(23.09.2024-29.09.2024)WEEKLY PREDICTIONS-ADITYA GURUJI RASIPALAN

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ก.ย. 2024

ความคิดเห็น • 18

  • @kavipassion6814
    @kavipassion6814 วันที่ผ่านมา +3

    எப்போதும் உங்கள் வார ராசி பலனை எதிர் பார்ப்பேன், அது எனக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கிறது. உங்கள் சேவை தொடரட்டும் குருஜி மனமார்ந்தா நன்றி 🙏🙏

  • @gadinfotech5082
    @gadinfotech5082 13 ชั่วโมงที่ผ่านมา +1

    ஐயா மீண்டும் ஒரு கேள்வி. கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இல்லாமல் விவாகரத்து ஆகும் ஜாதகம் அல்லது கணவன் மனைவிக்குள் பிரச்சனை ஆகும் என்று பலன் கூறுகின்றிர்கள் என் கேள்வி என்னவென்றால் கணவனின் அல்லது மனைவியின் ஜாதகத்தை பார்த்து மட்டும் எப்படி பலன் கூற முடியும். அப்படி பலன் கூறினால் நாம் எதற்கு திருமண பொருத்தம் பார்க்க வேண்டும். விளக்கம் கொடுங்கள். திருமண பொருத்தம் சரியாக பார்த்து திருமணம் செய்தால் அவயோக தசை இருவரில் ஒருவருக்கு நடந்தாலும் மற்றவர்க்கு யோக தசை நடக்கலாம் அல்லவா.

  • @aiandrobot8889
    @aiandrobot8889 20 ชั่วโมงที่ผ่านมา +1

    Vanagam GURU Anbalagan.R

  • @JhanviSha-kr8rs
    @JhanviSha-kr8rs 23 ชั่วโมงที่ผ่านมา +4

    நான் kumbha rasi, போன வருஷம் உங்கள் வீடியோ பார்த்தேன். ஜென்ம சனி மோசம் nu சொன்னிங்க. அப்போ நான் உங்களை நம்பலை. Epo 3 years suffer panna odan நம்புறேன். முடியல... ஜென்ம சனி and அஷ்டம சனி மட்டும் யாருக்கும் வர கூடாது. 😭🙏

  • @raghuramnarasimhan1149
    @raghuramnarasimhan1149 วันที่ผ่านมา

    குருஜி அருமையான பதிவு , நன்றி 🎉

  • @v.kowsik1620
    @v.kowsik1620 15 ชั่วโมงที่ผ่านมา

    7:45 KADAGAM

  • @v.kowsik1620
    @v.kowsik1620 15 ชั่วโมงที่ผ่านมา

    Matha rasi palan podunga guruji

  • @electromagneton8707
    @electromagneton8707 19 ชั่วโมงที่ผ่านมา +2

    கடகம் பூசம் தான், சத்தியமா முடில. வாரத்தின் முதல் நாளே தலைவலி. அட போங்க பாஸ்.

    • @v.kowsik1620
      @v.kowsik1620 15 ชั่วโมงที่ผ่านมา

      Same me also😢

  • @jothisakkaravarthivarthi8853
    @jothisakkaravarthivarthi8853 23 ชั่วโมงที่ผ่านมา

    Risaba rasi nanri guruve.

  • @rameshmi8280
    @rameshmi8280 21 ชั่วโมงที่ผ่านมา

    iyya meshathukku sonnathu poomila irukkavungaluuku thane ena ninga sonnathu enakku konjam kooda porunthavillai pournami la tha porantha sani suriyan puthan guru sukran ellam pathinonnu la tha irukku sevvayum kethuvum laknathilstha irukku athuvum ninga soldra thanusu veetla tha irukku santhran pournami 5kku uriya thasa tha nadakkuthu padippu illa panam illa kulanthai illa mariyathai illa neeril adithu sellum marakkattai pondru thadumari thirigiren ayya ..ipa varaikkum onnum illa ithula adutha varusham 7 rai sani vera arambikka poguthu ...vaalkkai romba kastama irukku..enakku mattum vera giragathula irukka maari irukku..

  • @ravichandranchandrakesavan3311
    @ravichandranchandrakesavan3311 วันที่ผ่านมา

    🙏

  • @gunasekaran3116
    @gunasekaran3116 วันที่ผ่านมา

    ❤🎉❤

  • @sabareeswaran4931
    @sabareeswaran4931 16 ชั่วโมงที่ผ่านมา

    🙏👍

  • @raniponnusamy7872
    @raniponnusamy7872 19 ชั่วโมงที่ผ่านมา

    தனுசு ஆரம்பம் 20.10

  • @lalilaliththa9296
    @lalilaliththa9296 วันที่ผ่านมา

    Yes
    Sir
    100
    100
    Yes
    Thankyou

  • @astroeducation2514
    @astroeducation2514 วันที่ผ่านมา

    12:45 கன்னி