50 லட்சம் காலி.. ஒன்னுமே பண்ண முடியாது..! நெல்லையை சூழ்ந்த மழை நீர்..உரிமையாளர் வேதனை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ธ.ค. 2024

ความคิดเห็น • 89

  • @Lakshmanan.N-k8u
    @Lakshmanan.N-k8u 17 ชั่วโมงที่ผ่านมา +70

    கேரளாவில் பலசரக்கு கடையில் 1கிலோ பொன்னி அரிசி 50 ரூபாய் நம்ம திருநெல்வேலியில் 1 கிலோ பொன்னி அரிசி 70ரூபாய் கேரளாவில் விவசாயம் குறைவு நம் தமிழ்நாட்டில் விவசாயம் நடைபெறுகிறது இங்கே இருந்து தான் மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்தும் கேரள மாநில வியாபாரிகள் கொள்முதலா செய்கின்றனர் ஆகவே நம் தமிழ்நாட்டில் வியாபாரிகள் கொள்ளைவிலையில் விற்பனை செய்கின்றனர் ஆகவே இப்படத்தான் மழை வெள்ளம் வரும் தெய்வ த்தண்டனை

    • @vijaymahadik4443
      @vijaymahadik4443 11 ชั่วโมงที่ผ่านมา +2

      super answer bro...

    • @skssvvelaa8422
      @skssvvelaa8422 10 ชั่วโมงที่ผ่านมา +1

      இதுல கஷ்ட படுறது போது மக்கள் கடைக்காரர்கள் இல்லை

    • @SpvsSudarprakashIndian
      @SpvsSudarprakashIndian 8 ชั่วโมงที่ผ่านมา

      கேரளாகாரர்கள் சாப்பிடுவது கேரளமட்ட அரிசி அது விலை குறைவு இங்கு தமிழகத்தில் சாப்பிடுவது நயம் உயர்தர பொன்னி அரிசி எதாவது பதிவு போட வேண்டும் என்று பதிவு போட வேண்டும் என்று போட வேண்டாம் நீஙகள் வியாபாரம் செய்து பார்த்து விட்டு போடவும்

  • @ravendirans2374
    @ravendirans2374 13 ชั่วโมงที่ผ่านมา +21

    வருடா வருடம் நடக்கும் போது ஏன் இன்ஸ்ரன்ஸ் எடுக்கவில்லை
    ஏற்படும் நட்டத்தை விட இன்ஸஷுரன்ஸ்தொகை குறைவே ஏன் செய்ய கூடாது

  • @baskarraghavan258
    @baskarraghavan258 13 ชั่วโมงที่ผ่านมา +18

    போன வருசம் 81/2 கோடி இந்த வருசம் 50 லட்சம் ஆக மொத்தம் இரண்டு வருசத்துக்கு 9. கோடி லாசு சொல்ற. நீங்க சொல்றது எனக்கு coundamani காமடி தான் வருதுஏன்னாஒரு மனுஷன் பொய் சொல்லலாம் ஆனா ஏக்கர் கணக்குலபொய் சொல்ல கூடாது😅

  • @MrLOCAL-ff7zh
    @MrLOCAL-ff7zh 15 ชั่วโมงที่ผ่านมา +25

    திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சாியாக இயங்குவது இல்லை.... கடந்த வருடம் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் தக்க பாடத்தை கற்றுக்கொண்டு மழைநீர் வடிகால் பாதை ஆக்கிரமிப்பை அகற்றாமல் மெத்தனமாக இருந்ததால் இந்த ஒரு நாள் மழைக்கே திருநெல்வேலி மிதக்கிறது.... எங்கும் ஊழல்.... எதிலும் ஊழல்....

    • @senthoorpandianc8199
      @senthoorpandianc8199 47 นาทีที่ผ่านมา

      ஏற்கனவே திருநெல்வேலி சுமாட் சிட்டி அதனுடன் திராவிட மாடலும் கைகோர்த்துள்ளது😂😂😂

  • @iyappanv4599
    @iyappanv4599 17 ชั่วโมงที่ผ่านมา +45

    இதுக்கும் GST ஏண்டா இழுக்குற? மாநகராட்சி ய தமிழக அரசை சொல்ல பயமா இருக்கா

    • @kayjai9152
      @kayjai9152 17 ชั่วโมงที่ผ่านมา +1

      India

    • @narasimhansrinivasan5241
      @narasimhansrinivasan5241 16 ชั่วโมงที่ผ่านมา +12

      40க்கு 40 குடுத்தா இதான் கதி

  • @உண்
    @உண் 15 ชั่วโมงที่ผ่านมา +19

    குளத்தில் பஸ் ஸ்டாண்ட கட்டின இப்படி தான் நடக்கும். கிராமங்களில் குளங்கள் அணைகள் 50சதவிதம் நிரம்பவில்லை.

    • @vaishnavikrishna212
      @vaishnavikrishna212 12 ชั่วโมงที่ผ่านมา

      இந்த வந்துட்டான்ல குளத்தில வீடு கட்டின கடையை கட்டினனு.மழை அதிகம் பெய்து.தண்ணீர் போக வழி இல்லாமல் கடை குடியிருப்புக்குள்ள தண்ணீர் வருது.அதை புரிஞ்சிக்கோங்க.

  • @DhanushKodi-q6v
    @DhanushKodi-q6v 17 ชั่วโมงที่ผ่านมา +17

    எல்லா ஏரி குளங்களையும் பிளாட் போடனும்
    நீர் தேக்கங்களை அழித்து விட வேண்டும். மழை பெய்தால் சத்தம் போட.வேண்டும்.
    மழை பெய்தால் நீரை தேக்க ஏரி குளங்கள் .
    அதை அழித்தோம் தண்டனை அனுபவிக்கிறோம்

  • @muthum6194
    @muthum6194 11 ชั่วโมงที่ผ่านมา +7

    பரனி ஹோட்டல் அருகில் ஒரு ஓடை 40வருசத்திர்க்கு பெரிய ஓடை இருந்தது ஆனால் இப்போது அந்த ஓடைகள் இப்போது இல்லை அப்புறம் இந்த மாதிரி கஷ்டங்களை அனுபவிக்க வேண்டும்

  • @rajr1098
    @rajr1098 15 ชั่วโมงที่ผ่านมา +21

    உதயநிதி உங்களை ரட்சிப்பார்

    • @vvchalamBalaji
      @vvchalamBalaji 10 ชั่วโมงที่ผ่านมา

      Ok bjp is concerned about people of tn means why can't they voluntarily take action
      They want to do dirty politics

  • @sankaranarayanan5834
    @sankaranarayanan5834 ชั่วโมงที่ผ่านมา +1

    திருநெல்வேலி திருநெல்வேலியா இருக்கனும்.சென்னை மாதிரி ஆகனும் நினைச்சா இனி இப்படிதான்.

  • @sun-rj7ol
    @sun-rj7ol 12 ชั่วโมงที่ผ่านมา +7

    மரியா கலர் லேப்... இந்த கடைக்கு இந்த தண்டனை மிக குறைவு

  • @Hissa786
    @Hissa786 12 ชั่วโมงที่ผ่านมา +10

    போன வருஷம் முதல் இவர் பாடம் படிக்கவில்லை இவர் எப்படி தேறுவார்

  • @pangarajr681
    @pangarajr681 15 ชั่วโมงที่ผ่านมา +9

    கனமழை எச்சரிக்கை விட்டு கிட்டே😅இருக்காங்க நீங்க கவன குறைவா இருந்தாயார் தான் என்ன செய்ய முடியும்

  • @iyyappanv9784
    @iyyappanv9784 12 ชั่วโมงที่ผ่านมา +6

    ஏன் திருநெல்வேலியில் நீங்க ஓட்டு போட்டு மேயர் இருக்காரு அவர்கிட்ட கேளுங்க

    • @janarthanamv9414
      @janarthanamv9414 31 นาทีที่ผ่านมา

      இந்த பாழாய் போன மக்கள் மத்திய அரசைத்தான் வழக்கம் போல் சாடுவார்கள். தமிழகத்தில் ஒரு அரசு இயங்குவது இவர்கள் கண்ணிற்க்கே தெரியாது அதுதான் த்ராவிடியாளுக்கு கிடைத்த பெரும் பாக்கியமே. பாஜகவை ஆதரிக்காத இந்த மக்கள் மேலும் புலம்பியே…….

  • @GhajabiramSriramulu
    @GhajabiramSriramulu 17 ชั่วโมงที่ผ่านมา +11

    State govt GST katti oru use um illa...

  • @g.logesh702
    @g.logesh702 14 ชั่วโมงที่ผ่านมา +5

    சாக்கடைகள் சுத்தம் செஞ்சுட்டா மாநகராட்சி ஒதுக்கீடு செய்யும் பணம் அதுல செலவாய்டும் அப்புறம் அதிகாரம் செய்யும் ஆளுங்கட்சி எதிர்கட்சி காரர்களுக்கு என்ன மிஞ்சும்😂

  • @vincentsagayaraj501
    @vincentsagayaraj501 10 ชั่วโมงที่ผ่านมา

    So,sorry to hear brother lose,God give him to give prosperous in his life

  • @rajkumart8641
    @rajkumart8641 16 ชั่วโมงที่ผ่านมา +3

    தாமிரபரணி ஆற்றில் வெள்ளமா

  • @girijaiyer526
    @girijaiyer526 7 ชั่วโมงที่ผ่านมา +1

    எசு நாதர் உங்களை ரட்சிப்பார் ஆமின்

  • @K.s.y-nt9wj
    @K.s.y-nt9wj 12 ชั่วโมงที่ผ่านมา +2

    ஒருவருக்கே இவ்வளவு என்றால்....அங்கே உள்ள அனைத்து மூழ்கிய கடைகளுக்கும் எவ்வளவு இழப்பு இருக்கும்...??????? நல்ல அரசியல் இல்லை .அவ்வளவுதான்....

  • @hemaraj8671
    @hemaraj8671 15 ชั่วโมงที่ผ่านมา +2

    மழை பெய்தால் அரசு என்ன செய்யம்.

  • @dennismichael9060
    @dennismichael9060 12 ชั่วโมงที่ผ่านมา +2

    Udhayanidhi ungaluku arul valanguvar

  • @j.sakthivelhapp7719
    @j.sakthivelhapp7719 9 ชั่วโมงที่ผ่านมา +1

    போன வருஷம் 8 கோடி இழப்பு இந்த வருஷம் 50 லட்சம் இழப்பு என்று சொல்றீங்களே தனிப்பட்ட முறையாக உங்க ஊருக்கு ஏதாவது சேவை செய்திருக்கிறீகளா?

  • @hoppes979
    @hoppes979 7 ชั่วโมงที่ผ่านมา

    0:36 நீங்க தான் insurance எடுக்கணும்.
    கவர்மென்ட் தர்னுமா ?
    என்ன அநியாயம்

  • @mohanasekarsubbanna1441
    @mohanasekarsubbanna1441 16 ชั่วโมงที่ผ่านมา +2

    பாலிமர் செய்தி சேனல் செட்டிங் செய்து நியூஸ் வெளியிட வேண்டாம் பேட்டி கொடுத்தவர் யார் எந்த கடை என்று நிருபர் கேள்வி கேட்க வில்லை

  • @jothidarvijayaperarasu1098
    @jothidarvijayaperarasu1098 16 ชั่วโมงที่ผ่านมา +4

    அது போகட்டும்...இதே. ஆட்சி தொடர.. இதேமாதிரி.. இருங்க..

  • @oilmill8468
    @oilmill8468 15 ชั่วโมงที่ผ่านมา +2

    Insurance podunga, vottukku pannam vangathinga

  • @kumartagun5639
    @kumartagun5639 23 นาทีที่ผ่านมา

    insurance????

  • @sakthiganeshpavanasam3847
    @sakthiganeshpavanasam3847 11 ชั่วโมงที่ผ่านมา +1

    எல்லாம் கடை ஆக்கிரமிப்பு தான் காரணம்

  • @bhimadanny8720
    @bhimadanny8720 16 ชั่วโมงที่ผ่านมา +2

    Correct aa solluranga next electoin Tamilnadu should avoid Aiadmk and Dmk... Either Annamalai or Vijay

  • @sambathkumar2614
    @sambathkumar2614 13 ชั่วโมงที่ผ่านมา

    இயற்கை

  • @thangarajsubramanian59
    @thangarajsubramanian59 10 ชั่วโมงที่ผ่านมา

    You don't throw carbage first.Due to the shop only the stagnation of rain water.First remove all encroachment infront of shops.

  • @seethalakshmi1620
    @seethalakshmi1620 3 ชั่วโมงที่ผ่านมา

    Bus stop kaduna amount la makkaluku nalla veedu katikuthurukalam

  • @heaven-t8l
    @heaven-t8l 4 ชั่วโมงที่ผ่านมา

    போன வருஷம் 8.1/2 கோடி
    இப்போ 7.1/2 லட்சம் காலி 😅😅
    இதெல்லாம் எப்படி பா

  • @natozeleo7579
    @natozeleo7579 12 ชั่วโมงที่ผ่านมา +1

    Thirunelveli is the next chennai😢

  • @vvchalamBalaji
    @vvchalamBalaji 10 ชั่วโมงที่ผ่านมา

    Had would have not insured his shop?

  • @johnpeter-lu9wu
    @johnpeter-lu9wu 11 ชั่วโมงที่ผ่านมา

    Insurance செய்வது பற்றி உங்களுக்கு தெரியாதா.....

  • @hr.madhankumar8981
    @hr.madhankumar8981 17 ชั่วโมงที่ผ่านมา +3

    Same is applicable to Farmers but no one worries about them. Enna da logic ithu unaku vandha ratham Famersku vantha Thakkali sauce ah.

  • @sureshv6900
    @sureshv6900 8 ชั่วโมงที่ผ่านมา

    பாவந்தான் மக்கள் இயற்கை இருக்கே

  • @maha-cx1rd
    @maha-cx1rd 8 ชั่วโมงที่ผ่านมา

    Election appo idhai gnabagam vechu vote podunga! All of you

  • @GMAsilambamTirunelveli
    @GMAsilambamTirunelveli 11 ชั่วโมงที่ผ่านมา

    ஆறு முழுக்க தண்ணி போகுது ஐயா

  • @maripandian8477
    @maripandian8477 17 ชั่วโมงที่ผ่านมา +5

    Intha kovatha 2026 election la kaattunga uncle😢
    Annaamalai anna varanum intha nilai maaranum

  • @meenakanan413
    @meenakanan413 15 ชั่วโมงที่ผ่านมา +1

    WHERE IS VIJAY

  • @inxi8987
    @inxi8987 10 ชั่วโมงที่ผ่านมา

    40 MP, 200 MLA for telungu dmk...

  • @vjayakumarraj3685
    @vjayakumarraj3685 15 ชั่วโมงที่ผ่านมา

    போன வருஷம் 8கோடி நஷ்டம். வருடா வருடம் வெள்ளத்தால்

  • @singsongc4016
    @singsongc4016 16 ชั่วโมงที่ผ่านมา +1

    Kanimozhi ji kitta bol pannu ji😊

  • @SaravananSOT
    @SaravananSOT 14 ชั่วโมงที่ผ่านมา

    😢

  • @Nathancsr
    @Nathancsr 12 ชั่วโมงที่ผ่านมา

    வியாபாரிகளின் பேராசைக்கு கிடைத்த தண்டனை.
    😅 பணம் இருக்கும்போது கால்வாயை சரி பண்ணி இருக்கலாம் இல்ல?

  • @sharpwatson
    @sharpwatson 16 ชั่วโมงที่ผ่านมา +3

    திருநெல்வேலி திமுக கோட்டை 😂😂😂

  • @Arul-r3l
    @Arul-r3l 11 ชั่วโมงที่ผ่านมา

    G I C. MUST BE CONSIDER ON HUMANITARIAN AND GRACE
    OTHERWISE, CHAMBER OF COMMERCE MUST TAKE UP THEIR ISSUES THRO COURT FOR COMPENSATIONS

  • @SathyaSathya-o8t
    @SathyaSathya-o8t 6 ชั่วโมงที่ผ่านมา

    50வருட திமுக அதிமுக சினிமா அரசியாலால் தமிழகத்தை மிதக்கவிட்ட சாதனை கட்சி.திருந்தத தமிழன்😮😮😮

  • @MalikaPoos-g4k
    @MalikaPoos-g4k 17 ชั่วโมงที่ผ่านมา +2

    T.N.GOVT 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
    NELLAI _ SENDRA MURAI PALA KASTA NASTANGALAI SANTHITHATHU .. AALUMKATCHI
    TEAM _ 4.DAYS KU PIRAKU YETTI 👀 MPS YENKEY ????

  • @venkateshkrishnamurthy9674
    @venkateshkrishnamurthy9674 11 ชั่วโมงที่ผ่านมา

    Kasu vangitu vote podunga pa 😂

  • @maheshna8723
    @maheshna8723 8 ชั่วโมงที่ผ่านมา

    Think about Mullaperiyar😂😂😂, if dam collapse what will happen. 😅

  • @ramakrishnannarayanamuruthy
    @ramakrishnannarayanamuruthy 11 ชั่วโมงที่ผ่านมา

    thisisforcm

  • @sivananthamm7599
    @sivananthamm7599 ชั่วโมงที่ผ่านมา

    பொரம்போக்க.சேத்துணா
    இப்படித்தாண்

  • @prabhasiva7861
    @prabhasiva7861 16 ชั่วโมงที่ผ่านมา +2

    அண்ணாமலை வந்தா மழை பெய்யதா😂😂😂😂😂

  • @shobanar8651
    @shobanar8651 16 ชั่วโมงที่ผ่านมา

    40 /40 mothamum vetri......🎉🎉enda army ku evan kaaaasu kuduppaaan ?

  • @neel793
    @neel793 17 ชั่วโมงที่ผ่านมา

    vijayku vote podunga ellam sari aagum

  • @arunsk3399
    @arunsk3399 12 ชั่วโมงที่ผ่านมา

    திராவிட மாடல் அப்படி தான் இருக்கும்..அடுத்து உங்களை ரட்சிக்க விசய் வருவார்..

  • @Thamilkumaran1991
    @Thamilkumaran1991 10 ชั่วโมงที่ผ่านมา

    Panam erukura ungaluku evalo nastam na elatha makalin nilamai elathavan yargita poi azhuva

  • @vedhagaming167
    @vedhagaming167 11 ชั่วโมงที่ผ่านมา

    Vidiyallllllll

  • @bestlife3997
    @bestlife3997 15 ชั่วโมงที่ผ่านมา

    😂😂😂😂😂😂

  • @rap2540
    @rap2540 14 ชั่วโมงที่ผ่านมา

    Nirmala kitta kelunka anna

  • @kalaiselselvan9629
    @kalaiselselvan9629 16 ชั่วโมงที่ผ่านมา +2

    சாக்கடை ஏன் அடைக்குது.

  • @v.krishnamurthib610
    @v.krishnamurthib610 13 ชั่วโมงที่ผ่านมา

    கடவுளே இந்த மழைய கட்ட மட்டும் இல்லை திராவிட மாடல் ஆட்சி கிட்ட இருந்தும் மக்களை காப்பாற்று

  • @thangarajtailor573
    @thangarajtailor573 9 ชั่วโมงที่ผ่านมา

    அடுத்த முறையும் திமுகவுக்கு வாக்களியுங்கள் உங்கள் மெஷினுக்கு படகு சவாரி செய்து கொடுக்கப்படும் திராவிட மடல் அரசு சார்பாக