Dos and Don’ts Before a Blood test இரத்த பரிசோதனைக்கு முன்/ பின் செய்ய வேண்டியது செய்ய கூடாதவை ?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.พ. 2025

ความคิดเห็น • 86

  • @shanthiashok-tz4cz
    @shanthiashok-tz4cz 11 หลายเดือนก่อน +3

    ரொம்ப.நன்றி.டாக்டர்.இது.வரை
    தெரியாத.எல்லா.விசையங்கலையும்.சொன்னீர்கள்.நன்றி.

    • @puduvaisudhakar
      @puduvaisudhakar  10 หลายเดือนก่อน

      🙏🏼🙏🏼🙏🏼

  • @Guruwinkural
    @Guruwinkural 2 ปีที่แล้ว +8

    அய்யா தங்கள் காணொளி அணைத்தும் எளிய முறையில் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது.நன்றி வாழ்த்துக்கள் 🙏

  • @kbsbala5288
    @kbsbala5288 2 ปีที่แล้ว +5

    தெளிவான விளக்கம் அண்ணா 🌹🌹🌹அருமை

    • @puduvaisudhakar
      @puduvaisudhakar  2 ปีที่แล้ว +2

      Hi bala how are you
      I did not see you some time
      How is health

    • @kbsbala5288
      @kbsbala5288 2 ปีที่แล้ว +1

      😄😄இப்போ கொஞ்சம் தேவலாம் அண்ணா ரொம்ப சந்தோசம் நலம் விசாரித்ததில் உங்க வீடியோ வ தவறாமல் பார்க்கிறேன் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணிக்கிட்டு தான் இருக்கேன்... 🌹🌹நன்றி அண்ணா 🌹🌹

  • @kkrishna4855
    @kkrishna4855 ปีที่แล้ว +1

    Hi Sir. Your video on ESR is very informative. I wish you will make a video on Eosinophilis which is most commonly fluctuates in people. Thank you

  • @manimegalaiharikrishnan4121
    @manimegalaiharikrishnan4121 2 ปีที่แล้ว +7

    Good information. But pl clarify while taking fasting shall we take regular sugar medicine ie the tablet before breakfast.

    • @puduvaisudhakar
      @puduvaisudhakar  2 ปีที่แล้ว +1

      AC test to be done before medicine but PC should be after medicine

  • @jameelibrahim7158
    @jameelibrahim7158 2 ปีที่แล้ว +4

    நல்ல தகவல் நன்றி.

    • @puduvaisudhakar
      @puduvaisudhakar  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏🙏🙏💐

  • @smilejaleel9898
    @smilejaleel9898 2 ปีที่แล้ว +5

    Useful video, but a small request, please try to reduce the English words as much as possible.

    • @puduvaisudhakar
      @puduvaisudhakar  2 ปีที่แล้ว

      நன்றி , கண்டிப்பாக முயற்சி செய்கிறேன் 🙏💐💐💐

  • @sabhapathy4759
    @sabhapathy4759 2 ปีที่แล้ว +4

    Thank you for your valuable information 🙏

  • @deepasivasankaran5018
    @deepasivasankaran5018 2 ปีที่แล้ว +8

    Opening semma superb

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 2 ปีที่แล้ว +2

    Sooper explanation . Liked and subscribed.

  • @L.georgewilliamwilliam-zk7ot
    @L.georgewilliamwilliam-zk7ot 6 หลายเดือนก่อน +1

    நன்றி சார் தெளிவான பதிவு

  • @pavi9771
    @pavi9771 ปีที่แล้ว +1

    Useful information, thank u🙏

  • @rajaselvam1334
    @rajaselvam1334 หลายเดือนก่อน

    Value value variation solrinka sir athukum example kodunka sir

  • @AananthMorais
    @AananthMorais 10 หลายเดือนก่อน +2

    👍

  • @Flower-t9s
    @Flower-t9s ปีที่แล้ว +1

    Useful video thank you so much sir

  • @nr8264
    @nr8264 2 ปีที่แล้ว +7

    Nice bro 👌

  • @christavadim7095
    @christavadim7095 10 หลายเดือนก่อน +2

    Super Sir thank you very much

    • @puduvaisudhakar
      @puduvaisudhakar  10 หลายเดือนก่อน

      🙏🏼🙏🏼🙏🏼

  • @laxshmiabirami7157
    @laxshmiabirami7157 ปีที่แล้ว +1

    வணக்கம் ஸார் எனக்கு ஹப்பர் தைராய்டு autoimmune.நான் என்ன சாப்பிட்ட சரியாகும்.குழந்தை எனக்கு பிறக்குமா?

  • @ieijdikkdkdn1898
    @ieijdikkdkdn1898 หลายเดือนก่อน

    Eanakku 2 madam udampill arippu irukkup edarkku ?enna blod test edukkanum enda dr spalist pakkanu

  • @ananthanarayanan842
    @ananthanarayanan842 2 หลายเดือนก่อน

    CABG TEST க்கு blood yedukanponanga ana vein lenthu blood varamatenguthu yen?

  • @SurendraKumar-xp7rk
    @SurendraKumar-xp7rk 2 ปีที่แล้ว +5

    hb1ac fasting or non fasting sir? water kudikalama ?

    • @puduvaisudhakar
      @puduvaisudhakar  2 ปีที่แล้ว

      Fasting is better . You can drink water

  • @DurgaN-v8v
    @DurgaN-v8v หลายเดือนก่อน

    Sir enakku oru doubt oru person ku screen blood test ku sample eduthathu avangalukku HBsAG negative but antha vacutainer la anti coagulation mix na HBsAG positive kattuma

  • @venkatesanrathika4414
    @venkatesanrathika4414 2 ปีที่แล้ว +4

    Hi sir pregnancy positive after tyriod test before food or after foodku apram test kudukanuma sir

    • @venkatesanrathika4414
      @venkatesanrathika4414 2 ปีที่แล้ว +1

      Enaku afternoon fooduku apram tan test pannanga, pregnancy before tyriod normala irunthchu but eppo high irukamari solluranga pls reply me

    • @puduvaisudhakar
      @puduvaisudhakar  2 ปีที่แล้ว

      தற்போது தைராய்டு டெஸ்ட் செய்வதற்கு Fasting கட்டாயம் இல்லை என்று சிலர் கூறுகிறார்கள் ஆனாலும் கண்டிப்பாக அதில் மாற்றங்கள் இருங்க தான் செய்கிறது
      மேலும் pregnancy நேரத்தில் மாற்றங்கள் சாதாரண ஒன்று தான் பயம் வேண்டாம் .
      திரும்பவும் டெஸ்ட் எடுத்து பார்க்கலாம் பின்னர் முடிவு எடுப்பது நன்று 🙏

    • @venkatesanrathika4414
      @venkatesanrathika4414 2 ปีที่แล้ว

      @@puduvaisudhakar Thank you for your information 🙏🏻

  • @sakthimalar2013
    @sakthimalar2013 ปีที่แล้ว

    ANC patient eppadi testku kothukanum please sollunga

  • @sathyanvns261
    @sathyanvns261 ปีที่แล้ว +1

    Periods time la TSH test ku blood kudukkalama?

  • @asarerebird8480
    @asarerebird8480 2 ปีที่แล้ว +3

    Useful

  • @JackJack-tu9wf
    @JackJack-tu9wf 2 ปีที่แล้ว +6

    But still i feel pain while doing work nd dizzy sir 😔

    • @puduvaisudhakar
      @puduvaisudhakar  2 ปีที่แล้ว +1

      TMT test Eduthingala ?

    • @JackJack-tu9wf
      @JackJack-tu9wf 2 ปีที่แล้ว

      @@puduvaisudhakar no sir tmt test panala kocham thuram walk pana breathing edhu va eruku muchi vangudhu

  • @lourdesmary6505
    @lourdesmary6505 ปีที่แล้ว

    Good, doctor

  • @Akanime_
    @Akanime_ 2 ปีที่แล้ว +2

    Sir, naa siddha medicine edukuran for creatinine , naa fasting or after food blood test kudukuradha.. Plz sollunga..

    • @puduvaisudhakar
      @puduvaisudhakar  2 ปีที่แล้ว +2

      Creatinine usually gives correct report in fasting blood 🙏💐

  • @JackJack-tu9wf
    @JackJack-tu9wf 2 ปีที่แล้ว +6

    Sir i have taken ecg yesterday u check nd tell Bp 120/70 pr 135 min spo2 98% vent rate 91bpm pr inv120ms qrs duration 72ms qtr /qtc interval 344/398 p/ qrs/t axes 68/81/51 sinus rhythm interpretation made without person age or gender undiagnosed eruku can u plz reply ecg is normal

    • @puduvaisudhakar
      @puduvaisudhakar  2 ปีที่แล้ว +2

      Its Normal ✅

    • @JackJack-tu9wf
      @JackJack-tu9wf 2 ปีที่แล้ว +1

      @@puduvaisudhakar thank u so much sir what is sinus rhythm sir but still i feel chest pain nd dizziness sir sudden if i do any work sudden i feel pain nd tired why all these symptoms is still there sir

    • @puduvaisudhakar
      @puduvaisudhakar  2 ปีที่แล้ว +2

      Sinus rhythm means Normal only
      Watch this video will be helpful
      th-cam.com/video/0kwwNh74jX4/w-d-xo.html

    • @puduvaisudhakar
      @puduvaisudhakar  2 ปีที่แล้ว +1

      Pain after work to be considered if problem continues please do one TMT test

    • @JackJack-tu9wf
      @JackJack-tu9wf 2 ปีที่แล้ว

      @@puduvaisudhakar ok sir

  • @jamalmohideen9317
    @jamalmohideen9317 2 ปีที่แล้ว +4

    Sir enaku oru doubt suddena right side pain vanthuchu apram illa antha idam matum sivapa maaritu konja nerathula normala aayitu why sir

    • @puduvaisudhakar
      @puduvaisudhakar  2 ปีที่แล้ว

      Clinical examination is required so please consult a doctor

    • @jamalmohideen9317
      @jamalmohideen9317 2 ปีที่แล้ว

      @@puduvaisudhakar thanks for reply sir

  • @rajamohamed3520
    @rajamohamed3520 ปีที่แล้ว +1

    முதல் நாள் இறைச்சி சாப்பிட்டு மறுநாள் காலை கொலஸ்ட்ரால் டெஸ்ட் எடுக்கலாமா சார்

  • @ponruthraruthra2564
    @ponruthraruthra2564 2 ปีที่แล้ว +1

    Sir liver problems eruku sir fasting la test kudukalama

  • @Saisuram-p8f
    @Saisuram-p8f ปีที่แล้ว

    Blood dark red uh iruku test eduthapa apdi iruntha ethathu prblm irukum sir

  • @Jaya-valli
    @Jaya-valli ปีที่แล้ว

    Sir period time la thyroid test kodukkala ma sir

  • @sheerinbanu3961
    @sheerinbanu3961 2 ปีที่แล้ว

    Sir Brain operation panni 4 varudam aagudhu. 4 varudhula 👁 parvai kami aageduchu sir 👁 pathi theridhu sari Panna mudiuma

  • @suganyav13
    @suganyav13 2 ปีที่แล้ว

    சார் எனக்கு Diaphragmatic Hernia surgery சொல்லுங்கா மிகவும் தாழ்மையுடன்

    • @puduvaisudhakar
      @puduvaisudhakar  2 ปีที่แล้ว

      இது congenital problem குழு நல மருத்துவர்கள் மட்டுமே முடிவெடுக்க முடியும் . மருத்துவரை அணுகவும் 🙏🙏🙏

  • @NEWS247-p4q
    @NEWS247-p4q 2 ปีที่แล้ว +12

    அய்யா வணக்கம் மது அருந்துவது பழக்கம் உண்டு எவ்வளவு நேரம் கழித்து பரிசோதனை செய்யவேண்டும் கூறினால் நன்றாக இருக்கும்

    • @puduvaisudhakar
      @puduvaisudhakar  2 ปีที่แล้ว +1

      2-3 three days is better

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 ปีที่แล้ว +1

      செத்துரு.
      பின் விளைவு படு மோசம்

  • @shahinashahina387
    @shahinashahina387 2 ปีที่แล้ว +2

    9.30 saaptean yandha time yadukkanum

    • @puduvaisudhakar
      @puduvaisudhakar  2 ปีที่แล้ว

      8 am kudunga
      Then you can give post Suger by 10.30

    • @rln1985lg
      @rln1985lg ปีที่แล้ว

      ​@@puduvaisudhakar Water குடிக்கலாமா

  • @suganyav13
    @suganyav13 2 ปีที่แล้ว

    குழந்தை பிறந்து 50 நாள் இரத்தம் அளவு எவ்வளவு இருக்கானம் குழந்தைக்கு இரத்தம் குரைவாகா உள்ளது மூக்கில் இரத்தம் வருது என்னாபன்னானு சொல்லுங்கா சார்

  • @tirupurfood
    @tirupurfood ปีที่แล้ว

    NEUT/76 .5% நான் இரத்த டெஸ்ட் எடுக்கும் போது இந்த மார்க் செய்து வைத்திருக்கிறார் டாக்டர் அதற்கு அர்த்தம் என்ன

  • @sheik___msd__7992
    @sheik___msd__7992 2 ปีที่แล้ว +1

    Sir my hb level 11.8 enna pananum sir pls tell me

    • @puduvaisudhakar
      @puduvaisudhakar  2 ปีที่แล้ว

      If you are an female its ok
      For male it is very less
      Eat healthy foods
      And watch this video will Help you
      th-cam.com/video/dqWlqUftjDQ/w-d-xo.html

  • @ramesh.dvijay717
    @ramesh.dvijay717 2 ปีที่แล้ว +1

    இரத்த அழுத்தம் மாத்திரை எடுத்துக் கொள்பவர்கள் பரிசோதனை முன் மாத்திரை எடுத்துக் கொள்ளலாமா?? அல்லது 12 மணிநேரம் கழித்து எடுப்பது சரியாக இருக்குமா?

    • @puduvaisudhakar
      @puduvaisudhakar  2 ปีที่แล้ว

      மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும் . அது அவசியமானது

    • @ramesh.dvijay717
      @ramesh.dvijay717 2 ปีที่แล้ว

      சார் தங்களின் உடனடி பதில் எதிர்பார்க்கவில்லை மிகவும் நன்றி!!!! இந்த சமுதாயத்தின் கடவுளின் மருத்துவர் நீங்கள் சிறந்த படைப்பு வாழ்த்துக்கள் சார்

  • @amirafikitchenworld
    @amirafikitchenworld 2 ปีที่แล้ว

    Sir enoda age 28
    Enoda thyroid report pathu doctor tablet eduka soldranga
    T3: 1.54 ng/mg
    T4: 9.60 microgram/dl
    TSH : 4.82 mIu/ml
    Ithu normala na tablet continue Pananuma plz reply sir...

  • @bnature4433
    @bnature4433 6 หลายเดือนก่อน

    கையில அந்த நரம்பு இருக்குற இடத்துல குத்தி ரத்தம் எடுக்குற அப்போ ரொம்ப வலிக்குமா

  • @suganyav13
    @suganyav13 2 ปีที่แล้ว

    சார் குழந்தைக்கு Diaphragmatic hernia surgery பன்னாங்கா குழந்தைக்கு இரத்தம் அளவு குறைந்து கொண்டே இருக்கு 4 முறை இரத்தம் ஏற்றினார்கள் குழந்தைக்கு செயற்கை சுவாசம் வைத்து தான் சுவாசிக்கா முடிது இயற்கையாகா சுவசிக்கா முடியாலா குழந்தைக்கு எடை குறைது 2 KG surgery ok சொல்லுராங்கா but குழந்தைக்கு சலி இருக்கு உடல் மெலிந்து 600 கிராம் குறைந்தாது

    • @puduvaisudhakar
      @puduvaisudhakar  2 ปีที่แล้ว

      இது congenital problem குழு நல மருத்துவர்கள் மட்டுமே முடிவெடுக்க முடியும் . மருத்துவரை அணுகவும் 🙏🙏🙏

  • @sundhar18496
    @sundhar18496 ปีที่แล้ว

    Chocolate saplaa