VARAHI NAVARATRI - ஆஷாட நவராத்திரி (வாராஹி நவராத்திரி) - Jeevitha Meyyappan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • VARAHI NAVARATRI - ஆஷாட நவராத்திரி (வாராஹி நவராத்திரி) - Jeevitha Meyyappan
    👉For #astro #consultations -astrojeev.com/...
    Ph - +919840165056 (Whatsapp text Only)
    👉For #bhaktiMeditation class - astrojeev.com/...
    👉Join this channel to get access to perks: / @jeevithameyyappantamil
    👉Instagram - / jeevithameyyappan
    👉Whatsapp - chat.whatsapp....
    👉My English channel - • Cleanse Negative Energ...
    ✨✨Closes Soon ✨✨
    Bhakti Meditation.
    People, who register for the Transcendental Bhakti Meditation get free entry to Panchami meditation - astrojeev.com/...
    #JeevithaMeyyappan #astrologyconsultation,#lawofattraction #manifestation #affirmation, #astrology #consultationtypes #astrologyconsultationstyles , #astrologicalconsultations, #astrologicalconsultation, #vedicastrology #careerconsultation #careerconsultation, #astrologer #astrologers #sucessinlife #varahi #goddessvarahi

ความคิดเห็น • 169

  • @jeevithameyyappantamil
    @jeevithameyyappantamil  4 หลายเดือนก่อน +8

    ✨✨Closes Soon ✨✨
    Ashada Navaratri Meditation - astrojeev.com/product/ashada-navarathri-meditation/
    July 6th to July 14th
    Consultations - astrojeev.com/services

  • @dharshini.r12a23
    @dharshini.r12a23 3 หลายเดือนก่อน +6

    வாராகி தாயே போற்றி.நான்கடந்த ஆறு வருடமாக விடாமல் வாராகி போட்டோ வைத்துமந்திரம் சொல்லி பூஜைபண்ணுகிறேன் பல பிரச்சனைகளுக்கு மத்தியில் அதிசியங்களை நிகழ்த்தி எங்களை நன்றாக வைத்திருக்கிறாள். என் வேண்டுதல்கள் நிறைவேறியுள்ளது.சின்ன சிலை வைத்து வழிபட ஆசையாக உள்ளது.அதுவும் நிறைவேறும் என நம்புகிறேன் வாராகி அம்மனை நம்பிக்கையுடன் வணங்குங்கள் வெற்றி நிச்சயம் ஜெய் வாராகி ஜெயய்ஜெய் வாராகி வாராகி தாயே போற்றி போற்றி.🙏🙏

  • @velamsundar3406
    @velamsundar3406 3 หลายเดือนก่อน +12

    நான்2203ல ஆஷாடநவராத்திரிபூஜை பண்ணினேன் ‌‌‌என்மகனுக்கு ‌ நல்ல வேலை கிடைத்தது நான்‌‌‌தினமும்‌ பிரம்முகூர்தத்தில் அம்மாவுக்குபூஜைபண்ணுவேன்‌ என் வாழ்க்கையில் நிறைய‌‌‌அற்புதங்களை‌‌ என‌‌அம்மா‌ நடத்தியிருக்காங்க. ‌‌வஷ்ரகோஷம்‌ ‌‌‌வஷ்ரகோஷம்‌ ‌‌ஜெய்வாரஹிதாயேபோற்றி

    • @Srisaibalapoojas
      @Srisaibalapoojas 3 หลายเดือนก่อน

      Wow super

    • @bhavanib6375
      @bhavanib6375 3 หลายเดือนก่อน

      Can you pray without any formal initiation ?

    • @mithrameena-nd4zr
      @mithrameena-nd4zr 2 หลายเดือนก่อน

      oom varaki porti vajarakozham jai shree varaki thaye porti omm varaki thaye porti omm varaki thaye porti omm varaki thaye porti

  • @sowndharyamathankumar3115
    @sowndharyamathankumar3115 3 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி... தக்க சமயத்தில் உங்கள் பதிவு எனக்கு மிகவும் அவசியமானதாக உள்ளது. மேலும் அம்மாவை பற்றி நிறைய தகவல்கள் தங்கள் மூலம் கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன். நன்றி

  • @lalithalakshmi4221
    @lalithalakshmi4221 4 หลายเดือนก่อน +6

    I am ready for 9 days meditation ❤🎉

  • @ladyrappers
    @ladyrappers 4 หลายเดือนก่อน +4

    Love to be part for the 9 days meditation ma'am. I from Malaysia. Namo Varahi Devi 🙏🏻

  • @chandraa8818
    @chandraa8818 4 หลายเดือนก่อน +3

    Om varahi Varthali vajrakosham
    Om Athichaya kariya siddhi Thaiye varahiye namaha
    Very nice, sweet and devotional speech
    Thanks

  • @devikasri5491
    @devikasri5491 4 หลายเดือนก่อน +6

    Hi mam please conduct 9 days meditation. Surely lot of people will be benefited with amma blessings

  • @tamilarulnews369
    @tamilarulnews369 4 หลายเดือนก่อน +5

    ஓம் மாஹாவாராகி நமோ நமக🙏🙏🙏🙏🙏

  • @VijayalakshmiSuresh-sd8je
    @VijayalakshmiSuresh-sd8je 3 หลายเดือนก่อน +1

    By casualy i saw your video i never did this pooja by hearing your positive words I'm going to start this year bless me i want to finish with out any distraction

  • @chitrasenthiljaganathan6114
    @chitrasenthiljaganathan6114 4 หลายเดือนก่อน +2

    I attended Varahai Amma meditation, divine experience, saw Balaji, and Hanuman. Varahi amma holding my hands and eyes tearing. No words to express my gratitude to Jeevitha mam🙏💕💕💕💕💕🙏🙏

  • @phoenixvlogs2696
    @phoenixvlogs2696 4 หลายเดือนก่อน +3

    Ur words are true mother's love is always special and unconditional

  • @mageshwariloganathan6345
    @mageshwariloganathan6345 3 หลายเดือนก่อน +1

    நன்றி ஓம் வாராஹி தாயே போற்றி🙏🙏🙏

  • @radhis1545
    @radhis1545 3 หลายเดือนก่อน +1

    எனக்கும் அன்னையின் அருள் கிடைத்து விட்டது வாராஹி அம்மன் தீபத்தில் எழுந்தருளி காட்சி தந்தாள் 🙏

  • @VL-38
    @VL-38 2 หลายเดือนก่อน

    1st time watching your videos akka 🙏🫡 super topic ஓம் வராஹி மாதா சரணம் 🙏🪔

  • @uthayabanucp180
    @uthayabanucp180 4 หลายเดือนก่อน +4

    I wish to attend 9 days meditation and wish i could get free gemstone ❤

  • @manjulapriyamanju4608
    @manjulapriyamanju4608 4 หลายเดือนก่อน +3

    Om Vaarahi Thaayeh potri potri❤

  • @jeyalakshmijeyalakshmi9929
    @jeyalakshmijeyalakshmi9929 2 หลายเดือนก่อน

    Today I saw varahi devi in deepa sudar. When I put her songs in mobile. Then I put ur varahi devi va va mantra. Thk u for ur video.

  • @kavithasubramaniyan778
    @kavithasubramaniyan778 3 หลายเดือนก่อน

    தாயே வாராகி எனக்கு இருக்கும் துன்பங்கள் துயரங்கள் அனைத்தும் உங்களுக்குத் தெரியும். என்னை அதிலிருந்து மீட்டு கொண்டுவர வேண்டும் . வஜ்ரகோஷம் 🙏🙏🙏. வஜ்ரகோஷம்🙏🙏🙏 வஜ்ரகோஷம் 🙏🙏🙏. அன்னை வார்த்தாளியே போற்றி !!! பிரித்யங்கரா தேவியே போற்றி !! வார்த்தாளியே போற்றி !!.🙏🙏🙏🙏🙏

  • @yogapriyavenkatesan6681
    @yogapriyavenkatesan6681 3 หลายเดือนก่อน

    Your are unique sister, I can receive your positivity...Thank you...Have a Divinely Blessed day ever...

  • @aishwaryaharshitharavikuma3737
    @aishwaryaharshitharavikuma3737 4 หลายเดือนก่อน +3

    Thanku ma for giving more good information

  • @chitrasenthiljaganathan6114
    @chitrasenthiljaganathan6114 4 หลายเดือนก่อน +1

    Thank you so much Jeevitha ma🙏🙏. You look beautiful and so fortunate to have you as a Guru in my life, great information, wanted to do meditation with you 🙏❤️❤️💕💕🙏

  • @hematrisha7951
    @hematrisha7951 4 หลายเดือนก่อน +2

    Super mam....I always follow you.i am from Malaysia

  • @paroparo5433
    @paroparo5433 4 หลายเดือนก่อน +1

    Thanks ma romba happya iruku ketathu ❤

  • @astalakshmi7317
    @astalakshmi7317 3 หลายเดือนก่อน

    ஆசானவராத்திரி பத்தி ரொம்ப அழகா சொன்னீங்க. மிக்க நன்றி ரொம்ப உதவியாவும் இருந்தது, ஓம் வாராஹி போற்றி போற்றி

    • @maheshvijay8370
      @maheshvijay8370 3 หลายเดือนก่อน

      ஆஷாட நவராத்திரி

  • @komalaeswaris867
    @komalaeswaris867 3 หลายเดือนก่อน

    ஓம் வராஹி தாயே போற்றி🙏🙏🙏 தியானம் செய்ய விரும்புகிறேன் மேடம் நன்றிகள்🙏

  • @devipriya8943
    @devipriya8943 20 วันที่ผ่านมา

    Love to do the 9 days meditation and Pooja at home akka ❤

  • @umamaheshwari9178
    @umamaheshwari9178 3 หลายเดือนก่อน

    M very glad to hv you mam.. thanks fr being part of our life to guide us in a right way.. thank you❤

  • @eharshavarshinee
    @eharshavarshinee 4 หลายเดือนก่อน +1

    Guru , I would like to attend 9 days meditation. Kindly request you to organize it. It is a blessing to be part of your meditation session guru. ❤

  • @v.saisanjanansn7954
    @v.saisanjanansn7954 3 หลายเดือนก่อน

    Om varahiamma thaya pottri ama bless me kid give strength courage to live remove all my problems in life and with husband and give solution to my problems in life and bless me kid nd everyone 🙏🏻 thank you sister for ur prayers and ur.msgs abt varahiamma miracles

  • @nithyayogesh2962
    @nithyayogesh2962 3 หลายเดือนก่อน

    அம்மா என் கணவர் தொழில் ஆரம்பிக்க வேண்டுகிறேன் தாயே.கடன் தீர வேண்டும் மா.

  • @sksmartkitchen
    @sksmartkitchen 2 หลายเดือนก่อน

    ஓம் வாராகி தாயே போற்றி நாங்கள் பஞ்சமி பவர்ணமி நாட்களில் வாராகி பூஜை செய்து வருகிறோம். ஆசாடா நவராத்திரி வராகி பற்றி தங்கள் விரிவான விளக்கம் நன்றாக இருந்தது. இப்பொது எங்கள் வீட்ல பணத்துக்கு குறை இல்லாம வாராகி வாரி வழங்கி எங்களை வாழ வைத்து உள்ளாள் எங்கள் வாராகி அம்மன் ஓம் குண்டலினி புறவாசினி
    சண்டமுண்ட விநாசினி
    பாண்டியஸ்த மனோன்மணி
    வாராகி நமஸ்தேதே
    அஷ்டலக்ஷ்மி சொருப்பினி
    அடாதாருத்தினி நாசினி
    இஷ்ட காமினி பிரீத்தியாணி வாராகி நமஸ்தேதே

  • @SanjuNeaha-xl8hp
    @SanjuNeaha-xl8hp 3 หลายเดือนก่อน

    Hi madam from this year am going to do my varahi amman pooja..am so happy.. Eagerly waiting.. I love my varahi amma ..

  • @poornachandrika4504
    @poornachandrika4504 4 หลายเดือนก่อน +2

    Jai varahi Ammavaru 🙏 thank u akka

  • @anithaaswath9370
    @anithaaswath9370 4 หลายเดือนก่อน +2

    Please meditation conduct pannunga mam, it will be helpful to new beginners for pooja

  • @malathipillai3589
    @malathipillai3589 4 หลายเดือนก่อน +1

    Thank you mam for kind information abt varahi navratri

  • @jaishnavia7080
    @jaishnavia7080 4 หลายเดือนก่อน +1

    Happy to watch your video thank you for your information

  • @devisbusiness2312
    @devisbusiness2312 4 หลายเดือนก่อน +2

    Thanks madam 💚💚💚

  • @gayathricoomaran2330
    @gayathricoomaran2330 3 หลายเดือนก่อน

    Wonderful explanation madam, meditation is very important to make us feel her❤

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 3 หลายเดือนก่อน

    Om Om Om varahi Amma potri super video Thank you 100% true 🙏🙏🙏🙏🇧🇪

  • @devisbusiness2312
    @devisbusiness2312 4 หลายเดือนก่อน +1

    Thanks Sister 💚💚💚

  • @abilashanair
    @abilashanair 4 หลายเดือนก่อน

    I am ready for the Ashada Navarathri mam.. Your videos has always been so inspiring

  • @kanmanik4014
    @kanmanik4014 4 หลายเดือนก่อน +3

    Meditation pannum sister.........thank you sister🤍

  • @dineshs2666
    @dineshs2666 4 หลายเดือนก่อน +1

    Hema Villupuram 👌 Arumai ma.......epo Navaratri arampikuthu ma .......Nanum varagi kumbiduven ma....

  • @vidhyasivaram8293
    @vidhyasivaram8293 3 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏🙏

  • @sandhyastalinshravanshravy4418
    @sandhyastalinshravanshravy4418 3 หลายเดือนก่อน +1

    Om varahi deviye potri🙏🙏🙏

  • @v.saisanjanansn7954
    @v.saisanjanansn7954 3 หลายเดือนก่อน

    Om varahiamma thaya pottri ama bless me kid give strength good health good studies.

  • @prabavathijeyamurugan177
    @prabavathijeyamurugan177 2 หลายเดือนก่อน

    நான் வாராஹி அம்மா படம் வைத்து 4மாதமாக பூஜை செய்கிறேன் ஒரு வருடமாக அம்மாவை கும்பிடு கிறேன்
    தற்போது கணவரின் தொழில் நன்றாக நடக்கின்றது நல்ல லாபம் கிடைக்கிறது. நன்றி அம்மா நான் அரசு வேலை க்கு செல்ல அம்மா அருள் புரியும் வேண்டும் "வஜ்ரகோஷம்"

  • @sajithasughu
    @sajithasughu 4 หลายเดือนก่อน +2

    Vazhga valamudan sister.. En karmavai muzhumaiyum kalaiya ennaseyya vendum

    • @janani978
      @janani978 4 หลายเดือนก่อน

      Do good things as much as can do..

  • @Shindeboys1216
    @Shindeboys1216 หลายเดือนก่อน

    Namo varahi devi🙏🙏

  • @Manoradha-b4p
    @Manoradha-b4p 2 หลายเดือนก่อน

    Thank you sister

  • @sivakumar8192
    @sivakumar8192 3 หลายเดือนก่อน

    Namaskaram Madam, you video is very very useful and informative for me for ever🙏🙏🙏

  • @bagyaskitchen567
    @bagyaskitchen567 2 หลายเดือนก่อน

    Nice madam iam interested ur speech so spritual thank u

  • @Nick-oc6nu
    @Nick-oc6nu 4 หลายเดือนก่อน +1

    I would love to attend the 9 days meditation

  • @dthilagahthilagah6246
    @dthilagahthilagah6246 4 หลายเดือนก่อน +3

    I also interested to join 9 days meditation mam. I always waiting for your announcement of panjami meditation class.🙏🙏🙏

  • @Sandhyarani.harikrishnan
    @Sandhyarani.harikrishnan 3 หลายเดือนก่อน

    வராகி அம்மனுக்கு போற்றி என் கணவரின் தொழில் தடையின்றி வர வேண்டும் என்று வாராகி அம்மனை வேண்டிக் கொள்கிறேன். என் பெண் பிள்ளை 12 ஆம் வகுப்பு படிக்கிற லாபம் நன்றாக படிக்க வேண்டும் மதிப்பெண் எடுக்க வேண்டும் தாயே அவளுக்கு மறதி அதிகம் இருக்கிறது அது இல்லாமல் அவள் படிப்பில் கவனமாக இருக்க வேண்டும் அதற்கு நீங்கள் மட்டும் தான் துணையாக இருக்க வேண்டும். எங்களுக்கு தொழில் நல்லபடியாக வந்தால் தான் அவளை மேலே படிக்க வைக்க முடியும் தாயே அதற்கு நீங்கள் தான் மறுப்பு புரிய வேண்டும் அம்மா 🙏🙏

  • @AN-jb7dc
    @AN-jb7dc 4 หลายเดือนก่อน +1

    Kindly please add English subtitles, that would be appreciated by me and English speakers. 🙏🏻

  • @Renu_Raj25
    @Renu_Raj25 4 หลายเดือนก่อน +3

    Wish to join for 9 day’s meditation mam…plz do🙏🙏

  • @mageshkandaswamy2909
    @mageshkandaswamy2909 3 หลายเดือนก่อน

    Hi Mam, Wish U all Happy Varahi Navaratri 🙏

  • @jayashreedamodaran4581
    @jayashreedamodaran4581 2 หลายเดือนก่อน

    Mam, I wish to attend the meditation session during Ashada Navratri.. I've attended your Panchami meditation sessions twice..🙏

  • @sujathav6577
    @sujathav6577 2 หลายเดือนก่อน

    Varahi Amma potri. Feel so blessed to have watched your video. Started the ashadha navarathri Puja yesterday. Shall start with all your have said. A great sense of gratitude varahi Amma to have shown this video.
    How can I get in touch with you - hv a lot of doubts.
    Varahi thaye potri 🙏

  • @ashaasham3639
    @ashaasham3639 4 หลายเดือนก่อน +1

    Thank you so much mam for this video

  • @rachu06-w9v
    @rachu06-w9v 4 หลายเดือนก่อน +1

    Even I wish to attend 9 day meditation ma'am pls conduct it.

  • @sahanarajendran5952
    @sahanarajendran5952 4 หลายเดือนก่อน +2

    Pls conduct the 9 day meditation

  • @devisbusiness2312
    @devisbusiness2312 4 หลายเดือนก่อน +1

    Thanks Sister 💚💚💚

  • @SelvAnitha-pv6zh
    @SelvAnitha-pv6zh 3 หลายเดือนก่อน

    Mom neenga pesum pothu super vib mom

  • @padmaamirthalingam7519
    @padmaamirthalingam7519 3 หลายเดือนก่อน

    ஓம் வாராஹி தாயே போற்றி

  • @Sarujeevijeevi
    @Sarujeevijeevi 3 หลายเดือนก่อน

    Enaku velai kidaikka vendum,so prayers to me akka,my name is jeevitha from munnar,❤jai varahi thaye potti,

  • @SAbirami-lg3fw
    @SAbirami-lg3fw 2 หลายเดือนก่อน

    Amma unga video neriya pathurke aana intha video parkkumpothu kaali thurkai vaaraghi parasakthi ellame unga urvathula theriyaramathiri enakku oru feel unga free hair parkkumpothu kaali thevi mathri irukku

  • @nethradomain710
    @nethradomain710 4 หลายเดือนก่อน +1

    I have to joint 9 day’s meditation

  • @prabavathijeyamurugan177
    @prabavathijeyamurugan177 4 หลายเดือนก่อน +1

    I like to attend meditation

  • @Saraswathi-hx1uj
    @Saraswathi-hx1uj 2 หลายเดือนก่อน

    Super sister 🙏

  • @yasvandhyasvandh3037
    @yasvandhyasvandh3037 3 หลายเดือนก่อน

    Om varahi annaiye potri potrii vajrakosham vajrakosham vajrakosham

  • @sivakumar8192
    @sivakumar8192 3 หลายเดือนก่อน

    Kanchi Maha Periyava Saranam 🙏🙏🙏

  • @enthressanthegamer9323
    @enthressanthegamer9323 4 หลายเดือนก่อน +1

    Yes ma'am I want to mention

  • @vijayapalani1299
    @vijayapalani1299 4 หลายเดือนก่อน +1

    i am interest and eagerly waiting for 9 days meditations ma pl conduct

  • @jothiganesh9636
    @jothiganesh9636 4 หลายเดือนก่อน +2

    🙏🙏

  • @PachaiyammalK-ss2bb
    @PachaiyammalK-ss2bb 3 หลายเดือนก่อน

    வராகிஅம்மாதயேபொற்றி

  • @Pheonixtamil77
    @Pheonixtamil77 4 หลายเดือนก่อน +2

    , mam I will join the meditation

  • @KalpanaSubarna
    @KalpanaSubarna 4 หลายเดือนก่อน +1

    Please kindly put meditation

  • @thenmozhi291
    @thenmozhi291 2 หลายเดือนก่อน

    Thank you mam 🙏 ❤❤❤❤

  • @satyapillai1604
    @satyapillai1604 4 หลายเดือนก่อน

    Om namo varahi Thank you mam

  • @ashwinis5336
    @ashwinis5336 3 หลายเดือนก่อน

    I wish to attend 9 days meditation and could get free gemstone please I'm watching your videos varahi Amman please I want your blessing please madam 🙏🙏💓😭😔😔🙏🙏

  • @karthikajayapal910
    @karthikajayapal910 4 หลายเดือนก่อน +2

    Can you please make a video about finding coins on the ground and what to do these coins ? I recently found more coins on least value mam can you please tell about this

  • @eshu649f
    @eshu649f 4 หลายเดือนก่อน

    I'm ready for 9 days meditation

  • @string_sounds
    @string_sounds 4 หลายเดือนก่อน +2

    Im interested in that meditation. I would be happy to join.

  • @gkgaming4122
    @gkgaming4122 4 หลายเดือนก่อน +1

    Akka I am interested on meditation akka.....❤ Plz do it🎉

  • @VimalaDevi-uu5xu
    @VimalaDevi-uu5xu 3 หลายเดือนก่อน

    Thanks madam ❤

  • @dhanalakshimi9954
    @dhanalakshimi9954 4 หลายเดือนก่อน

    Om Varaghi Thayei Potri 🙏🙏🙏

  • @niranjan.v6281
    @niranjan.v6281 2 หลายเดือนก่อน

    என் வீட்டில் எல்லோரும் non-vegetarian sapiduvanga இதுதான் அவங்களுக்கு சாப்பிட பிடிக்கும் non-vegetarian சாப்பிட்டு meditate பண்ணலாமா mam

  • @shanthar2791
    @shanthar2791 3 หลายเดือนก่อน

    Om varsho thunai

  • @umasaraswathi9231
    @umasaraswathi9231 3 หลายเดือนก่อน

    Hi ma. Your videos are really motivating. I am also interested in doing meditation...❤😊

  • @sudhasaravanan6821
    @sudhasaravanan6821 3 หลายเดือนก่อน

    I wish to attend meditation

  • @tharababuraj8781
    @tharababuraj8781 3 หลายเดือนก่อน

    Super sister. Nalla sonnenga. Naan kalasam vaikkamal last year daily padaitthen . Athu pol seiyalama

  • @revathirevathi2688
    @revathirevathi2688 2 หลายเดือนก่อน

    Mam private job kidika varahi mantram sollunga please your videos is very nice

  • @PrathimaaG-r4e
    @PrathimaaG-r4e 3 หลายเดือนก่อน

    Please mention the year in the title. Thanks for the excellent explanation.

  • @tamilponnunga
    @tamilponnunga 4 หลายเดือนก่อน +1

    Super mam

  • @thenmozhisundarajan8644
    @thenmozhisundarajan8644 2 หลายเดือนก่อน

    Varahi amman

  • @aindra3953
    @aindra3953 4 หลายเดือนก่อน

    Om varahi thunai

  • @abilashanair
    @abilashanair 4 หลายเดือนก่อน

    Thank you so much mam