Manakanakku | 1986 | Vijayakanth , Radha | Tamil Super Hit Full Movie | Bicstol.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • Manakanakku | 1986 | Vijayakanth , Radha | Tamil Super Hit Full Movie | Bicstol.
    Manakanakku is a 1986 Indian Tamil-language film directed by R. C. Sakthi, starring Vijayakanth, Sarath Babu, Rajesh, Ambika and Radha. Kamal Haasan acted in a guest appearance. This was the only film where Haasan and Vijayakanth appeared onscreen together. The film was released on 28 February 1986.
    Other Channel Video Link Subscribe the Channel :
    1: • Video
    Directed by : R. C. Sakthi
    Written by : R. C. Sakthi
    Produced by : J. Manohar
    Starring : Vijayakanth
    Radha
    Rajesh
    Sarath Babu
    Ambika
    Cinematography : Vipindas
    Edited by : G. Radhakrishnan
    Music by : M. S. Viswanathan
    Production
    company : Vinod Art Pictures
    Release date : 14 June 1986
    Song List :
    01 En Manakkootukkulle : 19:00
    Singer : P. Jayachandran
    Lyrics : Panchu Arunachalam
    02 Manja poosi : 34:06
    Singer : P. Jayachandran
    Lyrics : Panchu Arunachalam
    03 Maavaduva : 39:18
    Singer : P. Jayachandran
    Lyrics : Panchu Arunachalam
    04 Thathi Kuthitha : 51:07
    Singer : S. Janaki and Chorus
    Lyrics : Vaali
    05 Chinna Chinna : 1:41:24
    Singer : P. Jayachandran
    Lyrics : Panchu Arunachalam
    06 Konji Konji : 2:00:17
    Singer : Vani Jairam
    Lyrics : Pulamaipithan

ความคิดเห็น • 158

  • @brindhavanamt9982
    @brindhavanamt9982 7 หลายเดือนก่อน +122

    மனக்கணக்கு என்ற படத்தில் கமலஹாசன் கண்ணை விட கேப்டன் கண் அழகாக இருக்கிறது கமலுக்கு உடல் தான் வெள்ளை உள்ளம் கருப்பு கேப்டனுக்கு உடல் தான் கருப்பு உள்ளம் வெள்ளை தூய்மையான வெள்ளை பெத்தா இப்படி ஒரு பிள்ளையை பாக்கணும் வாழ்ந்தா இப்படி ஒரு மனுசனா வாழனும் அவருக்கு ஒன்று இடம் தமிழ்நாட்டு மக்களிடம் இருக்கிறது கர்மவீரர் காமராஜர் பொன்மனச் செம்மல் எம்ஜிஆர் கலியுக கர்ணன் கேப்டன் வானத்தைப்போல மனம் படைத்தவர் வானத்துக்கு சென்று விட்டார்

  • @Guitaristsince2010
    @Guitaristsince2010 15 วันที่ผ่านมา +3

    Everyone speaking about விஜயகாந்த் sir and Radha kamal. But actually main pure solu of acting on this flim is from Rajesh sir❤

  • @villagevaalu813
    @villagevaalu813 6 หลายเดือนก่อน +15

    ராதா வின் மெச்சூர் ஆக்டிங் வேற லெவல்
    படம் முழுவதையும் ராதா தோளில் சுமந்து 😅இருக்கிறார் , செந்தாமரை அவர்கள் தன் கொடூர வில்லத்தனத்தை அகற்றி தன்னுடைய மாப்பிள்ளை யாக வரும் ராஜேஷ் ன் மீது பாசமான வில்லனாகவும் ஒரு மனிதனாகவும் தன் நற்குணத்தையும் வெளிப்படுத்தி குணச்சித்திர வேடத்திலும் நான் வில்லாதி வில்லன் என்றும் பக்காவான கிராமத்தானாகவும் வாழ்ந்து இருக்கிறார் அம்பிகா ஒரு சில இடங்களில் குழந்தை தனத்தை வெளிப்படுத்துவது படத்திற்கு மெருகூட்டல் என்றாலும் சில காட்சிகளில் ஏற்றுக் கொள்ளும் படி அமையாதது அவர் நடிப்பிற்கு அது பின்னடைவு என்று தான் சொல்ல வேண்டும், "மனக்கணக்கு" பெயர் படத்திற்கு மட்டும் அல்ல அதைப் பார்க்கும் பார்வையாளர்களுக்கும் பொருந்தும் , ராஜேஷ் அவருடைய பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் ,கேப்டன் (கமல்) சில பல காட்சிகளில் வந்தாலும் நடிப்பு அருமை ,சரத்பாபு அவருக்கு கொடுத்த இடங்களை சரியாக பயன்படுத்தி இருக்கிறார்,
    S.S.சந்திரன் , செந்தில் அலைப்பரைகள் ஒரு சில காட்சிகளில் சிரிக்க வைக்கிறது,
    பாடல்கள் 80 களின் காலக் கட்டத்திற்கு ஏற்றார் போல் உள்ளது ,பின்னணி இசை பரவாயில்லை என்று தான் சொல்ல வேண்டும் , மொத்ததில்"மனக்கணக்கு" சூப்பர் மேற்கூறிய அனைத்தும் என்னுடைய
    "* மனக்கணக்கு *"
    உங்களுடைய "மனக்கணக்கு " என்னவென்று பதில் எழுதவும் நன்றி ❤❤❤

    • @user-nr3wk4sb4c
      @user-nr3wk4sb4c 5 หลายเดือนก่อน +2

      முடிந்து போன படத்துக்கு இவ்வளவு மனக்கணக்கு தேவை இல்லை

  • @user-my3bc4gn5n
    @user-my3bc4gn5n 6 หลายเดือนก่อน +31

    விஜயகாந்த் அண்ணா உயிருடன் இருந்து ராதா இருவரும் சேர்ந்து இருந்தால் இன்னும் நல்லா இருந்துருக்கும் ❤

    • @murgan5681
      @murgan5681 2 หลายเดือนก่อน +2

  • @MK-dp2jh
    @MK-dp2jh 4 หลายเดือนก่อน +3

    What a movie... very different story. THANKS for uploading this movie. Watching in 2024

  • @bizarrethingzz
    @bizarrethingzz 7 หลายเดือนก่อน +23

    Captain looks handsome ❤❤❤

  • @russianmafia5964
    @russianmafia5964 7 หลายเดือนก่อน +10

    Vijayajanth sir alagu karuppu kannan

  • @vetrivel1461
    @vetrivel1461 ปีที่แล้ว +21

    Puratchi Kalaignar Vijayakanth oru Mass hero

  • @balakumaranbalakumaran-vx7xl
    @balakumaranbalakumaran-vx7xl หลายเดือนก่อน +3

    நமது கேப்டன் miss u sir

  • @jeyanthiponmuthu8575
    @jeyanthiponmuthu8575 ปีที่แล้ว +74

    விஜயகாந்த் கூட சேர்ந்திருந்தால்‌படம் சூப்பரா இருக்கும்

    • @kumaranrajavelu8723
      @kumaranrajavelu8723 11 หลายเดือนก่อน +1

      Ic

    • @VaninaguServai
      @VaninaguServai 7 หลายเดือนก่อน +1

      ங😢உ தல உள்ளன🎉 என பல ஐக் உலக ஆல் இன் ஆல் 45:39

    • @rosiravi3030
      @rosiravi3030 7 หลายเดือนก่อน

      😊2:03:37 l.
      😊
      😊😊🎉
      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊​😢
      😊.
      ..

    • @rkgnanam5591
      @rkgnanam5591 7 หลายเดือนก่อน

      ANTHA 7 NAATKAL CLIMAX SCANE ,RATHA KAZHUTHIL THAALI IRUKKU

  • @guganesanrangaswamy5086
    @guganesanrangaswamy5086 11 หลายเดือนก่อน +14

    Forward thinking... this generation need this kind of movies.. not just the relationship between men and women....all relationships is Imp ... best movie no lust gentle movie

    • @dharumanchinnu5929
      @dharumanchinnu5929 10 หลายเดือนก่อน +1

      தமிழ் படம் பார்த்துட்டு English ல comment சொல்றிங்க.... நீங்க தமிழ் பற்று உள்ளவர????????????????

    • @branavasorubysivabalaratna7819
      @branavasorubysivabalaratna7819 7 หลายเดือนก่อน +4

      @@dharumanchinnu5929 hahahaha... enna sattam ithu? En? English la comemnt pottaa tamil enna aageedum? Improve your horizons sir.

  • @user-ln4ie4vf1w
    @user-ln4ie4vf1w 6 หลายเดือนก่อน +10

    Ratha mam acting vera level mis u captain 😔💔

  • @user-eo2cn7rk7t
    @user-eo2cn7rk7t 8 หลายเดือนก่อน +17

    End enaku putikkala.😢😢😢😢😢

  • @dharumanchinnu5929
    @dharumanchinnu5929 10 หลายเดือนก่อน +79

    விஜயகாந்த் உயிருடன் இருந்திருக்க வேண்டும்... இன்னும் நல்ல இருக்கும்

    • @tsukisuki3579
      @tsukisuki3579 6 หลายเดือนก่อน +5

      Neenga real life la solreenga nu ninaichean before watching this movie here😢😢😢😢😢.

    • @HemaAru-te6td
      @HemaAru-te6td 6 หลายเดือนก่อน +3

      நானே சாக் ஆகிட்டேன் என்ன டா இது கேப்டன் இப்போ தானே இறந்தாரு மூணு மாசத்துக்கு முன்னாடி யே இவர் இப்படி போட்டு இருக்காரே னு

    • @EVANI-ch1hl
      @EVANI-ch1hl 6 หลายเดือนก่อน

      Fh~~

    • @VijayaNagappan
      @VijayaNagappan 6 หลายเดือนก่อน

      😊​@@tsukisuki3579

    • @Dhanalakshmi-yf6ur
      @Dhanalakshmi-yf6ur 5 หลายเดือนก่อน

      😊nt59😊😮❤😂​@@HemaAru-te6td

  • @revathishankar946
    @revathishankar946 7 หลายเดือนก่อน +13

    Rajesh acting wonderful

  • @ganesanjothi811
    @ganesanjothi811 ปีที่แล้ว +16

    பாதிபகுதிக்கு பிறகு கேப்டன் பிரவேசம்

  • @ismailsheik2988
    @ismailsheik2988 หลายเดือนก่อน +2

    I miss you vijakanth anna❤

  • @gnambal6654
    @gnambal6654 2 หลายเดือนก่อน +1

    Captain Vijayakanth sir ❤❤❤❤❤❤❤❤so sweet and handsome 😍 thankyou somuch. 👌

  • @savitha21177
    @savitha21177 7 หลายเดือนก่อน +5

    ஐயோ படத்திற்காக சோன்பப்படி பாட்டில் ஒடச்சிட்டாங்களே ....😢

  • @sureetkumar6580
    @sureetkumar6580 11 หลายเดือนก่อน +36

    nalla vela, andha kuzhandyaum, ambikaveyum vittu vechaare direction..innum 2 reels kuduthu irundhu, andha judge varaiykum elaarayum saagadichirupaaru pola irukku director.

  • @noorfathima4428
    @noorfathima4428 6 หลายเดือนก่อน +4

    Indha padal ketkum podhellam nenju thangudhilla namma captain eppavum namma kuda than irukirar, nandri ayya 😢😢😢😢😢🤲🤲🤲

  • @suryasivakumar3225
    @suryasivakumar3225 6 หลายเดือนก่อน +4

    கடைசி சீன் மாற்றம் செய்திருக்கலாம் நல்ல நடிகர்கள் கிடைத்தும் கதை அமையவில்லை

  • @gsphanindraphani860
    @gsphanindraphani860 7 หลายเดือนก่อน +7

    Climax so sad 😭😢😢

  • @natchatraadevi8612
    @natchatraadevi8612 7 หลายเดือนก่อน +5

    நல்ல படம்

  • @rathidevi448
    @rathidevi448 ปีที่แล้ว +8

    அருமையான திரைப்படம்

  • @user-ss3hb1kd7t
    @user-ss3hb1kd7t 4 หลายเดือนก่อน +2

    28.03.2024 Time 12.25 pm ippo tha intha padam parthen I miss you captain sir 😢

  • @user-by5gw5bi2h
    @user-by5gw5bi2h ปีที่แล้ว +3

    சூப்பரா இருக்கிறது

  • @sasiganth16
    @sasiganth16 7 หลายเดือนก่อน +20

    RIP Vijayakanth Sir...🥹🥹🥹💔💔💔

    • @user-hd2bk4my2n
      @user-hd2bk4my2n 7 หลายเดือนก่อน

      😅

    • @priyag649
      @priyag649 7 หลายเดือนก่อน

      ​@@user-hd2bk4my2n❤Uh\pink❤

    • @thanasekaranttt3563
      @thanasekaranttt3563 6 หลายเดือนก่อน

      ​@@user-hd2bk4my2n2:43 In
      A ex😊

  • @YusufKhan-eh6jp
    @YusufKhan-eh6jp 10 หลายเดือนก่อน +5

    Very nice movie superb 👌

  • @chandrama7669
    @chandrama7669 3 หลายเดือนก่อน +1

    Strong mature character done well by radha.. En mana koottukula.. Lovely song n rendering top notch

  • @user-ol1gk3zg6q
    @user-ol1gk3zg6q 7 หลายเดือนก่อน +3

    Excellent acting actor rajesh

  • @ammaappa5886
    @ammaappa5886 ปีที่แล้ว +5

    Super.Movie.nice.😭😭👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @veramaithu6500
    @veramaithu6500 11 หลายเดือนก่อน +10

    Climax na nenacha mathriye irunthuchu , antha time period la different story ❤ nice movie

  • @kamaleshhaasan685
    @kamaleshhaasan685 7 หลายเดือนก่อน +9

    Kamalhaasan 🔥

  • @shobabridals8839
    @shobabridals8839 7 หลายเดือนก่อน +7

    In 80s Vijayakanth always a second hero who sacrifice for first hero. Either he will suicide, get killed or sacrifice his girlfriend for another man. Only after amman kovil kilakaala he became action and solo hero.he used to act soft hero subject

  • @kumudhagovindh9575
    @kumudhagovindh9575 6 หลายเดือนก่อน +1

    Superb movie
    .Vijaykanth Superb

  • @revathishankar946
    @revathishankar946 7 หลายเดือนก่อน +18

    MSV sir music superb Kamal dance extraordinary

  • @govi8419
    @govi8419 6 หลายเดือนก่อน +2

    1:51:40 ஏண்டா.. நடு வீட்டுக்குள்ள வந்துதான் கூப்புடுவியா.?
    1:54:00 காஜராஜன்
    2:20:00 rc சக்தி சைகோ சேடிஸ்ட் ஸ்டோரி..இன்னும் ஒரு சீன் extra நடிச்சிருந்தா.. கமலகாசனையும் சாவடிச்சிருப்பான்...😢

  • @Ammubanu786
    @Ammubanu786 4 หลายเดือนก่อน

    5.4.2024 eppo 1.32kku entha padam pathuttu irukku i love 😘 movie

  • @thalapathyvijayanna4831
    @thalapathyvijayanna4831 ปีที่แล้ว +6

    Super move 👌👌👌

  • @revathishankar946
    @revathishankar946 7 หลายเดือนก่อน +3

    Head clerk oova head ckerk oova Super 😂😂

  • @jyothiganesh3610
    @jyothiganesh3610 6 หลายเดือนก่อน +2

    Vijaykanth Anna eranthu pokame story mudichirukkalam 😢😢😢😢

  • @HemaAru-te6td
    @HemaAru-te6td 6 หลายเดือนก่อน +4

    ராதா வந்து எல்லாரையும் சாகடிச்சிட்டாங்களே😂😂😂

  • @tommyshelby4038
    @tommyshelby4038 7 หลายเดือนก่อน +1

    life la irukura kavala paththaathunu ippi padatha vera pathu kavala padanuma...

  • @prabhakaranl4153
    @prabhakaranl4153 ปีที่แล้ว +8

    Super movie

  • @user-pj8pf6sq1n
    @user-pj8pf6sq1n 5 หลายเดือนก่อน +1

    Indha NERTHILLA Eppavum namma KANNAMONADI eppo namma captain namma kuda than irupa ❤❤

  • @Kv2024feb5
    @Kv2024feb5 11 หลายเดือนก่อน +12

    Captain yepdi ipdi oru Climax ku ok sonnaaru ?!! Even in another movie "Vasantha Raagam " Captain dies by suicide in the Climax 😰... Captain ah nallaa paakanumnu thedi thedi Captain padamaa paakurom... But antha kaalathu Climax and sila cultural beliefs are really painful and injustice to see 😡😡😠

  • @M_Sidique_512
    @M_Sidique_512 ปีที่แล้ว +9

    Nalla movie climax than sothappi vitarkal

  • @rathikakajasiva6755
    @rathikakajasiva6755 ปีที่แล้ว +5

    Super movie I like it

  • @nishasha4723
    @nishasha4723 ปีที่แล้ว +11

    நல்ல கதை, அருமையான இயக்கம், அழகான திறமையான நடிகர்கள்.. ஆனால் முடிவு மட்டும் தவறு.. மனம் திருந்தி வரும் ஒருவரை மன்னித்து ஏற்றுக் கொள்வது தானே சரி? அவர்கள் இருவருமே சேர்ந்து குழந்தையைப் பார்த்துக் கொள்ள முடியும் இல்லையா.

    • @sss-bs3rj
      @sss-bs3rj ปีที่แล้ว +4

      Nijamavae namma veetla ippidi nadantha eaathuka mudiumaa??? Aruvarupanaa vaalgaiiyaa irukathaa??

  • @MoorthyMoorthy-cn8cb
    @MoorthyMoorthy-cn8cb 11 หลายเดือนก่อน +1

    சூப்பர்படம்

  • @yathokthakari1270
    @yathokthakari1270 7 หลายเดือนก่อน +4

    Idhula ambika radha own voicela dubb pannirupangalo..

  • @user-cw8yl7th1f
    @user-cw8yl7th1f 7 หลายเดือนก่อน +2

    Good move but radhavukku sarathbabu no combination 😅

  • @saara005
    @saara005 8 หลายเดือนก่อน +6

    1:17:12-Captain❤❤❤Vijayaganth❤❤❤

    • @vijayvigneshvaran4249
      @vijayvigneshvaran4249 6 หลายเดือนก่อน +1

      கேப்டன் வருகைக்காக மட்டுமே இந்த படத்தை இவ்வளவு நேரம் பொறுமையா பார்த்தேன் நண்பா

    • @saara005
      @saara005 6 หลายเดือนก่อน

      @@vijayvigneshvaran4249 thanks brother 🤍💚💙

  • @Ragulofficial-nj8wr
    @Ragulofficial-nj8wr 2 หลายเดือนก่อน

    மனகணக்கு is konja ஆளுக்கு தான் செட் ஆகும்❤

  • @Kv2024feb5
    @Kv2024feb5 11 หลายเดือนก่อน +9

    Worst Climax ... Always emphasising women as monogamous 🤬... Why can't she live with d kid's father ( Captain)?!!!
    Adai rendu perayum thaniyaa paathuka mudiyaama ponathaal thaan oru uyir potchu - yepdi thaniyaa rendu perayum paathukum ??-- logic illayaa ??!! Velaiku poganum, padika vaikanum - ambikava paathukanum... Graamathu sottha vatchu paathukum - apdi thaana ?!! Ambala Thani kattayaa iruka maattaan - pombala Thani kattayaa irukanumaa ??!!- antha kaalathula itha thaan solraanga women shd be single after a divorce or death of her husband... ( aanuku pen , pennuku aan ngra iyarkai yengada potchu ?!!) Iyarkaiku maaraa pennmattum thaniyaa irukanumaa ?!!

  • @LlLl-vv9ed
    @LlLl-vv9ed 11 หลายเดือนก่อน +2

    Super

  • @greakarasi7215
    @greakarasi7215 ปีที่แล้ว +28

    Ending could have been better.I like Radha's calm acting.

  • @m.ramachandranm.ramachandr8512
    @m.ramachandranm.ramachandr8512 ปีที่แล้ว +11

    Great story

  • @smrithileenakurus2964
    @smrithileenakurus2964 ปีที่แล้ว +3

    Super move

  • @angiesene8626
    @angiesene8626 9 หลายเดือนก่อน +7

    Annika acting is good too. They all played well!

  • @valishwaran
    @valishwaran 7 หลายเดือนก่อน +2

    Rip கேப்டன்

  • @geethalakshmisrinivasan7299
    @geethalakshmisrinivasan7299 ปีที่แล้ว +7

    Superb Movie 👌🏻 Great 👏🏻👏🏻

  • @kavithamaharani1310
    @kavithamaharani1310 7 หลายเดือนก่อน +1

    Jodiya irutha supera irukum

  • @peoplesvoice1458
    @peoplesvoice1458 4 หลายเดือนก่อน

    Radha caption inaithu vathirukalam super irundhirukum

  • @peacelover4479
    @peacelover4479 ปีที่แล้ว +6

    Bold character. Nice movie. Nice dialogue.

    • @KandhamaniP
      @KandhamaniP ปีที่แล้ว +1

      😢🎉😅😅

  • @anbukani5439
    @anbukani5439 9 หลายเดือนก่อน +6

    1:39:56❤super act Ambika.... 1:40:32 too 2:03:42 to 2:11:38 voice Urvasi mam

  • @jananiravindran8847
    @jananiravindran8847 11 หลายเดือนก่อน +7

    Ending nalla illa

  • @user-cs3ei5sk4e
    @user-cs3ei5sk4e 8 หลายเดือนก่อน +3

    Super ❤

  • @sambavichannel9715
    @sambavichannel9715 ปีที่แล้ว +4

    Baby sujitha nalla azhagu. Muham marave illa. Ellarum nanna nadichirukka

  • @krishnamoorthy-em7ln
    @krishnamoorthy-em7ln 10 หลายเดือนก่อน +1

    super movie

  • @kuttytechbosssl
    @kuttytechbosssl 7 หลายเดือนก่อน +1

    Kan kalanguthu. Vijay sir

  • @amalikulandaitherese614
    @amalikulandaitherese614 ปีที่แล้ว +7

    Ambika super

  • @muthulakshmimuthukrishnan5885
    @muthulakshmimuthukrishnan5885 ปีที่แล้ว +14

    Fine script, but end could have been different

  • @Kumari0708
    @Kumari0708 11 หลายเดือนก่อน +3

    ❤super movie ❤

  • @branavasorubysivabalaratna7819
    @branavasorubysivabalaratna7819 7 หลายเดือนก่อน +2

    Watched until 2 hours and 2 min. But I know what is gonna happen from the comments. Worst Climax. Such a melancholic and pessimistic director. Why would he kill everyone? No end to his negativity. For real. I had to stop watching because of the negativity. This director seems to hate all the male characters of his story. God...

  • @venkatesanns9335
    @venkatesanns9335 7 หลายเดือนก่อน +1

    MSV BGM Exemplary

  • @gsphanindraphani860
    @gsphanindraphani860 7 หลายเดือนก่อน

    Miss u vijaykanth sir 😭🥲💔💔

  • @rajupurushottam.k.p.u.s4219
    @rajupurushottam.k.p.u.s4219 11 หลายเดือนก่อน +1

    Vallabha. Vallabha. V.r.c. remo. Sriram. 👨‍🎨🌼🌹💐🌻🌺🧖‍♀️

  • @sowmyaksowmyak6919
    @sowmyaksowmyak6919 7 หลายเดือนก่อน +2

    Yethukuda ivlo sogam oru padathula...

  • @Shanma-tu9vy
    @Shanma-tu9vy 7 หลายเดือนก่อน +2

    Rajhs..nhadipoo..super

  • @user-uv3ys3ik5y
    @user-uv3ys3ik5y 6 หลายเดือนก่อน

    👌👌👌movi 😢

  • @vijayvigneshvaran4249
    @vijayvigneshvaran4249 6 หลายเดือนก่อน

    அடப்பாவிகளா கேப்டனா ஏன்டா கொன்னுட்டீங்க படத்துலயும் நீங்க முழுசா வாழ விடவில்லை

  • @egambaramg727
    @egambaramg727 4 หลายเดือนก่อน

  • @ganesanjothi811
    @ganesanjothi811 ปีที่แล้ว +30

    விஜயகாந்த் எங்கே

  • @user-tq5ey4sc4q
    @user-tq5ey4sc4q 7 หลายเดือนก่อน

    Super ♥️💓💓

  • @mj585
    @mj585 7 หลายเดือนก่อน +1

    Video quality is very poor😂

  • @winimitha989
    @winimitha989 6 หลายเดือนก่อน

    Who was that child artist? Is it kuralarasan?

  • @roshnipriscilla3687
    @roshnipriscilla3687 ปีที่แล้ว +3

    1:20:29 isn't the child STR ????

    • @anush1912
      @anush1912 11 หลายเดือนก่อน

      Pandian stores Sujitha alias Dhanam

  • @protubershrish6765
    @protubershrish6765 11 หลายเดือนก่อน

    1.20.46 Kannada actress malashree

  • @user-gt4ce2oi9h
    @user-gt4ce2oi9h 10 หลายเดือนก่อน +1

    4:15 4:27 4:29 to

  • @user-eo8fg7um6f
    @user-eo8fg7um6f 7 หลายเดือนก่อน +2

    I hate this climax

  • @revathishankar946
    @revathishankar946 7 หลายเดือนก่อน +1

    Child artist name??

    • @jayashreedamodaran4581
      @jayashreedamodaran4581 7 หลายเดือนก่อน

      Sujitha... Now she is a serial actor Tamil (as Pandian stores - Dhanam)

    • @revathishankar946
      @revathishankar946 7 หลายเดือนก่อน

      @@jayashreedamodaran4581 Thank you ma I doubted that she may be Sujitha You cleared it 👍👍🙏🙏

  • @srinivasanchennakesavan6328
    @srinivasanchennakesavan6328 7 หลายเดือนก่อน +2

    Climax worst

  • @user-es4wu9uy8j
    @user-es4wu9uy8j 6 หลายเดือนก่อน

    24:02:2024:mani:09:00:pm:

  • @sridharkomala6937
    @sridharkomala6937 ปีที่แล้ว +2

    J ஜ்ஜ் ஜ்ஜ்க்ஸ்ட்

  • @kannanappu8085
    @kannanappu8085 7 หลายเดือนก่อน

    10.1.24

  • @VijayaLakshmi-et5it
    @VijayaLakshmi-et5it 7 หลายเดือนก่อน +1

    Sujitha

  • @shethrashree.s6720
    @shethrashree.s6720 7 หลายเดือนก่อน

    Mmmmmmmmmmmp8l

  • @Shanma-tu9vy
    @Shanma-tu9vy 7 หลายเดือนก่อน +2

    Ievahn..wahzyikyi..yum..apphadai. dahn
    .nhadandahdu.m