Karikalan exposes Dr Ramadoss & Anbumani Ramadoss | Vikravandi election | sowmiya anbumani ramadoss

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • Karikalan exposes Dr Ramadoss & Anbumani Ramadoss | Vikravandi election | sowmiya anbumani ramadoss
    #ramadoss #anbumaniramadoss #sowmiyaanbumani #seeman #seemanism #drramadoss #dranbumaniramadoss #pmk #pmkpresidentanbumani #vikravandi #vikravandibyelection #vikravandielection #tribes #tribestamil #karikalan #rootskarikalan #latesttamilnews #latestnews #tamilnewsheadlines #tamilnewstoday #tamilnewslive #trendingtoday #trendingnewstamil #breakingnewstamil #tamilflashnews #tamilnewslive #tamilnews

ความคิดเห็น • 346

  • @lokeshff192
    @lokeshff192 3 หลายเดือนก่อน +137

    இரண்டு ஊடக துருவங்கள இணைந்து கருத்துக்களை பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி சாதிப் பெயரைச் சொல்லி அரசியல் நடத்தும் அட்டைப் பூச்சிகளை தோல் உரித்த கரிகாலன் தோழருக்கு நன்றி

    • @thirunagutamilselvam2051
      @thirunagutamilselvam2051 3 หลายเดือนก่อน +3

      இல்லை இவர்கள் வந்து செய்கின்ற வேலை எப்படின்னா தமிழ்நாட்டை ஒரு குறிப்பிட்ட இடங்களை மார்க் செய்து பவுண்டரி போட்டு அது வந்து தமிழ்நாட்டினுடைய முதல் பாகம் அப்படிங்கிற மாதிரி பிரித்து பேசும் கூட்டங்கள் தமிழ்நாட்டை தமிழர்களை ஒன்றாக வாழ விடக்கூடாது என்ற அடிப்படை எண்ணம் கொண்ட மிகவும் கேவலமான சிந்தனையும் எண்ணங்களும் படைத்தவர்கள் ஆகையால் இவர்களெல்லாம் தமிழ்நாட்டுக்கு செய்கின்ற துரோகங்கள் தமிழினத்திற்கும் தமிழ் மக்களுக்கும் செய்கின்ற துரோகங்கள் எண்ணில் அடங்காதவை இவர்கள் இப்ப அவர் வந்து அன்புமணி அவர்கள் வெளி இடங்களுக்கு சென்றால் ஐந்து கார்கள் ஆறு கார்கள் பெரிய இந்தியாவினுடைய பிரதம மந்திரியை தாண்டி பாதுகாப்பும் அந்த கார் ஸ்டைலும் போகிறது இவர்களுக்கு இந்த பணம் எப்படி வந்தது? எங்கிருந்து வந்தது இவர்கள் சரியாக இவர்களை பின்தொடர்ந்து வாழ வைத்த அந்த மக்களுக்கு என்ன பங்காற்றி இருக்கிறார்கள் என்ன வேலைகள் செய்திருக்கிறார்கள் அவர்கள் அப்பாவிகள் குடிசைகளிலும் சின்ன வீடுகளிலும் வாழ்ந்து விவசாயிகள் செய்து இவர்கள் தூண்டி விடுகின்ற சில சமயங்களில் ஏமார்ந்து அவர்களும் அரசியல் செய்து அழிந்து விடுகிறார்கள் இவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்

    • @vasanthtirupathi6000
      @vasanthtirupathi6000 3 หลายเดือนก่อน +1

      ​@@thirunagutamilselvam2051நீங்க ஒட்டு போட்டுறுப்பிங்கல சார் ஒருத்தனுக்கு அவனுக்கு எங்க இருந்து சார் வந்துச்சி அவ்வளவு பணம்
      இவ்வளவு ஏன் நீயே 500 க்கும் 1000-த்திற்க்கும் தான் ஓட்டு போட்டிருப்ப
      வாங்கினவங்களையே சொல்லறீங்களே கொடுத்த உங்களுக்கு ஏதுடா அவ்வளவு பணம் சரி அப்ப ஏங்கிட்ட கொடுத்ததே அவ்வளவு பணம் னா உங்கிட்ட இன்னும் இது போன்ற எவ்வளவு பணம் இருக்கும்
      இத யோசிச்சி பாருங்க டா
      ஒரு தமிழன் கடைசிவரை இந்த தமிழ்நாட்டை ஆள கூடாது என்று அவர்களை சாதியின் பெயரை சொல்லி சிறுமைப் படுத்துகிறார்கள் ஏன் சகோதர சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் இந்த கட்சியில் பயணிக்கக் கூடாது என்று சாசனம் உள்ளதா நீங்கள் பயணிக்கவில்லை என்றால் அது சாதிக்கட்சி ஆகிவிடுமா ...?

    • @shiegii7001
      @shiegii7001 3 หลายเดือนก่อน +8

      சூட்கேஸ் மணி பெட்டிய பார்த்தா பொட்டி பாம்பா மாறிடுவானுக. அழுகிய மாங்கொட்டை தலைவனுக.

    • @MohamedHussain-sw7rz
      @MohamedHussain-sw7rz 3 หลายเดือนก่อน

      தம்பி ஒரிசாவில் பூரி ஜகநாத் கோயில் சாவியை தமிழன் திருடு கொண்டு தமிழ்நாட்டில் வைத்து உள்ளான் என்று தமிழ் மக்கள கேவலபடுத்திய BJP ஐயா கேட்க்கும் சாதிவாரி கணக்கெடுப்பு க்கு எதிராக செயல்படும் BJP உடன் எப்படி கூட்டணி வைத்தார் ஆக நம் மக்களை மடையன் ஆக்கும் இவர்களை புரிந்து கொள்ள வன்னிய சமுதாயம் தவறுவது வேதனை தான்பு​@@vasanthtirupathi6000

    • @mariasiva3259
      @mariasiva3259 3 หลายเดือนก่อน

      அப்ப கள்ளச்சாராய வியாபாரி

  • @manoharanmc1207
    @manoharanmc1207 3 หลายเดือนก่อน +42

    சூப்பர் சூப்பர் தொடர்ந்து உண்மை மக்களுக்கு கொண்டு செல்வது நன்றி

  • @subramanianmanikam344
    @subramanianmanikam344 3 หลายเดือนก่อน +47

    ஊர அடிச்சி ஒலையில போட்டவனுகதான் இந்த அப்பனும் புள்ளையும்

  • @gopalkirshanan4679
    @gopalkirshanan4679 3 หลายเดือนก่อน +40

    ❤ தெறி❤❤❤ எனது நல்வாழ்த்துகளுடன்❤❤🎉

  • @kannapiranr576
    @kannapiranr576 3 หลายเดือนก่อน +31

    Ramamurthi சொல்லி இருக்கிறார் sevappan தினம் தோறும் தண்ணி அடிப்பான் என்று

  • @ShahabudeenShahabudeen-b5r
    @ShahabudeenShahabudeen-b5r 3 หลายเดือนก่อน +10

    ராமதாஸ் பின்னால் செல்லும் அப்பாவி வன்னியர்கள் விழித்துக் கொள்ள வேண்டும்

  • @thiravidamani7868
    @thiravidamani7868 3 หลายเดือนก่อน +7

    சாதியை வைத்து கெவலமாக அரசியல் செய்யும் சின்ன மாங்காய் மற்றும் பெரிய மாங்கொட்டை

  • @kalaiarasank-s1c
    @kalaiarasank-s1c 3 หลายเดือนก่อน +44

    மரம் புடுங்கி ஒரு முறையாவது சட்டமன்ற போனதுன்டா டாக்டரு

  • @ismailbabu8012
    @ismailbabu8012 3 หลายเดือนก่อน +66

    கரிகாலன் மாஸ்,🔥🔥🔥👌👌👌

    • @ArunArun-n2f
      @ArunArun-n2f 2 หลายเดือนก่อน

      இவரு ஒரு தெளிங்க இவர் பெயர் கிருபா மோகன்

  • @prathapm7229
    @prathapm7229 3 หลายเดือนก่อน +51

    தோழர் கரிகாலன் சூப்பர் மிகவும் நேர்த்தியான தய்ரியமான நண்பர் வாழ்க வளமுடன்

  • @rahim.tamilrocks2
    @rahim.tamilrocks2 3 หลายเดือนก่อน +30

    மாங்கொட்டை கரிகாலனால் பிதுக்க பட்டது 😂👌

  • @anandsamy71
    @anandsamy71 3 หลายเดือนก่อน +29

    தோழர் கரிகாலன் மற்றும் மகிழ்நன் வாழ்த்துகள்🎉🎉

    • @ArunArun-n2f
      @ArunArun-n2f 2 หลายเดือนก่อน

      இவரு ஒரு தெளிங்க இவர் பெயர் கிருபா மோகன்

  • @ashokbasha7495
    @ashokbasha7495 3 หลายเดือนก่อน +86

    உண்மையில் கொட்டையை பிதுங்கி விட்டார் கரிகாலன் வாழ்த்துக்கள்

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC 3 หลายเดือนก่อน +4

      மாங்கொட்டைகளை பிதுங்கி விட்டார் நமது கரிகாலன் ❤❤❤❤❤

    • @natures_factor
      @natures_factor 3 หลายเดือนก่อน

      நசுக்கப்பட்டோம் பிதுக்கப்பட்டோம்....

  • @aasaiaasai8918
    @aasaiaasai8918 3 หลายเดือนก่อน +105

    பாமக இரட்டை வேடம் போடும் குரங்கு கூட்டம் கரிகாலன் தோழர் சிறப்பு🎉 வாழ்த்துக்கள்💐💐

    • @thirunagutamilselvam2051
      @thirunagutamilselvam2051 3 หลายเดือนก่อน

      மிகவும் அருமையான பதிவு சமுதாய சீரழிவுகளை கலைந்து எடுத்தீர்கள் நன்றாக உறக்க சொன்னீர்கள் அந்த சமுதாயத்தில் உள்ள மக்கள் இவர்கள் அடிக்கும் கொள்ளை பிரான்ஸ் நாட்டில் ஒரு காலத்துல பிரான்ஸ் மன்னன் அந்த நாட்டு மக்களை முட்டாளாக்கி அவன் ஒரு அரண்மனை கட்டிக்கொண்டு அங்கு வாழ்க்கை நடத்திய முறை மக்களை மிகவும் வியப்பில் ஆழ்த்தியது அவர்கள் உள்ளேயே செய்து கொண்டிருந்த காரியங்கள் என்னவென்றால் பல மனைவிகள் குழந்தை பெற்றுக் கொள்ளுதல் நாட்டு ஒட்டுமொத்த செல்வத்தை கொள்ளையடித்து அரசியல் கணக்குகளில் செலுத்துவது இப்படி எல்லாம் செய்து கொண்டு இருந்தார்கள் ஒரு நாள் பிரெஞ்சு புரட்சி அப்படின்னு சொல்லி ஆரம்பித்த அந்த புரட்சியின் விளைவாக அவர்கள் ஒட்டுமொத்தமாக அந்த அரண்மனையில் கொல்லப்பட்டார்கள் அந்த அரண்மனை தீக்கிரையாக்கப்பட்டது கில்லட்டின் மெஷின் என்ற ஒரு இயந்திரத்தைக் கொண்டு அந்த அரசியல் கருத்துக்களை நெறித்தார்கள் வெட்டி கொன்றார்கள் அப்படிப்பட்ட சம்பவம் தான் ஞாபகத்துக்கு வருகிறது எத்தனை நாள் பொதுமக்களை படிக்காதவர்களை வன்முறைக்கு ஆட்படுத்தி அவர்களை கையில் வைத்துக்கொண்டு ஆட்டம் காமித்து பணம் சம்பாதிப்பது என்பது ஒரு முடிவுக்கு வரவேண்டும். அரசியல் சாதி இது ரெண்டையும் கையில் எடுத்து வன்முறைக்கு வித்திட்டு அதன் மூலம் பணம் சம்பாதிப்பது

    • @thirunagutamilselvam2051
      @thirunagutamilselvam2051 3 หลายเดือนก่อน

      அந்த மக்கள் போன 2024 பாராளுமன்ற தேர்தலில் விழித்துக் கொண்டார்கள் ஓரளவுக்கு சில கூட்டங்களை கூட்டி பகிர்ந்தார்கள் சில விஷயங்களை பேசினார்கள் தெரிவித்தார்கள். காலம் நெருங்கிக் கொண்டிருக்கின்றது இந்த பிரெஞ்சு மன்னர்கள் ஏமாற்ற கூட்டத்தைப் போல இவர்களும் இவர்களும் அழிந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் அந்த மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், சாதிய வேண்டும் சாதிய வேண்டுங்கள் சாதி இருந்தால் என்னங்க தப்பு என்று பேசுகின்ற ஒரு மனிதனை இந்தக் காலத்தில் பார்த்திருக்கின்றீர்களா இந்த சமுதாயத்தில் எவ்வளவு விளைவுகளை ஏற்படுத்தும் அந்த கேவலமான கருத்தை தெரிவிக்கிற ஒரு மனிதன் தான் அரசியல்வாதி தான் அப்படி தான் இப்படி சமூக நீதி எங்க இருக்கு அப்படி இருக்கா இப்படி இருக்கான்னு பேசி நாடகமாடுகிறான்

    • @ROOTSTHALAI-tf5hr
      @ROOTSTHALAI-tf5hr 3 หลายเดือนก่อน +7

      குரங்குகளை kevalap paduthaatheer.😂😂

    • @ArunArun-n2f
      @ArunArun-n2f 2 หลายเดือนก่อน

      இவரு ஒரு தெளிங்க இவர் பெயர் கிருபா மோகன்

    • @ROOTSTHALAI-tf5hr
      @ROOTSTHALAI-tf5hr 2 หลายเดือนก่อน

      @@ArunArun-n2f தெலுங்கு, தமிழில் இருந்து பிறந்த மொழி. அவர் ஒரு தமிழரே.

  • @scharlesaraj180
    @scharlesaraj180 3 หลายเดือนก่อน +57

    கரிகாலன் சூப்பர் உதாரணம் ஏழைகளை உறிஞ்சும் அட்டைப்பூச்சி கோபத்தோடு பேசினாலும் அன்புமணியை வாங்கு வாங்கி விட்டார் வாழ்த்துக்கள் கரிகாலன் சூப்பர்

    • @scharlesaraj180
      @scharlesaraj180 3 หลายเดือนก่อน

      @@kumarraju9139 நான் ஒரு வழக்கறிஞர் பார்த்து நடக்க வேண்டுமா? ஏன் நீ ரௌடியா நோட்டீஸ் அனுப்புகிறேன் பார்த்து கொள்ளலாம் நீ என்ன விபத்தில் மாட்டிக்க போறேயா ??? என்ன நினைத்து கொண்டிருக்கிறாய்

    • @scharlesaraj180
      @scharlesaraj180 3 หลายเดือนก่อน

      @@kumarraju9139 நான் ஒரு வழக்கறிஞர் என்ன காரணத்திற்காக என்னை பார்த்து நடந்து கொள்ள சொல்கிறாய் ஒரு நோட்டீஸ் அனுப்பட்டுமா? கோர்ட்டுக்கு நடக்கிறாயா? விபத்தில் மாட்டிக் கொள்ளாதே? என மிரட்டுகிறாயா ?

    • @scharlesaraj180
      @scharlesaraj180 3 หลายเดือนก่อน

      @@kumarraju9139 நான் ஒரு வழக்கறிஞர் நீ என்னை மிரட்டுகிறாயா? நோட்டீஸ் அனுப்புகிறேன்

    • @scharlesaraj180
      @scharlesaraj180 3 หลายเดือนก่อน

      @@kumarraju9139 நீ என்னை கொஞ்சம் பார்த்து இருந்துக்கோ ஏதாவது விபத்தில் மாட்டிக் கொள்ளாதே என மிரட்டுகிறாயா நானே ஒரு வழக்கறிஞர் பார்க்கலாம்

    • @scharlesaraj180
      @scharlesaraj180 3 หลายเดือนก่อน

      @@kumarraju9139 நான் ஒரு வழக்கறிஞர் நீ என்னை பார்த்து நடந்து கொள் விபத்தில் மாட்டிக் கொள்ளாதே என மிரட்டுகிறாய் ஆகவே நோட்டீஸ் அனுப்புகிறேன்

  • @sailakshmi1208
    @sailakshmi1208 3 หลายเดือนก่อน +80

    தம்பி கரிகாலன் அவர்களே அறிவு முதிர்ந்த உரை.

    • @ArunArun-n2f
      @ArunArun-n2f 2 หลายเดือนก่อน

      இவரு உண்மையான பெயர் கிருபா மோகன்

  • @arsnathan31
    @arsnathan31 3 หลายเดือนก่อน +15

    திரு கரிகாலன் நியாயமான கேள்வி..? உண்மையான பாமக தொண்டருக்கு இந்த விஷயம் நன்றாக புரியும்..! 🔥🔥 ( வேறு வழியின்றி சாதி பாசத்தால் அமைதி காக்கின்றனர் )😢

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 3 หลายเดือนก่อน +1

      Thondanukkuthan jathipasam
      drsukku kedaiyathu.
      1987 september 23 varai porattathil maraintha vanniyargalai
      Ambonnu vittupponavar Doctor ramadoss.
      2006 kalaignar CM 13
      Vanniyarai thyagi list il PENSION yerpadu seithar.
      Idhuthan latchanam.

  • @SandyICF
    @SandyICF 3 หลายเดือนก่อน +45

    சம்பவக்காரன்.... தோழர் கரிகாலன்

  • @thannasimuthumuthu
    @thannasimuthumuthu 3 หลายเดือนก่อน +46

    அருமை! கரிகாலன் அவர்களே.!

    • @ArunArun-n2f
      @ArunArun-n2f 2 หลายเดือนก่อน

      இவரு ஒரு தெளிங்க இவர் பெயர் கிருபா மோகன்

  • @TGAProMKM
    @TGAProMKM 3 หลายเดือนก่อน +19

    கரிகாலன் அவர்கள் கூறுவது உண்மைதான்...

    • @ArunArun-n2f
      @ArunArun-n2f 2 หลายเดือนก่อน

      இவரு ஒரு தெளிங்க இவர் பெயர் கிருபா மோகன்

  • @ragupathijanakiraman7684
    @ragupathijanakiraman7684 3 หลายเดือนก่อน +9

    கரிகாலன் இன்னும் வெறித்தனமா மாங்கொட்டையை பிதுக்கணும்.

    • @Karump-t9x
      @Karump-t9x 3 หลายเดือนก่อน

      😮😮😂😂😂😂😂😂

  • @PraKash-zm8dx
    @PraKash-zm8dx 3 หลายเดือนก่อน +22

    Super sir

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 3 หลายเดือนก่อน +13

    நொம்பு மணி‌ முதல்வர் ஆகிடனும் என்று கனவு காணும் கம்புளிபூச்சி : மக்கள் மேலயே ஏறவருது அந்த புழுவை மக்கள் காலிலேயே போட்டு நசுக்கிடுவாங்க 😂😂😂

    • @Kalyankalyanasu
      @Kalyankalyanasu 3 หลายเดือนก่อน +2

      😂😂😂😂😂

  • @babu.kbabu.k3836
    @babu.kbabu.k3836 3 หลายเดือนก่อน +15

    துணிச்சலான பதில் தோழரே கரிகாளன்

  • @athipaathi8485
    @athipaathi8485 3 หลายเดือนก่อน +10

    சீமாக்கு பாமக னா பயம், தன் பாசக்காரன் வியபாரம் அந்த பகுதியில் செய்ய முடியாம போனா , தமிழ் நாடு முழுவதும் கட்சி கொடி பிடிக்க இந்த கொஞ்சம் ஆளும் கிடைக்காதே...😢

  • @JayaKannan-jn6sg
    @JayaKannan-jn6sg 3 หลายเดือนก่อน +12

    அருமையான விளக்கம் கரிகாலன் அண்ணா

  • @SaranSundaram82
    @SaranSundaram82 3 หลายเดือนก่อน +19

    Its always a delight to hear Karikalan.. Keep up..

  • @krishnamoorthi3934
    @krishnamoorthi3934 3 หลายเดือนก่อน +13

    கரிகாலன் சார் வாழ்த்துக்கள்

  • @vasu9905
    @vasu9905 3 หลายเดือนก่อน +23

    உண்மைதான் ஜாதி பெயரை சொல்லி அப்பாவி மக்களின் அரசியல் செய்பவர் அன்பு

    • @ArunArun-n2f
      @ArunArun-n2f 2 หลายเดือนก่อน

      Dmk வேலையே சாதி கடைசிக்களுண்டன் கூடடணி வைப்பதுதான், அப்படா சத்திவேறிய தூண்டினாதான் தெலுங்கு ஸ்டாலின் முதல்வர் அக்கமுடியும்

  • @manoharanmurugesan8845
    @manoharanmurugesan8845 3 หลายเดือนก่อน +19

    பலரும் தொடாமல் விட்ட, பயந்து ஒதுங்கிய, ஒதுக்கிய விவரத்தைத் தெளிவாக விவாதிதமைக்கு நன்றி.
    வாழ்க
    வளர்க
    தொய்வின்றி தொடர்க.

  • @velmurugan.kkannan4528
    @velmurugan.kkannan4528 3 หลายเดือนก่อน +17

    மிக சரி about Ramadaash

  • @vaanavil3792
    @vaanavil3792 3 หลายเดือนก่อน +6

    Likes 800❤️ Kaalaa... Karikala.. நீ கலக்கு கண்ணா...
    Nan ... Magizhnan.. நீயே உண்மையின் மகன்..

  • @kalyanasundaram7752
    @kalyanasundaram7752 3 หลายเดือนก่อน +5

    தரமான சம்பவம்

  • @sraj1959
    @sraj1959 3 หลายเดือนก่อน +9

    அருமை கரிகாலன் ❤

  • @malarv6972
    @malarv6972 3 หลายเดือนก่อน +9

    Ramadas very worst

  • @thahailiyas8575
    @thahailiyas8575 3 หลายเดือนก่อน +6

    கரிகாலன் real monster weldon

  • @parthipanparthipan1876
    @parthipanparthipan1876 3 หลายเดือนก่อน +14

    நன்றி தோழரே🎉❤❤❤❤❤

  • @ShahabudeenShahabudeen-b5r
    @ShahabudeenShahabudeen-b5r 3 หลายเดือนก่อน +4

    அரசியல் அனாதை ராமதாஸ்

  • @selvarajk1785
    @selvarajk1785 3 หลายเดือนก่อน +9

    அருமையான கலந்துரையாடல்

  • @gurusamy1454
    @gurusamy1454 3 หลายเดือนก่อน +5

    சூப்பர் சூப்பர் அருமை யான பதிவு நல்ல செஅடிகேள்வி வாழ்த்துக்கள் கரிகாலன் தோழரே நீங்க என்ன சொல்லி காரி துப்பினாலும் அவர்களுக்கு ரோசம் மானம் சூடு சொரணை எதுவும் கிடையாது அவர்களுக்கு தேவை ஸ்வீட் பாக்ஸ் ஸ்வீட் பாக்ஸ் ஸ்வீட் பாக்ஸ்

  • @drpkashokkumar
    @drpkashokkumar 3 หลายเดือนก่อน +11

    Excellcent Speech Bro....

  • @sktarasanskt2622
    @sktarasanskt2622 3 หลายเดือนก่อน +8

    மிக சிறந்த தலைவர dr.Thirumavalavan அவர்கள் சார்பில் திரு..கரிkaalan கு நன்றி..வாழ்த்துக்கள்...veeraththamizharkal solkirom

  • @GunaSeelan-o3r
    @GunaSeelan-o3r 3 หลายเดือนก่อน +12

    தோழர் சரியான கருத்து🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mariaisaac5630
    @mariaisaac5630 3 หลายเดือนก่อน +12

    Super.......Karikalan

  • @arjunpc3346
    @arjunpc3346 3 หลายเดือนก่อน +11

    Karikalan Sir ❤❤❤❤

  • @thahailiyas8575
    @thahailiyas8575 3 หลายเดือนก่อน +7

    Vera level speech brother கரிகாலன்

  • @malarv6972
    @malarv6972 3 หลายเดือนก่อน +10

    Karikalan mass speech 🎉🎉

  • @kalyanasundaram7752
    @kalyanasundaram7752 3 หลายเดือนก่อน +4

    மிகச்சிறந்த ஊடகவியலாளர் கரிகாலன் பாராட்டுக்கள்

  • @paramasivamperumal1590
    @paramasivamperumal1590 3 หลายเดือนก่อน +7

    தோழர் கரிகாலன் உண்மையையும் எதார்த்தத்தையும் அழகான தெளிந்த நடைமுறையாக பேசி நமக்கு புரிய வைத்திருக்கிறார் உலகம் இதை ஒத்துக்கொள்ள வேண்டும் அனைவரும் கரிகாலனை பாராட்ட வேண்டும் வாழ்க வளமுடன் திரு கரிகாலன் அவர்களே

  • @rajendranr3101
    @rajendranr3101 3 หลายเดือนก่อน +10

    Super karikalan speech

  • @shanmugasamyramasamy6174
    @shanmugasamyramasamy6174 3 หลายเดือนก่อน +7

    மிகவும் சிறப்பான பதிவு தோழர். சாமானிய மக்களுக்கு தங்களின் உரை போக வேண்டும். மனமார்ந்த நல்வாழ்த்துகள் தோழர்!

  • @Shanmugam-d2c
    @Shanmugam-d2c 3 หลายเดือนก่อน +10

    mr karikalan sir Supper speach unkalaoda dunichalai paaddukiren

  • @shunmugam5747
    @shunmugam5747 3 หลายเดือนก่อน +7

    சிறப்பான பதிவு நன்றி நன்றி நன்றி ❤❤❤

  • @peterjulian8169
    @peterjulian8169 3 หลายเดือนก่อน +7

    Excellent Mr.Karikaalan.

  • @TJohnsun
    @TJohnsun 3 หลายเดือนก่อน +6

    சூப்பர் தோழர் வாழ்த்துக்கள்

  • @chellathuraischellathurais1617
    @chellathuraischellathurais1617 3 หลายเดือนก่อน +8

    சிறப்பான நேர்காணல் 🎉

  • @selvaselva7295
    @selvaselva7295 3 หลายเดือนก่อน +6

    Arumai tholar.karigalan.magilan.sirArivupurvamana.peccu

  • @narayanasamyragavan
    @narayanasamyragavan 3 หลายเดือนก่อน +3

    மிகச் சிறப்பான காணொலி... தோழர் கரிகாலன் அவர்களின் ஒவ்வொரு வார்த்தைக்கு பின்னாலும் மிகப் பெரிய வரலாறு இருக்கிறது. இது அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களையும் சென்று சேரவேண்டிய காணொலி

  • @gopalakrishnan8338
    @gopalakrishnan8338 3 หลายเดือนก่อน +7

    தரமான சம்பவம்... வாழ்த்துக்கள் தம்பி👌👌👌👌

  • @johnraviravi5057
    @johnraviravi5057 3 หลายเดือนก่อน +9

    Super interview sir 👍

  • @manimanivannan5611
    @manimanivannan5611 3 หลายเดือนก่อน +19

    தரமான சம்பவம் தோழர் 😄வாழ்த்துக்கள் ❤

  • @gurunathanm2677
    @gurunathanm2677 3 หลายเดือนก่อน +5

    SUPERB, KARIKALLAN. FANTASTIC POINTS. TWO MANGO BOYS TOO NOTORIOUS.

  • @kumaresand5829
    @kumaresand5829 3 หลายเดือนก่อน +6

    உன்மை உரக்கக் சொல் லுங்கள்

  • @BharathiBharathi-rb7rn
    @BharathiBharathi-rb7rn 2 หลายเดือนก่อน +5

    கரிகாலன் சார் 👍👍👌👌

  • @MrNeppolian
    @MrNeppolian 3 หลายเดือนก่อน +7

    Super brother....

  • @suganeshedits
    @suganeshedits 3 หลายเดือนก่อน +6

    Sir Unga karuthukal neriya people ta poi serla so neenga intha karutha tv Chanel 1m views pora Chanel la pesunga ithu en request

  • @kanniappanp.kanniappan8934
    @kanniappanp.kanniappan8934 2 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு திரு கரிகாலன் அவர்களின் பேட்டி வாழ்த்துக்கள் நண்பரே வாழ்க வளமுடன் நலமுடன் ❤❤❤❤❤

  • @RajiRaji-yg1eo
    @RajiRaji-yg1eo 3 หลายเดือนก่อน +7

    Super.bro

  • @ROOTSTHALAI-tf5hr
    @ROOTSTHALAI-tf5hr 3 หลายเดือนก่อน +3

    Seruppadi athuvum ethilo thoichi adichinirukuranga ❤❤❤🎉🎉🎉😂😂😂

  • @muthukumaran6150
    @muthukumaran6150 3 หลายเดือนก่อน +4

    Super bro karikalan 🎉

  • @ilailavarasan1249
    @ilailavarasan1249 3 หลายเดือนก่อน +4

    Fact fact fact👌👌👌 vera level

  • @tamizhazhagan6948
    @tamizhazhagan6948 3 หลายเดือนก่อน +4

    Enna speach bro 💣💣💣💥💥🔥🔥🔥
    Keep it up Karikalan bro

  • @MusthafaMu-g7h
    @MusthafaMu-g7h 3 หลายเดือนก่อน +3

    KARiKALAN,🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @muthukumar-uf7jm
    @muthukumar-uf7jm 3 หลายเดือนก่อน +2

    Kalakurchi sarayam issue video poda da ...nee unga appa va porantha... dmk 3 yaers complete video podu...

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 หลายเดือนก่อน +4

    TITLEலும் SUPER ⭐⭐⭐
    காணொளியும் SUPER 🎩🎩🎩
    TOTAL DAMAGE 👌

  • @balusamyayyakannu
    @balusamyayyakannu 3 หลายเดือนก่อน +4

    Excellent speech anna super

  • @praveenmala902
    @praveenmala902 3 หลายเดือนก่อน +10

    Karikalan sir rocks🔥🔥🔥🔥

  • @sarosaro4741
    @sarosaro4741 3 หลายเดือนก่อน +4

    Monna. Mani😂😂😂😂😂😂

  • @mariappan3207
    @mariappan3207 3 หลายเดือนก่อน +4

    GREAT karikalan thozha I'm also vanniar

  • @shiegii7001
    @shiegii7001 3 หลายเดือนก่อน +5

    அதிமுக திமுக கூட கூட்டணி வைச்சா பெத்த தாயுடன் உறவு வைக்கறதுக்கு சமம் ன்னு சோல்லிட்டு அதிமுக கூட கூட்டணி வைச்சதுக்கு என்ன அர்த்தம். ஒத்துக்கறானுகளா.

    • @ROOTSTHALAI-tf5hr
      @ROOTSTHALAI-tf5hr 3 หลายเดือนก่อน +1

      Manamellam partha sweet பாக்ஸ் கிடைக்காது பாஸ்.🎉🎉🎉😂😂😂

  • @RajaRaja-p9j2m
    @RajaRaja-p9j2m 3 หลายเดือนก่อน +3

    எங்கடா போனிங்க இது வரை ரொம்ப நல்லவர்கல்

  • @selvacoumar7687
    @selvacoumar7687 3 หลายเดือนก่อน +3

    Karikalan the name itself says uncompromising Reporter ❤

  • @vinotha38
    @vinotha38 3 หลายเดือนก่อน +3

    Super anna🎉❤

  • @jesussankar8374
    @jesussankar8374 3 หลายเดือนก่อน +3

    Sema 🔥🔥🔥

  • @PremKumar-p4b7r
    @PremKumar-p4b7r 3 หลายเดือนก่อน +1

    வாவ் கரிகாலன் அய்யா ராமதாஸின் பச்சோந்தி குணத்தையும் ஓநாய் குணத்தையும் இதைவிட துல்லியமாக சொல்லமுடியாது.😂😂😂😂

  • @BTong-mb2dc
    @BTong-mb2dc 3 หลายเดือนก่อน +2

    Vanniyarc Baidu all this all come when u born. No jatti no matham....

  • @arularul519
    @arularul519 3 หลายเดือนก่อน +3

    Karikalan 👏👏👏👏👏👏👏

  • @graja1984
    @graja1984 3 หลายเดือนก่อน +1

    Correct speech by Mr karikalan sir ...congratulations...keep doing like this...❤❤❤

  • @muralikasinathan7119
    @muralikasinathan7119 3 หลายเดือนก่อน +3

    Sooper❤

  • @anime_is_for_u
    @anime_is_for_u 3 หลายเดือนก่อน +2

    சின்னமாங்கா, பெரியமாங்க மோசடிகள்

  • @GunaSeelan-o3r
    @GunaSeelan-o3r 3 หลายเดือนก่อน +4

    உன்மை🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mohankc9361
    @mohankc9361 3 หลายเดือนก่อน +2

    தூள். கரிகாலன். ...

  • @radhakrishnanalagu6145
    @radhakrishnanalagu6145 3 หลายเดือนก่อน +3

    சம்பவம்

  • @RamanTamil-y9g
    @RamanTamil-y9g 3 หลายเดือนก่อน +2

    UN AMMA😂😂😂😂😂

  • @musicstation9365
    @musicstation9365 3 หลายเดือนก่อน +1

    Pottimani &Mango dass Mind voice :innumada engala nambitrukinga.....!??? Enga face ah pathale theriya venama...!?? Nanga ungalukku seivoma seyamatoma nu... 🤭
    Vanniyar makkal:vaalga ayya Dr. Ramadass.. Valga chinna ayya.... 🤦🏼‍♂️

  • @ThomasPathianathan
    @ThomasPathianathan 3 หลายเดือนก่อน +1

    Excellent interview brothers. Congratulations congratulations

  • @gowthamanm1987
    @gowthamanm1987 3 หลายเดือนก่อน +3

    Super 👌 👍

  • @anrvillage9242
    @anrvillage9242 3 หลายเดือนก่อน +2

    Super 💯💐💐💐💐💐

  • @அன்புஅஞ்சல்
    @அன்புஅஞ்சல் 3 หลายเดือนก่อน +1

    #இனிய
    #காலை #வணக்கம்
    #நல்வாழ்த்துக்கள்
    #உடன்பிறப்பே
    #வாழ்கவளமுடன்.

  • @mohanperumal
    @mohanperumal 3 หลายเดือนก่อน +2

    கரிகாலன் மேடைப்பேச்சு ஸ்டைலை தவிர்க்கவும். சற்றே குறைவாக பேசலாம்.

    • @arockiasamyg3206
      @arockiasamyg3206 3 หลายเดือนก่อน +1

      Karikalan reads a lot
      He knows many details
      So he is able to say much
      Talks spontaneously without any thinaral