if you live close to chennai. Visit varahi sannidhi in Marundhewarar temple in orathur village. Contact details for temple is in my description box. swapna varahi sannidhi in Marundhewarar temple in orathur village .This is 6km from the main road between melmaruvathur and Maduranthakam from the main road.moolavar sivan Marundheesawarar kumbhabhishekam happened in December 2021. 3 women who didn't have children for many years have become pregnant after coming and praying to her. My DP is swapna varahi.She came in a bakthai dream .this temple was recently renovated with Maha periyava's anugraham. This is close to melvaruthur adhiparashakthi peedam.
அம்மா வாராஹி தாயே என் பசுமாடு நடக்கமடியாமல் தவிக்கின்றது பசுமாடு நலமுடன் ஆரோக்கியமாக வாழ வேண்டும் அருள் புரிவாயாக ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி🌹🌹🌹

Amma, you have introduced Varahi devi to me, its 3 Rd year I am following to worship her. I am very blessed to have you and thank you so much. Varahi devi is undoubtedly powerful and kuzhanthai ullam padaithaval. 🙏🙏🙏

அம்மா உங்க பதிவு பாத்து விளக்கு போட்டு வாராஹி தாயை வணங்கினேன்....என் கணவர் என்னிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும் என விளக்கு போட்டு உள்ளம் உருக வேண்டினேன்... இரண்டாவது வாரமே என் கணவர் என்னிடம் அன்பாக பேசி ஆரம்பித்தார்..... இந்த கலி யுகத்திலும் கண் கண்ட தெய்வம் வாராஹி அம்மா என்று புரிந்து கொண்டேன் 🙏
@@Prajishapraju61 சகோதரி.. வாராஹி தேவியே போற்றி போற்றி போற்றி என்று சொல்லி மனமுருகி வேண்டி நெய் விளக்கு போடுங்க... உங்களால் முடிந்த நெய்வேத்தியம் வைத்து வேண்டுங்கள்.. நீங்க என்ன வேண்டினாலும் வாராஹி தாய் தருவாங்க..😊❤️💐🌹🙏.....
வணக்கம் மாதா🙏 உங்களுடைய பதிவுகளில்...என்னை மிகவும் கவர்ந்தது...எதிரிகளை துவம்சம் செய்யும் வாராகி ...அதன் பிறகு நானும்...அவளை உள்ளம் உருகி பிராத்தனை செய்து வருகின்றேன்....எல்லாம் உங்கள் வழிக்காட்டல்...மாதா...நன்றி மாதா..🙏🙏🙏🙏
"எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்". இதை அடிக்கடி என் மனதில் சொல்வது. நீங்களும் சொல்லுங்கள். நல்ல உலகத்தை உருவாக்குவோம் நண்பர்களே... வாழ்க வையகம்...வாழ்க வளமுடன்...
அம்மா நாங்க ஒரு விவசாயி எங்கழுக்காக வேண்ட சொன்னதுக்கு ரோம்ப நன்றி மழை வளம் பெய்யட்டும் மக்கள் விவசாயம் செழிக்கட்டும் உழவில்லையே உணவில்லை விவசாயம் காப்போம் வாழ்க வழமுடன் அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
if you live close to chennai. Visit varahi sannidhi in Marundhewarar temple in orathur village. Contact details for temple is in my description box. swapna varahi sannidhi in Marundhewarar temple in orathur village .This is 6km from the main road between melmaruvathur and Maduranthakam from the main road.moolavar sivan Marundheesawarar kumbhabhishekam happened in December 2021. 3 women who didn't have children for many years have become pregnant after coming and praying to her. My DP is swapna varahi.She came in a bakthai dream .this temple was recently renovated with Maha periyava's anugraham. This is close to melvaruthur adhiparashakthi peedam.
if you live close to chennai. Visit varahi sannidhi in Marundhewarar temple in orathur village. Contact details for temple is in my description box. swapna varahi sannidhi in Marundhewarar temple in orathur village .This is 6km from the main road between melmaruvathur and Maduranthakam from the main road.moolavar sivan Marundheesawarar kumbhabhishekam happened in December 2021. 3 women who didn't have children for many years have become pregnant after coming and praying to her. My DP is swapna varahi.She came in a bakthai dream .this temple was recently renovated with Maha periyava's anugraham. This is close to melvaruthur adhiparashakthi peedam.
Very thanks mam👍👍🙏 naa varahi last 4 years valipadu panren ithil 3 years navaratri valipadu pannitu iruken amma 🙏🙏🙏 om sakthi and sivaya namaha🙏🙏🙏 om varahi annai potri potri potri🙏🙏🙏

Rombha nandri amma. Two years unga varahi amman video pathutu pooja pani nala palan kedaichudhu ma. Indha varudamum nenga varahi amma va pathi solradhe oru azhagu. Idhuku dhan ma waiting. Unga videos la enaku rombha pidichadhu varahi ammava pathi solra unga vidham. Rombha arumai ah irukum. Inum ketute irukanum pola irukum. Apdi oru arumai ah na dheivam namma varahi amma.
Jai varahi 🙏😌 varahi Amman ah kumbudradhuku oru kudupanai venum 🙏 varahi amman vaazhaveikum deivam 🙏 unga padhivu romba nalla iruku ma 🙏 yesterday I went to varahi temple near my home, poitu varumbodhu arumaiyaana mazhai 🙏😌 nalla irundhuchu ma 🙏 avalai patri kondaal vetri nichayam 🙏😌
அம்மா ரொம்ப நன்றி.. வாராகி அம்மன் ரொம்ப பிடிக்கும்.. நான் இப்போதான் வீட்ல வச்சி வணங்க போறேன். என் கையாலயே அம்மன் படத்தை வரைந்து Frame போடபோறேன் அதும் 7தேதிகுள்ள
வணக்கம். சகோதரி.வராகித் தாய் இவ்வளவு அற்புதம் நிறைந்தவள் என்று உங்கள் உரையிலிருந்து அறிந்துகோண்டேன். நன்றி நானும் வராகி அம்மனிடம் எனது மனக்குறைகளை கூறிவிட்டேன்.அது மட்டுமில்லை நீங்கள் சொன்னமாதிரி வராகி அம்மனை வளிபட்டேன். உண்மையில் மனம் லேசாக உள்ளது. நிச்சயம் அம்மாவிடம் கேட்டதை சரி செய்வாள் என்று முழுமையாக நம்புகிறேன்.ஓம் வாராகி அம்மா போற்றி.
if you live close to chennai. Visit varahi sannidhi in Marundhewarar temple in orathur village. Contact details for temple is in my description box. swapna varahi sannidhi in Marundhewarar temple in orathur village .This is 6km from the main road between melmaruvathur and Maduranthakam from the main road.moolavar sivan Marundheesawarar kumbhabhishekam happened in December 2021. 3 women who didn't have children for many years have become pregnant after coming and praying to her. My DP is swapna varahi.She came in a bakthai dream .this temple was recently renovated with Maha periyava's anugraham. This is close to melvaruthur adhiparashakthi peedam.
கடந்த செவ்வாய்க்கிழமை முதல் நம் தஞ்சாவூர் பெரிய கோவில் ல் வாரகி அம்மா ஆராதனை தரிசனம் நடை பெற்று வருகிறது...8 தேதி வரை ஒவ்வொரு நாளினதும் ஒவ்வொரு தரிசனம்....... நான் இனிப்பு அலங்காரம் தரிசனம் செய்தேன் .........இனிப்பு, காய்,நவதான்யம் ,வெண்ணை ,மஞ்சள் ,கனி,குங்குமம், மாதுலை ,ஒவ்வொரு நாளும் அலங்காரம் நடைபெறும்.....
🙏அம்மா நான் உங்கள் ரசிகை, நீங்கள் குடும்பம் அூன்மிகம் புதுமைபெண் சிறப்பாக உள்ளிா் மற்றும் பல துறைகளில் சிறந்து விளங்கவேண்டும் வாழ்த்தவயில்லை வணங்கிறேன் அம்மா 🙏

எதிரிகளை துவம்சம் செய்யும் உங்களின் அந்த பதிவு தான் உங்களின் அனைத்து பதிகளில் அதிக பார்வை பெற்ற வீடியோ என்று நான் சில நாட்கள் முன்பே பதிவிட்டு இருந்தேன்
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அம்மா

Amma very nice am from Nataraja tample Austin town Banagalore now we have installed Varahi Amman at our temple this video is very use so that we can share with our devotees Mikka Nandri thiruchitrambalam
அம்மா. தாயே ஸ்ரீ வாராஹி தேவி உன் ஜெயம் தரும் பாதங்களுக்கு அடியேன் நமஸ்காரங்கள்.அம்மாவை உத்தரகோசமங்கையில் தரிசனம் செய்ய வேண்டும்.அம்மா என் மகன் மகளுக்கு திருமணம் நடத்த முடியாமல் மிகவும் தள்ளிப் போகிறது.வயதும் ஆகிவிட்டது.ஆதரவற்ற சூழ்நிலையில் அல்லல் படும் எனக்கு தாயே ஸ்ரீ வாராஹி நீங்கள் தான் அவர்களின் கல்யாணம் நல்லபடியாக நடக்க அருள்புரியும்படி வேண்டுகிறேன்.மீண்டும் நமஸ்காரம் செய்து கொள்கிறேன்
மிக்க நன்றி அம்மா. அம்மா ஒரு சிறு உதவி. பதிகங்களை தாங்கள் ஒருமுறை வாசித்துக் காண்பியுங்கள். அதேபோல் மற்ற பதிகங்களையும் வாசிக்க எளிதாக இருக்குமாறு அமைய செய்யுங்கள் அம்மா.
உங்கள் பதிவுகள் என் வாழ்விலும் பல நன்மைகளை, தைரியத்தை தந்தது நன்றி அம்மா ❤
I started praying Varahi amma after seeing that video only. Got so many changes in life.. now she became a part of my life...
if you live close to chennai. Visit varahi sannidhi in Marundhewarar temple in orathur village. Contact details for temple is in my description box.
swapna varahi sannidhi in Marundhewarar temple in orathur village .This is 6km from the main road between melmaruvathur and Maduranthakam from the main road.moolavar sivan Marundheesawarar kumbhabhishekam happened in December 2021.
3 women who didn't have children for many years have become pregnant after coming and praying to her.
My DP is swapna varahi.She came in a bakthai dream .this temple was recently renovated with Maha periyava's anugraham.
This is close to melvaruthur adhiparashakthi peedam.
அம்மா வாராஹி தாயே என் பசுமாடு நடக்கமடியாமல் தவிக்கின்றது பசுமாடு நலமுடன் ஆரோக்கியமாக வாழ வேண்டும் அருள் புரிவாயாக ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி🌹🌹🌹
வராகி அம்மன் காலடியில் பழம் வைத்து வேண்டி கொண்டு வந்து அதை பசுவிற்கு கொடுத்து விட்டு பின் சௌகர்யமா என்று comment பண்ணுங்க sis
@@VGRagni வாராஹி அம்மன் அருளால் பசுமாடு குணமாகி விட்டது இப்போது நன்றாக உள்ளது அம்மாவுக்கு கோடி நன்றிகள் ஓம் சக்தி பராசக்தி சக்தி
@@nsharmiladevi4452 super sis... வராகி அம்மன் 🙏🙏🙏
சத்தியமான உண்மை. அனுபவத்தில் எங்களுக்கு வாரஹி கருணையை பரிபூரணமாக பெற்று இருக்கிறோம். நன்றி. தங்கள் வழிகாட்டுதலாலேயே அது நடந்தது நன்றி 🙏🙏
if you live close to chennai. Visit varahi sannidhi in Marundhewarar temple in orathur village. Contact details for temple is in my description box.
swapna varahi sannidhi in Marundhewarar temple in orathur village .This is 6km from the main road between melmaruvathur and Maduranthakam from the main road.moolavar sivan Marundheesawarar kumbhabhishekam happened in December 2021.
3 women who didn't have children for many years have become pregnant after coming and praying to her.
My DP is swapna varahi.She came in a bakthai dream .this temple was recently renovated with Maha periyava's anugraham.
This is close to melvaruthur adhiparashakthi peedam.
அம்மா எனக்கும் ஏதிரிகளை துவம்சம் செய்யும் வாராஹி வீடியோ ரொம்ப பிடிக்கும் அடிக்கடி பார்ப்பேன் மிக்க நன்றி 🙏🙏🙏
Amma, you have introduced Varahi devi to me, its 3 Rd year I am following to worship her. I am very blessed to have you and thank you so much. Varahi devi is undoubtedly powerful and kuzhanthai ullam padaithaval. 🙏🙏🙏
if you live close to chennai. Visit varahi sannidhi in Marundhewarar temple in orathur village. Contact details for temple is in my description box.
swapna varahi sannidhi in Marundhewarar temple in orathur village .This is 6km from the main road between melmaruvathur and Maduranthakam from the main road.moolavar sivan Marundheesawarar kumbhabhishekam happened in December 2021.
3 women who didn't have children for many years have become pregnant after coming and praying to her.
My DP is swapna varahi.She came in a bakthai dream .this temple was recently renovated with Maha periyava's anugraham.
This is close to melvaruthur adhiparashakthi peedam.
அம்மா நான் உங்கள் தீவிர ரசிகை எனது பிரச்சினை மிகவும் சிக்கலானது என் பிரச்சினை தீர வாராஹி அம்மன் அருள் புரிய வேண்டுகிறேன்
ஓம் வாராஹி தாயே போற்றி
நன்றி அம்மா உங்களால் செவிவழி ஆன்மீக பாடம் கற்றுக்கொண்டு இருக்கும் மாணவன் 🙏
குருவே சரணம் 🙏🙏🙏 நேற்று தான் கூறினேன் அம்மா இன்று பதிவு கூறிவிட்டீர்கள் அம்மா மிக்க நன்றி
அம்மா உங்க பதிவு பாத்து விளக்கு போட்டு வாராஹி தாயை வணங்கினேன்....என் கணவர் என்னிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும் என விளக்கு போட்டு உள்ளம் உருக வேண்டினேன்... இரண்டாவது வாரமே என் கணவர் என்னிடம் அன்பாக பேசி ஆரம்பித்தார்..... இந்த கலி யுகத்திலும் கண் கண்ட தெய்வம் வாராஹி அம்மா என்று புரிந்து கொண்டேன் 🙏
Daily epdi vilaku potinganu solunga pls
@@Prajishapraju61person hi by on no by hi 1:08
@@komathithanik8669 wat
@@Prajishapraju61 சகோதரி.. வாராஹி தேவியே போற்றி போற்றி போற்றி என்று சொல்லி மனமுருகி வேண்டி நெய் விளக்கு போடுங்க... உங்களால் முடிந்த நெய்வேத்தியம் வைத்து வேண்டுங்கள்.. நீங்க என்ன வேண்டினாலும் வாராஹி தாய் தருவாங்க..😊❤️💐🌹🙏.....
@@S.INDIRANI7433 entha days la vilaku podanum
வணக்கம் மாதா🙏 உங்களுடைய பதிவுகளில்...என்னை மிகவும் கவர்ந்தது...எதிரிகளை துவம்சம் செய்யும் வாராகி ...அதன் பிறகு நானும்...அவளை உள்ளம் உருகி பிராத்தனை செய்து வருகின்றேன்....எல்லாம் உங்கள் வழிக்காட்டல்...மாதா...நன்றி மாதா..🙏🙏🙏🙏
அம்மா உங்களை நான் ரொம்ப எதிர் பார்ததேன்.உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் அம்மா.
அருமை... நீங்கள் வருடம் வருடம் ஒவ்வொரு பதிவும் சொல்லி இருந்தாலும் எங்களுக்கு எல்லா விசேஷங்களும் நினைவு படுத்துங்கள் அம்மா..... வாழ்க வளமுடன்.....
"எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்". இதை அடிக்கடி என் மனதில் சொல்வது. நீங்களும் சொல்லுங்கள். நல்ல உலகத்தை உருவாக்குவோம் நண்பர்களே...
வாழ்க வையகம்...வாழ்க வளமுடன்...
நன்றி......
உங்கள் பதிவு ஒவ்வொன்றும் பல நல்ல தகவல்களை அளிக்கின்றன .....
அம்மா வாராகி தாயே நீங்கள் எப்போதும் எங்கள் குடும்பத்துக்கு துணையாக இருக்க வேண்டும் ஓம் வாராகி தாயே போற்றி போற்றி
மிகுந்த நன்றி அம்மா அந்த வாராஹி அம்மனையே உங்கள் பேச்சில் பார்த்து மெய்சிலிர்த்து போகிறேன் 🙏🙏🙏🙏🙏
அம்மா நாங்க ஒரு விவசாயி எங்கழுக்காக வேண்ட சொன்னதுக்கு ரோம்ப நன்றி மழை வளம் பெய்யட்டும் மக்கள் விவசாயம் செழிக்கட்டும் உழவில்லையே உணவில்லை விவசாயம் காப்போம் வாழ்க வழமுடன் அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா வாராஹி தாயே என் பசங்க நல்லா படிச்சி ஒழுக்கமா வளரணும். எங்களுக்கு உங்கள் துணை என்றும் வேண்டும் அம்மா 🙏🙏🙏ஓம் வாராஹி தாயே போற்றி 🙏🙏🙏
வசதி உள்ளவர்க்களுக்கு மட்டும் பதிவு போடாமல் வசதி இல்லாதவர்களும் அம்பாளை வழிபட வேண்டும் என்ற நோக்கத்துடன் பதிவு போடுவது பாராட்டுக்குரியது நன்றி அம்மா
அம்மா என்னோட வேண்டுதல் நிறைவேறவேண்டும் என்று வாராஹி தாயிடம் எனக்காக வேண்டுங்க தயவுசெய்து 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
if you live close to chennai. Visit varahi sannidhi in Marundhewarar temple in orathur village. Contact details for temple is in my description box.
swapna varahi sannidhi in Marundhewarar temple in orathur village .This is 6km from the main road between melmaruvathur and Maduranthakam from the main road.moolavar sivan Marundheesawarar kumbhabhishekam happened in December 2021.
3 women who didn't have children for many years have become pregnant after coming and praying to her.
My DP is swapna varahi.She came in a bakthai dream .this temple was recently renovated with Maha periyava's anugraham.
This is close to melvaruthur adhiparashakthi peedam.
அம்மா வராஹி தாயே என் குழந்தை களுக்கு நோய் நொடி இல்லாமல் காப்பாற்ற வேண்டும்🙏🙏🙏🙏🙏 அம்மா
if you live close to chennai. Visit varahi sannidhi in Marundhewarar temple in orathur village. Contact details for temple is in my description box.
swapna varahi sannidhi in Marundhewarar temple in orathur village .This is 6km from the main road between melmaruvathur and Maduranthakam from the main road.moolavar sivan Marundheesawarar kumbhabhishekam happened in December 2021.
3 women who didn't have children for many years have become pregnant after coming and praying to her.
My DP is swapna varahi.She came in a bakthai dream .this temple was recently renovated with Maha periyava's anugraham.
This is close to melvaruthur adhiparashakthi peedam.
Alamelu
@@alameluhariharn5052 th-cam.com/video/MatdeouF-j4/w-d-xo.html
Super mam
நல்லதே நினை, நல்லதே நடக்கும்
அம்மா வாராகி ஜெய் வாராயே வஜ்ர வாராகி அம்மா பதிவு அருமையாக இருந்தது நன்றி🙏🏻
அம்மா வாராஹி தாயே என் பிரச்சினை தீர அருள் புரிய வேண்டுகிறேன்
வரும் ஞாயிற்றுக்கிழமை (பஞ்சமி)தஞ்சை வாராகி தரிசனம் செய்யலாம் என்று இருந்தேன் அதற்குள் நல்ல பதிவு
ஓம் ஸ்ரீ வாராகி போற்றி
நல்ல விளக்கம் இறை அருளில்
நன்றி ம்மா
அம்மா வாராகி தாயே சீக்கிரம் எனக்கு குழந்தை பாக்கியம் தந்து அருள்புரியவேண்டும் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻
Very thanks mam👍👍🙏 naa varahi last 4 years valipadu panren ithil 3 years navaratri valipadu pannitu iruken amma 🙏🙏🙏 om sakthi and sivaya namaha🙏🙏🙏 om varahi annai potri potri potri🙏🙏🙏
if you live close to chennai. Visit varahi sannidhi in Marundhewarar temple in orathur village. Contact details for temple is in my description box.
swapna varahi sannidhi in Marundhewarar temple in orathur village .This is 6km from the main road between melmaruvathur and Maduranthakam from the main road.moolavar sivan Marundheesawarar kumbhabhishekam happened in December 2021.
3 women who didn't have children for many years have become pregnant after coming and praying to her.
My DP is swapna varahi.She came in a bakthai dream .this temple was recently renovated with Maha periyava's anugraham.
This is close to melvaruthur adhiparashakthi peedam.
Rombha nandri amma.
Two years unga varahi amman video pathutu pooja pani nala palan kedaichudhu ma.
Indha varudamum nenga varahi amma va pathi solradhe oru azhagu.
Idhuku dhan ma waiting.
Unga videos la enaku rombha pidichadhu varahi ammava pathi solra unga vidham.
Rombha arumai ah irukum.
Inum ketute irukanum pola irukum.
Apdi oru arumai ah na dheivam namma varahi amma.
அம்மா உங்களுடைய அத்தானை பதிவும் அற்புதம் எனக்கு மட்டும் அல்ல என்னுடைய குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்திருக்கிறது மிக்க நன்றி அம்மா
மகிழ்ச்சி அம்மா மகாலட்சுமி போல் இருக்கிறீங்க உங்களுடைய பதிவுக்கு நன்றி 💐💐💐💐
அம்மா வாராஹி தாயே என் கணவர் உடல்நிலை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் காப்பாற்ற வேண்டுகிறேன் அம்மா வராஹி தாயே🙏🙏🙏🙏
ஜெய் வாராஹி ஜெய் ஜெய் வாராஹி தாயே என் மன கவலை போக்குவாய் தாயே 😭😭😭
நன்றி அக்கா... ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி.........
Jai varahi 🙏😌 varahi Amman ah kumbudradhuku oru kudupanai venum 🙏 varahi amman vaazhaveikum deivam 🙏 unga padhivu romba nalla iruku ma 🙏 yesterday I went to varahi temple near my home, poitu varumbodhu arumaiyaana mazhai 🙏😌 nalla irundhuchu ma 🙏 avalai patri kondaal vetri nichayam 🙏😌
அம்மா ரொம்ப நன்றி.. வாராகி அம்மன் ரொம்ப பிடிக்கும்.. நான் இப்போதான் வீட்ல வச்சி வணங்க போறேன். என் கையாலயே அம்மன் படத்தை வரைந்து Frame போடபோறேன் அதும் 7தேதிகுள்ள
மிகவும் நன்றி அம்மா வாழ்க வளத்துடன் நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்
என் இஷ்ட தெய்வம் வாராஹி அம்மன்
வணக்கம். சகோதரி.வராகித் தாய் இவ்வளவு அற்புதம் நிறைந்தவள் என்று உங்கள் உரையிலிருந்து அறிந்துகோண்டேன். நன்றி நானும் வராகி அம்மனிடம் எனது மனக்குறைகளை கூறிவிட்டேன்.அது மட்டுமில்லை நீங்கள் சொன்னமாதிரி வராகி அம்மனை வளிபட்டேன். உண்மையில் மனம் லேசாக உள்ளது. நிச்சயம் அம்மாவிடம் கேட்டதை சரி செய்வாள் என்று
முழுமையாக நம்புகிறேன்.ஓம் வாராகி அம்மா போற்றி.
நன்றி அம்மா, என்னுடைய மகளின் கண் நோய் குணமாகவும், நன்றாக படிக்கவும் வாராஹி அம்மன் அருள் பெற வேண்டும் அம்மா மிக்க நன்றி.
if you live close to chennai. Visit varahi sannidhi in Marundhewarar temple in orathur village. Contact details for temple is in my description box.
swapna varahi sannidhi in Marundhewarar temple in orathur village .This is 6km from the main road between melmaruvathur and Maduranthakam from the main road.moolavar sivan Marundheesawarar kumbhabhishekam happened in December 2021.
3 women who didn't have children for many years have become pregnant after coming and praying to her.
My DP is swapna varahi.She came in a bakthai dream .this temple was recently renovated with Maha periyava's anugraham.
This is close to melvaruthur adhiparashakthi peedam.
Neenga pesurathey ketute erukanum pola eruku amma manasuku romba santhoshamaa irukku 🙏
வாழ்க வளமுடன்.இந்த பதிவிற்கு ரொம்ப நன்றி அம்மா.🙏🙏🙏
குரு அம்மாவுக்கு அடியேனின் வணக்கம் அம்மா மிகவும் அருமை அம்மா 🙏🙏🌺
கடந்த செவ்வாய்க்கிழமை முதல் நம் தஞ்சாவூர் பெரிய கோவில் ல் வாரகி அம்மா ஆராதனை தரிசனம் நடை பெற்று வருகிறது...8 தேதி வரை ஒவ்வொரு நாளினதும் ஒவ்வொரு தரிசனம்....... நான் இனிப்பு அலங்காரம் தரிசனம் செய்தேன் .........இனிப்பு, காய்,நவதான்யம் ,வெண்ணை ,மஞ்சள் ,கனி,குங்குமம், மாதுலை ,ஒவ்வொரு நாளும் அலங்காரம் நடைபெறும்.....
Mam savai kelami vargiku apputy velku potuvathu
Romba nandri amma Romba natkaluku piragu ellarum vanagi payan pera koodiya elimaiyana poojai athuvum veetile seiya kudiyathu Romba santhosama manasuku niraiva iruku
எங்கள் வராகி தாயே ! என் பகைமை விரட்டி என் மகளுக்கு குழந்தை பாக்கியம் தந்து பாதுகாக்க வேண்டும் தாயே நன்றி அம்மா..
அம்மா வராஹிதாயே என் மகனுக்கு நல்ல ஆரோக்கியமும் நல்ல வேலை தாம்மா தாயே
Tharuvanga kandipa kavala padathinga
🙏அம்மா நான் உங்கள் ரசிகை, நீங்கள் குடும்பம் அூன்மிகம் புதுமைபெண் சிறப்பாக உள்ளிா் மற்றும் பல துறைகளில் சிறந்து விளங்கவேண்டும் வாழ்த்தவயில்லை வணங்கிறேன் அம்மா 🙏
நன்றி சகோதரி வாராஹி வழிபாடு விளக்கம் கொடுத்தீர்கள் மிக்க நன்றி
if you live close to chennai. Visit varahi sannidhi in Marundhewarar temple in orathur village. Contact details for temple is in my description box.
swapna varahi sannidhi in Marundhewarar temple in orathur village .This is 6km from the main road between melmaruvathur and Maduranthakam from the main road.moolavar sivan Marundheesawarar kumbhabhishekam happened in December 2021.
3 women who didn't have children for many years have become pregnant after coming and praying to her.
My DP is swapna varahi.She came in a bakthai dream .this temple was recently renovated with Maha periyava's anugraham.
This is close to melvaruthur adhiparashakthi peedam.
உண்மை உண்மை உண்மை.... எதிரிகள் அழிந்து பின் நண்பர்கள் ஆகிவிட்டனர்...இதான் உண்மை...எனது அனுபவ உண்மை
ஓம் குண்டலி புரவாசினி
சண்டமுண்ட விநாசினி
பண்டிதஸ்யமனோன்மணி
வாராஹீ நமோஸ்துதே!
அஷ்ட லெக்ஷ்மி ஸ்வரூபிணி
அஷ்டதாரித்ரிய நாசினி
இஷ்ட காமப்ரதாயினி
மஹா வாராஹீ நமோஸ்துதே!
அருமையா சொன்னீங்க ரொம்ப நன்றிமா🙏🙏🙏🙏🙏🙏
Nandri amma 🙏🏻😊 I'm from Malaysia naangal Epavume neengal soldrathai than follow pannikitu irukom
எதிரிகளை துவம்சம் செய்யும் உங்களின் அந்த பதிவு தான் உங்களின் அனைத்து பதிகளில் அதிக பார்வை பெற்ற வீடியோ என்று நான் சில நாட்கள் முன்பே பதிவிட்டு இருந்தேன்
நீங்கள் பேசுவது அருமையாக உள்ளது. வாராகி மூல மந்த்ரம் சொல்லுங்கம்மா
ஓம் அன்னை வாராஹி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி🙏💕
அம்மா இனிய காலை வணக்கம்🙏❤ தங்களின் பதிவு மிகவும் அருமை அம்மா மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி❤🙏 அம்மா
Romba edhir paartha magzhchi thandha padhivu amma.. Mikka nandri
வாராஹி அம்மன் வழிப்பாடு உங்கள் வீடியோ பார்த்து கற்று கொண்டேன் நன்றி அம்மா🙏
Nandri Amma 🌺🙏 arumaiyana thagaval solirkenga 🙏 endrum ungal rasigai 🥰
100/100. True
Amma varagi potri 🙏
Amma varagi potri 🌹
Amma varagi potri 🙏
ஓம் வாராஹி தாயே போற்றி🙏🙏🙏
Amma I waited so long fr this topic
Romba nandri
அம்மா என் கணவன் என் குழந்தை சகோதரன் அனைவரையும் காப்பாய் 🙏🙏🙏
🙏வார்த்தாளி வார்த்தாளியே போற்றி போற்றி🙏
உங்கள் படிவுகாக தான் காத்திருந்தேன், மிக்க நன்றி
நன்றி தாயே வாராஹி போற்றி போற்றி போற்றி
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அம்மா
அம்மா வாராஹி தாயே போற்றி!!போற்றி!!🙏
அம்மா முக்கியமான நாட்களை சிறிது நினைவூட்டல் அல்லது வழிகாட்டல் பதிவு தந்தால் நன்று
தகவலை தந்தமைக்கு நன்றி அம்மா
🙏🌺🌺🌺ஓம் வாரஹி தாயே போற்றி போற்றி🌺🌺🌺🙏🙏
Respected Mam..wow.. excellent speech..wonderful rendering..Thamizhum.. Saraswathyum vaakill simasanam potu amarthirukiradhu..Vazhga ungal pani..
True speaker of வாரியார் மாணவி
Indru thaan naan muthan muthalaaga varahi Amman pattri therinthu konden.nandri amma.
🙏🙏🙏 ஓம் சக்தி பராசக்தி... நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏
Super mam ungala nerla patha nariya share pananum ungal pathivu kettu manam urugi vendiyadhanal varaagi yen illam thedi vandhu vittal 🙏migavum mahimai vaidhaval..Om varthaalii potri potri 🙏🙏🙏
if you live close to chennai. Visit varahi sannidhi in Marundhewarar temple in orathur village. Contact details for temple is in my description box.
swapna varahi sannidhi in Marundhewarar temple in orathur village .This is 6km from the main road between melmaruvathur and Maduranthakam from the main road.moolavar sivan Marundheesawarar kumbhabhishekam happened in December 2021.
3 women who didn't have children for many years have become pregnant after coming and praying to her.
My DP is swapna varahi.She came in a bakthai dream .this temple was recently renovated with Maha periyava's anugraham.
This is close to melvaruthur adhiparashakthi peedam.
1 week ahh unka video kaga waiting ✋️ thank u amma
வாராகி அம்மா என் மகனுக்கு கூடிய விரைவில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று மனமார வேண்டிக்கொள்கிறேன் தாயே போற்றி ஓம்
நன்றி அம்மா.காலை வணக்கம் அம்மா
நன்றி அம்மா 🙏🙏🙏
வணங்குகிறேன் 🙏🙏🙏
அம்மா வராஹி துணை
வாழ்க வளமுடன் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன்🙏💐
அருமையான விளக்கம் கொடுத்ததற்கு நன்றி காலை வணக்கம் சகோதரி 💐💐💐🍍🍍🍍🙏🏿🙏🏿🙏🏿
ஜெய் வாராஹி ஜெய் ஜெய் வராகி அம்மா ரொம்ப நன்றி அம்மா வாராகி பற்றி கூறியதற்கு
அம்மா நான் மிக மிக முக்கிய பதிவுகள் என வாராஹி பதிவு திரும்ப திரும்ப கணக்கில் சொல்ல முடியாது அளவிற்கு பார்த்த பதிவு
if you live close to chennai. Visit varahi sannidhi in Marundhewarar temple in orathur village. Contact details for temple is in my description box.
swapna varahi sannidhi in Marundhewarar temple in orathur village .This is 6km from the main road between melmaruvathur and Maduranthakam from the main road.moolavar sivan Marundheesawarar kumbhabhishekam happened in December 2021.
3 women who didn't have children for many years have become pregnant after coming and praying to her.
My DP is swapna varahi.She came in a bakthai dream .this temple was recently renovated with Maha periyava's anugraham.
This is close to melvaruthur adhiparashakthi peedam.
ஓம் சக்தி ஓம் 🙏🏻🙏🏻🙏🏻 சகோதரி மகிழ்ச்சி
Amma very nice am from Nataraja tample Austin town Banagalore now we have installed Varahi Amman at our temple this video is very use so that we can share with our devotees
Mikka Nandri thiruchitrambalam
அம்மா. தாயே ஸ்ரீ வாராஹி தேவி உன் ஜெயம் தரும் பாதங்களுக்கு அடியேன் நமஸ்காரங்கள்.அம்மாவை உத்தரகோசமங்கையில் தரிசனம் செய்ய வேண்டும்.அம்மா என் மகன் மகளுக்கு திருமணம் நடத்த முடியாமல் மிகவும் தள்ளிப் போகிறது.வயதும் ஆகிவிட்டது.ஆதரவற்ற சூழ்நிலையில் அல்லல் படும் எனக்கு தாயே ஸ்ரீ வாராஹி நீங்கள் தான் அவர்களின் கல்யாணம் நல்லபடியாக நடக்க அருள்புரியும்படி வேண்டுகிறேன்.மீண்டும் நமஸ்காரம் செய்து கொள்கிறேன்
மிக்க நன்றி அம்மா. அம்மா ஒரு சிறு உதவி. பதிகங்களை தாங்கள் ஒருமுறை வாசித்துக் காண்பியுங்கள். அதேபோல் மற்ற பதிகங்களையும் வாசிக்க எளிதாக இருக்குமாறு அமைய செய்யுங்கள் அம்மா.
மிகவும் நல்ல பதிவு அம்மா நன்றி நன்றி நன்றி 👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super pathivu ma nandraga sonirgal amma thanks ma 🙏🏻🙏🏻🙏🏻
Unka video pakum pothu tha manachuku nimmathi iruku amma.
Amma romba nantri amma entha pathiva thanthathukku varaki amman pathivai ketkum pothellam nakuyarum ella namba kastatha yellam ava pathuppa entra nambika varuthu 😭😭😭😭😭😭😭nirutha mudiyala unga pathiva kettu panjami kupiten neenga sonna mari athisayam arputha en kanavarukku sampala uyaru kedachathu sathiyama 1 varathula adutha panjami kubidumbothu avanga velaila joint panitanga ethellam nadanthu 3 1/2 matham maddume akuthu varaki amma pesum kadaul aval arumaio aruma kandipa yellaru varaki ammana kumbidunga kandipa athisayam nikalum
சூப்பர் அம்மா அவர்கள் தங்கள் பதிவு அருமை அம்மா தாயே வாறாகி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
சரியில்லாத குடும்பத்தில் மாட்டுப்பட்டுள்ள எனது மகனை காப்பாற்று தாயே 🙏🙏🙏
Kapathuvanga kavala padathinga
Sikram nadakum kavala padathinga
Yes amma. Absolutely true. God convey message by you🙏🌷
விவசாயிகளின் முக்கியத்துவம் என்ன என்பதை சொன்னீா்கள் அருமையான பேச்சு அம்மா
நன்றி நன்றி அம்மா.வாழ்க வளமுடன்.
🙏🙏🙏ஓம் வாராஹி அம்மா துணை🙏🙏🙏