தனது இடத்தில் வேலை செய்பவர்களுக்கு சாப்பாடு போட்டு அழகு பார்க்கும் எனது தங்கச்சிக்கும் மாப்பிள்ளைக்கும் நீண்ட ஆயுள் தருமாறு அந்த இறைவனை பிராத்திக்கிறேன் வாழ்க வளமுடன்❤
ஹலோ மணி அக்கா ஒரு மனிதனுக்கு உணவு உடை ரொம்ப ரொம்ப முக்கிய இப்போ அவங்களுக்கு வயிறார உணவு கொடுத்தீர்கள் வீடு கட்டி முடித்த பின் கோவில் தர்மம் வாங்கும் ஒரு ஐந்து பேத்துக்கு உடை வாங்கி கொடுங்கள் அந்தப் புண்ணியம் உங்களை முழுமையாக வந்து சேரும் வாழ்த்துக்கள்❤❤❤❤
நல்லதே நடக்கணும் உங்களுக்கு ❤❤❤ இங்க சாப்பாடு மட்டும் தான் ஒருவருக்கும் முக்கியம் அதை நீங்கள் கொடுத்தீர்கள் என்ற சந்தோசம் உங்களுக்கும் அதை அவர்கள் உண்ணும் போது அவர்கள் முகத்திலும் மலர்ந்த மகிழ்ச்சியை பார்க்க முடிந்தது. அந்த மகிழ்ச்சி தான் உங்களை மேலும் மேலும் வளர செய்யும் உசேன் அண்ணா மணிமேகலை அக்கா குணா தம்பி உங்களையும் தான் ❤❤❤
சாப்பாடு போடும்போது சாப்பாடு மரியாதை கொடுங்க செப்பல் போட்டுட்டு சாப்பாடு போட கூடாது என்ன தான் உங்க இதுல வேலை செய்றீங்களா அவமதிக்கிற மாதிரி இருக்கும் இப்ப நல்ல சாப்பாடு போட்டாலும் அந்த சாப்பாட்டுக்கு மரியாதை கொடுத்து கால் செருப்பு போடாம சாப்பாடு போட்டு. எனக்கு இந்த செயலுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள்
உங்க எல்லா வீடியோவும் ரொம்ப புடிக்கும். First time இந்த வீடியோ பிடிக்காம போகுது.. சாப்பாடு பரிமாறும் போது செருப்பு போடகுடாதுணு எல்லாருக்கும் தெரியும் ஆனா அண்ணாக்கு எப்படி தெரியாம போனதுனு தெரியல 😢
அருமை. அன்பு சார்ந்த உங்கள் செயலுக்கு பாராட்டுகள். வாழ்க வளர்க. அன்பு மகள் மணிமேகலைக்கு சிறப்பு வாழ்த்துகள், அடுத்தடுத்த வளர்ச்சிக்கு வித்திடட்டும், இந்த அன்பும் பரிவும் அத்துடன் துணிவும்... !
இந்த மாதிரி சாப்பாடு குடுக்குறது எனக்கும் ரொம்ப பிடிக்கும். இது எல்லாருமே கத்துக்க வேண்டிய நல்ல ஒரு பழக்கம். இந்த புண்ணியம் உங்களுக்கு சீக்கிரமாவே வந்து சேரும் HM chottisssss 🫶🙏
அக்காவுக்கு ஒரு குட்டி Hussain வர வேண்டும் அந்த பாரியூர் குண்டத்து காளியம்மன் அருளால் புது விடு வேலை முடியும் போது குட்டி தம்பியுடன் வர வாழ்த்துக்கள் அக்கா மற்றும். மாமா
அம்மா தமிழர் பண்பாடு மற்றவர்களுக்கு நாம் சாப்பாடு போட்ட பின்பு சாப்பிட்டபின்பு நாம்தான் இலையை எடுக்கனும் அது நமக்கு நல்லது நன்றி வாழ்க வளமுடன் பல்லாண்டுகள்
மாப்பிள்ளை செருப்பை கழட்டி விட்டு பரிமாறவும் தங்கச்சி செருப்பு இல்லாமல் பரிமாறும் போது நீங்கள் மட்டுமே செருப்போடு பரிமாறீர்கள் என் தங்கச்சியை நீங்கள் கலாய்க்கும் போது இந்த விஷயத்தில் என் தங்கச்சி இஸ் பெஸ்ட்
Unexpected vlog chottis. Such a kind hearted person both of u chottis. Stay spread positivity and stay positive. Have a blessed day ahead. Lots of love fr Malaysia
Boss, Your generosity of serving food to the people is appreciated. But, when serving food, please do not wear shoes. If you want to wear shoes and serve food, then you must have dining table. Very unfortunate that you did not meet the basic minimum requirement. I think the lady was doing well. Kudos to her.
Unga pair romba pudikum manimeghalai❤Hussain...enakum ungle maridha love story...Unga marriage pathi sollunga akka...oru muslim boy hindu girl...epdi panninga convert aagama...adhu sattapadi epdi ok aachu..special marriage act padi panningla...idhellam detailed a sonna useful a irkum akka pls...❤
ஒரு கும்பாபிஷேகத்திற்கு போனால் ஒரு வருடம் கோவிலுக்கு போன பலன் கிடைக்கும் என்று சொல்வார்கள் உங்களுக்கு தெரியுமா தெரியாதா தெரியல இனிமேல் கும்பாபிஷேகம் எங்கேயாவது கேள்விப்பட்டால் நீங்க போய் கலந்து கொள்ள வேண்டும் என்னுடைய ஆசை உங்களுக்கு எல்லாம் கிடைக்க வேண்டும் மணிமேகலை அக்கா
உசேன் அண்ணா உங்க யூடியூப் சேனல் மை ஃபேவரிட் சாப்பாடு போட்ட விஷயம் ரொம்ப நல்லா இருக்கு செருப்ப மட்டும் கழட்டிடுங்க இனிமே சாப்பாடு போடும் பொழுது ஐ லவ் யூ அண்ணா
Super akka, beekar pasaga nalla sapdhuvanga, athavida nalla work pannuvanga, one day thalavala ellai podhu tamil paramariyam sapadhu podhuga, akka anna video podhuga
Namma workers ku oru kutty virundhu 💛🥰
Good akka but Anna sleeper ah potu food kuduthanga food ku respect pananum
Mani chechi location ethu nu sollunga,unga vidu pillaya ninachu ,enakku daily um non veg sappadu kudunga.
.
All H. M volg chottis uingalukkum viruppam iruntha odaney comment illa ninga kandippa oru movie pannanum message pannuinga all love you chottis
Slippers kalatri vaitthu parimaari yirukkalaam.table nna kooda paravayillai.keezhe ukkaantha elaikku munnaadi seruppu kaal.......,nalla illai.
2M ku enaku virundhu kudunga HM. Gpay also acceptable.
Hussain anna don't use slippers while serving 😊it's my request
If serving in table, slipper is okay but not when sat down...
தனது இடத்தில் வேலை செய்பவர்களுக்கு சாப்பாடு போட்டு அழகு பார்க்கும் எனது தங்கச்சிக்கும் மாப்பிள்ளைக்கும் நீண்ட ஆயுள் தருமாறு அந்த இறைவனை பிராத்திக்கிறேன் வாழ்க வளமுடன்❤
Karthiampur
இனி எப்போதும் செருப்பு போட்டு பரிமாறதீங்க அக்கா🥰🥰🥰 God*you HM💞
Ss
Same u Msg Akka
Nanum athan sollavanthan solitinga
Akka enga seruppu potrukaga anna thana potrukaru nega akkanu solriga
Akka enga seruppu potrukaga anna thana potrukaga nega akknu solriga
Pure heart hussainmainmekai ❤❤❤
இந்த மனசு தான்யா மணி ஹூசைன் வாழ்த்துக்கள்
வாழ்க்கை வாழ்வதற்கே
ஹலோ மணி அக்கா ஒரு மனிதனுக்கு உணவு உடை ரொம்ப ரொம்ப முக்கிய இப்போ அவங்களுக்கு வயிறார உணவு கொடுத்தீர்கள் வீடு கட்டி முடித்த பின் கோவில் தர்மம் வாங்கும் ஒரு ஐந்து பேத்துக்கு உடை வாங்கி கொடுங்கள் அந்தப் புண்ணியம் உங்களை முழுமையாக வந்து சேரும் வாழ்த்துக்கள்❤❤❤❤
சாப்பாடு போட்டதுக்கு மிகவும் நன்றி நண்பரே❤
நல்லதே நடக்கணும் உங்களுக்கு ❤❤❤ இங்க சாப்பாடு மட்டும் தான் ஒருவருக்கும் முக்கியம் அதை நீங்கள் கொடுத்தீர்கள் என்ற சந்தோசம் உங்களுக்கும் அதை அவர்கள் உண்ணும் போது அவர்கள் முகத்திலும் மலர்ந்த மகிழ்ச்சியை பார்க்க முடிந்தது. அந்த மகிழ்ச்சி தான் உங்களை மேலும் மேலும் வளர செய்யும் உசேன் அண்ணா மணிமேகலை அக்கா குணா தம்பி உங்களையும் தான் ❤❤❤
சாப்பாடு போடும்போது சாப்பாடு மரியாதை கொடுங்க செப்பல் போட்டுட்டு சாப்பாடு போட கூடாது என்ன தான் உங்க இதுல வேலை செய்றீங்களா அவமதிக்கிற மாதிரி இருக்கும் இப்ப நல்ல சாப்பாடு போட்டாலும் அந்த சாப்பாட்டுக்கு மரியாதை கொடுத்து கால் செருப்பு போடாம சாப்பாடு போட்டு. எனக்கு இந்த செயலுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள்
உங்க எல்லா வீடியோவும் ரொம்ப புடிக்கும். First time இந்த வீடியோ பிடிக்காம போகுது.. சாப்பாடு பரிமாறும் போது செருப்பு போடகுடாதுணு எல்லாருக்கும் தெரியும் ஆனா அண்ணாக்கு எப்படி தெரியாம போனதுனு தெரியல 😢
எப்போதும் இந்த மாதிரி நீங்கள் இருவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் மற்றவர்களையும் இப்படி சந்தோஷம் படுத்தவேண்டும் வாழ்த்துக்கள் 💐
அருமை. அன்பு சார்ந்த உங்கள் செயலுக்கு பாராட்டுகள். வாழ்க வளர்க. அன்பு மகள் மணிமேகலைக்கு சிறப்பு வாழ்த்துகள், அடுத்தடுத்த வளர்ச்சிக்கு வித்திடட்டும், இந்த அன்பும் பரிவும் அத்துடன் துணிவும்... !
Indha mari yellam yellaruk panna manasu varadhu
...hatts of to you both❤❤❤
My favorite couple unga rendu peraiyum enakku romba pudikkum hussain anna iam big fan ❤❤❤❤❤🎉
இந்த மாதிரி சாப்பாடு குடுக்குறது எனக்கும் ரொம்ப பிடிக்கும். இது எல்லாருமே கத்துக்க வேண்டிய நல்ல ஒரு பழக்கம். இந்த புண்ணியம் உங்களுக்கு சீக்கிரமாவே வந்து சேரும் HM chottisssss 🫶🙏
வேலை பார்வர்களுக்கு சம்பளம் கொடுத்து பிரியாணி விருந்து கொடுது சிறப்பு வாழ்த்துக்கள்
எந்த வேலையாயிருந்தாலும் தானே முன்னின்று செய்வது செலவு செய்கிற விஷயாத்தில் முகம் சுளிக்கிமல் செய்வது போன்ற விஷயங்கள் பெருந்தன்மையான விசயம்
Giving food for our workers may give good satisfaction for us👍
You two are really good hearted person sty blesd❤️
Nee nalla enname vaida chellam adhu podhu God bless you
சூப்பர் akka🤔🥰🥰 உங்க வீடு சூப்பரா இருக்கு நான் slow motion la பாத்துட்ட🤪🤪😅😁😁
அக்காவுக்கு ஒரு குட்டி Hussain வர வேண்டும் அந்த பாரியூர் குண்டத்து காளியம்மன் அருளால் புது விடு வேலை முடியும் போது குட்டி தம்பியுடன் வர வாழ்த்துக்கள் அக்கா மற்றும். மாமா
Excellent idea for the worker !
Uzhaippaligal chotties. ❤❤❤❤
He already said forget abt that. Y all people are saying slipper slipper,leave it guys
Looking awesome with traditional kungumam
Yeppovume panra nallathu orutthar kannuku theriyathu useless ana chinna mistakes than kannuku theriuthu.yetthanayo function veetuku porom chappal kalattitu than yellarum sapduroma.ella chappal ellama parimarurangala.yenpa epdi erukinga yellarum.athumilama mani chappal podala.hussainthan potrukaru.avaruku palakkam ellama erukalam.nallatha paaratta palagunga
Super. Mani❤❤❤
Hussain Anna konjam slipper remove Pani iruthinga na good bro 👍
Forgot abt that bro.
Akka video one hour vara maathiri potunga..
Hotel la slippers podama poduvangala dei thambhi romba achu
Table la iruntha okay thaan but ivinga keela ukkaanthu irukaainga + business Vera, V2 la virunthu kudukarathu Vera bro. @@gokul.n9169
@@HussainManimegalai ide neenga comment skip pannirkalam but ela ketaduku replay panningela super .idu neenga marandu poyidan pannirpingenu teriyidu free ah vidunga
❤❤வாழ்க பல்லாண்டு வாழ்க்கை நூராண்டு மணிமேகலை ஹுஸைன் 🙌 மக்களின் ஆசிர்வாதம் உங்களோடு இருக்கும் வாழ்த்துக்கள் ❤❤ ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பராக ❤❤
Hi where is priya muthu all this guys now days cant see in your videos they all so fun guys make your video extra boost
Helping Mattum eppum continue panuga mani 🎉🎉🎉🎉🎉🎉 muruga
Superb mani akka food serve panum pothu slippers podama serve paninga.
anna kitaa next time❤ niyapagapaduthuga ka
Sorry chottis 😢.but really U r great❤
சூப்பர் சிஸ்டர் ❤❤❤❤❤
வாழ்க வளமுடன். தமிழச்சி மணியம்மை
அம்மா தமிழர் பண்பாடு
மற்றவர்களுக்கு நாம் சாப்பாடு போட்ட பின்பு சாப்பிட்டபின்பு நாம்தான் இலையை எடுக்கனும் அது நமக்கு நல்லது நன்றி வாழ்க வளமுடன் பல்லாண்டுகள்
Super mani n hussain , ❤❤❤❤❤ god bless u both always , u satisfied their heart mind n stomach , all the best.🎉🎉🎉
மாப்பிள்ளை செருப்பை கழட்டி விட்டு பரிமாறவும் தங்கச்சி செருப்பு இல்லாமல் பரிமாறும் போது நீங்கள் மட்டுமே செருப்போடு பரிமாறீர்கள் என் தங்கச்சியை நீங்கள் கலாய்க்கும் போது இந்த விஷயத்தில் என் தங்கச்சி இஸ் பெஸ்ட்
God always bless you both❤😍
மாப்ள உசேன் தங்கச்சி மணிமேகலை வாழ்த்துக்கள் ❤
Unexpected vlog chottis. Such a kind hearted person both of u chottis. Stay spread positivity and stay positive. Have a blessed day ahead. Lots of love fr Malaysia
Sapadu parimarumodhu slipper kelatitu parimarugea anna pls
மணி👌🏼👌🏼👌🏼❤️❤️
ரொம்ப அருமையான விருந்து எப்போதும் சாப்பாடு பரிமாறும் போது செருப்பு போடக்கூடாது தம்பி
👍Good deed H&M bro sis👌God Bless🙌
Super bro and sister God bless you both of you.. But slippers Mattu use Pannama sapadu parimari irunthu iruntha innu super ah irunthu irukku bro.
உங்க ஊருல செருப்பு போட்டு கிட்டு தான் பரிமாருவீங்க 👌👌
Great support sister and bro respect from worker
Remove the cheppal bro. Food is the prasad.❤🎉
Boss, Your generosity of serving food to the people is appreciated. But, when serving food, please do not wear shoes. If you want to wear shoes and serve food, then you must have dining table. Very unfortunate that you did not meet the basic minimum requirement. I think the lady was doing well. Kudos to her.
Hi Hussain Anna, Mani Anni,
Idi dha namma tamil culture,
Good... Good...all the best.
Super Chella kuttys ❤
Intha bindi ungaluku cute ah home ly ah irukuthu
HM Village video podunga
அந்த கோவில்க்கு நாங்களும் போனோம்❤❤❤
All the best for everyone
வாழ்க வளமுடன்..
சாப்பாடு பரிமாறும் பொழுது செருப்பு அணிய கூடாது..... அதை கழட்டி வைத்து பரிமாறியிருக்கலாம்.... 🙏🙏🙏
🤝 மணிமேகலை உங்கள் செயல் மிகவும் வரவேற்கத்தக்கது. நண்பர் குசைன் சொல்லுங்கள் பரிமாறும் போது செருப்பு அணியக் கூடாது, தவறு.
Sapadu Parimaruthal super but Anna kalaniya konjam remove panirukalam❤
Mani akka and Hussain Anna 🥰 iam big fans of you in pollachi❤
Super akka❤❤❤🎉
Akka neenga romba azhaga irukinga❤❤
செருப்பைக் கழட்டி வச்சுட்டு விருந்து படைக்க வேண்டும் வாழ்க வளமுடன்.
Cyclone ethavathu varama irutha sari crt ahh namba channel la video varuthu😅😂❤
Sonna mathiri poyittinga kaaa....
😂😂😂chapathi chkn gravy
👌👍 Happy ya iruinga
சூப்பர் செல்லம்ஸ்🎉🎉🎉
Unga pair romba pudikum manimeghalai❤Hussain...enakum ungle maridha love story...Unga marriage pathi sollunga akka...oru muslim boy hindu girl...epdi panninga convert aagama...adhu sattapadi epdi ok aachu..special marriage act padi panningla...idhellam detailed a sonna useful a irkum akka pls...❤
Superb god bless you forever ❤
ஒரு கும்பாபிஷேகத்திற்கு போனால் ஒரு வருடம் கோவிலுக்கு போன பலன் கிடைக்கும் என்று சொல்வார்கள் உங்களுக்கு தெரியுமா தெரியாதா தெரியல இனிமேல் கும்பாபிஷேகம் எங்கேயாவது கேள்விப்பட்டால் நீங்க போய் கலந்து கொள்ள வேண்டும் என்னுடைய ஆசை உங்களுக்கு எல்லாம் கிடைக்க வேண்டும் மணிமேகலை அக்கா
Chicken rice chicken 65 ellam nenga veli kadaila vangurathuku bathil sathish bro kadaila vangi irukalam sister ahvarukum oru help ah irunthu irukum
நல்ல மனசு மணி
உசேன் அண்ணா உங்க யூடியூப் சேனல் மை ஃபேவரிட் சாப்பாடு போட்ட விஷயம் ரொம்ப நல்லா இருக்கு செருப்ப மட்டும் கழட்டிடுங்க இனிமே சாப்பாடு போடும் பொழுது ஐ லவ் யூ அண்ணா
Nice brother and sister ❤️
வேலை செய்றவங்க ஜாலியா இருப்போம்🎉 ஏன்னா நானும் வேலை செய்யறவன் தான் நல்லா பாத்துக்கோங்க சாப்பாடு போட்டு நல்லா பாத்துக்கோங்க அக்கா அண்ணா❤❤
Hussain bro mani akka superbbb🥳🙌🏻
இந்திய மட்டுமா தப்பா பேசு
றீங்க அதென்ன Roze Piyor
எந்த ஒரு மொழியையும் கொல்வதில் நமக்கு நிகர்
நாம்தான் மொழிக்கு 💐💐💐💐💐💐💐அஞ்சலி 🌷🌷🌷
Super HM❤
Hussain mappilai love you da
Serve panitu ilayayum namle edukanum bro❤❤
Akka super singer
Mani Akka I am big fan of you in Sri Lanka ❤❤❤❤❤
Real heroes❤️❤️❤️
God bless you.
உழைக்கும் மக்களுக்கு வெறும் பணம் மட்டும் கொடுத்து அனுப்பாமல், தன் வீட்டுக்கு அழைத்து உணவளிக்கும் அந்த மனசு தான் கடவுள்....
சூப்பர் சுட்டீஸ்❤
Hussein pleae avoid the fod wear .... When you served the foods
Akka video one hour vara maathiri potunga
Ok good thing all the best
Huma Masha allah 👍
சூப்பர் வாழ்த்தும் பாராட்டுக்களும் நன்றிகளும் 🙏 அண்ணா 💖 அக்கா ♥️
Super akka, beekar pasaga nalla sapdhuvanga, athavida nalla work pannuvanga, one day thalavala ellai podhu tamil paramariyam sapadhu podhuga, akka anna video podhuga
Superb chottyyys nice one
Mani akka Hussain Anna 👌🏻👏🏻🙏🏻
Anna u r rocked u tube but neenga sliper a kalatiyiruntha innum respect aa irrukkum
அக்கா புது வீடு ஓம் டூர் ப்ளீஸ் மணிமேகல அக்கா சீக்கிரமா போடுங்க அக்கா புது வீடு ஓம் டூர்
Hussain Anna mani akka super 🤗❤
Super mani akka Hussain Anna so cute nice vlog ❤❤❤❤❤❤❤❤
Hussain bhai mani sis nalladu seideerkal
Good to see❤
அருமை அன்பு மகளே...