ஆண்களை விட பெண்களே இந்த உலகில் அதிக உடல் எடை வைத்து விமர்சிக்கும் உயிர் பெண்களாகவே இருக்கிறார். ஒரு பெண்ணை அவள் உடல், அழகு, தோற்றம், நிறை,குறை யை,அப்படியே ஏற்றுக் கொள்ளும் ஆண்கள் இந்த உலகின் அற்புதமான மனிதர்கள். சந்திர தேவ் , சூரியா போன்ற ஆண்களுக்கு நன்றி.
கதை அருமை.இனிமையான குரல் வளம் .. காட்சிகளை கண் முன்னே காட்டும் கதை சொல்லும் விதம் அழகு!...❤❤❤
Sister.... wonderful story then voice also very nice....heading and story also very matching.... congratulations sister
Thanks maa ❤
Novel nalla irukum pola nan kerka poren. Good morning illa sis and rathi sis voice superb
🙂
Akka story romba super... Ipti thodarnthu podunga akka... 👌👌👌
Semma story😇😇😇
Tq🎉
Story very nice. voice very very nice.
@@vijayabasker7406 நன்றி🙂
Nice story. Nathi sis voice super
🥰
This story very ❤️❤️❤️😍❤️
Sister kathai arumayaaga ullathu voice super nithaanamaga solluvathal ketka arumayaaga ullathu vaalthukkal sister
நன்றி அண்ணா ❤
Story spr ah iruku 🤩
💝💝💝💝
Story super. Nathi sis voice very clear.
Nice story 🎉🎉🎉
@@AKV1504 நன்றி🙂
Nice story
Nice story adhum erode la 👍✨
❤❤❤❤
Story nice. Voice also nice
கதை அருமையாக இருக்கு சகி.
@@cwd7760 நன்றி 🥰
Super story sister❤
@@VennilaVenni-wi8ov நன்றி🙂
நன்றி maa❤
Story nice. Voice very very nice
Tq
👌👌..
நன்றிம்மா ❤️❤️
கதை நல்லாயிருக்கு குரலும் நல்லாயிருக்கு ஆனா இந்த அம்மா மகன் மகள் ஒரேமாதிரி இருக்காங்க திருட்டுபழி சுமத்தி அடித்து சூடுவைத்து துரத்தியவர்ஙள் உயிரைகாக்க மறுபடியும் அதேகுடும்பத்துக்கு வாக்கபட்டு மீண்டும் அதேபழி அடிமேல் அடி ஆனா இப்படியொன்று நடந்ததாவே இல்லாம சகஜமா எப்படி இந்தகுடுபத்தில் வசிப்பது யாரும்மண்ணிப்புகேக்கல குற்றவுனர்வு இல்லை அக்கா திருட்டுபழிபோடுவா அம்மா அடிப்பா சூடுபோடுவா அக்காபிள்ளைக திருட்டுபழிபோடுங்க புருசன்அடிப்பான் மானம்கெட்டு சூடுசொரனையில்லாம இருக்கனும் எதுவும்நடக்காததுபோல குறைஞ்சபட்சம் வான்மதியாவது தண்டிச்சிருக்கலாம்.......... என்னவோ.....
🥰
மன்னிப்ப விட பெரிய தண்டனை ஒன்னும் கிடையாது மா
This story very nice and beautiful ❤️
@@karthikE-yj2rk நன்றி🙂
நன்றி maa ❤
Nice sister 👍
Thank you 🙂
Story nice mam voice ulitimate nathi sis
Tq🥰
உண்மையிலே சந்திரன் செண்பாதான் நாயகன் நாயகி.......
ஆண்களை விட பெண்களே இந்த உலகில் அதிக உடல் எடை வைத்து விமர்சிக்கும் உயிர் பெண்களாகவே இருக்கிறார். ஒரு பெண்ணை அவள் உடல், அழகு, தோற்றம், நிறை,குறை யை,அப்படியே ஏற்றுக் கொள்ளும் ஆண்கள் இந்த உலகின் அற்புதமான மனிதர்கள். சந்திர தேவ் , சூரியா போன்ற ஆண்களுக்கு நன்றி.
Thankyou 🥰
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 நன்றி ❤️
Nice
@@palanirohith8698 writereh🤭... Welcome
❤❤❤❤❤❤❤
Tq
🎉🎉🎉🎉🎉
❤❤
evalo periya story ketka time illa
Yar ketka sonna
Super story👍👍
Thank you 😀
❤❤❤❤❤❤
🥰