திருடர்களால் புகழ்பெற்ற மிருதங்க சைலேஸ்வரி கோயில் !!! Channel 5 bhakti

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 40

  • @selvakumar.r2603
    @selvakumar.r2603 3 หลายเดือนก่อน +10

    என்னோட விருப்ப தெய்வம் இந்த அம்மன் தான்.. மாதம் ஒரு முறை கண்டிப்பாக போவேன்... சக்தி வாய்ந்த அம்மன்.. எப்போ அங்கு போனேன்னோ அன்று முதல் இன்று வரை மிக பெரிய கஷ்டம் இல்லை.. வாழ்கையும் கொஞ்சம் கொஞ்சமாக மேலே உயர்ந்து கொண்டே போகுது.. நன்றி அம்மா.....

    • @KCPandian
      @KCPandian 24 วันที่ผ่านมา

      அருமை.. சென்னையிலிருந்து செல்ல சுலபமான வழி கூறுங்கள் தோழரே

    • @selvakumar.r2603
      @selvakumar.r2603 24 วันที่ผ่านมา +6

      ​@@KCPandianநண்பா, சென்னைல இருந்து கண்ணூர் ரொம்ப ரயில் உள்ளது, அல்லது பஸ் என்றால் சென்னை - கோயம்புத்தூர் - பாலக்காடு - கோழிக்கோடு - கண்ணூர்........ கண்ணூர் புதிய பேருந்து நிலையம் சென்றால் இரிட்டி என்று பஸ் 30 நிமிடம் ஒரு முறை பஸ் இருக்கு, அந்த பஸ்ல இரிட்டு சென்று. இறிட்டி பேருந்து நிலையம் அடிக்கடி பஸ் இல்லை, 1.30 மணி நேரம் ஒரு முறை பஸ் உண்டு.. அங்கே இருந்து முலக்குண்ணு என்று கேட்டு இறங்க வேண்டும்.. அங்கே இருந்து 400 மீட்டர் நடந்து போகும் துரம் தான் அம்மன் கோயில்... இறிட்டு ல இருந்து பஸ் இல்லை என்றால் அவசரம் என்றால் கக்கண்காடு பஸ் ஸ்டாப் ல இறங்கி முலக்குன்னு ஆட்டோ ல போகலாம் 80 ரூபாய் தான்.. நாம் முழக்குண்ணு போகும் பஸ் ல போனாலும் இந்த ஊரு போய் தான் போகும்.. சின்ன கோவில் தான் ஆனால் சக்தி ரொம்ப அதிகம்.. இந்த அம்மனை பார்த்த பின்பு என் கஷ்டம் பனி போல கரஞ்சு போச்சு... கண்ணூர் railway station பக்கத்தில் தான் taj rest inn.... என்ற தங்கும் விடுதி உள்ளது... அங்கே சென்று தங்கலாம் ரொம்ப காசு கம்மி.. good owner... நான் எப்போதும் இந்த ரூம்ல தங்கி அதன் பின் கோவிலுக்கு போவேன்.. railway station to taj rest inn just 500 மீட்டர்... கோவில் சென்று அங்கே விற்கும் தீப எண்ணெய் வாங்கி அம்மன் சன்னதி முன்பு நுழைவு வாயில் ல இருக்கும் விளக்கு ல ஊத்தும் போது நம் கஷ்டம் விலகும்.. வேறு ஏதும் சந்தேகம் இருந்தால் சொல்லுங்க நான் சொல்றேன்.. இது வரை 36 முறை போய் வந்து உள்ளேன்.. நன்றி...

    • @selvakumar.r2603
      @selvakumar.r2603 24 วันที่ผ่านมา +3

      என்ன சந்தேகம் இருந்தாலும் என்கிட்ட கேளுங்க நான் சொல்றேன்.. இது என் பாக்கியம்..

    • @selvakumar.r2603
      @selvakumar.r2603 24 วันที่ผ่านมา +2

      இரீட்டி to தலச்சேரி பஸ் ல போகும் போது கக்கங்காடு மற்றும் முழக்குன்னு போகலாம்.. பேராவூர் பஸ் போகும் .. கேட்டு ஏறும் படி கேட்டுக் கொள்கிறேன்.. முழக்குண்ணு ஊரு பெயர்.....

    • @selvakumar.r2603
      @selvakumar.r2603 23 วันที่ผ่านมา +1

      ​அல்லது சென்னை , மைசூர் , இரீட்டி இந்த வழியாக தாங்கள் வர முடியும்...

  • @shyama8511
    @shyama8511 10 วันที่ผ่านมา

    Om thaaye mridanga saileswari

  • @SenthilKumar-ex8xi
    @SenthilKumar-ex8xi 21 วันที่ผ่านมา

    🙏🙏🙏ஒம்சக்திமஹாசக்தி

  • @santhoshdaraga1757
    @santhoshdaraga1757 23 วันที่ผ่านมา

    ஓம் தாயே போற்றி

  • @baburaj3064
    @baburaj3064 16 วันที่ผ่านมา

    Om sathi amma

  • @NandhiniRajan-nx5gz
    @NandhiniRajan-nx5gz 25 วันที่ผ่านมา

    ஓம் தாயே சரணம்

  • @kesavaprasad007
    @kesavaprasad007 8 หลายเดือนก่อน

    🙏🙏

  • @vijayakumari-zq9fn
    @vijayakumari-zq9fn 24 วันที่ผ่านมา

    ஓம் தாயே சரணம்