EXCLUSIVE : Ponniyin Selvan Director Maniratnam Exclusive Interview | PS 1 | Sun News

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @devaraj100
    @devaraj100 2 ปีที่แล้ว +10

    எங்க இதய கோயிலில்
    ஒரு மௌன ராகமாய்
    இருக்கும் நாயகனே….
    அக்னி நட்சத்திரத்திலும் கீதாஞ்சலியா
    அஞ்சலி செலுத்தும் தளபதியே….
    ஒரே ஒரு ரோஜாவை வைத்து
    பம்பாய்யும் தாண்டி வெற்றி கண்டவனே
    திருடா அட இதய திருடா ….
    உன் படைபில் எங்க உயிரே அலைபாயுதே
    அந்த கலை தாய் உன் கன்னத்தில்
    முத்தமிட்டாள் …..
    ஆம் இந்தியா சினிமாவில்
    நீ ஒரு ஆயுத எழுத்து….
    பல இயக்குனர்களுக்கு நீ ஒரு குரு….
    கடல் கடந்து வாழும்
    இந்திய ரசிகர்களையும்
    கவர்ந்த ராவணனே…..
    செக்க சிவந்த வானத்தில்
    பிரகாசிக்கும் பகல் நிலவே…..
    நீ அல்லவா
    வெள்ளித்திரையின்
    உண்மையான
    பொன்னியின் செல்வன் !

  • @njrsa
    @njrsa 2 ปีที่แล้ว +49

    Kalki is great! Please don’t forget him when we praise the movie!

  • @nithyanandhandharman8484
    @nithyanandhandharman8484 2 ปีที่แล้ว +12

    Anchor did a very good job in this interview..Questions posted were sensible.

  • @shancharan7834
    @shancharan7834 2 ปีที่แล้ว +18

    I just watched the movie......excellent.....Vikram comes in few scenes but mass !!!!!...Karthi's acting and humorous are awesome.....waiting to watch part 2

  • @reliancebpo
    @reliancebpo 2 ปีที่แล้ว +47

    பொன்னியின் செல்வனுக்கு பின் மணி அவர்களின் தமிழ் பேச்சு அழகாக உள்ளது.

    • @priyank25781
      @priyank25781 2 ปีที่แล้ว +1

      Avar romba varushamaa ippdi dhaan pesittu irukaar.. pudussaa enna..??

  • @aravindhabalaji8104
    @aravindhabalaji8104 2 ปีที่แล้ว +25

    This movie is proud of indian cinema especially tamil industry defenitely this movie will be Oscar worthy....hats off to manirathnam sir.

  • @zeeshaan5548
    @zeeshaan5548 2 ปีที่แล้ว +17

    Morning show.. I'm watching back to back press meets ps1 videos songs.... Crazy is High.... Anyone like me?

  • @saleemjaveed8470
    @saleemjaveed8470 2 ปีที่แล้ว +56

    கனவு மெய் பட்டது 🌷👏👏👏👏👏👏👏👏👏👏💐

  • @RkWoodss73
    @RkWoodss73 2 ปีที่แล้ว +86

    இந்த படம் வெற்றி பெற வாழ்த்துகள்

  • @tnfoodschannel9722
    @tnfoodschannel9722 2 ปีที่แล้ว +45

    எல்லோரும் திரையரங்கிற்கு சென்று நம் பெருமையை பார்க்க வேண்டும்...🔥🎊😍🙏

  • @MSP569
    @MSP569 2 ปีที่แล้ว +4

    வெற்றிகரமாக ஓடியது.. மிகப்பெரிய உயரங்களை தொடரட்டும்... 👍👍

  • @HariKrishnan-iu8ks
    @HariKrishnan-iu8ks 2 ปีที่แล้ว +3

    70 years lady came to theater at 7.30am show to watch ps 1. A reporter ask her about it she said "i readed this book when iam 25years old and i very intrested to watch in theater through manirathnam's story telling"

  • @gowthamdevidasan28
    @gowthamdevidasan28 2 ปีที่แล้ว +6

    இதே போல் பாண்டியன் நெடுஞ்செழியனுடைய கதையும் நரசிம்ம பல்லவன் வரலாற்று நாவலையும் மணிரத்னம் அவர்கள் சிறப்பாக படமாக்க தாங்களை அன்புடன் வேண்டுகிறோம். தமிழக வரலாறு தாங்களை காலம் உள்ள அளவும் மறக்காது.

  • @siddharbhoomi
    @siddharbhoomi 2 ปีที่แล้ว +37

    கனவு மெய் பட்டது - இந்த படம் வெற்றி பெற வாழ்த்துகள்! மணி சார்

  • @mareeskumar5318
    @mareeskumar5318 2 ปีที่แล้ว +10

    Already watched 4 times in theatre 💥💥💥💥

  • @பாலிடிக்ஸ்பரட்டைபாலிடிக்ஸ்பரட்

    அருமையான சரியான கேள்விகள் பொறுமையான பதில்கள். வாழ்த்துகள்...

  • @Vasanthakumar-l7s
    @Vasanthakumar-l7s 2 ปีที่แล้ว +2

    My family watched ps 1. We r waiting for Ps 2 mani sir🥰😍❤

  • @masilaaurum8883
    @masilaaurum8883 2 ปีที่แล้ว +1

    To those who say it is hard to condense Kalki’s story into a few hours as a movie: there are quite a few theatrical dramas on the original Ponniyin Selvan that have been produced and presented “live” where the screen play is TRUE to the original story!!! IN three hours’ time!!! Dialogues were superbly written and delivered “live” on stage. Excellent presentations!

  • @ramzi8532
    @ramzi8532 2 ปีที่แล้ว +7

    Love the way how he talks

  • @esakkiappanesakki5269
    @esakkiappanesakki5269 2 ปีที่แล้ว +1

    டைரக்டர் மணி சார் எனக்கு ரொம்ப பிடிக்கும் அவர் இயக்கிய படங்களில் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த படங்கள் நாயகன் மௌன ராகம் இந்த படங்கள் அவர் பெயரை சொல்லும்.. பொன்னியின் செல்வன்.. மணி சார் தலைமுறையே பேச வைக்கும் வாழ்த்த வயதில்லை சார் தலை வணங்குகிறேன் வாழ்க தமிழ்..

  • @udithkrishnagobinath4240
    @udithkrishnagobinath4240 2 ปีที่แล้ว +32

    We must watch . Tamilan jeyikkanum

    • @parthasarathy.chakravarthy3002
      @parthasarathy.chakravarthy3002 2 ปีที่แล้ว

      It’s after all a movie. Why you link a language victory with a movie victory. They are all commercial people not intended for language at all. Let the movie be movie please. Do not link to the language which got screwed up by movies already. In movie pure novel cannot be taken. Sure mani would had got surely modified a lot

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy 2 ปีที่แล้ว

      தமிழன் தமிழனின் கருத்து என்றுமே தோற்றது இல்லை ஆனால் சோழர்கள் தமிழர்களா அல்ல நாயக்கரா என்ற விவாதமும் உள்ளது

  • @mpm0078
    @mpm0078 2 ปีที่แล้ว +8

    Congratulations for PS 1 very well successful running 💐💐💐💐

  • @gollugopi
    @gollugopi 2 ปีที่แล้ว +10

    Excellent interview and brilliant answers by Mani sir especially social media part i loved his reply 😅🔥

  • @hafa2011
    @hafa2011 2 ปีที่แล้ว +4

    Just appreciate and my special thanks to Mani Ratnam for his hard works and make our (Tamilian) dreams into a movie. .

  • @nivethankg3036
    @nivethankg3036 2 ปีที่แล้ว +4

    Disciplined interview.... Good qstions from anchor

  • @tamilupdates1799
    @tamilupdates1799 2 ปีที่แล้ว +1

    Arumaiyana interview, Mani sir answers clarity and super.

  • @Manja_sokka
    @Manja_sokka 2 ปีที่แล้ว +7

    `பொன்னியின் செல்வன´ படம் ் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @mano.274
    @mano.274 2 ปีที่แล้ว +7

    Marana waiting ❤️😉

  • @antosibin4027
    @antosibin4027 2 ปีที่แล้ว +7

    Eagerly waiting 🔥🔥

  • @masilaaurum8883
    @masilaaurum8883 2 ปีที่แล้ว +1

    This is Mani Ratnam's Ponniyin Selvan. Not Kalki's. PS1 screen play changes have changed the characterization of many characters. Mani Ratnam need not have changed the story line. But he chose to. He could have given different title and different character names instead of kalki's title and Kalki's characters' names/appearances/costumes .

  • @voidscrollup
    @voidscrollup 2 ปีที่แล้ว +8

    how many of you reserved the tickets? I have reserved for 1st Oct 2022

  • @mareeskumar5318
    @mareeskumar5318 2 ปีที่แล้ว +2

    A masterpiece definitely 🔥🔥🔥🔥

  • @parthibansp10
    @parthibansp10 2 ปีที่แล้ว +3

    Good interview with mani sir👌👌

  • @thecrabpulsar
    @thecrabpulsar 2 ปีที่แล้ว +3

    Excellent interview both anchor and Mani sir.

  • @umamaheswari7538
    @umamaheswari7538 2 ปีที่แล้ว

    நன்றி மணி ஸார் தமிழனுக்கு கிடைத்த பொக்கிஷ நாவலை படமாக தந்ததற்கு 🙏

  • @srinikhabaghya2522
    @srinikhabaghya2522 2 ปีที่แล้ว +2

    Super the movie great effort and hard working.waiting for part 2

  • @kingmakercreation1808
    @kingmakercreation1808 2 ปีที่แล้ว +2

    Mani sir voice so young👌

  • @sathiyarajksm
    @sathiyarajksm 2 ปีที่แล้ว +1

    Mani sir the great❤️❤️❤️

  • @prabhusam3407
    @prabhusam3407 2 ปีที่แล้ว +3

    3) Some time back the key major characters in the
    movie, KARTHICK SHIVAKUMAR, his family
    (namely
    his father Shiva Kumar, brother Surya & his wife
    Jothika, all r into Cinema field too ) said it's better
    ppl divert their valuable funds towards
    constructive activities like building of schools or
    hospitals instead of wasting it on Temples,
    meaning the Tanjore Periyakovil, and see a co star
    of Karthick Shivakumar, Mr. Chiyan: Vikram, trying
    to suggest ppl to cherish the values of the
    temples and take pride in the great
    work done by our ancestors and actively
    discouraging them to not compare it with other
    such ancient structures in the world like
    PYRAMIDS in Egypt, So my question is does the
    director of the movie Mr. Mani Rathnam & key
    artist like Karthick Shivakumar share the views
    aired by Mr. Chiyan Vikram too ??! 🫣

  • @rjstarmail
    @rjstarmail 2 ปีที่แล้ว +3

    சிறந்த படைப்பாக அமைய வாழ்த்துகள் 💐💐💐

  • @kalain8970
    @kalain8970 2 ปีที่แล้ว +1

    I love this anchor ❤️

  • @varadarajanbalasubramanian3106
    @varadarajanbalasubramanian3106 2 ปีที่แล้ว +2

    4th time Lucky Maniratnam Sir

  • @rbhanumathi8348
    @rbhanumathi8348 2 ปีที่แล้ว +2

    I wish him a grand success of the film, cinema is the only field where no caste, religion,region are considered,we expect Indian two eagerly at the earliest

  • @mohamednazar2539
    @mohamednazar2539 2 ปีที่แล้ว +1

    Realistic ponniyin selvan

  • @instylesiva
    @instylesiva 2 ปีที่แล้ว +10

    Mani legend and kalki we don’t have words …….and it’s must watch movie for younger generation not only in Tamil Nadu but PAN India people should watch off course overseas it will automatically do well. Good luck team. 👍💐

  • @anantharajanramaratnam2031
    @anantharajanramaratnam2031 2 ปีที่แล้ว +2

    படத்தில் music அதிகமா தெரிகிறது. அதாவது கை தட்டும் சத்த்ம், சண்டையின் போது வரும் background music...நிறைய இடத்தில் music இல்லாமல் வசனம் மட்டும் இருந்தால் போதுமா இருந்திருக்கும்! அடுத்த பாகத்தில் குறைத்து background இருக்கணும் pls!

  • @kannaiah7693
    @kannaiah7693 2 ปีที่แล้ว +1

    Innum better qurstions ketrukalam...
    But sun news lerunthu ivlathan ethirpaarka mudiyum

  • @harini7271
    @harini7271 2 ปีที่แล้ว +6

    I wish you had asked if he will do other works of Kalki like Sivakamiyin sabatham

    • @sivabalanvm5138
      @sivabalanvm5138 2 ปีที่แล้ว +1

      Already came as black and white movie! Even his another novel Parthiban Kanavu also came as black and white movie !

    • @newbegining7046
      @newbegining7046 2 ปีที่แล้ว

      Honestly sivakamiyin sabatham was boring one, not as interesting as PS

    • @sivabalanvm5138
      @sivabalanvm5138 2 ปีที่แล้ว +1

      @@newbegining7046 Many readers says all the 3 are epic. Parthiban Kanavu,Sivagamiyinn Sabatham ,Ponniyin Selvan. Some says Sivagamiyin Sabatham is better than Ponniyin Selvan !

    • @krithikaparvathy8690
      @krithikaparvathy8690 2 ปีที่แล้ว +1

      @@sivabalanvm5138 sivagamiyin sabatham did not come as movie yet

    • @sivabalanvm5138
      @sivabalanvm5138 2 ปีที่แล้ว

      @@krithikaparvathy8690 Old movie came in the same name sivagamiyin sapatham and also even his another novel parthiban kanavu also came with the same name !

  • @meenakshiv2498
    @meenakshiv2498 2 ปีที่แล้ว +2

    Watching this movie this evening @ Navi Mumbai 👍

  • @vickyyvignesh2548
    @vickyyvignesh2548 2 ปีที่แล้ว +1

    PS-1💥💥💥

  • @prabhusam3407
    @prabhusam3407 2 ปีที่แล้ว +3

    Genuine Concerns :
    1) initially none of the characters in this epic had
    any religious symbols/ connotations displayed as
    per reports & when the same was highlighted &
    widely debated
    in social media, looks like the production team
    was taken aback by the kind & gravity of negative
    impact that had generated among native Indians
    &
    hence was forced to recreate those
    same characters with religious touch if I may say,
    probably to neutralise & preempt the potential
    adverse consequence (economic) 🙄 !!

  • @manisekaran2345
    @manisekaran2345 2 ปีที่แล้ว +2

    😇பொன்னியின் செல்வன் - PART I:😜.
    @@@#
    😍😇ஒரு பெரிய சோழர் காவியத்தை இப்படி வரலாற்றின் முதுகு எழும்பை மாற்றாமல் படமாக எடுத்ததே மணிரத்தினம் SIR இன் ஒரு பெரிய வெற்றி தான்.😍
    😍நிச்சயம் எதிர் பார்த்ததைவிட மிகவும் நன்றாக இருக்கிறது.
    எல்லா கதா பாத்திரங்களும் மிகை இல்லாமல் நடித்து உள்ளார்கள்.😍
    😍மேலும் AR இசை திரை படத்தை இன்னும் நம் முன்னே கொண்டுவந்து நிறுத்தி உள்ளது.😍
    😇எந்த ஒரு ACTIONS னும் பல REACTIONS சை ஏற்படுத்தினால் அந்த ACTIONS மக்களை பலவிதங்களில் சிந்திக்க தூண்டியுள்ளது என்று அர்த்தம். 😇.
    😇வலராற்று கதையை கதையாகவும், திரை படத்தை திரை படமாகவும் பார்க்கவேண்டும்.😜
    😇😜திரை படம் FICTIONS, IMAGINATIONS எல்லாம் சேர்ந்து எடுத்தால் தான் அது எல்லோரையும் சேரும் என்பதை மனதில் கொள்ளவேண்டும். 😇

  • @sarikaesther6727
    @sarikaesther6727 2 ปีที่แล้ว +2

    Anchor did good job

  • @svinod2303
    @svinod2303 2 ปีที่แล้ว +1

    படம் பாத்த பின்பு
    உண்மையாகவாே சாேழர்
    தேசத்திற்கு கூட்டி சென்று விட்டார் மணி

  • @mdkamil73
    @mdkamil73 2 ปีที่แล้ว +2

    Masterpiece manirathanam💣

  • @sureshwolverine4542
    @sureshwolverine4542 2 ปีที่แล้ว +2

    We are waiting sir

  • @gopirenugopal9596
    @gopirenugopal9596 2 ปีที่แล้ว +5

    Tamil next level we have to world

  • @u.tharunkumar6125
    @u.tharunkumar6125 2 ปีที่แล้ว +2

    Confirm oscar for mani sir

  • @lalithamareddy
    @lalithamareddy 2 ปีที่แล้ว +1

    yaaru pa andha editor.. Even positive talks he is portrayed as negative. So much creativity and talent. Please direct that towards good showing.. People doesn't get attracted only for bad and negative things, definitely more welcome will be given for good I believe. Please change your attitude Mr.Editor and producer. Thanks

  • @sarathisarathi3747
    @sarathisarathi3747 2 ปีที่แล้ว +1

    Mani sir neega ponniyn selvan eaduka arambitchathu na book theyduna so book kadaikala delivery ku diley agumnu solitanga so Google ha PDF eaduthu padikura so very interesting story historycal story ,sema அத்தியாயம் 43 பழையாறை.

  • @manikandanm4781
    @manikandanm4781 2 ปีที่แล้ว +3

    Why we could not make iconic scenes like Troy (say Achilles killing the large man). Each segment of Troy will be remembered for ever. Be it dialogues between the brothers or the brother and father or hector and his wife. Achilles and that small boy . Achilles and the temple woman. i can go on with the list. Wished PS1 was like that. But yet I m happy that the novel made its way to tamil movie.

  • @jdharaneesh1416
    @jdharaneesh1416 2 ปีที่แล้ว +1

    Mani sir innum kulandhaikalukum purigara mathiri aduthu part2 kodukalame..we are waiting..padathin vegathil kadhaien nidhanam migavum avasium..

  • @vkprabhuvkprabhu9735
    @vkprabhuvkprabhu9735 2 ปีที่แล้ว +2

    வாத்தியார் சார் நீங்க! படம் பெரிய வெற்றி பெற வேண்டுகிறேன்

  • @prabhusam3407
    @prabhusam3407 2 ปีที่แล้ว +1

    2) A character in the movie says
    "NARAYANA" (Hindu GOD ) in every given
    situation in all languages being a pan national
    movie (Hindi, Malayalam, Telugu, Kannad) but the
    same had been replaced with *Ayyo" a word when
    it comes to the Tamil Version of the Movie. When
    the same was highlighted by reporters during film
    promotional event, the director Mr. Mani, instead
    of giving a explanation said that shall be
    corrected during release. That doesn't stop ppl
    from wondering or contemplating a probable
    logical explanation for such a region & language
    biased discrimination for Tamil version of the
    Movie alone!! 🤔

  • @kpd5850
    @kpd5850 2 ปีที่แล้ว +1

    All da best 👍👌👍🙏

  • @vsmraj
    @vsmraj 2 ปีที่แล้ว +1

    Excellent

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai 2 ปีที่แล้ว +1

    பொன்னியின் செல்வன் திரை படமாக்குவது போல், கலைமாமணி திரு விக்கிரமன் எழுதிய “வந்தியத்தேவனின் வாள்”, திரு அகிலன் எழுதிய “வேங்கையின் மைந்தன் (மாமன்னன் ராஜேந்திர சோழன்)” , திரு பாலகுமாரன் எழுதிய “உடையார் - மாமன்னன் ராஜ ராஜ சோழன்” மற்றும் “கங்கை கொண்ட சோழன் (மாமன்னன் ராஜேந்திர சோழன்)” புதினங்களையும் திரை படமாக்க வேண்டும்.

    • @jegan.k4971
      @jegan.k4971 2 ปีที่แล้ว

      யார் இந்த படத்தை எல்லாம் தயாரிப்பது

  • @babubava8171
    @babubava8171 2 ปีที่แล้ว +2

    Fact mani sir

  • @sriram-nq3of
    @sriram-nq3of 2 ปีที่แล้ว +45

    தமிழ் மன்னரின் வரலாறு உலகம் பேசட்டும்

    • @anianto20
      @anianto20 2 ปีที่แล้ว +9

      வரலாறு அல்ல !! வரலாற்று பின்னனியில் , நிறைய கற்பனைகள் கலந்த ஒரு கதை.

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy 2 ปีที่แล้ว

      சோழர் தமிழரா நாயக்கரா என்ற விவாதமும் நடந்தேறியுள்ளது.

    • @newbegining7046
      @newbegining7046 2 ปีที่แล้ว

      @@ThiruMSwamy அந்த காலத்து மன்னர்கள் எல்லோருமே சின்ஹல பெண்கள் முதல் இப்போது இருக்கும் ஆந்திரா கர்நாடக கேரளா போன்ற இடத்தில் இருந்து திருமணம் செய்து உள்ளார்கள் .
      உண்மையான தமிழர்களா இல்லையானு பேசுறது வெட்டி விவாதம் .
      பழம் பெருமை பேசி ஒரு சில இளைஞர் கூட்டம் எதிர்காலத்தை தொலைத்துக்கொண்டு கொண்டு இருக்கிறார்கள்

  • @cinemavadaitv
    @cinemavadaitv 2 ปีที่แล้ว +2

    தமிழன் வரலாற்றை
    பாகுபலி போன்ற படத்தோடு யாரும் நிகர் படுத்த வேண்டாம்.
    அது வேறு இது வேறு

  • @akmraja9087
    @akmraja9087 2 ปีที่แล้ว +1

    Currect super rajinikanth sir vendom

  • @kayaroganamrathinavelu7468
    @kayaroganamrathinavelu7468 2 ปีที่แล้ว +3

    In Tamil - Ponniyin Selvan - written long years back by KALKI is a parasiti petra veerakaviyam Heroicis and the great tamil naval is now be viewed with bramandam in theatrical screening. Planning to enjoy it in Big screen with family shortly as it is our right / don't want to miss as I feel viewing this tamil movie PS1 is like casting our votes in election. The only difference my 5 year old grandson is also eager to cast his vote.

    • @kayaroganamrathinavelu7468
      @kayaroganamrathinavelu7468 2 ปีที่แล้ว

      Seen the movie of PS1 with family. Mind blowing, no words to explain our feelings.

  • @lovepoonakutty1496
    @lovepoonakutty1496 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் வெற்றி

  • @rajakumarangdmg4276
    @rajakumarangdmg4276 2 ปีที่แล้ว +1

    Tiger emblem ippa clear uh vachirunkinga ana teaser la tiger face illa thiruneer Pattai clear uh illa

  • @sinarajamariappan7161
    @sinarajamariappan7161 2 ปีที่แล้ว +1

    Make this a four hr show !

  • @Vasanthakumar-l7s
    @Vasanthakumar-l7s 2 ปีที่แล้ว

    I LOVE YOU ❤ mani siŕ🤩😍🥰

  • @ilantilak6073
    @ilantilak6073 2 ปีที่แล้ว

    mani ratnam sir ku vaazthukal, evlo conteravery irundhalum, indha muyarchi matha directors ku oru inspiration aa marum. contervery pathi kavala padadheenga tamil ku tamilarku aadharava irunga sir. podum

  • @vyshalienterprises3049
    @vyshalienterprises3049 2 ปีที่แล้ว

    A humble creator of Indian cunema

  • @valarmathyarasu1429
    @valarmathyarasu1429 2 ปีที่แล้ว +1

    Thambi padam super hitpa.let us celebrate.

  • @dhuraidhanush018
    @dhuraidhanush018 2 ปีที่แล้ว +1

    Sarathkumar kooda rummy veliya pothu pathu iruparu 7:08 rummy add😬

  • @vigneshmoorthy4141
    @vigneshmoorthy4141 2 ปีที่แล้ว +2

    🤩❤️🥁

  • @ratheefahammedrefuon
    @ratheefahammedrefuon 2 ปีที่แล้ว

    Sun News
    Please kindly renew & telecast Indian 1 & Nerukku Ner once their satellite rights agreement gets expired.

  • @aerotron6909
    @aerotron6909 2 ปีที่แล้ว

    Second part watchable only in OTT for me. Gonna skip it in theatres.

  • @hpravin
    @hpravin 2 ปีที่แล้ว +7

    5:40 - 6:15 🤣🤣🤣😂 மணி சார்

  • @sudhainfotech5399
    @sudhainfotech5399 2 ปีที่แล้ว +1

    One request sir this film nayagan rajarajasolanin nenaividathai puthupithu tourist place aaga matra help panunga sirs this film team plz

  • @banumathiparthasarathi5325
    @banumathiparthasarathi5325 2 ปีที่แล้ว +7

    பல நாள் கனவு நிறைவேறப் போகிறது

  • @chennai8085
    @chennai8085 2 ปีที่แล้ว

    @12:40

  • @gurusamysanthanam8996
    @gurusamysanthanam8996 2 ปีที่แล้ว

    My grand daughter from us has seen the film and revommeds oit to me

  • @kishanth2694
    @kishanth2694 2 ปีที่แล้ว +1

    congratulations

  • @raenscafe7379
    @raenscafe7379 2 ปีที่แล้ว +1

    12:15

  • @krithikaparvathy8690
    @krithikaparvathy8690 2 ปีที่แล้ว

    Pls increase ps2 timing....

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai 2 ปีที่แล้ว

    இனிமேல் நம் சிறப்பு மிகு சோழ பரம்பரையின் ஆதித்ய கரிகாலனை விக்ரம் மூலமாகவும் , குந்தவையை திரிஷா மூலமாகவும், வந்திய தேவனை கார்த்தி மூலமாகவும் அருள் மொழி வர்மனாகிய ராஜ ராஜ சோழனை ரவி மூலமாகவும் காணலாம். திரு அமரர் கல்கி இவர்களை நினைத்துதான் பொன்னியின் செல்வனை படைத்திருப்பாரோ ..... பொருத்தமானவர்களை தேர்ந்தெடுத்த திரு மணி ரத்தினம் அவர்களுக்கு நன்றி ... நன்றி ... நன்றி ... நன்றி ... . நீங்கள் அனைவரும் தமிழர்களால் கொண்டாட படுவீர்கள்

  • @postacaja
    @postacaja 2 ปีที่แล้ว

    Mani Ratnam's ancestors were Indus Valley people.

  • @nandhakumar3264
    @nandhakumar3264 2 ปีที่แล้ว +1

    Mani sir dream is susses

  • @aravinth5243
    @aravinth5243 2 ปีที่แล้ว +19

    துப்பரவு தொழிலாளர்கள் சாக்கடை மற்றும் பாதாள சாக்கடையில் பணியில் ஈடுபடும் பொழுது ரோபோடிக் இயந்திரம் பயன் படுத்த வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார்

  • @janarthananvenu7401
    @janarthananvenu7401 2 ปีที่แล้ว

    Story changed at Lanka... It is. Ok

  • @sathishrg865
    @sathishrg865 2 ปีที่แล้ว +14

    Anchor asked really bad questions

  • @sekars7863
    @sekars7863 2 ปีที่แล้ว

    வெற்றி தோல்வி இரண்டும் மணி சாரை மாற்றம் செய்வதில்லை

  • @tjayakumar7589
    @tjayakumar7589 2 ปีที่แล้ว

    நாராயணா, நாராயணா. படத்தின் பெயரை சுருக்காமல் அழகாக பொன்னியின் செல்வன் என முழு பெயரை வைக்கலாம்.

  • @TheElakiri123
    @TheElakiri123 2 ปีที่แล้ว

    Good luck mr