மேல்மலையனூர் அங்காளம்மன் பம்பை உடுக்கை பாடல்கள் | MALAYANUR ANGALAMMA | AMMAN SONGS | VIJAY MUSICAL

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ก.ค. 2024
  • MELMALAIYANUR ANGALAMMAN PAMBAI UDUKKAI SONGS
    MALAIYANOORU ANGALAMMAN SONGS OF VEERAMANIDASAN
    SINGER : VEERAMANIDASAN
    MUSIC : SIVAPURANAM D V RAMANI
    LYRICS : MUKILAN
    Video Powered : Kathiravan Krishnan
    Production : Vijay Musicals
    #ammansongs#veeramanidasan#vijaymusicals
    #malaiyanooruangalamman
    Songs :
    1. 00:00 Malayanoor Angalamma
    2. 11:20 Aadiyile koodi varum
    3. 18:52 Aranarin Sirasinile
    4. 22:46 Bhavani Varugiral
    5. 28:59 Kannanooru Maariyile
    6. 34:28 Karaga paattu
    7. 35:38 Veppilayam
    மேல்மலையனூர் அங்காளம்மன் பம்பை உடுக்கை பாடல்கள்
    பாடியவர் : வீரமணிதாசன்
    இசை : சிவபுராணம் D V ரமணி
    பாடல்கள் : முகிலன்
    வீடியோ : கதிரவன் கிருஷ்ணன்
    தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ்
  • เพลง

ความคิดเห็น • 849

  • @selvivengadesan6901
    @selvivengadesan6901 ปีที่แล้ว +7

    அம்மா தாயே ஓம் சக்தி என் குடும்பத்தில் இருக்கும் அனைத்து பிரச்சனையும் தீர்த்து வைக்க வேண்டும் அம்மா

  • @KumarKumar-ls2do
    @KumarKumar-ls2do ปีที่แล้ว +2

    எங்கள் குலதெய்வம் அங்காளபரமேஸ்வரி தாயே போற்றி போற்றி

  • @user-rw8gn3dz7y
    @user-rw8gn3dz7y 8 หลายเดือนก่อน +7

    ஓம் மேல்மலையனுர் அம்மா பூங்கவானத்தாயே நீதான் அம்மா என் வாழக்கையில் புதிய திருப்பம் கொடுக்க வேண்டும் அம்மா வரும் காலம் அனைத்தும் ஆனந்த மகழ்ச் சி வழி காட்ட வேண்டும் ஓம் சக்தி மேல் மலையனுர் பூங்கவானத்தாயே நீயே பக்க துணையா இருக்கனும் அங்காளம் மா தாயே போற்றி 🙏போற்றி 🙏போற்றி 🙏

  • @kumarmalliga8793
    @kumarmalliga8793 ปีที่แล้ว +4

    ஓம் சக்தி மலையானுா் அ௩்களாபரமேஸ்வரி அம்மா தாயே இனி வரும் காலம் அனைத்தும் ஆனந்த மகிழ்ச்சி கிடைக்க வீடு லோன் பிரச்சனையை தீர்க்க வழி வகை செய்ய வேண்டும் ஓம் சக்தி மலையானுா் அ௩்களாபரமேஸ்வரி அம்மா தாயே போற்றி🙏💕 போற்றி🙏💕🙏💕 போற்றி🙏💕

  • @ambedhkarcolonydharmapuri4729
    @ambedhkarcolonydharmapuri4729 2 ปีที่แล้ว +16

    மலையனூர் அங்காள பரமேஷ்வரி அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @kumarmalliga8793
    @kumarmalliga8793 ปีที่แล้ว +7

    ஓம் சக்தி மலையானுா் அங்காளபரமேஸ்வரி தாயே இனி வரும் காலம் அனைத்தும் ஆனந்த மகிழ்ச்சி கிடைக்க வீடு லோன் பிரச்சனையை தீர்க்க வழி வகை செய்ய வேண்டும் ஓம் சக்தி தாயே போற்றி🙏💕 போற்றி🙏💕 போற்றி🙏💕

  • @rmnatesanrmnatesan7020
    @rmnatesanrmnatesan7020 2 ปีที่แล้ว +31

    மேல்மலையனூர் அங்காளம்மன் தாயே உங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன் ஓம் சக்தி பராசக்தி

  • @kumarmalliga8793
    @kumarmalliga8793 ปีที่แล้ว +6

    ஓம் சக்தி மலையானுா் ஆதிபராசக்தி தாயே இனி வரும் காலம் அனைத்தும் ஆனந்த மகிழ்ச்சி கிடைக்க வீடு லோன் பிரச்சனையை தீர்க்க வழி வகை செய்ய வேண்டும் ஓம் சக்தி அம்மா தாயே போற்றி🙏 போற்றி🙏 போற்றி🙏

  • @narayanankrishnan8850
    @narayanankrishnan8850 2 ปีที่แล้ว +10

    🙏🙏🙏 ஓம் சக்தி பரா சக்தி🙏🙏🙏

  • @aruljothi5601
    @aruljothi5601 ปีที่แล้ว +2

    மேல் மலையனூர் அங்காளம்மன் துணை நல்லதே நினை நல்லதே நடக்கும் அம்மா அருள் கிடைக்கும் 🙏🙏🙏🙏🙏

  • @arunachalammk3877
    @arunachalammk3877 3 ปีที่แล้ว +12

    மேல்மலையனூர் அங்காளம்மன்
    பம்பை உடுக்கை பாடல்கள் மிகவும் அருமை

  • @velusamyyogeswary7934
    @velusamyyogeswary7934 3 ปีที่แล้ว +7

    அம்மா என் குல தெய்வமே உன்பொற்பாதம் சரணம் தாயே

  • @parthibhanapk2726
    @parthibhanapk2726 2 ปีที่แล้ว +12

    ஓம் மலையனூர் அங்காளம்மனே போற்றி

  • @kumarmalliga8793
    @kumarmalliga8793 ปีที่แล้ว +3

    ஓம் சக்தி அ௩்களாபரமேஸ்வரி அம்மா தாயே இனி வரும் காலம் அனைத்தும் ஆனந்த மகிழ்ச்சி கிடைக்க வீடு லோன் பிரச்சனையை தீர்க்க வழி வகை செய்ய வேண்டும் ஓம் சக்தி தாயே போற்றி🙏 போற்றி🙏 போற்றி🙏

  • @kumarmalliga8793
    @kumarmalliga8793 ปีที่แล้ว +4

    ஓம் சக்தி மேல்மலையனூர் அ௩்களாபரமேஸ்வரி அம்மா தாயே இனி வரும் காலம் அனைத்தும் ஆனந்த மகிழ்ச்சி கிடைக்க வீடு லோன் பிரச்சனையை தீர்க்க வழி வகை செய்ய வேண்டும் ஓம் சக்தி தாயே போற்றி🙏💕 போற்றி🙏💕 போற்றி🙏💕

    • @vidhyavidhya5214
      @vidhyavidhya5214 ปีที่แล้ว

      😁

    • @aruljothi5601
      @aruljothi5601 ปีที่แล้ว

      அம்மாவின் அருள் கண்டிப்பா கிடைக்கும் 🙏🙏🙏🙏🙏

  • @govindasamygovidasamy141
    @govindasamygovidasamy141 ปีที่แล้ว +4

    Om Shakti super 🐅🙏🙏🙏

  • @suwethasuwe7206
    @suwethasuwe7206 3 ปีที่แล้ว +5

    அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி எங்க அங்காள பரமேஸ்வரி தாயே துணை 🙏🙏🙏🙏🙏

  • @wonderfulkolam3282
    @wonderfulkolam3282 ปีที่แล้ว +10

    மலையனுர் அங்காளம்மா!
    மலை போல் வந்த துயர்
    பனி போல் விலகிட
    அருள்வாய் அம்மா!
    Excellent song.

  • @jeevithaviju4377
    @jeevithaviju4377 3 ปีที่แล้ว +13

    ஆத்தா மேல்மலையனூர் அம்மா எல்லாருக்கும் துணையாக இருக்கவும்🙏🙏🙏🙏🙏

  • @gowrishankari4972
    @gowrishankari4972 3 ปีที่แล้ว +9

    Arumai arumai annaiyin arul anaivarukum kidaikattum🙏🙏🙏🙏🙏🙏

  • @shakthiprasad6880
    @shakthiprasad6880 2 ปีที่แล้ว +3

    🙏🙏🙏❤️❤️❤️💐💐💐

  • @mathialagan254
    @mathialagan254 ปีที่แล้ว +6

    ஓம் சக்தி பராசக்திஓம் சக்தி பராசக்திஓம் சக்தி பராசக்தி🙏🙏🙏

  • @AshokKumar-sb3qr
    @AshokKumar-sb3qr 4 ปีที่แล้ว +19

    எங்கள் குலவிளக்கே குடும்ப தாயே அம்மா துனண

    • @raguls364
      @raguls364 2 ปีที่แล้ว

      எங்கள் குலவிழக்கே குடும்பத் தாயே அம்மா துணை

  • @hemaram0615
    @hemaram0615 2 ปีที่แล้ว +18

    பக்தி பரவசம் உள்ள பாடல்கள்🙏🙏🙏
    என் உள்ளம் கவர்ந்த பாடல்கள் அங்கம் முழுவதும் சிலுக்குகிறது🙏🙏🙏
    அம்மா தாயே போற்றி போற்றி போற்றி🙏🙏🙏

  • @tvinayagam1231
    @tvinayagam1231 3 ปีที่แล้ว +13

    அனைத்து பாடல்களுமே நன்றாக இருக்கிறது

  • @krishnakumart6896
    @krishnakumart6896 2 ปีที่แล้ว +6

    Om sakhti 🙏🙏🙏

  • @suresh007r7
    @suresh007r7 2 ปีที่แล้ว

    தாயே நீயே எணக்கு துணை யாக இருக்கவேண்டும் அம்மா எண் கால் வலி பூரணமாக. நல்லபடியாக வேண்டும் அம்மா. அதற்கு. நீதான் அருள் புரிய வேண்டும் அம்மா தாயே

  • @ushaselva3813
    @ushaselva3813 3 ปีที่แล้ว +10

    அம்மா நீயே நிரந்தரம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nirmala1240
    @nirmala1240 4 ปีที่แล้ว +7

    Om shakti 🙏🌹🌷🌻🌼jai mahamayi ki jai ... Schche drbar ki jai ho

  • @mahalingamparvathai3012
    @mahalingamparvathai3012 2 ปีที่แล้ว +12

    சாமி பாடல் கேட்க கேட்க ரொம்ப சந்தோஷமா இருக்கு 🥰

    • @vijaymusicalsdevotionalsongs
      @vijaymusicalsdevotionalsongs  2 ปีที่แล้ว

      இந்தப் பாடல் உங்களுக்குப் பிடித்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்

  • @VinothVinoth-fn1vw
    @VinothVinoth-fn1vw 4 ปีที่แล้ว +9

    Super songs 👌👌👌😍😍👌👌👌

  • @bestfriend1697
    @bestfriend1697 4 ปีที่แล้ว +11

    ஓம் சக்தி அம்மா நீ யே தூ ணை உ ல க மக்கள் அனைவைரையும் கா த் த ரு லு ம் அம்மா நீ தா யே ஓம் சக்தி, 🌹🌺🌿🌹🌺🌿💐💐🌹🌺💐💐🌿🌿🌿🍎🍎🍎🍋🍋🍒🍑🍊🍍🍌🍋🍇🍏🍈🔱🔱🔱🔱🔱🌺🌺🌺🌺🌺🌺🌺🌹🌹🌹🌹🌹🌿🌿🌿🌿🌿🌿🌼🌼🌼🌼🌼🌼🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌹🌹🌹🌿🌿🌾🧚‍♀️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌺🌺🌺🌿🌿🌿

  • @kolanjidhanalakshmi8123
    @kolanjidhanalakshmi8123 3 ปีที่แล้ว +2

    Super songs🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @senthilkumarpalanisamy429
    @senthilkumarpalanisamy429 8 วันที่ผ่านมา

    நீங்கள் எங்கள் குலதெய்வ கோவில் இந்த பாடலை பாடினீர்கள்

  • @lakshmitraders320
    @lakshmitraders320 3 ปีที่แล้ว +10

    அது தான் என் குல தெய்வம்

  • @NaveenKumar-ic5ue
    @NaveenKumar-ic5ue 3 ปีที่แล้ว +7

    Veeramani iyya all devotional song super

    • @hemaram0615
      @hemaram0615 2 ปีที่แล้ว

      Ama Anna correct ah soninga..... Avaroda all songs um superooo super👌👌👌

  • @pachaiammal6857
    @pachaiammal6857 3 ปีที่แล้ว +4

    வீரமணிதாசன் அண்ணா ரொம்ப சூப்பராக நல்லா பாடியிருக்காங்க

    • @hemaram0615
      @hemaram0615 2 ปีที่แล้ว

      நட்பே😚அவர் பாடிய அனைத்து பாடல்கள்களும்👌👌👌 மிக இனிமையாக உள்ளது.
      👌அருமை அருமை சொல்ல வார்த்தைகள் இல்லை அவ்வளவு இனிமையாக இருக்கும்🙏🙏🙏

    • @hemaram0615
      @hemaram0615 2 ปีที่แล้ว

      அவர் பாடிய அனைத்து பாடல்களும் இனிமையானதே 👌👌👌👌👌

  • @sarujansi4107
    @sarujansi4107 2 ปีที่แล้ว +35

    எங்கள் குலதெய்வம் அங்காளம்மன் தாயே போற்றி போற்றி 🙏🙏🙏

    • @user-xv5ib6ww8v
      @user-xv5ib6ww8v ปีที่แล้ว

      நாம் தமிழர்

    • @bharathibhrathi
      @bharathibhrathi ปีที่แล้ว

      ​@@user-xv5ib6ww8v fggyuiia TV un

    • @bharathibhrathi
      @bharathibhrathi ปีที่แล้ว

      Cc kl se nikal do ing🎉 ki CD
      Ex❤😢🎉

    • @appuappu8749
      @appuappu8749 ปีที่แล้ว

      @@user-xv5ib6ww8v sz2s

  • @munirajmuniraj4891
    @munirajmuniraj4891 4 ปีที่แล้ว +5

    Very nice Amman songs

  • @sivakamiaustro1918
    @sivakamiaustro1918 3 ปีที่แล้ว +5

    எல்லா பாடல்களும் மெய்சிலிர்க்க வைக்கிறது.அம்மா இந்த உலகை காத்து மானிட ஜென்மத்தை ரட்சிக்க வேண்டும்.ஓம் சக்தி தாயே அங்காள பரமேஸ்வரி....

  • @arulthukkan6233
    @arulthukkan6233 3 ปีที่แล้ว +5

    அம்மா ❣️ நீயே துணை 🙏

  • @satheeshkumar9188
    @satheeshkumar9188 2 ปีที่แล้ว +1

    Nice song...

  • @NaveenKumar-ic5ue
    @NaveenKumar-ic5ue 3 ปีที่แล้ว +6

    Marriamman thunai
    All songs super

  • @HarishKumar-cw7gm
    @HarishKumar-cw7gm 3 ปีที่แล้ว +2

    Very nice

  • @harisharyaa9246
    @harisharyaa9246 3 ปีที่แล้ว +10

    🌺🙏🌺 OM ANGALA AMMAN POTRI OM 🌺🙏🌺

  • @yaminimsp788
    @yaminimsp788 4 ปีที่แล้ว +8

    Inttha paatu ketukkitte thoongitta very powerful songs

  • @lokeshragavi6810
    @lokeshragavi6810 4 ปีที่แล้ว +12

    ஓம் அங்காளபரமேஸ்வரி தாயே

  • @aruljothi5601
    @aruljothi5601 ปีที่แล้ว +3

    அனைத்து பாடல்களும் சூப்பர் 🙏🙏🙏🙏 🙏

  • @mahendranmahendran1284
    @mahendranmahendran1284 4 ปีที่แล้ว +41

    இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். உடல் சிலிர்க்க வைக்கும் பாடல்.

    • @ezhumalai8340
      @ezhumalai8340 3 ปีที่แล้ว +2

      ❤️❤️😭😎😀

  • @gopimegala7592
    @gopimegala7592 ปีที่แล้ว +6

    🙏🙏🙏super songs 🙌🙌🙌

  • @babubabuv5735
    @babubabuv5735 3 ปีที่แล้ว +2

    Super songs

  • @jayamanesivalingam2104
    @jayamanesivalingam2104 3 ปีที่แล้ว +5

    Angalamma bless us amma

  • @gowrishankari4972
    @gowrishankari4972 3 ปีที่แล้ว +2

    Malayanuru angalamma unudaiya pugal solla varthai ilai amma makkal ellarukum neethan thunai🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 intha padal padiya veeramani ayya ungaluku nanrigal 🙏🙏🙏

  • @kkm.rajesh3276
    @kkm.rajesh3276 5 ปีที่แล้ว +135

    அகில உலகத்தையும் ஆளும் அருள்மிகு மேல்மலையனூர் அங்களாம்மன் தாயே போற்றி போற்றி

  • @Raxshitha
    @Raxshitha 2 ปีที่แล้ว +1

    அம்மா சரணம்

  • @shwethakumari3926
    @shwethakumari3926 3 ปีที่แล้ว +4

    Amma🙏🙏amma

  • @sivakumarsivakumar3963
    @sivakumarsivakumar3963 4 ปีที่แล้ว +3

    ஓம் சக்தி ஓம் சக்தி பராசக்தி

  • @s.sureshmurugans.sureshmur7081
    @s.sureshmurugans.sureshmur7081 3 ปีที่แล้ว +5

    Amma thaye Amma thaye❣️❣️

  • @ThunivuChilla
    @ThunivuChilla 3 ปีที่แล้ว +10

    Angalaamma ellarum nalla irukanum. Om Sakthi Thunai :pray: Amavasai 10.06.2021

  • @srisrinivasan8687
    @srisrinivasan8687 4 ปีที่แล้ว +8

    ஓம்சக்திஅருமை

  • @mtharan9186
    @mtharan9186 3 ปีที่แล้ว +14

    Super song. Ketale manasu nemmathiya irukkum😍😍😍♥️

  • @rajeshwariv9619
    @rajeshwariv9619 3 ปีที่แล้ว +16

    அனைத்து பாடல்களும் மிகவும் அருமை ஐயா உங்கள் பாடல்களைக் கேட்கும் போது உலகமே மறந்து போகுதல் ஐயா நன்றி நன்றி நமஸ்காரம்

  • @abishekprasa6180
    @abishekprasa6180 2 ปีที่แล้ว +6

    Amman Nice Songgggg 🙏🙏🙏🙏🙏

  • @ARUNS-is1jm
    @ARUNS-is1jm 3 ปีที่แล้ว +7

    My favourite god 🙏🙏🙏🙏🙏angalaamma

  • @anandpriya4159
    @anandpriya4159 3 ปีที่แล้ว +6

    ஓம் சக்தி

  • @chinnasamy2309
    @chinnasamy2309 3 ปีที่แล้ว +4

    Supper.song

  • @murugaiyanntkseemansmomnag9945
    @murugaiyanntkseemansmomnag9945 3 ปีที่แล้ว +2

    திருவொற்றியூர் எல்லைப்புற அம்மன் கோவில் மார்க்கெட் உங்கள் கச்சேரி கேட்டேன் 1998--6-9.

  • @mohanapriya74
    @mohanapriya74 4 ปีที่แล้ว +24

    ஓம் சக்தியே! ஓம் பராசக்தியே!
    ஓம் சக்தியே! ஓம் ஆதிபராசக்தயே!
    ஓம் சக்தியே! ஓம் மருவூர் அரசியே!
    ஓம் சக்தியே! ஓம் விநாயக!
    ஓம் சக்தியே! ஓம் காமாட்சியே!
    ஓம் சக்தியே! ஓம் பங்காரு காமாட்சி யே!🙏🙏🙏🙏

  • @madritjanaki1009
    @madritjanaki1009 2 ปีที่แล้ว +3

    Kanna
    Ennaku
    Therium
    Suresh nallavaru
    Thangamanavaru
    Pandyarajan sir
    Nallavaru
    Talent development um iruntha

  • @GopiGopi-dn4nt
    @GopiGopi-dn4nt 3 ปีที่แล้ว +16

    🙏🙏🙏🙏🙏🙏 nice song God is love

  • @santhoshsaravanan6588
    @santhoshsaravanan6588 ปีที่แล้ว +3

    Semma song ally 👏👏👏👏👏👏👏👏👏👏

  • @balupasupathi7003
    @balupasupathi7003 4 ปีที่แล้ว +6

    Super super songs

  • @sristy1989
    @sristy1989 3 ปีที่แล้ว +12

    Devotional songs ku poruthamana voice Veeramani Dasan. 👍🏻👏🏻

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 5 ปีที่แล้ว +116

    ஆத்தா உன் பாட்டை கேட்டுக் கொண்டிருந்தால் என் கவலை எல்லாம் பகலவனைக்கண்ட பனி போல காணாமல் போகுது.ஆதி சக்தியே அங்காளம்மா
    ஆனைமுகனின் அண்ணையே
    ஆறுமுகனுக்கும் அண்ணையே
    என்னை ஆட்கொண்டவளே அங்காளம்மா.

    • @suryakalarajee2486
      @suryakalarajee2486 4 ปีที่แล้ว +2

      Super amma👌👌👌🙏🙏🙏

    • @thejasritg3628
      @thejasritg3628 4 ปีที่แล้ว +1

      Amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @brobalaji.s6983
      @brobalaji.s6983 4 ปีที่แล้ว +1

      SUPER AMMA👌👌👌🙏🙏🙏

    • @ajaibabygomathi4403
      @ajaibabygomathi4403 4 ปีที่แล้ว

      Love u agalamman en kulatheyevam🔱🔱🔱🔱

  • @poovip.s6969
    @poovip.s6969 3 ปีที่แล้ว +9

    My favourite god amma

  • @zillezindagi8337
    @zillezindagi8337 4 ปีที่แล้ว +8

    Jai Mataa Diii 🙏🙏🙏🙏🙏

  • @VickyVignesh-xg9hs
    @VickyVignesh-xg9hs 2 ปีที่แล้ว +1

    Nice song

  • @thatchayaradha9598
    @thatchayaradha9598 4 ปีที่แล้ว +20

    Angkalaamma thaye ennudaiya venduthal niraivettri tharum amma nan ennudaiya kudumbathodu serndhu pasha vali tha amma veedu vendum amma arul tharuvai amma thaye

    • @govind-iv6zl
      @govind-iv6zl 4 ปีที่แล้ว +2

      Kandipa ella valiyayum katti veedu katti kudupa angali thunai om sakthi

    • @thatchayaradha9598
      @thatchayaradha9598 4 ปีที่แล้ว +1

      @@govind-iv6zl Rombha nantry ayya

  • @padmapriya3499
    @padmapriya3499 4 ปีที่แล้ว +17

    Very powerful angalamm .

  • @myuvaraj3634
    @myuvaraj3634 2 ปีที่แล้ว

    Om sakthi amma potri potri...🌼🌹🌺🌹🌺🌹🌼🥥🍌🍌🔱🔱🔱🔱🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🙏🙏 amma thunai eppovam kedakinam amma......🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vetrigee
    @vetrigee 2 ปีที่แล้ว +7

    Super song 🙏🙏🙏🙏

  • @user-vp3yt1uv1m
    @user-vp3yt1uv1m 2 ปีที่แล้ว

    அம்மா தாயே நான் உன் மேல் பக்தியா உள்ள பெண் தான் எனக்கு பொண்டாட்டியா கிடைக்கனும்ன்னு ஆசைப்படுறேன் நீ தான் அருள் புரியணும் அத்தா

  • @kajendranraj7297
    @kajendranraj7297 ปีที่แล้ว +1

    amma thaye iswariye amma🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sumathimurugesan8126
    @sumathimurugesan8126 ปีที่แล้ว +1

    Super nalla errukku

  • @senthilp3884
    @senthilp3884 4 ปีที่แล้ว +13

    🙏🙏🙏Super Amman songs🙏🙏🙏

  • @baranisaravanan2308
    @baranisaravanan2308 3 ปีที่แล้ว +2

    Super

  • @chithra185
    @chithra185 2 ปีที่แล้ว +2

    Nice

  • @kalaikalai5649
    @kalaikalai5649 4 ปีที่แล้ว +8

    Semma songs👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏

  • @naveens657
    @naveens657 2 ปีที่แล้ว +2

    My favorite god angalamma

  • @arumurugan2111
    @arumurugan2111 3 ปีที่แล้ว +30

    அம்மன் பாடல் மிக இருறுமை
    ஓம் சக்தி

    • @arjunsamm8244
      @arjunsamm8244 2 ปีที่แล้ว

      Very good song parson

    • @raguls364
      @raguls364 2 ปีที่แล้ว

      அம்மன் பாடல் மிக அருமை ஓம்சக்தி

  • @kalaikaruna5319
    @kalaikaruna5319 ปีที่แล้ว

    Om POTRI Potri Potri 🙇‍♀️ ✨️ 🌟 🌺 🙏

  • @VijayaLakshmi-jz6qm
    @VijayaLakshmi-jz6qm ปีที่แล้ว +8

    My fav song.....🥰🙏

  • @swamiyesaranamayyappa5217
    @swamiyesaranamayyappa5217 4 ปีที่แล้ว +5

    Song super,
    Amman amman than,
    My oorula ongaliyamman oru samy iruku very very powerful god I like this amma..amman is Parvathi god avatharam tan inga iruku amman's I like Amman god...

  • @paramasivamshiva7329
    @paramasivamshiva7329 4 ปีที่แล้ว +49

    அம்மன் பாடல்கள் அருமை கேட்க கேட்க ஆனந்த மாக உள்ளேன் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம் நன்றி 😂🤣😅

  • @anandakumart3274
    @anandakumart3274 4 ปีที่แล้ว +55

    ‌ஓம் ஸ்ரீ மேல் மலையனூர் அங்காளம்மன் துணை!!!

    • @rajeshkrishna8316
      @rajeshkrishna8316 3 ปีที่แล้ว

      Lpl0pp1p1p000000ppp1p10l10000l00010

    • @murugedhm7865
      @murugedhm7865 3 ปีที่แล้ว

      @@rajeshkrishna8316 Superman 0 kumkum bhagya

  • @AVRBOTANY
    @AVRBOTANY 4 ปีที่แล้ว +17

    ஓம் சக்தி அம்மா

  • @satheeshkumark6280
    @satheeshkumark6280 4 ปีที่แล้ว +25

    Super amma song 🙏🏽🕉 💯amma

  • @manojmadhavanmanojmadhavan634
    @manojmadhavanmanojmadhavan634 5 ปีที่แล้ว +17

    எல்லா பாட்டும் சூப்பர்....

  • @jayapriya1506
    @jayapriya1506 3 ปีที่แล้ว +6

    Wow best songs for the Amman song's supper song

    • @user-xv5ib6ww8v
      @user-xv5ib6ww8v ปีที่แล้ว

      th-cam.com/users/shortsoGa1sm1cWeY?feature=share

  • @ejarasan5197
    @ejarasan5197 3 ปีที่แล้ว +15

    very nice everybody i listen this song feeling good i feel god always care me thanks so much nice nice songs