அறக்கட்டளை காடுவெட்டி குரு அவர்கள் முதலில் வைத்திருந்த அவரை கொன்றுவிட்டு புடுங்கி எடுத்துக்கிட்டாங்க ராமதாஸ் ஐயாவும் அன்புமணி ஐயாவும் வன்னியர் அறக்கட்டளை வேறு பாமக வேறு காடுவெட்டி குரு அவர்கள் நன்றாக பராமரித்து வந்த அறக்கட்டிலே புடிங்கிட்டாங்க இது உங்களுக்கு யாருக்குமே தெரியல
நான் பிராமண குலத்தை சார்ந்தவன். எந்த ஒரு குறிப்பிட்ட அரசியல் அமைப்புக்கள் சாராதவன். திரு. மணி அவர்களின் தெளிவான உண்மையான தைரியமான விளக்கங்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள். அவர் சொல்வதே எனது கருத்துமாக இருந்தது. இவர் அந்த சமுதாய மேம்பாட்டுக்கு உரிய நபர் என்பது எனது கருத்து
அண்ணா நான் வண்ணியர்தான் ஆனால் நம்மைப் போன்ற மணிதர்கள்தான் தாழ்த்தப்பட்டோர் என சொல்ல படுகின்ற மக்களை மதிக்க வேண்டும் அப்போதுதான் நாம் நல்ல இருக்க முடியும்
நல்ல பண்பான பேச்சு, அரசியல் புரிதலோடு பேசுகிறார், ஞாயமான வாக்கியங்கள். அரவழியில் போராட வேண்டும், சமூக மக்களை நல்ல பணியில் அமர்த்த வேண்டும் என்ற தூண்டுதலை முதன்மை படுத்தி பேசுகிறார். உங்கள் சிந்தனை மற்றும் பேச்சு பாராட்டக்குறியது
இது வரை வன்னியர் என்றாலே ஏதோ சாதி வெறி பிடித்த நபர்கள் என்று நினைத்தேன் அண்ணன் மணி அவர்கள் பேசும் போது தான் புரிகிறது. ஆகச் சிறந்த அறவழி புரட்சியாளர் களை கொண்ட சமூகம் என்பது. தமிழன் என்பதில் பெருமிதம் கொள்வோம்
😂😂😂 அட பாவிகளா.... U tube ல வழுவூர் வன்முறை நு போட்டு பார் டா.... அந்த வன்முறைக்கு தலைவனே ....இப்போ பேட்டி குடுக்குற இவர் தான்டா....😂😂😂 நம்ப மறுக்கிறாய் தானே??? நானும் வழுவூர் தான். நான் பாட்டாளி மக்கள் கட்சி யின் கிளை செயலாளராக இருந்தபோது...இவர் அக்கட்சியின் மாவட்ட செயலாளர். இவர் தலைமையில் நாங்கள் ஒன்றுகூடி பாமக மாநாட்டுக்கு செல்வோம். ஒருகட்டத்தில் இவர் மீது கட்டபஞ்சாயத்து, கொலைமிரட்டல், போன்ற குற்றங்கள் தொடர்ந்து வரும்போது, கட்சியின் நலன் கருதி இவரை கட்சியை விட்டு நீக்கினார் மருத்துவர் அய்யா. இவ்வளவு எதற்கு? இவர் காடுவெட்டி குரு வின் அத்தை மகன் தானே??? இவரை காடுவெட்டி குருவுடன் எத்தனை முறை பார்த்து இருக்கிறீர்கள்? எங்கள் மாவீரனுக்கு மட்டுமே தெரியும்... இனதுரோகி யாரென்று. உதாரணம் : VGK மணி, வேல்முருகன், CN ராமமூர்த்தி. கட்சியில் உள்ளபோது இதை சொல்லவேண்டியது தானே??? சிந்திப்பீர்..... தலித் பிணத்தை தெரு வழியே தூக்கி செல்ல கூடாது என வன்முறை கலவரம் நடத்தியவன் தான் VGK மணி என்பது உங்களுக்கு தெரியவில்லை என்றால் utube ல மீண்டும் பாருங்க.வழுவூர் வன்முறை நு போட்டு பாருங்க... ஆனால் மருத்துவர் ராமதாசு அய்யா... கும்பகோணம் அருகில் குடிதாங்கியில் இதே பிரச்சனை யில் தலித் பிணத்தை தன் தோலில் சுமந்து சென்றவர் எங்கள் அய்யா. ஆனாலும் VGK மணி மீது சற்று எனக்கு மரியாதை உண்டு... அவரை எச்ச வேல்முருகன், எச்ச CN ராமமூர்த்தி யோடும் ஒப்பிட்டு பேசக்கூடாது. ஏனென்றால் VGK மணி வன்னியர் களுக்கு எதிரி அல்ல... கட்சிக்கு எதிரி. அதனால்...வளர்த்த கெடா மார்பில் பாய்வது சரியல்ல. அன்புள்ள நெறியாளர் அவர்களே!!! VGK மணிக்கு எதிராக அவர் ஊருக்கு சென்று பேட்டி எடுக்க வந்து இருக்கேன் னு மட்டும் சொல்லுங்க போதும். உங்கள் தலை தானாக சென்னை க்கு பார்சல் அனுப்பி வைப்பார்கள். ஆள பார்த்து சாதாரணமா நினைக்காதீங்க. இவர் அப்பாவை தன் கண்முன்னே கொலை செய்தவனை...14 வயதில் தலையை வெட்டி தூக்கி எறிந்த வரலாறும் உண்டு. என் அப்பா என்னிடம் அடிக்கடி இதை தான் சொல்வார். ஒன்றை மட்டும் நெறியாளர் அவர்களுக்கு சொல்கிறேன். இவ்வளவு கேள்வி கேட்டீர்கள்... ஒருவார்த்தை வன்னியனை பற்றி தவறாக பேசி பார்... அவர் கண் சிவக்கவில்லை என்றால் நான் உனக்கு அடிமை. இப்படிக்கு மருத்துவர் அய்யாவின் அன்புள்ள தொண்டன்.... மாவீரன் காடுவெட்டி குரு அய்யாவின் போர் வீரன்.
@@elayarajavinothini3146என்ன பெரிய காடு வெட்டி கோடு வெட்டினு 😂😂😂😂 உங்க மருத்துவர் முதற்கொண்டு அனைவரும் ரவுடிகள் தானே. இதில் என்ன பெருமை கூந்தல் வேறு உங்களுக்கு. ஆண்ட பரம்பரை பேண்ட பரம்பரை கூந்தல் வேறா. பேசாம உங்க குழந்தைகளை படிக்க வைங்கடா. அவங்க நல்லா இருப்பாங்க 😢😢😢😢🙏🙏🙏
Very truthful. Thanks for this channel .Innocent people should get awareness. Should remove the dynasty politics. Not sure why BJP or Modi is permitting such people to survive .
உண்மையை உள்ளபடி பேசிய அன்புச் சகோதரருக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் தலைமுறையை தலைமைத்துவத்துடன் நடத்த தயாராகும் சகோதரருக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்
நீங்கள் சொல்லுவது எல்லாம் எனக்கு புதிதாக இருக்கிறது ஆனால் ஒன்று மட்டும் நான் சொல்கிறேன் நானும் வன்னியர் போராட்டத்தில் கலந்து கொண்டு இருக்கிறேன் என் பிள்ளைக்காக தான்
வணக்கம் நிறுபர், சரியான நேரத்தில், சரியான முறையில் விளக்கம் தரும் நபரை பார்த்து பேட்டி எடுத்து உண்மையை உரைக்கும் நபரை பேட்டி எடுத்தது அருமை👌
😂
சூத்து எரியுதாடா ....108 ambulance unga kudumbathukkum da thaayolingala paathu da rombha poi pesadheenga ...kudumbam alinjudum
இதுக்குமுன்னாடிஅதேகட்சியில்எத்தனைஆண்டுகாலம்பயனித்தார்என்பதுகேட்டுசொல்லவும்
உண்மையை தைரியமாக பேசும் உண்மை தமிழன் . எவனாக இருந்தாலும் தவறு செய்தவர்களை சுட்டிக்காட்டுவதே உண்மையான மனிதன்
ஏற்க மறுத்தாலும் மணி அண்ணா சொல்வதே உண்மை ❤️
Vgk. மணி இன் தைரியமான பதிலுக்கு வாழ்த்துக்கள்.👍 இவரைப்போல் எல்லோரும் தைரியமா தலைமையை எதிர்த்து கேள்வி கணைகளை வீச வேண்டும். நன்றி மணி அவர்களே. 👍
அருமை தோழரே...நீங்கள் வன்னிய மக்களுக்கு தலைமை தாங்கி வழி நடத்த வேண்டும்..
ஆள பாத்து சாதாரண மாக எடை போட்டேன், பதில் சும்மா தேங்காய் உடைத்த மாதிரி இருந்தது, அண்ணனுக்கு செம தில்லு, பாத்து ஜாக்கிரதையாக இருங்கண்ணே🙏
சொல்லுவதற்கு வார்த்தை வாழ்த்துகிறேன் அண்ணா....
தலைவா மிகச் சிறப்பாக உண்மையை மிகச்சரியாக உடைத்து சொன்னாய் நீ களத்திற்கு வா தலைவா உன் பின்னால் நாங்கள் இருக்கிறோம்
அருமையான பதிவு செய்த உங்களுக்கு என்னுடைய மனம் திறந்த வாழ்த்துகள் நன்றி
சரியான பேச்சு தெளிவான பேச்சு உண்மை இருக்கிறது போல் தெரிகிறது எதற்கும் நீங்கள் பாதுகாப்பாகவும் தைரியமாகவும் இருக்கவும்
மணி அவர்களுக்கு தைரியம் மிகவும் அதிகம் , அருமையான பேச்சு .சிந்திக்க வேண்டியவை
விருப்பமில்லாத...கணவனை.மனைவியை..ப்பெரியோர்கள்.மணமுடித்து.வைத்தபின்னர்...ராம.தாஸின்.ஏஜென்ட்டுகளால்..விழுப்புரம்..பெரிய.காலனி..யிலிருந்து....பிள்ளை.வரம்.கேட்டு..கோவிலுக்குச்செல்லும்..பெண்டுகள்கூட..அப்பாவிப்பெண்களை.அனுப்பி,
வைத்து.ப்பிறகு..அந்த.போலிச்சாமியார்கள்..இப்பெண்களின்..வீடுகளிலேயே.நிரந்தரமாகத்தங்கி.க்குடித்தனம்பண்ண.ஆரம்பித்து.விடுவார்கள்..பார்த்தவன்..வெட்டிக்கொல்லப்படுவான்...கூட்டிக்கொடுக்கும்..வன்னியதலைவனோ.தன்னை.உயர்.ஜாதியின்.ஒரிஜினல்.விதையின்.அசல்.அச்சு.அவதாரப்பிள்ளை.என்பான்..எல்லாமே.பராஸ்டிட்யூட்.விதைகளின்..அவதாரங்களே...திருமாவின்..பங்காளிகள்..மாமன்..மச்சான்களே..ராமதாஸின்..சொந்தங்கள்..அனைவருமே..
Ok
❤❤. V. @@arajeshwari6165
தொய்வில்லாமல் தயக்கமில்லாமல் துணிவுடன் ஆணித்தர மான பதில் 'வாழ்த்துக்களும் வரபேற்புக்களும்...
உள்ளதை உள்ளபடியே தைரியமாக பேசி மணி அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் 🙏🙏🙏🙏🙏
திரு.மணி பேசியதை நான் வரவேற்கிரேன்
அவருக்கு என் மனமார்ந்த வழ்த்துக்கள்🎉
அரசியல் விபசாரி என்ற சொல்100% பொருத்தமானதுதான்.
.
பெரிய மனுஷன் மாரி பேசுங்க
Poda porukki mami
Avan aambala
Super sir
Podi mani petti mani
மிகத்தெளிவான பேச்சு....வன்னியமக்களே இவர் பின்னால் செல்லுங்கள்.நல்ல தலைவனுக்கான தகுதி"உள்ளது..
Correct bro
👍❤️👍❤️❤️❤️👍👍👍👉👉👉✨✨✨✨
மிக மிக தெளிவான பேச்சு ஆளும் மக்கள் போராடுவார் மணி அண்ணா வன்னியர் மக்களே இவர் பின்னால் செல்லுங்கள் நல்ல ஒரு தலைவனுக்கு நீங்கள் வழி காட்டுங்கள் மக்களை
அறக்கட்டளை காடுவெட்டி குரு அவர்கள் முதலில் வைத்திருந்த அவரை கொன்றுவிட்டு புடுங்கி எடுத்துக்கிட்டாங்க ராமதாஸ் ஐயாவும் அன்புமணி ஐயாவும் வன்னியர் அறக்கட்டளை வேறு பாமக வேறு காடுவெட்டி குரு அவர்கள் நன்றாக பராமரித்து வந்த அறக்கட்டிலே புடிங்கிட்டாங்க இது உங்களுக்கு யாருக்குமே தெரியல
வன்னிய மக்களுக்கு காடுவெட்டி குரு அவர்கள் தான் வேற யாரும் இல்லை அதற்கு நான் தகுதியான ஆளு
இவர் சொல்வது 100% உண்மை பெரிய மாங்கா சின்ன மாங்கா மக்களுக்கு செய்தது என்ன மாற்றம் முன்னேற்ற தன் குடும்பத்திற்காக வன்னியர்களுக்கு அல்ல
இவ்வளவு
கேவலமானவனுகலா
@@MohammedfarookFarookfarook சாக்கடை பெருச்சாளிகள்😱😱
108 ambulance unga amma appa ku dhan daa
உண்மையை மறைக்க வைக்க முடியாது 🙏
அருமையான பதிவு அண்ணா நீங்களும் ஜாக்கிரதையா இருங்கள்
அம்மாடியோவ்....Real don மணி அண்ணன் அவர்கள்....Amazing speech(நான் வன்னியர் இல்லை)
நான் பிராமண குலத்தை சார்ந்தவன். எந்த ஒரு குறிப்பிட்ட அரசியல் அமைப்புக்கள் சாராதவன். திரு. மணி அவர்களின் தெளிவான உண்மையான தைரியமான விளக்கங்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள். அவர் சொல்வதே எனது கருத்துமாக இருந்தது. இவர் அந்த சமுதாய மேம்பாட்டுக்கு உரிய நபர் என்பது எனது கருத்து
ஆனா ஓட்டு பாஜகவுக்குத்தானே போடுவே..??
அமனிசெருப்படி
சாதி, சாதி, சாதி
மிக சரியாக சொன்னீர்கள்.
அண்ணா நீங்கள் வாழ்க வளர்க
SEMA MASS SINNA NOIYAVUUM PERIYA NOIYAVUUM KOODIYA VIRAIVIL ANAADAHAI AVANUNGA
அருமையான சரியான பேச்சு அண்ணா
Super sir சிந்திக்க தெரிந்த மனிதன் சிந்தித்து செயல் படுவார்கள்
Correct ahh sonniga
உங்கள் பதிவுகள் முக்கிமனது அண்ணா வாழ்த்துக்கள்
உண்மையை உரக்க சொன்னீர்கள் அண்ணா...
இன்னும் இந்த இரண்டு மாங்காய்களையும் நம்பிக்டிட்டு இருக்காங்க அந்த இன மக்கள்...
திரு.மணி அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
அருமை அருமை அருமை யான முறையில் பேசி பதிவு செய்து தில்லாக பதிவு செய்த தாங்கள் தான் தகுதியான நபர்
அரசியல் விபசாரி என்ற பட்டம் ராமதாஸ்க்கு100% பொருந்தும்👍
Political prostitutes
Ramadass. and Anbumani
Correct anna sonniga
Unmai
அண்ணா நான் வண்ணியர்தான் ஆனால் நம்மைப் போன்ற மணிதர்கள்தான் தாழ்த்தப்பட்டோர் என சொல்ல படுகின்ற மக்களை மதிக்க வேண்டும் அப்போதுதான் நாம் நல்ல இருக்க முடியும்
தங்களது சமூக நல்லிணக்க சிந்தனைக்கு வணக்கம். வாழ்த்துக்கள்.
தங்களின் நல்ல எண்ணங்களுக்கு வாழ்த்துக்கள் வணக்கம்.
மகிழ்ச்சி சகோ நல்ல சிந்தனை உங்களுக்கு
நல்ல சிந்தனை 💐💐💐
மிக சரி
நல்ல பண்பான பேச்சு, அரசியல் புரிதலோடு பேசுகிறார், ஞாயமான வாக்கியங்கள்.
அரவழியில் போராட வேண்டும், சமூக மக்களை நல்ல பணியில் அமர்த்த வேண்டும் என்ற தூண்டுதலை முதன்மை படுத்தி பேசுகிறார்.
உங்கள் சிந்தனை மற்றும் பேச்சு பாராட்டக்குறியது
அம்பேத்கர் பற்றி பேசும் நீங்கள் கண்டிப்பாக பொய் பேசமாட்டீர்கள் .உண்மை உங்களிடம் உள்ளது வாழ்த்துக்கள் அண்ணா
அருமையான,, வெளிப்படையான பேச்சு
சொந்த ஊரான திண்டிவனத்தில் வன்னியர்கள் அதிகம்.... ஆனால் பாமக வென்றதே இல்லை......காரணம் அராஜகம்...
வளர வேண்டிய தலைவர்.
பேட்டி சிறப்பாக இருந்தது.
மாஸ் மாஸ் மாஸ் மாஸ் ஸ்பீச் சூப்பர் sir 👏👏👏👏💪💪💪👍👍🤝🤝
அருமையான பேச்சி. உன்மையை சொன்னீர்கள். நன்றி.
அண்ணன் திரு . மணி அவர்களின் பேச்சுக்கள் ஒவ்வொன்றும் முத்துக்கள் .தெளிவுபடுத்தியமைக்கு நன்றிகள் அண்ணா
வாழ்த்துக்கள் மணி அண்ணா நீங்கள் நீடூடி வாழ வேண்டும்
Poda sunni
@@nishasuresh3482 nee yaruda paya
ராமதாஸ் அரசியல் வியாபாரி அல்ல விபச்சாரி என்ற விளக்கம் அருமை.
VEKKAKKEDU!
@@sivavelayutham7278qqqq😊😊0qqq
Pota..padu 0:52
@@harikrishnan4111
Maanam ketta doctor!
Dindivanam 200 acres.
@@sivavelayutham7278correct bro
அருமையான பேச்சு brother..
வாழ்த்துக்கள் மணி அண்ணா சரியான அரசியல் புரிதல் ஆழமான சிந்தனை மக்களை ஒன்றிணைக்கும் முயற்சி வாழ்த்துக்கள் அண்ணா
சொன்னதெல்லாம் உண்மை..
Supper வாழ்க வளமுடன்
அண்ணன் அவர்களின் பதில்கள் அனைத்தும் நெற்றிப்பொட்டில் அடித்தது மாதிரி தெளிவாக இருந்தது
Paahhhhh..... Semma... Patu patu nu..... Straight forward.... 💯👌👌👌Nice n genuine
வன்னியர்களே உங்களுக்கான நேர்மையான சரியான தலைவர் இவர்தான்😊 இவரை பின்பற்றுங்கள் நீங்கள் வருங்காலத்திலாவது சமூக முன்னேற்றம் அடைவீர்கள்...
நான் ஒரு மறவர், ஆனால் after listening to your speech , I was truely immperssed you are rocking like THALAIVER GURU.
வேறலெவல் உங்க பேச்சுக்கு நான் அடிமை இனிய பயணம் தொடரட்டும் இப்படிக்கு ads.ashok
இது வரை வன்னியர் என்றாலே ஏதோ சாதி வெறி பிடித்த நபர்கள் என்று நினைத்தேன் அண்ணன் மணி அவர்கள் பேசும் போது தான் புரிகிறது. ஆகச் சிறந்த அறவழி புரட்சியாளர் களை கொண்ட சமூகம் என்பது. தமிழன் என்பதில் பெருமிதம் கொள்வோம்
😂😂😂 அட பாவிகளா....
U tube ல வழுவூர் வன்முறை நு போட்டு பார் டா....
அந்த வன்முறைக்கு தலைவனே ....இப்போ பேட்டி குடுக்குற இவர் தான்டா....😂😂😂
நம்ப மறுக்கிறாய் தானே??? நானும் வழுவூர் தான்.
நான் பாட்டாளி மக்கள் கட்சி யின் கிளை செயலாளராக இருந்தபோது...இவர் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்.
இவர் தலைமையில் நாங்கள் ஒன்றுகூடி பாமக மாநாட்டுக்கு செல்வோம்.
ஒருகட்டத்தில் இவர் மீது கட்டபஞ்சாயத்து, கொலைமிரட்டல், போன்ற குற்றங்கள் தொடர்ந்து வரும்போது, கட்சியின் நலன் கருதி இவரை கட்சியை விட்டு நீக்கினார் மருத்துவர் அய்யா.
இவ்வளவு எதற்கு? இவர் காடுவெட்டி குரு வின் அத்தை மகன் தானே??? இவரை காடுவெட்டி குருவுடன் எத்தனை முறை பார்த்து இருக்கிறீர்கள்?
எங்கள் மாவீரனுக்கு மட்டுமே தெரியும்...
இனதுரோகி யாரென்று.
உதாரணம் : VGK மணி, வேல்முருகன், CN ராமமூர்த்தி.
கட்சியில் உள்ளபோது இதை சொல்லவேண்டியது தானே???
சிந்திப்பீர்..... தலித் பிணத்தை தெரு வழியே தூக்கி செல்ல கூடாது என வன்முறை கலவரம் நடத்தியவன் தான் VGK மணி என்பது உங்களுக்கு தெரியவில்லை என்றால் utube ல மீண்டும் பாருங்க.வழுவூர் வன்முறை நு போட்டு பாருங்க...
ஆனால் மருத்துவர் ராமதாசு அய்யா...
கும்பகோணம் அருகில் குடிதாங்கியில் இதே பிரச்சனை யில் தலித் பிணத்தை தன் தோலில் சுமந்து சென்றவர் எங்கள் அய்யா.
ஆனாலும் VGK மணி மீது சற்று எனக்கு மரியாதை உண்டு...
அவரை எச்ச வேல்முருகன், எச்ச CN ராமமூர்த்தி யோடும் ஒப்பிட்டு பேசக்கூடாது.
ஏனென்றால் VGK மணி வன்னியர் களுக்கு எதிரி அல்ல...
கட்சிக்கு எதிரி.
அதனால்...வளர்த்த கெடா மார்பில் பாய்வது சரியல்ல.
அன்புள்ள நெறியாளர் அவர்களே!!!
VGK மணிக்கு எதிராக அவர் ஊருக்கு சென்று பேட்டி எடுக்க வந்து இருக்கேன் னு மட்டும் சொல்லுங்க போதும்.
உங்கள் தலை தானாக சென்னை க்கு பார்சல் அனுப்பி வைப்பார்கள்.
ஆள பார்த்து சாதாரணமா நினைக்காதீங்க.
இவர் அப்பாவை தன் கண்முன்னே கொலை செய்தவனை...14 வயதில் தலையை வெட்டி தூக்கி எறிந்த வரலாறும் உண்டு.
என் அப்பா என்னிடம் அடிக்கடி இதை தான் சொல்வார்.
ஒன்றை மட்டும் நெறியாளர் அவர்களுக்கு சொல்கிறேன்.
இவ்வளவு கேள்வி கேட்டீர்கள்...
ஒருவார்த்தை வன்னியனை பற்றி தவறாக பேசி பார்...
அவர் கண் சிவக்கவில்லை என்றால் நான் உனக்கு அடிமை.
இப்படிக்கு மருத்துவர் அய்யாவின் அன்புள்ள தொண்டன்....
மாவீரன் காடுவெட்டி குரு அய்யாவின் போர் வீரன்.
Adhu epdi oru inaththaye nee vanmurai kootam appadi nu ninakka mudium, unna madhiri mutta pasanga irukkuradhala un inaththai ennal thappaga ninakka mudiuadhu.
@@elayarajavinothini3146என்ன பெரிய காடு வெட்டி கோடு வெட்டினு 😂😂😂😂 உங்க மருத்துவர் முதற்கொண்டு அனைவரும் ரவுடிகள் தானே. இதில் என்ன பெருமை கூந்தல் வேறு உங்களுக்கு. ஆண்ட பரம்பரை பேண்ட பரம்பரை கூந்தல் வேறா. பேசாம உங்க குழந்தைகளை படிக்க வைங்கடா. அவங்க நல்லா இருப்பாங்க 😢😢😢😢🙏🙏🙏
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Very truthful. Thanks for this channel .Innocent people should get awareness. Should remove the dynasty politics. Not sure why BJP or Modi is permitting such people to survive .
நல்ல அறிவுரையுடன் கூடிய அரசியல் தலைவர்கள் இருப்பின் அவர்களுடன் சேர்ந்து மக்களும் நலம்பெறுவர் நல்லவர்களை கட்சி வேறுபாடின்றி தேடுங்கள் நன்றி....
Real Tamilan 💞 super speech
அற்புதமான மனிதர். எளிமையான நேர்மையான எப்போதும் நம்பிக்கைக்குரியவர்.
கற்பி.. ஒன்று சேர்... புரட்சி செய்🙏 ஜெய் பீம்🙏
👌
வாழ்த்துக்கள் மிகவும் சிறப்பு நன்றி 💐💐💐🙏
உண்மையை உள்ளபடி பேசிய அன்புச் சகோதரருக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் தலைமுறையை தலைமைத்துவத்துடன் நடத்த தயாராகும் சகோதரருக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்
இந்த பதிவில் எந்த்ச் சமுகத்தையும் Mani Annan தவராக பேசவில்லை ஆகையால் அனைத்து நன்பர்கலும் comment ல் தவராக பேசவேண்டாம்
Super bro
Yarumae thappa pesalapa... Correcta all are equal tha pesuraru... Good speech... Theliva irukaru
Excellent work brother very good 👍 VGK Mani speak all Tamilnadu welding.
எதார்த்தமான பேச்சு நல்ல மனிதர் 🙏🙏🙏
His contention is absolutely true my royal solute to him
Ithu than Anna unmaiya Na visiyam
Our speech vera level Anna🙏🙏🙏🔥🔥
உண்மையாக vgk மணி அண்ணா மற்றவர்களை மதிக்க தெரிந்தவர் நல்ல மனிதர்.இப்படிக்கு சுரேந்தர் பூம்புகார்
அண்ணா உங்கள் பேச்சில் 100 % உண்மை இருக்கிறது நீங்கள் முன் நின்று வன்னிய சமூகத்திற்கு நல்லது செய்ய வேண்டும் 🙏🙏🙏🙏
சிறப்பான பேச்சு இது உண்மையை எடுத்துரைக்கும் ஒரு உரையாடல்
Nalla thalaiver ha varuvaru engal annan oru vanniyar ha perumai padugiren..... 💪💪💪💪👍👍
பரப்பு டுக் கனிகள் அப்பனும் மகனும் நாடு கடத்தப்பட வேண்டியவர்கள்.
பார்த்தியா காலம் ரொம்ப சீக்கிரம சுத்துகிறது ..... உங்களுக்கு உள்ளவே அடிச்சிக்க ஆரம்பிச்சிடிங்க .....👍
Super speech valtthukkal
Vera leval speech
vgk ayya avargal 👌
நீங்கள் சொல்வது 💯 சதவீதம் உண்மை ஐயா 👍
❤❤❤🎉🎉🎉
வன்னியர் சாதி மதம் இன்றி தமிழர்கள் என்று ஒன்றுபட்டு வலிமை வளம் மிக்க தமிழகம் உருவாக்க வேண்டும்
சூப்பர் அண்ணா நல்ல பதிவு அண்ணா
Though I'm not vanniar, he seems to be very candid ...its a known fact how Dr family is rich in a short time.....
நல்ல மணி ஒலிக்கிறது.நீதி நிலைக்கும்.உண்மையை தோலுரரித்து காட்டிய தங்கள் தைரியம் பாராட்டிற்கு உறியது
As a vanniyar
Iam also a beleiver of vgk mani 's truth ful speech about ramadoss .
Screen shot anupu da nee vanniyar nu
Mañi g speech is very very super and true and correct so we are support for g idea
நீங்கள் சொல்வது 💯 சரிதான்
Vgk மணி மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளில் இவருக்கு செல்வாக்கு அதிகம் உங்கள் துணிச்சலுக்கு வாழ்த்துக்கள்..
Bold speech makkal than Konjam sindhithu vote pananum
கற்பி , ஒன்று சேர் , புரட்சி செய்
சிறப்பான பேச்சு மணி அண்ணா
Very good interview
அருமையான பதிவு அண்ணா
அடடே என்ன ஒரு அருமையான நெறியாளர் என்ன ஒரு குதர்க்கமான குறுக்குக் கேள்வி பாண்டே அவர்கள் கூட பிச்சை எடுக்க வேண்டும் உங்களிடம்
🎉🎉🎉 வணக்கம் ஒரு நல்ல செய்தி வெளியானது 🎉🎉🎉
பாமாகவில் குடும்ப அரசியல் உள்ளது .திறமையான மற்றவர்களுக்கும் வாய்ப்பு தர வேண்டும்.
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அண்ணா
Nice speech...vgk mani is a great man 💐
அண்ணா நீங்க நியாயத்தை பேசுங்க நீங்கள் நல்ல இருக்கனும்
உண்மைதாங்க இது சத்தியம் உண்மைதான் சூப்பர் அண்ணா
சரியான கருத்து உண்மையான கருத்து
V.G.K. anna veera level..🔥🔥🔥
நீங்கள் சொல்லுவது எல்லாம் எனக்கு புதிதாக இருக்கிறது ஆனால் ஒன்று மட்டும் நான் சொல்கிறேன் நானும் வன்னியர் போராட்டத்தில் கலந்து கொண்டு இருக்கிறேன் என் பிள்ளைக்காக தான்
மணி அண்ணன் அவர்களுக்கு நன்றி ராமதாஸ் முகதிறையை கிழித்து விட்டிற்கள் இளைஞர்கள் புரிந்து கொள்ளவேண்டும். காட்டுமன்னார்கோயில் செல்வம்
அருமையானபதிவு
சரியான பதில்
சுத்தமான வன்னிய🔥 இரத்தம் ஓடுகிற ஒருவனால் மட்டுமே இப்படி ஒரு பேட்டி கொடுக்க முடியும்..🔥🔥
சூப்பர் மிஸ்டர் பரணி
Suber
Accident aidichi na
Vaniya ratham tha ethuvingala?
வன்னிய ரத்தமா😂😂😂
@@ananthananth1083àààaa
அருமையாக இருந்தது இந்த பதிவு