கை காட்டின அந்த நாயை துரத்திக் கொண்டு ஓடுவார்கள் அப்படி போல இப்பொழுது இந்த திராவிட நாய்களை துரத்திக் கொண்டு எமது தமிழ் இனம் ஓடுகிறது அது தங்கள் கடவுள் என்று என்ன சொல்ல இந்த மதிய இனமற்ற சனம் என்றைக்கு vளிப்படையும்

    • @Monisha_saravanan
      @Monisha_saravanan 20 วันที่ผ่านมา +1

      Super ya good

    • @senthamizhan7481
      @senthamizhan7481 20 วันที่ผ่านมา +1

      அந்த பெரிய தலை காளியம்மாளின் வாரிசு தம்பி சைமன் செபாஸ்டியன் கிறித்தவ நாடார் தானே.....
      கதை தான் சொல்ல முடியும். திமுக வை சைமன் செபாஸ்டியன் கிறித்தவ நாடாரால் ஒன்றுமே செய்ய முடியாது. சைமன் ஒரு காகிதப் புலி என்பதை நாடறியும்.

  • @arunachalam9441
    @arunachalam9441 20 วันที่ผ่านมา +3

    கேரளா. கர்நாடக. ஆந்திரா. தெலுங்கானா. பாண்டிச்சேரி. சுத்தி ஒயின் ஷாப் இருக்கு. தமிழ்நாட்டில் மட்டும் சாத்தியப்படுமா?

  • @kanagapriyaraja9978
    @kanagapriyaraja9978 20 วันที่ผ่านมา +1

    திரு சீமான் அவர்களே எதற்கும் எச்சரிக்கையாக இருங்கள்

    • @senthamizhan7481
      @senthamizhan7481 20 วันที่ผ่านมา +1

      ஏன்?
      இந்தியா பாகிஸ்தான் போர் வரப்போகிறதா?

  • @senthilperiyasamy1602
    @senthilperiyasamy1602 20 วันที่ผ่านมา +4

    சினிமா டைரக்டர் சீமான்! கதை நல்லாவே சொல்லுறான்! தம்பிகளின் காதுல நல்லாவே பூ சுத்துறான் !

    • @Monisha_saravanan
      @Monisha_saravanan 20 วันที่ผ่านมา +5

      பூ அவர் சுத்தலடா தண்டம். நீ உண் காதுலா சுத்திரிக்க

    • @josiahnathan9325
      @josiahnathan9325 20 วันที่ผ่านมา

      200 ரூபாய்க்கு அதிகமாக கூவுகிறாய் 😂😂😊

    • @kamatchijeyaraj4140
      @kamatchijeyaraj4140 20 วันที่ผ่านมา +2

      Ivar pesi mudicha udan wine shop povar.

    • @jayarani8185
      @jayarani8185 20 วันที่ผ่านมา

      அவர் பேசி முடித்து விட்டு போவார்.அடுத்தவன் குடித்த பிறகு தான் பேச வாரன் ப்ரோ​@@kamatchijeyaraj4140

    • @senthamizhan7481
      @senthamizhan7481 20 วันที่ผ่านมา +2

      ​@@Monisha_saravananஅப்படின்னா கேரள கலப்பின சைமன் செபாஸ்டியன் கிறித்தவ நாடார் பூ சுத்தலையா?

  • @basheerk4670
    @basheerk4670 20 วันที่ผ่านมา +3

    DMK,WIN

  • @user-vq5ny6zm4s
    @user-vq5ny6zm4s 19 วันที่ผ่านมา

    🐈‍⬛no use of Tamil Nadu 💯

  • @senthilperiyasamy1602
    @senthilperiyasamy1602 20 วันที่ผ่านมา +3

    100 நாள் வேலை திட்டம் வேண்டாம் என்னும் சீமானுக்கா உங்கள் வாக்கு? பொங்கல் பரிசு தொகையில் விஷம் வாங்கி குடிக்க சொன்ன,மகளிர் உரிமை தொகை 1000 பெறும் மக்களை இழிவுபடுத்தும் சீமானுக்கா உங்கள் வாக்கு?

    • @punithesniya762
      @punithesniya762 20 วันที่ผ่านมา +5

      🇲🇾ஓசி..ஓசி என்று சேர்த்து மரியாதையுடன் பதிவு போடவும்..😁

    • @senthamizhan7481
      @senthamizhan7481 20 วันที่ผ่านมา

      சீமான் கட்சியை சேர்ந்த குடும்பங்கள் யாரும் 100 நாள் வேலைக்கே போவதில்லை ?????
      மாதம் 1000 ரூபாய் வாங்குவதில்லை...
      பொங்கல் தொகுப்போ வேறு இலவசமோ வாங்குவதில்லை??? நாணயமான தலைவர்?????

    • @shebagakannuanbuselvan3073
      @shebagakannuanbuselvan3073 19 วันที่ผ่านมา +2

      ஓசி ஓசி என திமுக திருட்டுக்கும்பலின்
      மந்திரி சொன்னானே எங்கள போய் இருந்தாய்

  • @rajkumarsrinivasan7542
    @rajkumarsrinivasan7542 20 วันที่ผ่านมา +2

    U guys simply keep talking and clapping hands ..nothing would happen ...keep barking ...Seeman ..

  • @pspp592
    @pspp592 20 วันที่ผ่านมา +1

    Manangangtta yachagala nai thiravida thirttupayal DMK sudali thlungan adchi olinthal mattumay thamilnattu makkalukku badhugappu 😅😮😢

  • @kannansmk6645
    @kannansmk6645 20 วันที่ผ่านมา +4

    நீ இனிமே கொஞ்சம் சரக்க குறைத்து அடி ரெம்ப உளறுற

    • @negerisembilan2387
      @negerisembilan2387 20 วันที่ผ่านมา +1

      உன் அம்மாவைபோட்டுஏறும்போது குறைக்களாம்

    • @senthamizhan7481
      @senthamizhan7481 20 วันที่ผ่านมา +1

      ​@@negerisembilan2387ஏன் அம்மாவைப்போட்டு ஏறுவோம்.

    • @senthamizhan7481
      @senthamizhan7481 20 วันที่ผ่านมา +1

      ஏன் உன் அம்மாவைப்போட்டு ஏறலாமே...

  • @chandraseharanp9727
    @chandraseharanp9727 20 วันที่ผ่านมา +13

    உண்மையில் சிரிப்பை அடக்க முடியவில்லை.

  • @jesu-hb6vi
    @jesu-hb6vi 20 วันที่ผ่านมา +4

    கத்திக்கிட்டே கெட போ.

  • @pspp592
    @pspp592 20 วันที่ผ่านมา +1

    Anna ungalin moothirathi kudithalgooda thiravida thirttupayal DMK sudali thalunganukku puthi varathu 😅😮😢

  • @MahaRaj-jt7oj
    @MahaRaj-jt7oj 20 วันที่ผ่านมา +8

    சீமான் நீ இளைஞர்களை கெடுக்காம விட மாட்ட

    • @Ramanathan-cg1fy
      @Ramanathan-cg1fy 20 วันที่ผ่านมา

      கோபாலபுரத்துக்கு போ நல்லவழி காமிபாப்பாங்க.. கள்ளகுறிச்சி சாரயகடை டாஸ்மாக் தொழில்சாலைக்கு வழி காமிப்பாங்க.

  • @GovindaRaj-wk3li
    @GovindaRaj-wk3li 20 วันที่ผ่านมา +2

    அனுபவம் பேசுகிறது

  • @sivasundara3047
    @sivasundara3047 20 วันที่ผ่านมา +4

    அறிவுள்ளவன் நாதக வில் சேரமாட்டான்

  • @SharavanaM-qb5ix
    @SharavanaM-qb5ix 20 วันที่ผ่านมา +2

    காமெடி பண்ணாதிங்க ஏட்டையா

  • @rajeshteam9838
    @rajeshteam9838 20 วันที่ผ่านมา +4

    ஒரு ஊருக்கு 200 இளைஞர்கள் வேஸ்ட் ஆகப் போகிறார்கள்
    அது நாட்டுக்கு எந்த இழப்பும் ஏற்படப் போவதில்லை😂😂😂

  • @nathanrao8692
    @nathanrao8692 20 วันที่ผ่านมา +4

    #NTK 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-kp6yu5hd3d
    @user-kp6yu5hd3d 20 วันที่ผ่านมา +3

    நாம் தமிழர் 🌹